👉 சேஷாத்ரி ஏன் இப்படி செய்தார்? 🙏 Seshadri Swamigal Tiruvannamalai

  Рет қаралды 3,822

ARUNAI GYANI

ARUNAI GYANI

Күн бұрын

திரு சேஷாத்ரி சுவாமிகள் அவர்கள் திருவண்ணாமலையில் அடைக்கலம் அடைந்து திருவண்ணாமலை மக்களுக்கு நிறைய அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார் அதில் ஒன்று எனது வம்சத்தில் எனது பாட்டியின் கூடப் பிறந்தவர்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை என் பாட்டி என்னுடைய சிறுவயதில் கதையாக பகிர்ந்ததை தற்பொழுது உங்களுக்கு நினைவில் கூறுகிறேன் இது கட்டுக்கதை அல்ல எனது குடும்பத்தில் வம்சத்தில் உண்மையில் சேஷாத்திரி அவர்கள் நிகழ்த்திய அற்புதம் என்றே கூறலாம்
Face Book link:
/ 18ykgm. .
Insta link:
I'm on Instagram as @gyani_arunai. Install the app to follow my photos and videos. / gyani_aruna. .
#yogiramsuratkumarsongs
#yogiramsuratkumarvideos
#yogiramsuratkumar
visiri samiyar tiruvannamalai
Ramanar
Seshadri swamigal
amil Devotional
Tamil Bhakti Songs
Tamil God Songs
Hindu Devotional Tamil
Tamil Spiritual Music
Tamil Prayer Songs
Tamil Temple Songs
Lord Shiva Devotional Tamil
Lord Murugan Songs Tamil
Lord Vishnu Devotional Tamil
Tamil Mantras
Tamil Aarti Songs
Tamil Religious Songs
Tamil Bhajans
Tamil Spiritual Songs
Tamil Pujai Songs
Devotional Music Tamil
Agastyar, Bogar, Patanjali munivar, Karaikkal Ammaiyar,

Пікірлер: 39
@thala6072
@thala6072 19 күн бұрын
இந்த சித்தர்கள் நிகழ்ச்சி ஆன்மீகம் மிகவும் நன்றாக இருக்கிறது மிகவும் அருமையாக இருக்கிறது
@SAKALAKALATV-x3v
@SAKALAKALATV-x3v 18 күн бұрын
@@thala6072 மிக்க நன்றி எனது பணியை இன்னும் உற்சாகமாக தொடருவேன்
@prabanjam1111
@prabanjam1111 18 күн бұрын
ஓம் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடி சரணம் சரணம் சரணம் 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
@radhekrishna52161
@radhekrishna52161 18 күн бұрын
நாம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்க்கை நடத்தினாலே நம்மை எல்லாம் தேடி வரும். ஓம் நமசிவாய 🙏
@palrajSiddhartemple
@palrajSiddhartemple 16 күн бұрын
🙏🙏🙏🙏
@SingaravelS-p5f
@SingaravelS-p5f 18 күн бұрын
ஓம் நமச்சிவாய சிவாய நமக சித்தர்களே போற்றி போற்றி
@mohaneshraj
@mohaneshraj 19 күн бұрын
Arumaiyaana pathivu Uncle 👌
@HHIdaimaruthur
@HHIdaimaruthur 18 күн бұрын
வணக்கம் ஸ்ரீலஸ்ரீ அருணை சுந்தரானந்தா சுவாமிகளே!!! 😀
@SAKALAKALATV-x3v
@SAKALAKALATV-x3v 18 күн бұрын
@@HHIdaimaruthur பெயர் நன்றாக தான் இருக்கிறது இதுவும் “ரிஜிஸ்டர் செய்யப்பட்டுள்ளது” என்று கோபித்துக் கொள்ளப் போகிறார் - நித்தியானந்தா😝
@sureshsharma-zl1xy
@sureshsharma-zl1xy 18 күн бұрын
Nice arunai sir ❤❤
@aswinkumar3864
@aswinkumar3864 18 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@ammaiappaammaiappa1711
@ammaiappaammaiappa1711 18 күн бұрын
👌🏽🙏🏽♥️
@sekartks9411
@sekartks9411 18 күн бұрын
கடைசியாக நாம் ஞானத்தை தேடவேண்டியதுதான்.அது தான் முடிவு
@ramchidambaram2678
@ramchidambaram2678 14 күн бұрын
தவறாது சித்தர்கள் பதிவுகள் போடுங்க நமச்சிவாய வாழ்க சிவாயநம 🙏🙏💐🌺🌴
@ammaiappaammaiappa1711
@ammaiappaammaiappa1711 18 күн бұрын
சார் நீங்க சித்தர்கள் பற்றி நிறைய பதிவுகள் போடுங்கள்.. நன்றி.. நீங்கள் சித்தர் தேடலில் ஈடுபடுவது மகிழ்ச்சி🤗
@SAKALAKALATV-x3v
@SAKALAKALATV-x3v 18 күн бұрын
@@ammaiappaammaiappa1711 என்னுடைய முயற்சி திருவினையாக அனைவரும் துணை நிற்க வேண்டும் நமசிவாய நன்றி சார்🙏
@prakashnagaraj1672
@prakashnagaraj1672 17 күн бұрын
ஐயா இப்போது வாழ்ந்துக்கொண்டு இருக்கும் சித்தர் யாரேனும் இருந்தால் குறிப்பிட்டு சொல்லுங்கள் ( உண்மையாக )
@sakthivels8725
@sakthivels8725 18 күн бұрын
Tiruvannamalai kaaran ha irunthum intha history theriyaama pochche from thandrampattu village anna
@SAKALAKALATV-x3v
@SAKALAKALATV-x3v 18 күн бұрын
@@sakthivels8725 தெரிய வாய்ப்பு கொடுத்த இறைவனுக்கு மிக்க நன்றி
@kalirajanuk7241
@kalirajanuk7241 18 күн бұрын
Arutperunjothi Arutperunjothi Arutperunjothi Arutperunjothi Arutperunjothi
@jayakumar.vjayakumar.v5797
@jayakumar.vjayakumar.v5797 8 күн бұрын
Ayya enne dhedirin aanmigam andha eweelar vlog chanall sagala kala tv enna achu enna Aya eppadi 😮😮
@iyyappan.m4513
@iyyappan.m4513 18 күн бұрын
ஐயா வணக்கம்
@SAKALAKALATV-x3v
@SAKALAKALATV-x3v 18 күн бұрын
@@iyyappan.m4513 வணக்கம் ஐயா நற்றுணையாவது நமசிவாயமே🙏
@krishnakumars2564
@krishnakumars2564 18 күн бұрын
Yogi Ram surathkumar pathi vedio podunka brother
@SAKALAKALATV-x3v
@SAKALAKALATV-x3v 18 күн бұрын
@@krishnakumars2564 நேற்றைய பதிவில் போட்டுள்ளேன் இரண்டு நாட்களுக்கு முன்பு சென்று பார்ப்போம்
@krishnakumars2564
@krishnakumars2564 18 күн бұрын
@SAKALAKALATV-x3v பாத்தாச்சு Brother பகவான் பற்றி கொஞ்சம் அதிகமாக போடுங்கள் yogiram Surtthkumar Jaya guru raya
@thala6072
@thala6072 19 күн бұрын
நீங்கள் போடும் ஒவ்வொரு வீடியோவும் எங்கே இருக்கிறது எப்படி வரணும் எந்த நேரத்துக்கு பார்க்க முடியும் என்று முழு விவரங்கள் கொடுங்கள் அதுவும் மிகவும் நன்றாக இருக்கும்
@prabakarantamil4337
@prabakarantamil4337 18 күн бұрын
4 …
@ramasamyradhika1517
@ramasamyradhika1517 18 күн бұрын
நண்பரே எப்போ ஆன்மீகம் வந்தீர்கள் லித்தினாரே போண்டா மனித சாயல் கொண்டேறே ❤
@SAKALAKALATV-x3v
@SAKALAKALATV-x3v 18 күн бұрын
@@ramasamyradhika1517 இந்த சாயலும் இறைவன் தந்தது நமசிவாய
@SathishKumar-w6s
@SathishKumar-w6s 18 күн бұрын
Content kedaikalaya😂😂😂
@krishnakumarramamurthy1272
@krishnakumarramamurthy1272 18 күн бұрын
😂😂😂😂😂😂 சுந்தரா சுந்தரா
@SAKALAKALATV-x3v
@SAKALAKALATV-x3v 18 күн бұрын
@@krishnakumarramamurthy1272 சுந்தரா சுந்தரா என்று என்னை அழைப்பதற்கு பதில் " சுந்தரேஸ்வரா" என்று ஒருமுறை கூறுங்கள் புண்ணியமாவது கிடைக்கும்!
@krishnakumarramamurthy1272
@krishnakumarramamurthy1272 9 күн бұрын
@SAKALAKALATV-x3v 😃😃😃👍
@p.pooranee8823
@p.pooranee8823 18 күн бұрын
Dai e wheeler, kutty ammu la vittu, ippo yanna?
@SAKALAKALATV-x3v
@SAKALAKALATV-x3v 18 күн бұрын
@@p.pooranee8823 சுட்ட கையே..! விட்டது நான் அல்ல😇 இது புரிந்தால் நீங்களும் ஞானியாகலாம்😀
@youchannal8776
@youchannal8776 18 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН