நான் உங்கள் பரம ரசிகை.எது செய்தாலும் உங்கள் ரெசிபி படி தான் செய்வேன்.எனது வயது 80.
@shanthijaya808010 ай бұрын
Amma you are great I love amma
@lathagopal86979 ай бұрын
Can we use the same flour for adai dosai
@sugunag137910 ай бұрын
சீராளம் , எங்கள் வீட்டில் ரசம் சாதம் சாப்பிட சைடு டிஷ் .
@sadhasivamm183710 ай бұрын
நாங்கள் அம்மாவாசை அன்று துவரம்பருப்பு கடைந்து முன்னோருக்கு படையல் படைப்போம்
@nanusha425210 ай бұрын
சூப்பர்.
@vijayalakshmimadhavan687510 ай бұрын
Vanakkam.No need for fermenting,is it so, Mami? Thanks.
@rvijaya627710 ай бұрын
🙏👍
@sripriyamani55710 ай бұрын
This chutney is famouss in Madurai. Kai enthi bhavans chutney. Same style. But small onion. Nice Madam. My grandmother side is also Thiruvarur. Heard about Sooramangalam?
@lathaswaminathan813010 ай бұрын
Use chinna vengayam instead of periya vengayam
@rukmaniparameshvaran71829 ай бұрын
மாவை எண்ணையில் கிள்ளி போட்டு பொரிதெடுத்தால் குனுக்கு
@revathis54769 ай бұрын
தட்டில் இருந்து இட்லியை எடுப்பதற்கு முன் பின்னால் நக்கல் cold water run செய்து விடு எடுத்தால் தட்டில் அதிகம் ஒட்டாது
@kannar24189 ай бұрын
சூப்பர் அம்மா. மீனாட்சி over make up.
@lal39410 ай бұрын
என் அம்மா செய்வார்கள் i miss அம்மா
@archanalakshmanan49685 ай бұрын
எனக்கும் என் அம்மா ஞாபகம் வந்துவிட்டது.அவர்களை நிறைந்துகொண்டேன்
@selvammcubanoduba493810 ай бұрын
Sirippu dhan
@vinayagaselviselvi40110 ай бұрын
தேமேன்னு நிக்கிறதுக்கு மாமிக்கு ஹெல்ப் பண்ணுமா 😏
@ushakrishnaswamy886010 ай бұрын
Don't you see her assisting her whenever Yogambal madam asks something.???
@JayanthiA-u7s10 ай бұрын
ஹலோ மாமி என்னோட அக்கா பன்னுவா அவங்க மாமியாரிடம் கற்றது சூப்பர் மாமி
@kalap887426 күн бұрын
Super🩵
@JayanthiA-u7s10 ай бұрын
ஈவினிங் ஸ்நாக்ஸ் அக்கா வீட்டில் செய்வார்கள் மாமி.
@savithanarayan678010 ай бұрын
Maavu pulikka vendama
@nandhinikarthick79109 ай бұрын
No need... For அடை, பருப்பு usili, seeralam no need to ferment ma...
@vasudevanrajagopalan21958 ай бұрын
??cerpu
@vasudevanrajagopalan21958 ай бұрын
???makcupgirl
@balasethuraman797710 ай бұрын
நல்ல்சிரித்த முகத்துடன் செய்கினீர்கள. ஆனால் ஹ ஹ ஹா சிரிப்பை தவிர்கலாம்
@vasantharajakkani144710 ай бұрын
😅 இந்த சட்னி ரொம்ப ரொம்ப நல்லாவே இருக்கும். மதுரையில் ரோட்டுகடைசட்னி ன்னு சொல்லு வாங்க! மாமி நீங்க நல்லா அம்மா மாதிரி அன்பா அழகா சொல்லுவது எங்களுக்கு சந்தோசமாக இருக்கும்!❤
@நெருஞ்சில்உவர்பொன்10 ай бұрын
வெங்காயம் தேங்காய் இரண்டும் எதிர் குணம் கொண்டது சேர்த்து உணவு செய்ய கூடாது தவறான முறை
@seethas62119 ай бұрын
நீங்க சொல்வதை நான் இன்றுதான் கேள்விப்படுகிறேன்.எங்கள் குடும்பங்களிலும் சரி,நெல்லை,குமரி,கேரளா மக்களும் தேங்காய், வெங்காயம் சேர்த்துதான் சமைப்பார்கள்.அதுவும் நான் சமைப்பதில் ஏறக்குறைய இரண்டும் கலந்து செய்யாத நாள் இல்லை.(நான் அருமையா சமைப்பதாக வீட்டில் உள்ளவர்களும் சொந்தபந்தகளும் சொல்வார்கள்) பெரும்பாலும் தேங்காய் சேர்ப்பேன்.
@நெருஞ்சில்உவர்பொன்9 ай бұрын
@@seethas6211 உங்களுக்கு மட்டுமல்ல அதிகமானோர் இந்த தவறை செய்கின்றனர் குண பாடம் தெரியாதவர் நட்பு பகை சரக்கு நன்கு தெரிய வேண்டும் பழம் சாப்பிட்டதும் பால் சாப்பிட கூடாது உடனே முறிவு ஏற்படும் வெங்காயம் தேங்காய் சேர்த்து வைத்தவுடன் தேங்காய் முறிவு ஏற்படும் அதாவது கடுமையான திராவகமாக மாறி விடும் இது கல்லீரல் இரத்த அணுக்களை கொன்று விடும் தமிழர் தேங்காய் எண்ணெய் உணவில் சேர்ப்பதில்லை நீங்கள் மலையாளி உணவு முறை செய்கிறீர் உங்கள் எலும்பு விரைவில் உறுதியற்று போகும் சிந்திக்க வேண்டும்
@jothimanjunathan63979 ай бұрын
❤
@நெருஞ்சில்உவர்பொன்9 ай бұрын
@@jothimanjunathan6397 காமாலை நோய் வந்து சாகும் இழிபிறப்பு நலபாகம் தெரியாத சோற்று பிண்டங்கள் மூட சிறுக்கிகள்