சூப்பர் வருமானம் தரும் Comfort Making Formula - Small Business Ideas

  Рет қаралды 264,785

yazhi vlogs

yazhi vlogs

10 ай бұрын

சூப்பர் வருமானம் தரும் Comfort Making Formula - Small Business Ideas
#comfort #formula #comfortliquid formula,how to make comfort at home,how to make fabric conditioner, #fabricconditioner formula, how to make comport, how to make comfort, #fabricconditioner #fabricconditionerforcloths #clothsconditioner #chemicalmakingbusiness #comfortmakingathome #smallbusinessideas #businesstipstamil #ideas small business ideas at home,small business tiktok,suya thozhil, suya tholil,work from home, work from home jobs 2023 work from home jobs, small investment business in tamil, small investment, small investment business ideas, kudisai thozhil in tamil, yazhi vlogs
=============================================
Shop Contact Details :
சபீனா கெமிக்கல்ஸ்
No 52, Kanakkar Street, Agraharam, Salem - 636001 (Near Old Bus Stand
Cell : 9500293009 / 9952147741
Pdf Link : drive.google.com/file/d/1anbU...
=============================================
நீங்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள், நிலம் வாங்க விற்க, நீங்கள் செய்யும் தொழிலை இந்த சேனலில் பதிவிட விரும்பினால் தொடர்பு கொள்ளவும் :
yazhivlogs : +91 88383 44116
=============================================

Пікірлер: 295
@SathishKumar-qp1zt
@SathishKumar-qp1zt 9 ай бұрын
மற்றவர்களுக்கு சொல்லி கொடுப்பதே பெரிய செயல் ஐயா... வாழ்த்துக்கள்....
@simplesmart8613
@simplesmart8613 10 ай бұрын
தான் கற்றுக் கொண்ட தொழில்நுட்ப தகவல்கள் மற்றவர்களுக்கும் பயன் படட்டும் என்ற உங்களின் நல் எண்ணம் போல் உங்களைப் போல் சுயதொழில் தொடங்க ஏதுவாக இருக்கும் சிறப்பான உங்களின் தொழில் பற்றிய விபரங்கள் பதிவும் உங்களின் சேவையும் பலருக்கு பேருதவியாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@sabeenachemicalsagenciesss6375
@sabeenachemicalsagenciesss6375 10 ай бұрын
நன்றி சார்
@gopalk1361
@gopalk1361 8 ай бұрын
Superb fantastic information thank you🙏🙏🙏 brother best👍👍👍 wishes to 🌹🌹🌹you.....
@kvrtraderssalem4002
@kvrtraderssalem4002 8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@ArunKumar-hh2mv
@ArunKumar-hh2mv 7 ай бұрын
Nengal welipadayaga sollitharogindrigal monbo orothar tub panchar agamaliroka oil patri marma maga wea solli mudithar athu awar nala ennathaiya kattogirathu appadi neingala alla mekka nandrri
@rahmashahul2223
@rahmashahul2223 7 ай бұрын
Jazakallah khairan 🎉🎉🎉🤲🤲🤲🤲ya rabbal aalameen🤲👍
@ramachandranr9100
@ramachandranr9100 10 ай бұрын
நாமும் நம்மை போல் பிறரும் வாழவேன்றும் என்ற நல்ல எண்ணம். வாழ்க வளமுடன்
@paulthangam.2564
@paulthangam.2564 8 ай бұрын
தான் தெரிந்து கொண்ட ஒன்று தன்னோடு அழிந்து போகாமல் பாதுகாத்து வருவது தான் நமது பண்பாடு. அதைக் காப்பாற்ற நினைக்கும் நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்.
@ramram3622
@ramram3622 7 ай бұрын
இறைவன் ஆசீர்வதிப்பார் மிகவும் நல்ல மனிதர் வாழ்த்துக்கள்
@healersomasundaram321
@healersomasundaram321 10 ай бұрын
மிகவும் நன்றிகள் சார் நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் தொழிகளூம் மேலோங்கி வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன் அருள் நிதி ஹீலர் சோமசுந்தரம் யோகா மாஸ்டர் வர்மா மருத்துவர் ரெய்கி மாஸ்டர் நன்றிகள் பல புதுக்கோட்டை மாவட்டம் 🎉🎉🎉🎉🎉🎉
@riyasabura
@riyasabura 10 ай бұрын
அல்லாஹ் உங்களுக்கு பறக்கத் செய்வான் ஆமீன்
@rahmathrv3
@rahmathrv3 4 ай бұрын
நல்ல மனிதர் வாழ்த்துக்கள். இறைவன் அவருக்கு அருள் புரிவானாக
@deenul099
@deenul099 10 ай бұрын
தங்களுடைய நல்ல எண்ணத்திற்கு வாழ்த்துக்கள் நான் பெற்ற இன்பம் வையகமும் பெற வேண்டும் வாழ்த்துக்கள் நண்பா
@chitra2114
@chitra2114 10 ай бұрын
மிகவும் நல்ல மனிதர் வாழ்க வளமுடன் நலமுடன் வளமாக
@benjamina3826
@benjamina3826 9 ай бұрын
Dear sir First God bless you and your family members . now eny people not give the idia but you are a great person.
@boominathansakayamavarkalt116
@boominathansakayamavarkalt116 4 ай бұрын
இருநூறு ஆண்டுகள் வள நலமுடன் வாழ்க!
@rsani5320
@rsani5320 2 ай бұрын
Comfort thavira liquid soap seiya solli kudungayya... Adhukudhan adhigama selavagudhu
@varadarajankrishnasamy6178
@varadarajankrishnasamy6178 10 ай бұрын
தயாரிப்பு அருமை, சிறப்பான சேவை, வாழ்த்துக்கள்
@a.rrahman1688
@a.rrahman1688 10 ай бұрын
Mashallah super....thinks enga vagi eruthalum seripani tharanu soniga paruga hatts off u sir
@ramachandanramar9973
@ramachandanramar9973 10 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் நன்றிவணக்கம் தம்பி மற்ற சேனலில் சொல்வதைவிட விளக்கமாக சொன்னதுக்கு நன்றி விலை விபரமும் தெரிவித்திருக்கலாம் இது மட்டுமே ஒருகுறை
@sheelar3551
@sheelar3551 10 ай бұрын
Thambi neenga perfect man🎉
@sunnymichael4488
@sunnymichael4488 Ай бұрын
Thalaivare Vanakam - Enike chemical venum❤❤❤❤❤
@baskarang3161
@baskarang3161 8 ай бұрын
அருமையான தகவலுக்கு நன்றி
@valarmathi9742
@valarmathi9742 7 ай бұрын
வாசனை சுத்தமா இல்லை அதற்கு என்ன செய்யலாம் யோசனை சொல்லுங்க
@fathimariswana2763
@fathimariswana2763 9 ай бұрын
நன்றி அண்ணா!விரைவில் உங்களை தொடர்பு கொள்கிறோம்......
@shanmugamjaypal8851
@shanmugamjaypal8851 10 ай бұрын
அருமையன பதிவு நண்பன் வாழ்க பல்லாயிரம் maandu
@ktsmurthy21
@ktsmurthy21 10 ай бұрын
Thanks Bro. How to make detergents liquid?
@avinashavinash7451
@avinashavinash7451 10 ай бұрын
Armaiyanapathivu vazgavalamudan,nandry sir
@mohamedjainudeenmasthan-qd9ur
@mohamedjainudeenmasthan-qd9ur 9 ай бұрын
இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்
@mahaanjel9751
@mahaanjel9751 10 ай бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்❤
@saisampath1550
@saisampath1550 10 ай бұрын
Comfort chemicals set price Sir
@mmuthuraman9888
@mmuthuraman9888 9 ай бұрын
நன்றாகவிளம்பரம் செய்யுங்கள் போண் செய்தால் மட்டும் எடுக்காதீர்கள் நல்லபழக்கம் நன்றி
@salmanhameed8473
@salmanhameed8473 10 ай бұрын
Soap liquid making video போடுங்க
@petloverdjs2088
@petloverdjs2088 10 ай бұрын
After preparing can we pack aur should keep for some hours open
@tajudeen4792
@tajudeen4792 8 ай бұрын
Bleaching water(clorex) eppadi endru koorungal bro
@krishnavenimurugesan3200
@krishnavenimurugesan3200 4 ай бұрын
Unga nalla manasukku neegka v valamudan vala en manamartha vallthukkal thambi. 🎉🎉🎉🎉🎉🎉🎉
@suryanarayanachennai9415
@suryanarayanachennai9415 9 ай бұрын
Super sir what is the cost of chemicals for manufacturing comfit. I want to prepare for self use.
@muthulakhmi2471
@muthulakhmi2471 Ай бұрын
நானும் இதை பன்னலாம்னு இந்த பொருள் வாங்கி ரெடி பன்னினேன் உங்களை பாத்துதான் கலக்கினேன் சூப்பரா வந்துச்சி ஆனா துணிகளை முக்கிய பின்பு துணியில் மணமே இல்ல 20லிட்டர்ரை என்ன செய்ய ஏன் மணம் இல்லை
@sudhaskitchen9866
@sudhaskitchen9866 2 күн бұрын
Perfume vahngi add panni parunga sis
@gnanisafe
@gnanisafe 10 ай бұрын
Good person you are!!!
@syedsajeth1536
@syedsajeth1536 10 ай бұрын
Super Congratulations 👍👍👍👍🎈🎈🎈👏👏👏👏👏
@imankamalesh717
@imankamalesh717 9 ай бұрын
உங்க நல்ல மனசுக்கு நன்றி
@sakthivelm3907
@sakthivelm3907 10 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் நண்பரே
@reetamurugan9204
@reetamurugan9204 10 ай бұрын
Sir u r amazing god bless you
@sanjayn9137
@sanjayn9137 10 ай бұрын
Super bro helpful many families
@sasikalar5757
@sasikalar5757 10 ай бұрын
Super super tambi nanri vàltukkal
@ajiccc3579
@ajiccc3579 10 ай бұрын
நல்ல மனசு அண்ணா உங்களுக்கு
@srinivasankuppusamy6020
@srinivasankuppusamy6020 10 ай бұрын
நல்ல என்னம் .வாழ்த்துகள்
@valarmathi9742
@valarmathi9742 10 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@ajibathmohamed9105
@ajibathmohamed9105 7 ай бұрын
Supper Aiya nandry wanakkam
@MuthuKumar-yh8em
@MuthuKumar-yh8em 10 ай бұрын
Thank you❤
@dineshappu254
@dineshappu254 9 ай бұрын
நன்றி தம்பி 👍
@ahamednizar6025
@ahamednizar6025 9 ай бұрын
Mashallah very nice man❤
@user-uj8xr2tk1n
@user-uj8xr2tk1n 8 ай бұрын
நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க
@classicdyechemcleaningproducts
@classicdyechemcleaningproducts 10 ай бұрын
Your product is too thick and the active content for softening seems very low. Comfort is thin
@rajeshwarisrinivasan6393
@rajeshwarisrinivasan6393 9 ай бұрын
Phynail seivatharku thevaiyaana material kidaikuumàndmaa Anna
@LuckyBaby-kc1ut
@LuckyBaby-kc1ut 9 ай бұрын
Nalla cholli tharingu i like you and God bless you i am in Bangalore
@geetham3353
@geetham3353 2 ай бұрын
நல்ல உள்ளம் கொண்ட மனிதன் 💐🌹💐👏👏👏👏👏👏👏👏
@Radhakrishnan-cy9jw
@Radhakrishnan-cy9jw 10 ай бұрын
Very Nice Sir
@arunadevi6777
@arunadevi6777 10 ай бұрын
Vazhavalamudan thambi
@sweetjesusheart7878
@sweetjesusheart7878 10 ай бұрын
God bless you brother
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah 10 ай бұрын
அருமை
@jesinthamendonce3247
@jesinthamendonce3247 4 ай бұрын
Base ingredients sollunga sir
@tamilselvi6643
@tamilselvi6643 8 ай бұрын
Sir enaku surf exel thaysrika vandiya materials vandum Chennai eapadi vanga vandum pl
@subramaniamchandrasekaran8816
@subramaniamchandrasekaran8816 2 ай бұрын
U r good person I encourage u sir congratulations.
@sulaimankp9456
@sulaimankp9456 10 ай бұрын
Good bless you.
@banusribanu6321
@banusribanu6321 8 ай бұрын
Thanks brother for your vedio
@vichuvicky6007
@vichuvicky6007 10 ай бұрын
Miga telivana vilakkam nallachintanai 😊
@nisafoujinisa4517
@nisafoujinisa4517 9 ай бұрын
Tnx bro,,
@saravana76vaasan34
@saravana76vaasan34 9 ай бұрын
வாழ்த்துக்கள் சகோ
@knoorjahan4719
@knoorjahan4719 10 ай бұрын
Courier anuppi vaikka mudiyuma
@venkatesanalagarsamy8146
@venkatesanalagarsamy8146 Ай бұрын
Thank you 🌹.
@vijiviji4805
@vijiviji4805 10 ай бұрын
25 litter kku enna cast agum anna
@petloverdjs2088
@petloverdjs2088 10 ай бұрын
Sir unable to understand please share in English/ hindi formula please
@Sagulhameed-js3uw
@Sagulhameed-js3uw 8 ай бұрын
Sir 20literku ulla meatereiyalku anna rate varun eantru chalungal sir
@viswanjalianjali6685
@viswanjalianjali6685 10 ай бұрын
You are great sir
@sithinisha2481
@sithinisha2481 10 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@myeltroelectropowertechnol9838
@myeltroelectropowertechnol9838 10 ай бұрын
super ..............
@Dillibabu360
@Dillibabu360 9 ай бұрын
You are really great
@annammaljayarani5939
@annammaljayarani5939 10 ай бұрын
வாழ்த்துக்கள்
@ellwarasipavithra850
@ellwarasipavithra850 10 ай бұрын
Tq video comfort meking set rate how much
@amulplkp4977
@amulplkp4977 5 ай бұрын
Spr brother nalla manasu❤
@antonyraja-yv3jx
@antonyraja-yv3jx 10 ай бұрын
Super🎉
@sudhaelizabeth3031
@sudhaelizabeth3031 10 ай бұрын
Mettryal set rate sollunga anna
@user-hy2nl8fu1s
@user-hy2nl8fu1s 8 ай бұрын
Supper anna selam எந்த இ டம் அண்ணன்❤
@jojyjoseph1
@jojyjoseph1 9 ай бұрын
Congrats from kerala...❤
@MUSAVENGAvlogs
@MUSAVENGAvlogs 3 ай бұрын
Ur great man in the world.....🎉🎉🎉
@vasanthakumari1786
@vasanthakumari1786 5 ай бұрын
Thank you
@malarvizhi4922
@malarvizhi4922 8 ай бұрын
Nanba super
@sureshsurya8582
@sureshsurya8582 7 күн бұрын
Excellent ❤🎉
@kumarkesavan8700
@kumarkesavan8700 10 ай бұрын
What is this product
@sourajprakash039
@sourajprakash039 9 ай бұрын
Bro Comfort base making video shoot pannu
@chandrapraba4653
@chandrapraba4653 7 ай бұрын
thank u Anna💐💐💐
@user-jb2yb2wm9e
@user-jb2yb2wm9e 8 ай бұрын
Anna comfort base .veanum..1 set veanum
@kadermohamed7543
@kadermohamed7543 8 ай бұрын
Surf excel liquid base kidaikuma
@shynamc2180
@shynamc2180 8 ай бұрын
thanks bro❤
@seeranganvanitha7191
@seeranganvanitha7191 10 ай бұрын
Details please
@santhiyagukishore4418
@santhiyagukishore4418 7 ай бұрын
Bro koriyar la pottu viduvengala
@mahaselvi7753
@mahaselvi7753 9 ай бұрын
Super na
@smileyjourney263
@smileyjourney263 Ай бұрын
Thanks anna
@vijiviji4805
@vijiviji4805 10 ай бұрын
சூப்பர் bro
@mallikas6682
@mallikas6682 Ай бұрын
Set enna vilai nu solla mudiuma plz
@manikandanganesh5952
@manikandanganesh5952 5 ай бұрын
adhu inna boss unga shop la mattum thaan kidaikum, indha maadhri mokka marketing technique laam nambiyar kalathoda mudinju pochu, neenga chennai flower bazaar chemical shops pakkam vaanga, aprom indha maadhri video poda maateenga.
@Godhawari
@Godhawari 8 ай бұрын
Great sir
@gincymolg.v
@gincymolg.v 6 ай бұрын
Sir, Comfort base 100ml rate
@usmanbreakingnews501
@usmanbreakingnews501 2 ай бұрын
இலங்கையில் காம்பவுண்ட் பேஸ், ஒரு பொருள் இல்லை ஆகவே இந்த காம்பவுண்ட் பேஸ் இல்லாத பட்சத்தில் எந்த வகையான கெமிக்கலை வைத்து கம்போர்ட் தயாரிக்கலாம் என்று கூறமுடியுமா பிரதர்
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
How to make fabric Softener/ fabric conditioner
8:08
BamGlam DIY
Рет қаралды 45 М.