ஐயா தீபம் தானாக அனைய விடுவது திரி கருகி விளக்கின் மேலும் கருப்பு படிவது தவறு இல்லையா பொதுவாக 4.30 to 6.30 வரை சுடர விட்டு நாம் குளிர் விக்கலாமே பொதுவாக 25 நிமிடம் சுடர்விடுவது போதும் அல்லவா .ஏனென்றால் தாமாக அனையும் போது திரி எரிந்து விடும் வாசம் வீடு முழுவதும் பரவிவிடுகிறதே.
@raviv13216 ай бұрын
நெக்கு ஒண்ணும் புரியலை.
@jeyamanis1155 Жыл бұрын
தவறான விளக்கம்.
@kalpagamkrishnamurthy2671 Жыл бұрын
கனவனை இழந்தவர்கள் விளக்கு பூஜை குபேர பூஜை பண்ணலாமா நான் 1990 ல் இருந்து பண்ணிக்கொண்டு இருந்தேன். இந்த வருடம் என் கணவர் தவறி விட்டார் . ஒரு வருடம் கழித்து என் regular poijai pannalama
@@biscuitdingu9985 nandri மனதுக்கு இதமான வார்த்தைகள் மிக்க நன்றி
@biscuitdingu9985 Жыл бұрын
@@kalpagamkrishnamurthy2671 romba nandri ..amma.....ithellam sollrathuku unga vasu illa enaku.....anubavumum illa amma......etho enaku therinajatha sonnen......... 🙏🙏🙏🙂......