சூப்பர் சீரியல் ❤️ பிடிக்கும் 😍👌 சூப்பர் ஆக்டிங்🤩நந்தினி❤️சூர்யா🤩ரொம்ப பிடிக்கும்😍👌👌
@ramanvadivelmurugan21 сағат бұрын
சூர்யா கதாநாயகன் குடிப்பதை இனியாவது காட்டாமல் இருந்தால் சீரியல் பாக்க முடியும். பாதிக்கப்பட்டு குடிச்சவன் அதே குடியால் இன்னொரு பெண்ணோட வாழ்க் கையை கெடுப்பது எந்தவிதத்தில் நியாயம்.. டைரக்டர்.அம்மாவை பழிவாங்கணும்னா அவன் நந்தினி கூட சந்தோசமா வாழ்ந்து அவளை எல்லோருக்கு முன்பும் அன்பானவள், திறமையானவள், என்பதை வெளிப்படுத்த வேண்டும். இந்த ஜோடி லவ் பண்ணா மிகவும் அழகாகவும் ரசிக்கும்படியும் இருக்கும். டைரக்டருக்கு இதுகூட தெரியாத?
@rajkumar-eu4jm16 сағат бұрын
Super Surya sir Your acting vera level especially the way you ask,"ஏன்"