சாதித்து காட்டிய தம்பதிகள்👫, 50rs Unlimited Buffet, Seenivasa Tiffin Kadai - Karthiks View

  Рет қаралды 307,250

Karthik's View

Karthik's View

Күн бұрын

Пікірлер: 224
@kavalaivendam8648
@kavalaivendam8648 3 жыл бұрын
உண்மைதான் நான் அதிகமாக கஷ்ட பட்டு இருக்கேன் 30ரூபாய் சாப்பாடு வாங்குனா கால் வயிறு கூட நிறையாது😒😒 வாழ்த்துக்கள் நீங்கள் மேலும் வளர்ந்து வரவேண்டும் ❤️
@VijayKumar-xm1th
@VijayKumar-xm1th 3 жыл бұрын
Very greatest humanity humanbeings. Thanks for your greatest hospitality.
@danielppj4587
@danielppj4587 3 жыл бұрын
Brother and sister thank you for your business by this your helping serving people (Jesus Christ bless you and your family)
@vijayakumart6908
@vijayakumart6908 3 жыл бұрын
வாழ்க வளமுடன் .... வாழ்க்கை வாழ்வதற்கே... அதில் உங்களின் பங்களிப்பு மிகவும் அருமை. 🙏🙏🙏🙏🙏
@farookbasha5319
@farookbasha5319 3 жыл бұрын
அந்த அக்கா சொன்னதில் 100/ உண்மை இருக்கிறது , மற்ற கடைகளில் நம் உணவின் அளவை நம் பணத்திற்கு ஏற்றாற்போல் கடைக்காரர் தீர்மானிப்பார்கள், நம் வயிற்று பசியை ஒரு பாத்திரத்தின் உள்ள அளவில் தீர்மானித்துவிடுவார்கள், ஆனால் இங்கு அளவில்லாமல் உணவையும் அன்பையும் சேர்ந்து தருகிறார்கள், மிகவும் சந்தோஷமாக இருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரி.
@VoldemortFuse
@VoldemortFuse 3 жыл бұрын
Karthik bro i am very pleased to see your efforts to show these people .branded restaurants foriegn tour kaata nariya per irukaanga but indha maari kasta pattu olakiravangala kaata ungala maari verum konja peru dhan irukaanga.Hats off!!!!!!!
@rajasekarant2050
@rajasekarant2050 3 жыл бұрын
சீனிவாசன் சார் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நீடூழி வாழ்க. 🙏🙏🙏.
@prakashp5383
@prakashp5383 3 жыл бұрын
மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதைப்போல் உங்களின் இந்த சேவையினை எனது இறுகறங்களினை கூப்பி நன்றி செலுத்துகிறேன்
@santhiss2541
@santhiss2541 3 жыл бұрын
Congratulations to all of you. I respect your words "we don't limit them". Apart from business you're doing service to all. My best wishes to you. Keep doing the good work.
@MuruganAk15885
@MuruganAk15885 3 жыл бұрын
Karthik sir thank you for showing this place to us
@panneerselvam7656
@panneerselvam7656 3 жыл бұрын
One of the Great video I have never seen before those hard work it will success one day I really proud of those guys and you bro
@ebinezerswakeen8435
@ebinezerswakeen8435 3 жыл бұрын
Super service GOD BLESS YOU ALL
@T.RAJKUMAR.
@T.RAJKUMAR. 3 жыл бұрын
Super Anna fantastic 👏 arumai
@prathapp521
@prathapp521 3 жыл бұрын
Good luck sister. You will become a big position in your future. All the best.
@mohamedimran4225
@mohamedimran4225 3 жыл бұрын
long live this couple. God bless.
@premadhandapani9458
@premadhandapani9458 3 жыл бұрын
God bless you sister for the service.keep it up
@dhineshkumardhinesh5707
@dhineshkumardhinesh5707 3 жыл бұрын
Arumai ❤️
@arumugamsai13
@arumugamsai13 3 жыл бұрын
வாழ்த்துக்கள் 💞💞💞
@sreemuruganoffset4712
@sreemuruganoffset4712 3 жыл бұрын
Valga valarga 😊🌿
@luvizahenry9
@luvizahenry9 3 жыл бұрын
God bless u. Couple👫...
@justhuman6858
@justhuman6858 3 жыл бұрын
போன வாரம் தான் பக்கோடா பாய்ஸ் ரிவியூ செய்தார்......
@sathishkumar1023
@sathishkumar1023 3 жыл бұрын
Great...god will help you
@mrthottakaattaan
@mrthottakaattaan 3 жыл бұрын
Keep going guys all the best
@raguravi7012
@raguravi7012 3 жыл бұрын
Super bro
@karthikeyankarthikeyan5194
@karthikeyankarthikeyan5194 3 жыл бұрын
Congratulations
@Aambal_22
@Aambal_22 3 жыл бұрын
அருமை...
@maniyarasumani518
@maniyarasumani518 3 жыл бұрын
கடவுள்உங்களைஆசிர்வதிப்பார்
@VijayVijay-jl7tx
@VijayVijay-jl7tx 3 жыл бұрын
Super sister ❤️❤️💐
@vetriselvamselvam5692
@vetriselvamselvam5692 3 жыл бұрын
Super G
@dileeshkumar.k.s9024
@dileeshkumar.k.s9024 3 жыл бұрын
Thank you 👍👌🙏
@anbalaganr.2168
@anbalaganr.2168 2 жыл бұрын
அழகு மனம் படைத்த ஜோடி
@srikantha6647
@srikantha6647 3 жыл бұрын
Karthik Ji.. I'm Your 500th 👍🤩🤩🤩
@NAGARAJNAGARAJ-zb5kd
@NAGARAJNAGARAJ-zb5kd 3 жыл бұрын
Super
@ttgiri6028
@ttgiri6028 3 жыл бұрын
👍👌💪
@baskarbabloo5723
@baskarbabloo5723 3 жыл бұрын
Super Anna 😍
@gopinathk9122
@gopinathk9122 3 жыл бұрын
Semma akka
@samkaran6351
@samkaran6351 3 жыл бұрын
Dislike Pottavarkaga varunthukiren
@charliefilm3038
@charliefilm3038 3 жыл бұрын
Super. Madam
@srisubha2718
@srisubha2718 3 жыл бұрын
கடவுள் நீங்க
@chandrasekar8558
@chandrasekar8558 3 жыл бұрын
Somebody blessed then will they give food free.
@KKK-vv7yn
@KKK-vv7yn 3 жыл бұрын
Nenga nalla irukanum
@vadivelsai7585
@vadivelsai7585 3 жыл бұрын
மனிதன் போது ம்என்று சொல்லுவது உணவு மட்டுமே அதை அகம்மகிழ கொடுக்கும். நீங்கள் வாழ்க வளமுடன்
@kalaiselvanr3051
@kalaiselvanr3051 2 жыл бұрын
Super Bro
@villagescary3247
@villagescary3247 3 жыл бұрын
Super
@masilamanik7656
@masilamanik7656 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சாகோதரி உங்கள் பணி சிரக்கவேன்டும் 🙏💐👋👌⛪👍
@vijatashmi5987
@vijatashmi5987 3 жыл бұрын
All the beast
@rajeshkanna7173
@rajeshkanna7173 3 жыл бұрын
unmai ah kattu padi aagadhu ..meals and tiffin 60 rs podalaam .. sevaiku nandri .. vaalga valamudan ...
@game_tastic365
@game_tastic365 3 жыл бұрын
Bro, happy to see all your videos especially the way you support all those upcoming restaurants and stalls. All the best to achieve 200k subscribers and many many more to come in future, bro. Hello from Malaysia💐💐💐
@benittoraj4944
@benittoraj4944 3 жыл бұрын
Very true that God is living in the name of Humans like you both 🙌🙏✨❤💛💖
@karthickdevarajan2102
@karthickdevarajan2102 3 жыл бұрын
எல்லோரையும் திருப்தியாக சாப்பிட சொல்லும் உங்கள் வாழ்க்கை என்றும் திருப்தியாக இருக்க அந்த திருப்பதி ஏழுமலையான் அருள் புரிவாராக!!!
@mikeprasanth6220
@mikeprasanth6220 3 жыл бұрын
Please visit Mamiyar mess in Kodambakkam. 50rs ku worth aana tiffin kidaikum
@villavanvaradharajan6651
@villavanvaradharajan6651 3 жыл бұрын
Great brother Congrats
@arunjames7796
@arunjames7796 3 жыл бұрын
Akka all the best nalla concept , nalla punniyam varattum
@ravirajvlogs459
@ravirajvlogs459 3 жыл бұрын
தரங்சிங் ரோடு தெரியுதா போர்டு... செம்ம ரைமிங் 😂😂
@priyaprabhakar4192
@priyaprabhakar4192 3 жыл бұрын
Veyra level...thangamana manasu... avangaluku avalo santhosham solumpothey...all.the best
@posadikemani9442
@posadikemani9442 3 жыл бұрын
U r great Kind man of the international system ,வாழ்க வளமுடன்
@thiviyab43
@thiviyab43 3 жыл бұрын
Excellent service sister please never think about big hotels..... your big by service and heart...👌
@syedeliyas1535
@syedeliyas1535 3 жыл бұрын
God bless you sister ❤️👍
@jeyammufc3264
@jeyammufc3264 3 жыл бұрын
Akka and anna , really superb . You're more than anyone in IT firms how you convey all in English.. already your sweating, but still with smile and conveying the message . Superb akka
@greenplanet1712
@greenplanet1712 3 жыл бұрын
மக்கள் திருப்தியை பெற நீங்கள் செய்யும் இந்த பணி!!! இறைவனின் திருப்தியை பெற வாழ்த்துகிறோம்!!!
@goldbell1972
@goldbell1972 3 жыл бұрын
Tamilan foods are the best in the world. With love, Tamilan from Malaysia 🇲🇾
@emmanuelsairam2285
@emmanuelsairam2285 3 жыл бұрын
வணக்கம் நண்பரே
@karthicksekarsekar396
@karthicksekarsekar396 3 жыл бұрын
Sister your speech nice
@janarthananr9473
@janarthananr9473 3 жыл бұрын
May the almighty bless you with all good health strength and abundant wealth.....
@ashwathigayathri
@ashwathigayathri 3 жыл бұрын
Ur like a god ...Thank u and continue this god bless u
@mohanrajan2125
@mohanrajan2125 3 жыл бұрын
First class... Karthik bro.. உழைப்பே உயர்வு தரும்..
@sengottuvelavanc.p.4209
@sengottuvelavanc.p.4209 3 жыл бұрын
Valthukkal
@lakshmipriya7723
@lakshmipriya7723 3 жыл бұрын
Congratulations Anna and sister 🌹🌹🌷🌷😊
@thatchinamoorthy7706
@thatchinamoorthy7706 3 жыл бұрын
Yesterday dinner naan intha shop poi irunthen. Two pieces of fish 50rs. It's good in taste and quality. Combo la one chapati one parotta varum. Chappati is good but parotta hard ah irunthuchu. Dosa worst rompa rough and hard ah irunthuchu. Idly sapdalam nalla irunthuchu. Mutton kolampu and sambar nalla illa. Fish kolampu sapdalam. Chatni ellam nalla irunthuchu. Breakfast and lunch epdinu therila. But second time intha shop povingalanu ketta naan kandippa po maaten.
@manjuladevi5571
@manjuladevi5571 3 жыл бұрын
Ungal karthukalgu nandri 🙏🙏🙏🙏🙏
@vijayadharshinikala7996
@vijayadharshinikala7996 3 жыл бұрын
Not for rich people like u go to Taj bro
@thatchinamoorthy7706
@thatchinamoorthy7706 3 жыл бұрын
@@vijayadharshinikala7996 I am College student. I hate hostel dosa. But intha shop la dosa saptathuku apparom enga hostel cook evvalavo betternu ninachen. Taj poi thaan nalla food sapdanumnu illa. Road side shop and street food laiye tasty and quality ya naan nalla food saptu irukken. Intha dosa nalla illainu adhe street la Ulla oru road side shop la thaan sapten. Dosa is good in taste chicken gravy oda nalla irunthuchu. So poor people ku kudukka ninacha nalla tasty and quality ya kudukkalame. Worst ah kudukkanumnu avasiyam illaiye. Also intha budget price la food kuduthe intha shop la naan saptapa vera yaarume sapdala. But road side kadaila saptapo Anga kootama irunthuchu. Ingeyum quality ya irunthu iruntha kootam varum.
@jenijosh2160
@jenijosh2160 3 жыл бұрын
@@thatchinamoorthy7706 yemmadi ipa iruka kaalakatathula 50rs ku yaarum kuduka maatanga.etho mudiyathavarhal ku ipadi patta unavaham uthavum
@haroonrasheethf786
@haroonrasheethf786 3 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே 👍👍👍👍
@Userr1e
@Userr1e 3 жыл бұрын
One day she will succeed on his own way 💐
@rameshnatarajan7482
@rameshnatarajan7482 3 жыл бұрын
Very proud of you my dear student... Stay blessed always
@sagadevn9507
@sagadevn9507 3 жыл бұрын
Neenga nalla irukkanum Sir, vazhaiyadi vazhaiyai!!
@jaymaha2177
@jaymaha2177 3 жыл бұрын
அருமை சகோதரி வாழ்க வளமுடன் எண்ணம் போல் வாழ்க்கை கண்டிப்பாக நீங்கள் மிகவும் உயர்ந்த நிலைக்கு வருவீர்கள் 🙏
@kaisvarajahraja5836
@kaisvarajahraja5836 3 жыл бұрын
Keep it up.god bless you all.frm Malaysia 🖒🖒🖒👌👌👌
@aka_akash
@aka_akash 3 жыл бұрын
Content elam nalla dha eruku but cost pathi matum review pota epdi taste pathi oru second kuda pesalaye...🤔🤔 Nenga en adha taste panala...🤨🤨
@parimalaselvanvelayutham3941
@parimalaselvanvelayutham3941 3 жыл бұрын
நல்ல பணி. வாழ்த்துக்கள்! நீடூழி வாழ்ந்து பணி தொரவும்.!அனைவரின் வாழ்த்துக்களும் உங்களுக்கு கிடைக்கும்! நல்ல முறையில் அனைத்தும் அமையும்!
@SamiraYasin-g2j
@SamiraYasin-g2j 3 жыл бұрын
Hello brother Superb this helps in motivating others Superb superb superb
@thambimahesh5427
@thambimahesh5427 3 жыл бұрын
உணவகம் நடத்தும் சகோதரி பேசும் பொழுது எங்கள் உணவகத்துக்கு வரும் அனைவரும் நிறைஞ்ச மனதுடன் போகணும் எங்களுக்கு காசு,பணம் முக்கியம் இல்லை,வரும் வாடிக்கையாளர்களின் அன்பு நிறைந்த வாழ்த்துகள் போதும் என்று சொல்லும் பொழுது என்னுடைய மனசு என்னையும் அறியாமல் அன்பால் அழுகிறது..! வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அண்ணா&அக்கா&மற்றும் உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் புரட்சிகர வணக்கம்&வாழ்த்துகள்!👌💪👍🙏🙏🙏🙏🙏🙏🙏
@amccollegelife9104
@amccollegelife9104 3 жыл бұрын
Enna bro sapetalia enna bri
@VigneshwaranChandrasekaranA
@VigneshwaranChandrasekaranA 3 жыл бұрын
I ate many times in this shop, very good Shop tasty aslo very yummy, especially summer time mango sambar and rasam
@prakashazhaguvel
@prakashazhaguvel 3 жыл бұрын
Super sister , i defnetly visit your hotel whenever I come to Tamilnadu
@karthicksekarsekar396
@karthicksekarsekar396 3 жыл бұрын
Nice sister
@hariharan-yi8tf
@hariharan-yi8tf 3 жыл бұрын
Hard work is seen in that lady face , all honest hard working people suffers a lot first.
@vishwanathan5025
@vishwanathan5025 3 жыл бұрын
உங்களைப் பார்த்தது கடவுளைப் பார்ப்பது போல் உள்ளது உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துகிறோம் நன்றி
@vivekanandan.s3158
@vivekanandan.s3158 3 жыл бұрын
Arumai Aruputham powerful god gifted u sir 👑👑👑👌👌
@karudangb2197
@karudangb2197 3 жыл бұрын
Super akka
@anbalaganr.2168
@anbalaganr.2168 2 жыл бұрын
வாழ்க உங்களுடைய மனதிற்கு எல்லையில்லாத லாபம் பெற வேண்டும்
@vivekananthane3848
@vivekananthane3848 3 жыл бұрын
Future la nalla irupinga. God bless you
@kanthan3952
@kanthan3952 3 жыл бұрын
இறைவனஅருள்ளால்் தங்களுக்கு அட்ஷய பாத்திர்ரம் கிடைக்க வேண்டும்
@S.kumar2721
@S.kumar2721 3 жыл бұрын
சத்தியமாக நீங்கள் உங்கள் குடும்பமும் மிகமிக நன்றாக இருக்கும் வாழ்கவளமுடன்
@saravanakumar-cj2xv
@saravanakumar-cj2xv 3 жыл бұрын
Chennai mattum illama matha oorukku poi videos podunga
@SureshKumar-ff5vt
@SureshKumar-ff5vt 3 жыл бұрын
Bro, please mention name of city. It's very helpful for tourists like me.
@srinivasantiger8034
@srinivasantiger8034 3 жыл бұрын
Chennai
@muthukumar-sg6mg
@muthukumar-sg6mg 2 жыл бұрын
வாழ்க நலமுடன் வளர்க நலமுடன் உங்கள் சேவை மே லும் வளர வேண்டும்
@shabeekmohamedsyedibrahim5349
@shabeekmohamedsyedibrahim5349 3 жыл бұрын
Waste of time
@saiyonsatchithanandam5869
@saiyonsatchithanandam5869 3 жыл бұрын
SUPER. VIDEO. REALLY GREAT . SAMMY SAYON CANADA.
@kuppuswamykumar5610
@kuppuswamykumar5610 2 жыл бұрын
Found the centre had been closed for quite some time when I visited today in the morning.
@strajan5789
@strajan5789 3 жыл бұрын
God bless you u family
@jayakumarj6958
@jayakumarj6958 3 жыл бұрын
Anna akka great 🙏🙏👏👏
@thenuselvafamily1231
@thenuselvafamily1231 3 жыл бұрын
Food is good. But side dishlam average tha
@rrajendran5883
@rrajendran5883 3 жыл бұрын
God bless you and your family for the noble task.
@rathnamjacobsekaran3796
@rathnamjacobsekaran3796 3 жыл бұрын
My blessings to Mrs.Manjula and Mr.Srinivasan for their noble cause and God bless them unlimited
Maamiyar Paavangal | Parithabangal
14:18
Parithabangal
Рет қаралды 1,7 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 3,5 МЛН
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
ANNAPOORNA THE PRIDE OF COIMBATORE
16:00
Studio A by Amar Ramesh
Рет қаралды 3,9 МЛН
كيف تنجح العلاقات مع ياسر الحزيمي | بودكاست فنجان
3:03:09
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 3,5 МЛН