🤣 சீரியல் கொடுமைகள் 🤣 LOGIC'க போட்டு சித்ரவதை பண்றாய்ங்களே 😳 Tamil Serial Troll 🤣 Shafi Zone

  Рет қаралды 325,470

Shafi Zone

Shafi Zone

Күн бұрын

Пікірлер: 673
@jalajaviju
@jalajaviju Жыл бұрын
Pregnent troll : மாரி திருமணம் முடிந்து வீட்டுக்கு வந்த ஒரு வாரத்தில் ஹாசினி pregnent ஆனாங்க... நேற்று சீரியலில் மாரிக்கு திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகிவிட்டது என்று சூர்யாவின் தம்பி கூறினான்... ஆனால் இன்னும் ஹாசினியின் வயிறு வெளியே தெரியவே இல்லை...இதெல்லாம் என்னன்னு கேக்க மாட்டீங்களா அண்ணா
@nithyakalyaniv9183
@nithyakalyaniv9183 Жыл бұрын
3:30 Jeni and Iniya , both are in different time line 😂😂😂😂😂😂
@ssschanne1991
@ssschanne1991 Жыл бұрын
சுந்தரி சீரியலில் கூட அனு ரொம்ப நாளாக pregnant a இருக்கு 😂😂. வானத்தை போல சீரியலில் ரொம்ப மாசம் கழிச்சு இப்போதான் கொழந்த இல்லனு தெரிஞ்சிது.😂😂😂
@MuniyandiV-pp9iz
@MuniyandiV-pp9iz Жыл бұрын
யாருக்கெல்லாம் polimer டிவி சீரியல் நினைத்தாலே இனிக்கும் சமீர் நித்யா பிடிக்கும்... 🥰🥰🥰...
@sandrasanthosh1715
@sandrasanthosh1715 7 ай бұрын
And kuch ranj pyar ke aise bhi in polimer Thamizh la ini yelam ponvasantham
@avh958
@avh958 Жыл бұрын
அண்ணா இதை கொஞ்சம் பாருங்க எதிர்நீச்சல் சீரியல்ல ஆதி குணசேகரனுக்கும் சக்தி ஜனனிக்கும் 437 எபிசோடுல சண்டை வரும் அதுனால சக்தி ஜனனி 438 எபிசோடுல வீட்ட விட்டு போய்டுவாங்க 439 எபிசோடுல இரண்டு பேரும் ஒரு night ஜனனியோட frd வீட்ல தங்குவாங்க பிறகு அடுத்த நாளே சொத்துக்காக ஆதி குணசேகரன் drama போட்டு அவங்கள வீட்டுக்கு வர வச்சிடுவாரு அவங்களும் வருவாங்க but சக்தி ரோஷமா இந்த வீட்ல நான் தங்க மாட்டேன் நானும் ஜனனியும் outhouse ல தங்குறோம் வாடகையும் கொடுத்துடுறேன்னு சொன்னாரு இன்னைக்கு எபிசோடு வரைக்கும் ஒரு மாசம் ஆகிட்டு அந்த out house கண்ணுலயே காட்டாம சீரியல் எடுக்குறாங்க வீட்டுக்கு வர மாட்டேன்னு சொன்ன சக்தி ஜனனி 24 hours வும் அங்க தான் இருக்காங்க பேருக்கு தான் outhouse ல இருக்காங்க😑
@akashvelavan8764
@akashvelavan8764 Жыл бұрын
Apdi oru outhouse illa boss....😂
@summathonuchu
@summathonuchu Жыл бұрын
6:06 அடப்பாவிங்களா மார்க் ஷீட் முன்ன பின்ன பார்த்து இருக்கீங்களா இல்லையாடா டேய்?
@gayathridevi.g
@gayathridevi.g Жыл бұрын
U r doing a very decent troll👏👏👌 No bad words no body shaming.Good entertainer keep rocking bro 👏👏
@tharuvaipandi9367
@tharuvaipandi9367 Жыл бұрын
கொஞ்சம் மா சிரிக்கல அதிகமாகவே சிரித்துக் கொண்டே ன் 😂😂😂😂
@SIVAU-pd5zf
@SIVAU-pd5zf Жыл бұрын
சுந்தரி கலெக்டர் ஆனால் நாடகம் முடிந்து விடும் என்பதால் சுந்தரி IAS EXAM எழுதும்போதுPEN ல் மை இல்லாமல் ஆக்கப்போகும் சுந்தரி சீரியல் டைரக்டர் சார்பாக 🙋‍♂️👍🥳🤩
@shahulhameedbadushafaizani9010
@shahulhameedbadushafaizani9010 Жыл бұрын
ஏன் என்றால் சீரியல் அரை மணி நேரம் தானே ஓடுது ஒரு நாளைக்கு அரை மணி நேரம் னா டெலிவரிக்கு 10 வருசம் தான் ஆகும்😆😆😆
@indhupriyag5297
@indhupriyag5297 Жыл бұрын
Yaru Sammy NE 😅
@Dharshini-be3yj
@Dharshini-be3yj Жыл бұрын
Super comments bro 🎉😂😂😂😂
@p.k.agaramkalanjiyam2675
@p.k.agaramkalanjiyam2675 Жыл бұрын
விளம்பரம் மட்டும் 15 நிமிடம்
@keerthiranjith8091
@keerthiranjith8091 Жыл бұрын
Semma bro... Katrukenna veli serial paarkarathey stop panitom naanga...
@astergarden968
@astergarden968 Жыл бұрын
பாக்கியலட்சுமி சீரியல் காரனுக்கு serfi zone என்ற சேனல் இருப்பது தெரியாது போல 😂😂😂
@umaraja8213
@umaraja8213 Жыл бұрын
😂😂😂😂😂பாக்கியலட்சுமி troll vera level
@sathyag5723
@sathyag5723 Жыл бұрын
Anna kayal serial 31july episode parunga 😂😂 kayal already mayakam ah irukavanga endha gowtham kayal ah periya ice katti la mela nika vachurupan kaluthu la thukku kairu potrukum 😁😁already ah mayakam ah irukra vanga straight ah steady ah adhu eppdi nikka mudiyum na theriyala 😂😂 logic ah illa
@dhanabal2413
@dhanabal2413 Жыл бұрын
காற்றுக்கென்ன வேலி சீரியல் ஓட்டுநாரே எனக்கு சிரிப்ப அடக்க முடியல 😂😂😅😅
@indhuindhu9439
@indhuindhu9439 Жыл бұрын
மனசுல இருக்கிற பாரமே கொறஞ்சுருச்சு 😂😂😂😅
@astergarden968
@astergarden968 Жыл бұрын
12:25 முதல் நாள் நைட்டே ஜூஸ் ஐ அரைச்சு வைச்சி பிரிட்ஜ் ல வைச்சி இருப்பாங்க போல 😂😂
@radhabalaji6708
@radhabalaji6708 3 ай бұрын
Irrukum pola😂
@SIVAU-pd5zf
@SIVAU-pd5zf Жыл бұрын
கதையே இல்லாமல் ஒளிப்பரப்பாகி கொண்டு இருக்கும் சுந்தரி, வாணத்தை போல, இனியா போன்ற சீரியலின் டைரக்டர்கள் சார்பாக வாழ்த்துகள் 🙋‍♂️👍🥳🤩
@BanuPriya-ek3lc
@BanuPriya-ek3lc Жыл бұрын
Yes
@murukanthuni104
@murukanthuni104 Жыл бұрын
எஸ்
@vishwabadrinath9582
@vishwabadrinath9582 Жыл бұрын
Bro, please kayal serial la irundhu edachu comedy podunga And.... Shafi your humour is super
@vishnupriya-8943
@vishnupriya-8943 Жыл бұрын
Nice voice & nice explaination. Yaroda manasu nogadikame, yareyum bad words pesame romba discipline,ah troll pandringa.continue like this...
@sharath9387
@sharath9387 Жыл бұрын
Hi Priya 👋💖💖💖💖💖.👸Saptiya 🌹
@SumathiSathish-f3j
@SumathiSathish-f3j 3 ай бұрын
Correct bro Ithe maathiri 2000 la enakku marriage aachi appo Metti oli serial ah oru ponnu pregnent ah iruppa. Enakku 2004 la thaan kuzhanthai piranthathu. But appothum seriyal ah antha ponnukku delivery aagavillai😅😅
@hemalathaganesan8617
@hemalathaganesan8617 Жыл бұрын
நெல்லிக்காய் ஜூஸ் அருகம்புல் ஜூஸ் மிக்ஸி இல்லமால் செய்ய podi வாங்கி mix பண்ணியிருக்கார் bro
@4782Prithvika
@4782Prithvika Жыл бұрын
😂😂😂😂😂😂yeppa samy vairu vazlikuthu serichi serichuuu 😂😂😂😂yepaaa
@abinayasreem.7712
@abinayasreem.7712 Жыл бұрын
Athuvum maths book la science class😂
@arunajag9515
@arunajag9515 Жыл бұрын
Shafi see today's bhagyalakshmi... Bhagya is joined iniya's college 🤣🤣 But Jenniku innume 7 monthsdan 🤭🤭
@hemapriya2284
@hemapriya2284 Жыл бұрын
Naaptol la product vangi athula juice potu iruppanga bro
@Varalakshmi-ur7xo
@Varalakshmi-ur7xo Жыл бұрын
Vaaila mennu thuppiruppa😅 neliikava juice ku
@Cali-vt1jj
@Cali-vt1jj Жыл бұрын
Serial pakkureno illeya. But Unga videos thaan bro nalla fun 😂😂
@vijideva1324
@vijideva1324 Жыл бұрын
Neengalum oru serial direct pannalam bro...ungaluku dhan epadi serial edukanumnu rules theriyudhe 😂😂
@tasteofkeelakarai1900
@tasteofkeelakarai1900 Жыл бұрын
அத மாதிரி இந்த சுந்தரி சீரியல் 2 வருசமா அணு pragnant ah iruthaanga இப்போ குழந்தைத் பிறந்துச்சி ஆனா 5 6 மாசம் குழந்தைத் மாதிரி இருக்கு
@VineshKtheprince
@VineshKtheprince Жыл бұрын
Bro Iniya Naaptol mixi use pannirukaanga athaan sound varala 😂😜
@Karunyajp
@Karunyajp Жыл бұрын
Same amudhavum annalakshmi serial la hero BA bED padichiirupaaru ...but ipo 10,12ku maths teacher..How ?
@Pixiee111
@Pixiee111 Жыл бұрын
😂😂😂😂I don’t watch serials but this findings are hilarious 😂😂 omg!!!
@Utubeviewer-z7g
@Utubeviewer-z7g 7 ай бұрын
Ipdi elaam serial edukarangale adhayum makkkal paaakurangala😂😂😂😂
@sanjithsanthiya
@sanjithsanthiya Жыл бұрын
Bro.mothalum kadhalum serial la 31.7 2023 la parunga heroine court la sami kumbutum pothu thali varum thali pokum marupatium thali varum thali pokum bro.....
@vidhya2020
@vidhya2020 Жыл бұрын
வைக்கப்போர்ல கை கூட நுழைக்க முடியாது இவனுங்க எப்பிடி காரை நுழைச்சு வச்சு இருக்காங்க... அது வைக்கபோரா இல்ல கார் செட் ஆ.. கடுப்பாது
@maniyuvaayuvaa5424
@maniyuvaayuvaa5424 Жыл бұрын
Anna vaanaithai pola seriyal la July 31 episode la lastu seen la thulasi nadanthu pogum bothu rain varum aana avunga nadakura edathula mattum than varum pilladi road nenanjirukaathu kaanji poierukum paarunga bro
@Princessmedia3352
@Princessmedia3352 Жыл бұрын
ஒரு விதிகளை கூட பாலோ பண்ண மாட்டோம் bro ஏன்னா சீரியல் அவ்வளவா பிடிக்காது 😂😂
@KarthikKarthik-fr8wk
@KarthikKarthik-fr8wk Жыл бұрын
Serial enbadhu shafi zone ku kidaitha miga periya seedhanam. 🎉🎉🎉🎉🎉
@monikar.j3105
@monikar.j3105 Жыл бұрын
Opening dialogue super anna😂
@RamyaBhuvana
@RamyaBhuvana Жыл бұрын
Anna etha maari serial la ennala paaka mudiyala anna atha troll pannuga
@eswarjothijotjieswar1038
@eswarjothijotjieswar1038 Жыл бұрын
Anna ippo ithayam serial puthusa vanthurukku la athula kalyana mapula odi poiruvaru pogumpothu malaya pottute povaru 😂😂😂 ea kalatti pottu tu odalame
@Karthi-vlogs789
@Karthi-vlogs789 Жыл бұрын
Shafi Bro, இந்த வீடியோ பார்த்து ஆடி போயிட்டோம்😂😂 அசந்து போயிட்டோம்😂😂
@Maari1987
@Maari1987 Жыл бұрын
அண்ணா நெல்லிக்காய் அருகம் புல் இதை வாயால் கவ்வி கவ்வி பிழிந்து எடுத்து ரெடி பண்ணியிருபாங்க அண்ணா நன்றி 😂😂😂😂😂
@kayalvizhi1840
@kayalvizhi1840 Жыл бұрын
Juice fridgela irunthu eduthu vachirupanga boss
@SIVAU-pd5zf
@SIVAU-pd5zf Жыл бұрын
யாரல்லாம் இன்னும் நிறைய சீரியல் TROLL வீடியோ போட வேண்டும் என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩
@jasmin9406
@jasmin9406 Жыл бұрын
எனக்கு ஒரு டவுட்டு இவிங்க பண்ற தப்பெல்லாம் பார்த்தா... வேணும்னே பண்ற மாதிரி இருக்கு நாங்க கண்டு பிடிச்சு உங்கள்ட சொல்றோம் அத ட்ரோல் pandringa எனக்கு என்னமோ ஓடாத சீரியல் எல்லாம் உங்கள வச்சு ஓட வக்கிராய்ங்கன்னு நினைக்கிறன் 😂🤣
@user-cute-ponu
@user-cute-ponu Жыл бұрын
Anna ethu koda okk anna ana sun tv la sundari serial la na pregnant agurathu ku munadi avag anaa ga ana enke papa 9 month papa eruku ana avgaluku enum poorakala😢😢 ena kodaimai kadavale... Mudiyala anna😢😢😢😢
@nadhanaflin6872
@nadhanaflin6872 Жыл бұрын
Opening vera level shafi 😂😂
@Shakthi_priya4140
@Shakthi_priya4140 Жыл бұрын
6:43 vera level bro. Comdey
@panjacharam8113
@panjacharam8113 Жыл бұрын
Semma comedy super anna😂😂😂😂😂😂😂😂😂😊
@PrakashPrakash-sp9nl
@PrakashPrakash-sp9nl Жыл бұрын
Sound illa
@vinoharivinohari-vq2ts
@vinoharivinohari-vq2ts Жыл бұрын
ஜெனிக்கு எப்ப தான் குழந்தை போறக்க போதோ தெரியல 😂😂😂😂😂
@sankarct646
@sankarct646 Жыл бұрын
Iniya eappadi juice pottaga nu eanaku theriyum....... Naaptol juicer than.....😂😂😂
@kt-ye2eb
@kt-ye2eb Жыл бұрын
Ipo lam ethirneechal thavara vera edhuvum pakuradhu ila
@sami-yh7fg
@sami-yh7fg Жыл бұрын
12:26 shop la irunthu vangitanga bro, fridgela vachirupangla irukum
@சுந்தரம்சுந்தரம்-ப4ய
@சுந்தரம்சுந்தரம்-ப4ய Жыл бұрын
12:20Naaptol manual hand juicer a vachu senju iruppanga
@blessysam4765
@blessysam4765 Жыл бұрын
இது தெரியலையா bro phone silent mode இருக்கு அதே போல மிக்ஸி இருக்காதா என்ன கொடுமை சரவணன் 😂
@anjanselva1894
@anjanselva1894 Жыл бұрын
அண்ணா maariEp.sep.2.2022அத கொஞ்சம் பாருங்க அண்ணா ஹாசினி மாசமா இருக்குனு சொன்னாங்க அத மறந்துட்டாங்களா இல்லையான்னு கேட்டு சொல்லுங்க
@rainbowarts9256
@rainbowarts9256 Жыл бұрын
Bro maari episode 47 sep2, 2022 la haasini pregnant nu soluvanga. Vadivelu kenatha kaanamnu soldra maathiri pregnancy a kaanam bro next video itha podunga
@rainbowarts9256
@rainbowarts9256 Жыл бұрын
Bro please troll this
@jayandirakumar1747
@jayandirakumar1747 Жыл бұрын
Sema bro epovuma entha mathiri video podunga bro 💙💙💙❤️❤️❤️❤️❤️❤️❤️
@karthickg1460
@karthickg1460 Жыл бұрын
10:11 unlimited water 😂😂😂😂😂😂
@tamilvelu9847
@tamilvelu9847 Жыл бұрын
பாக்கியலட்சுமி சீரியல் அம்மா கணக்கு படம் கொண்டு வந்துட்டாங்க😂😂 அதே மாதிரி ஜெனிக்கு எப்ப டெலிவரி ஆக ன்னு தெரியல😂 இனியா 12வது முடித்துவிட்டால் இன்னும் குழந்தை பிறக்கவில்லை😅😅
@j.sarunsivasankar5653
@j.sarunsivasankar5653 Жыл бұрын
Hi bro sapdacha bro
@rengasamythiru1757
@rengasamythiru1757 Жыл бұрын
Bro ❤ thank you for your video's work tension heavy ya irukum pothu elam ennaku Unga video's oru energy kudukuthu
@logasaravanan2554
@logasaravanan2554 Жыл бұрын
Starting vera level thala 😂😂😂😂
@LEONARUTOooo
@LEONARUTOooo Жыл бұрын
Vera Level video bro. Next Naptol video podhugha bro
@venugopalantv8306
@venugopalantv8306 Жыл бұрын
Andha heroiene saagura content indha moonu serial kum munnadiye sun tv nandhini serial la vandhruchu bro.... Adhula hero wife janaki starting laye sethu poi aaviya iruppanga.... Adhukku aprm oru kattathukku mela andha janaki madhiriye seetha nu innoru character ah erakkuvanga 😂
@tamilmani8392
@tamilmani8392 Жыл бұрын
Bro amuthavum annalakhmium serial 1/8/23 episode police station la Judge aiyava kattum pothu night aagavum police ah kattum pothu pagalavum mari mari katranga bro ennanu konjam parunga😂
@Cali-vt1jj
@Cali-vt1jj Жыл бұрын
Bro... Indha car le bathroom scene thaanga mudiyala. Seriously. Now I have seen everything 😂😂😂
@DeepaDeepa-fz5rp
@DeepaDeepa-fz5rp Жыл бұрын
Bro mari seriyalla startingla hasini pregneta erupanga but ennamum avangalukku stomach theriyala marathutu seriyal poitu eruku bro. Than indra seriyal also same savyaum pregnetta erupanga ennamum avangalukku stomach veliya varala
@mad_112
@mad_112 Жыл бұрын
@shafi zone 6:52 bro that book 📚 la tamil la iruku annaa avanga English la teach panni irukangu
@divyashri6398
@divyashri6398 Жыл бұрын
Uncles Aunties Grandma Grandpa la intha logic miss agurathu kuda teriyama vaaya polandhu papanga parunga.. adha namma kitta solli vera kattuvanga. Inga nadakudhu. vadivelu comedy maari tha.. but anna intha logic mistake ah kekava poranganu terinji tha indha directors la edukuranga pola.😁😁😁😁😁😁
@rjayapriya9889
@rjayapriya9889 Жыл бұрын
Super ya
@Yazhisproperty
@Yazhisproperty Жыл бұрын
Sema bro 😂 all serial kodunaigal videos😅❤
@Devaentertainment48
@Devaentertainment48 Жыл бұрын
Bro kayal serial 01/08/2023 episodela CCTV footage camera vachu edutha madiri irukuthu
@Tamilarasan-1994
@Tamilarasan-1994 Жыл бұрын
Bro kayal serial la oru serious comedy poittu irukku mayakkatthula irukkura kayal eppadi ice katti Mela ninnittu irukkanga...ithula thukku kairu kalutthula thongittu irukku... Mayakkatthula irunthaalum evvolooo study ya nirukkuranga nu paarunga 31/07/2023
@deestudios3061
@deestudios3061 Жыл бұрын
Juice panna Aadukal use pani irupanga bro...
@Tamilroker
@Tamilroker Жыл бұрын
Iniyamundhina naal night te kadaila vangi iruppanga
@abiabims2710
@abiabims2710 Жыл бұрын
Kalakkureenga thambi
@annapooraniramachandran4013
@annapooraniramachandran4013 Жыл бұрын
Arugambul nellikkai juice with readymade powder
@Username_userinf
@Username_userinf Жыл бұрын
Anna, pandian stores 16th june episode.. Last 3 mins doctor shares the good news that mullai has delivered a girl baby. In that scene, in all long shots the doctor will not be wearing her earrings . In all close up shots, she will have her earrings. Konjam paarunga😊
@saamy2prem584
@saamy2prem584 Жыл бұрын
6:29 😂😂😂😂
@dhanalakshmim6340
@dhanalakshmim6340 Жыл бұрын
Hi bro 😄 Vijay TV la ippo மோதலும் காதலும் சீரியல் போயிட்டு இருக்கு இது ஏற்கனவே அமித்பார்கவ் அண்ட் பிரியா பவானி சங்கர் ரெண்டு பேரும் சேர்ந்து நடித்த கல்யாணம் முதல் காதல் வரை அப்படி என்ற சீரியலை அப்படியே இன்ச் பை இன்ச் எல்லாமே காபி அதுல ஹீரோ ஃபேமிலி தமிழ் ஃபேமிலி ஹீரோயின் பேமிலி மலையாளம் பேமிலி இருப்பாங்க இந்த மோதலும் காதலும் சீரியல்ல ஹீரோயின் பேமிலி தமிழ் பேமிலி அண்ட் ஹீரோ ஃபேமிலி ஹைதராபாத் தெலுங்கு ஃபேமிலி இருப்பாங்க இதை மட்டும் தான் மாத்தி இருக்காங்க
@ASHIF_FF
@ASHIF_FF Жыл бұрын
Bro sundari serial la episode 724 and July 31 adhula sundari avanga mama la vantha car la Karthick poven eppadi bro and car staight irunthuchu Karthick vadiya start pannum car u turn la irukkum eppadi
@ASHIF_FF
@ASHIF_FF Жыл бұрын
Please paarunga bro
@maniyaaaaaaaaaaaa
@maniyaaaaaaaaaaaa Жыл бұрын
Invincible women pudhu vasantham serial la irukkanga bro😅
@janalovefreezchellam5809
@janalovefreezchellam5809 Жыл бұрын
Einga amma kuda kola potila certificate endha mari dha vaingunainga pa😅😅😅😅😅😅😅😅😅
@S.Sivalakshmi-d4l
@S.Sivalakshmi-d4l Жыл бұрын
If you want to make juice without mixy or any other machine...is to mix the powder of that particular substance in water eg : arugampul powder & nelikai powder...😂 @ 12:08
@nikil.m.g3689
@nikil.m.g3689 Жыл бұрын
Bro naaptol product vechu juice pottu irupanga bro
@ponni14
@ponni14 9 ай бұрын
Anna iniya arukampul powder and nelikaii powder la juice pottu irrupangalo....😅😂😂😂
@Fathima_JB
@Fathima_JB Жыл бұрын
8:18 இப்போ தான் என்னோட மனசுல இருக்குற பாரமே குறைஞ்சுது...😂😂
@eqbalnisha8004
@eqbalnisha8004 Жыл бұрын
அருகம்புல், நெல்லிக்காய் ஜூஸ் இரண்டையும் வாய்யில் போட்டு சத்தமில்லாமல் அரைத்து ஜூஸ் போட்டாங்க
@KttamilP
@KttamilP Жыл бұрын
Anna ,heroine marubadiyum varathu 2 varusathuku munnadi vanthathu illa .7,8 varusathuku munnadiye vanthutu ,serial name moondru mudichu
@maniraja8787
@maniraja8787 Жыл бұрын
Super bro... sema fun ah irunthuchi
@mithusings4750
@mithusings4750 Жыл бұрын
Bro Sun TV Sundari serial Anu 1 1/2 varushama pregnant ah irukanga!!!! Adha vidaya idhu perusu 😂😂😂😂😂😂
@MohanRaj-im3sz
@MohanRaj-im3sz Жыл бұрын
சீரியல பாத்து பாத்து நாம எல்லாரும் ஏமாந்துகிட்டு இருக்கோம். கடவுளே😢😢😢🥊🥊🥊
@mathanshankar9812
@mathanshankar9812 Жыл бұрын
Thamilum Saraswathi yum serial 02 aug marriage episode la tamil kitta kothai Amma pesum pothu thali kaluthula irunthuthu aadhutha shot la thaali maalai ku Mela iruku yenna nu parunga! 😊
@PoovarasanPoobarasan
@PoovarasanPoobarasan Жыл бұрын
Bro வானத்தபோல 31th day episode பாருங்க கடைசில தனியாக துளசிக்கு மட்டும் மழை பொய்யும்
@MrLevinoYT
@MrLevinoYT Жыл бұрын
Opening😂💥 Blue Sattai Maran Thaakkappattaar😅😂😂
@raakeshroshan4101
@raakeshroshan4101 Жыл бұрын
12:20 enaku theriji antha naptol product use senji erupangalooo.. antha 2 min juice maker 🤣
When mom gets home, but you're in rollerblades.
00:40
Daniel LaBelle
Рет қаралды 44 МЛН
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 2,9 МЛН
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 15 МЛН
@ Chennai Rains @ Settaigal $
6:47
JeeVAS'Ragalai
Рет қаралды 1,2 М.
When mom gets home, but you're in rollerblades.
00:40
Daniel LaBelle
Рет қаралды 44 МЛН