Рет қаралды 2,205
20/5/2023 வரும் சனிக்கிழமை மாலை 7 மணி அளவில் பல நாடுகளுக்கு சென்று யோகாவில் சாதனை படைத்து சீர்காழிக்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கும் நம் மண்ணின் புதல்வி சீர்காழி . டாக்டர்.யோகாசுபானு அவர்களின் யோகமும் பரதமும் இணைந்த சிவதாண்டவம் நிகழ்ச்சி