கள்ளம் கபடம் இல்லை உங்கள் சிரிப்பில். அழகாக இருக்கிறது. வாழ்த்துக்கள் சிஸ்டர்.
@a.sivakumar6039 Жыл бұрын
முதல் பயண அனுபவம் மிக அற்புதம் பயணம் வெற்றிகரமாக அடைய வாழ்த்துக்கள் பாக்கர இடம் எல்லாம் பானிபூரி உருளைக்கிழங்கு பானிபூரி உருளைக்கிழங்கு😍😍😍😍🥰🥰🥰🥰🛫🛫🛫🛬🛬🛬🇮🇳🇮🇳🇮🇳
@muthujothi4669 Жыл бұрын
Seetha akka neenga romba alaga irukenga intha travel video la ❤❤❤❤❤❤❤❤❤ thivi sema happy 😂😂❤❤❤❤❤
Divi ya parkka happy ya irukku God bless you abundantly guys 🎊🎊🎊
@SnekaSneka-d2l3 ай бұрын
intha video fun na irukku anni nalla enjoy panninga super Thivi Thangam kuttygu enna oru happy intha moment maraga mudiyathu semma Life long happya iruga my family...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@runninginfo4530 Жыл бұрын
வாழ்த்துக்கள்... மிக்க மகிழ்ச்சியாக இருக்கு..அத்தையும் மாமாவும் ஒருநாள் அழைச்சிட்டு போங்க
@rifanisha9187 Жыл бұрын
காய் நான் உங்கள் வீடியோ நிறைய வீடியோக்கள் பார்த்து வருகின்றேன் இது வரைக்கும் எந்த கமெண்ட் பண்ணியது இல்லை இதான் முதல் முறையாக பண்ணுகிறேன் நீங்கள் இருவரும் இது வரைக்கும் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் வீடியோ போர்றீகள் வாழ்த்துக்கள் இப்படிய நீங்கள் மாற்றம் இல்லாமல் வீடியோ போடுங்கள் 😊
@karthikeyanp9958 Жыл бұрын
Leo hd print ku wait pannikondu irukum sangam sarbaga video vettri pera vallthukal 🎊❤️🎉
@shahuazar6808 Жыл бұрын
KZbin couples elarume 1st time flight poromnu soluvanga...but really unga video nalla irundhuchi...vidio full seethu akka thivi rmba exciteah sirichite irudeenga..vino bro.. family aasaya niravethiteenga... super
@ishaani7008 Жыл бұрын
Next time take amma too in flight.. wish to see her happy face😊
@alagumuthu-f3b Жыл бұрын
Unga video ku waiting ❤ இந்த மாதிரி உங்க கனவுகள் எல்லாம் நிறைவேற கடவுளை வேண்டுகிறேன்❤
@lakshmikamalanathan9083 Жыл бұрын
Yes
@gayathrisri7412 Жыл бұрын
Yaralam ithuvarai oru thadava kuda flight la ponathe kedaiyathavanga like pannunga
@snowball1897 Жыл бұрын
Samathu good Family in you tube.. I liked your family ❤
@raziyabegum7403 Жыл бұрын
ரொம்ப சந்தோசமாக இருக்குது சிஸ்டர் வாழ்த்துக்கள்்
@vijaykumarrajendran6041 Жыл бұрын
பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்....எப்பவுமே போனாலும் காது வலிதான் வரும் .. ஹிந்தியே தமிழ் நாட்டி பேசகுடாது படிக்ககுடாதுனும் எதுற்க்குதூ ஒரு கூட்டம்.. .. பாத்துகிருங்க கலவையும் கற்று மற வாழ்த்துக்கள்🎉🎉
@kavithachinnappa6334 Жыл бұрын
angela enna language pesuranga
@veeraselvanveeraselvan5474 Жыл бұрын
Romba Happy ah eruku ,vino bro enaku romba pudikim and seetha sis also ❤❤
@mathankdhaya6872 Жыл бұрын
சுரத்துக்கு அஜ்மீர் சில்க் தானே போறாங்க சிஸ்டர்
@vinethad4619 Жыл бұрын
❤❤❤ rombha happy nanum en 44 vayasula dhan ponnen ippo endha varum june dhan poneen en sum sambhati dhu la eppadi dhan enaku irudha dhu ❤❤❤ rpmbha happy papa face la oru kalandhai happiness
@manimozhimani4652 Жыл бұрын
Wow🎉🎉 super seethu vino ❤️ kutty vaalu😊
@akkiakki8805 Жыл бұрын
அன்பான குடும்பம் வாழ்த்துக்கள்
@IndiaThamizhmagan Жыл бұрын
ஹிந்தி என்கிற ஒற்றை மொழி பேச தெரியாததால் நீங்கள் எவ்வாறு அவஸ்தைப்பட்டு உள்ளீர்கள் என்பதை என்னால் உணர முடிகிறது.. நம் தமிழக அரசியல்வாதிகளின் வெளிவேசத்தினால் இந்தி கற்றுக் கொள்ள முடியாமல் எப்படி தத்தளிக்கிறோம் என்பதை இவர்கள் மூலம் உணர முடிந்தது.. எனவே இனி வரும் காலங்களில் நம் எதிர்கால சந்ததியினருக்கு ஹிந்தியில் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும்.. பிறமொழி கற்றுக் கொள்வதால் தமிழ் எங்கும் அழிந்து விடாது... வினோ மற்றும் சீதா பாஷை தெரியாமல் நீங்கள் பட்ட கஷ்டங்களை ஒரு வீடியோவாக எடுத்து பதிவேற்ற வேண்டும் 🙏🙏🙏🙏
Super seethu thivi so 🥰 cute yethuka ka poringanu solave ilaiye
@manimegalasridhar5233 Жыл бұрын
Happy journey vino seethu thivi chlm take care
@dreamcreation3379 Жыл бұрын
எனக்கெல்லாம் முதல் தடவை பிளைட்ல போகணும்னு நினைக்கிறப்போ ஜாலியா இருந்துச்சு ஆனா போகும் போது என்ன நடக்குமோ அப்படின்னு பயந்துகிட்டே போன இப்ப நினைச்சாலும் சிரிப்பு வருது😅😅
Happy traveling & happy holidays Vino Seethu & Thivi Hotel super Hope you'll enjoy the 3 days Come to Malaysia next time You will love it Lots of love from Malaysia 💕💞💕💞 Pls rest well
@thilaksaritha-oe3gv Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉
@Jpvillupuram Жыл бұрын
Amma va kotittu poiiruntha innam santhoshama irunthirukkum avangalukku
@jaisaran5356 Жыл бұрын
வாழ்த்துக்கள் all the best sister 🎉🎉🎉
@pavitrapavitra4000 Жыл бұрын
Super Vinoth seetha 👌
@indujaasegar8651 Жыл бұрын
Happy for you Akka .... enjoy your holiday 😂😂😂❤thivi is veryyyyy happy ❤❤❤❤I’m very happy for you akka and anne
@HappyParakeet-ny3rc9 ай бұрын
Hiii akka i am 🇱🇰 lankan unkga video enuku romba pudikum nalla irukku super akka congratulations ❤❤❤❤❤
@umasajjan9869 Жыл бұрын
Very cute child. Happy to see you all.God bless you.
@abiabirami5980 Жыл бұрын
Congratulations sister bro 💕💕💕🥰🥰🥰
@vijayjasi1798 Жыл бұрын
Super sister unga dressing sense super sister because KZbin la high ponavagala palasa marandhutu high class mari seen podranga but nenga flight la pogum bodhu chudi la epavum Pola poringa super sister
@Bama565 Жыл бұрын
Congratulations seetha 🎉
@shubhamani1230 Жыл бұрын
Welcome to surat ajmera fashions hope u both success in ure business 🎉🎉
@Rashidiary Жыл бұрын
Hi sis gujarat vathuringala super nanum hindi tha ❤
@RajinaSpecial Жыл бұрын
Happy journey thivi ya care fulla parthukkonga
@shanmugapriyathannimalai9921 Жыл бұрын
Really sister im very happy for u.may god bless u family❤😊
@SHA__MISSYVLOG Жыл бұрын
Romba happy ah eruku✨️🤩
@SugumarSugumar-l1s Жыл бұрын
கீத்து சிஸ்டர் பழைய மாதிரி உங்க பல்லு இருந்திருக்கலாம் அதுலதான் நீங்க ரொம்ப அழகா இருந்தீங்க இப்போ வேற ஒரு விதமா இருக்கீங்க பரவாயில்லை இதுவும் நல்லா தான் இருக்கு ஆனால் பழசு பழசுதான்
@vadhanidurairaj8047 Жыл бұрын
நம்ம எல்லாரும் மகனை தான் ரொம்ப ஆசைப்படுவோம் ஆனா கடைசி வர கணவர் தான் நமக்கு
@ushaloga2807 Жыл бұрын
Happy to see your achievements guys. Happy for you all😊😊❤❤.. way to go❤
@keerthanaachristy1300 Жыл бұрын
Hi Akka. I like your videos. Your son thivi so cute. Oru hi solluka Akka. Congratulations enjoy panuka Akka ❤😊
Bro unga family yota ponaa ennum happy ya erunthurukkum
@getzials7641 Жыл бұрын
Wow🎉🎉🎉 congratulations Anna akka😊😊😊
@Leena_Niroshini Жыл бұрын
Entha idathukku poneega akka ❤ stay happy always
@sindhurajendran9969 Жыл бұрын
Happy to see you people happy❤😊
@ghitra3250 Жыл бұрын
Super seethu nangalum engavuthu pona thookkam varama seekkiram helampituvom
@janakiponusamy9949 Жыл бұрын
So happy to see you all.❤
@minitiffinkitchen Жыл бұрын
Enjoy pannunka akka &anna ❤❤❤❤❤ happyya erunka
@rajeekathir763 Жыл бұрын
Happy journey sister and vino bro. Enjoy yourself.
@ArafathShakif Жыл бұрын
Super... Congratulation🎉🎉🎉
@abivinoth222010 ай бұрын
Same my dr sis nanum west bengal la irudhen language therila aprm namba ooruku vanten
@elangovanelangovan2130 Жыл бұрын
அக்கா நீங்க கிளிப் போட்டு இருந்தீங்க இல்ல பல்லுக்கு அதை ரிமூவ் பண்ண உடனே உங்களுக்கு பல்லு ஆடுற மாதிரி இருக்கா ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்க அக்கா அக்கா ரிப்ளை பண்ணுங்க அக்கா ப்ளீஸ்