சார் நமக்குள்ள சண்ட வேண்டாம்...சண்டையான உரையாடல்! | DrCkNandhagopalan |Rajesh | Swing | Diabetes

  Рет қаралды 702,949

OmSaravanaBhava

OmSaravanaBhava

Күн бұрын

Пікірлер: 1 800
@MurugesanKrishnan-zy3mw
@MurugesanKrishnan-zy3mw 5 ай бұрын
இந்த நிகழ்ச்சிக்கு கமென்ட் போடும் அனைவருக்கும் நான் சொல்வது CKNக்கு நோபல் பரிசு என்று கமென்ட் போடவும்.நான் முதல் கமென்ட் CKNக்கு நோபல்பரிசு.இராஜேஷ் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.
@jhonkarthick1614
@jhonkarthick1614 2 жыл бұрын
அய்யா நான் ஏற்கனவே சொன்னதுபோல நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இந்த உலக அயோக்கியதனத்தை வெளிப்படுத்த மிகப்பெரிய தைரியம் வேண்டும்.
@Thilagavathi-c6l
@Thilagavathi-c6l 2 жыл бұрын
அட்சய பாத்திரம் நீங்கள் இரண்டு பேரும் தமிழ் மக்களுக்கு 🙏
@antonysview26
@antonysview26 2 жыл бұрын
Thanks sir for your valuable information.
@balakrishnanp9982
@balakrishnanp9982 2 жыл бұрын
Unmai than👍👍👍
@karthikeyan-oi1fn
@karthikeyan-oi1fn 2 жыл бұрын
Appa neenga ellarum vethu pathiram a sir
@yuvarajand6919
@yuvarajand6919 2 жыл бұрын
ஐயா இந்த ஞானத் திமிர் உலகத்திலேயே தமிழன் இடத்தில மட்டுமே இருக்கும் வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்க
@Mahesh-Ungaludan
@Mahesh-Ungaludan 2 жыл бұрын
Super
@nimmymarshal1817
@nimmymarshal1817 2 жыл бұрын
Ethuku anna chummave perumai pesituu irukanum.
@bhagyalakshmimurthy1929
@bhagyalakshmimurthy1929 Жыл бұрын
😊
@packialakshmi5765
@packialakshmi5765 Жыл бұрын
ஞான திமிர், சரியான வார்த்தை.
@mathivathanisaravana1946
@mathivathanisaravana1946 2 жыл бұрын
இவர் டாக்டரல்ல மனிதகுலத்தை காக்கவந்த தெய்வம்... தமிழ் மண்ணின் கடவுள்.... உங்கள் இருவரையும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.....
@periasamyganesan7052
@periasamyganesan7052 2 жыл бұрын
True 👍
@VijayalakshmiChinnasamy
@VijayalakshmiChinnasamy Ай бұрын
ஐயா நீங்கள் எல்லா துறைகளிலும் விளக்கம் வியப்பாக இருக்கிறது நீங்கள் நிறைகுடம் இருவருக்கும் நல்லதொரு பொருத்தம் 😊😊❤❤❤❤❤
@RuckmaniM
@RuckmaniM 2 жыл бұрын
நாங்கள் எல்லோரும் சேர்ந்து, உங்களுக்கு மானசீகமாக நோபல் பரிசு கொடுக்கிறோம்.
@sanjeevpandiyan1186
@sanjeevpandiyan1186 2 жыл бұрын
Super sir
@vaylavadasuduvom1310
@vaylavadasuduvom1310 2 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️
@sdkinggamer1395
@sdkinggamer1395 2 жыл бұрын
🙏🙏🙏 sir you are God
@sun2862
@sun2862 2 жыл бұрын
@@Gracewin_vlogs 14:42
@Gracewin_vlogs
@Gracewin_vlogs 2 жыл бұрын
@@sun2862 👍👍👍👍
@muruganandamharish9162
@muruganandamharish9162 2 жыл бұрын
நந்தகோபாலன் சார் நீங்கள் தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம்
@gp7982
@gp7982 2 жыл бұрын
போகரின் ஒரு அம்சம் ஐயா நீங்களும் உங்கள் சகோதரரும்.
@sun2862
@sun2862 2 жыл бұрын
@@Gracewin_vlogs 14:42
@kameshwerkc
@kameshwerkc 2 жыл бұрын
Thamizhan endru sollada thalai nimirndhu Nillada
@sivasiva901
@sivasiva901 2 жыл бұрын
@@kameshwerkc தமிழன் என்று சொல்லுடா தலைநிமிர்ந்து நில்லடா என்று தாய் தமிழ் மொழியை எழுதப் படிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் எம் உறவுகளே 🙏🏾🙏🏾
@MariMuthu-sz7vl
@MariMuthu-sz7vl 2 жыл бұрын
ஐயா இவரை அறிமுகம் படுதியதுர்க்கு உங்கள் காலில் விழுந்து வணங்குகிறோம் ஐயா.. 🌹😃🙏
@shanmugamkattan5070
@shanmugamkattan5070 2 жыл бұрын
மிக பெரிய விசயம்!! நினைத்து பார்க்க கூட முடியாத விசயம்!! தமிழனால் சாதிக்க பட்டுள்ளது!! சித்தர்கள் விட்டு சென்றது போல் (ஓலைச்சுவடிகள்), ஐயா நல்ல சீடர்களை உருவாக்கி விட்டு செல்லுங்கள்!! வரும் தலைமுறைகளாவது செயற்க்கை நோய்களில் இருந்தாவது தப்பிக்கட்டும்??? மிகவும் அளவு கடந்த மகிழ்ச்சி!!!
@saravanansambosankaran5287
@saravanansambosankaran5287 Жыл бұрын
இவர் கடவுளின் மறு உருவம் இவர் ஒரு சாதாரண மனிதர் அல்ல வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏
@rameshkannanpavithra3548
@rameshkannanpavithra3548 2 жыл бұрын
இரு பெரும் அறிவு ஜீவிகளின் உரையாடலை கேட்க இந்த ஜென்மத்தில் பிறந்ததே பெரும்பாக்கியம்.....
@yuvarajand6919
@yuvarajand6919 2 жыл бұрын
ஐயா உங்களை போன்ற அறிவாளிகளை தான் நாம் மருத்துவத்துறை அமைச்சராக வைத்திருக்க வேண்டும் ஐயா உங்களைப் போன்றவர்களை நாங்கள் மிகவும் வருத்தத்துடன் பிரிந்து கிடக்கிறோம் அய்யா
@packpaul6301
@packpaul6301 2 жыл бұрын
Good One,Hope you bring this out for mankind!!!!
@RuckmaniM
@RuckmaniM 2 жыл бұрын
நீங்கள் நிமிர்ந்து பார்க்கக்கூடிய, உயர்ந்த மனிதர்!
@gnanavm9058
@gnanavm9058 2 жыл бұрын
உங்களின் விளக்கம் அருமை
@gnanavm9058
@gnanavm9058 2 жыл бұрын
எப்படி ஏமாற்றி வாழ்கிறது.
@rprabu1689
@rprabu1689 2 жыл бұрын
ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் என்ன சத்தம்
@karthikeyan-oi1fn
@karthikeyan-oi1fn 2 жыл бұрын
Evlo uyaram oru 10000metre irukuma
@namburani7943
@namburani7943 2 жыл бұрын
உயர்ந்த மனிதர்கள்
@fathimaaliyaar5236
@fathimaaliyaar5236 2 жыл бұрын
மருத்துவர் நந்தகோபாலன் அவர்கள் ...உடைக்கவுடைக்க... பூமியில் எந்தெந்த நாடுகளில் வெடித்துக் கொண்டிருக்கிறதோ....???? இருவருக்கும் இறைவன் நற்கிருபை செய்யட்டும் 🙏🙏🙏🙏🙏.... 🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் 🎉🎉😍🙏
@sivanesandhanabalan8950
@sivanesandhanabalan8950 2 жыл бұрын
மக்களின் நோபெல் உங்களுக்கு என்றென்றும். வாழ்த்த வயதில் லை வணங்குகிறோம். Sir good evening i am also got research degree. I knew all the difficulties in the field. my great salute to you.
@elumalaigopi5663
@elumalaigopi5663 2 жыл бұрын
ஓம்சரவணபவ கணொளிக்கு நன்றி.Dr.CKN அவர்களின்பேட்டி மூலம் மக்களுக்கு உபயோகமான பல தமிழ் விஞ்ஞான ங்களை அறிவியலில் தெரியாத உண்மைகளை அறிய உதவிசெய்கிறீர்கள் மிக்க நன்றி Dr.ckn அறிவுகளஞ்சியம்.தமிழகத்திற்கு நீங்கள் ஒர் விலைமதிப்பு இல்லாத பொக்கிஷம்.தமிழ் நாடு அரசு DR.நந்த கோபா லன் சார் அவர்களை கவுரவிக்க வேண்டும் .தேவையான உதவிகளை செய்து அவர்கண்டுபிடிப்புகளை நாட்டிற்கு அற்பணிக்க வேண்டும்.பைந்தமிழர்களின் விஞ்ஞானதைக்கண்டு உலகமே வியக்க வேண்டும்.DR.C k N. அவர்கட்கு வாழ்த்துக்கள். நன்றிகள் பல.
@Brahmaraja
@Brahmaraja 2 жыл бұрын
உங்கள் அறிவு மிக்க உரையாடலை கேட்பதன் மூலம் இந்த பிறவி பயனுற்றதாக எண்ணுகிறேன். நன்றிகள் பல.
@karthikeyan-oi1fn
@karthikeyan-oi1fn 2 жыл бұрын
Idhai parka internet connection podhum sir
@arunpattu3384
@arunpattu3384 2 жыл бұрын
நான் ஆர்வத்தோடு கேட்கின்ற உறையாடல்களில் இது முதன்மையமானது தமிழும் தமிழனும் என்றும் பெருமைக்கூறியவன்
@chandrams5561
@chandrams5561 2 жыл бұрын
🤣🤣🤣🤣புரியல....
@atchayaatchaya937
@atchayaatchaya937 2 жыл бұрын
கவலை வேண்டாம். சார் உலகம் ஒருநாள் உங்களுக்கு அங்கீகாரம் கண்டிப்பாக தரும். வாழ்க. வளமுடன்
@prabhag3362
@prabhag3362 2 жыл бұрын
இருவரின் வீடியோவை நானும் எனது குடும்பமும் என்னுடைய மகன் 16வயது அவனும் விரும்பி கேட்கிறான். மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கிறது. இது போன்ற நல்லவைகளை நிறைய வெளிவிடுங்கள். Dr. ஒருமுறையாவது பார்த்து விடவேண்டும் என்று எங்களுக்கு ஆசையாக இருக்கிறது . பேட்டி அருமை . ஐயா அவர்கள் பேட்டி யில் ஒன்றும் தெரியாதவர் போல் கேட்பது. தெரியலையே . என்று கூறுவது.அருமை .நாங்கள் உங்கள் இடத்தில் உக்காந்து பேட்டி எடுத்தால் எங்கள் மனதில் என்னென்ன கேள்வி கள் எழுமோ. அதை அப்படியே பிரதிபலிக்கிரீர்கள். நாங்கள் பல முறை ரசித்து கேட்கிறோம். நன்றிகள் கோடி.
@RuckmaniM
@RuckmaniM 2 жыл бұрын
மிக எளிமையாக சொல்லி விட்டீர்கள் ஊஞ்சலும், 26 அடி மேலுள்ள வசிப்பிடங்களும் கருத்தடை சாதனங்கள் என்று! நன்றி அய்யா!
@Gracewin_vlogs
@Gracewin_vlogs 2 жыл бұрын
😂😂😂 மும்பையில் 13 வது மாடியில் கிட்டத்தட்ட 100அடிக்கு மேல் உடலுறவு கொண்ட தம்பதிகளுக்கு அழகிய குழந்தைகள் உண்டு....
@rprabu1689
@rprabu1689 2 жыл бұрын
புரியவில்லை ருக்குமணி
@RuckmaniM
@RuckmaniM 2 жыл бұрын
@@rprabu1689 பஞ்ச பூதங்கள் ஒத்துழைப்பு , அப்போது கிடைப்பதில்லை.
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 2 жыл бұрын
உங்கள் ஞானத்தை தலை குனிந்து சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் 🙏🙏🇮🇳🙏🙏.
@ritasavarimuthu5648
@ritasavarimuthu5648 Жыл бұрын
Ank 7 varoufama sugar uroudou gounamaka முடியுமா?ப்பதிலே சொலேவம்
@GenialSpokenEnglishAlex
@GenialSpokenEnglishAlex 2 жыл бұрын
திரு ராஜேஷ் ஐயா அவர்கள் செய்த நல்லதில் முதன்மையானது டாக்டர் நந்தகோபாலை நமக்கு அறிமுகப்படுத்தியது தான். டாக்டர் சார் உங்கள் உரையாடலில் நம் மண் மீதும் மக்கள் மீதும் நீங்கள் கொண்ட அளவில்லாத அன்பை எங்களால் உணர முடிகிறது. உங்கள் இருவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி.
@AshokKumar-nh1bn
@AshokKumar-nh1bn 2 жыл бұрын
நீங்கள் இந்த நாட்டின் பொக்கிஷம் உங்களைப் போல் மாமனிதரை நான் கண்டதில்லை உங்களுக்கு கோடான கோடி வணக்கங்கள்
@தமிழன்சுரேஷ்-ஞ8ய
@தமிழன்சுரேஷ்-ஞ8ய 2 жыл бұрын
ஐயா ராஜேஷ் அவர்களே!!!! பேரறிவு பெருந்தகை மருத்துவர் ஐயா நந்தகோபாலன் அவர்களை அறிமுகப்படுத்திய உங்களுக்கு எல்லா பெருமையும் சாரும்... சீரிய, மகத்தான பணிக்கு வாழ்த்துக்கள்..
@arumugamgopal535
@arumugamgopal535 2 жыл бұрын
H
@dharaneesh.v5997
@dharaneesh.v5997 2 жыл бұрын
அய்யா நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் உங்கள் கருத்துகள் மூலம் அடுத்த தலைமுறை வாழ வேண்டும் அய்யா உங்களுக்கு நாங்கள் உறு துணையாக இருப்போம் வாழ்க வளமுடன்
@PerumPalli
@PerumPalli 2 жыл бұрын
Important Concepts & its Timings ⏳⌚⏳⌚⌛⌚ 0:00 Intro 4:15 Start 4:40 Molecular Behaviour & Fructose Breaking in to Aldehyde 5:37 Junior Diabetes Bengali Case Curing 6:38 தெய்வமே 😭😭😭🙏🙏🙏 7:18 Possibly Foreigner i Think 8:10👏👏👏 8:38 🙌🙌🙌👏👏👏 9:20 Madras Consolante Général 10:02 That சாமியார் 10:57 👏👏👏😭😭😭 11:30 3×6 ஊஞல் & Family Planning 13:40 திருடும் Company 14:40 Sugar Life vs Other Company, But not as Good as Nandhagopalans Sugar Chemistry 16:00 This Sugar Reduces Diabetes 16:34 Accidents in Combination of Chemicals Created Alternative Sugar which Created Cancer, But FDA (உலகை காக்கும் பரம் பொருள் 😂😂😂) Provided Permission Because he Wone Seneter Election & His Friend Was FDA Head in 1981 20:05 Aspertame & Sugar Free Creates Cancer 20:28 1984 C12 H22 O11 Sucrose Was Modified to C12 H19 Cl3 011 MOL wgt =397 21:40 கள்ள சாராயம் & Ethenol & Methonal 23:13 Stevia Chemical in South America 22:52 Fructose Breaking தமிழன் 🙏🙏🙏🧘‍♂️🧘‍♂️🧘‍♂️ 26:45 The End🙏🙏🙏💖💖💖🔥🔥🔥
@myyoutubeexperiment3470
@myyoutubeexperiment3470 2 жыл бұрын
Yaru samy nee yella videolayum iruka
@rgrs
@rgrs 2 жыл бұрын
23:13 Stevia bro
@PerumPalli
@PerumPalli 2 жыл бұрын
@@myyoutubeexperiment3470 Nanban 😇😇😇💖💖💖
@PerumPalli
@PerumPalli 2 жыл бұрын
@@rgrs Thanks Sago 🤝🤝🤝💖💖💖
@vasanthbharath4494
@vasanthbharath4494 2 жыл бұрын
நன்றி
@mallishwaranp8282
@mallishwaranp8282 Жыл бұрын
அருமையானகருத்தரிப்புவிவரத்தை மக்களிடம்சொன்னீர்ஐயாசுத்தமானஉயிர் தன்மையுள்ளவிந்துநீரின்கீழ்செல்லும்உயிர் தன்மை அற்றதுநீரின் மீது மிதக்கும்மிதக்கும் தன்மை உடையதுசெயலாற்றத் ஆகும்நீரின் கீழ்செல்வதேஉயிர்த் தன்மைஉடைய தே..ஆண் மக்கள் எங்கும் எவரிடமும் சென்று பரிசோதிக்க தேவை இல்லைஇந்த ஒருகடைப்பிடித்துதாங்களே பரிசோதித்துக்கொள்ளலாம்பெரியோர்களின்பாக்கியம் என்றும் பொய்த்ததில்லை.சிவாய நம. ஓம்.
@srenivasanyamaha715
@srenivasanyamaha715 Жыл бұрын
நல்ல உரையாடல், அருமையான விஷயங்களை அள்ளிக்கொடுத்த நந்தகோபால் அவர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
@vasanthbharath4494
@vasanthbharath4494 2 жыл бұрын
பாரத ரத்னா டாக்டர் நந்தகோபால்... வாழ்க...டாக்டர் ராஜேஷ் சார் மிக்க நன்றி.. இணையற்ற நேர்காணல் தொடர்
@rajikrishna6827
@rajikrishna6827 2 жыл бұрын
ஐயா அறிவுக்கட லே அடியேன் தங்களை சிறம் தாழ்த்தி வணங்குகின்றேன்.நீடூடி வாழவேண்டும் இருவருமே.
@chandrasekarsekar9632
@chandrasekarsekar9632 Жыл бұрын
Dr ,நந்தகுமார் sir you are so brilliant,,,, person,,,,
@selvarajc91
@selvarajc91 2 жыл бұрын
இப்போதெல்லாம் நான் வேறு எந்த வீடியோக்களும் பார்ப்பதில்லை. இவரின் பழைய வீடியோக்கள் அனைத்தையும் தேடி தேடி பார்ப்பது தான் என் வேலை. எதோ இந்த பிறவியில் எனக்கு கிடைத்த பாக்கியம். 🙏🙏🙏🙏🙏🙏🏼🙏🏼🙏🙏🙏🙏
@raja-jx3kk
@raja-jx3kk 2 жыл бұрын
me too..
@dhamotharanm6444
@dhamotharanm6444 2 жыл бұрын
அன்புள்ள மருத்துவர் ஐயா அவர்களுக்கு என் வணக்கங்கள், உங்கள் அறிவு அளவிடற்கரியது, உலகம் விரைவில் உங்களை புரிந்து கொள்ளும்,திரு ராஜேஷ் சார், மருத்துவர் அய்யா அவர்கள் நேர்காணல் தினமும் போடவும், நன்றி,M.Damotharan MSc MBA DiiS
@swasthi3617
@swasthi3617 Жыл бұрын
இருவரும் சேர்ந்து ஆ...ஹா.. அற்புத ம் அற்புதம் எவ்வளவு விடயங்கள் அருமை அருமை பண்டைய ரிஷிகள் வானசாஸ்த்திரம் மருத்துவம் என்பவற்றை உலகிற்கு வழஙகி
@shakilameeramohideen4020
@shakilameeramohideen4020 2 жыл бұрын
Dr டாக்டர் நந்தகோபால் சார் பேட்டி பார்க்க பார்க்க நமக்கும் அறிவு பசி மேலோங்குகிறது 😯 தினம் உங்கள் அறிவு சார்ந்த தகவலை அறிய மனம் ஏங்குகிறது... இன்னும் நிறைய எங்களுக்கு கற்றுத் தாருங்கள் ஐயா 🙏 கடவுளின் அருளால் நீங்களும் ராஜேஷ் சாரும் நீண்ட நெடிய நாட்கள் வாழனும் 👍🙏
@kslakshminarayanannarayana7679
@kslakshminarayanannarayana7679 2 жыл бұрын
Super explanation
@j.josephinesuganthi6192
@j.josephinesuganthi6192 2 жыл бұрын
வைரங்கள்💎💎 நீங்கள்👍 இருவரும். 🙏🙏🙏 நன்றி தெய்வமே🙏.. வட்டார மொழி செம்ம தெய்வமே.
@ravirajans825
@ravirajans825 2 жыл бұрын
🙏 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் அருளும் பொருளும் பெற்று வாழ்க வளமுடன் 🙏
@vtechenterprises3193
@vtechenterprises3193 2 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@vtechenterprises3193
@vtechenterprises3193 2 жыл бұрын
தாங்கள் வேதாத்திரியில் மனவளக்கலை எந்த லெவல் வரை முடித்துள்ளீர்கள் என்பதை அறிய விரும்புகிறேன் அடியேன் தற்பொழுது அகத்தாய்வு மூன்று என்ற முடிவடைய இருக்கிறது
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 2 жыл бұрын
ஐயா அவர்களின் நேர்காணல் ஒவ்வொன்றும் கல்கண்டு அருமையான மக்களுக்கு தேவையான பதிவு நன்றி ஐயா நன்றி சார்
@muniyassamygurusamy4664
@muniyassamygurusamy4664 2 жыл бұрын
நன்றி அய்யா , நீங்கள் பல்லாண்டு வாழனும் நலமுடன் ,வளமுடன் ,பலமுடன். வாழ்க நம் தமிழ் மருத்துவம் .நன்றி ,நன்றி ,நன்றி.🙏🙏🙏♥
@vaalhanalam5040
@vaalhanalam5040 2 жыл бұрын
@@Gracewin_vlogs திருடுறவனுக்கு வட போச்சே ன்னு கோபம்
@Gracewin_vlogs
@Gracewin_vlogs 2 жыл бұрын
@@vaalhanalam5040 உலகத்தையே புரட்டி போடும் தமிழனின் கண்டுபிடிப்புகள் அவனின் சுயநலம் காரணமாக அழிந்து போகுதே என்ற ஏக்கம்....
@srethinamrr4536
@srethinamrr4536 2 жыл бұрын
ராஜேஷ் சார்....உங்களுக்கு எங்களின் மனமார்ந்த அன்பும் நன்றியும்.....டாக்டர் ஐயாவுக்கும் நன்றிகள்...இந்த செய்தியை உலகத்தமிழர்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கிறேன்....
@ramalingamsar756
@ramalingamsar756 2 жыл бұрын
உங்கள் உண்மையான தமிழ் அறிவியலுக்கு முன்னால் , கரம் கூப்பி , சிரம்தாழ்த்தி,மண்டியிட்டு வணங்குகிறேன் . என்காலம் முடிவதற்க்குமுன் அய்யா ராஜேஸ் வழியாக உங்களை எங்களுக்கு அறிமுகப்படித்திய எல்லாம் வல்ல இயற்கைக்கு நன்றி, நன்றி,நன்றி..... திருச்சி ராமலிங்கம்.
@leelavathy4473
@leelavathy4473 2 жыл бұрын
மிக்க நன்றிகள் பல
@u2laughnz
@u2laughnz 2 жыл бұрын
உயர்ந்த பணி செய்யும், உங்கள் இருவருக்கும் என் சிரம் தாழ்த்தி நன்றிகள் பல 🙏
@a.kaaviyan3487
@a.kaaviyan3487 2 жыл бұрын
ஐயா..தந்த கோபாலன் நீங்கள் நீள் ஆயுள் நிறை செல்வத்துடன் சகல செளபாக்கியத்துடன் சுபிட்சமாக வாழ வாழ்த்துகிறேன் 🙏
@krishnavenimathivanan1401
@krishnavenimathivanan1401 Жыл бұрын
மருத்துவர் ஐயா எங்கள் மதிப்பிற்குரியவர் தாங்கள். நாங்கள் மதிக்கிறோம். நாங்கள் மனதார கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.. பெரிய பேறு பெற்றவர்கள் நாங்கள். தங்களை தன்னகத்தே தக்க வைத்திருப்பதில் இந்தத் தமிழகம் பெருமை கொள்கிறது ஐயா. 🙏🙏🙏🙏
@raghuvanitha4940
@raghuvanitha4940 2 жыл бұрын
ஐயாவின் வீடியோ எல்லாவற்றையும் ஒன்றாக ஒன்று விடாமல் சேமிக்க வேண்டும் பாதுகாப்பு காரணமாக நம் தமிழ் மருத்துவம் அழியாமல் கிடைத்ததை பாதுகாத்து அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு சேர்க்க வேண்டும் 🙏🙏🙏🙏
@sampathalagiaperumal1133
@sampathalagiaperumal1133 Жыл бұрын
பணத்திற்கு விலை போகாத உங்கள் தேச பக்திக்கு தலை வணவணங்குகிறேன் வாழ்க வளமுடன்
@appukathu5124
@appukathu5124 2 жыл бұрын
யாருசாமி நீங்க எப்படிசாமி மடைதிறந்த அருவிமாதிரி கொட்டுறீங்க கோடி நன்றிகள் . உழைப்புக்கு ஒருநாள் சம்பளம் கிடைத்தே தீரும்.
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 2 жыл бұрын
அடேங்கப்பா ! ஒரு மிகப்பெரிய விஞ்ஞான கருத்தரங்கில் கலந்து கொண்ட போல் உள்ளது. நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம். தங்களின் பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும் திருச்சி அன்பன்
@professorvicky8886
@professorvicky8886 2 жыл бұрын
இந்த நேர்காணல் 1000 பாகம் தாண்டியும் செல்ல வேண்டும்...
@purusothamanbk9617
@purusothamanbk9617 2 жыл бұрын
ஐயா நீங்கள் பல்லாயிரம் ஆண்டுகள் வளமுடன் .. நலமுடன்....வாழ்க ..வளர்க....மிக்க நன்றி ஐயா 👍
@v.r.centringtiruppur8854
@v.r.centringtiruppur8854 2 жыл бұрын
என் வாழ்நாளில் ஒரு உண்மையான மனிதனை பார்த்து விட்டேன்.
@gogulakrishnan2891
@gogulakrishnan2891 2 жыл бұрын
சான்றோர்களுக்கு மிக்க நன்றி.... உங்களை பெற்றதில் அன்னையும் அன்னைநாடும் பெருமை கொள்ளும்.....
@gogulakrishnan2891
@gogulakrishnan2891 2 жыл бұрын
@@Gracewin_vlogs to.... Tq....
@packialakshmi5765
@packialakshmi5765 Жыл бұрын
இறைவன் அருளால் உங்கள் ஆராய்ச்சி மற்றும் உங்கள் குடும்பம் நலம் பெற இறைவனை வேண்டுகிறோம். நீங்கள் ஒரு modern சித்தர். அகத்திய முனிவரின் அருள் கிடைக்க வேண்டும்.
@RuckmaniM
@RuckmaniM 2 жыл бұрын
கடவுள், எங்களுக்கு சரியான வழிக்காட்டும் பேசும் தெய்வத்தை அனுப்பி விட்டார்.
@rekhauma2318
@rekhauma2318 2 жыл бұрын
ராஜேஷ் ஐயா அவர்களுக்கு, மிகவும் நன்றி. இவரைப் போன்ற ஒரு மாமனிதரிடம் உரையாடி எங்களுக்குப்பல தகவல்களைப் பெற்றுத் தந்ததற்கு நன்றி. இவரைப் போன்ற சிறந்த மனிதர்களை நம் நாடு அங்கீகரிக்கத் தவறியது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
@அறிவோம்வாழ்வோம்
@அறிவோம்வாழ்வோம் 2 жыл бұрын
நீங்கள் இருவரும் நல்லா இருப்பிங்க வாழ்த்துக்கள்
@படுகை
@படுகை 2 жыл бұрын
அய்யாவுக்கு வணக்கம்! நீங்கள் கொண்டாடப்படவேண்டியவர் உங்கள் அறம் உயர்ந்த இடத்தை ஒருநாள் உங்களுக்கு தரும் வாழ்க!
@larockiyasamy9874
@larockiyasamy9874 2 жыл бұрын
ஐயா தங்கள் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பற்றி கேட்க்கும் பொழுது எனக்கு மிகவும் மகிழ்ச்சி ஆனாலும் மனம் வருந்துகிரேன்
@kumaranparlor680
@kumaranparlor680 2 жыл бұрын
உங்கள் தேடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@vijayashanmugam3635
@vijayashanmugam3635 2 жыл бұрын
எவ்வளவு விலை கொடுத்தாலும் கிடைக்காத பொக்கிஷம் எங்கள் தமிழ் சான்றோர் நந்தகோபால் ஐயா. எங்களுக்கு வேண்டும் விலை போகாதீர் தமிழ் சமூகத்திற்கு உங்கள் சேவை தேவை
@jais8011
@jais8011 2 жыл бұрын
ஆமாம்...
@SRMpaintingart
@SRMpaintingart 2 жыл бұрын
நமது தமிழ் மருத்துவம் பலருக்கு கிடைக்காமல் போனதற்கும் சில மருத்துவர்கள் முக்கியமான விஷயங்களை ரகசியம் ரகசியம் என்று வைத்ததே அந்த வகையில் நன்னீர் என்பதையும் டாக்டர் ரகசியமாகவே வைத்துள்ளார் எப்போது வெளிப்படையாக இந்த தமிழ் சமூக மக்களுக்கு தெரிவித்து தமிழ் சமூக மக்களை காப்பாற்ற போகிறார் என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம் 👍
@kathiravankathiravan7594
@kathiravankathiravan7594 2 жыл бұрын
பருக பருக தீராத தாகம் ஐயா ... உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு*
@vellingirivisalatshi6599
@vellingirivisalatshi6599 Жыл бұрын
தாங்கள் இவரும் ஒரு நல்விதைகளைஉருவாக்கம் செய்யும் உரையாடல் இறைவனுக்கு ( உலகுக்கு). செய்யும் பணி போன்றது. நன்று நமஸ்தே ஜீ.
@சூரியபார்வை
@சூரியபார்வை 2 жыл бұрын
மிக்க நன்றி நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் இருக்கிறோம் என்பதில் மிகவும் பெருமையாக உள்ளது ஐயா உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
@karthikeyan-oi1fn
@karthikeyan-oi1fn 2 жыл бұрын
Sir neenga vazhkira kalathil dhan avar irukar
@cnbose7304
@cnbose7304 2 жыл бұрын
தமிழ் சித்தமருத்துவம் உலகின் மிக பெரிய அறிவு ஜீவிகளான சித்தர்கள் கொடுத்த வரபிரசாதம் ... அதனை நமகும் புரிகிறதுபோ இவர் சொல்வது பெரிய முயற்சி ... அது நம் அதிர்டம்
@karthikeyann7428
@karthikeyann7428 2 жыл бұрын
மிக அருமை. திரு. நந்தகோபாலன் சாரின் பிறந்தநாளை "கலியுக அஷ்டாவதானி தினமாக" இனி கொண்டாடி, பல நூறு ஆண்டுகள் அவரின் அறிவுசார் ஆராய்ச்சி உண்மைகளை மனித குலம் மறவாமல் காப்போம். ஆவண செய்யவும். ஒரு விண்ணப்பம். மனிதர்கள் யாருக்கும் தீங்கு தரும் சர்க்கரையை உண்டு நோயாளியாக வாழ விருப்பமில்லை. வேறு வழியில்லாமல்தான் கண்ட கண்ட கேடு விளைவிக்கும் சர்க்கரையை வாங்கி நோயடைகிறார்கள். எனவே, ஏதேனும் ஒரு தருணத்தில்,உலக மக்களின் நலனுக்காக, அவரவர் இல்லத்தில் நற் சர்க்கரை தயாரிக்கும் முறையை, அதன் மூலப்பொருளி ல் ஒன்றை உங்களிடம் மிக குறைந்த அளவு மட்டுமே வாங்கும்படியாக செய்து, ( நோக்கம்: வியாபார நோக்கம் எவருக்கும் இருக்கக்கூடாது) you tubeலேயே வெளியிடவும். கேடு விளைவிக்காத சர்க்கரையை செய்யத்தெரிந்த மனிதன் ஏன் கடையில் corporate சர்க்கரையை வாங்கப்போகிறான். நாளடைவில் diabetes sugar டேரா காலியாகும்.
@kanchanatamilselvan8083
@kanchanatamilselvan8083 2 жыл бұрын
பாதுக்காக்க வேண்டிய. பொக்கிஷம் டாக்டர நந்தகோபால். ஐயா வாழ்த்துக்கள் வளமுடன் வாழ்க
@chithrajayabalan
@chithrajayabalan 2 жыл бұрын
தங்களின் அறிவாற்றலுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ஐயா.நிறைய விசயங்கள் தங்களின் பதிவுகள் மூலம் அறிந்து கொண்டோம்.மிக்க நன்றி ஐயா தங்கள் இருவர்க்கும்.....
@kannank7343
@kannank7343 2 жыл бұрын
கற்றது கை அளவு கல்லாதது திரு. நந்த கோபாலன் அவர்கள் அளவு🙏
@thangadurairaj8992
@thangadurairaj8992 2 жыл бұрын
நீங்கள் மக்களுக்கு பயன்படுவது போன்ற நிறைய மருத்துவ மனைகள் அனைத்து ஊர்களிலும் தொடங்க வேண்டும் ஐயா
@efasaravanan
@efasaravanan 2 жыл бұрын
நன்றி மிக்க நன்றி ஒவ்வொரு தகவலும் அனைவருக்கும் உதவக் கூடியது
@yuvarajand6919
@yuvarajand6919 2 жыл бұрын
தமிழன்டா பெருமையா இருக்கு ஐயா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறோம்
@karthickrohith1158
@karthickrohith1158 2 жыл бұрын
நாங்கள் இருக்கிறோம் கவலை வேண்டாம். நீங்கள் மென்மேலும் உயர்ந்து இதை போல் பல பதிவுகளை போட வேண்டும். ஐயா
@kuganmanikkam2810
@kuganmanikkam2810 2 жыл бұрын
இன்னும் இதுபோல் லட்சங்கள் அல்லது கோடி வீடியோக்கள் பதிவிட வேண்டும் என்று உங்கள் இருவரையும் ஆத்மார்த்தமாக வணங்கி கேட்டுக்கொள்கிறேன் 💐💐💐💐💐
@mytrades3241
@mytrades3241 2 жыл бұрын
வார்த்தை இல்லை அய்யா... வெறுமனே பாராட்ட... சுப்ஹானல்லாஹ்....
@RRBIKESSince-1983
@RRBIKESSince-1983 2 жыл бұрын
அறிவியல், ஆன்மீகம், நகைச்சுவை,உங்கள் உரையாடல்.(நீங்கள் ஒரு தமிழ் வருடப்பிறப்பு உணவு சார்.புரிந்தவர் புரிந்து கொள்ளட்டும்).
@sakthivelrajendran9142
@sakthivelrajendran9142 2 жыл бұрын
ஐயா உங்களைப் போன்று அறிவுத்திறன் உடையவர்களாலே நம் தமிழ் மூதாதையர்களின் வாழ்வியல் மரபு பாரம்பரியம் இவை மூன்றிலும் உள்ள மருத்துவம் மற்றும் விஞ்ஞான அறிவியலை இத்தலைமுறையினருக்கு வெளிக்கொண்டுவர இயலும் உங்களின் இச்சேவை தொடர்ந்து வெற்றியை நோக்கியே பயணிக்கட்டும் வாழ்த்துக்கள் இறைவனின் அருள் எப்பொழுதும் உங்களுக்கு உண்டு ❤️❤️❤️
@bommisgallery5987
@bommisgallery5987 Жыл бұрын
உட்கார்ந்து படித்தால் ஒரு வருடம் ஆனாலும் புரிந்து கொள்ள முடியாது.. ஒரு பேட்டி யில் artificial sweetener பத்தி நல்ல புரிதல் கொடுத்துவிட்டீர்கள்.. நன்றி அறிவு சாகரம்.. தேடி தேடி கேட்டு கொண்டிருக்கிறேன் உங்கள் பேட்டிகளை..
@kuppurajup7910
@kuppurajup7910 2 жыл бұрын
ஐயாவுக்கு வணக்கம் , நந்தகோபாலன் ஐயாவிடம் தாங்கள் தோண்ட தோண்ட புதையல் வந்து கொண்டே இருக்கிறது மிகவும் மகிழ்ச்சி . தங்களின் நல்ல பதிவுகள் தொடரட்டும் ஐயா வாழ்க வளமுடன் ஓம் நமச்சிவாய
@muthumari9294
@muthumari9294 2 жыл бұрын
ராஜேஷ் ஆர்வமாக கேட்கும் போது உங்கள் ஆர்வமான ஆலோசனை எங்களுக்கு படிப்பினை.
@dhanalakshmimarks4287
@dhanalakshmimarks4287 2 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா தயவு செய்து எல்லா வியாதிகளுக்கும் சிகிச்சை தாருங்கள்
@rishipediafanclub
@rishipediafanclub Жыл бұрын
தமிழ்நாட்டின் பொக்கிஷம் Dr. C.k. நந்தகோபாலன் அவர்கள்...
@sribalajitraderstrichy2290
@sribalajitraderstrichy2290 2 жыл бұрын
Kind request to the Tamilnadu government, please honour this great man.....
@Ram-ev1cb
@Ram-ev1cb 2 жыл бұрын
இறைவா இவர்கள் இரண்டு பேரும் நீடூழி வாழ ஆசிர்வதிப்பாயாக.. ஏனென்றால் இப்படிப்பட்ட அரிய யாருக்கும் தெரியாத பொக்கிஷங்களை எங்களுக்கு வாரிவாரிக் கொடுக்க யார் இருக்கிறார்கள்?? வாழ்க வளமுடன் வளர்க தமிழ் மருத்துவம் நீடூழி நீடூழி வாழ்க நீவீர் இருவரும்****
@kirannaidu0213
@kirannaidu0213 2 жыл бұрын
நந்தகோபாலன் ஐயா நீடோடி வாழ்க 🖤
@shanthidhananjayan8696
@shanthidhananjayan8696 Жыл бұрын
அருமை வளமை செழுமை பெருமை செம்மை மேன்மை என்று எத்தனை மையிட்டுப் பாராட்டினாலும் அது குறைவே எனக்கு கூறத் தோன்றுகிறது. இந்த நந்தகோபாலன் மருத்துவர் எங்கே ஐயா இருந்தீர்கள் இத்தனை நாள் எவ்வளவு ஆழமாக இவ்வளவு அகலமாக இவ்வளவு மேன்மையாக இவ்வளவு சிறப்பாக எடுத்துக் கூறுகிறீர்கள் அனைத்து தகவல்களும் அரிதான் தகவல்கள் தமிழில் அனைவரும் புரியும் வண்ணம் தாங்கள் வழங்கியிருப்பது ஆக பெரும் சிறப்பு. தங்களின் மருத்துவ சேவைக்கும் பொது நல நோக்கத்திற்கும் கூறிய அற சிந்தனைக்கும் அற மேம்பாட்டுக்கும் அடிதாழ் பணிகிறோம் . தங்களை மருத்துவ சேவையும் ஆற்றும் ஆற்றில் அடங்கா ஆராய்ச்சியும் என்றும் பெருமையாகவும் புகழுடனும் மேன்மேலும் மேன்மேலும் மேன்மேலும் சிறக்க அந்த ஆண்டவன் அருள் புரியட்டும் வாழ்த்துக்கள் வணக்கங்கள். சு தனஜெயன். Ex-UAE Army.
@meenatchisundaram2462
@meenatchisundaram2462 2 жыл бұрын
அற்புதம் குருநாதர்களே..! 🙏
@devarajg3409
@devarajg3409 2 жыл бұрын
இவரின் முழு பேட்டியையும் ஒரு புத்தக மாக் வெளியிட்டால் மிகவும் பயனுள்ள தாக இருக்கும் நன்றி
@muppidathikumar6340
@muppidathikumar6340 2 жыл бұрын
உங்கள் பேச்சு மிகவும் அருமை கல்லீரல் பற்றி பேசுங்கள் சார். மஞ்சள்காமாலை எதனால் வருகிறது. லிவரை சுத்தம் செய்வது எப்படி.
@vijayanambiraghavan3406
@vijayanambiraghavan3406 2 жыл бұрын
உங்கள் அறிவு அனைவரையும் சென்று அடையவேண்டும்🙏
@neshzin8424
@neshzin8424 2 жыл бұрын
Every time he amazes with his speech and mannerisms. Indeed a brilliance and intelligence human being. 🙏 Dr. CKN is Tamil Pokkisham. Please don't stop this series, do continue. Valga Tamil, Valrga Dr. CKN pugal..❤️🌹
@akillingesh3964
@akillingesh3964 2 жыл бұрын
நன்றி ராஜேஷ் அவர்களே வாழ்க வளமுடன் ❤️❤️❤️❤️❤️❤️👍👍👍
@manimozhiyan5352
@manimozhiyan5352 2 жыл бұрын
கார்ப்பரேட்டை விட பொதுமக்களின் நன்மையே பெரிது என்று சொல்லும் இவரால் மனித குலம் தழைக்கட்டும்., மருத்துவர் நீடூழி வாழ்க..!!
@rajalakshmiramakrishnan4474
@rajalakshmiramakrishnan4474 Жыл бұрын
கலந்துரையாடல் சூப்பர்ஃப் . டாக்டர் அவர்கள் எல்லா விஷயங்களையும் அக்கு வேறு ஆணி வேறாகக் கூறுகிறார். இவ்வளவு சிறந்த அறிவியல் வல்லுனரை உலகம் ஏன் உபயோகப்படுத்தவில்லை ? அவர் கூறிய ஒரு கருத்து என் மனதை வேதனைக்குள்ளாக்கியது . இதைக் கண்டு பிடிக்க 35 ஆண்டுகள் கடுமையாகப் பணி செய்தேன் . பணமிருந்திருந்தால் 12 ஆண்டுகளில் முடித்திருப்பேன் " எனக் கூறிய போது என் கண்களில் கண்ணீர் வந்தது . அவ்வளவு உணர்ச்சி வசப்பட்டு விட்டேன் . ராஜேஷ் அண்ணா ( எனக்கு வயது 71 . எனவே நான் உங்களை உரிமையுடன் அண்ணா என அழைக்கிறேன் ).நீங்கள் இந்த மாமேதையிடம் எடுத்த எல்லா பேட்டிகளையும் தொடர்ந்து பார்த்து வருகிறேன் . மிகவும் நன்றாக உள்ளது . நன்றியுடன் வணக்கங்கள் . இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளை வழங்க வேண்டும் . அவர் அறிவு நமக்கெல்லாம் பயன் தர வேண்டும் . இன்று பணம் பந்தியில் இருக்கலாம் ஆனால் இறுதியில் வெல்லும் போவது பக்தி தான் . 🙏🙏🙏
@sangeethagounder1022
@sangeethagounder1022 2 жыл бұрын
அள்ள அள்ள குறையாத அறிவு பெட்டகம் நம்ம நந்தகோபாலன் ஐயா 🙏சாமானிய மக்களுக்கு கூட புரியும்படி சொல்கிறீர்கள். ☺️👏👏
@chandrigaramapiram3304
@chandrigaramapiram3304 2 жыл бұрын
Super Super Superstar star sssss 🙏🙏🙏
@iraimathi2692
@iraimathi2692 2 жыл бұрын
@@chandrigaramapiram3304 hathees hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhthhhhh hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhthhhhh intha hoattal oru sogusaana idamaagum intha hoattal oru sogusaana idamaagum u tub ligh koodai aadaigal aanlain vilaiyaattu oru katchi fashan j
@vijaykavandar1454
@vijaykavandar1454 2 жыл бұрын
@@chandrigaramapiram3304 me
@saranyaesaranya8710
@saranyaesaranya8710 2 жыл бұрын
Go
@rprabu1689
@rprabu1689 2 жыл бұрын
சங்கீதா கவுண்டர், திருமணம் நடந்தது விட்டதா
@ramiramesh
@ramiramesh 2 жыл бұрын
நன்றி அதிசயமான மனிதர். இவர் நமக்கு தேவை....
@Ruban5678
@Ruban5678 2 жыл бұрын
ஐயா உங்கள் அறிவியல் அறிவையும் மருத்துவத்தையும் கற்று தாருங்கள் இந்த தலைமுறை அடுத்த தலைமுறை க்கு மக்கள் பயனளிக்கும் படி செய்யுங்கள் மிக்க நன்றி🙏💕
Counter-Strike 2 - Новый кс. Cтарый я
13:10
Marmok
Рет қаралды 2,8 МЛН
இளமைக்கு வழி | Way to stay young
14:12
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 72 М.