சீதூ பேசியே எல்லாரையும் வேலை வாங்குறா பாருங்க 🤣| Fun Routine | Vinoth Seetha

  Рет қаралды 406,651

Vinoth Seetha

Vinoth Seetha

Күн бұрын

Пікірлер: 323
@jamilabegum9670
@jamilabegum9670 Жыл бұрын
சீதா உங்க அன்பான. பேச்சு சிரித்த.முகம்.உங்க.மொத்த.குடும்பத்தின்.உழைப்பு.இது.எல்லாம்.சேர்ந்தத்தான்.உங்கள்.வசந்த.மளிகை.மென்மேலும்.வளர்க.வாழ்த்துக்கள்.சீதா.வினோத்❤❤❤❤❤❤
@JehisvlogsRJ1978
@JehisvlogsRJ1978 Жыл бұрын
ஆடம்பரம் இல்லாத உங்களோட அன்பு மனசுக்கு இன்னும் அதிகமாக நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்❤❤❤
@muthukumarasamy9138
@muthukumarasamy9138 Жыл бұрын
ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்கள் வளர்ச்சியை பார்க்கும் போது. கடவுள் உங்களுக்கு எல்லா சந்தோஷத்தை கொடுப்பார்
@shanthisundhar4595
@shanthisundhar4595 Жыл бұрын
சீதாவின் ஆப் கொஞ்சம் கொஞ்சமா கூட செய்யுங்க இல்லியா ஒரு ரெண்டு ஆளு வச்சு கூட செய்யுங்கள் மொத்தமா நீங்களே கஷ்டப்படாதீங்க அம்மா அப்பா நீங்க எல்லாரும் சேர்ந்து குடும்பமா வேலை செய்யறது எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு உண்மையான உழைப்பு உங்க உயர்வு இன்னும் மேலும் நீங்க வளர ஆண்டவனை வேண்டுகிறேன்
@ChinaHeroChinaHero
@ChinaHeroChinaHero Жыл бұрын
😊😊
@jagatheswaris6173
@jagatheswaris6173 Жыл бұрын
😊😊
@runninginfo4530
@runninginfo4530 Жыл бұрын
Owner என்றால் வேலை வாங்குவாங்க தான்... மேலும் sister க்கு தொலைநோக்கு பார்வை & positive intent இருக்கு.. வாழ்த்துக்கள்
@runninginfo4530
@runninginfo4530 Жыл бұрын
கடற்கரை ஓரமாக வசிக்கும் மக்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு.. அடுத்த வருடம் எல்நினோ வருவதற்கு வாய்ப்பு இருக்கு... இதற்கான தகவல் youtube உள்ளது எல்லாரும் பாருங்கள்.. அதாவது இது வந்தால் கடுமையான வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருக்கு அதனால் அடுத்த ஒரு வருடம் கட்டுமான பணிகள் செய்வதை தவிர்க்கவும்.. 🙏🙏🙏
@a.sivakumar6039
@a.sivakumar6039 Жыл бұрын
எல்நினோ மூன்று மாதத்திற்கு முன்பாகவே ஆரம்பம் ஆகிவிட்டது கடலின் மேல் பகுதியில் 7 வருடத்திற்கு ஒருமுறை அதிக வெப்பம் ஏற்பட்டு நிலப்பகுதியை வெப்பக் காற்று தாக்கும் அதனால் அதிக மழை or கடமையான வறட்சி ஏற்படும் ஒரு சில நாடுகள் கடமையாக பாதிக்கப்படும்
@runninginfo4530
@runninginfo4530 Жыл бұрын
நான் 10 நாட்களுக்கு முன்பு சொன்னது.. இன்று சென்னை மழையால் மிதக்கிறது.... 😢
@sabarishakthivel1799
@sabarishakthivel1799 Жыл бұрын
சீதா ஒரு சிந்தனை சிகரம் வினோத் நல்ல ஊக்கம்தருகிரார் வாழ்கவளத்துடண் நலத்துடன் குடும்பத்துடன்.
@a.sivakumar6039
@a.sivakumar6039 Жыл бұрын
நம்ம வீட்டுக்கு நம்ம வேலை பார்ப்பதால் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை👍👍👍👍
@VinothSeetha
@VinothSeetha Жыл бұрын
❤️❤️❤️
@koshikamonika2416
@koshikamonika2416 Жыл бұрын
Entha home ku apdiya paint pannidunga super ra erukkum 😊
@alagumuthu-f3b
@alagumuthu-f3b Жыл бұрын
அண்ணா உங்க ஊர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ❤ நீங்க சீக்கிரம் கார் வாங்க என்னோட வாழ்த்துக்கள்❤💐❤️
@priya.p6058
@priya.p6058 Жыл бұрын
மனம் நிறைவாக உள்ளது வாழ்க வளமுடன் ❤❤❤❤
@hemausha1901
@hemausha1901 Жыл бұрын
உங்கள் குடும்பம் எல்லாம் வசதிகள் பெற்று நன்றாக வாழ வேண்டும்
@silambuvasu6892
@silambuvasu6892 Жыл бұрын
compound design Super.... God Grace🎉🎉 Seethu
@muthubava2219
@muthubava2219 Жыл бұрын
Neenga ennoda insipiration sis nd bro...ungala pathu than life evalo kastam vanthalum ithuvum kadanthu pogumnu nanga life run pandrom...ella relation munnadium nalla vazhanum ipo niraya hard work pannitu irukom sis ......nenga peariya veedu katti car vaanga engaloda manamarntha vaazhthukkal sissyma vinobro❤❤❤❤
@VinothSeetha
@VinothSeetha Жыл бұрын
thanks ma ❤️ kandipa oru naal life maarum 🤗
@muthubava2219
@muthubava2219 Жыл бұрын
Kandippa sis❤tq very much
@BhuvaneshwariBhuvanabala-pr3hn
@BhuvaneshwariBhuvanabala-pr3hn Жыл бұрын
Nalla periya edamaa irukku Bro 🥰 super nega sekirama periya V2 kattanum menmelum valara God bless you
@kumararun5990
@kumararun5990 Жыл бұрын
இந்த ரெடிமேட் காம்பவுண்டை கொஞ்சம் கவனமாக பராமரிக்க வேண்டும் ங்க சகோதரி விரிசல் விடாமல் இருக்க பெயிண்ட் இரண்டு கோட் அடித்து விடுங்க
@farookmi9006
@farookmi9006 Жыл бұрын
மழை நேரத்தில் சூப்பர் சாப்பாடு சீதா வாழ்த்துக்கள்
@sandadeivarayane3855
@sandadeivarayane3855 Жыл бұрын
Seetha un ilippu ovara irukku palla moodu.
@nandhiniv825
@nandhiniv825 Жыл бұрын
Anna camera quality supr ah iruku...ena phone use pandriga Anna soluga pls
@IndumathiM-d4e
@IndumathiM-d4e Жыл бұрын
V2ku paint pannuga veliyea innum paaka romba alaga Irukum... Sis Chedi maram vaiga paaka super ah irukum
@NirmalaDevi-zk8er
@NirmalaDevi-zk8er Жыл бұрын
House ku white wash pannuga seethu akka....mathil la podathugu white wash pannunikana semmaiya erugu paaga 😊😊
@selviS-nx5tv
@selviS-nx5tv Жыл бұрын
Seetha Akka Vinoth Anna Motivation Muyarchi Thannambiki Super Smile Face Super Family❤❤❤🤗🤗👌👌👌👌😅😅😅💪💪💪
@SnekaSneka-d2l
@SnekaSneka-d2l 4 ай бұрын
Anni alaga irukkiga semma...❤❤❤❤❤❤❤❤ Miss you anni.. 😊😢
@Seetha123Seetha12-k
@Seetha123Seetha12-k Жыл бұрын
Seakarama car vangedoveinga congratulations seethu 🎉😂❤
@nihlanifroos7643
@nihlanifroos7643 Жыл бұрын
Enaku ungada family a pakum pothu asaya iruku Anna ♥️♥️
@Salman-xu7jp
@Salman-xu7jp Жыл бұрын
Super neenga vithu aala Vella paakuradhu romba sandhosama iruku naangalum idhu maari than vellaihal paarpom vithukaaha naanga yengale thirumba paratha maari iruku video vuku romba thanks
@Meow_Atrocities
@Meow_Atrocities Жыл бұрын
Hai seetha akka, vino anna, dhivi kutty, amma& appa.... i feel very happy to see you.... en family members pola than ungala pakkurapo ninaikuran... hardwork never fails... innum nalla valaranum....🎉❤ anna& akka🎉❤
@SaiRam-my9om
@SaiRam-my9om Жыл бұрын
Karuvaduu yepdii paninganu solunga sis
@lakshanbaba
@lakshanbaba Ай бұрын
Ogga vuru nallairukku
@bakiyasundar6185
@bakiyasundar6185 Жыл бұрын
Super seethu seekiram mudichtingalea congratulations 🎉🎉🎉
@ramyakarthi6927
@ramyakarthi6927 Жыл бұрын
Pakkave super ah irukku akka apdiye v2 kkum paint adicha new home mari alaga irukkum ❤❤❤
@BalaSriram-zv9vu
@BalaSriram-zv9vu Жыл бұрын
Super work. Nalla Jaliya velai parkiringa very nice.
@cholairajanrangasami2875
@cholairajanrangasami2875 Жыл бұрын
கிலைமெட் சூப்பர் குடும்பமா சேர்ந்து வேலை செய்வது சூப்பர்
@vadivu_ks
@vadivu_ks Жыл бұрын
Nichaiyam car vaagiduviga seetha all the best pa 🎉🎉👏🏻👏🏻
@DarshanaPriya-tn8ii
@DarshanaPriya-tn8ii Жыл бұрын
Seethu anni nega vadaga❤❤❤ viddee tha sondha vidaa vagirukigala seethu annii slugaa
@Yazhiniyazhini-tb3wf
@Yazhiniyazhini-tb3wf Жыл бұрын
Super super sister and brother 🥰 வாழ்த்துக்கள் 🤝🤝🤝
@thasmeerthasmeer6161
@thasmeerthasmeer6161 Жыл бұрын
Hi உங்க விடீயோ எல்லாமே ...சுப்பர் ...bro. sister ❤ ...from ....saudi
@SubhashiniRavi-sg6gf
@SubhashiniRavi-sg6gf Жыл бұрын
Super family God bless you all ❤❤❤❤
@anithaanto1245
@anithaanto1245 Жыл бұрын
Semma place unga veedu irukka athuvum rain time la evalo azhagu superplace enjoy. Car vanga vazhuthukkal
@rifayiazeera8686
@rifayiazeera8686 Жыл бұрын
Congrats akka ❤ I’m from Singapore unga videos partha enge ooru nyabagam thaan varuthu😢 super climate weather ❤
@SivaSiva-qh3tm
@SivaSiva-qh3tm Жыл бұрын
Plan panni plants vainga veedukku pinnal veedu Kaduvatharkkana vaippu iruthal
@fathimaafshaafsha3050
@fathimaafshaafsha3050 Жыл бұрын
Akka onga video nanga pakurai daily podungale. Romba nalla ireki onga family ❤
@narmathajagadeesan1440
@narmathajagadeesan1440 Жыл бұрын
Hii ka❤ indha madhiri unga routine vlogs potuta irunga because neenga vala seiradha pakumbodhu engalukum vala seiaa thonudhu ka luv u 💖✨
@vlogzofjas
@vlogzofjas Жыл бұрын
Suparr seethu veedu nice ❤❤
@vijikalivijikali9090
@vijikalivijikali9090 Жыл бұрын
Happy to see both of u and ur family...good growth keep it up ..❤
@madhusabnani9718
@madhusabnani9718 Жыл бұрын
How many sent is this plot
@Thaya.U
@Thaya.U Жыл бұрын
Congratulations ❤❤ you all being happy forever ❤❤❤❤❤❤ best of luck ❤
@kavikutty5175
@kavikutty5175 Жыл бұрын
Akka v2ku paint 🎨 panigana super home ❤❤❤ akka Anna so cute ❤and love sis and udanperapu ❤❤
@vidhyasunder6644
@vidhyasunder6644 Жыл бұрын
God bless you sister Live long life with your family❤
@venipriya3185
@venipriya3185 Жыл бұрын
Akka V2ku nalla Alaga Paint Adinga Supera Irukum Anna akka ❤❤
@jasnijasnijasnijasni6546
@jasnijasnijasnijasni6546 Жыл бұрын
Akka neega eapayum happy ya irukanum
@gandhishanmugam1818
@gandhishanmugam1818 11 ай бұрын
Compound suvar ku yanna selavu achunu konjam sollunga bro nangalum intha mari podanum
@selvagowtham6224
@selvagowtham6224 Жыл бұрын
Super sister valga valmudan kila erunthu koja kojama Mela vara alagu santhosam Vera level sister nagkalum apputi than I am so happy innam men melum valara valthukal vettuku asian paint pannungka please vedu safe ah erukum viral vittu eruku innam damage Agama safe pannungka sister vettuku ❤
@karthick_Divyakallachi_Msc
@karthick_Divyakallachi_Msc Жыл бұрын
Yenaku ungalaum bala kirth couple mattum tha pitikum❤
@VinothSeetha
@VinothSeetha Жыл бұрын
❤️🙏
@ushaarvindaraj3740
@ushaarvindaraj3740 9 ай бұрын
Nice climate 👌and your family's hard work. may God bless you all with good health and happiness always.
@ammu6649
@ammu6649 Жыл бұрын
Akka mazhai time la cement potathinga sekirama kayathu
@karthick_Divyakallachi_Msc
@karthick_Divyakallachi_Msc Жыл бұрын
Bathroom inthal slip nala irukathu kalu tha safty nalavum irukum
@aarthiprakash2139
@aarthiprakash2139 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா அக்கா 🎉🎉❤
@sakthisribikka5071
@sakthisribikka5071 Жыл бұрын
ஹாய் சீதா உன்னை நேரில் பாக்கணும் போல இருக்கு எனக்கு நீ செம ஜாலியா இருக்குற
@thusislifeblog3020
@thusislifeblog3020 Жыл бұрын
House hku paint adichchu vidunka nalla iruhkum. Car vangavum valthuhkal❤
@suhashiniruban7192
@suhashiniruban7192 Жыл бұрын
Happy for you'll. Keep growing more in life. Stay blessed
@gurubavi
@gurubavi Жыл бұрын
அக்கா, niga nagai pakathula erukingala niga my fvrt jodi. Utp laye niga matum than seen podatha jodi my fvrt
@stephenappu8861
@stephenappu8861 Жыл бұрын
Sis cooking videos potuga karuvatu panigala an milaku rasam main video aduthu poduga
@vijayarani9811
@vijayarani9811 Жыл бұрын
என்னது பின் காலத்துல கார் வாங்குவீங்களா சீத்து கொன்னுடுவேன் அடுத்த வருஷத்துக்குள்ளே கார் வாங்கிடுவீங்கடா தங்கமே எதுவும் கவலைப் படாத விஜய்க்கு கல்யாணம் ஆன உடனே கண்டிப்பா கார் வாங்கிடுவீங்க உங்க குடும்பத்துல இருக்குற எங்க நல்ல மனசுக்கு கண்டிப்பா கடவுள் கைவிடமாட்டார் கார்த்திகை தீபானிக்கு வியா வாயால உங்களை வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் இந்த மாதிரி எனக்கு ஆசை கூட மாமா வாழணும்னு என்ன பண்றது கடவுள் எனக்கு சொந்த பந்தத்து கூட எல்லாம் பிரிச்சு வச்சுட்டாரு இதே போல எல்லா வளமும் செல்வமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழனும் என்று அருணாச்சலனே வேண்டிக் கொள்கின்றேன் ஓம் நமச்சிவாய 🤗🤝👍🙏💞🍫 கூடிய சீக்கிரம் திவி குட்டிக்கு தங்கச்சியோ தம்பியோ பெத்து குடுங்க
@VinothSeetha
@VinothSeetha Жыл бұрын
❤️❤️❤️❤️
@FmKuttys2j
@FmKuttys2j Жыл бұрын
Fmkuttys nu enga channel name unga videos la pathutha inspiration aiye nagalum start pannirukom nagalum middle-class family ungalai maathiri nagalum valarnthu vara asa padurom unga vetriku all the best and vazhalthukal 🎉
@VinothSeetha
@VinothSeetha Жыл бұрын
❤️❤️
@FmKuttys2j
@FmKuttys2j Жыл бұрын
Negalum engaluku support panmuga pls
@GeethaFrancis-v9h
@GeethaFrancis-v9h Жыл бұрын
Seethu Vinoth ungal muyarchiku vaalthukal, neenga unga veetuku white wash pannunga,inum supera irukum,ungal muyarchi inum vetri pera vaalthukal
@minhajbanu3629
@minhajbanu3629 Жыл бұрын
Seetha sevaru idea nalla alagh irukuthu maa. From malaysia
@magesmages540
@magesmages540 Жыл бұрын
Pray that all your wishes come true ❤
@kalpana4112
@kalpana4112 Жыл бұрын
Akka space pinnadi athingama ituku garden vainga super ah irukum
@umaseenu8085
@umaseenu8085 Жыл бұрын
சூப்பர் ❤ டியர்ஸ் ஏவ்வலவு பஜ்ஜட்ன்னு சொல்லுங்க டியர்ஸ் ❤
@deepasaravanan7259
@deepasaravanan7259 Жыл бұрын
Hi seetha unga video very super.ungalai neril parkamum pola iruku nanga mayiladuthurai than.congratulations neenga manmalum valara vazthukkal.ungalai unga veetukku vantu parkalama enna endru videola sollunga.unga family very very super family.
@deepamidhun5799
@deepamidhun5799 Жыл бұрын
I m happy akka god bless ur family ❤
@OppoAs-yd4jl
@OppoAs-yd4jl Жыл бұрын
Congratulations best of luck happy to see your growth very sun buy car I'm wating God bless u all seetha happynes in the famliy happy forever👍👍👍🥰🥰🥰😘😘😘
@megalak5244
@megalak5244 Жыл бұрын
Nice place 👌👌 your all family members very quiet 👌♥️♥️🌹 congratulations for your 🚕🚕🚕 achievement 🤝💐💐❣️❣️❣️❣️
@iyyappanmuthulakshmi9526
@iyyappanmuthulakshmi9526 Жыл бұрын
Super.எந்த ஊர் அழகா இருக்கு உங்க ரெண்டு பேர் மாதிரி❤
@SumiVino-fs8by
@SumiVino-fs8by Жыл бұрын
Mayiladuthurai dt thoduvai Village
@ramalingam7165
@ramalingam7165 Жыл бұрын
Super super super super nanba ugal enakku romba romba romba pidikkum nanba nan ugali parkka vanthan ninivu irukka nanba,Amma ,Appa, nenga, sister, viji &Divikutti ellarium enakku romba romba romba pidikkum nanba ❤❤❤❤❤❤I love ❤️ family 👨‍👩‍👦‍👦👨‍👩‍👧‍👧
@Abcd22467
@Abcd22467 Жыл бұрын
Congratulations seetha 🎉
@Yazhiniladdu007
@Yazhiniladdu007 Жыл бұрын
Hi anna intha mari pandrathuku evlo amount achinu sollunga anna enga vitlaum cmnt podanum
@shobanbobby
@shobanbobby Жыл бұрын
Seekrama car 🚗 vangunga all the best.
@irfanimran2522
@irfanimran2522 Жыл бұрын
Seethat. வினோத் . How are you. 👍 how much price. Compound square feet
@deepa.t3426
@deepa.t3426 Жыл бұрын
Veetuku paint adinga innum supera irukum❤
@armarm1914
@armarm1914 Жыл бұрын
Unga video super iruku sister ❤
@geethas7865
@geethas7865 Жыл бұрын
God bless you ma take care 👍💐
@soniyasoniya6951
@soniyasoniya6951 Жыл бұрын
Waiting ur video so happy family bonding super ❤❤❤❤ hard work so ❤❤❤
@saveshsavesh9402
@saveshsavesh9402 Жыл бұрын
Ungka video kkuthan nan ethir paththu kondu irunthan akka anna ❤❤❤❤
@LakshmiRaj-by1kc
@LakshmiRaj-by1kc Жыл бұрын
So cute and nice family Anna 🥰🥰👌👌
@SBB-c9m
@SBB-c9m Жыл бұрын
Congratulations 🎉❤ vino seethe.happy to see you 😊both
@vidhyasunder6644
@vidhyasunder6644 Жыл бұрын
New house sister
@RNancy-e5z
@RNancy-e5z Жыл бұрын
வாழ்த்துக்கள் சீதா
@Motivationtamil10
@Motivationtamil10 Жыл бұрын
Rain season la dress kaaya pota space vittu kattuga
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 11 ай бұрын
நல்லா இருங்கப்பா All the best
@jagaeshu8142
@jagaeshu8142 Жыл бұрын
Evlo varusam kasta patathuku epo santhosama erukiga happy bro sis .enum nega nenikurathu alm kadavul ongaluku koduga god bls .pariya vida kati santhosama eripiga paruga sis car kandipa vangiviga parunga ..❤😊
@vijiejeba8935
@vijiejeba8935 Жыл бұрын
Favorite couple 🥰
@vijayalakshmijayaprakash1443
@vijayalakshmijayaprakash1443 Жыл бұрын
Super family ❤
@suryasasisuryasasi18
@suryasasisuryasasi18 Жыл бұрын
Seethu sister rain time la video podunga jollya
@Ameerjasmine2014
@Ameerjasmine2014 Жыл бұрын
செம சூப்பர்❤
@SathyaSathya-u6o
@SathyaSathya-u6o Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா அக்கா 🎉🎉🎉❤❤❤
@Daniel_17643
@Daniel_17643 Жыл бұрын
Unka nalla manasukku ellam nallatha nadakkum❤❤❤ all the best 👍👍👍🙏🏿🙏🏿🙏🏿
@classyjewels1967
@classyjewels1967 Жыл бұрын
Unga kanavu niraivera vaalthukkal sis
@balasundariramesh9186
@balasundariramesh9186 Жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா &அண்ணன் 💐💐💐
@joyfulhome9085
@joyfulhome9085 Жыл бұрын
Antha compound wall mattum katta 1200sqft ku evlo agum solluga ketu nallaruku athu compound wall. 😊
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН