🔴சூடு பிடித்தது Anna University விவகாரம் | FIR லீக் மர்மம் | "Investigate NIC" | அண்ணா பல்கலைக்கழகம்

  Рет қаралды 161,274

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

Пікірлер: 395
@MaayaM_Studios
@MaayaM_Studios 3 күн бұрын
இந்த வழக்கு விசாரணை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ____________ ?
@jaya9441
@jaya9441 3 күн бұрын
தமிழக அரசு, ஸ்டாலின் தலைமையில் சரியான தீர்ப்பு கிடைக்க அனைத்து முயற்சிகளையும் கண்டிப்பாக எடுக்கும்
@SaravananMuthu-r5t
@SaravananMuthu-r5t 2 күн бұрын
இதேபோல் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் அரசியல் பேசி கொண்டே இருந்தால் அந்த பெண்ணுக்கு நீதி கிடைக்கவே கிடைக்காது
@SaravananMuthu-r5t
@SaravananMuthu-r5t 2 күн бұрын
இந்த அண்ணா பல்கலைக்கழகம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது அவரைத்தான் முதலில் விசாரிக்க வேண்டும்
@Palayakandhaigal
@Palayakandhaigal 2 күн бұрын
​@@SaravananMuthu-r5tபாதுகாக்கப்பட வேண்டிய காவல்துறை எவன் ஜட்டி ஜோப்புகளில் வைத்துள்ளான்
@Palayakandhaigal
@Palayakandhaigal 2 күн бұрын
​@@jaya9441முதன்மை குற்றவாளியே இவன்தான் நடவடிக்கை எடுப்பானாம்
@RadhaKrinan
@RadhaKrinan 2 күн бұрын
இதற்கு முன் எவ்வளவு பிரச்சனைகள் நடந்திருக்கும் இதை வெளிக்கொண்டு வந்த மாணவிக்கு மிகப்பெரிய நன்றி அவர் இந்த பெற்றோர்களுக்கு மிகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
@subash1907
@subash1907 2 күн бұрын
Adha tharkoori ethuku da aalndha irangal poduringa
@RadhaKrinan
@RadhaKrinan 2 күн бұрын
@subash1907 வேறு என்ன செய்ய முடியும் நமது தமிழக அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள்தமிழக அரசியல்வாதிகள் அந்த நபர்களை காப்பாற்ற துணிகின்றனர்
@RadhaKrinan
@RadhaKrinan 2 күн бұрын
@subash1907 அங்கு நடந்த சம்பவத்துக்கு இருவரை காவல்துறை கைது செய்தனர் ஆனால் ஒருவரை மட்டும் முன்னின்று காட்டுகின்றனர் இன்னொருவர் எங்கே உங்களால் சொல்ல முடியாது
@subash1907
@subash1907 2 күн бұрын
@@RadhaKrinan athu ethuku sir alntha irangal pottinga
@Mohanraj-gh1jf
@Mohanraj-gh1jf 2 күн бұрын
அந்த மாணவியை நக்கல் அடிப்பது புரிகிறது. இதுதான் திரவிடியா மாடல் ஆச்சி.
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 2 күн бұрын
FIR லீக் பண்ணி பெண்ணின் குடும்ப தகவலை வெளியிட்டதன் நோக்கம், இன்னுமே எந்த பெண்ணும் கம்பிளைன்ட் கொடுக்க துணிய கூடாது என்பது தான்.
@muthulakshmiantony98
@muthulakshmiantony98 2 күн бұрын
ஒவ்வொரு மாணவியும் இந்த மாணவியைப்போல் துணிவுடன் செயல்படவேண்டும் என்பது என்னைப் போன்ற பெண்களைப்பெற்ற தாய்மார்களின் நம்பிக்கை.
@makkumaha1751
@makkumaha1751 2 күн бұрын
Epdi untime la boy friend kooda thaniya kattukullara poratha nga. ..nanum ponnu dhan nga. Yen nga eppavum oru side mattume paakrenga...andha ponna hostel ah irunthu kootitu vandhu illa vera engaiyachum intha vishaiyam nadanthadha nga. Avan pannathu thappu means andha ponnu Anga ponathum thappu. Andha ponna hostel ah irunthu velila anupina warden Mela thappu iruku..ellathaiyum pesunga
@sathiavathychettiar9487
@sathiavathychettiar9487 Күн бұрын
@@makkumaha1751Anna university campus kulla nadanthadhala...tappu students du illai ..ivvalo security irundum yarukko help panna anga cc tv yum illai security yum illai...8 mani untimu illai....campus security ivvalo yarukkaga compromise panranga...?? Idayellam support panna..nalaikku street light a odachi...iruttu nu terinjum en unga veetukku pooringa nu keppanga...
@rival21243
@rival21243 Күн бұрын
​@@makkumaha1751 correctah sonninga, andha ponnu onum uthhami illa, boyfriend oda ulasama irundhutu ipo inorthan harassment pantangrathu. Period na edhuku pudharukula poganum.
@kulamdewrajah8460
@kulamdewrajah8460 Күн бұрын
🎉❤
@kulamdewrajah8460
@kulamdewrajah8460 Күн бұрын
🎉
@KpmMurugan
@KpmMurugan 2 күн бұрын
இந்த பிரச்சினையை வெளியே கொண்டு வரவில்லை என்றால் இன்னும் எத்தனையோ மாணவிகள் சீரழிக்கப்பட்டு இருப்பவர்கள்
@SaravananMuthu-r5t
@SaravananMuthu-r5t 2 күн бұрын
அண்ணா பல்கலைக்கழகம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது அவரைத்தான் முதலில் விசாரிக்க வேண்டும்
@Palayakandhaigal
@Palayakandhaigal 2 күн бұрын
பாதுகாக்கப்பட வேண்டிய காவல்துறை எவன் ஜட்டி ஜோப்பில் வைத்துக்கொண்டே உள்ளான் யார் அவன்
@Facts24x7
@Facts24x7 2 күн бұрын
Uday anna than syndicate person
@mohankrishnan1557
@mohankrishnan1557 2 күн бұрын
20 criminal offence pannuna oruthana gundos la ulla vekkaama velila minister kooda sogusaa vanlanthuttu irukka kaaranamaana arasiyal vaathigal athigaarigal Mela thappu illayaa
@ramasara848
@ramasara848 2 күн бұрын
Podian .
@Kar-thi-Ka
@Kar-thi-Ka 2 күн бұрын
TN la law and order sari ilama iruku..Apa police dept ah kaila vachiruka CM ah visariklama???...avara visariklanu sona chancellor um visariklam...
@p.ravindranelakkiya5528
@p.ravindranelakkiya5528 2 күн бұрын
தமிழ்நாட்டில் நம்பிக்கை நீதியரசர் மட்டுமே❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ பாஜக திமுக சமரசம் கண்டிப்பாக நடக்கும்😭😭😭😭😭😭😭
@devarajdevaraj5391
@devarajdevaraj5391 2 күн бұрын
ஸ்ரீநிதி பிள்ளைக்கு சுடலை அன்றே நீதியை நிலை நாட்டி இருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது
@thanamatoz6686
@thanamatoz6686 2 күн бұрын
அப்படியா டா கூதிராஜ்
@greatsutha
@greatsutha 2 күн бұрын
@@devarajdevaraj5391 💯
@alieanaliean5565
@alieanaliean5565 3 күн бұрын
இந்த பிரச்சனையை முதலில் வெளிக்கொண்டுவந்த அண்ணாமலைக்கு, நன்றி
@allen7632
@allen7632 3 күн бұрын
Annamala oru vesi maagan
@hman384
@hman384 3 күн бұрын
Those condam Annamalai IPS WHiPLASH protest. Watch his press meet day before protest. He express nation anger against state police whice reject all application from opposition political party to organise public demonstration is rejected by police under DMK without any reasonable fact. Opposition political party have to apply high court order against police decision each time and it will take few days. If opposition continue demonstration, evil DMK are using full police force to arrested all the people attending demonstration and place all of them in big or wedding hall without any toilet, restroom, bathroom and water supply to scare all participants. After Annamalai Whiplash protest , it got nation coverage all over India. Million tamilan worldwide started to know how evil Tamil Nadu government under DMK.
@junkinskingsabk1305
@junkinskingsabk1305 3 күн бұрын
Pls arrest annamalai first pls pls pls
@SaravananMuthu-r5t
@SaravananMuthu-r5t 2 күн бұрын
இந்த பிரச்சினை ஒழுங்காக கைது நடவடிக்கை விசாரணை என்று போய்க்கொண்டிருந்தது இதை கிண்டிக் கிளறி விட்டது இந்த அரசியல்வாதிகள் தான்
@JujutsukaisenULTRA-pu5zr
@JujutsukaisenULTRA-pu5zr 2 күн бұрын
😂😂😂😂
@Ajitha-wv1tq
@Ajitha-wv1tq 2 күн бұрын
CBI யிடம் ஒரு வழக்கு போகுதுன்னா அந்த வழக்கை ஊத்திமூடபோறாங்கனு அர்த்தம்...தமிழகத்தில் நடந்த பல சம்பவங்கள் இதற்கு சாட்சி...
@AjmalKhan_J
@AjmalKhan_J 2 күн бұрын
Very true 😅😅 inga makkal yarum kelvi keka mudiyathu, Delhi la poi Kelu nu solliduvanga
@devarajdevaraj5391
@devarajdevaraj5391 2 күн бұрын
அந்த மாணவி தமிழ்நாட்டின் குடிமகள் தானே அந்த விசாரணை தமிழக மக்களுக்கு தெரியவேண்டும்
@SarathiSelvam-c1w
@SarathiSelvam-c1w 2 күн бұрын
எல்லாரை விட வித்தியாசமான விளக்கம் சூப்பர்.
@RadhaKrinan
@RadhaKrinan 2 күн бұрын
இதில் கண்டிப்பாக போலீசாருக்கு உண்மை தெரிந்திருக்கக் கூடும் கண்டிப்பாக போலீசாரை விசாரணை கொண்டு வர வேண்டும்
@p.ravindranelakkiya5528
@p.ravindranelakkiya5528 2 күн бұрын
மத்திய அரசு ஆக்சன் எடுக்குமா?.😍😭😍😍😍😍😍😍😍 ஆரியம் திராவிடம் கூட்டு 😭😭😭😭😭😭😭😭😭😭 நீதியரசர் தான் ஒற்றை நம்பிக்கை மக்களுக்கு❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@paramasivamsuresh1499
@paramasivamsuresh1499 2 күн бұрын
அண்ணாமலைஃi.ps அவருக்கு.ஒருவேண்டுகோள்.கடசிவரைஉங்கள்.முயற்சி.இந்தசார்யர்என்று.மக்களுக்கு.தெரியபடுத்த.வேண்டும்..மக்கள்.உங்களைதான்.கடவுளாகா.நினைக்கிரார்கள்.ஓம்.நம.சிவாய
@umarv4899
@umarv4899 2 күн бұрын
தமிழ் நாட்டு மகளீருக்கு மட்டுமே, தேசிய மகளீர் ஆணையம் இருப்பது வரவேற்க தக்கது.
@saravananpandurangan5404
@saravananpandurangan5404 2 күн бұрын
Good work 👏 🙌 👍 👌
@ranjithamn6997
@ranjithamn6997 2 күн бұрын
அண்ணாமலை நீங்கள் இந்த கேஸ் முடியும் வரை போராட வேண்டும் பிளீஸ் அண்ணா 😢
@BioDhandapani
@BioDhandapani 2 күн бұрын
மக்கள் பிரச்சனை சிறப்பாக கொண்டுவரப்பவர் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
@sampathkumarp5397
@sampathkumarp5397 2 күн бұрын
பள்ளிகூடம், கல்லூரி உள்ள இடம் இங்கு யாரும் வாக்கிங்செல்லஇனி அனுமதிக்கூடாது, தேர்தல் லின்போதுபள்ளிகூடஇடத்தில் தான்தேர்தல்நடக்கும், எல்லாம்முடிந்து, பின்பு பள்ளி கூடம் யார் உள்ளர் பார்க்கவும்,
@rbalajibalaji3163
@rbalajibalaji3163 2 күн бұрын
நீதி வழங்குவதை பற்றி பேசாமல் எப்ஐஆர் லீக் செய்து விட்டு அதைப் பற்றியே பேசி அடுத்த கட்டத்துக்கு நகராமல் பார்த்து கொண்டால் அப்றம் நீதி எப்ப வரும்.
@ArputhaRaj-c6b
@ArputhaRaj-c6b 2 күн бұрын
காவல்துரை இதுவரை அந்த சாரை கண்டுபிடிக்கலை என்பது கேவலம். யாருக்கு வேலை செய்யுரிங்க?. வெட்டிசம்பளம் வரிபணம் வீன்
@SenthilKumar-fy2vp
@SenthilKumar-fy2vp 2 күн бұрын
பொள்ளாச்சி வழக்கு போல் ஆகும் 2026ல் எல்லாம் மாறும்
@kumaranragunandan3168
@kumaranragunandan3168 2 күн бұрын
Bro, FIR is still written in hand and then later they will type it in the system and upload them.. That's how it was done in my father's accident case earlier.. If I need to download original copy, I need to pay 20rs to get the original copy.. Bro no common man would know the details to pull apart from the police dept to download FIR.. Either police would have passed to any 3rd party or it is a planned victim shaming...
@perumallthirumalai8699
@perumallthirumalai8699 2 күн бұрын
How many FIRs have been leaked so far? System issues like this are unacceptable. In this case, someone seems to be playing a fool to manipulate the situation, making other victimized girls hesitant to file a police report.
@அரசியல்விடியல்தேடி
@அரசியல்விடியல்தேடி 2 күн бұрын
That's Right
@selvaraj1679
@selvaraj1679 2 күн бұрын
இந்த விவகாரத்திற்கு கண்டிப்பாக cbi விசாரணை தேவை.தமிழக காவல் துறையை நம்பக்கூடாது.
@AjmalKhan_J
@AjmalKhan_J 2 күн бұрын
@@selvaraj1679 Pollachi case CBI enquiry la iruku.. innum judgement varala..
@AjmalKhan_J
@AjmalKhan_J 2 күн бұрын
Pollachi case CBI enquiry la iruku.. innum judgement varala
@ewq6627
@ewq6627 3 күн бұрын
Muthan muthamuthlil ithai thuvangi vaithathu annamali avargalthaan. Athan piraguthan mattraporaaligal poradinar. Annamalai annn mass.
@noormohammed9949
@noormohammed9949 2 күн бұрын
இந்த பல்கலைகழகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை முதலில் தெளிவுபடுத்துங்கள். அரசியலுக்காக மாணவ, மாணவிகளின் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்.
@eeskay-w9s
@eeskay-w9s 2 күн бұрын
Excellent presentation hats off Sir
@sashikumarmurugesan6683
@sashikumarmurugesan6683 Күн бұрын
11.10 time la irunthu neenga soldra intha fir and list shiftings ellame already na news la ketu iruken aana adhula main cases matum systems la updating panitu useless casses aa crash panniruvanga idhu theeran adhigaram ondru movie la entry scene aa varum intha paveria case file crash pandra mathiri poitu aprm mailda padichu climax la theeran officer aa meet pani salute oda padam finished agum adhula h vinoth sir karthi sir aa vechu sila questions ketu iruparu antha questions intha casekum sariya porunthum 💯 Police and political informations official officers matum tha full access pananum peoples are very compulsory how to work this known pananum and adhula public datas public ea report pananum This ia must information video about police information acts Thanks to maayam studios and karthik mayakumar and team well worked 💯🤘🙏
@velumurugasen6725
@velumurugasen6725 2 күн бұрын
அண்ணாமலை இல்லை என்றால் மக்களுக்கு தெரிந்திருக்காது.. பொதுவாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா இல்லையா என்று நல்ல ஊடகங்கள் கூறுவார்களா.. சமூக ஆர்வலர்கள் கேட்பார்களா..
@yaqubmohammed4543
@yaqubmohammed4543 2 күн бұрын
அந்த கல்லூரிக்கு வேந்தர் யாரு? துணைவேந்தர் யாரு? ஏன் உங்ககள் சங்கி அண்ணாமலை அதை வெளிக்கொண்டுவரவில்லை ?
@sriramsatha7288
@sriramsatha7288 2 күн бұрын
அந்த கல்லூரியில் (விளையாட) வந்த (மாசு) படிந்த சார் யார்!?
@krishnamoorthysp
@krishnamoorthysp 2 күн бұрын
மானாசூனா / சூனா பானா
@Sajin283
@Sajin283 2 күн бұрын
@@sriramsatha7288 udhyanithi stalin
@arunkutty7001
@arunkutty7001 2 күн бұрын
Ma supramaiyan than antha sir
@sivaprakashdillibabusivapr6956
@sivaprakashdillibabusivapr6956 2 күн бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரரே..
@ayyappanayyappan1777
@ayyappanayyappan1777 3 күн бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மாயம் ஸ்டுடியோ
@BaviBavi-y9v
@BaviBavi-y9v 2 күн бұрын
கார்திக் Happy New year🎉🎉🎉 முக்கு அடச்சா காய்ச்சலா உடம்ப பாத்துக்குக நீங்கள் இன்னும் உயர்வடைய வாழ்த்துகள்👍👍👍👍👍👍👍🎉
@natarajreddy5505
@natarajreddy5505 2 күн бұрын
Sir ,yaar enquiry about it,then top Heads of dmk will come out to open
@sathasivam517
@sathasivam517 2 күн бұрын
Criminal's politics never comes right. Vote for money is to do wrong politics, that is now in Tamil nadu politics . Annamalai.
@pandiya8847
@pandiya8847 2 күн бұрын
எல்லாம் பத்துநாள் தான் நீயூஸ் வரும் அப்புறம் வேறு நீயூஸ் புரோ
@ganeshkrishna8739
@ganeshkrishna8739 2 күн бұрын
❤️திமுக மூடி மறைக்க நினைத்த இந்தப் பிரச்சினையை அண்ணாமலை இந்தியா முழுவதும் மட்டுமல்ல உலகமுழுவதுமுள்ள இந்தியர்கள் மத்தியில் தன்னையே தியாகம் செய்து தெரியப்படுத்தியமைக்கு நன்றி நன்றி🙏🙏
@vijayaperumala6186
@vijayaperumala6186 2 күн бұрын
டே மாட்ட போரது அண்ணாலை.
@Bal-hg2tm
@Bal-hg2tm 2 күн бұрын
University under control of governor da sanghi
@ranjanalakhande3392
@ranjanalakhande3392 2 күн бұрын
ஸ்ரீமதி.க்கு..நீதி..கிடைக்கனும்
@sathishsounder
@sathishsounder 2 күн бұрын
@@ranjanalakhande3392 plz remove the name here
@thavasiyar12345
@thavasiyar12345 2 күн бұрын
இந்த விடயத்தில் நாம்தமிழரும் சீமானும்தான் உண்மையாகவும் துணிச்சலோடும் போராடுகின்றனர்.
@perumallthirumalai8699
@perumallthirumalai8699 2 күн бұрын
இதுவரை எத்தனை FIR-கள் வெளியிடப்பட்டுள்ளன? இத்தகைய கணினி குறைபாடுகள் ஏற்க முடியாதவை. இந்த விவகாரத்தில், ஒருவர் குற்றவாளியாக செயல்பட்டு, பிற பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் செய்ய தயங்கும்படி சூழலை மாற்ற முயற்சிக்கின்றார்.
@RadhaKrinan
@RadhaKrinan 2 күн бұрын
இதில் சீமான் அண்ணன் மற்றும் விஜய் மற்றும் அண்ணாமலை கண்டிப்பாக இந்த உண்மையை வெளி கூற வெளிகொண்டு வர வேண்டும் இதுவே எனது கோரிக்கை இது
@josephvellasamy1772
@josephvellasamy1772 2 күн бұрын
🙏🏻Thanks Bro, To all Muslims and Christians familys don't VOTE for (DMK , TVK, VCK and Congress and BJP). VOTE 🗳 FOR N.T.K BROTHER SEEMAN FOR YOUR CHILDRENS FUTURE 👈
@epure2957
@epure2957 2 күн бұрын
Bring 8ooo c
@AjmalKhan_J
@AjmalKhan_J 2 күн бұрын
Thavalai ku bayanthu muthalai vaai kulla thalaiya vida solreenga 😂😂😂
@RadhaKrinan
@RadhaKrinan 2 күн бұрын
இதில் கண்டிப்பாக ஆளுங்கட்சி நபர்களுக்கு கண்டிப்பாகதொடர்பு இருந்திருக்கக் கூடும் ஏனென்றால் இல்லை என்றால் அந்த முக்கியமான நபரை வெளிக்கொண்டு வருவது எப்படி இது முதலில் தெரிய வேண்டும்
@Mz_tharaa
@Mz_tharaa 2 күн бұрын
Hatsoff to that girl🙏🏻kadavule antha ponnuku neeingatha thairiyam mana nimathi tharanum....
@அரசியல்விடியல்தேடி
@அரசியல்விடியல்தேடி 2 күн бұрын
Bro, your complete video content is perfectly matching with the black and red shirt you're wearing, good content, thanks
@ManjuManju-dp1xy
@ManjuManju-dp1xy 2 күн бұрын
காலேஜ்ல உள்ள ஆளுங்களுக்கு இந்த யானை சேகரனுக்கு கனெக்சன் இருக்கும் எப்படி என்று கேட்டால் இந்த பொண்ணுங்க எல்லாம் ஏதோ கொஞ்சம் ரிலாக்ஸாக வெளியே உட்கார்ந்து இருக்கிறத என் ஆபீஸ்ல உள்ளவங்க கண்காணிப்பு பண்ணுங்க போல இருக்கு அந்த மாதிரி கண்காணித்து விட்டு உடனே வந்து ஞானசேகர் தகவல் கொடுத்து அந்தப் பொண்ணு உன்னால என்னென்ன செய்ய முடியுமோ நீ அவ்வளவும் செஞ்சுட்டு அடுத்தது எனக்கு அனுப்பு பிற்பாடு அதை போட்டோ எடுத்து நம்ம வந்து சேல்ஸ் பண்ணலாம் அப்படின்னு கூட இருக்கலாம் மேலும் அமைச்சர்களுக்கும் ஞான சேகரிக்கும் அதிக பழக்கம் வர இருக்கும்
@Balakrishnan-nv5ej
@Balakrishnan-nv5ej 2 күн бұрын
Anna nega tmk va இந்த வீடியோ எல்லாமே நீங்க சப்போர்ட் பண்ணி இருக்கிற மாதிரி இருக்கு தயவுசெய்து கரெக்டான வீடியோ போடுங்க உங்க வீடியோவை தினமும் பார்க்கிறானா please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BalanA-i7e
@BalanA-i7e 2 күн бұрын
சார் ஒரு இடம் தப்பிக்க போட தெரியாதா ஏதோ விஷயம் உள்ளுக்குள்ள இருக்குது சும்மா அதெல்லாம் ஒரு கதை விடுறாங்க வேற ஒன்னும் இல்ல எல்லாம் பணம் பணம் பணம் பணம் பணம்
@velligiri5552
@velligiri5552 2 күн бұрын
இந்த அரசு டிஸ்மிஸ் செய்யபட வேண்டும் ,
@yaqubmohammed4543
@yaqubmohammed4543 2 күн бұрын
அப்படியென்றால் பொள்ளாச்சி 200 பெண்களுக்காக இப்பிடி போராடவில்லையே நக்கீரன் இதல்தானே வெளிய கொண்டுவந்தது அப்போ உங்கள் நோக்கம் பெண்களுக்கானதல்ல எப்படியாவது திமுக அரசை கலைப்பது அ ர சி ய ல் ப ஜ க அ ர சி ய ல் பிரிஜ்பூசன்சிங் யார் என்று நினைவிருக்கா? அ
@Kannankannan-lt6ug
@Kannankannan-lt6ug 2 күн бұрын
ஐயா நீங்கள் கருப்பு சிவப்பு நிறத்தில் சட்டை அணிந்து பேசுவது மிகவும் கஷ்டமாக உள்ளது
@ravimp3111
@ravimp3111 2 күн бұрын
சவுக்கு சங்கருக்கும் ஆளுநர் அப்பாயின்மென்ட் கொடுத்திருக்கார் என்பதை நினைவுபடுத்துகிறேன் 😊
@epure2957
@epure2957 2 күн бұрын
Anna University Chennai should change the name annamalai university
@thirumangaleshwari3379
@thirumangaleshwari3379 2 күн бұрын
கல்லூரி செல்லும் பெண்களும் கொஞ்சம் கவனம் தேவை யாரை சந்திப்பதாக இருந்தாலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் உயிரே போய் இருந்தால் அந்த பெண் நிலைமை அதன் பின் போராடி என்ன பிரயோஜனம்
@vanathaiyavanath3972
@vanathaiyavanath3972 2 күн бұрын
the governor is not appointed chancellor why? the criminal activities may chance induced. I don't know these all consider
@Palanisubbs
@Palanisubbs 2 күн бұрын
எல்லாம் விலை poivittathuev எங்கும் லஞ்சம் nuse muthal, bgp etc
@prabhakaranvincent1057
@prabhakaranvincent1057 2 күн бұрын
Way things are going, the already affected girl may withdraw her complaint
@PravinKumar-ud5gl
@PravinKumar-ud5gl 3 күн бұрын
Happy new year 💟 cuys
@noyallamarie9632
@noyallamarie9632 2 күн бұрын
Wish you Happy New year2025 you and your Family
@littlefoodtamil7483
@littlefoodtamil7483 2 күн бұрын
அந்த சார் தான் திமுகவின் அமைச்சர்கள் அனைவரையும் வழக்கில்லிருந்து காப்பாற்றவே திமுக அரசு சூழ்ச்சிகளை செய்து கொண்டு இருக்கிறது
@MahendranMahendra-t9e
@MahendranMahendra-t9e 2 күн бұрын
புத்தாண்டு வாழ்த்துக்கள் தல
@mubharakkhan3601
@mubharakkhan3601 2 күн бұрын
அனைத்து மக்களுக்கும் பிடித்த மனிதர் அண்ணன் கார்த்திக் அவர்கள் 🔥🔥🔥🔥
@StartNight-df3sv
@StartNight-df3sv 2 күн бұрын
We the public NEVER believe formalities. We have been seeing many dra... Every thing for another few more days. Then another new tragedies and another news
@Kele-nw6bs
@Kele-nw6bs 2 күн бұрын
You are correct
@rahuls5960
@rahuls5960 Күн бұрын
NTK pathi yen entha youtube channel yum pesa matukuranuga...
@kmk9569
@kmk9569 2 күн бұрын
Chat GPT உருவாவதில் இந்திய பையன் சுஜித் அமெரிக்காவில் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார் எலான் மாஸ்க்கும் இது தற்கொலை இல்லை என்று சொல்கிறார் நடந்தது என்ன அதைப் பற்றி ஒரு காணொளி போடுங்கள் சார் 😮😮😮
@Sudhakar.s-x3t
@Sudhakar.s-x3t 2 күн бұрын
Fir வெளியே கசிந்தது (தெரிந்தே) ஆனால் sir மட்டும் வெளியே கசியவில்லை(வெளியே தெரிய வாய்ப்புண்டா சத்தியமா வாய்ப்பில்லை ஆனால் 20%பேருக்கு தெரியும்)
@Bal-hg2tm
@Bal-hg2tm 2 күн бұрын
Today high court has blasted opposition parties not to politicise as, the enquiry in progress under court supervision
@Sakthivel-lr2wr
@Sakthivel-lr2wr 3 күн бұрын
என்ன மச்சான் உடம்பு சரி இல்லையா உனக்கு இந்த வருஷம் உன்ன இப்பவே செய்ய ஆராமிச்சிடுச்சா இருந்தாலும் நியூஸ் அப்டேட் கொடுங்க pls🙏🙏🙏
@VinovVinov
@VinovVinov 2 күн бұрын
உங்களை மாதிரி அன்பானவர்கள் இருக்கும்வரை அவங்களுக்கு சரியாகிடும் bro
@Sakthivel-lr2wr
@Sakthivel-lr2wr 2 күн бұрын
🙏🙏நீங்கள் சொன்ன வார்த்தை மனதில் தேனை வர்த்தது பிரதர் 🙏🙏🫂🫂🫂
@jaya9441
@jaya9441 3 күн бұрын
கார்திக் சார் அதிமுக, இந்த விசயத்துல பேச யோக்கியதையே இல்ல. பொள்ளாச்சி விசயத்துக்கு இவனுங்க யோக்கியமா
@IloveYou-z9z1s
@IloveYou-z9z1s 2 күн бұрын
திமுகவின் தேர்தல் அறிக்கையில் பொள்ளாச்சியில் நடந்த விசயத்தில் மிக கடுமையாக விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறினார் இன்று வரை ஒரு மயிரையும் கிழிக்கவில்லை
@hpriyamari2405
@hpriyamari2405 2 күн бұрын
High court dhan idha correct ah deal paniruku... fir leak and yar andha sir ku answer kidaikumnu nambuvom.
@malathir4553
@malathir4553 2 күн бұрын
After something happened , asking for light, cctv, security and many things, one committee should be formed for frequent regular visits and check ups in all institutions to verify the security system provided by the institution to their students. This rgular monitoring and corrective measures will ensure the safety aspect to the Student community ,especially for girl Students . Many staffs are working in the University, should have the responsibility, they should ensure the safety of the Students in all aspects,
@mubharakkhan3601
@mubharakkhan3601 3 күн бұрын
உலகப் புகழ்பெற்ற இந்திய பத்திரிகையாளர் அண்ணன் கார்த்திக் அவர்கள் 👍👍👍👍
@subramaniyanmanimaran8373
@subramaniyanmanimaran8373 2 күн бұрын
How much you got from DMK to shift the blame central government?
@SimplyWasteChinna
@SimplyWasteChinna 2 күн бұрын
யார் அந்த சார்?? கண்டுபிடிச்சி வீடியோ போடுங்க ப்ரோ 🙏
@AjmalKhan_J
@AjmalKhan_J 2 күн бұрын
Antha committee visaranai nadantha rendu naalum rendu katchi, aaluku oru naalu media va divert pannanga parunga.. marakave maten.. antha committee pathi yarume pesa matanga.. inga ellarum onnu than
@dharmapooven5167
@dharmapooven5167 2 күн бұрын
முதலமைச்சர் சார் உதயநிதி சார் இவர்கள் இந்த விஷயத்தை பற்றி எந்த கருத்தும் தெரிவிக்க வில்லையே, அந்த சார் யாரா இருக்கும்
@palanipalanisamy5716
@palanipalanisamy5716 2 күн бұрын
Ok Nenga mulumaiya visarichingala but neenga solluradhu poi Anna University vanga
@y2RingtoneHQ
@y2RingtoneHQ 2 күн бұрын
Intha case pathi Daily updates potunga bro
@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 2 күн бұрын
வருண்குமார் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
@Palanisubbs
@Palanisubbs 2 күн бұрын
Case will not go further position of leg shows its fack
@madavakrishnan8722
@madavakrishnan8722 3 күн бұрын
Kolkata issuela kooda idha dhaanda pannanga. Ellarum pesunaanga. Kondhalichaanga. Aana ippo marandhuttaanga. Idhuvum avlo dhaan
@mubharakkhan3601
@mubharakkhan3601 2 күн бұрын
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தட்டி கேட்க தயங்க மாட்டார் அண்ணன் கார்த்திக் அவர்கள் 🎉🎉🎉🎉🎉🎉
@user-mn8fq1be4m
@user-mn8fq1be4m 2 күн бұрын
😂😂😅
@elavarasankarunanithi6720
@elavarasankarunanithi6720 2 күн бұрын
அவர் என்ன நீதிபதியா
@thiyagaraj5958
@thiyagaraj5958 2 күн бұрын
அண்ணா பல்கலைக்கழக வீடியோ தொடர்ந்து வேண்டும் பிரோ
@venkatesanperumal4299
@venkatesanperumal4299 Күн бұрын
Bro what happened to Armstrong case and calcutta case.. Only initial discussion after that no updated status
@SakthiVel-xw4wd
@SakthiVel-xw4wd 2 күн бұрын
Case trial live panna intha prachanai kuraiya vaipu iruku
@JawaharR-w9x
@JawaharR-w9x 2 күн бұрын
Super ..
@tamilarasim6854
@tamilarasim6854 2 күн бұрын
Anna university aluner ravi poruppil ullathu pengal padikka anuppinal. Kadalarudan pesuvathargu. Arasu. Police Poduhappu. Kodukkavenduma.
@solaiprabu427
@solaiprabu427 3 күн бұрын
🍁Happy New year Bro 🍁
@havocsuresurendhiran7504
@havocsuresurendhiran7504 2 күн бұрын
Kallakuruchi news pathi pesunga bro please🙏
@priyathiyagu4373
@priyathiyagu4373 2 күн бұрын
Each and every college this is happening, nowadays 😢?? Every incident finally the girl was victim 😂,but they are blaming victim only? What are safety measures following in government and private colleges 😢😅?cctv camera wàs not working still.. no solution for this 😢😢😢 very sad 😢😢, girls should be aware of this , request to government please take action immediately...
@palanipalanisamy5716
@palanipalanisamy5716 2 күн бұрын
Eppadi Annamalai mudhalil fir news sonnar
@melvinmelvin5925
@melvinmelvin5925 2 күн бұрын
NTK 🇲🇾🔥
@manikandanmani1802
@manikandanmani1802 2 күн бұрын
All government universities is comes under governor. What he is doing before this incident.
@kasthurirangansupersongs2339
@kasthurirangansupersongs2339 2 күн бұрын
Super
@Jinga-Lala19
@Jinga-Lala19 2 күн бұрын
Content starts ar 9:00
@kulandaisamy6724
@kulandaisamy6724 2 күн бұрын
😲... CLASS FIVE - GOVERNMENT SCHOOL DROPOUTS F , HAVE BECOME -AMBANIS AND ADANIS...😲
@rajalakshmisundaresan7372
@rajalakshmisundaresan7372 2 күн бұрын
This nic director Mr arulmozhiverman as per this vlog must be summoned by the honourable madras court to explain the tech glitch in the presence of the IT skilful expert who did the software programme from the company.this expert should tell the truth to the court whether down load by the public other than authorities is possible when the fir blocked due to some of the informations wrongly entered in the fir and susequent uploading
@murugan2526
@murugan2526 Күн бұрын
இன்னும் சில பெண்களை கட்டாயம் சிதைத்திருக்க வாய்ப்புக்கள் அதிகம். பாதித்த பெண்கள் புகார் கொடுத்தால் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்பது தமிழக காவல் துறையினரின் நாடகம். இவனுடைய 6 மாத வீடியோ பதிவு எடுத்தால் உண்மை வெளிவந்து விடும். மத்திய புலனாய்வு குழு மூலம் வெளிவரும், பொறுத்திருந்து பார்ப்போம்.
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН