unga kita personal jathakam pakanum epidi contact pandrathu sir
@Krishna-xo1kg2 жыл бұрын
எனில் திருவாதிரை நட்சத்திரத்தின் படி நான் திருமண பொருத்தம் பார்க்கலாமா
@anburoyapuram41192 жыл бұрын
சார் போன் தரவும் . சமீபத்தில் பிறந்த என் குழந்தைக்கு பெயர் வைக்க ஆலேசனை வேண்டும்.உங்களை நேரில் வந்து சந்திக்க வேண்டும்
@anburoyapuram41192 жыл бұрын
சார் பலமுறை உங்களுடைய போன் நம்பர் கேட்டுக் பலமுறை தகவல் அனுப்பினேன்.ஆனால் இதுவரை தரவில்லை.தயவு செய்து தரவும்
@anburoyapuram41192 жыл бұрын
@@bharanijothidam5233 thanks sir
@Krishna-xo1kg2 жыл бұрын
Sir நான் 11.09.2001 ஆவணி 26 செவ்வாய் கிழமை இரவு 8.07க்கு பிறந்தேன். அன்றைய நாளில் இரவு 10.37 வரை மிருகசீரிஷ 4ம்பாதம் நட்சத்திரம் என பஞ்சாங்கத்தில் உள்ளது.ஆனால் எனது ஜாதகத்தை எழுதியவர் திருவாதிரை 2ம் பாதம் நட்சத்திரம் என எழுதியிருக்கிறார். என்னுடைய நட்சத்திரம் என்ன என்பதை கணித்து கூறுங்கள். திருவாதிரை 2ம் பாதம் எவ்வாறு வரும் .
@bharanijothidam52332 жыл бұрын
Brother... வாக்கிய பஞ்சாங்கம் மற்றும் திருக்கணித பஞ்சாங்கம் என்ற இரண்டு வகையான பஞ்சாங்கங்கள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன... திருக்கணித பஞ்சாங்கம் படி உங்கள் நட்சத்திரம் மிருகசீரிடம் 4ம் பாதம் என்பது சரிதான்... ஆனால் வாக்கிய பஞ்சாங்கம்(பாம்பு) படி மாலை 7 மணியளவில் மிருகசீரிடம் நட்சத்திரம் முடிந்து அதற்கு அடுத்ததாக உள்ள நட்சத்திரம் திருவாதிரை தொடங்கி விடுகிறது.... நன்றி...
@Krishna-xo1kg2 жыл бұрын
@@bharanijothidam5233 நன்றி ஐயா மிகவும் குழம்பி இருந்தேன்
@muthasadhu3428 Жыл бұрын
என் பெயர் முத்துக்குமார் சிம்ம ராசி மகரம் மனைவி சித்ரா தேவி மீனம் மகள் சாதனா மிதுனம் திருவாதிரை இரண்டாம் குழந்தைக்காக வேண்டுகிறோம் மருத்துவமனையாக செல்கிறோம் கடவுள் அருள்புரியவில்லை .ஐயா அவர்கள் இதற்கு தீர்வு சொல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
@anburoyapuram41192 жыл бұрын
சார் வணக்கம்.எங்களுக்கு 28.08.2022 இரவு 10.25மணிக்கு பெண் குழந்தை பிறந்தது.இடம் சென்னை பெயர் வைக்க ஆலேசனை வேண்டும்.சிலபேர் பூரம் 4வது பாதம் சொல்லிகிறார்கள்.சில பேர் உத்திரம் 1வது பாதம் என சொல்கிறார் எது சரி
@gmakkalsevai12422 жыл бұрын
Sir welcome
@muruganannamalai43722 жыл бұрын
13/011987 12:30pm நன்றாகப் படித்துள்ளேன் திருமணம் நடக்க்வில்லை வேலை கிடைக்க வில்லை என் வாழ்வில் நல்லது என்பது நடக்குமா
@bharanijothidam52332 жыл бұрын
வணக்கம்... செவ்வாய் கிழமை மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் 1ம் பாதம், மேஷ லக்கினத்தில் ஜனனம். லக்கினாதிபதி செவ்வாய் 12ல்.. குடும்ப, களத்திரஸ்தானாதிபதி சுக்கிரன் 8ல் சனியுடன் சேர்க்கை ... தொழில் ஸ்தானாதிபதி சனி 8ல்.. இவை தான் தாமதத்திற்கு காரணம் என்று உணர முடிகிறது.. என்ன தான் 8ம் இடத்தில் இருந்து சனி பகவான் தன் தசையை 2017ல் இருந்து நடத்தினாலும் தாமதப்படுத்தினாலும் 2020 செப்டம்பர் முதல் அறிவுக் கடவுளான புதன் புத்தி நடப்பதாலும் அருள் குருவின் பார்வை திருமண ஸ்தானத்தின் மீது படுவதாலும் துலாமிற்கு குரு பகை என்றாலும் கூட நன்மையே நடக்கும்... கொள்கை கோட்பாடுகளை விட்டு கொடுத்து செல்லுதல் சிறப்பு... ஜூலை 2019 முதல் மார்ச் 2012 வெற்றிகரமான காதல் தோல்விக்கு சிறந்த கால கட்டம்... நன்றி...
@murugansrisivam97732 жыл бұрын
Hi sir
@sathishkumar505402 жыл бұрын
Hello sir ஏன் இத்தனை நாட்கள் videos upload போடவில்லை