ஐயா நாங்கள் கேள்விப்பட்டிருந்த வேதாகம கணக்கியலின்படி 1)தேவன் - பிதா 2) பிரிவு 3) உயிர்தெழுதல் 4) இயேசு 5) தேவ வல்லமை 6) மனிதன் 7) முழுமை- சம்பூரணம் என்பதாய், ஆனால் தங்களின் கூற்று 2) குமாரன் என்றும் 3) ஆவியானவர் என்றும் 4) ஆசரிப்பு கூடாரம் என்றும் 5) தாய்,தகப்பன் என்றும் கூறுகிறீர்கள் இதில் எதை நாங்கள் எடுத்துக்கொள்வது விளக்கம் தாருங்கள் ஐயா. சரியானதை அறிந்து கொள்ளவேண்டுமென்றே கேட்கிறேன்
@ddinfrance91302 жыл бұрын
Ya..even I agree with u...I heard one msg based on first paragraph..but that numbering is based on creation..for every number there are many meanings...hope the doubt is clarified..