GLORY TO JESUS CHRIST KARTHAR NALLAVAR YESU NALLAVAR
@vinothinig34276 ай бұрын
Thank you jesus appa your blessing my family members ❤️❤️❤️❤️❤️❤️❤️
@edwinjosejoseedwin24063 ай бұрын
yes i know sathu Yesu Dhasan and i have seen him perform miracles in front of our eyes at an early age.
@svedanayagam67026 ай бұрын
Praise the Lord 🙏🙏🎉🎉
@HVRajamAsir7 ай бұрын
Praise the Lord Pastor, a very heartfelt witness of God's servant, n Please pray for HIS ministry we are serving in a remote area called Raichur Karnataka thank u pastor
Amen Hallelujah Praise the lord Jesus wish you happy Jesus
@arulfire79066 ай бұрын
True story I know it
@vishalthanabal7 ай бұрын
AMEN
@selviarasan42207 ай бұрын
Amen halejuya
@josephjoseph21006 ай бұрын
Amén hallalua appa ❤️💕
@rekhak71296 ай бұрын
When we obey God for that you should obey each n every word in Bible only then he l bless us like this 🙏
@sj_official18156 ай бұрын
Amen🙌🙌🙌🙌
@sriramr49287 ай бұрын
Amen thank you Jesus 🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏👍👍👍💯💯
@Viji-f8g7 ай бұрын
Hallelujah hallelujah hallelujah 🖐️
@arockiasamyj64336 ай бұрын
இவர் சொல்வது தவறு.கொஞ்சம் கதையை சேர்த்து அவர் சொல்லாததை சொன்னதாய் சொல்கிறார்.அவர் பஸ்சில் பணம் இல்லை சொன்னது உண்மை.என்னை இறங்கிவிட்டால் பஸ் நகராது என்று சொன்னதாய் சொல்வது தவறு.அவர் அமைதியாய் இரங்கி போய் மரத்தடியில் அமர்ந்தார்,பின்பு வண்டி நகரவில்லை.பிரயாணிகள் அந்த ஐயாவை இறக்கினதால் தான் பஸ் நகரவில்லை என்றனராம் எனவே அவரை பஸ்சில் ஏற்றுங்கள் என்றனர்.ஐயா ஏறின பிறகே பஸ் நகர்ந்த தாம்.
@arockiasamyj64336 ай бұрын
கீழே லிங்க் கிளிக் செய்து பாருங்கள்,கேளுங்கள்.இவர் நல்ல ஊழியர்தான் ஜனங்கள் சிரிக்க சிலதை சேர்த்து சொல்கிறார்.ஆனால் அப்படி சொல்வதால் வேதத்தின் அடிப்படையில் இது தவறாயிற்றே என்று சிலர் கமாண்ட் செய்வதற்கு ஏதுவாகுதே.
@TheRighteous-TV6 ай бұрын
நான் குழந்தையாக இருந்த போது ஐயா அவர்கள் எங்கள் வீட்டில் இருமுறை தங்கியுள்ளார்
@nelsonjeeves10976 ай бұрын
ஆம்...இது தான் நம்பும் படியாக உள்ளது.
@vincentn47035 ай бұрын
சாது ஏசுதாசன் ஐயா ரகசிய வருகையை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நீங்கள் எப்படி?
@jenifavinu32206 ай бұрын
அவருடைய மரணம் அதிசயமான மரணம். இதிலிருந்து புரிந்து கொள்ளலாம் இவர் உண்மையான தேவமனிதர் என்று. யாரும் நினைக்க வேண்டாம் இவர் மனிதரை உயர்த்துகிறார் என்று. இதெல்லாம் நமக்கொரு நற்சாட்சிகள்.
@strongnation-india6 ай бұрын
Please talk about the Lord Jesus Christ our saviour and the Holy Spirit of God who is our helper and comforter. We don't need stories
@dipson71796 ай бұрын
Founder president Kirubasanam
@mountt.stephenstephent.88736 ай бұрын
FUUL
@Joe-jk8cj7 ай бұрын
हाँ
@kingdaviddavid58826 ай бұрын
Loos 5:14
@gideonparthasarathy65767 ай бұрын
தேவனை விட தேவ மனிதனைதான் உயர்த்தி உயர்த்தி பேசுகிறீர்கள் தேவனை மாத்திரம் உயர்த்தி பேசுங்கள்
@ShiyaBerl6 ай бұрын
ஒரு தீர்க்க தரிசி இந்தியா கே தெரியும்
@vinotheophilus95336 ай бұрын
நான் தேவன் என்பதற்கு நீங்களே சாட்சிகள் என்று கர்த்தர் சொன்னார். தேவ மனிதர்கள் மூலயமாகத்தான் தேவன் தன்னையும் தன் மகிமையையும் விளங்கப்பன்ன விரும்புகிறார்... இவர் ஐயாவின் சாட்சியை சொன்னதில் என்னங்க தப்பு இருக்கு..? எல்லா ஊழியர்களும் இப்படி வாழ்ந்திட முடியுமா?
@MCSPrakashV6 ай бұрын
@@vinotheophilus9533உங்களில் பெரியவன் சிறியவனைப்போலவும், தலைவன் பணிவிடைக்காரனைப்போலவும் இருக்கக்கடவன்.
@neilphenehase92966 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சகோதரரே நீங்க திருந்தவே மாட்டீங்க குறை சொல்லிக்கிட்டே தான் இருப்பீங்களா இதை விட்டா வேற எதுவும் தெரியாதா எதுக்கு கிறிஸ்துவன்னு பெயர் வைத்துவிட்டு இப்படி குறை சொல்லிக்கிட்டே நடக்குற ஒரு குறை சொல்லிக்கிட்டே இரு ஒரு நாளைக்கு ஒரு நாளைக்கு ஒரு நாளைக்கு ஆபத்து நேரிடும் அப்ப கர்த்தர் யார் என்பதை நீ அறிந்து கொள்வாய் சங்கீதம் 46:10 நீங்கள் அமர்ந்து இருந்து நானே தேவன் என்று அறிந்து கொள்ளுங்கள் ஜாதிகளுக்குள்ளே உயர்ந்து இருப்பேன் பூமியில் உயர்ந்திருப்பேன் கர்த்தருடைய வார்த்தை இவ்விதமாய் சொல்லுகிறது கர்த்தருடைய நாமம் மகிமைக்காக இவ்வளவு அற்புதங்களை செய்து தம்முடைய மகிமை வெளிப்படுத்துகிறார் அத தெரிஞ்சுக்கங்க முதல்ல கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
அவர் பரிசுத்தவான என்னா சொல்லுரிங்க? நீதின்னா என்னானு தெரியாத சாமியார் இவர் கிறிஸ்த்துவா பின்பற்றி நடக்கிறவரா, நீங்க என்ன போதனை பண்ணுறீங்க?
@JohnSunder-n3i7 ай бұрын
டிக்கெட் எடுத்து விட்டுப் போவது நீதி.டிக்கெட்டும் எடுக்கவில்லை,நான் கீழே இறங்கி விட்டால் வண்டி போகாது,இது என்ன நியாயமான அற்புதம் புரியவில்லை.விசுவாசிகளேஎதைச் சொன்னாலும் ஆமென் என்று சொல்லாதீங்க.சிந்தியிங்க யோசிங்க,,நலமானது எதுவோ அதை தேர்ந்தெடுங்கள்.இந்த விஷயம் கொஞ்சம் அதிகப்படியா திரித்துக் கூறுகிறார்களோ?தெரியவில்லை.
@jprstrumpet7 ай бұрын
கள்ளத்தீர்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள். அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள். அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள். அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும். பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள். பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது. 2 பேதுரு 2:1-3
@christianolivi78187 ай бұрын
சாது ஐயா காச தொட மாட்டர் உதவி ஊழியர்களிடம் தான் இருக்கும் பணம்.
@brojebaseelan87067 ай бұрын
இல்ல பிரதர் அவர் சொன்னது சரிதான் எனக்கு தெரியும்
@JohnSunder-n3i7 ай бұрын
என்னப்பா சொல்றீங்க,,நான் காசு தொட மாட்டேன் அதனால வரிகட்ட முடியாதுன்னு ஆண்டவர் சொல்லலையே,மீனின் வாயிலிருந்து காசை எடுத்துட்டு போய்,வரியை கட்டு.அதுதான் நீதி என்று சொன்னார் அல்லவா
@ananchilinjeeve13186 ай бұрын
@@JohnSunder-n3iநீங்க திருந்தவே மாட்டீர்களோ?
@KirubaKiruba-cs8bn6 ай бұрын
இப்படி காசு இல்லாமல் பஸ் ஏறலாமா????
@samuelstanley74646 ай бұрын
This is nothing to do with Biblical Christianity!
@scitamil41936 ай бұрын
Super speech for earning money 😂
@KirubaKiruba-cs8bn6 ай бұрын
பயப்படுறாங்கன்னா ரொம்ப பயமா இருக்கு 🤣🤣🤣 34 மனுஷகுமாரன் போஜனபானம் பண்ணுகிறவராய் வந்தார், அதற்கு நீங்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறீர்கள். லூக்கா 7 இப்படி ஒரு ஊழியக்காரன் இருந்தால் நீங்க சொல்லும் எழுப்புதல் சாத்தியம்
@gimmygeorge5596 ай бұрын
North la ponga ministry panna😅
@scitamil41936 ай бұрын
அண்ட புளுகு, ஆகாச புளுகு
@albertsamueljj79926 ай бұрын
Kurai kuruvathu nammudaya panialla
@scitamil41936 ай бұрын
@@albertsamueljj7992 நான் குறை சொல்ல வில்லை. யாரும் உழைத்து வாழ விரும்பவில்லை, இன்னொருத்தன் உழைப்பில் வாழ நினைக்கிறார்கள், இதுதான் பிடிக்க வில்லை
@kumarjacob41466 ай бұрын
What is he trying to preach...does our GOD support to travel without bus ticket.. the person would have slept inside the train...does our GOD stop the train for this person and punish all who are on the train...who might be heading for emergency...jobs ect. Why GOD will hinder the public...just becoz he is preacher does it give him permission to stop the train.... how does it glorify our GOD...Our GOD is an unbiased judge. Plz don't preach to get applause...
@RavikumarRavi-nx5qz2 ай бұрын
Athellam doooppu😅😅😅😅😅
@jesudassstalin11736 ай бұрын
😅😅😅😅😅
@mosesdaniel3656 ай бұрын
ஐயா அது 75 லிருந்து அந்த 85 குள்ளாக அன்றைய ஆவி கூறிய அறியாமைகள் இதுவும் ஒன்று. அவர் இயேசு இந்த தேதியில் வருவார் என்று சொல்லி தன்னுடைய உண்மையான ஆவியை ஒப்புக்கொண்டார். தான் அந்திகிறிஸ்து ஆவி என்பதை ஒத்துக் கொண்டார்.
@angelraj56846 ай бұрын
Oh ne avar kaalathula irunthavana? Theriyama yaara pathiyum unga istathuku pesakoodathu.... Nanga avar kaalathula avar arputhangalayum vaazhkayaum paathu vaazhnthavanga
@arrowsofwarrior10666 ай бұрын
Bus la ticket ilama payanam seiya devan sonara? Paul avar selavukaga, ulachi dhana sambricharu, yen avarala devan thandipaaru nu elarayum bayapaduthi uzhaikama vazha theriadha avaruku? Bible la soloadhadha senjitu avara deva manithar nu sona epdi nga nambiradhu?