Super super. Very useful oru malai 150 rs agthunga 50 rs rose vangina pothum thank you so much
@vanajavanaja93372 жыл бұрын
உண்மையாவே மிகவும் அழகா இருக்கு. சூப்பர்.
@oswinoswin4541 Жыл бұрын
அருமையான ஐடியா அழகாக தெளிவாக சொன்னீர்கள் நன்றி 🙏🙏🙏
@Indiannaturalflowers Жыл бұрын
🙏🙏🥰
@ganeshwari86772 жыл бұрын
நானும் இதேபோல்கட்டிவைத்தேன்மிகவும் அழகாக இருந்ததுநன்றி சகோதரி
@Indiannaturalflowers2 жыл бұрын
🙏🥰🥰🥰
@divyaprabhabuddhan61162 жыл бұрын
Superb sis good idea and very easy also cheap and best thank you sis for this video
@meenalakshmi75242 жыл бұрын
சூப்பர் ஐடியா தோழி ரொம்ப அழகாக இருக்கிறது
@marylazard38722 жыл бұрын
Super sis beautiful. This a good idea of keeping a middle rose. Never taught of that. Good luck
@sarathambalr352 жыл бұрын
அருமையான விளக்கம்.புதிதாக கற்பவர்களை கவரும் விதமாக எளிதான விளக்கம்.தொடரட்டும் உங்கள் சேவை.சாய்ராம்
@kothaikolamJayanthi19822 жыл бұрын
அருமை அழகு 👌👌 நன்றி 🙏
@rajalakshmir89882 жыл бұрын
Easy and fast method , thanks for sharing,🙏😊
@divyarangoli39112 жыл бұрын
சூப்பர் சிஷ்டர் 👌👌👌👌💐💐
@malaraviarts14662 жыл бұрын
மிகவும் அருமையான இருந்தது இதைப் போல் அடுக்கு அரளி பூ விலும் கட்டலாம்
@hariyasivakumar18832 жыл бұрын
Super idea sister neenga oru genius 👏👏👏
@gulshanyadav5726 Жыл бұрын
Just watching this video because of your voice. Also can't understand a single word but watching this video because of your voice only.
@dharshinithilagar44152 жыл бұрын
WoW super method na France la irukean ippa than yen ponu periyavala inga sampangi mala than kedachuthu so atha poda mudiyathunu poo katti malaiya pottom cha indha video munnadiyea pakaliyea 😐. Fantastic idea 👍
@ss-jc5uf2 жыл бұрын
நல்ல பதிவு. எனக்கு மிகவும் உப யோகமாக இருக்கும். நன்றி.
@nandininandu23772 жыл бұрын
Very nice 👌it is very useful 😊 thanks for sharing.
@manojkumar-nz6fw2 жыл бұрын
தங்கமான தங்கச்சி.. ரொம்ப நாளா சாமிக்கு பூ போடும் போது, நம்ம கைகளால ஒரு மாலை கட்டி போடனும் நினைப்பேன் ஆனால் தெரியாது இப்ப உங்க உதவியுடன் கத்துடேன் நன்றி
@jpbusinesssolutions33472 жыл бұрын
நல்ல ஐ டியாவா இருக்கு. நானும் ட்ரை பன்றேன்
@subhasubha36112 жыл бұрын
Wow, super sister.. really hat's off you.. indha aadi madhathukku ettra nalla video ... Unga channel ippo dha na first time pakkuren.. thanks for sharing sister ❤️👍
@mahadeviganesan9402 жыл бұрын
Super easya sollikuduthinga. 👌👌🙏🙏
@akashyamchannel3458 Жыл бұрын
Arumai nice really super maa sharing like
@Indiannaturalflowers Жыл бұрын
Thank you so much🥰🥰
@ashavijay76102 жыл бұрын
Super idea va iruku thank you ma
@geethageethakutty27822 жыл бұрын
Theliva pesuringa 🌷🌷🌷🌷🌷🌷👌👌👌👌👌
@sharmeelam52002 жыл бұрын
Beautiful hand work God 🙏 bless you
@chandrikab25712 жыл бұрын
நன்றி அருமை யாக சொல்லி தந்தீர்கள் நன்றி
@ESTHIRI2 жыл бұрын
Super sister 👍 nice method, I will try it , thank you 🙏 Om Namasivaya 🙏
@sankarankrishnamoorthy42412 жыл бұрын
Super idea romba pidicchirrukku
@umaananya90422 жыл бұрын
Really,this is super idea.I will try definitely
@rajeswariiyer51842 жыл бұрын
Beautiful and simple. Thank you friend for sharing🙏
@vijiayalakshmig18452 жыл бұрын
Super 👌👌 thank you vazhga valamudan 🙏🙏🙏
@umavathiseenivasan45912 жыл бұрын
Very nice and simple idea tq ma 😊nobody have taught thismuch simple
@revathiaadhish94392 жыл бұрын
அழகு😍💓😍💓 சூப்பர் ஜி🙏🙏
@bumabalan10542 жыл бұрын
அழகான மாலை அழகானவேலைழகு தொடரட்டும் பணிவாழ்க வளமுடன் 💕💕💕