KEPLER video pls Guys pls like this comment if you’d like to see it from our legend!
@sparkle_prince_464 ай бұрын
Okay 👍
@PBalajiRPT4 ай бұрын
அன்று முதல் இன்று வரை எண்றுமே சலிப்பு தட்டாத ஒரு சேனல் Mr.Gk மட்டுமே😊
@Manoj-MRM4 ай бұрын
உண்மை தான்
@SaravananS-pq1pz4 ай бұрын
Next Video Plz: 1.About Kepler and his findings 2. About LandSlides (Which happen recently in Kerela) 3. About Languages how they form..
@rockyram38154 ай бұрын
Naa unga channel stating irunthu ungala follow panuren , Naanga frnd senthu , govt skl Pasangaluku communication class with GK class edukurom Sunday only . But ungala mathiri simple ah soli tharathu enaku varala.. pasangaluku puriya vaika time athigama aguthu ... Neenga students kaga ... Science la oru syllabus video playlist pota nalla irukum... Like very basic to medium level about size comparison of atom to universe, fastest, etc ;
@kandasamyrajan4 ай бұрын
Thanks!
@wingsofgaming51694 ай бұрын
Ohhhhh🎉
@lokesh6664 ай бұрын
Mr.Gk Why Sparrows ( சிட்டுக்குருவிகள் ) disappearing from Indian cities...
@kandhasamyp50594 ай бұрын
@@lokesh666 What an intelligent question !😢
@arulcool-eh2ws4 ай бұрын
Go and download endiran 2.0 movie
@zappzpp4 ай бұрын
when சிட்டுக்குருவிகள் appeared in cities?
@rare_but_114 ай бұрын
@@zappzppnice one 😅
@gbalabala97253 ай бұрын
@@zappzpp Due to mobile tower signals.
@poonthamalliagency70514 ай бұрын
அருமை. ஆச்சரியம் நிறைந்த பிரபஞ்சம். சூரியன் பற்றியான விஞ்ஞானிகளின், ஆராய்ச்சி தொகுப்புகளை புரியும்படியும் மேலும் தெரிந்துகொள்ளவேண்டும் என, சிந்தனையை தூண்டும்விதமாக இருப்பதாகவே தோண்றுகிறது. மகிழ்ச்சி Mr Gk❤
@kar3iiii4 ай бұрын
சூரியனைப் பற்றிய தகவல் ரொம்பவும் பயனுள்ளதாக இருந்தது. சுவாரஸ்யமாகவும் இருந்தது. சூரிய புள்ளி யைப் பற்றி ஏற்கனவே கெப்ளர் விவரமாக ஆராய்ந்து எழுதி வைத்துள்ளார் என்ற தகவல் ஆச்சர்யமாகவும் அவரைப் பற்றி மேலும் அறிய ஆவலாகவும் உள்ளது. எனவே அவரைப் பற்றியும் விளக்கமாக வீடியோ போட உங்களைத் தவிர யாரால் முடியும். நன்றி!ஜி.கே
@rajmjayraj31724 ай бұрын
Mrgk I'm big fan from Malaysia I'm very interested in science After watching your videos I'm now very much interested get to learn about our universe I have a suggestion for the next video is it's been long time never post about disaster video like Chernobyl Nuclear Disaster Thank you for your Science 🔭
@lpraveen30364 ай бұрын
அண்ணா உங்க மகளை வைத்து ஒரு காணொளி பதிவு செய்யவும் 😊😊 பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது.. நான் உங்கள் channel ஐ (5) ஆண்டுகளாக பார்த்து வருகிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@fallensoul84024 ай бұрын
Kepler scale pathi sollunga student ku konjam helpful ah irukkum. Iam fan of that bro
@cruzruban80964 ай бұрын
படத்தொகுப்பும் உங்கள் எளிமையான விளக்கங்களும் அருமை. நன்றி Mr Gk 🎉
@ananthekumarananthe14474 ай бұрын
Great thanks Mr GK
@thiruvasagamr44694 ай бұрын
Johannes Kepler pathi our video pogunda Anna 👍👍👍
@meghansudha4 ай бұрын
Yes Mr GK, please share the greatest contributions by Kepler
@bully_maguire_184 ай бұрын
Vanga vanga video vanthuduchi 🙋🏻🏃🏻🏃🏻🏃🏻
@astroneymarjr4 ай бұрын
Engaluku theriyum nenga mudunga 👍🏻
@mahimani07214 ай бұрын
Ella channel laiyum ipdi oru tharkuri suthitu irukan
@chandrudecodest5t4 ай бұрын
Neenga ingayum vanthutingalaa🤦
@astroneymarjr4 ай бұрын
@@mahimani0721 yeahh bro
@5-minutecraft6084 ай бұрын
Stop Spamming
@suriyanarayanan16064 ай бұрын
Amazing. Sir please upload video about Kepler
@kirubakaran72614 ай бұрын
organized intelligence (OI) and Artificial Superintelligence (ASI) pathi oru video podunga na
@vr00334 ай бұрын
Kepler life vida Ferdinand Magellan life adventure ah irukum. Neenga padinga pudicha video podunga.❤
@KarpagamM-zz3hl4 ай бұрын
வணக்கம்🎉🙏GK, அண்ணா 😊வீடியோ அருமை. நீங்கள் கலந்து கொண்ட பேய் 😃இருக்கா? இல்லையா நிகழ்ச்சி பார்த்தேன். செம... 🎉
@Siddharthan62384 ай бұрын
please upload next video about mathematics ❤❤
@mathankumar92094 ай бұрын
Kandippa podunka bro niraiya visayankal unkalala than therinjukiduthom❤❤❤❤
அறிவியல் எனக்கு பிடிக்கும் ஆர்வம் அதிகம் புதிய கிரகங்கள் ஆராய்ச்சி மற்றும் ஏலியன்ஸ் பற்றிய புதிய தகவல்கள் பகிரவும். நண்பர்களே எந்த செயலையும் செய்ய சிந்தியுங்கள் அறிவியல் மட்டுமே நமக்கு முன்னால் நிற்கும் உண்மை உருவம் Mr.gk சார் வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர மேலும் நன்றிகள். மக்களுக்கு மேலும் மேலும் சிந்தனையை தூண்டுங்கள் நன்றி இதை படிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
@Saravanan_14_34 ай бұрын
அண்ணா உங்க மகளை வைத்து ஒரு காணொளி பதிவு செய்யவும்
@sudhakaran10374 ай бұрын
ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐
@sudhakar35gm4 ай бұрын
05:00 : இந்த வார்த்தைய கேட்டாலே பயமா இருக்கு பா 😢😢😢😢
@aravindSenju4 ай бұрын
😂
@alkavinАй бұрын
Super sir. 🎉 If possible do it in the English Version also. Thanks a lot for your effort.
@deenonly4 ай бұрын
சூரியனை பற்றி விஞ்ஞானிகளுக்கு புரியாத மற்றுமொரு விஷயம் -எப்படி சூரியன் மூலமாக கர்ணன் பிறந்தார் என்பதும் 😂
@globaltech34764 ай бұрын
Karna astrology birth chart sun sitting in powerful possition. It's is the reson he becomes king.. even karna father not king. Basically sun is Powerful in birth chart there conformly goes to government job. Or political
@satheeshkumar8404 ай бұрын
@@deenonly oh soriyara...
@deenonly4 ай бұрын
@@satheeshkumar840 oh 2 ரூவா எச்ச சங்கியா 😂
@deenonly4 ай бұрын
@@globaltech3476 பஞ்சகம் டுபாக்கூர்னு நிரூபிச்சு பல வருஷம் ஆச்சு... இன்னுமா அந்த ஒடஞ்ச furniture தூக்கிட்டு சுத்துறீங்க... போங்க போய் விஞ்ஞானம் படிங்க பாஸ்
@rajuboy11004 ай бұрын
தயவுசெய்து மற்றவர்களின் மத நம்பிக்கையை இழிவுபடுத்தாதீர்கள்
@senthuranumakaran81234 ай бұрын
கெப்லர் வரலாறு போடுங்க
@mysteryinfo16184 ай бұрын
Hawking radiation
@jkreally97624 ай бұрын
Beautiful video and nature is more beautiful
@arbitrandomup72074 ай бұрын
Who wants mr gk collaboration video with junior gk😅😊✋🏻
@balaganesh52194 ай бұрын
Please, Post the Johannes Kepler Video
@santhosh71144 ай бұрын
kepler video poduga
@balanmano98604 ай бұрын
Big fan from🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
@saravanan0304 ай бұрын
Ungal video vai kaana thaan waiting. ❤
@akashvikram59294 ай бұрын
This man deserves 2M❤❤ love you mr.gk anna
@kingchozha84824 ай бұрын
Mr GK, please I want you to explain and upload more videos related to Space. At least once a week❤
@Mythili-g9j2 ай бұрын
சூரியனைப் பற்றி அறியும் அறிவே , சாலச் சிறந்தது. நன்றிகள்.
@tnlegend17224 ай бұрын
About time please ❤❤❤❤
@senthilraj49514 ай бұрын
Nice nanri Mr GK
@prashanthk55214 ай бұрын
Kepler, bruno and copernicus pathi video podunga na❤
@vangapadikalam48114 ай бұрын
Today I subscribed because I love sun
@RahulMyLeader4 ай бұрын
SUPER VIDEO 👌👌👌👋👋👋
@JijinCJ-1612Ай бұрын
Sir neenga romba nalla kathu kodukiringa sir enaku nalla puriyuthu sir tkx
@Soul_Of_Soul834 ай бұрын
இன்றைய அறிவியல் விஞ்ஞானத்தால் கிடைக்காத பதிலை பகவத்கீதையும் பாகவத புராணமும் தருகிறது....
@MrJiddukrishhesse4 ай бұрын
Kepler ..pls put out a video
@MrJiddukrishhesse4 ай бұрын
Awesome 🤩
@jerry-w1v4 ай бұрын
Kepler videoo poduga broo
@hariharasudhan55404 ай бұрын
Elon musk's plan for mars, how he will get rid of those gases, please post it as next video
@Gowtham-14034 ай бұрын
Kepler video venu anna also about more scientist too please
@honeyb63254 ай бұрын
Hi Mr GK. Jo paris 2024 la boxe match appo Algerien girl athlete disqualify panada pati konjam explain panugai pls
@shwethashwe83984 ай бұрын
Blackholes pathie ennum neraiyah thrchiekanm anna, Nthg new about that. Atha pathie, neraiyah study pannie vdo upload panungah anna.
@Siva_KS164 ай бұрын
Wonderful 👍
@Mystric_muse4 ай бұрын
Solar parker pro sun kitta pona sun da gravity solar ra poittu vara veduma?🧐
@maheshlorentz61634 ай бұрын
Sir, please explain about space time curvature 🙏
@saravananadhiroopan52544 ай бұрын
Please explain the design of solar parker probe. How it's functioning and withstand such a huge temperature ❤
@sunilram64314 ай бұрын
Talk about kepler pls
@rafiparadise4 ай бұрын
Even though we know these facts already, how you explain them is amazing
@rameshbharathi.a47914 ай бұрын
Kepler pathi video podunga brother I'm eagerly waiting.❤
@Jaya-qp8yn4 ай бұрын
Mr.gk.. irfan group kuda serama othingi iruntha nalla iruku
@sakirthmathi2884 ай бұрын
Kepler vedio needed❤
@Deniel-y5s4 ай бұрын
First like and first comment
@sanjith3714 ай бұрын
Hello Mr.Gk sir, I wish you to upload a video on entropy and dark energy. 😇
@முக.ராகுல்சன்இயற்பியல்4 ай бұрын
Very intresting
@rameshd1424 ай бұрын
Semma thagaval mr gk sir
@NaveenKrishnan05084 ай бұрын
bro please இயற்கை சீற்றங்களை பற்றி oru video podunga wayanad la yen எதிர் பாராத சீற்றங்கள் நடந்தது அதை பற்றிய ஒரு சிறிய பதிவு podunga bro 👍🏾🤝🏾✊🏾
@NOBINOBITTA4 ай бұрын
Anna audio quality👌👌👌
@tgbaashha95704 ай бұрын
Kepl3r❤
@krishnakumars2838Ай бұрын
Yes we need video on Kepler
@justinjegan59504 ай бұрын
Kepler video podunga bro💥
@nalansundar59934 ай бұрын
Kepler video potta nalla irukkum Anna ❤
@moamrabjie5974 ай бұрын
I sent my name in Parker solar probe before it was launched, Nasa conducted a online name submission of a limited number of ppl, I was able to do it and a memory card with my name is in space now❤︎
Kindly make a video on latest research about ocean
@HashiniSelvaratnam4 ай бұрын
ஹெப்லர் பற்றி வீடியோ போடுங்க அண்ணா
@ramakrishnansrinivasan48064 ай бұрын
Please post a video about Keplar. Thanks.
@creativehari4 ай бұрын
pl produce a video on kepler. thanks
@vizhithidu47494 ай бұрын
Hi bro...nama sun ah oru gaseous star sldrom...ok...gas star athula nadakura nuclear fussion nala ivlo temperature varuthu...athoda gravity or space curvature ala other planets control aguthu...but sun la ulla intha gas or atoms lam ena reason nala ore place la ipdi abundant ah iruku...ipdi abandant ah atha iruka vaikurathu ethu...apo ena external or internal factor sun ah control panuthu...pls explain. Pm
@MUTHUKUMARM-ci1dh4 ай бұрын
அண்ணா இப்போ கேரள ல நடக்கும் பேரழிவு பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா ப்ளீஸ் 🙏🙏
@jagandeep0074 ай бұрын
yes want to know about Kepler and his findings..
@mersalboss5654 ай бұрын
Updated: Friday, August 2, 2024, 19:23 [IST] வாஷிங்டன்: நமது பூமியில் இருந்து நிலவு விலகிச் செல்வதை ஆய்வாளர்கள் இப்போது கண்டுபிடித்துள்ளனர். இதன் காரணமாகப் பூமியில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக மாறும் என்பதையும் ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். பூமியின் ஒரே நிரந்தரமான இயற்கைத் துணைக்கோளான நிலவு விலகிச் செல்வது என்பது பூமியில் பலவித மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 🤔
@harishraman96294 ай бұрын
Kepler video please❤
@elamaran87604 ай бұрын
Yes.. I want to know about johannes kepler more and more...
@kandhavelm30124 ай бұрын
Excellent
@akpvlogs73794 ай бұрын
Mr.gk please explain about how these satellites are moving that much faster. with the help of gravity from other planets or fuel and how it escapes hitting from astroids please make a little video sir
@Saravanan_14_34 ай бұрын
keplar pathi vedio podu anna
@NK-lp8dg3 ай бұрын
I want video's about Johannes Kepler❤.
@chinnasamyr91954 ай бұрын
Anna forex forex trading pathi vedio podunga na Forex trading
@soundarivijayakumar66374 ай бұрын
We are not that much intelligence, but watch, remember and like your videos. Make any useful videos
@s.vkanna81004 ай бұрын
தெரியாமல் தான் கேட்கிறேன் சூரியன் புகை மண்டலம் என்றால் ஈர்ப்பு (ဆွဲငင်အား) இருக்குமா 🤔 உலகம் சூரியனுக்குள் போகாமல் இருக்க 9 கோல்களும் உலகத்தை ஈர்ப்பு திசையால் கட்டுப்படுத்துதோ 🤔