Ttk clerk vaitheeichala kottirukaaru cho Pavam anda family ennaachu
@rajagopalan87982 ай бұрын
Someone has strongly critizized cho. Regarding this I would like to say something. He is much better than most of the writers. The atheist Dravidar kazhagam person Subahvira Pandian was regularly subscribing for Thuglaq. He himself once said Cho never gets money for his writings. Hence I read Thuglaq. He never blindly supported srilankan LT..E though cho himself was a Tamilian. Regarding politics he was in a Position to choose between evils. He himself has admitted he has slightly tilted towards 'J' as there was no secondary option. At the same time he didn't agree with all the actions of 'J'. In centre He tried to bring bjp to power. What is wrong in that. ? considering the corruption of the opposition between 2007 to 2014 As for as Varna drama , a particular kazhagam objected that it favours only Brahmins. Regarding this issue only Cho has to talk.There is no necessity for him to talk whether the entire varnasrama system was right or wrong.😮 Further he has done his best for the change of govt in TN in 2001, 2011 etc. So we cannot say he just critized . Bcoz he has actively involved in change of Government
@GanesanRamakrishnan-b9m2 ай бұрын
சோ பன்முக தன்மை கொண்ட ஒரு ஆளுமை, அதில் சந்தேகம் இல்லை. ஆனால், அவர் எட்டி நின்று விமர்சனம் மட்டுமே செய்பவர் என்பதையும் கவனிக்க வேண்டும். ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், எட்டி நின்று விமர்சனம் மட்டுமே செய்வது மிக மிக எளிது. ஆனால் களத்தில் இருந்து திட்டங்கள் செயல்படுத்தும் போதுதான் எவ்வளவு கடினம் என்பது புரியும். தவிர அவரது அடிமனதில் உள்ள பழமை வாத வெறி என்னால் ஏற்க முடியாத ஒன்று. இவர் எல்லோரையும் போற்றுவார் இல்லை தூற்றுவார். வேறு என்ன செய்தார்? சாராயம் பற்றி வாய் கிழிய பேசும் இதே ஆசாமிதான், சாராய ஆலை பங்குகளில் முதலீடு செய்திருப்பார். எல்லோருக்கும் இருண்ட ஒரு முகம் உண்டு. அதற்கு இவரும் விதிவிலக்கல்ல. இப்போது உள்ள கேவலமான யூனியன் அரசுக்கு பல பொய் பிரச்சாரங்களை செய்து மோசடி அரசை எக்போஸ் செய்த பெருமை இவரையே சாரும். உயிருடன் இருந்திருந்தால் தூற்றுவார். வேறு என்ன செய்திருப்பார்? மேடையில் பேசுபவர் அதை மேடையிலேயே விட்டு விட்டு இறங்குவது போலத்தான் இவரும். இவரை இவ்வளவு விமர்சிக்கும் நானும் ஒரு பிராமண சமூகத்தை சேர்ந்தவன்தான். இவ்வளவு பேசும் இவர் ஒரு காலத்தில் பிற சமூக இழிவுக்கு காரணமானவர்கள் பற்றியோ, வர்ணாஸ்ரம தர்மம் எந்த அளவு பட்சபாதமானது என்றோ பேசியிருப்பாரா? இவரை நினைக்கும் போதெல்லாம் வள்ளுவரின் " சொல்லுதல் யார்க்கும் எளிய" என்ற குறள் தான் நினைவுக்கு வரும். சாகும்போது இந்தியாவை குட்டிச்சுவராக்கும் ஒரு மோசடி கும்பலுக்கு பிரச்சார பீரங்கியாக இருந்த இவரை மன்னிக்கவே முடியாது.
@umamaheswaranmaheswaran69922 ай бұрын
அவசர்நிலை காலத்தில் துக்ளக் எதிர்த்த விதம் பின் ஜனதா அரசு அமைக்க உதவிய பாங்கு கருணாநிதி காலத்தில் துக்ளக்குக்கு எதிரான வன்முறையை எதிர் கொண்டது ஜெயலலிதாவுக்கு எதிரான கூட்டணி என்று சொல்லிக்கொண்டே போகலாம்.குறை இல்லாத மனிதர் இல்லை. எந்த பத்திரிகையாளர் இந்த அளவு செய்து இருக்கிறார் என்று சொல்லவும். காழ்ப்புணர்ச்சி கண்ணை மறைக்கும்
@sivavelayutham72782 ай бұрын
ABAARAM ABAARAM ARUMAI. NOBLE Man u r Good!
@k.r.seetharaman88552 ай бұрын
உங்க பொறாமை நன்றாக தெரிகிறது.வாழ்துக்கள்
@GanesanRamakrishnan-b9m2 ай бұрын
@@k.r.seetharaman8855 சீதாராமன் உங்களை நினைத்து பரிதாபப் படுகிறேன். பொறாமைக்கும், உள்ளதை உள்ளபடி சொல்வதற்குமே உங்களால் பிரித்து பார்க்க முடியவில்லை😂😂உங்களை போன்ற படித்த முட்டால்களான் தற்போதுள்ள RSS கும்பலின் நிரந்தர வைப்பு நிதி. உங்களுக்கு RSS தோற்றுவாய் தெரியுமா தெரியாது. நான் காவல்துறையில் பணிபுரிந்தவன். எனவே அதன் கோர முகம் நன்றாக தெரியும். ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். எந்த மதமானாலும் அதை வைத்து அரசியல் செய்யும் நாடு குட்டிச் சுவராகும்