இந்த மாதிரி ஆட்களை வீட்டுக்கு அனுப்பிட்டு ஆர்வமுள்ளள இளைஞகளுக்கு வாய்பளிக்கவேண்டும்
@கதிரவன்-ங3ண26 күн бұрын
அவனும் வர வர மாமியார் கழுதை போல் ஆன கதையாகத்தான் செயல்படுவார். நியாயமான காரணங்களுக்காக வழங்கப்பட்ட பணிப்பாதுகாப்பைக் கேடயமாக்க் கொண்டு தவறாகச்செயல்படும் நாதாரிகளால் அரசுக்கும ்அரசுழியர் களுக்கும் அவப் பெயர். மருத்துவத் துறையில் தங்களைக் கேள்வி கேட்க ஆளில்லை என நிணைத்துக் கொள்கிறார்கள்.
@krishnamoorthy307126 күн бұрын
ஆர்வமுள்ள இளைஞனும் சில நாட்களுக்குப் பிறகு இதையேதான் பண்ணுவான்.
@gdrgdr417726 күн бұрын
@@krishnamoorthy3071அவனையும் அதே போல ஊட்டுக்கு அனுப்பிவிட்டு இன்னும் புது இளைஞனா பார்த்து வேலைக்கு எடுக்க வேண்டும் புதுசு கண்ணா புதுசு
@saravanan.m981826 күн бұрын
அவனையும் வீட்டுக்கு அனுப்பிட வேண்டியது தான் பாஸ்.@@krishnamoorthy3071
@wonderwalker-WW26 күн бұрын
ஒரு சிலர் மீது கடும் நடவடிக்கை எடுத்தாலே மற்றவர்கள் தங்கள் வேலையை சரியாக செய்வார்கள்.
@தனபாலன்-ர426 күн бұрын
கடும் நடவடிக்கை தேவை நிரந்தர பணிநீக்கம் தேவை
@nellaiguy858226 күн бұрын
முதலில் மருத்துவ சங்கத்தை தடை பண்ணனும், இவர்கள் என்ன தவறு செய்தலும் சங்கம் காப்பதும் என தைரியம்.
@4uTrend26 күн бұрын
sirikkiraan paaru Avanai seruppal adikkanum
@VasudevanM-ym9wg26 күн бұрын
நடக்கும் பாருங்கள்.
@premaananthid887725 күн бұрын
Indha maruthava manaiyil sri venkatesh endra marithuvar GH ku vantha பெண்ணை than maruthuvamanaikku varasolli antha pen iranthupochu 2 mathathirkku mun .....
@avanthivasanthi25 күн бұрын
I am agree
@கோவேந்தன்முனிசாமி23 күн бұрын
பாமரரின் பிரச்சினையை கனிவுடன் கேட்டறிந்து கவனக்குறைவுடன் செயல்பட்ட CT Scan அதிகாரியை கண்டித்து மீண்டும் இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்க முயன்ற தமிழ்நாடு அரசு உயர் அதிகாரிக்கு மிக்க நன்றி.
@RIDEBYRIDER59421 күн бұрын
சினிமாவில் தான் இந்த மாதிரி பார்த்து இருக்கேன் ஆனா கண்டிப்பா இந்த மாதிரி தட்டி கேட்கிறது ரொம்ப சந்தோஷமான விஷயம்♥️🙏🙏
@natarajank656518 күн бұрын
CM யோக்கினா இருந்தா, தமிழகத்துல எல்லாம் நல்ல இருக்கும். கேடி, கில்லாடிகளெள்லாம் cM ஆனா இப்படித்தான். தில்லு முல்லு கழகம்னு திராவிட கழக ஆட்சி நடை பெறும் வரை இப்படித்தான் அரசு அலுவளர்கள், மன்னிக்கவும் அதிகாரிகள் இருப்பார்கள். இந்த பெண் குழந்தையின் அப்பாவுக்கு தெரியல எப்படி திராவிட கழக ஆட்சியில் தனக்கு தேவையானவையை பெறுவது என்று. நேராக ஸ்டாலினிடம் ஒரு ரூ. 100றோ , 1000மோ 1 லட்சமோ ஒரு கோடியோ கொடுத்திருந்தா, ஸ்டாலின் நேராக ஒரு போன் போட்டு தனக்கு வேண்டியது வந்துவிட்டது, இப்ப ஸ்கேன் எடுன்னு சொல்லியிருப்பான். மக்களே திருந்துங்க, இப்ப என்ன கர்மவீரர் ஆட்சியா நடக்குது? ஓசில கொடுக்கிறான்னும், குவாட்டருக்கும், நாய் பிரியானிக்கும், ரூ 200க்கும் உன்னையே நீ வித்துட்டு ஓட்டு போட்ட, இப்ப குத்துதே குடையுதேன்னா, என்ன செய்ய? நல்ல அனுபவி. இது என் சாபம் இப்பவாவது திருந்து. இனிமே இந்த மந்திரிய mlaவாக்கூட ஒருபோதும் வாழ்நாளில் ஓட்டு போடமாட்டேன்னு முடிவாயிரு. அப்ப இவன்களால இனி ஓட்டு கேட்க வர முடியாதுங்கறத புறிஞ்சா, அடுத்து வர்ர எலக்ஷன்ல mla மக்களை பகைச்சிக்க மாட்டான். ஆனா, பணம் சம்பாதிக்க முடியலனா, இவன் மாதிரி ஆளுங்க எலக்ஷன்ல நிக்கவே மாட்டான்க. எப்படி நம்ம ஐடியா?.
@sathishking352726 күн бұрын
எந்த கட்சியையும் சார்ந்து இருக்கலாம் ஆனால் அந்த பெரியவர் பேசிய விதம் அருமை
@anwardeen-bc4nd26 күн бұрын
அருமை இவனை வேலை யை விட்டு வீட்டுக்கு அனுப்பவும்
@chandrasekarank-ht1op26 күн бұрын
ஆமாம் சகோ
@BalanNagarajan26 күн бұрын
Yes ,it is correct
@jayabosechellappa581320 күн бұрын
அவனை பார்த்தால் வந்து மனுஷன் மாதிரியே இருக்கா ரவுடி மாதிரி இருக்கான் அரசாங்க ஊழியர்களுக்கு எல்லாம் ஒரு கோடு கொண்டாடுங்க போலீசுக்கு நான் இருக்கிற மாதிரி ஆக்சுவலா ஹாஸ்பிடல் எல்லாம் கட்டாயம் இருக்குங்க இப்படி மீசை வச்சுக்க கூடாது இவ்வளவு முடி வச்சுக்க கூடாது இந்த மாதிரி எல்லாம் கட்டாயம் இருக்கு சர்ச்சைகள் இந்த மாதிரி வேலை பாக்குற இடத்துல எல்லாம் அதுல எங்க ஃபாலோ பண்றாங்க இவங்க எல்லாம்
@natarajank656518 күн бұрын
@@BalanNagarajanகத்துல குத்தினவ, குடலை தன் கழுத்தில் போட்டுட்டு போலீஸுக்கு போயிருக்கனும். முதலமைச்சர் யோக்கினா இருந்தா, எல்லாம் தமிழகத்முல நல்ல இருக்கும். தில்லு முல்லு கழகம்னு திராவிட கழக ஆட்சி நடை பெறும் வரை இப்படித்தான் அரசு அலுவளர்கள், மன்னிக்கவும் அதிகாரிகள் இருப்பார்கள். இந்த பெண் குழந்தையின் அப்பாவுக்கு தெரியல எப்படி திராவிட கழக ஆட்சியில் தனக்கு தேவையானவையை பெறுவது என்று. நேராக ஸ்டாலினிடம் ஒரு ரூ. 100றோ , 1000மோ 1 லட்சமோ ஒரு கோடியோ கொடுத்திருந்தா, ஸ்டாலின் நேராக ஒரு போன் போட்டு தனக்கு வேண்டியது வந்துவிட்டது, இப்ப ஸ்கேன் எடுன்னு சொல்லியிருப்பான். மக்களே திருந்துங்க, இப்ப என்ன கர்மவீரர் ஆட்சியா நடக்குது? ஓசில கொடுக்கிறான்னும், குவாட்டருக்கும், நாய் பிரியானிக்கும், ரூ 200க்கும் உன்னையே நீ வித்துட்டு ஓட்டு போட்ட, இப்ப குத்துதே குடையுதேன்னா, என்ன செய்ய? நல்ல அனுபவி. இது என் சாபம்.
@Raniraman_fgb26 күн бұрын
சார் எல்லா ஊர் அரசு மருத்துவமனையில் இப்படித்தான் இருக்குது நீங்கள் எல்லா மருத்துவமனைக்கும் திடீர் ஆய்வு நடத்த வேண்டும் மக்களின் குரலாக சொல்கிறேன் சார்
@kanakarajansri825626 күн бұрын
Every other person can't bring politicians to the scene,if irate parents do anything expressive then all irreverent doctors will indulge in strike or boycott, Doctors themselves first try to be humanist.
@chandrasekarank-ht1op26 күн бұрын
ஆமாம் சகோ
@AnanthiAnanthi-bb3qx26 күн бұрын
💯💯💯💯💯
@vasugo174726 күн бұрын
இது தான் நிதர்சனமான உண்மை..
@SamiUllah-ud8dz26 күн бұрын
அந்த நாயை தூக்குங்க
@sbalakrishnan146126 күн бұрын
அந்த குழந்தைக்காக நியாயத்தின் பக்கம் நின்ற அனைத்து நல் உள்ளஙகளுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் குழந்தை தெய்வத்திற்கு சமம்
@anburajan831024 күн бұрын
கடவுள் மன்னிக்க மாட்டார் நீங்கள் செய்யும் தவறுகளால் உங்கள் குடும்பமும் பாதிக்கும்
@natarajank656518 күн бұрын
CM யோக்கினா இருந்தா, தமிழகத்துல எல்லாம் நல்ல இருக்கும். தில்லு முல்லு கழகம்னு திராவிட கழக ஆட்சி நடை பெறும் வரை இப்படித்தான் அரசு அலுவளர்கள், மன்னிக்கவும் அதிகாரிகள் இருப்பார்கள். இந்த பெண் குழந்தையின் அப்பாவுக்கு தெரியல எப்படி திராவிட கழக ஆட்சியில் தனக்கு தேவையானவையை பெறுவது என்று. நேராக ஸ்டாலினிடம் ஒரு ரூ. 100றோ , 1000மோ 1 லட்சமோ ஒரு கோடியோ கொடுத்திருந்தா, ஸ்டாலின் நேராக ஒரு போன் போட்டு தனக்கு வேண்டியது வந்துவிட்டது, இப்ப ஸ்கேன் எடுன்னு சொல்லியிருப்பான். மக்களே திருந்துங்க, இப்ப என்ன கர்மவீரர் ஆட்சியா நடக்குது? ஓசில கொடுக்கிறான்னும், குவாட்டருக்கும், நாய் பிரியானிக்கும், ரூ 200க்கும் உன்னையே நீ வித்துட்டு ஓட்டு போட்ட, இப்ப குத்துதே குடையுதேன்னா, என்ன செய்ய? நல்ல அனுபவி. இது என் சாபம் இப்பவாவது திருந்து. இனிமே இந்த மந்திரிய mlaவாக்கூட ஒருபோதும் வாழ்நாளில் ஓட்டு போடமாட்டேன்னு முடிவாயிரு. அப்ப இவன்களால இனி ஓட்டு கேட்க வர முடியாதுங்கறத புறிஞ்சா, அடுத்து வர்ர எலக்ஷன்ல mla மக்களை பகைச்சிக்க மாட்டான். ஆனா, பணம் சம்பாதிக்க முடியலனா, இவன் மாதிரி ஆளுங்க எலக்ஷன்ல நிக்கவே மாட்டான்க. எப்படி நம்ம ஐடியா?.
@natarajank656518 күн бұрын
@@anburajan8310அட போய். இத மாதிரி நிறைய கேட்டாச்சு. CM யோக்கினா இருந்தா, தமிழகத்துல எல்லாம் நல்ல இருக்கும். தில்லு முல்லு கழகம்னு திராவிட கழக ஆட்சி நடை பெறும் வரை இப்படித்தான் அரசு அலுவளர்கள், மன்னிக்கவும் அதிகாரிகள் இருப்பார்கள். இந்த பெண் குழந்தையின் அப்பாவுக்கு தெரியல எப்படி திராவிட கழக ஆட்சியில் தனக்கு தேவையானவையை பெறுவது என்று. நேராக ஸ்டாலினிடம் ஒரு ரூ. 100றோ , 1000மோ 1 லட்சமோ ஒரு கோடியோ கொடுத்திருந்தா, ஸ்டாலின் நேராக ஒரு போன் போட்டு தனக்கு வேண்டியது வந்துவிட்டது, இப்ப ஸ்கேன் எடுன்னு சொல்லியிருப்பான். மக்களே திருந்துங்க, இப்ப என்ன கர்மவீரர் ஆட்சியா நடக்குது? ஓசில கொடுக்கிறான்னும், குவாட்டருக்கும், நாய் பிரியானிக்கும், ரூ 200க்கும் உன்னையே நீ வித்துட்டு ஓட்டு போட்ட, இப்ப குத்துதே குடையுதேன்னா, என்ன செய்ய? நல்ல அனுபவி. இது என் சாபம் இப்பவாவது திருந்து. இனிமே இந்த மந்திரிய mlaவாக்கூட ஒருபோதும் வாழ்நாளில் ஓட்டு போடமாட்டேன்னு முடிவாயிரு. அப்ப இவன்களால இனி ஓட்டு கேட்க வர முடியாதுங்கறத புறிஞ்சா, அடுத்து வர்ர எலக்ஷன்ல mla மக்களை பகைச்சிக்க மாட்டான். ஆனா, பணம் சம்பாதிக்க முடியலனா, இவன் மாதிரி ஆளுங்க எலக்ஷன்ல நிக்கவே மாட்டான்க. எப்படி நம்ம ஐடியா?.
@vasanthanramu867813 күн бұрын
நான் ஒரு பாஜக தொண்டர். ஆனால் பொறுப்பற்ற மருத்துவமனை அதிகாரிகளுடன் காங்கிரஸ் கட்சியினர் செய்த செயல் பாராட்டுக்குரியது!
@babupriya881412 күн бұрын
சபாஷ்.நான் ஒரு காங்கிரஸ்காரனாக உங்களை மதிக்கின்றேன் Bro.
@dhanaveln589621 күн бұрын
அருமை அருமை அருமை இப்படிதான் இருக்கணும் பொதுமக்கள்
@rkkr845226 күн бұрын
வாழ்த்துக்கள் அய்யா.... அனைவரும் கேட்ட கேள்விகளும் அருமை.... அப்போதாவது ஓரைகுதா....
@sivaselva856726 күн бұрын
தயவு கூர்ந்து இதே போல தான் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நடைபெறுகிறது. மக்கள் மிகுந்த தொந்தரவுகளை அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள்.
@dropbox15226 күн бұрын
வேலை நேரத்தில் ஜூம் மீட்டிங் நடத்துவதை உயர் அதிகாரிகள் தவிர்க்க வேண்டும்
@sreeniwasan26 күн бұрын
யாருடன் ஜூம் சந்திப்பு? அது ஒரு பெரிய கதை. தனியார் மருத்துவர்களுக்கு ஸ்கேன் செய்யப்பட்டு, பெரும்பாலான இடங்களில் கட்டணம் உயர்த்தப்பட்டு அறிக்கைகள் அனுப்பப்படுகின்றன.
@antonysamy721926 күн бұрын
என்னையும் இப்படித்தான் பயிர்ச்சி மருத்துவ மாணவர் இவனை மறக்கமுடியலை எப்படி பேசினார் தரங்கெட்ட பையன் இவனுங்கள மருத்துவன், கசாப்பு கடை கார்
@muthukrishnan372626 күн бұрын
Unmai
@murugantinger910025 күн бұрын
டூட்டிடயத்துல மீட்டிங் போட்ட நாதாரி முதல் குற்றவாளி
அருமை இது தவறுகள் நடக்காமல் இருக்க சரியான தீர்வு. பெரியவர் அய்யா அறிவுரை மிகவும் அற்புதம்.
@RaviRave-w7d26 күн бұрын
இதுபோல் அனைத்து அரசு மருத்துவமனையில் உள்ளது உயர் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் மக்களின் ஒருவன்
@ElectHonestMLAsandMPs26 күн бұрын
அப்பா உயர் அதிகாரிக்கும் தெரியும் , அவனும் அயோக்கியனாக இருப்பான் . கட்சி காரங்கள் போனதால் இந்த உயர் ( மட்ட ) அதிகாரி cctv யில் கண்காணிக்க வேண்டாம்மா
@nellaiguy858226 күн бұрын
முதலில் மருத்துவ சங்கத்தை தடை பண்ணனும், இவர்கள் என்ன தவறு செய்தலும் சங்கம் காப்பதும் என தைரியம்.
@jeganjegan767326 күн бұрын
உயர் அதிகாரிகள் இவனை விட அலட்சிகாராய் இருப்பானுகள்
@balasubrahmaniammanakkalma405826 күн бұрын
Enna oru thimir.pechu.Treatment varugura makkalai madhippathe illae.Aduvum poor people na innum mosam .
@MuvinKavin26 күн бұрын
இந்த மாதிரி அலட்சியப்படுத்தறவங்க உடனே வேலை விட்டு தூக்கணும் கவர்மெண்ட் வேலை கிடைச்சிருச்சுனா எல்லாம் அப்படியே நம்ம தான் கடவுள் அப்படிங்கற மாதிரி இருக்காங்க இவங்க எல்லாம் உடனே வேலைய விட்டு தூக்கணும்
@sivasami842824 күн бұрын
YAS
@saisankar.m258021 күн бұрын
Vai pe illai rasa ஏன் என்றால் அவருக்கு ஜாதி பின்புலம் பலமாக இருக்கும் 😅
@kumaresan295425 күн бұрын
அந்த ஐயா செம்ம❤❤❤❤ நியாயம் கேட்டவருக்கும் வாழ்த்துக்கள்❤❤❤
@arunmozhimaranvijayababu606912 күн бұрын
இதே மாதிரி தங்கள் கடமையை செய்ய லஞ்சம் கேட்கும் தாசில்தார் பத்திரப்பதிவு அதிகாரி போக்குவரத்து அதிகாரி களிடமும் உங்கள் திறமையை காட்டினால் நான் மிகவும் பாராட்டுவேன்.
@kumarsdev13 күн бұрын
Good reply from official. Highly appreciate the elder person’s reply.
@மருதுபாண்டியன்-ச2த26 күн бұрын
தட்டிக் கேட்டதால் தான் தன் தவறை உணர்கிறான். தட்டிக் கேட்பவருக்கு பாராட்டு. இது போன்று தட்டிக் கேட்டால் எங்குமே அலட்சியம் இருக்காது. எனக்கு ஏன் வீண் வேலை? என்று நினைக்கும் மடப்பைய மக்கள் தொகைதான் அதிகம். அதனால் இதுபோன்ற பெருச்சாளிகள் அதிகமாகின்றன. தவறை தட்டிக் கேள்.
@user-yb7gy3eh3b26 күн бұрын
ஐயா மருத்துவத்துறையில் ஏதாவது நம்பர் ஒன் லஞ்சம் மருத்துவத்துறை இன்னைக்கு மதுரைக்கு அந்த சைடு ஒரு செவிலியர் இடமாறுதல் வேணும்னா 15 லட்சம் கொடுத்தாதான் நீங்க உங்க ஊருக்கு போக முடியும் அதான் தமிழ்நாட்டுல நடக்க நம்பர் ஒன் ஊழல் தொடர்பான மருத்துவத்துறை தான் கவர்மெண்ட் அதிகாரிகள் யாரு வந்து கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரியில எந்த அரசியல்வாதியாவது எந்த பணக்காரனாக இருந்து கவர்மெண்ட் ஆஸ்பத்திரில ட்ரீட்மென்ட் எடுத்தாங்களா கிடையாது நம்மளோட வரிப்பணம் தான் வம்பா போகுது இந்த ஏழை எளிய மக்கள் வெறும் 20% தான் இதுல வர்ற பணத்தை பூரா கொள்ளை அடிக்கிறதுக்கு அரசியல்வாதிகள் தான் இந்த டாக்டர்கள் தான் இவங்க கையெழுத்து போட்டால் தான் மருந்து மாத்திரை டேப்லெட் எல்லாம் வரும் பிரைவேட் ல இருந்து ஒரு போஸ்டிங் 15 லட்சம் அப்புறம் எத்தனை செவிலியர்கள் இருக்காங்க தமிழ்நாட்டுல இது உண்மையா இதை எப்படியாவது கண்டுபிடிங்க பாவம் செவிலியர்கள் பாவமெல்லாம் இவ்வளவு சும்மா விடாது
@kathiravan833726 күн бұрын
மா. சுப்ரமணியன் அவர்களே உங்கள் ஆட்சிக்கு ஆப்பு வைக்க இது போன்ற கேடுகெட்ட அதிகாரிகளே போதும்.
@bcm424723 күн бұрын
Exactly
@kirubyrajarul293716 күн бұрын
Periya fraud Maa.soo
@Muruganthunai578926 күн бұрын
மனித நேயம் இல்லாத மருத்துவருக்கு சரியான தண்டனை.....
@balajeesmg26 күн бұрын
அவர் மருத்துவர் இல்லை
@sivasami842824 күн бұрын
DEVIL
@nithyaruba615711 күн бұрын
அருமை இப்படி தான் அனைவரும் தட்டி கேட்க வேண்டும் 👍👍👍🔥🔥🔥
@eaglearrowz11 күн бұрын
After a decades i see politicians get together for a good cause to help the common man. Kudos
@mohamedeliyas836926 күн бұрын
ஜயா ஒங்களுக்கு நன்றி ஐயா👌👌👍👍👍🙏🙏🙏
@dhatchayinianandhan268526 күн бұрын
இவரைப் போல நிறைய அதிகாரிகள் இருக்காங்க நிரந்தரமாக பதவி நீக்கம் செய்யவும்
@sethuramanveerappan320626 күн бұрын
நீங்கள் சொல்வது உண்மை,!
@sanjaygopal497526 күн бұрын
மக்களுக்காகத் தான் அரசு நம்மை வேலையில் வைத்திருக்கும் என்ற எண்ணமே எவனுக்கும் இல்லை
@radhakrishnan954526 күн бұрын
உண்மையை உணர்ந்து சொன்ன உங்களுக்கு நன்றி நண்பரே..!!!
@rpragu215112 күн бұрын
ஐயா அருமையாக சொன்னீர்கள்
@SriVishnu-oz1fi26 күн бұрын
தூத்துக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் இவனை போன்ற ஒரு புறம்போக்கு கால நானும் அவஸ்த பட்டேன்
@abdulrahmansmy276726 күн бұрын
சரியான செருப்படி..இது போன்ற நபர்களை அரசு வெளியேற்றி விட்டு பொதுநலத்தை விரும்பும் நபர்களை பணியமர்த்த வேண்டும்..
@velravirvelravi897626 күн бұрын
அமைச்சர்களும் அரசுப் பணியாளர்களும் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற வேண்டும். என்ற சட்டம் கொண்டு வந்தால் தான் மருத்துவர்கள் பொறுப்புடன் வேலை செய்வார்கள்
மக்கள் எதிர்த்து கேட்கவேண்டும் நாம் கொடுக்கும் வரிப்பணம் தான் டாக்டர் சம்பளம்
@Sumathi-y4p24 күн бұрын
போய் ஒரு தாசில்தாரிடம், banks inga பேசுவியா, oru patta eb change எல்லாத்துக்கும் எவ்வளு காசு pudungaran.romba yokkiyan than எல்லாரும். Vote க்கு காசு vangra பரதேசிகளுக்கு எதை பேச வும் அருகதையில்லை
@yamunav33126 күн бұрын
இது தான் அரசு மருத்துவமனையில் நடக்கிறது
@dharanissv907924 күн бұрын
Super vera level sir 🙏🙏🙏
@rockmurugan197016 күн бұрын
அருமை ❤🎉
@gopalshanumugam921425 күн бұрын
அருமையான செருப்படிக் கேள்வி நடவடிக்க எடுத்த அதிகாரிகளுக்கு நன்றிகள் பல் அனைத்து மருத்துவ ம னகளிலும் இது போன்ற நிலமைதான் ஐய்யா
@natarajank656518 күн бұрын
CM யோக்கினா இருந்தா, தமிழகத்துல எல்லாம் நல்ல இருக்கும். தில்லு முல்லு கழகம்னு திராவிட கழக ஆட்சி நடை பெறும் வரை இப்படித்தான் அரசு அலுவளர்கள், மன்னிக்கவும் அதிகாரிகள் இருப்பார்கள். இந்த பெண் குழந்தையின் அப்பாவுக்கு தெரியல எப்படி திராவிட கழக ஆட்சியில் தனக்கு தேவையானவையை பெறுவது என்று. நேராக ஸ்டாலினிடம் ஒரு ரூ. 100றோ , 1000மோ 1 லட்சமோ ஒரு கோடியோ கொடுத்திருந்தா, ஸ்டாலின் நேராக ஒரு போன் போட்டு தனக்கு வேண்டியது வந்துவிட்டது, இப்ப ஸ்கேன் எடுன்னு சொல்லியிருப்பான். மக்களே திருந்துங்க, இப்ப என்ன கர்மவீரர் ஆட்சியா நடக்குது? ஓசில கொடுக்கிறான்னும், குவாட்டருக்கும், நாய் பிரியானிக்கும், ரூ 200க்கும் உன்னையே நீ வித்துட்டு ஓட்டு போட்ட, இப்ப குத்துதே குடையுதேன்னா, என்ன செய்ய? நல்ல அனுபவி. இது என் சாபம் இப்பவாவது திருந்து. இனிமே இந்த மந்திரிய mlaவாக்கூட ஒருபோதும் வாழ்நாளில் ஓட்டு போடமாட்டேன்னு முடிவாயிரு. அப்ப இவன்களால இனி ஓட்டு கேட்க வர முடியாதுங்கறத புறிஞ்சா, அடுத்து வர்ர எலக்ஷன்ல mla மக்களை பகைச்சிக்க மாட்டான். ஆனா, பணம் சம்பாதிக்க முடியலனா, இவன் மாதிரி ஆளுங்க எலக்ஷன்ல நிக்கவே மாட்டான்க. எப்படி நம்ம ஐடியா?.
@kathira446026 күн бұрын
பள்ளி குழந்தையின் உயிருக்கு கேடுவிளைவிக்கும் அந்த அதிகாரியை பணிநீக்கம் செய்யுங்கள் .
@sivasami842824 күн бұрын
YAS
@mosesabraham248023 күн бұрын
Good
@UdhayaKumar-w2d26 күн бұрын
உடனே டிஸ்மிஸ் கொடுக்கணும்
@AZEEZASLAM1525 күн бұрын
1 year kku salary kodukkama vela pakka sollanum 1 year kku aprm dismiss pannanum😂😂
@jonathaneagle355415 күн бұрын
Superb 🎉 hats off
@SelvamP-x7s23 күн бұрын
அய்யா வாழ்த்துக்கள்....
@shyam0078026 күн бұрын
தயவு தாட்சண்யம் பாராமல் வேளை விட்டுட்டு தூக்க வேண்டும்.......எவ்ளோ அலட்சியம்??? மக்கள் வரி பணத்தில் சம்பளம் அனால் மக்களுக்கு பணியாற்ற முடியாது...
@MdHASAN-dm9mh26 күн бұрын
எல்லா ஊர்லயும் இதே நிலைதான் இந்த ஆட்சியில் அரசு மருத்துவமணை செயல்பாடு மிக மிக மோசம்.
@premat531826 күн бұрын
இதுதான் அரசு மருத்துவமனையின் லட்சணம்.இதை சொன்னா நாங்கள் தெய்வத்துக்கு சமம் உயிர காப்பாத்தறோம்பாங்க.
@தமிழன்ராஜநாகம்24 күн бұрын
அருமை அய்யா
@tsenthamizhan360622 күн бұрын
அய்யா அருமையான punishment kuduthinga superb
@Kumar-ez1ih26 күн бұрын
அந்த பிஞ்சு குழந்தைய பார்த்து கூட அவருக்கு இரக்கமல்ல தன் கடமையிலிருந்து தவறி இருக்கார் இவருக்கு தண்டனை உறுதி செய்ய வேண்டும்
@tamilanvideos291326 күн бұрын
இந்த மாதிரியான சம்பவம் அரசு அலுவலகங்களில் கூட தொடர்ந்து நடைபெறுகிறது
@sreeniwasan26 күн бұрын
இப்படி இருந்தால் மருத்துவமனை ஊழியர்களை யார் தாக்க மாட்டார்கள்? மேலும் அவர்களின் தவறான நடத்தைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு மற்றும் தனியார் பாதுகாப்பு வேண்டும்!
@rubystephy748318 күн бұрын
சூப்பர் தலைவர் 👍🙏🙏🙏
@jeganju774223 күн бұрын
AYYA AVAR NAMAKU VENAM VEETUKU POGA SOLLUGA
@varunsivakumar502426 күн бұрын
எல்லாம்அரசு மருத்துவமனையில் இப்படி தான் இருக்கு
@sumaiya623326 күн бұрын
அரசாங்க வேலையில் வாங்குகிற சம்பளத்திற்கு வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை ஒரு கோடியில் ஒரு ஆள் இருந்தால் பெரிய விஷயம் போல
@Mr_tamilan_yt26 күн бұрын
Sir imnum niraya per contract la than work panranga
@Yasin-yk4mm26 күн бұрын
இதுபோல் நடக்கும் மருத்துவமனையில் அரசு ஊழியர்கள் வேலையை விட்டு தூக்க வேண்டும்
@rajarajeswari60626 күн бұрын
அருமை ,அனுமை
@maheshwaran.a151423 күн бұрын
வாழ்த்துக்கள்... 🌹🌹🌹
@pavalamuthuvenkataswamy230624 күн бұрын
Super Sir Muthalva
@maheskumarl346026 күн бұрын
மருத்துவ சங்கத்தை முதல்ல ரத்து பண்ணனும் அதான் இவங்கஇவ்வளவு தைரியமா இருக்காங்க
@gopalsamygopal233626 күн бұрын
அது உடனே செய்யவும்
@user-hy6bp3bb2c25 күн бұрын
மருத்துவ சங்கத்த செருப்பால அடிக்கணும்
@murugantinger910025 күн бұрын
காவல்காக்கின்ற ஐயனார், முனீஸ்வரன். மதுரைவீரன். கருப்புசாமி இவங்க மொத்த உருவமான காவல்துறைக்கே இல்லாத சங்கம்
@king00077525 күн бұрын
Police la கூட சங்கம் இல்ல அப்போ அது சரியா நடக்குதா
@RanjithKumar-tn4zn26 күн бұрын
அரசாங்க உத்தியோகம் என்கிற திமிர்.... பொதுமக்கள் (நம்ம) வரி பணத்தில் உயிர் பிழைக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது....
@AshokmanoAshokmano-r4u25 күн бұрын
அருமையான தலைவர் காங்கிரஸ் தலைவர் நீங்கள் பேசும் விதம் அருமையாக உள்ளது இதைப் போன்ற எல்லா தலைவரும் பேசினால் நன்றாக இருக்கும்
@ismailbasha176418 күн бұрын
Best reaction sir
@hucanindustries258923 күн бұрын
This video should go viral and should reach most of government employee. Atleast they will work with fear.
@DineshS-b7s26 күн бұрын
அப்புறம் ஏண்டா குத்தமாட்டான்
@MBS_726 күн бұрын
Police station or vao or revenue office or collector office le poi kuthungalaen papom ..medical field na kuthuvinga da
@jayakumara739526 күн бұрын
💯💯💯👍
@SanthakumarSanthakumar-i2t26 күн бұрын
Yes
@UdhayaKumar-wi6iz26 күн бұрын
👏👌🤝👍🙏
@KannanKannan-xg3yb26 күн бұрын
👌
@jjaisankarsubramani343426 күн бұрын
படித்து விட்டு நிறைய பேர் வேலை இல்லாமல் உள்ளனர், இவனை உடேனே வேலை விட்டு நீக்கவும் ,
@nellaiguy858226 күн бұрын
முதலில் மருத்துவ சங்கத்தை தடை பண்ணனும், இவர்கள் என்ன தவறு செய்தலும் சங்கம் காப்பதும் என தைரியம்.
@josephprabahar353123 күн бұрын
Super action Sir Not meeting, but poor public’s life is imp Resign and go to home
@samsatheesh101423 күн бұрын
அருமை அருமை
@Mayakulammadhavan197026 күн бұрын
நிறைய இப்படித்தான் சார். பாவம் ஏழை மக்கள்
@pugazhenthi130026 күн бұрын
உயர் அலுவலர்கள் Zoom meeting வைத்து கீழ்நிலை அலுவலர்களை பாடாய்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
@swarnalathavenkat25 күн бұрын
Athu official meeting thana? Appo avar paiyan ethukku working time la anga irukkar?
@gopalsamyganesan921726 күн бұрын
இந்த சம்பவத்தை முதலமைச்சர் அவர்கள் மற்றும் சுகாதார அமைச்சர் அவர்கள் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும்
@rameshsj690726 күн бұрын
உடனே பதவி உயர்வு கிடைக்கும்
@robinrajeev58223 күн бұрын
இதுக்கு தான் இலங்கையில் அனுர மாதிரி அரசர் வேணும் என்றது! இப்டி இங்க நடந்தா 😁😁😁😁😁😁😁😁 ஐயோ சொல்லவே பாவமா இருக்கு!
@syedbilala587421 күн бұрын
👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👌🏻 நரைய பேர் இப்படி இருக்காங்க!
@vijayakumarvvijayakumarv774026 күн бұрын
விஷரணை வைத்து வீட்டு க் கு அனுப்புங்க.
@ganesanswaminathan56626 күн бұрын
Dismiss that person without any dought already enquire over
@Ay.s.nagulu26 күн бұрын
இப்படிப்பட்ட திமிர் பிடித்த அரசு ஊழுயரை நிரந்தர வேலை நிறுத்தம் செய்ய வேண்டும்
@tamilupdate816225 күн бұрын
இது போன்ற அதிகாரிகள் நாட்டுக்கு கேடு. இவரை டிஸ்மிஸ் செய்து வீட்டுக்கு அனுப்புங்க. மற்றவர்கள் பாதிப்பு அடைய கூடாது
@ranjithmano670621 күн бұрын
இதுபோன்று பொறுப்போடு அனைத்து காங்கிரஸார்களும் அந்தந்த மாவட்டங்களில் நடந்து கொள்ளுங்கள் மிகவும் மகிழ்ச்சி🎉❤🎉❤
@malaineergirithar44518 күн бұрын
Great ayya salute
@nammalvart554326 күн бұрын
மேலே அமைச்சர்கள் முதற்கொண்டு பாமர மக்கள் என்றால் அலட்சியம்தான்.
@vimali340724 күн бұрын
அவன அடிச்சு தொரத்துங்க சார் வேலையை விட்டு நீக்குங்க 😡😡 இந்த மாதிரி நிறைய பேர் இருக்காங்க அத்தனை பேரையும் வேலையை விட்டு நீக்குங்க 😡😡
@arjunangovindasamy483326 күн бұрын
செல்போனில் மீட்டிங் நடத்துகிற பேமானிக யாருய்யா !
@ramalingamsambandam719512 күн бұрын
Health Minister should look into the matter, Was he really in a meeting Was it so important How to prevent such behaviours in future from others
@successpharma-j3x23 күн бұрын
Super ..andha aalu koluppu
@babumira283426 күн бұрын
உடனடியாக அவரை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்ப வேண்டும் அப்பதான் மற்றவர்கள் எல்லாம் ஒழுங்காக வேலை செய்வார்கள்
@karthikraja-fm2ur26 күн бұрын
அடுத்த தலைமுறை இளைஞர் அமைதியாக இருப்பதை பார்க்க கோவமாக உள்ளது
@srinivasanprabakaran84423 күн бұрын
Arumai🎉
@kasiviswanathan654522 күн бұрын
அவருடன் மீட்டிங்கில் இருந்து அதிகாரி யார் என்று அறிந்து கொண்டு அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும்
@ramalingamsambandam719512 күн бұрын
Meeting aaam Meeting. Ennatha periya Meeting. When he was supposed to be looking after the patients
@jpr518626 күн бұрын
இவரை போன்ற நபர்களால் தான் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் இவரின் இந்த செயலுக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
@A.B.C.5825 күн бұрын
இடமாற்றம் மட்டும் செய்யப்படுவார்
@Omie245626 күн бұрын
இதனாலதான்.. கத்திகுத்து போன்ற சம்பவங்கள் நடக்குது!! அரசு மேல் யாருக்குமே பயம் இல்லாமல் போய்விட்டது!!
@sadhikanaser732926 күн бұрын
Govt hospital ல போய் யாருமே அசிங்கப்படாமல் திரும்பி வந்ததாக சரித்திரமே இல்லை.
@sadhikanaser732926 күн бұрын
ஒவ்வொரு மருத்துவ மனையிலும் மருத்துவர் பெயர் தெரியுரா மாதிரி பேஜ் ம் புகார் பெட்டியும் வைத்தால் உதவியாக இருக்கும்.
@sureshv690017 күн бұрын
Super சரியான கேல்வி
@kaluvanhariharan425620 күн бұрын
Please check his certificate. He might have been appointed in forgery certificate .pls check.
@mathiyazhaganp976826 күн бұрын
வணக்கம். வாழ்க வளமுடன். நலமுடன். இவரை 3 மாதங்களுக்கு சம்பளம் இல்லாமல் வேலைசெய்ய சொல்ல வேண்டும். அந்த சம்பளத்தை அந்த குழந்தைக்கு கொடுத்து செய்தியை செய்தித்தாள்களில் அவரின் புகைப்படத்துடன் வெளியிடவேண்டும்.