அருமையான பதிவு அண்ணா ..இந்த கானொலியை அனைத்து தேவேந்திர குல வேளாளர் மக்கள் பார்க்க வேண்டும்.முடிந்தவரை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களில் பகிருங்கள்..
@sivaperumalm638817 күн бұрын
Sariyaga sonninga sako
@navaneethangopalakrishnan550318 күн бұрын
ஆகச் சிறந்த கானொளி வழங்கியதற்கு அன்பு தம்பி அவர்களுக்கு என் பாராட்டுகள். நாம் தமிழர் கட்சி தற்போது நாம் சாட்டை துறை முருகனின் நாம் மறவர் கட்சி ஆகி விட்டது என்று செந்தமிழன் சீமான் அவர்களே உணர்ந்து கொள்ள வேண்டும் சாட்டை துறை முருகன் போன்ற சாதி வெறியர்கள் இருக்கும் வரை எப்படி தமிழ் தேசியம் வளரும்
@balamurugang564618 күн бұрын
இந்த துரைமுருகனை ஏண்டா உன் ஜாதி சம்பந்தமா வீடியோ போட்டுட்டே இருக்க அப்படின்னு சீமான் இதுவரைக்கும் கேட்டு இருக்கானா அப்போ அந்த கட்சியில் இருக்கும் பிற ஜாதியினர் யோசிக்க வேண்டும்
@semuthukrishan46817 күн бұрын
அண்ணா தேவேந்திரகுலவேளாளர் மக்கள் திருந்த வேண்டும் நம் மக்கள் மறவரை தவிர வேற எந்தசாதிக்கு வேண்டும் என்றாலும் ஓட்டு போடலாம் அந்த மறவர் சாதி வேட்பாளனுக்கு இனி எந்தகாலத்திலும் ஓட்டு போட வேண்டாம்
@Nagarajan-f7y18 күн бұрын
சூப்பர் அருமையான பதிவு திருவாளர் சங்கர் குரு அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்களைப் போன்ற இளைஞர்கள் இந்த சமூகத்திற்கு தேவை
@palrajpalraj277818 күн бұрын
சூப்பர் பதிவு.. அருமை அருமை அருமை... வாழ்த்துக்கள் பல...
@Madhavan.C36912 күн бұрын
நான் முன்னோர்களை பற்றி தெரியாது ஆனால் நான் வாழும் காலத்தில் ஆண்ட பரம்பரை ஒன்று என்றால் அது இசை வேளாளர் மட்டுமே. அடுத்து பாப்பாத்தி அவ்வளவு தான்.
@siyandinesh309618 күн бұрын
அருமையான பதிவு அண்ணன்
@vetrivel100517 күн бұрын
சாட்டை உண்மை முகத்தை கிலித்ததுக்கு நன்றி அண்ணா
@MuruganMurugan-v3f18 күн бұрын
நேற்று நினைத்தேன் இன்று நீங்கள் பேசிவிட்டிர்கள் அய்யா வழியில் எல்லாம் ஒன்று இனைய வேண்டும்
@selvaganesan279618 күн бұрын
தமிழ் நாட்டு அரசியல் ஐ பொறுத்த அளவில் முதன் முதலாக பள்ளர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுத்து அழகு பார்த்த தலைவன் சீமான் தான். உன்னை மதிப்பவனை மதிக்க பழகு உயர்வு உன்னை தேடி வரும்.
@Tamil-Quizz18 күн бұрын
சாதி வாரியாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் பட்டியல் வெளியிட முடியுமா....! சம பங்கீடு, இட ஒதுக்கீடு எல்லாம் வேலை வாய்ப்புக்கு மட்டும் பொருந்தாது.... அமைச்சர் பதவியிலும் சரிசமமாக இருக்க வேண்டும் 😊 ஏன் என்றால் இவனுக ஒரு சீட் கூட இல்லாதப்பவே ஆண்ட பரம்பரை மனப்பான்மைக்கு போய்ட்டானுக... 😊 சீமானுக்கு அடுத்து வெகுஜன தமிழ் ஆர்வலர்களால் இந்த சாட்டை தான் அரியப்படுகிறான்... ஆனால் அவனோ அவன் சார்ந்த சாதிக்கு ஒருதலை பட்சமாக செயல்படுகிறான். இதெல்லாம் சீமான் கவனத்தில் கொண்டால் எதிர்காலம் நல்லா இருக்கும்... இல்லை என்றால் நீங்கள் தனியா தேசியம் அமைத்து கொள்ளுங்கள்.
@skk540517 күн бұрын
உண்மை இது போல பல...
@skk540517 күн бұрын
@Tamil-Quizz உனக்கு அறிவு என்ற ஒன்று இருந்தால் அதையும் அதனுடன் சேர்த்து இதையும் DMK ADMK BJP Congress கிட்ட கேளு என் family தேவேந்திரர் சமுதாயம் சார்ந்தது.. நீங்க எப்போ பாத்தாலும் நாம் தமிழரை குறை சொல்வதை வழக்கமாக கொண்டு உள்ளீர்களே 🤷🤷. நாம் தமிழர் தேவேந்திரர் சமூகத்துக்கு செய்ததில் எத்தனை % DMK ADMK செய்து உள்ளது. மேலே உள்ள சமூகத்திற்கு or மற்ற ஆண்ட பரம்பரை பெருமை பேசும் பல சாதிகளுக்கு ஆதரவு எத்தனை பேர், எத்தனை கட்சி வேண்டுமானால் கொடுப்பார்கள் வீழ்ந்து கிடக்கும் சமூகத்திற்கு யார் கொடுப்பார்?? அதுவும் பல சமூக எதிர்ப்பு உள்ள ஒரு சமூகத்திற்கு?? தேவேந்திர குல வேளாளர் என்று அருவிக்க வேண்டி அதிகம் பேசிய ஒரு பொதுக் கட்சி NTK மட்டும் தான், வரலாற்று ரீதியாக பேசியும். அடுத்து பள்ளர்களே பாண்டியர்கள் என்று. எத்தனை கட்சி பேசி உள்ளது?? நாடார் சமூகம் சார்ந்த அண்ணன் சீமான் மட்டும் அல்ல, தேவர் சமூகம் சார்ந்த சாட்டை துறை முருகன் அண்ணா கூட, அதுவும் அவர்கள் சமூகம் ஏற்க மறுப்பது தவறு வரலாறு படியுங்கள் என்று, இது போல பலவற்றிற்கு NTK ஆதரவு. இத்தனைக்கும் பல சமூகங்கள் எதிர்ப்பு இருந்தும். உங்க தலைவர் கிருஷ்ணசாமி கூட்டணி வச்ச DMK, ADMK or பிற கட்சிகள் இது போல எத்தனை வரலாற்று சான்று தேவேந்திரர் பற்றி பேசி உள்ளது பேச துணிவு உள்ளதா?? எந்த ஒரு பொதுக் கட்சியும் support பண்ணல support பண்ண, பண்ற நாம் தமிழரை உங்களை போன்ற ஆட்கள் கடித்து வைக்குறீர்கள் 🤷🤷நாம் தமிழர் தமிழர் ஒற்றுமை என்ற வகையில் எல்லா தடையையும் எதிர்ப்பையும் மீறி செயல்பாடுகிறார்கள் 🤷🤷🤷
@Tamil-Quizz17 күн бұрын
@@skk5405@skk5405 நீ சொல்லுற விளக்கம் எப்படி இருக்குது தெரியுமா...! 🔥 DMK காரனுக AU-பிரச்சனையில் மணிப்பூர் கலவரத்துக்கு நீ என்ன பண்ணுன! *பொள்ளாச்சி மேட்டர் என்னாச்சு...! ன்னு தன் மேல உள்ள பழியை ஏத்து கொள்ள மாட்றான் பாத்தியா.... அந்த மாதிரி தான் இருக்கு. Dmk, Admk ல தேவேந்திரர்களுக்கு ஆட்சி பொறுப்பு சரிசமமாக இல்லையென்று தான் நம் மக்கள் வெளிய வருகிறார்கள் ... இனி திராவிட கட்சியை ஒழிச்சிட்டு சீமானுக்கு கொடி புடிச்சிட்டு அங்கேயும் பொலம்பிட்டு இருக்க சொல்றியா... இவனுக இப்போவே 'ஆண்ட பரம்பரை' கள்ள மறவர் தான் என்று மனதில் பதிச்சுட்டானுக. நாளைக்கி நாம் தமிழர் கட்சில தென் மாவட்டம் fulla கள்ளனும் மறவனும் MP MLA வா ஆயிட்டானா மேடை போட்டு உன்னையே நம்ப வைப்பான்... நாம் தமிழர் சார்பாக சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் பட்டியலில் கள்ளன் இவ்ளோ பள்ளன் இவ்ளோ மறவன் இவ்ளோ ன்னு வெளிப்படையா தெரியட்டும்... அது சரிசமமாக இருந்தால் இந்த பதிவில் வந்து கமெண்ட் பண்ணு... நீ நமக்காக ஒருத்தர் பேசுறாரு ன்னு இன்னிக்கு ஆனந்தமா இருக்க...! ஆனா சாட்டை போன்ற சாதி வெறியர்கள் 'பிற்கால ஆண்ட பரம்பரை' என்று எல்லாரும் பேசணும் ன்னு நினைக்கிறார்கள்... இந்த ரெண்டுமே நடக்கும் உன்ன மாதிரி ஆளு இருந்தால். நானும் நாம் தமிழருக்கு தான் ஓட்டு போட்டேன்.... அதுக்காக ஏன் போட்டேனு கூட தெரியாத முட்டாள் இல்லை.
@skk540517 күн бұрын
@Tamil-Quizzசோத்துக்கு வழி இல்லாத அப்போ பிரியாணி கேட்டானாம், அந்த மாதிரி இருக்கு நீங்க பேசுறது 😂😂🤣🤣. DMK ADMK ஒரு பொருட்டவே எடுத்துக்கள இதுல NTK வை குறை சொல்ல தேடி தேடி காரணம் 😂😂🤣🤣.
@karuppunews205218 күн бұрын
அமைச்சராக இருந்து கொண்டு பேசுவது மிக மிக கண்டிக்க வேண்டியது
@kalai693917 күн бұрын
சாட்டை மேடையில் மட்டும் தான் தமிழ் தேசியம் பேசுவாரு 😂
@SanaSana-gq6rf18 күн бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் முகவை சரவணன்
@soloop-lz9ky18 күн бұрын
உண்மை பதிவு, வாழ்த்துக்கள் சகோதரரே.
@balasuppubalasuppu183118 күн бұрын
உனக்கு வரலாறு இல்ல அவருக்கு வரலாறு இருக்கு உனக்கு ஏண்டா எரியுது
@kubendirankuber615917 күн бұрын
வட மாவட்டத்தில் இருக்கும் வன்னியர்கள் தங்கள் சமூக உண்மையான அரசியல் தலைவரின் அருமையை, ஆளுமையை தெரிந்து கொண்டார்கள் ஆனால் தேவேந்திர குல வேளாளர் மக்கள் இன்னும் தங்களுக்கான அரசியல் தலைமையை சரியாக அடையாளம் காணவில்லை
@Ganesan.Muppudathi116717 күн бұрын
இந்த காணொளியை கண்ட பிறகு ஒவ்வொரு தேவேந்திரம் கண்டிப்பாக திருந்த வேண்டும் டிஎம்கே அதிமுகவில் இருக்கிறவங்க புல்லா திருந்தனும் முதல்ல திரும்பி நல்லபடியாக இருக்க வேண்டும்
@RajaDurai-c2g17 күн бұрын
அண்ணன் சீமானை குறை சொல்ல வேண்டாம் .பள்ளனே பாண்டியன் என்று பொது வெளியில் தைரியமாக சொன்னவர் அண்ணன் சீமான் .அவரை குறை சொல்வது நியாயம் இல்லை .
@sankerr66217 күн бұрын
👌👌👌👌👌👌
@Ram.37816 күн бұрын
அய்யா இம்மானுவேல் சேகரனாரைப் பற்றி தரக்குறைவாகப் பேசும் போது, உங்க அண்ணன் சீமான் வாயில் பழம் வைத்திருந்தாரா? ஆனா அய்யா முத்துராமலிங்கத்தை பேசும் போது மட்டும் வெகுண்டெழுந்து, செந்தில் மள்ளருக்கு எதிராக கண்டன அறிக்கை விடுகிறான். இவனெல்லாம் தமிழ்தேசிய வாதியா? பக்கா சாதிவெறியன். சீமான், பள்ளர்களை பாண்டியர்னு சொல்லிட்டாருனு, நாம் தமிழர் கட்சிகக்கு நீங்க அடிமை சாசனம் எழுதிக் கொடுத்திட்டிங்க. ஆனா, சீமானுக்கு முன்னாடி, பல வரலாற்று ஆய்வாளர்கள் பள்ளர்கள் தான் பாண்டியர்கள்னு சொல்லிட்டாங்க. இந்த துரைமுருகன், விஷ்ணுவை பள்ளர்கள் தான் பாண்டியர்னு சொல்லச் சொல்லு பார்ப்போம். கண்டிப்பா சொல்ல மாட்டாங்க. தங்களுடைய சாதியைத் தான் பாண்டியர்னு சொல்வாங்க. எவன் வந்தாலும் அவன் பின்னாடி ஓடாதிங்க. கொஞ்சமாவது அறிவோடு யோசிங்கடா. அய்யா இம்மானுவேல் சேகரனாரைப் பத்தி, ஏண்டா தப்பா பேசுறிங்கனு சொல்லி, துரைமுருகனை Video போடச் சொல்ல, உனக்குத் தைரியமிருக்கா? இது கூடத் தெரியாத மானங்கெட்ட, தற்குரி அரசியல் பண்றிங்க. வெட்கக்கேடு.
நீங்கள் பேசுவது சரி. புதிய தமிழகம் செல்வாக்கு ஏன் குறைந்தது என்பதை சிந்தியுங்கள். வட மாவட்டங்களில் பாமக வன்னியர் மத்தியில செய்த ஆக்கப்பூர்வமான பணிகளை பின்பற்றுங்கள்.
@srajammal95817 күн бұрын
தேவேந்திரர்கள் நாம் தமிழர் கட்சியில் தேர்தலில் வாக்காளராக நிற்கக் கூடாது
@chinnasamyp577117 күн бұрын
சாட்டை எப்போதும் சாதி வெறியனாகத் தான் பேசுவான்.
@maruthudevar992418 күн бұрын
முதல் சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் மகாராஜா நெல்கட்டும் சேவல் மாமன்னர் பூலித்தேவன் வம்சாவளியில் பிறந்தவர்கள் சிவகங்கை சீமை மாமன்னர் மருது பாண்டியர் அவர் வம்சாவளியிலும் இறந்தவர்கள் எல்லாருமே ஆண்ட பரம்பரை தான் இந்த தமிழ் மண்ணையும் இந்த தமிழ்நாட்டையும் ஆண்ட முக்குலத்தோர்கள் வம்சாவளி எல்லாரும் ஆண்ட பரம்பரை என்று பெருமை படுத்திக் கொள்வது தயக்கம் வேண்டாம்
@balamurugan-bo4ir18 күн бұрын
@@maruthudevar9924 பளைக்காரர்களின் வம்சாவழிகள்.கப்பம்கட்டி வரிவசூல் செய்து கொடுத்த ஆண்டபரம்பரை.
@HariprasathSelvaraj18 күн бұрын
@@balamurugan-bo4ir பாளையக்காரர்கள் என்றால் தெலுங்கர்கள் தான் உள்ளது அப்போ அவர்கள்..,?????
@023_sinthanai_sirpi17 күн бұрын
@@balamurugan-bo4ir நாயக்கர்கள் வருவதற்கு முன் 48 அரண்மனைகளில் தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்தனர் அவர்கள் யார் என்று கூறமுடியுமா?.. புதுக்கோட்டை தனி நாடு... இவர்கள் யாருக்கும் கப்பம் கட்டவில்லை... இவர்கள் எந்த வம்சாவளியினர் என்று தெரியுமா?
@ayyappanchinnasamy60618 күн бұрын
வட்டாரத் தலைவர் பத்தி உண்மையை தானே சொன்னாரு
@rajishan520117 күн бұрын
நீங்கள் பேசுவது உண்மை தம்பி
@kaniyanrasa17 күн бұрын
மிக அருமையான கருத்துகள்.
@GokulaAdithya-pw2mi18 күн бұрын
தெளிவான பதில் குரு❤😊
@balamurugan-bo4ir18 күн бұрын
சாட்டை துரைமுருகன் kKSSR பேசியது வன்மம் என கூறி மூர்த்தி பேசியதை நியாயப்படுத்தி பேசியுள்ளான்.
டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் புதிய தமிழகம் கட்சி 26 ஆண்டுகளில் சுமார் 60 சட்டமன்ற தொகுதிகளில் வேட்பாளர்களை உருவாக்கியிருக்கலாம்,அப்போது கட்சியும் நன்கு வளர்திருக்கும்,மக்களும் பயன்பெற்றிருப்பார்கள்.ஆனால் தற்போது வரை தேர்தலில் ஒரே ஒரு வேட்பாளர் மட்டும் இருப்பது வருத்தம் அளிக்கிறது.
@sankarguruPT17 күн бұрын
உண்மைதான்.....சாதி பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல், அரசாங்கம் செய்யும் அநியாயங்களை மேலோட்டமாக கண்டித்து விட்டு,மனித உரிமை மீறல்களை முன் வாசலில் எதிர்த்து விட்டு பின் வாசலில் பேரம் பேசி பெருந்தொகையை ஈட்டி, தனித்துப் போட்டியிடாமல் 90களின் சமூக எழுச்சியை காரணம் காட்டி எண்ணிக்கைக்காக சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொள்ள நினைத்திருந்தால் இருந்திருக்கலாம்..! ஆனால், சமூகத் தளத்தில் இரட்டைக் குவளை முறை இருந்திருக்கும், சமூகநீதி கதைகள் மட்டுமே கேட்கலாமே தவிர அரசுப் பணிகள் ஆண்டான் அடிமை முறையிலேயே நிரப்பப்படும்,தென் தமிழகத்தில் தடியெடுத்தவன் தண்டல்காரன் எனும் கட்டமைப்பு அப்படியே இருந்திருக்கும்.! இதுபோல எவரும் தொடாத,தொட முடியாத பிரச்சனைகள் அப்படியே இருந்திருக்கும்.! அதுவல்ல நோக்கம், கொள்கை. அரசியல் தளத்தில் வெற்று அதிகார அடையாளங்களோடு சில சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லையென்றாலும், சமூகத் தளத்தில் புதிய தமிழகம் செய்த சாதனைகளை எவரும் செய்ததும் இல்லை , செய்யவும் முடியாது.! சமூகத் தளம் சரியாகி விட்டால் பதவிகள் வராமலா போகும்,..?
@pmurugan129318 күн бұрын
Super thambi Nalla pathiv
@PrabhuKeetha1217 күн бұрын
நல்லபதிவு அண்ணா சமூகம் சிந்தித்து செயல்படவேண்டும் . சங்கர் குரு உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்.
@Ganesan.Muppudathi116717 күн бұрын
முதல்ல நம்ம மக்கள் முதல்ல திருந்தனும் நம்ம மக்களுக்கு கைக்கூலிகளுக்கு மூர்த்தி மாதிரி உள்ள ஆளுகளுக்கு ஓட்டு போடுதல் முதல்ல தவிர்க்கணும் அவங்களுக்கு முதல்ல நம்ம மக்கள் முதல்ல விழிப்புணர்வு பண்ணனும் அவங்களுக்கு முதல்ல உங்க கருத்துக்களை அனைத்தும் உங்களுக்கு பிடிச்சிருக்கு ரொம்ப நன்றி நன்றி நன்றி நன்றி
@MsArajan18 күн бұрын
Excellent speach exactly
@MurugesanMuruga-or4yf18 күн бұрын
அருமையான பதிவு... வாழ்த்துக்கள்...
@marudhuselva309118 күн бұрын
செம்ம பதிவு அண்ணா ❤ நாம் தமிழர் கட்சி உள்ளவனுக காலணிகளை கழற்றி அடித்த பதிவு....😅 நீ மட்டும் தமிழ் தேசியம் பேசி என்ன பயன் அத சொன்ன... 😂😂
@guruvaiyad261016 күн бұрын
சாட்டை.சதி.வெறியன்...
@karuppiahboominathan486018 күн бұрын
கே.நேரு கே.கே.எஸ்.எஸ்.ஆர் பேசியது சாதுவான பேச்சு ஆனால் அமைச்சர் பேசுவது வண்முறையை தூண்டுவது போன்ற பேச்சு நாம் ஆண்டபரம்பரை எப்ப ஆண்டங்க எங்க. ஆண்டங்க
@balasubramanian976118 күн бұрын
Moorthy kutraparambarai thirudan immediately dismissed Stalin DMK Mr Sankar guru great people popular leader tamilnadu people good support
@vishvanathvishva121318 күн бұрын
Arumaiyana pathivu
@palanisamy627018 күн бұрын
அருமையான பதிவு...
@RajapathyKudumpan18 күн бұрын
சரியாக சொன்னீர்கள் அண்ணா 👏
@பாண்டியநிலா18 күн бұрын
இசை மதிவாணன் அவர்கள் வாசுதேவநல்லூர் ஊரில்தான் இருக்கிறாரே நெற்காட்டான் சேவல் பச்சேரி கிராமத்தில் இருக்கூடிய சுதந்திர போராட்ட வீரர் மாவீரர் வெண்ணிக்காலாடியார் அவர்களின் சிலைக்கு ஒரு மாலையாவது போட்டிருப்பாரா .
@Tamil-Quizz18 күн бұрын
இசை மதிவாணன் என்ன caste bro... தேவேந்திர குலமா
@பாண்டியநிலா18 күн бұрын
@Tamil-Quizz ஆமா சகோ
@Raj-wb9wt18 күн бұрын
Rs 300 shathiverian sattai.
@sivan725017 күн бұрын
அருமையான பதிவு அண்ணன் கூறுவது அத்தனை உண்மை தேவேந்திரகுல வேளாளர்கள் நாம் தமிழர் கட்சியில் இருக்கிறாங்க ஒவ்வொருத்தரும் அண்ணன் சொன்ன மாதிரி மோதிரத்தை வாங்கி குடிங்க அப்போது சாதி பார்ப்போம் வருதான்னு பாப்போம்
@csivacsiva-tt2of18 күн бұрын
அருமையான பதிவு❤❤❤
@RAJESHKUMAR-bk9br18 күн бұрын
எவ்வளவு வாங்கி குடித்தாலும் புத்தி வராது அண்ணா
@soloop-lz9ky17 күн бұрын
உண்மை பதிவு
@kumaresanmuniyandi934018 күн бұрын
நம் சமுதாய மக்களுக்கு விழிப்புணர்வு காட்டுங்கள் மற்ற தலைவர்களை குறை கூறுவதால் பயனில்லை நம் பிரிவினை தான் ஏற்படும் நாம் சார்ந்துள்ள கட்சிகளுக்கும் சமுதாயத்துக்கும் பணிகளை பார்த்தால் போதும் மாற்றுக் கட்சியில் உள்ள நம் சமுதாய இளைஞர்கள் இதை பார்த்தால் திரும்புங்கள்
@balamuruganganesan959217 күн бұрын
Mr.Sankar you also saathiveri...
@அரிது17 күн бұрын
நீங்கள் இந்த தேவேந்திர குல வேளாளர் இளைஞர்கள் முன்னேற்றத்திற்கு என்ன செய்து உள்ளீர்கள் என்று நான் தெரிந்து கொள்ளலாமா
@arjunkarthi945417 күн бұрын
டேய் உங்க கிருக்குசாமி அய்யா நான் ஆரிய அடிமை என்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்று சொல்லும் போது சங்கர் குரு வாயில என்ன வச்சு இருந்த.....
@muniasamyperumal225917 күн бұрын
சாட்டை ஒரு சாதி வெறியன்
@mkarthi497517 күн бұрын
கதறு😂😂😂
@SelvamSelvam-no5oj17 күн бұрын
சாக்கடை துரைமுருகன்
@balamurugan-bo4ir18 күн бұрын
கிழக்கு தொகுதியில் பள்ளர்கள் மூர்த்தின் பின்னால் அணி வகுத்து செல்கிறார்கள்.வேதனை.
@chinnasamyp577117 күн бұрын
கிழக்கு தொகுதியில் மூர்த்தி தோற்பான்...
@Karthikkaruppasamy-m2b18 күн бұрын
Morattu katharala iruku bro 😅😅😅😅
@vinosri497117 күн бұрын
💯💯 Fact Bro
@BalaBalu-j2e18 күн бұрын
நீங்க பேசபேத்தான் நாங்க வேற நீங்க வேறனு தோனுது.... என் சுயசாதிமீதான பற்று இன்னும் அதிகமாகிறது...
நீங்க சாதியா இருங்க .தப்பு இல்ல .ஆனால் நாம் தமிழர்னு சொல்லி சாதி வழக்க கூடாது .
@MuthuKumarMalaysia-wp5oq17 күн бұрын
உங்கள பாண்டியர் பரம்பரை னு சொல்லும்போது சர்ச்சை இல்லை
@SekarSekar-n1g18 күн бұрын
நல்ல பதிவு
@Karna12-c7v17 күн бұрын
ஏன்டா உனக்கு மனப்பிரல்வு வந்துவிட்டதா 😂😂
@chellamuthu16318 күн бұрын
உங்களுக்கு தேவமார் பேசினால் மட்டுமே எல்லாம் எரியும்.
@balamurugan-bo4ir18 күн бұрын
தேவமார்ன்னா என்னப்பா?
@KrishnakumarRamachandran18 күн бұрын
Mr.Dever na enna ஜாதி ??/ நீங்கள் முதலில் ஐயா.முத்துராமலிங்கம் அவர்கள் history Naala படிக்கவும்!!
@Ramesh-zy5wv17 күн бұрын
அதையும் களவாண்டு வச்சிருக்காங்க
@GobiSubburaj18 күн бұрын
👌👌👌👌👍👍👍
@selvamm25318 күн бұрын
Good speech Anna
@vetrivel100517 күн бұрын
அண்ணா மூர்த்தி கிட்ட காசு வாங்கி பேசி இருப்பா
@sankarganeshsankarganesh982018 күн бұрын
பதிவு
@அரிது17 күн бұрын
நீ யாருக்கு ஓட்டுப் போட சொல்லுகிற சொல்லு
@K.balamuruganK-gd2ud18 күн бұрын
superanna
@aathavantk943817 күн бұрын
சாதி வெறியன்னா அதில் நீங்களும் தவறாமல் இடம் பிடிப்பீர்கள்.
@sundarsundar957311 күн бұрын
Super 🙏🙏🩸🩸🩸💪
@skk540517 күн бұрын
என் family தேவேந்திரர் சமுதாயம் சார்ந்தது.. நீங்க எப்போ பாத்தாலும் நாம் தமிழரை குறை சொல்வதை வழக்கமாக கொண்டு உள்ளீர்களே 🤷🤷. நாம் தமிழர் தேவேந்திரர் சமூகத்துக்கு செய்ததில் எத்தனை % DMK ADMK செய்து உள்ளது. மேலே உள்ள சமூகத்திற்கு or மற்ற ஆண்ட பரம்பரை பெருமை பேசும் பல சாதிகளுக்கு ஆதரவு எத்தனை பேர், எத்தனை கட்சி வேண்டுமானால் கொடுப்பார்கள் வீழ்ந்து கிடக்கும் சமூகத்திற்கு யார் கொடுப்பார்?? அதுவும் பல சமூக எதிர்ப்பு உள்ள ஒரு சமூகத்திற்கு?? தேவேந்திர குல வேளாளர் என்று அருவிக்க வேண்டி அதிகம் பேசிய ஒரு பொதுக் கட்சி NTK மட்டும் தான், வரலாற்று ரீதியாக பேசியும். அடுத்து பள்ளர்களே பாண்டியர்கள் என்று. எத்தனை கட்சி பேசி உள்ளது?? நாடார் சமூகம் சார்ந்த அண்ணன் சீமான் மட்டும் அல்ல, தேவர் சமூகம் சார்ந்த சாட்டை துறை முருகன் அண்ணா கூட, அதுவும் அவர்கள் சமூகம் ஏற்க மறுப்பது தவறு வரலாறு படியுங்கள் என்று, இது போல பலவற்றிற்கு NTK ஆதரவு. இத்தனைக்கும் பல சமூகங்கள் எதிர்ப்பு இருந்தும். உங்க தலைவர் கிருஷ்ணசாமி கூட்டணி வச்ச DMK, ADMK or பிற கட்சிகள் இது போல எத்தனை வரலாற்று சான்று தேவேந்திரர் பற்றி பேசி உள்ளது பேச துணிவு உள்ளதா?? எந்த ஒரு பொதுக் கட்சியும் support பண்ணல support பண்ண, பண்ற நாம் தமிழரை உங்களை போன்ற ஆட்கள் கடித்து வைக்குறீர்கள் 🤷🤷நாம் தமிழர் தமிழர் ஒற்றுமை என்ற வகையில் எல்லா தடையையும் எதிர்ப்பையும் மீறி செயல்பாடுகிறார்கள் 🤷🤷🤷
@JohnsonA-no5gs17 күн бұрын
,👍👍🙏🙏
@skk540517 күн бұрын
இத்தனைக்கும் நான் NTK கிடையாது. NTK கிட்ட மட்டும் 100% நேர்மை, etc எதிர் பார்க்குறீர்கள், DMK ADMK BJP Congress போன்றவர்களுக்கு ஒட்டு போடும் தேவேந்திரர் பற்றி கேட்காதது ஏன்??
@Tamil-Quizz17 күн бұрын
@@skk5405 நீ நேர்மையா இருக்கது பிரச்னை இல்ல தம்பி... சபையிலே உன் கூட இருக்க எல்லாரும் அதே நேர்மையாக இருக்கணும் அல்லவா....! அதற்காக தானே இம்மானுவேல் அய்யா ரத்தம் வீணாக்கப்பட்டது. கள்ள மறவர்களின் எண்ண ஓட்டத்தை வேற எங்கயும் போய் பாக்க வேண்டாம்... இந்த வீடியோ பதிவிலே அவர்களின் அரக்க குணம் உனக்கு விளங்கவில்லையா 😊 எங்கே ஒருத்தனாவது நேர்மையான கருத்தை அல்லது முறையான விவாதத்தை எடுத்து வச்சிருக்கானா ன்னு பாத்து சொல்லு...!! நான் சரிசமமா உன் கூட நடந்து வரேன்னு சொல்றேன்...! அவன் இல்ல நீ எனக்கு பின்னாடி தான் வரணும் ன்னு சொல்றான். இதுல நேர்மை எங்க இருக்கு
@kavithas303017 күн бұрын
@@skk5405nam samuga padicha youngsters a vetti kollum Evan namakaga pesirukan orutthanum illa vote kaga iyyam poosura mathiri pesirukanga first namma society la oru good candidate a select pannunga....ellah oorulaium nama society ku thavira evanukum vote panna koodathu....ooru oorah sendru awareness undakunga....yarukum support panratha vidunga
@skk540517 күн бұрын
@@kavithas3030 Read full comment.. Dont waste my time.. அதையே DMK ADMK கிட்ட கேளுங்க. DMK ADMK Congress தேவேந்திரர் க்கு ஒன்னும் செயல அவங்கள விட்டுறது. But தன்னால் முடிந்த அளவு தேவேந்திரர் சமூகத்திற்கு பல செய்து பல சாதி எதிர்ப்பை சந்திதுள்ள நாம் தமிழர் கிட்ட மட்டும் 100% ஆதரவு, support எதிர் பாக்குறீங்க. இத்தனைக்கும் நான் நாம் தமிழர் இல்லை, பொதுவான அரசியலை பார்க்கும் போதே புரிகிறது 🤷🤷
@023_sinthanai_sirpi17 күн бұрын
அப்போது ராமநாதபுரம் சேதுபதிகள் வரலாறு நாயக்கர்கள் வருவதற்கு முன் இருந்து இருந்துள்ளது இது மட்டுமல்லாமல் சிங்கம்பட்டி, நெற்க்கட்டாச்செவல், பசும்பொன்... இவர்களை பற்றி கொஞ்சம் கூற முடியுமா?
@cksamy94117 күн бұрын
Pasumpon oru Thiruttu paiyan
@BharathKumar-Advocate16 күн бұрын
🔥🔥🔥🔥
@sivaperumalm638817 күн бұрын
Sariyaga solli puriya vaithar
@nagarajank681618 күн бұрын
சரியான பதிவுகள் அண்ணா... என்ன வீடியோ போட்டாலும் பள்ளபயலுக திருந்த மாட்டானுங்க அண்ணா
@lakshmikanthan232317 күн бұрын
🎉🎉🎉
@ssvalli-gs2co18 күн бұрын
நீ kkssr neru பேசியதும் சொல்லு
@MaheshMahesh-ww8yx17 күн бұрын
பேச்சு அருமை ஆர்.எஸ்.எஸ் பின்னால் உங்கள் தலைப்பு அணிவகுத்த போது ஏன் தடுக்கவில்லை நீங்கள்
@vengaiah841618 күн бұрын
❤
@Gowtham-u6t17 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂
@podumponnup338618 күн бұрын
அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்..
@rowdypayan77117 күн бұрын
Fact😢
@muthuvinayagamcinimini200918 күн бұрын
😇😇😇
@srajammal95815 күн бұрын
நல்ல வார்த்தையில்( வாங்கி குடிங்க) ஆலோசனை சொல்லுங்க தம்பி
@vadivelvadivel681918 күн бұрын
சாதி சாதி சாதி மோடி வருவார்
@selvabalajih205818 күн бұрын
Please allow DVk people to Study.dont talk rubbish
@krishnat575817 күн бұрын
Thevar
@kumaresanmuniyandi934018 күн бұрын
உங்களுடைய பதிவு அருமையாக உள்ளது ஆனால் ஒரு வேண்டுகோள் சமுதாய இயக்கங்களையும் சங்கங்களையும் அமைப்புக்களையும் சிறுமைப்படுத்த வேண்டாம் ப்ரோ இவர்களை ஒன்றிணைத்து இருபெரும் சமுதாய கட்சிகளை வலுப்படுத்த வேண்டும் நம் சமுதாய தலைவர்கள் இருபெரும் இரு கண்கள் இரண்டு தலைவர்களும் வரும் காலங்களில் ஒன்றிணைந்து பணியாற்றினால் மக்கள் தானாகவே வந்து விடுவார்கள்
Unmaiyel kanukku thrithu anda parambarai British , nayakar, maratiyer shivaji peran sharaboji and muslims kings, freedom fighters VOC, bharthyyaar, subramaniya shiva, rajaji, sathya moorthy, kamarajar, kakkan, vangi nathan innum paalar , ivarga suthathirthirkka jaillukkupoi , adipattu petra suthathiram
@Singai_Sarath18 күн бұрын
இசை மதிவாணன் யாருனே?
@kumaresanmuniyandi934018 күн бұрын
தெரியல தம்பி தெரிஞ்சா நீ சொல்லு
@Tamil-Quizz18 күн бұрын
க'னா group தான்
@ViswanathanKasimayan16 күн бұрын
உங்களைப் போன்ற சாதி வெறியனை நான் பார்த்ததே இல்லை
@thavithuraja678618 күн бұрын
Sattai Durai Murukan is sathi veriyan and hiding in Tamil Desiam. Durai Murukan you do one thing that you start Maravan Desiam. Mr Seeman you understand one thing if you keep such a Maravan sathi veri oneday you will get same thing what former Chief Minister Jayalalithaa under kallar community. So if you want to rule our tamil nadu to include all communities you have to omit such a sathi veriyan. Our Devendra Kula Vellar Community do understand one thing that we have to behave become ourselves sathi veri. We have to put our vote only our Devendra Kula Vellar Community representative only. When such a sathi veri create our selves inside then only the people look us. Without our vote no Maravan can win elections. But we ourselves forget sathi veri we are putting vote to Maravan. After their own election they are depressing us. They are controlling police or government or judges. They are afraid and talking their support. How much insulting our reputed leader Tyagi Immanuel Sekaran but we leave it and going. But our Senthil Mallar is talking truth but all maravans unitedly fighting against our honoust leader Senthil Mallar. How much time if bear. Kolai Karan Mayanti respected by media and court and all officials. He is attu thirudan. But Nakkeeran writing both were attu thirudan. How much supporting Kolai kara Maravan community. We have to learn we have to support our leaders only. No matter they are winning or not but our vote should not go to Maravan to enjoy powers. Without your vote they can't win elections. Please teach our village people. They are easily affected by their indirect false love and gift. Please all our youths be aware and be cautious not to put our vote to Maravan community representative. We were suffered lot through Maravan community. Still if you are not feel anything we are not human being we are animals. Animals only listen their boss. You thing are you animals or human being.
@RAMANATHAPURAM6518 күн бұрын
நீ முதல மாறு டா
@பாண்டியநிலா18 күн бұрын
திராவிடம் 2.0 😂😂😂😂
@TheLonelyWolf147417 күн бұрын
Adhey maari pandiyar parambarai nu sollikittu thiriyuranunga adhayum pesuppa