சாதாரணமாக தெரியும் இந்த Photo - வில் தான் அவனும் இருக்கிறான்! | Saravanan Decodes

  Рет қаралды 382,535

Saravanan Decodes

Saravanan Decodes

Күн бұрын

Пікірлер: 455
@SaravananDecodes
@SaravananDecodes Жыл бұрын
Hello #SDI 🥰Get Ready ! Many unexpected seat edge thriller cases are waiting for you on upcoming videos .
@learningwithsaroandsiva1101
@learningwithsaroandsiva1101 Жыл бұрын
Ok na thank you, engalukku oru hi sollunga
@varshadevapariya3934
@varshadevapariya3934 Жыл бұрын
Waiting eagerly bro😊
@SriRenuka-zt8bt
@SriRenuka-zt8bt Жыл бұрын
🙋🙋🙋🙋🙋🙋🙋super mass👌👌👌👌👌👌👌😀👌👌👌👌😀😀😀😀😀😀👏👏👏👏👏👏👏👏👏👏
@Liv.long1
@Liv.long1 Жыл бұрын
Seekirama upload pannunga
@sribaranishh6564
@sribaranishh6564 Жыл бұрын
Saravana idhu netru partha video. Marubadium eyan
@ManojManoj-gh8ex
@ManojManoj-gh8ex Жыл бұрын
இந்தனை முறை police க்கு போன் பண்ணதுக்கு பதிலாக வீட்ட சுத்தி cctv camera வைத்திருக்கலாம். நம்ம பாதுகாப்புக்கு நாம் தான் பொறுப்பு.
@manimudhaliyar9739
@manimudhaliyar9739 Жыл бұрын
Same doubt
@shifanashifana8430
@shifanashifana8430 Жыл бұрын
Naanum adhan yosichen
@Nelson-ny7ms
@Nelson-ny7ms Жыл бұрын
Nee vai mothe
@THALAPATHY-VARAHI
@THALAPATHY-VARAHI Жыл бұрын
வீட்டுக்குள்ள திருடன் இருக்கான் அவன் வைக்க விடுவானா? அப்படி வைத்து இருந்தாலும் அதையும் எப்படி கெடுப்பது என்று பிளான் பண்ணுவான்.
@Devi-tq5se
@Devi-tq5se Ай бұрын
Same
@dineshkanna9477
@dineshkanna9477 Жыл бұрын
உடலாய் நான் இருக்க, என் உயிராய் நீ இருந்தாயே!...😢 கண்ணெதிரே நீ துடித்த போதும், அந்த கயவனை ஒன்றும் செய்ய இயலாத என்னை ஏன் பெற்றாயோ!!!!!!!😞😞 இறைவன்... எனக்கு மூளையையோ அல்லது அவனுக்கு இதையத்தையோ வைத்திருந்தால்... இது நடந்திருக்குமா!!😭😭 - உயிருடன் மீண்டு வா.. இப்படிக்கு உன் மகன் KYLE 🤰)
@rathinasridhar2938
@rathinasridhar2938 Жыл бұрын
Aluthute broo🥺🥺
@gamechanger4106
@gamechanger4106 Жыл бұрын
🥺🥺🥺 bruh 🥲
@SaravananDecodes
@SaravananDecodes Жыл бұрын
Heart touching bro 💕😐🚶‍♂️
@dineshkanna9477
@dineshkanna9477 Жыл бұрын
@@rathinasridhar2938 😢😢
@dineshkanna9477
@dineshkanna9477 Жыл бұрын
@@gamechanger4106 😔😔
@bhuvanasuresh7687
@bhuvanasuresh7687 Жыл бұрын
இதிலிருந்து ஒன்று நன்றாக புரிகிறது....நம் நாட்டில் மட்டும் அல்ல எல்லா நாட்டிலுமே எதிரி வெளியில் இல்லை...உள்ளேதான் இருக்கிறார்கள்....முயன்ற வரை அவர்களை கண்டுகொள்ள முயற்சி செய்ய வேண்டும்...என் அப்பா அடிக்கடி ஒன்று கூறுவார்...தன் நிழலை தவிர வேறு யாரையும் நம்ப கூடாது என்று...அப்போ புரியல...இபல்லா நல்லா புரியுது...
@nirmalamary1309
@nirmalamary1309 Жыл бұрын
En Appa Ennoda Nizhala Kuda Nambathanu Solluvaru
@TamilBestChannel
@TamilBestChannel Жыл бұрын
கண்டு கொள்ள வேண்டுமா இல்ல கண்டு கொல்ல வேண்டுமா😅😅😂?.?
@saikutty9504
@saikutty9504 Жыл бұрын
Ana tamil ponuko kuda iruga mudiyale bro
@jeyanthijeeva7245
@jeyanthijeeva7245 Жыл бұрын
அண்ணா உங்க வீடியோ தனியா பாக்கவே முடியலனா வேற லெவல் த்ரில்லா இருக்கு. உங்க வீடியோ பார்த்து பார்த்து எப்பவும் எதுவும் நடக்கலாம் அத எதிர் கொள்ள எப்பவுமே தயாரா இருக்கனும்னு மன உறுதி வந்திருக்கு. மிக்க நன்றி அண்ணா
@gomathi3608
@gomathi3608 Жыл бұрын
சரவணன் அண்ணா பேசுற ஸ்டைல் யாருக்கெல்லாம் பிடிக்கும்😊
@PRiyaRam-jo7vw
@PRiyaRam-jo7vw Жыл бұрын
Me❤️ voice kaka mattume video kekkuren.....🔥
@varshadevapariya3934
@varshadevapariya3934 Жыл бұрын
I am crazy
@mrvinothvasanthi4958
@mrvinothvasanthi4958 Жыл бұрын
Same enakum
@msgp8532
@msgp8532 Жыл бұрын
😅♥️🥰
@smilly9675
@smilly9675 Жыл бұрын
யாருக்கு தா புடிக்காது
@gopalmani6759
@gopalmani6759 Жыл бұрын
இது மாதிரியான மனிதர்கள் வேறு நாட்டிலோ, வேறு கிரகத்திலோ இருப்பாங்கன்னு அஜாக்கிரதையா இருக்கக்கூடாது. நாம் தினமும் அந்த மாதிரி மிருகங்கள் கூடத்தான் வாழ்கிறோம்.அவங்களை கடந்து கூட சென்றிருக்கலாம். எச்சரிக்கையுடன் இருப்பதே பாதுகாப்பு
@legends8557
@legends8557 Жыл бұрын
Yes absolutely
@sonalibiswal5677
@sonalibiswal5677 Жыл бұрын
மெலின்டா இறந்ததை விட... Kyle நெனச்சா தா பாவமா இருக்கு😢😢 தன் கண் முன்னே அம்மா இறந்தது கூட தெரியாம..... மறுபடியும் அம்மாவுக்காக காத்து இருக்கிறான் 😢😢
@nabeesabegum8474
@nabeesabegum8474 10 ай бұрын
😢😢
@ramayiraman601
@ramayiraman601 8 ай бұрын
😢😢😢❤❤❤😮😮😮
@shalomleftismisalie3470
@shalomleftismisalie3470 6 ай бұрын
Poor Kyle!
@Rishv279
@Rishv279 6 ай бұрын
😢😢😢
@MaryMary-gn6xg
@MaryMary-gn6xg 9 ай бұрын
மனிதன் உருவத்தில் சில மிருகங்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்குறது எல்லா இடங்களிலும் நாம் ஜாக்கிரதையா இருக்கனும் நன்றி சரவணன் சார்
@aarichandru5796
@aarichandru5796 Жыл бұрын
நம்ம சேனலோட தீம் மியூசிக் சூப்பரா இருக்கு நீங்க சினிமால டைரக்ட் பண்ணலாம் ப்ரோ ஒவ்வொரு ஸ்டோரியுமே சூப்பரா இருக்கு வாழ்க்கையில பெண்கள் எவ்வளவு கவனமா இருக்கணும்னு நீங்க கற்றுக் கொடுக்கிறீர்கள் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤
@praveenck
@praveenck Жыл бұрын
அந்த மூளை வளர்ச்சி இல்லாத பையன் தான் பாவம்😭😭😭 சொல்லவும் தெரியாது மத்தவங்களால புரிஞ்சிக்கவும் முடியாது கடவுள் எதுக்கு தான் குழந்தைகள இப்பிடி படைக்கிறாரோ😢 மனசாட்சி இல்லாத கடவுள்😡
@pavithrasrinivasan2084
@pavithrasrinivasan2084 Жыл бұрын
Anna...Ennoda peru pavithra...ungaloda vedios Ellame onnu vidaama na paapen including One year back vedios Ellame daily paathutu iruken anna.... night aaiduchina unga vedios paathutu bayathula amma va kooptu pakkathula paduka vechipan ....aana unga vedios paaka paaka yaaraiyum avloa easy haa namba koodadhunu adikkadi thonum Anna.... thanks anna ....
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
அடப்பாவமே...... ஒரு கணம் ஆடிப்போயிட்டேன் 😱😱😱இப்படியெல்லாம் நடக்குமானு ஆச்சரியப்பட வைக்குது !!!! பிடிக்கலையா விட்டுட்டு போயிறனும் அதை விட்டுட்டு இப்படி கொலை பண்ணிருக்கான் 😢😢😢. நீங்கள் சொன்ன விதம் சற்றே திகிலை கிளப்பியது 😱😱😇😇❤️❤️🔥🔥👍🏼👍🏼.
@KumarKumar-qx9zd
@KumarKumar-qx9zd Жыл бұрын
இந்தக் காலத்துல நல்லவனா வாழ்றதை விட நல்லவனா நடிக்கிறவன்தான் அதிகம் இந்தப் பெண் பிள்ளைகள் என்னைக்கு தான் புரிஞ்சுக்கு வாங்கலோ
@tamilwalah5876
@tamilwalah5876 Жыл бұрын
Aaaamam bro ❤😢
@minklynn1925
@minklynn1925 Жыл бұрын
நான் முதலிலேயே ஜெஃப் தான் கொலையாளி என யூகித்தேன். 😊
@vettrisree2905
@vettrisree2905 Жыл бұрын
Recently addicted your voice 💞..neenga story solrathu antha story kula pogura maari erukum
@bharathbharath9381
@bharathbharath9381 Жыл бұрын
ஹிட்லர் வரலாறு பற்றி பேசுங்க அண்ணா
@pachaamatta490
@pachaamatta490 Жыл бұрын
முடிந்த அளவுக்கு ஆங்கிலம் களக்காமல் பேசவும் 🙏 எதுக்கு என்றால் எனது அம்மா கூட உங்க கதைகளை கேட்பார் அவர்களுக்கு அந்த அளவு ஆங்கிலம் தெரியாது... 🙏🙏🙏...
@tasteofkeelakarai1900
@tasteofkeelakarai1900 Жыл бұрын
இதில் இருந்து என்ன தெரிது நம்ம துரோகி வெளியில் நம்ம கூடவே இருந்து பேசி பழகுறவங்க ளாதான் இருப்பாங்க
@sathyamoorthynagaraj7030
@sathyamoorthynagaraj7030 Жыл бұрын
Your hardcore fan from Canada… I became addicted after I start to watch your videos… now I am seeing every events around me as an investigator… thanks Saravanan brother… I am also from Coimbatore
@SaravananDecodes
@SaravananDecodes Жыл бұрын
Hello bro ❤ thank you so much for your love and support
@Voice_of_heavens1
@Voice_of_heavens1 Жыл бұрын
Broo Canada la tally kalam vacancy unda?
@techfacts6574
@techfacts6574 Жыл бұрын
Night la pakkura rompa payama irrukku and Saravanan bro voice rompa payangarama irrukku👀😱😱😰🥵🥵🥵
@ARR56
@ARR56 Жыл бұрын
Letting someone in our house before marriage is a bit tricky. But it's their culture. Not blaming the culture but before proceeding further have to enquire a bit about the boy/girl. I'm thinking about Kyle and Ana's baby 😢😢
@babithapatricia1025
@babithapatricia1025 Жыл бұрын
Even after marriage a pyscho can be psycho
@ARR56
@ARR56 Жыл бұрын
@@babithapatricia1025 completely agree. Predominately spouse/child will be impacted. But not his/her parents.
@daswinblesson7284
@daswinblesson7284 Жыл бұрын
Intha video neengha firstae poteenga bro I remembering it
@nishaselvarajan2297
@nishaselvarajan2297 Жыл бұрын
Correct, old video bro,Anna saran bro naraiya video podurathula,itha maranthudanga poola,anyway saran Anna always ultimate
@daswinblesson7284
@daswinblesson7284 Жыл бұрын
@@nishaselvarajan2297 yes sis
@daswinblesson7284
@daswinblesson7284 Жыл бұрын
Intha video neengha poreengala illa na Samy spot la paathanaainnu theriya but video explanation and the bgm is super to hear with thrilling
@yokeshkrishna
@yokeshkrishna Жыл бұрын
Most ah foreign countries la Ela veetlayum CCTV irukum bro....athula check pani pathu irukalam police
@learningwithsaroandsiva1101
@learningwithsaroandsiva1101 Жыл бұрын
Hi anna my name is also Saravanan,. studying 12th na, public exam going, na ,exams mudichittu unga videos ellam happy paakka poren. ,Nan aprom en thambi siva , rendu perum unga semmafans, naanga sk bros, engalukku oru hai sollunga na, all the best for Saravanan decodes,
@bismibismi358
@bismibismi358 Жыл бұрын
Hi
@s_k_c_editz
@s_k_c_editz Жыл бұрын
All the very best for ur exams da kannaa😊...
@pavithra-7429
@pavithra-7429 Жыл бұрын
கதையே இனிமே தான் ஆரம்பிக்கப் போவுது.. உன் life ல.. என்ன happy-ஆ??
@learningwithsaroandsiva1101
@learningwithsaroandsiva1101 Жыл бұрын
Thank you for all
@nagendrancse4788
@nagendrancse4788 Жыл бұрын
@@pavithra-7429 🤨
@saraswathyjayabal6861
@saraswathyjayabal6861 Жыл бұрын
Ivlo time antha strangers vanthu avangalai torture panranga , police vanthum kandupidikkamudiala oru cctv camera vachiruntha easya avangala kandupidichu oru uyurai kapathirukkalamey....😢
@skarts5605
@skarts5605 Жыл бұрын
Adha vacha avan matipan la..
@Vickymindvoice
@Vickymindvoice Жыл бұрын
Minutes mystery la pottutanga bro... ❤
@littlewarrior13
@littlewarrior13 Жыл бұрын
Ohh athan yengeyo kethe maari irukaa😅 naa kudhe dejavu ne ninachen
@nagenm3111
@nagenm3111 Жыл бұрын
as usual the case same as personal motive, nabha family la yaruku ethum achu na maximum namaku therinjavan ila nabha family aala than erukum pola. take care guys ❤ keep going bro...
@asmiyav3247
@asmiyav3247 Жыл бұрын
இது ஒரு காரணமா கொல பண்ண பாவம் அந்த kaile அவன் அம்மாவையே நெனச்சு இருப்பான் அவனுக்கு தெரியாது அவங்க திரும்ப வரமாட்டாங்க என்று 🥺🥺💔💔 So sad நல்லவங்க ரொம்ப காலம் இந்த பூமியில் வாழ மாட்டாங்க..... இதுதான் உண்மை
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
Ivlo seekram video poduveenga nu ethirpakala anna 😇😇😁😁. Waiting for your video 🤩🔥👍🏼.
@emanualseenivasan6309
@emanualseenivasan6309 Жыл бұрын
Why they not fix camara
@srimathi3951
@srimathi3951 Жыл бұрын
ஜாக்ஆகிடேன்🥶😠அட பாவி பிடிகலையினா நேர்கு நேர் பேசி பிரியவேண்டும் கொலை தீர்வு ஆகாதூ❤️
@balajibaji5935
@balajibaji5935 Жыл бұрын
Saravanan bro: indha video va pathi ongaloda opinion ah comment pannunga. Many guys:unga voice super ah iruku 😂.
@rekharachel1997
@rekharachel1997 Жыл бұрын
நாம எவ்ளோ தான் நல்லவங்களா இருந்தாலும் எல்லாருக்கும் புடிச்சவங்களா இருக்க முடியாது.😒😒😒
@tamil9260
@tamil9260 Жыл бұрын
Bro, intha case tha poddudingale
@anithakumar7951
@anithakumar7951 Жыл бұрын
Hi anna serial killer ted bundy pathi oru video pidunga anna pls.....🙏🙏🙏🙏
@thoothukudi1436
@thoothukudi1436 Жыл бұрын
Entha story kekku pothu yavarum naalam movie thaa kannuku munnalaa varuthu 🫣
@rose-rd3zy
@rose-rd3zy Жыл бұрын
Aiyayo intha story minutes mystery layea pathutean😬
@Thor-ts1og
@Thor-ts1og Жыл бұрын
Same
@nila9816
@nila9816 11 ай бұрын
Jeff kovam ma pesunathala police avana jail anipuchu erutha enomoo ponga oru உயிர் pochu😢
@Yohaan_8
@Yohaan_8 Жыл бұрын
"Ted bundy" video podunga anna..antha video kandippa ellarukkum romba pidikum
@pavithra-7429
@pavithra-7429 Жыл бұрын
த.. எத்தனை தடவ அதே கதையைப் பாக்குறது.... 🤦‍♀️
@rutranwhynot9887
@rutranwhynot9887 Жыл бұрын
Your hardcore fan from Malaysia ❤️
@stephenalappan4384
@stephenalappan4384 Жыл бұрын
Really I'm very shocked.climax unexpected she is good Mather
@ashika.n7680
@ashika.n7680 Жыл бұрын
Ur notification makes us happy 😊
@gamutha1730
@gamutha1730 Жыл бұрын
Heart touching story 😭
@shanthiv7480
@shanthiv7480 Жыл бұрын
Saravanan Anna your voice❤❤ sooo cute 😊
@MithunSagarR
@MithunSagarR Жыл бұрын
Un voice kaaga waiting thalaivaa❤
@matmathi
@matmathi Жыл бұрын
Bro oru chinna request intha maari child aaaa "special child" nu mention panuinga "மூளை வளர்ச்சி கம்மி" nu sollathinga .....
@Rajeswarivivek
@Rajeswarivivek Жыл бұрын
I heard this story like a thriller movie. Today episode is really hoo. Wat a narration bro
@minnaazeez1783
@minnaazeez1783 Жыл бұрын
Huge fan of you sir.. I have shared your vedios to all my family members.. My full family is a huge fan of you sir.. Thank you for spreading awareness. Lots of love from Riyadh sir❤️
@kayathrik2654
@kayathrik2654 Жыл бұрын
At the first time of tracing the strangers, the family should have fixed the cctv for the footages!!! It is so strange about the son-in-law's arrogancy ... Melinda should have noticed his behaviour, but it is a question that whether did she guess this man would take her soul off😖
@lokeshlokei3229
@lokeshlokei3229 Жыл бұрын
தரா....... Bgm goosebumps bro.
@kathiresansakthivel2445
@kathiresansakthivel2445 Жыл бұрын
Anna ithu old video Anna.....
@muralikumar610
@muralikumar610 Жыл бұрын
Today theme music vera level bro 🎉
@mcnesz91
@mcnesz91 Жыл бұрын
Bro just fyi the camera not in focus… I’ve noticed this in few other videos too… try to set manual focus. Still using Sony a6400?
@abdulazees9885
@abdulazees9885 Жыл бұрын
இப்படி எல்லாம் கூட நடக்குமா?😲
@s7edge51
@s7edge51 Жыл бұрын
Kayle is குழந்தை.. குழந்தை எப்போதும் தன் அம்மாவிடம் தான் சாப்புடவும் துங்கவும் எதிர் பார்க்கும்.... குழந்தை க்கு தெருயாது மரணித்த அம்மா மறுபடி வரவே முடியாது என்று..... கடவுள் தான் துணை நிக்கணும் Kayle ku
@Vitard_Thoughts
@Vitard_Thoughts Жыл бұрын
Narative and bgm score... 🔥🔥🔥
@keerthika5555
@keerthika5555 Жыл бұрын
Anna North Korea paththi yethachum podugal
@kijokijo8408
@kijokijo8408 Жыл бұрын
Saravanan Anna bye sollurathu yarukku pudikkum 🙋😍
@NARUTO_999PLUS
@NARUTO_999PLUS Жыл бұрын
Anna unga aniversary pic draw panni send panirundhe na neenga pakalana... Instagram nd youtube layu post paniruke na
@mariajoseacsana3838
@mariajoseacsana3838 Жыл бұрын
Albert fish case pathi podunga anna pls 🙏
@user-mc2pg5nh6e
@user-mc2pg5nh6e Жыл бұрын
mohideen from sri lanka. hope you will be a top movie producer very soon, you should start TV series like X-files
@sharmilapriyadarsini6193
@sharmilapriyadarsini6193 Жыл бұрын
Woww extraordinary narration.. it's so thrilling...
@Rapikachu45
@Rapikachu45 Жыл бұрын
Intha videova minutes mystery Chanel la pathen bro
@dhanadhana2179
@dhanadhana2179 Жыл бұрын
மனம் கணக்கிறது 😭
@RiyasRiyas-ly7we
@RiyasRiyas-ly7we Жыл бұрын
Kayal situation is very emotional
@igysudhakarankochu3971
@igysudhakarankochu3971 Жыл бұрын
Hi Sir I'm messaging from Kerala each of your videos are watching in a thrilling way. Hand's off you to your efforts for making each and every videos in a thrilling and perfect way😊
@jayashree6123
@jayashree6123 Жыл бұрын
Hats off 🧢
@simmanarts
@simmanarts Жыл бұрын
Sarawanan Anne is the best narrator ever 🔥🎉❤
@shadowclone.
@shadowclone. Жыл бұрын
Cctv vachurundhale andha strangers yaru nu kandu puduchurukalame🤔
@suganyak6466
@suganyak6466 Жыл бұрын
Music editing vera level bro... super voice... story sollakula nerla pakara mathiriye iruku....
@lovebeatz_
@lovebeatz_ Жыл бұрын
Waiting bro🤓
@veenaumesh9390
@veenaumesh9390 Жыл бұрын
Very terrifying bro..can't imagine..in those areas thre won't be any houses nearby for us to go get help too..all wl be far away.. really it's very scary..having a baby too..i feel bad for her
@gneiazmia2723
@gneiazmia2723 Жыл бұрын
Very interesting and sad .waiting for your next video take care from Sri Lanka 💕
@rameshr4993
@rameshr4993 Жыл бұрын
Moral of this video. Ena tha pakkava plan pottu pannalum epdiyum maati thaa aganum.. andha paiyan thaa paavam. Kashtama iruku
@dheneshk1495
@dheneshk1495 Жыл бұрын
Bro ipo lam neenga lengthy videos podringa so superahh iruku ipdiyee continue panunga🔥🔥
@user-jc4qf1ez8e
@user-jc4qf1ez8e Жыл бұрын
Hi anna en peru sai naan unga fan Neenga vera level vedio panringa Thodanrdhu pannunga please Ennaku ishu romba useful a iruku Because I am planning to go in forensic related work So it will be useful for me.
@VeeraMani-dm9cn
@VeeraMani-dm9cn Жыл бұрын
Full story waiting video
@deepg0830
@deepg0830 Жыл бұрын
Music remix correcta pannunga editor sir... Music high volume & dialogues kammiya iruku
@jivamunish1483
@jivamunish1483 Жыл бұрын
Hi bro Nice video.. I am frm Malaysia 🇲🇾🇲🇾
@tamilarasan4104
@tamilarasan4104 Жыл бұрын
Bro Nengalum @Preepkumar bro'um join ha oru Biggest case'ha investigation panna yapdi irukum🤔🧐
@ZERO-lh4ks
@ZERO-lh4ks Жыл бұрын
Aarushi talwar update bro....
@tamilmovieschannel1183
@tamilmovieschannel1183 Жыл бұрын
Interesting Case Bro
@raj-ly6pc
@raj-ly6pc Жыл бұрын
Super bro❤
@santhasinggaram7396
@santhasinggaram7396 Жыл бұрын
மிகவும் சிறப்பான படைப்பு
@playallgames2599
@playallgames2599 Жыл бұрын
Bro na oru real a nadakura event sollura adha mattum poodunga The secret society, illuminati, David icke, 13 powerful families, JFK killed by secret society indha pathi mattum research panni video podunga one time and you will get interseted in this and you will create this like a series I sure bro this was a big series with interesting political and mystery stuffs
@sameerapathum8823
@sameerapathum8823 Жыл бұрын
Saravana antha kadaisiya sonningale kayal awanga amma varuvanganu Ethirpaarthutu irupparnu really hearbreak aachi romba feel aaki kangalil kanneer vanthathu 😢
@spider-man7siuu
@spider-man7siuu Жыл бұрын
Kyle
@imrankhan-py9iu
@imrankhan-py9iu Жыл бұрын
Audio quality நல்லா இல்லனு சொல்லிட்டு வருவானுக நம்பாதீங்க. நல்லா தான் iruku Audio.
@anuvetri666
@anuvetri666 Жыл бұрын
Brother Rajesh Kumar naval antha mathiri panninganga super a irukum rajeskumar naval na enku uyr brother Indra sowntharrajan story um romba pidikum brother
@mec-ui7uc
@mec-ui7uc Жыл бұрын
same story with two different narrations 🤩
@priyavignesh5634
@priyavignesh5634 Жыл бұрын
Bro unga style of story narration theme music horror music timing pics and music way of telling all these i every time I felt sawing a new crime thriller film asusual voice super
@suganthivelmurugan9406
@suganthivelmurugan9406 Жыл бұрын
Police enu konja serious ah entha caseah pathruklam
@nitheeshwar727
@nitheeshwar727 Жыл бұрын
Police evlo tym vanthu search panirukanga atleast avangaluku protection achu kuduthurukala bro
@selvakumar5091
@selvakumar5091 Жыл бұрын
மகள் விரும்பினா ஒரு காரணத்திற்க்காக அவனை பற்றி விசாரிக்காமல் வீட்டில் அனுமதித்தது பெற்றோர்கள் தவறு,காவல்துறையும் இதில் முதலிலே அதிகம் கவனம் செலுத்தியிருந்தால் ஒரு உயிர் போயிருக்காது.
@thesmartyusuf1
@thesmartyusuf1 Жыл бұрын
Happy anniversary bro. Stay blessed
@rahulgamingyt9896
@rahulgamingyt9896 Жыл бұрын
இந்த வீடியோவை மற்றொரு சேனலில் பார்த்துவிட்டு மறுபடியும் முழு வீடியோவையும் சரவணன் ப்ரோ நர்ரேஷன்லி காண வந்தவர்களின் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்❤
@riyazudeen3644
@riyazudeen3644 Жыл бұрын
Suddenly remembered ELISA LAM 18:17 that music 🤯🤯
@hemapriya4823
@hemapriya4823 Жыл бұрын
Abby Choi case pathi podunga bro ⚡
@ShivaniRaghav-kt6sd
@ShivaniRaghav-kt6sd 8 ай бұрын
Neenga pesrdhe yenkum romba pidikum Anna ❤
@thirupathy2555
@thirupathy2555 Жыл бұрын
En comment ku matum y bro heart ah kuduka matringa.... Nanum romba nal pakuren🥺💔...... But really addicted to ur voice and ur vedios.... ❤️
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 84 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,3 МЛН
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,4 МЛН
Quiet Night: Deep Sleep Music with Black Screen - Fall Asleep with Ambient Music
3:05:46
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 84 МЛН