"சார்..! எங்க அம்மா காணோம் கண்டுபுடிச்சி கொடுங்க..." - காவல்நிலையம் முன் அமர்ந்து அழுத சிறுவன்

  Рет қаралды 2,086

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

குடியாத்தம் நடுப்பேட்டையை சேர்ந்த ரமேஷ் பாபுக்கும் மனைவி உண்ணாமலைக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், நேற்றிரவு கணவனுடன் தகராறு ஏற்பட்டு வீட்டு விட்டு வெளியே சென்ற உண்ணாமலை நீண்ட நேரம் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவரது எட்டு வயது மகன் தாயை தேடி அலைந்தார். தாயை கண்டுபிடிக்க முடியாத விரக்தியில் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் முன் அமர்ந்து அழுது கொண்டிருந்தார். இதனைக் கவனித்த காவலர்கள் சிறுவனை மீட்டு சம்பவம் குறித்து விசாரித்தனர். அதன்பின் சிறுவனை அழைத்துச் சென்று பாட்டியிடம் ஒப்படைத்தனர். தாயை கண்டுபிடித்து தருவதாகவும், வீட்டை விட்டு தனியாக வரக் கூடாது என்றும் சிறுவனுக்கு அறிவுரை கூறினர்.
#motherlove #velur #viralvideo #News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/des...
SUBSCRIBE - bit.ly/News18Ta...
News18 Tamil Nadu 24/7 LIVE TV • 🔴News18 Tamil Nadu LIV...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
Lok Sabha Election 2024 Results : • Election Results 2024 ...
Lok Sabha Election 2024 : • Lok Sabha Election 202...
Sollathigaram Debate : • Sollathigaram Clips | ...
Sollathigaram Debate Cuts : • Sollathigaram Clips | ...
Vanakkam Tamil Nadu : / playlist
list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 2
@JOTHI-qb7bc
@JOTHI-qb7bc 3 ай бұрын
பிள்ளைய விட்டு போக எப்படிதான் மனசு வந்துச்சோ😢
@kingtamil-kd8it
@kingtamil-kd8it 3 ай бұрын
பிள்ளையை விட்டுட்டு போனவ நல்லவளாக இருக்க மாட்டாள்
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Двое играют | Наташа и Вова
Рет қаралды 1,9 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 20 МЛН
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 11 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Двое играют | Наташа и Вова
Рет қаралды 1,9 МЛН