சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் | KK Selvakumar | Pesu Tamizha Pesu

  Рет қаралды 185,905

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

Күн бұрын

#kkselvakumar #seeman #annamalai #udhyanidhistalin
சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் | KK Selvakumar | Pesu Tamizha Pesu
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapes...
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
.
follow us👇
Telegram channel : t.me/pesutamiz...
Moj : mojapp.in/@pes...
shareChat :
.
Welcome 2023, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Special Price : 999/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +91 79041 79896
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 79041 79896

Пікірлер: 1 000
@satheeshkannan2087
@satheeshkannan2087 Жыл бұрын
சிறப்பான ஒரு காணோளி. Kkசெல்வக்குமார் அண்ணன் அவர்கள் தெளிவான உண்மையான பேச்சு 💐🤝😘
@lakshmananambalakarar8846
@lakshmananambalakarar8846 Жыл бұрын
பேசு தமிழா பேசு சகோதர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்....❤🙏
@ananthivarsha5412
@ananthivarsha5412 Жыл бұрын
❤️
@marichamym1093
@marichamym1093 Жыл бұрын
தேவேந்திர குல வேளாளர்கள் என்றும் துணை நிற்போம் அண்ணா
@pazhanivelukaraikudi5769
@pazhanivelukaraikudi5769 Жыл бұрын
நன்றி உறவே🙏🙏🙏
@kalidassanmanoharan736
@kalidassanmanoharan736 Жыл бұрын
நன்றி சகோ
@ManiKandan-tv3pp
@ManiKandan-tv3pp Жыл бұрын
நன்றி நண்பரே
@Alagumalai-hs4xh
@Alagumalai-hs4xh Жыл бұрын
மிக மிக நன்றி தலைவா
@renganathanrenganathan1582
@renganathanrenganathan1582 Жыл бұрын
நன்றி தோழரே ❤
@ramki4565
@ramki4565 Жыл бұрын
நிச்சயமாக தமிழர் தேசம் கட்சிக்கு உறுதுணையாக இருப்போம் அண்ணா 💥💥
@Prabha_Creations
@Prabha_Creations Жыл бұрын
தட்டி எழுப்புவோம் தமிழர்களை💥 கட்டி முடிப்போம் தமிழர் தேசத்தை💥 அண்ணன் சமநீதியார் வழி நின்று 💪
@kumarpichaikavalkaran1225
@kumarpichaikavalkaran1225 Жыл бұрын
சென்னையில் நடக்கப்போகும் மாநாட்டை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறோம் தலைவர் அவர்களே
@GiRi420
@GiRi420 Жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥
@kumarpichaikavalkaran1225
@kumarpichaikavalkaran1225 Жыл бұрын
நன்றி
@vimalrajs2043
@vimalrajs2043 Жыл бұрын
Yeppa bro manadu
@adaikkalarajyuvraj1276
@adaikkalarajyuvraj1276 Жыл бұрын
💯❤🔥🔥
@kishored661
@kishored661 Жыл бұрын
நாங்களும் வருவோம் சென்னையில் மாநாடு நடந்தால்
@VijayL-wg1yw
@VijayL-wg1yw Жыл бұрын
எங்கோ கிடந்த இந்த முத்தரையர் சமூகத்தை வெளிக்கொண்டு வந்த வாழும் பேரரசர் அண்ணன் கேகேசெல்வகுமார் ❤️💛
@classichero3626
@classichero3626 Жыл бұрын
Sariyaa Sonninga bro...💯
@parameswariparameswari8511
@parameswariparameswari8511 5 ай бұрын
Bhojpuri film Malayalam sex video
@ktamilmutharaiyarvadaserit5957
@ktamilmutharaiyarvadaserit5957 Жыл бұрын
அனல் பறக்கும் பேச்சு 🔥🔥🔥🔥 அண்ணன் கே கே எஸ் அவர்களுக்கு என்றும் உறுதுணையாக அன்பு தம்பிகள் நாங்கள் நிற்போம் தமிழர் தேசம் கட்சி என்றும் அண்ணன் கே கே எஸ் வழியில்.... தமிழ் முத்தரையர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதி வடசேரி
@சிசண்முகநாதன்அம்பலக்காரர்
@சிசண்முகநாதன்அம்பலக்காரர் Жыл бұрын
பேசு தமிழ் பேசு சகோதரர்கள் நன்றி வாழ்த்துக்கள்..🙏🙏🙏 என்றும் சமுதாயப் பணியில் அண்ணன் கே கே எஸ் வழியில்💛❤️🙏🙏
@vishalff2664
@vishalff2664 Жыл бұрын
ஜாதி வாரி கனக்கெடுத்தால்தான் எங்கள் சமுதாயம் பற்றி தெரியும் செங்கை மாவட்டம் சித்தாமூர் ஒன்றியம்
@naveenkumars3754
@naveenkumars3754 Жыл бұрын
தெளிவான பேச்சு அண்ணா 💥⚡ முத்தரையர் சமுதாயத்திற்கான ஒரே தலைமை நீங்கள் மட்டுமே...👍
@vanandharaj7857
@vanandharaj7857 Жыл бұрын
உண்மையான தமிழ் தலைவர்
@அரசர்மீடியா
@அரசர்மீடியா Жыл бұрын
வாழும் பேரரசர் அண்ணன் Kks
@mayemaye5775
@mayemaye5775 Жыл бұрын
எங்களுக்கு கிடைத்த ஒரே தலைவர் அண்ணன் கே கே எஸ் மட்டுமே
@எல்லாம்அவன்செயல்-ஞ4ட
@எல்லாம்அவன்செயல்-ஞ4ட Жыл бұрын
நான் படையாச்சி சமூகத்தை சேர்ந்தவர்.தமிழர் தேச கட்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.
@thonthilingapuram
@thonthilingapuram Жыл бұрын
🙏🙏
@pazhanivelukaraikudi5769
@pazhanivelukaraikudi5769 Жыл бұрын
நன்றி உறவே🙏🙏🙏
@Thenilions
@Thenilions Жыл бұрын
நன்றி 🙏 உறவே
@cutequeen7411
@cutequeen7411 Жыл бұрын
💐💐💐💐💐💐💐💐💐💐
@balaabalaa8334
@balaabalaa8334 Жыл бұрын
நன்றி உறவே 🙏
@thangarajsangappillai2656
@thangarajsangappillai2656 Жыл бұрын
தேவேந்திர குல‌ வேளாளர் சமுதாயம் சார்பாக அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
@rameshrameshbharath8222
@rameshrameshbharath8222 Жыл бұрын
நானும் கள்ளர்தான். தவறு சில இடங்களில் நடக்குது இருந்தாலும் முத்தைரயர் மிகவும் நல்ல குல தெய்வங்களை நேசிப்பவர்கள். மதம் மறதா சமூகம் நம் முதரையர்தான் கடின உழைப்பாளிகள் நன் நேசிக்கும் சமூகம் . யாரு தவறு செய்தாலும்.கண்டிப்பாக கண்டிக்கணும். நாம் தமிழ் சமூகம் ஒன்று இணைவோம்
@aruthrarathy3652
@aruthrarathy3652 Жыл бұрын
உண்மை நண்பா உங்களை போலவே இங்கு உள்ள கள்ளர் சமூகமும் புரிந்து கொண்டால் ஒற்றுமையாக வாழலாம் 👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@velll1784
@velll1784 Жыл бұрын
கள்ளர் .மறவர் .வலையர். வேட்டுவ கவுண்டர் ஒரே சாதிதான் என்று நினைக்கிறேன். வேடர்கள் கண்ணப்ப நாயனார் வம்சத்தை சேர்ந்தவர்கள்
@alagarsamy2715
@alagarsamy2715 Жыл бұрын
@avanthiinfo2869
@avanthiinfo2869 Жыл бұрын
மதுரையில் தாய் பிள்ளையாக தான் வாழ்கிறோம்.....முத்திரையரும் கள்ளரும்
@s.pgaming7230
@s.pgaming7230 Жыл бұрын
❤ 🤝
@kulapathitv
@kulapathitv Жыл бұрын
தமிழராய் இணைவோம் தமிழர் தேசத்தில்💛💛💛
@SHRI-d7s
@SHRI-d7s Жыл бұрын
திராவிட ஆட்சியாளர்களை ஒடுக்கும் ஆற்றலும் வல்லமையும் கொண்ட ஒரே தமிழன் அண்ணாமலை ஐபிஎஸ் மட்டுமே
@seemanthambiTrichy
@seemanthambiTrichy Жыл бұрын
பதட்டம் அற்ற, பயம் அற்ற, நிதானமாக பேச்சு அண்ணா.. 👏👑
@pazhanivelukaraikudi5769
@pazhanivelukaraikudi5769 Жыл бұрын
முத்தரையர்களின் கடைசி நம்பிக்கை எங்கள் சமநீதியார் மட்டுமே💛❤️
@pleasantways
@pleasantways Күн бұрын
யாருய்யா அது?
@pasupathiambalam3580
@pasupathiambalam3580 Жыл бұрын
அனைத்து சமூகத்தையும் நேசிக்கும் ஒரே தலைவன் எங்க அண்ணன் KKS🔥
@solairaja1677
@solairaja1677 Жыл бұрын
Super comedy
@B2K_BEATZ
@B2K_BEATZ Жыл бұрын
@@solairaja1677 enna comedy ithula
@SARAVANANSARAVANAN-wr7ec
@SARAVANANSARAVANAN-wr7ec Жыл бұрын
எங்களின் முதல்வரே என்றும் உங்கள் வழியில் தான்
@loinscamp6428
@loinscamp6428 Жыл бұрын
பேசு தமிழாபேசு தலைவர் KKS அவர்களை நேர்காணல் செய்தமைக்கு நன்றி 🙏🙏🙏
@KKS.FORCE_
@KKS.FORCE_ Жыл бұрын
தலையே போனாலும் தலமை மட்டும் மாறாது என்றும் அண்ணன் KKS வழியில் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthukutty1181
@muthukutty1181 Жыл бұрын
Yes💞
@GiRi420
@GiRi420 Жыл бұрын
💥🔥🔥🔥🔥🔥❤💛
@04sathish.r1
@04sathish.r1 Жыл бұрын
🙏🏽🙏🏽
@Tamizhan_Times
@Tamizhan_Times Жыл бұрын
வேடர் 🏹 மரபு (குலம் )
@Veeravamsam100
@Veeravamsam100 Жыл бұрын
🫂🫂💯💪💪💥💥💚💛💚💛❤️🏹🏹⚔️⚔️🗡🗡🚩🚩
@ananthivarsha5412
@ananthivarsha5412 Жыл бұрын
முத்தரையர் சமுதாயத்திற்கு வெளிச்சம் வரவேண்டும் அண்ணா 👑👑❤️💛
@KumarKumar-oj2vr
@KumarKumar-oj2vr Жыл бұрын
முத்தரையர் களின் வாழும் கடவுள் அண்ணன் KKS நன்றி அண்ணா🙏 பேசு தமிழா பேசு நிர்வாகத்திற்கு நன்றி நன்றி🙏💕
@asaikannuasaikannu6935
@asaikannuasaikannu6935 Жыл бұрын
வாழ்க தமிழர் தேசம் கட்சி வெற்றி அடைய வேண்டும் வரும் காலங்களில் முதல்வர்⚔️ KKS ‌⚔️வெறித்தனமாக இருக்க வேண்டும் 💯💯🙏🙏🙏🇪🇸🇪🇦🇪🇦🇪🇦🇪🇸🇪🇦
@kkstv29
@kkstv29 Жыл бұрын
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி சார்பாக பேசுதமிழா பேசு சேனலுக்கு நன்றிகள் பல சொந்தங்களே
@deepanraj538
@deepanraj538 Жыл бұрын
வீர முத்தரையர் சமுதாயத்துக்கு தேவேந்திர குல வேளாளர்கள் துணை நிற்போம் 🇧🇫
@sathaiahram2009
@sathaiahram2009 Жыл бұрын
நன்றி
@pazhanivelukaraikudi5769
@pazhanivelukaraikudi5769 Жыл бұрын
நன்றி உறவே🙏
@Thanjai_thalapathi_mani
@Thanjai_thalapathi_mani Жыл бұрын
எங்கள் அரசியல் ஆசானே
@kbalamurugan9255
@kbalamurugan9255 Жыл бұрын
திருவள்ளூர் மாவட்டம் ரங்காபுரம் கிராம👍( கனகம்மாசத்திரம் ) பாளையக்கார வம்ச வீர முத்தரைய இளைஞர்கள் எழுச்சி பேரவை சார்பில்👌👌👍👍👍 வாழ்த்துக்கள்
@arumugamarumugam5370
@arumugamarumugam5370 Жыл бұрын
சூப்பர் நண்பா 👌🥰
@SHRI-d7s
@SHRI-d7s Жыл бұрын
@ZERO TO INFINITY வெள்ளைக்காரன் போட்ட எச்ச சோத்துக்கு வெளிநாட்டு மதமாறுன எச்ச பயலுக இப்படி கதறியே சாக வேண்டியது தான்..
@kokilanraja4995
@kokilanraja4995 Жыл бұрын
Mother tongue telugu ha tamil ha anna# vungala kayapadutha keakala thearinchuka keakuran ga
@jeganBEmech
@jeganBEmech Жыл бұрын
Good
@pandiyanponnurangam2295
@pandiyanponnurangam2295 Жыл бұрын
​@@kokilanraja4995telugu ethil iryuntu vantathu
@thangabava8753
@thangabava8753 Жыл бұрын
அகமுடையார் சமுதாயம் சார்பாக வாழ்த்துகிறோம், முத்தரையர்க்கு உரிய பிரதிநிதித்துவம் வேண்டும்..
@Thenilions
@Thenilions Жыл бұрын
நன்றி உறவே...🙏🙏🙏
@balasubramaniyan5848
@balasubramaniyan5848 Жыл бұрын
அருமை உறவே 🙏
@pazhanivelukaraikudi5769
@pazhanivelukaraikudi5769 Жыл бұрын
நன்றி உறவே🙏🙏🙏
@thonthilingapuram
@thonthilingapuram Жыл бұрын
Thanks
@yaromanithan828
@yaromanithan828 Жыл бұрын
அகமுடையார் மற்றும் சேர்வை சேனை தலைவர் வேறு வேற சேர்வை மற்றும் சேனைதலவர் சாதி சான்றிதழ் வைத்திருப்பவர் வழையர் சாதி என்றாலும் அவர்கள் அகமுடையார் உடன் நன்றாக கலந்து விட்டார்கள்.அகமுடையார். மற்றும் முத்தரையர் சேர்வை ஒன்றாகி விட்டது. இன்
@KolaruTN63seemai
@KolaruTN63seemai Жыл бұрын
பேரரசரின் மறு உருவமே... 🙏🏻🔥🇪🇸
@thajsaisiva8042
@thajsaisiva8042 Жыл бұрын
பேசு தமிழா பேசு யூடியூப் சேனலுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. எங்கள் அண்ணன் வாழும் பேரரசர் கேகே செல்வகுமார் அவர்களை நேர்காண எங்கள் அரசியல் உரிமை பறிக்க போய்விட்டது அதை திரும்ப பெறுவது என் இனத்தின் விடுதலை
@dangerdinesh6719
@dangerdinesh6719 Жыл бұрын
வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத் தலைவர் அண்ணன் K.K செல்வ குமார்...🔥
@ராக்கப்பன்
@ராக்கப்பன் Жыл бұрын
நான் 🇦🇹உடையார் 🇧🇴 சமூகத்தை சேர்ந்தவன் முத்துரையர் சமூகம் தமிழ்நாடு முழுவதும் அதிமாக வாழ்கின்றனர்.MLA,MP அதிகமாக வழங்க வேண்டும்.
@pazhanivelukaraikudi5769
@pazhanivelukaraikudi5769 Жыл бұрын
நன்றி உறவே🙏🙏🙏
@subburayappatty_
@subburayappatty_ Жыл бұрын
நன்றி அண்ணா
@சிசண்முகநாதன்அம்பலக்காரர்
@சிசண்முகநாதன்அம்பலக்காரர் Жыл бұрын
நன்றி நண்பா..🙏🙏🙏
@kalidassanmanoharan736
@kalidassanmanoharan736 Жыл бұрын
நன்றி சகோ
@Thenilions
@Thenilions Жыл бұрын
நன்றி உறவே 🙏
@kalidassanmanoharan736
@kalidassanmanoharan736 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணன் KKS....
@vijayavarmanvijay3951
@vijayavarmanvijay3951 Жыл бұрын
ஜாதி வெறி இல்லாமல் ஜாதியை வழிநடத்தும் ஒரே தலைவர் தமிழர் தேசத்தில் இணைவோம் தமிழராய்
@Janahannk
@Janahannk Жыл бұрын
Super bro
@mathanmathan7405
@mathanmathan7405 Жыл бұрын
🤣🤣🤣 unnoda jadhi pompalainga thevedia nu proof panna ora thalaivan ivandhanda adhuvum Singapore la irundhu vedio seiya sonnanam 😄😄😄
@thirumeni4073
@thirumeni4073 Жыл бұрын
Super...
@raja5941
@raja5941 Жыл бұрын
அருமை அண்ணா, இவர்களை எல்லாம் 7ம் அறிவு படம் மாதிரி DNA test கு தான் அணுப்பணும்...
@musiclover326
@musiclover326 Жыл бұрын
கே கே செல்வகுமார் வழியில்❤️💛 பட்டுக்கோட்டை 🔥
@pandirajan418
@pandirajan418 Жыл бұрын
அண்ணன் KKS மற்றும் குரு. மணிகண்டன் இருக்கும் போதும் நாம் சாதிக்க வேண்டும் இல்லையென்றால் நம் சமுதாயம் முன்னேறுவது கஷடம்
@rmrvarman7852
@rmrvarman7852 Жыл бұрын
உண்மையை 100% உரக்க சொல்லியுருக்கிறார் எங்கள் அண்ணன் கே.கே.எஸ் அவர்கள்
@sarathkumarkks5499
@sarathkumarkks5499 Жыл бұрын
எங்கள் பேரரசர் பெரும்பிடுகுமுத்தரையர் மறு உருவமே வாழும் பேரரசரே உம்மை வணங்குகிறோம்
@dineshc5928
@dineshc5928 Жыл бұрын
எங்கள் அண்ணன் கே.கே.எஸ் வழியில் பயனிப்போம்
@wrongraman1346
@wrongraman1346 Жыл бұрын
நான் நாடார்💙💚 சமுதாயத்தை சேர்ந்தவன் ஆனால் முத்தரையர்❤💛 சமுதாயத்திற்கு அரசியல் அதிகாரம் இல்லை அவர்களுக்கு கண்டிப்பாக அரசியல் அங்கிகாரம் கிடைக்க வேண்டும் அவர்களுக்கு 2 அல்லது 3 அமைச்சர்கள் ஏம் ஏல் ஏ 8இல் இருந்து 10 கொடுக்க வேண்டும்
@valarikoottam
@valarikoottam Жыл бұрын
🙏🙏🙏
@umapathisivamg2347
@umapathisivamg2347 Жыл бұрын
Super Ji 👌
@thangabava8753
@thangabava8753 Жыл бұрын
நன்றி உறவே 🙏
@kannathasank6932
@kannathasank6932 Жыл бұрын
Thank you brother...I have many family NADAR friends ....we love NADAR...such a lovely peoples. ❤
@suganyamurugesan7149
@suganyamurugesan7149 Жыл бұрын
♥️
@SARAVANANSARAVANAN-wr7ec
@SARAVANANSARAVANAN-wr7ec Жыл бұрын
அடுத்த மாநாடு சென்னையில் தான்..🔥🔥💥
@tvijay9302
@tvijay9302 Жыл бұрын
மணப்பாறை முத்தரையர் சார்பாக வாழ்த்துக்கள் 🙏
@karthiroyer5913
@karthiroyer5913 Жыл бұрын
சாதி ரீதியான கணக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே மாற்றத்தை உருவாக்க முடியும் அண்ணா மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வலசை சோழவந்தான் சட்டமன்ற தொகுதியில் புதிய முயற்சி எடுத்துள்ளோம் அதே முயற்சி அனைத்து மாவட்டங்களிலும் செய்தால் சிறப்பாக இருக்கும் விரைவில் செய்கிறோம் அண்ணா
@suriyanthalasurya551
@suriyanthalasurya551 Жыл бұрын
என்றும் அண்ணன் வழியில்
@pappuvijay4430
@pappuvijay4430 Жыл бұрын
என்றும் அண்ணன் kks வழியில் kks அண்ணன் என் தெய்வம்
@ayyathuraiayyathurai9292
@ayyathuraiayyathurai9292 Жыл бұрын
என்றும் சமநீதி போராளி அண்ணன் கே கே எஸ் வழியில் மட்டாங்கல் அய்யாதுரை முத்தரையர்
@saravana8461
@saravana8461 Жыл бұрын
என்றும் உங்களுக்கு உறுதுணையாக தென்மாவட்ட உறவுகள் இருப்போம் அண்ணா 💥
@Thenilions
@Thenilions Жыл бұрын
தமிழராய் இணைவோம் தமிழர் தேசம் கட்சியில் பயணிப்போம்...என்றும் அண்ணன் KKS வழியில்...🔥
@thangabava8753
@thangabava8753 Жыл бұрын
தமிழராய் இனைவோம்...🙏
@vijaysankar4322
@vijaysankar4322 Жыл бұрын
முத்தரையர் மக்களின் ஒற்றை தலைமை வாழும் பேரரசர் அண்ணன் k.k.செல்வக்குமார்🔥🙏
@thangarajthala7143
@thangarajthala7143 Жыл бұрын
🔥🔥🔥KKs 🔥🔥🔥
@MAHESH-dt9br
@MAHESH-dt9br Жыл бұрын
Thank you for your channel. Mutharaiyar Community leader always annan KKS......
@tamillubtub7572
@tamillubtub7572 Жыл бұрын
நான் பரையர் சமூகத்தை சார்ந்தவன் எங்கள் தமிழ் சமூகமான முத்தரையர் சமூகத்திற்க்கு அரசியல் அதிகாரத்திற்க்கு என்றும் துணை நிற்போம்.
@rnatarajan1631
@rnatarajan1631 Жыл бұрын
நன்றி
@kalidassanmanoharan736
@kalidassanmanoharan736 Жыл бұрын
நன்றி சகோ
@Thenilions
@Thenilions Жыл бұрын
நன்றி சகோ🙏
@arumugamarumugam5370
@arumugamarumugam5370 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி நண்பா 👌🥰
@thonthilingapuram
@thonthilingapuram Жыл бұрын
♥️
@revathikumaresan4626
@revathikumaresan4626 Жыл бұрын
ஆலங்குடி தொகுதியில் நாம் தமிழரின் அனைத்து பொறுப்பாளர்களும் ,வேட்பாளர்களும் முத்தரையர்கள் தான் ஆனால் யாரும் வாக்கு செளுத்வில்லை
@santhakumar3526
@santhakumar3526 Жыл бұрын
முத்தரையர் மக்களின் ஒற்றை தலைமை அண்ணன் KKS அவர்களின் பின்னால் தமிழர் தேசம் கட்சியில் ஒன்றிணைவோம் வென்று காட்டுவோம்
@பேரரசர்மீடியா-ட4ட
@பேரரசர்மீடியா-ட4ட Жыл бұрын
எங்கள் உசுரே போனாலும் KKS அண்ணன் மேல் உள்ள நம்பிக்கை பாசம் குறையாது💥🙏 இராமநாதபுரம் மாவட்டம் வீர முத்தரையர்கள் என்றும் அண்ணன் வழியில் 💛❤️
@sathaiahram2009
@sathaiahram2009 Жыл бұрын
நன்றி
@sriselva9690
@sriselva9690 Жыл бұрын
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டும் அப்போதுதான் எங்கள் மக்கள் சக்தி என்னவென்று தமிழக அரசியல்வாதிகளுக்கு புரியும் 💪
@kanrajkanraj4120
@kanrajkanraj4120 Жыл бұрын
மதுரை மாவட்டம் மேலூர் தொகுதி 120,000 வலையர் vote👍
@periyasamykaruppaiyan3734
@periyasamykaruppaiyan3734 Жыл бұрын
உண்மை தான்,,
@rajanmaduraithamizhTHEVAR
@rajanmaduraithamizhTHEVAR Жыл бұрын
எலி நாய்ங்க நல்லா உருட்டுதுங்க 😂😂😂 ஏன் 2 லட்சம்னு சொல்லேன்
@periyasamykaruppaiyan3734
@periyasamykaruppaiyan3734 Жыл бұрын
@@rajanmaduraithamizhTHEVAR முதலில் எல்லா ஜாதியையும் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்,,
@Santhosh_Mutharaiyar
@Santhosh_Mutharaiyar 2 ай бұрын
​@@rajanmaduraithamizhTHEVARஇப்படியெல்லாம் சொல்லிட்டு கடைசில இந்த எலி பிடிக்கிற வலையன் கோயிலுக்கு தான்டா பிச்சை எடுக்க வாரீங்க கீழ்சாதி நாய்களா😂😂😂
@balasubramaniyan5848
@balasubramaniyan5848 Жыл бұрын
இப்ப உள்ள இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்வுடன் இரங்கல் அப்பதான் நம்ம முன்னுக்கு வர முடியும் அன்பு சொந்தங்களே அண்ணன் சொல்வது போல் அப்பத்தான் நம்ம தெரிவோம்
@அறமும்மறமும்
@அறமும்மறமும் Жыл бұрын
நான் சாம்பவர்(பரையர்) சமூகத்தை சேர்ந்தவன் முத்திரையர்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டு வரும் அண்ணனை KKS அவர்களை அனைவரும் ஆதரிக்க வேண்டும் வலையர் நல வாரியம் அமைய அனைவரும் குரல் கொடுப்போம் ஒருவருக்கொருவர் ஒன்றுபட்டு குரல் கொடுப்போம் தீண்டாமை அற்ற முன்னேற்றம் பெற்ற தமிழ் தேசியம் வெல்வோம்!!!
@Aakashservai.
@Aakashservai. Жыл бұрын
💯 𝚃̷𝚛̷𝚞̷𝚎̷ nanba
@BlackPanther123.
@BlackPanther123. Жыл бұрын
Paraiya
@BlackDevil-wh9cn
@BlackDevil-wh9cn Жыл бұрын
@@BlackPanther123. neengala
@pazhanivelukaraikudi5769
@pazhanivelukaraikudi5769 Жыл бұрын
நன்றி உறவே🙏
@அறமும்மறமும்
@அறமும்மறமும் Жыл бұрын
@@BlackPanther123. ஆமா பரையர் தான்
@dhanushkumardhanush1372
@dhanushkumardhanush1372 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@தொட்டியம்ஜெயராஜ்முத்தரையர்
@தொட்டியம்ஜெயராஜ்முத்தரையர் Жыл бұрын
பேசு தமிழா பேசு குடும்பத்திற்கு முத்தரையர் சொந்தங்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@ashwinachu4410
@ashwinachu4410 Жыл бұрын
அண்ணன் KKS அன்பு தம்பிகள் 🔥🔥🔥🔥🔥❤❤❤❤
@Raja-vg4ud
@Raja-vg4ud Жыл бұрын
நான் தேவர் இனத்தை சேர்ந்தவன் உங்கள் பேச்சில் பொய் இல்லை முதிரையர் இனத்தில் உள்ள மக்கள் இன்னும் விழிப்புணர்வு வேண்டும் மேலும் வளர வேண்டும் 🎉
@muruganantham484
@muruganantham484 Жыл бұрын
பேசு தமிழா பேசு ஊடகத்திற்கு வாழ்த்துகள் சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்கும் ஒரே சமூகம் முத்தரையர் சமூகம் மட்டுமே.அண்ணனை இதுபோல் பல ஊடகங்களில் காண வாழ்த்துகள்
@nallamuthuambalam6507
@nallamuthuambalam6507 Жыл бұрын
இராமேஸ்வரம் முத்தரையர் மக்களின் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா 💯💯💯💯
@ganeshgee1445
@ganeshgee1445 Жыл бұрын
ஒட்டுமொத்த தமிழகத்திலேயே பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி அணைத்து மாவட்ட முத்தரையருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தது அனைவரும் அறிவர் .... தமிழகத்திலேயே முத்தரையர் சமூகத்தை சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்றது பட்டுக்கோட்டையில் மட்டுமே..... நாங்கள் தலைவனை தேடவில்லை... எங்கள் உரிமையை தேடினோம்.... நங்கள் மண்ணின் மைந்தர்கள்.... எம் மண் எங்களுக்கே சொந்தம்..... எங்களுக்கு அரசியல் என்பது உயிர் மூச்சு . எங்கள் பலம் என்னவென்று எங்களுக்கு தெரியும்... அதனை கடந்த தேர்தலில் அனைவரும் உணர்ந்தனர்... அடுத்த அடி இன்னும் வீரியமாக இருக்கும். பட்டுக்கோட்டை முத்தரையர் கோட்டையாக மாறும்... மாற்றுவோம்.... பட்டுக்கோட்டை கணேஷ் .
@Nasa-5989
@Nasa-5989 Жыл бұрын
My city
@ManiKandan-tv3pp
@ManiKandan-tv3pp Жыл бұрын
சூப்பர் அண்ணா
@MohanRaja-ty3er
@MohanRaja-ty3er 8 ай бұрын
டேய் பட்டுக்கோட்டையில அதிகமா இருக்கும் வெள்ளாளர் சமூதாயம் என்ன செறைக்குறதுக்காக வா இருக்கோம்
@sarathkumarkks5499
@sarathkumarkks5499 Жыл бұрын
வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தில் இருப்பது எனக்கு பெருமை தமிழர் தேசம் கட்சியை வளர்ப்பது எனது கடமை என்றும் அண்ணன் கே கே எஸ் மூன்றெழுத்து மந்திரம் மட்டுமே
@sarathkumar.2919
@sarathkumar.2919 Жыл бұрын
பேசு தமிழா பேசு சகோதரர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்... 🙏💛❤️
@Mannar..
@Mannar.. Жыл бұрын
கண்டிப்பாக ஒரு நாள்மாறும். மாற்றுவோம்... வாழ்வோ சாவோ எதுவாக இருந்தாலும் அண்ணன் kks வழியில்தான்...
@thonthilingapuram
@thonthilingapuram Жыл бұрын
அருமையான பேச்சு அண்ணன் கேகேஎஸ் ♥️
@samsangeeth3970
@samsangeeth3970 Жыл бұрын
என்றும் அண்ணன் வழியில்...லால்குடி முத்துராஜா🔥
@dineshraja4758
@dineshraja4758 Жыл бұрын
நான் பறையர் என்கிற சிவ சாம்பவர் சமூகத்தை சேர்ந்தவன் விரைவில் சாதிவாரி கணக்கீடு நடத்த வேண்டும் .kks na tq
@kuberanhanish7665
@kuberanhanish7665 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா kks
@kathiravanr7834
@kathiravanr7834 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 💐💐
@kumarpichaikavalkaran1225
@kumarpichaikavalkaran1225 Жыл бұрын
தமிழர் தேசம் படைக்க போகும் தலைவர் KKs மூன்றெழுத்து மந்திரம் மட்டுமே தமிழர் தேசம் கட்சி
@gp9650
@gp9650 Жыл бұрын
பொருளாதாரம் அரசியல் விழிப்புணர்வு முத்தரையர் சமுதாயத்தின் அரசியலை கேகே செல்வகுமார் அவர்களால்
@VijayKumar-nz4yu
@VijayKumar-nz4yu Жыл бұрын
எங்கள் தலைவர் அண்ணன் கே கே செல்வகுமார் அவர்கள் இந்த முத்தரையர் மக்களின் மாபெரும் கடவுள் பேரரசரின் மறு உருவம் எங்கள் அண்ணன் வாழும் பேரரசர் அவர்கள்அவர் சொன்னது போல் ஒரு நாள் அரியணையில் கண்டிப்பாக ஏறுவோம்பேரரசர் ஆசியுடன் தமிழர் தேசம் மூலமாகஎன்றும் உயிர் உள்ளவரை அண்ணன் அவர்களுடன். C.விஜயகுமார் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி
@arumugamarumugam5370
@arumugamarumugam5370 Жыл бұрын
சூப்பர்
@duraijeeva4523
@duraijeeva4523 Жыл бұрын
நம் அடையாளத்தை நாம் தான் நம் ஒற்றுமை மூலம் பெறப்பட்ட காட்ட வேண்டும். நாம் அனைவரும் தமிழ் மக்கள் என்று சொல்வதில் பெருமிதம் அடைய வேண்டும்💛❤.... வாழ்க தமிழ் வழர்க தமிழ் மக்கள்... 🙏
@starmedia5902
@starmedia5902 Жыл бұрын
நான் பறையர் சமுதாயம் நாங்கள் இருக்கும் இடத்தில் முத்தரையர்ரும் வசிப்பார்கள் ஒற்றுமையாக வாழ்கிறோம் எங்களுக்கு அடுத்த மக்கள் தொகையில் முத்தரையர்தான் இருக்காங்க கல்வி வேலைவாய்ப்பு போன்றவற்றில் முத்தரையர் மக்களுக்கு அதிக ஒதுக்கீடு வழங்க வேண்டும் அப்போதான் அரசியல் அதிகாரம் பெறுவார்கள் இந்த மண்ணின் பூர்வகுடி மக்கள் அவர்கள் வாழ்த்துக்கள் அண்ணன் கே கே எஸ் அவர்களுக்கு
@sethusethu972
@sethusethu972 Жыл бұрын
எல்லா இடத்திலும் ஒற்றுமையா தான் இருப்போம்
@renganathanrenganathan1582
@renganathanrenganathan1582 Жыл бұрын
நன்றி தோழரே ❤
@chinnamohan8861
@chinnamohan8861 Жыл бұрын
Very nice anwers for every qns. Mr. Kks is going to be a king makers of mutharayar community. Thank you for your you tube channel for this interview.
@kurukurukurukuru8657
@kurukurukurukuru8657 8 ай бұрын
நான் செட்டியார் முத்தரையர்களுக்கு MP MLA பதவி கொடுக்க வேண்டும். செட்டியார் 🇨🇬 முத்தரையர் 🇪🇦நட்பு
@tiruttanidinesh9584
@tiruttanidinesh9584 Жыл бұрын
என்றும் அண்ணன் kks வழியில் திருத்தணி தினேஷ் திருவள்ளுர் மாவட்டம்.
@valarikoottam
@valarikoottam Жыл бұрын
தமிழர் தேசம் கட்சி தமிழகத்தில் தலை நிமிர்ந்து நிற்கும்
@lakshmananambalakarar8846
@lakshmananambalakarar8846 Жыл бұрын
முத்தரையர்களின் உரிமை குரல் அண்ணன் KKS அவர்கள்
@vijayr6627
@vijayr6627 Жыл бұрын
என்றும் அண்ணன் kks வழியில் சமவெளி ஜில்லா டெல்டா அம்பலகாரர்
@praveentholurpatty
@praveentholurpatty Жыл бұрын
பேசு தமிழா பேசு சகோதரர்களுக்கு நன்றி...🙏🙏🙏 அண்ணன் KKS தம்பிகள் தொட்டியம் ஒன்றியம் திருச்சி முத்தரையர் மாவட்டம்
@muthuraj6474
@muthuraj6474 Жыл бұрын
நான் சார்ந்த சமுதாயமான இந்த முத்தரையர் சமுதாயம் அண்ணன் KKS அவர்களின் வருகைக்கு பிறகு ஒரு நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது.
@kalidassanmanoharan736
@kalidassanmanoharan736 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணன் KKS.... குருமணி அவர்களையும் நேர்காணல் செய்ய வேண்டும்
@arunbaskar1851
@arunbaskar1851 Жыл бұрын
எனக்கு தெறிந்து முத்தரையர்கள் அதிகமாக இருக்கும் கட்சி நாம் தமிழர் கட்சி தான்...எங்களுக்குகான முக்கியத்துவம் வழங்கப்படுகிறது..
@விவசாயி-ச9ன
@விவசாயி-ச9ன Жыл бұрын
❤100 %உண்மை ❤
@senthilkutty5514
@senthilkutty5514 Жыл бұрын
என்றும் அண்ணன் KKS வழி😎♥️🙏
@arunraj7895
@arunraj7895 Жыл бұрын
பேசு தமிழா பேசு நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் பல 💛❤️
@ganasundaram5269
@ganasundaram5269 Жыл бұрын
எங்கள் சமநீதி யார் அவர்கள் இந்த சமூதாய மக்களின் அடையாளம் போர் குணம் கொண்ட வாழும் பேரரசர் அவர் வழியில் பயணிப்போம் அரசியல் அங்கீகாரம் பெறுவோம்
@pragadheesh9824
@pragadheesh9824 Жыл бұрын
என்றும் அண்ணன் KKS வழியில்
@babujibabu907
@babujibabu907 Жыл бұрын
வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் தலைவர் கேகே செல்வகுமாரை சிறப்பு நேர்காணலுக்கு பேசத் தமிழா பேசு சகோதரர்களுக்கு கோடி வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@ajithselva8548
@ajithselva8548 Жыл бұрын
அண்ணன் கே கே எஸ் வழியில்
@akcreation709
@akcreation709 Жыл бұрын
காலம் காலமாக அரசியல் மற்றும் கல்வி ஆகியவற்றில் புறக்கணிக்க பட்டுவருகிற சமூகம் முத்தரையர் சமூகம், ஆட்சி தான் காலம் காலம் மாறுது முத்தரையர் சமுதாயம் இன்னும் மாறலையே ☹️
@மதகுபட்டிமீடியா
@மதகுபட்டிமீடியா Жыл бұрын
தமிழர் தேசம் கட்சி தலைவர் அண்ணண் k.k செல்வகுமார்
@ramadosschinnakannu5334
@ramadosschinnakannu5334 Жыл бұрын
நம் அண்ணன் அவர்கள் வழி செல்வோம்... அரசியலில் அங்கம் வகிப்போம்.... எத்தனை காலம் தான் ஏமாற்றுவான் இந்த நாட்டிலே...நிலை மாற வேண்டும்... தமிழர் தேசம் கட்சி ஆல வேண்டும்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏...
@krvivek0066
@krvivek0066 Жыл бұрын
முத்தரையர்களின் ஒற்றை தலைமை அண்ணன் KKS
@nammatrichydj1987
@nammatrichydj1987 Жыл бұрын
தெளிவான உரையாடல்
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 23 МЛН
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 55 МЛН
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 23 МЛН