சூப்பர் டேஸ்ட் | மகாசுத்தம் - ஹோட்டல் டாசா திண்டி,பெங்களூரு

  Рет қаралды 3,616

3nimisham Irukkuma?

3nimisham Irukkuma?

Күн бұрын

Пікірлер: 19
@vbaals
@vbaals 3 ай бұрын
சிறு குறு தொழில்கள் ஆக இருந்தாலும் அவற்றைப் பாரம்பரியமாகவும் நேர்மையாகவும் வாடிக்கையாளர்களை மையப் படுத்தியும் உழைத்தால் எல்லாத் தொழிலும் வெற்றி பெறும் என்பதை நிறுவும் வீடியோக்கள். அன்பு நேர்மை உழைப்பு கூட்டணி தொடரட்டும்
@umakanthan4134
@umakanthan4134 3 ай бұрын
அருமையான பதிவு. உடனடியாக பெங்களூர் சென்று சாப்பிட தூண்டுகிறது.
@Janarthanam-ev4gi
@Janarthanam-ev4gi 3 ай бұрын
Sir 🙏🏽 மிகவும் அருமை👌🏽 மருத்துவமும், உணவகமும் தெய்வ திருப்பணி போன்றது இந்த இரண்டு இடத்திற்கும் மலைபோல் நம்பி போகிறோம்.. இது போன்ற உணவகங்கள் நடத்துபவர்கள் நேர்மையான உயர்ந்த எண்ணம் கொண்டவர்கள். இந்த காணொளியை பார்த்து இது போன்ற உணவகங்கள் ஊருக்கு ஒன்று வரவேண்டும்.
@Jailani6366
@Jailani6366 3 ай бұрын
மிகவும் அழகான பதிவு இன்னும் உங்கள் வீடியோ கள் வெற்றி அடைய வாழ்த்துக்கள்
@gnanamkumar2548
@gnanamkumar2548 3 ай бұрын
150 வது வீடியோ ஒரு குறும் படம் பார்த்த திருப்தி,எப்படி போக வேண்டும் என்ற வீடியோ பதிவு மெட்ரோரயில்,ஆட்டோ சூப்பர்,கண்களுக்கு விருந்து.பிளேட் கழுவுறது பார்க்க முடியாத விசயம்,சுத்தம் சோறு போடும் என்ற பழமொழி ஞாபகம் வருது.மசால் தோசை35ரூபாய் அதுவும் பெங்களூரில் நினைத்துபார்த்து நம்பமுடியவில்லை,விலைபட்டியல் பார்த்து நம்பிக்கை வந்தது,ஓரு இட்லி,டிப்ஸ் போன்ற விசயங்களுக்கு ஒராயிரம் பாராட்டுக்கள்,ஒலி,ஒளி அருமை.விரைவில் அடுத்த கட்டம் செல்ல வாழ்த்துக்கள்.
@varadharajanv8189
@varadharajanv8189 3 ай бұрын
மிக மிக அருமையான பதிவு தொடருங்கள் வாழ்க வளமுடன்
@babucharu1961
@babucharu1961 2 ай бұрын
சார், ஹோட்டல் எப்புடியிருக்கோ தெரியாது ஆனா உங்க பேச்சு ரொம்ப அழகாயிருக்கு சார், எப்புடி சார் இப்புடி❤❤❤❤🎉🎉🎉
@3nimishamIrukkuma
@3nimishamIrukkuma 2 ай бұрын
Thanks Sir…
@ss.shekarshekar6750
@ss.shekarshekar6750 2 ай бұрын
தலைவா உங்கள் உரையாடலை கேட்டு அந்த ஒட்டலுக்கு செல்ல பெங்களூருக்கு Ticket booking செய்து விட்டேன்...
@ragunathand4675
@ragunathand4675 3 ай бұрын
அருமை!!!
@sathishkumar-jd2kx
@sathishkumar-jd2kx 2 ай бұрын
ரொம்ப பசிக்க ஆரம்பிக்கது😊
@rajivsathyan3199
@rajivsathyan3199 3 ай бұрын
❤❤ Hard Work Never Fail ❤❤
@palanisamythiru422
@palanisamythiru422 3 ай бұрын
Soopersir ❤
@jayakumarkuttappan6126
@jayakumarkuttappan6126 2 ай бұрын
Sir ஒன்னு பண்ணுங்க தயவு செய்து நம்ம ஊர்ல 125 ரூபாய்க்கு ரவா தோசை விக்கிறவனுக்கு எல்லாம் இந்த வீடியோ தெரீயுரமாதிரி எல்லாரும் share பண்ணட்டும்.
@bonaventurerajkumar6388
@bonaventurerajkumar6388 2 ай бұрын
Making 200% profit ! Waiters demand compulsory tips !!
@vyakulasamyi7185
@vyakulasamyi7185 2 ай бұрын
Following the Bangalore military hotel video, a totally different vegetarian tiffin centre chosen from Jainagar, Bangalore, by Karthik, Sir , indeed provide very good information about the quality of items being served with utmost cleanliness. Such videos no doubt help the viewers to enjoy food when they visit Bangalore next time and also promote the business to the owners. Congrats.
@M.MATHURAM.MATHURA
@M.MATHURAM.MATHURA 3 ай бұрын
கார்த்தி சார் முதலில் வாழ்த்துக்கள் சார் 💐 அருமை.... நீங்க போடுற videos ரொம்ப சுத்தம்,நேர்மை இருக்கும் அதே மாதிரி 150videos அதுக்கு தவிந்த மாதிரி coindence சா அமைதிருக்கு சார் இந்த ஹோட்டல் சுத்தம் நேர்மை!இவ்ளோ clean எந்த ஹோட்டலிலும் இல்லை பார்க்கவும் முடியாது சார்!விலை மிக மிக அருமை!Taaza Thindhi owner sir hates of u sir👍💐..
@r.senthilkumarsenthilkumar4317
@r.senthilkumarsenthilkumar4317 2 ай бұрын
மூன்று நிமிஷம் இருக்குமா 150ஆவது வைர விழா நிகழ்ச்சி மேலும் பல வைர விழா காண எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். சுத்தம் சோறு போடும் என்பார்கள். சுத்தம் விலை மலிவான சிற்றுண்டியும் போடும் என்பதை இதன் மூலம் தெரிந்து கொண்டேன்
@tamils385
@tamils385 3 ай бұрын
Taaza thindi is true tiffan
நீங்க நல்லா இருக்கணும்!
10:22
3nimisham Irukkuma?
Рет қаралды 9 М.
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
00:37
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 35 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 83 МЛН
மதுரையை கலக்கும் Non-veg Electricity
10:05
Rolling Sirrr
Рет қаралды 1,9 МЛН