சேஷாத்திரி ஸ்வாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள்|Seshadri swamigal miracles|TAMIL|VIYASAR|வியாசர்|தமிழ்

  Рет қаралды 131,904

VIYASAR

VIYASAR

Күн бұрын

Пікірлер: 354
@mganesan6019
@mganesan6019 2 жыл бұрын
அற்புதம் அற்புதம் பேரற்புதம் ஜயா 🙏 வார்த்தைகள் வரவில்லை நீங்கள் பாக்கியம் பெற்றவர்கள் , உங்களுக்கு உங்களுடைய முன்னோர்கள் ஆசிர்வாதம் பரிபூரணமாக இருக்கிறது வாழ்க வளமுடன் 💐
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
உங்கள் ஆசீர்வாதமே என் பாக்கியம்.. வணங்குகிறேன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@dhamodarank5021
@dhamodarank5021 2 жыл бұрын
Bynnn7nnnnnunnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnn77nnnn nnnnnnnnnnnnunyyy6 BB
@sheelavasudevean3350
@sheelavasudevean3350 Жыл бұрын
மஹா பெரியவா மலர்பாதமே கதி
@naga2103
@naga2103 2 жыл бұрын
கோரத் தாண்டவம் புரியும் இக்கலியுகத்தில், மகான்களின் வாழ்க்கை வரலாற்றைக் கேட்க வைப்பது கோடான கோடி புண்ணியங்களைக் கொடுக்கவல்லது. வாழ்க வளர்க தங்கள் திருப்பணி. சிரம் தாழ்ந்த ஒரு வேண்டுகோள், ஸ்ரீ ராமகிருஷ்ண சிஷ்யர்கள் மற்றும் சந்யாசத் துறவிகளின் வாழ்க்கையையும் கூற வேண்டுகிறேன்🙏🙏🙏 ஓம் நமசிவாய....
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🏼🙂💐.. ஏற்கனவே விவேகானந்தர் பற்றி இரண்டு காணொளிகள் பகிர்ந்துத்துள்ளோம். மற்ற சீடர்களின் காணோலிகளை நிச்சயம் பகிர்கிறோம். பரிந்துரை கு நன்றி 🙂🙏🏼💐
@hemakrish9479
@hemakrish9479 2 жыл бұрын
சித்தத்தை தெளிவாக்கும் சிவன் போற்றி🙏 ஓம் சத்குரு சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடி சரணம்🙏🙏🙏🙏🙏 பதிவுக்கு நன்றி🙏
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
ஓம் சத்குரு சேஷாத்திரி சுவாமிகள் திருவடிக்கே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@kvichuiyer2804
@kvichuiyer2804 2 жыл бұрын
I have my own personal experiences. I am now 90 years old. He has promised to absorb me in Him, when I pass away. Means that I have no rebirth. Sadguru Sri Seshadri Swamine namo namaha !
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
ஆஹா.. எவ்வளவு பாக்கியசாலி நீங்கள் 🙏🏼🙏🏼🙏🏼... வணங்குகிறேன் 🙂🙏🏼
@sivasakthi511
@sivasakthi511 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி, வணங்குகிறேன் ஐயா.🙏🙏
@sivasakthi511
@sivasakthi511 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி, வணங்குகிறேன் ஐயா.🙏🙏
@ganesannarayanan2047
@ganesannarayanan2047 2 жыл бұрын
🌹🙏🙏🙏🌹
@harivgharan8671
@harivgharan8671 2 жыл бұрын
உங்களுக்கு நமஸ்காரம் ஐயா
@rambalaunit2037
@rambalaunit2037 2 жыл бұрын
சேஷாத்திரி ஸ்வாமிகள் பற்றி தெரிய வைத்ததற்க்கு , புரிய வைத்ததற்க்கு மிக்க நன்றி சகோதரே. உங்கள் இறைப்பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
மிக்க நன்றிகள் இசைஞரே 🙏🏼🙂🤝
@HemaLatha-jn1jj
@HemaLatha-jn1jj 2 жыл бұрын
இதை கேட்க கேட்க மனதில் ஒரு இனம்புரியாத பக்தி பரவசம் ஏற்படுகிறது..🙏🙏🙏🙏ஓம் சேஷாத்ரி சுவாமிகள் சரணம்🙏🙏🙏🙏🙏
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
நல்வரவு 🙂🙏🏼💐
@rayaraanugraha325
@rayaraanugraha325 2 жыл бұрын
Sir gurubhyo namaha 🙏
@sugunarajkumar2043
@sugunarajkumar2043 Жыл бұрын
😂ௐசேஷாத்ரி மகரிஷி போற்றி, ஓம் சேஷாத்ரி மகரிஷி போற்றி,ஓம் சேஷாத்ரி போற்றி போற்றி,
@ranjaniadipudi2846
@ranjaniadipudi2846 2 жыл бұрын
Even i had experience. I was very hungry and could not get food while walking girivalam I missed prasadam at ramana ashram But i went to seshadri swami ashram and no prasadam, but suddenly a person came and gave me curd rice, which i did not eat such tasty curd so far. True Swami. I donot know whether the curd rice is given by swamiji. Now thoppi swami also i saw
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
Wow... Great Mam 🙏🏼🙏🏼🙏🏼
@ganesannarayanan2047
@ganesannarayanan2047 2 жыл бұрын
To hear about Mahaans Or to take Their Name is great blessing 🌹🙏🙏🙏🌹
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🏼🙏🏼💐
@saravananshanmugam2801
@saravananshanmugam2801 2 жыл бұрын
ஓம் சற்குரு சேஷாத்திரி சுவாமிகள் திருவடியை தொழுவோம் இறைவன் அருள் பெறுவோம்🙏🙏🙏🙏🙏🙏
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙂🙏🏼
@rohinikumar7173
@rohinikumar7173 2 жыл бұрын
அவரைப் பற்றி திரு. பாலகுமார் அவர்கள் எழுதிய புத்தகம் படித்து இருக்கிறேன். அற்புதம்
@dhanalakshmi-dg4qq
@dhanalakshmi-dg4qq Жыл бұрын
Swamigal is my adhyanthaguru.words fail me to express my gratitude towards Him.
@kanagarajraj2649
@kanagarajraj2649 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் திருவடியே போற்றி போற்றி.....🌹🌹💐💐🙏🙏
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
Om Nama Shivaya
@umpsicc
@umpsicc 2 жыл бұрын
ஓம் சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் திருவடிக்கே! அப்பா போற்றி😊💐
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
உங்கள் ஆழ்ந்த பக்திக்கு என் வணக்கங்கள் 🙏🏼🙏🏼
@r.munimsamyr.munisamy8928
@r.munimsamyr.munisamy8928 2 жыл бұрын
சேசாத்திரி சுவாமிகள் அப்பா சரணம் சரணம் சரணம்
@ramramram6745
@ramramram6745 2 жыл бұрын
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
அற்புதம் ஐயா நன்றி 🙂🙏🏼💐
@ravime2192
@ravime2192 2 жыл бұрын
சேஷாத்திரி ஸ்வாமிகளே...உந்தன் பாதம் சரணம்... என்னை மன்னித்து அருள் புரிவாய்...ஓம்நமசிவாய
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
🙏🏼🙂💐
@sara_mathew7637
@sara_mathew7637 2 жыл бұрын
Jesus pathi story solluvinga anna... Unga Voice am adit...neenga eppayum nalla Erukkanum... God bless you...
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
@@sara_mathew7637 சாரா சகோ... நிச்சயமாக அண்ணல் இயேசு பிரான் பற்றி காணொளி செய்கிறேன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@sara_mathew7637
@sara_mathew7637 2 жыл бұрын
@@VIYASAR Unga Anbu Ku Nandri....😍
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
@@sara_mathew7637 Always 🙂
@narayanaswamykumar2138
@narayanaswamykumar2138 2 жыл бұрын
அற்புதமான மகான்!!! அவருடைய நாமத்தை ஜபிப்போம்!!!
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
🙏🏼🙂💐
@krishsylvester
@krishsylvester 2 жыл бұрын
அருமை ஐயா. சேஷாத்ரி சுவாமி மகிமை செல்லும் கதைகள் சூப்பர் 👌👌
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
மிக்க நன்றிகள்... நல்வரவு 🙏🏼🙂💐🤝
@sivakumaranbazhagan1672
@sivakumaranbazhagan1672 2 жыл бұрын
There is no end to swamigal's miracles. Keeps going on and on. These are only known miracles. Unknown in each devotee's life is plenty.
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
Correct... கடலில் சில துளிகளே நான் சொன்னது. சுவாமிகள் ஒரு அருள் கடல் 🙏🏼🙏🏼
@Prema-zl5uo
@Prema-zl5uo 11 ай бұрын
Epothan tv la parthutu evarapathi enaku therinchithu ethuvum kadavuloda arulthan romba nandri
@VIYASAR
@VIYASAR 11 ай бұрын
அவர் கூப்டாருக்கார் உங்கள... அதிர்ஷ்டசாலி 🙂🙏🏼
@KPKANNAN-jj3go
@KPKANNAN-jj3go 2 жыл бұрын
ஓம் மஹான் சேஷாத்ரி சுவாமிகள் திருவடிகள் சரணம் சரணம்
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🏼💐
@ravichandrank4296
@ravichandrank4296 2 жыл бұрын
🙏ஓம் ஸ்ரீ சேஷாசாத்திரி சாமிகள் திருவடிகளே சரணம் 🙏என் அனுபவம். 🙏பத்து வருடங்களுக்கு முன் கிரிவல பாதையில் சுவாமிகள் படத்தின் முன் நின்று வேண்டுகிறேன் 'சுவாமி உங்களைப் பற்றி எனக்கு தெரியாது,உங்களுடைய கருணை வேண்டும் "என்று. அடுத்த நாள் என் மனைவியின் பால்ய தோழி ஒரு புத்தகத்தை கொடுத்தாக என்னிடம் தரும்போது மெய்சிலிர்த்தேன் காரணம்'அது சாமிகளின் அற்புதகங்கள்"என்ற நூல்.இறைவா கருணைகடலே உன் திருவடிகளே சரணம் 🙏🙏
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
ஆஹா.. கேட்கும்போது மெய் சிலிர்க்கிறது.... உண்மை பக்தர் நீங்கள் 🙂🙏🏼🙏🏼🙏🏼
@dr.chandrasekaranmohanasun3242
@dr.chandrasekaranmohanasun3242 2 жыл бұрын
ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம். ஓம் நமோ பகவதே ஶ்ரீ ரமணாய. 🕉️🕉️🕉️🕉️🕉️
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
ஓம் சத்குரு சேஷாத்திரி சுவாமிகள் திருவடிக்கே 🙂🙏🏼💐
@iyarkaivaithiyasalaiparama623
@iyarkaivaithiyasalaiparama623 7 ай бұрын
அருமையான பதிவு உச்சரிப்பு மிகவும் அருமை
@gopalakrishna1968
@gopalakrishna1968 Жыл бұрын
Om Shri Sesathri Swamigal Thiruvadigale Saranam. Om Shri Mahaperiyava Thiruvadigale Saranam. 🎉 R.Gopalakrishnan.
@VIYASAR
@VIYASAR Жыл бұрын
ஓம் ஸ்ரீ சேஷாதிரி சுவாமிகள் திருவடிக்கே 🙏🏾
@manirocky
@manirocky 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் துணை
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🏼🙂💐
@radhasrinivasan1798
@radhasrinivasan1798 2 ай бұрын
AnanthaKotiNamaskaram SriSheshadriawamigalku 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@parvathis7300
@parvathis7300 Жыл бұрын
வாழ்க வளமுடன். தங்கள் இறைதொண்டு தொடர்ந்து பெருக கடவுள் அருள்புரிவார்
@VIYASAR
@VIYASAR Жыл бұрын
மிக்க நன்றி 🙏🏼🙏🏼💐
@kannankannan-jc7uc
@kannankannan-jc7uc 2 жыл бұрын
Arumai nalla padivu thnks sir vallttukal great
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
மிக்க நன்றி கண்ணன் சார் 🙏🏼🙂💐
@MAHESHKUMAR-3
@MAHESHKUMAR-3 Жыл бұрын
🙏🙏🙏 ఓం శ్రీ శ్రీ శ్రీ శేషాద్రి స్వామిగల్
@VIYASAR
@VIYASAR Жыл бұрын
ஓம் அருணாச்சலா ரமணா
@baluooty16
@baluooty16 2 жыл бұрын
thanks for posting.....🙏🙏🙏🙏🙏🙏
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
Most welcome Bala 🙂🙏🏼💐
@bhadrinathvenkatachar2792
@bhadrinathvenkatachar2792 2 жыл бұрын
அருமை 🙏🙏🌹🌹
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
🙏🏼🙂💐
@tamizharasi6645
@tamizharasi6645 11 ай бұрын
ஓம் சற்குருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramaswamysrinivasan1253
@ramaswamysrinivasan1253 2 жыл бұрын
🙏🙏🙏 Shra Arunachala Seshadri Swamihale Saranam.. 🙏🙏🙏
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙂🙏🏼💐
@jayachandrans8800
@jayachandrans8800 Жыл бұрын
இப்போது இந்த உடலுக்கு அகவை 70-நடக்கிறது.இந்த உடலின் ஆத்மாவோடு பரமாத்மாவின்!அண்ணாமலையாரின்!ஆறுமுகபெருமானின்!ஆதிபராசக்தியின்!ஆனைமுகனின்!நமோ நாராயணனின்!பிரம்ம தேவனின் சகாயத்தின்!இறைவற்களின் அனுஷ்ட்டானபார்வையில்!ஒவ்வொரு ஸ்தலத்திற்கும்!குருபூஜைகளுக்கும் இறையோடு பேசி வலம் வருகிறது!ஓம் நமசிவாய என்று!❤❤❤
@sarojabharathy9198
@sarojabharathy9198 Жыл бұрын
Migavum arumayaga irunthsthu seshathry swamigal patry ithuvarai onrumay emakku theriyathu intha vedio very useful to me
@VIYASAR
@VIYASAR Жыл бұрын
கோடி நன்றிகள் அம்மா 🙏🏾🙏🏾🙂💐
@SkramarSkramar
@SkramarSkramar 2 жыл бұрын
Tq so much brother Tq Sivaya Nama Hara Hara Sankara jeya jeya Sankara Tq... Sir Pls niraiya Vedio poduga Tq so much brother
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
நிச்சயமாக bro... Most welcome and thanks for your kind words 🙂🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@manikumaresh3243
@manikumaresh3243 2 жыл бұрын
இன்னும் கேட்டு கொண்டே இருக்கலாம் போல் மனது தவிக்கிறது.
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
மிக்க நன்றி அய்யா... 🙏🏼🙂🙏🏼🙏🏼. இன்னும் பல அற்புதங்கள் அடுத்த பதிவில் விரைவில்...
@bhanuradha3670
@bhanuradha3670 Жыл бұрын
Many Thanks 🙏
@muthukumar.r6477
@muthukumar.r6477 Жыл бұрын
Om shivaya namaha om sri arunachala shivane potri potri potri kodi kodi kodi pathe namskaram ayya 😢🙏🙏🙏🙏🙏 om sri sheshadri swamygalle patha namaskar ayya 🙏😭😭
@sundaresan1990
@sundaresan1990 5 ай бұрын
ஓம் நமசிவாய நமஹ ஓம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gopalakrishna1968
@gopalakrishna1968 Жыл бұрын
Om Shri Sesathri Swamikal Thiruvadigale Saranam. Om Shri Mahaperiyava Thiruvadigale Saranam.
@ManiKandan-ue6ky
@ManiKandan-ue6ky Жыл бұрын
நல்ல பதிவு 🙏
@VIYASAR
@VIYASAR Жыл бұрын
நன்றி 💐🙂🙏🏾
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 жыл бұрын
Smarty looking speaking and presentation.
@VIYASAR
@VIYASAR Жыл бұрын
Many Thanks sir🙏🏼🙂💐
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 жыл бұрын
🙏சிவ சிவ🌿திருச்சிற்றம்பலம் 🌷ஓம் சரவண பவ 🙏
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 жыл бұрын
Always visit tiruvannamalai to have the blessings of lord arunachala or annamalaiyar giri valam paths and all mahagurus of the world like RAMANA Maharishi SHESHADRI SWAMIGAL YOGI RAM SURAT KUMAR and MOOKUPODI SIDDHAR to get success and happiness in life.
@VIYASAR
@VIYASAR Жыл бұрын
Yes.. I really do
@rajeswarik4174
@rajeswarik4174 2 жыл бұрын
🙏🙏🙏🙏 arumai
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
மிக்க நன்றிகள் 🙏🏼🙂💐
@gajalaxmi4309
@gajalaxmi4309 2 жыл бұрын
Om Sadguru Sri Seshadriswamigal Thiruvadike Saranam
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🏼🙏🏼💐
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 жыл бұрын
💖💓💖 touching speeches.
@VIYASAR
@VIYASAR Жыл бұрын
Remba remba nandri sir 🙂🙏🏼💐
@sumathiv5856
@sumathiv5856 2 жыл бұрын
🙏 நன்றி சார்
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
Most welcome Mam 🙏🏼🙂💐
@giridharan6793
@giridharan6793 2 жыл бұрын
Seshadri Swamigal pathi next video podunga bro, eagerly waiting ⏳
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
நிச்சயமாக.. இன்னும் சில சித்தர்கள் பதிவிட்டு மறுபடியும் சேஷாத்திரி சுவாமிகள் பற்றி பதிவிடுவோம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@nandkumar8970
@nandkumar8970 2 жыл бұрын
Excellent of swamical
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
God Bless 🙂🙏🏼💐
@KeerthiAishu-z8i
@KeerthiAishu-z8i Жыл бұрын
Very good speech😊
@VIYASAR
@VIYASAR Жыл бұрын
Thanks Mam 🙏🏼
@kalyansundaram6398
@kalyansundaram6398 2 жыл бұрын
Om guruve saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VIYASAR
@VIYASAR Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@pulavarsivalingam8240
@pulavarsivalingam8240 Жыл бұрын
அருமை ! அற்புதம் !! தெய்வீகம் !!!
@VIYASAR
@VIYASAR Жыл бұрын
அருமையான சொல்லாடல்.. நன்றி புலவரே 🙂🙏🏾
@visuvellaisamy3998
@visuvellaisamy3998 2 ай бұрын
ஓம் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் பொன்னர் திருவடிகள் போற்றி போற்றி போற்றி சரணம் சரணம் சரணம்
@anbushiva2239
@anbushiva2239 2 жыл бұрын
சற்குருவே சரணம்..
@prabanjam1111
@prabanjam1111 Жыл бұрын
ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏
@manimuthu9411
@manimuthu9411 2 жыл бұрын
🙏 🙏 ஓம் ஸ்ரீ பகவான் 🙏 🙏
@VIYASAR
@VIYASAR Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🏼🙏🏼💐
@Madhavi-c5k
@Madhavi-c5k 6 ай бұрын
Hare Krishna 🌺🌺🌺🌺🌺🌺thank you ❤❤❤🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pushpalathadevasundaram8912
@pushpalathadevasundaram8912 2 жыл бұрын
Super👌
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
நன்றி 🙂🙏🏼
@MurugaMurugasen
@MurugaMurugasen 3 ай бұрын
Om theru vannaamalai shesathiri swamigal saranam narpavi vaalga valamuden
@shanmugamm7508
@shanmugamm7508 Жыл бұрын
Very nice 🙏🌹
@parvathitiruviluamala9870
@parvathitiruviluamala9870 2 жыл бұрын
Sri Seshadri swamigal saranam 🙏🙏
@VIYASAR
@VIYASAR Жыл бұрын
ஓம் சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் திருவடிக்கே சரணம்
@satyamkrm2264
@satyamkrm2264 Жыл бұрын
நல்ல அற்புத பதிவு. வாழ்த்துக்கள்
@VIYASAR
@VIYASAR Жыл бұрын
மிக்க நன்றி 💐🙂🙏🏼
@rajeshkhannasah4127
@rajeshkhannasah4127 2 жыл бұрын
Very good.
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
மிக்க நன்றி 🙂🙏🏼💐
@yogendranc4543
@yogendranc4543 2 жыл бұрын
Super Sir
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
🙏🏼🙂
@ranimeenakshi5217
@ranimeenakshi5217 2 жыл бұрын
Guru pathangal saranam 🙏🙏🙏
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙂💐
@gopalanravi6444
@gopalanravi6444 2 жыл бұрын
Ramana mahirishiyin guruvagiya sri seshadri swamigalin thiruvadigale porri
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@raghunathanpadmanabhan5472
@raghunathanpadmanabhan5472 Жыл бұрын
சேஷாத்திரி சாமிகளுக்குநமஸ்க்காரம்
@abarajithaanarasimhan4724
@abarajithaanarasimhan4724 2 жыл бұрын
Excellent
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
நல்வரவு 🙏🏼🙂💐
@Mari-wc6lk
@Mari-wc6lk 2 жыл бұрын
ஓம் சேசாத்திரி சாமிகள் ஏ போற்றி போற்றி
@VIYASAR
@VIYASAR Жыл бұрын
ஓம் சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் திருவடிக்கே 💐🙂🙏🏼
@rajisairamsairam5212
@rajisairamsairam5212 2 жыл бұрын
.Guru arul paripoornam. Guru Padam Saranam
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
🙏🏼🙂💐
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🏼🙂💐
@prabukrishnan4381
@prabukrishnan4381 Жыл бұрын
Ayya yen manavi udan sera prathanai seiguran ayya yendrum neega thunaiya iruga Aiya....
@nagarajankannan9373
@nagarajankannan9373 2 жыл бұрын
Sri seshathiri swamigal ennudaya pasangala nalla vaikanum
@VIYASAR
@VIYASAR Жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏼
@jayaramansrikanth7289
@jayaramansrikanth7289 2 жыл бұрын
Arputham Anandam santosham NANRI
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
🙏🏼🙂💐
@rajamaniramasamy41
@rajamaniramasamy41 2 жыл бұрын
Annamalai vasaya jyothi swaroopa Gyana roopa sathgurunatha Seshadri swamigal thiruvadigaley sharanam
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙂🙏🏼💐
@saravanabose313
@saravanabose313 11 ай бұрын
ஓம் நமசிவாயா.
@sais9422
@sais9422 Жыл бұрын
Om sri seshadri swamigal saranam
@srinivasanprabaharan7438
@srinivasanprabaharan7438 6 ай бұрын
Guruve saranam 🙏🏼
@venkataramanmv7766
@venkataramanmv7766 3 ай бұрын
🕉 Sri Seshadri swamigal Tiruvedi Kan...
@mohanmech5150
@mohanmech5150 Жыл бұрын
sir unga voice super
@VIYASAR
@VIYASAR Жыл бұрын
மிக்க நன்றி சார் 🙂🙏🏼🙂🙂.. தொடர்ந்து வாருங்கள் 🙂
@prithviragavi1190
@prithviragavi1190 2 жыл бұрын
Pudhu Video podunga Anna 🙏 please
@VIYASAR
@VIYASAR Жыл бұрын
புது வீடியோக்கள் போட ஆரம்பித்து விட்டேன் சகோ 🙂🙏🏼💐
@-databee191
@-databee191 7 ай бұрын
Thanks sir 👍
@amirthavasamamirthavasam875
@amirthavasamamirthavasam875 2 жыл бұрын
MAHAAN SESATHIRI SWAMY THIRUVADIKALE SARANAM
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙂🙏🏼💐
@SavithaShankar-mq7eu
@SavithaShankar-mq7eu 3 ай бұрын
Savithasankaranarayanan0msriseshadriswamikollupethitathapadamecharanam❤❤❤❤❤
@dharmendranvairavel2940
@dharmendranvairavel2940 Жыл бұрын
Dharmendran Vairavel agriculture mullikarumpur village vayalur post trichy👍 speech God real ramar
@badrinarayananvaiyapuri6741
@badrinarayananvaiyapuri6741 2 жыл бұрын
ஐயா தறிகெட்டு நடக்கும் எனது மனதை கருணை கொண்டு நல்வழி படுத்தி ஆட்கொள்ள வேண்டும். நான் தங்களை சந்தித்ததில் இருந்து எனது மனம் அலை மோதுகிறது.
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
இறைவன் செயல்... ஓம் நமசிவாய 🙏🏼💐
@arputhamchokkalingam3549
@arputhamchokkalingam3549 2 жыл бұрын
Namaskaram Swami.
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
🙏🏼🙂💐
@rameshp.n.ramesh3340
@rameshp.n.ramesh3340 2 жыл бұрын
Om namasivaya🙏🙏🙏
@VIYASAR
@VIYASAR Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@MithunKumar-ds3fe
@MithunKumar-ds3fe 2 жыл бұрын
Ayya arumai ,inum ayya patri solungal
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
நிச்சயமாக 🙂🙏🏼
@selvamm2895
@selvamm2895 Жыл бұрын
குருவே சரணம்
@selvammr6827
@selvammr6827 11 ай бұрын
என்னுடைய அனுபவத்தில் ஸ்ரீ காளகஸ்தியில் நான் சுவாமி தரிசனம் செய்துவிட்டு மலையின் மீது இருக்கும் ஸ்ரீ கண்ணப்பர் வழிபட்ட சிவலிங்கத்தை வழிபட நான் மலையேறி சென்றேன். அப்பொழுது அந்த சிவலிங்கத்தின் மீது திருநீரால் அபிஷேகம் செய்யப்பட்டிருந்தது. அந்த திருநீறு சில சில இடங்களில் அழிந்து தென்பட்டது. அந்த உருவம் பகவான் சேஷாத்திரி சுவாமிகள் போலவே இருந்தது என் கண்களுக்கு தான் அப்படி தெரிந்தது என்று நான் கண்ணை கசக்கி கொண்டு பார்த்தேன். ஆனால் பகவான் உண்மையாகவே தரிசனத்தை அங்கு தந்தார். பகவான் எனக்கு ஸ்ரீ காளஹஸ்தியில் தரிசனம் தந்தது என் வாழ்நாளில் இப்பொழுதும் நான் மெய் சிலிர்த்து நினைவு கூறும் விஷயமாகும்.
@VIYASAR
@VIYASAR 11 ай бұрын
அற்புதம் 👌🏼👌🏼🙂
@neeluayyappan676
@neeluayyappan676 2 жыл бұрын
சகலம் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சாமிகள் திருவடிக்கே.
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🏼🙂💐
@jaikumarkumar4536
@jaikumarkumar4536 Ай бұрын
🙏 Om namah shivaya ❤️🙏
@sundarrajan8141
@sundarrajan8141 2 жыл бұрын
RAM.RAM.MAHA PERIYAVA CHARANAM.
@VIYASAR
@VIYASAR 2 жыл бұрын
🙂🙏🏼
@tamizharasi6645
@tamizharasi6645 11 ай бұрын
இப்படிப்பட்ட நிறஞ்சனமான மகான்கள் இப்போது ஏன் அவதறிப்பதில்லை, மகான்களை நாம் எப்படி காண்பது😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@VIYASAR
@VIYASAR 11 ай бұрын
இந்த ஏக்கமே அவர்களிடம் உங்களை அழைத்து செல்லும்...
@priyankautharadhi821
@priyankautharadhi821 11 ай бұрын
U can go to Tiruvannamalai,his saamadhi building is next to ramanar ,trust me he will speak with you..I had those vibrations touch me like anything...😊..and from thenn he will show up in interesting ways..he is a very nice person..
@muthukumaranthevar
@muthukumaranthevar 11 ай бұрын
Guruvey saranam
@sathyaprabakar1102
@sathyaprabakar1102 2 жыл бұрын
Arputham....
@VIYASAR
@VIYASAR Жыл бұрын
Mikka nandri💐🙏🏼
@narayanans4360
@narayanans4360 Жыл бұрын
என்னுடைய பாட்டி சேஷாத்ரி சுவாமிகளை நேரில் தரிசித்தவர்.
@VIYASAR
@VIYASAR Жыл бұрын
பாக்கியம் செய்தவர் 🙂🙏🏾🙂🙏🏾
@nagarajanr1684
@nagarajanr1684 Жыл бұрын
கோடி நமஸ்காரங்கள்
@VIYASAR
@VIYASAR Жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾
1/5 Bhagavan Ramana Maharshi’s Life (Tamil) அத்யாத்ம தீபம்
1:37:09
Voice of Rishis Swami RamanacharanaTirtha (Nochur)
Рет қаралды 26 М.
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 43 МЛН
Thank you Santa
00:13
Nadir Show
Рет қаралды 59 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 12 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 40 МЛН
shri Seshadri Swamigal charithram by Govindapuram Shri Balaji Bhagavathar
2:28:51
Shri Guru Vittal Seva Trust
Рет қаралды 162 М.
Shri Seshadri Swamigal (Remastered audio) by Govindapuram Shri Balaji Bhagavathar
2:28:19
Shri Guru Vittal Seva Trust
Рет қаралды 9 М.
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 43 МЛН