சீனாவின் மிருக வளர்ச்சி | China’s Economic Rise: Kings in Supply Chain and Logistics | Ep-2

  Рет қаралды 5,242

Mr Ulagam

Mr Ulagam

Күн бұрын

Пікірлер: 60
@ArivoliM
@ArivoliM 18 күн бұрын
பதிவு அருமை வாழ்த்துகள் உங்கள் பணி சிறப்பு இந்திய தற்பெருமை பேசி வீடியோ பேசும் எருமை மத்தியில் ஒரு நாடு நாட்டும எப்படி வளர்ச்சி சமச்சீர் உயர் கொண்டு போகும் சீனா இடம் இருந்து நல்ல விரசியாம் கற்று கொள்ள வேண்டிய நிறைய இருக்கும் நம் இந்தியாவும் அதை நோக்கி பயணம் தொடர்ந்திட வேண்டும் தற்பெருமை ஓவர் டோஸ் டென் ஜோன் போல் நல்ல தலைவர் இல்லது நம் துரதிஸ்டம்
@MrUlagamTamil
@MrUlagamTamil 18 күн бұрын
மிக்க நன்றி. உங்கள்
@BalaMani-72
@BalaMani-72 4 күн бұрын
நாடுகள் எல்லாம் நிர்வாக வசதிக்காக தான் என்ற புரிதல் ஏற்படும் போது, வளங்களை உலக மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்ப்பது தான் முக்கியம் என்ற நிலையில், வரும் காலங்களில் ஆசிய நாடுகள் எல்லாம் இணைந்து ஒரே நாடாக மாற வாய்ப்பிருக்கும் போல தெரிகிறது.
@MrUlagamTamil
@MrUlagamTamil Күн бұрын
//வரும் காலங்களில் ஆசிய நாடுகள் எல்லாம் இணைந்து ஒரே நாடாக மாற வாய்ப்பிருக்கும் போல தெரிகிறது// இருக்கும் நாடுகளே இருக்குமா தெரியாது. அதற்கெல்லாம் வாய்ப்பில்லை.
@arunrajr7849
@arunrajr7849 29 күн бұрын
I think you are chinese aid guy
@MrUlagamTamil
@MrUlagamTamil 26 күн бұрын
Are you an American aid guy? 😂😂
@kandhasamy1002
@kandhasamy1002 25 күн бұрын
​@@MrUlagamTamilசீனா என்று சொன்னால் அமெரிக்கா வா ❓ இந்தியன்🇮🇳👳. 👍👍👍👍👍👍
@Murugesan_S-VKM
@Murugesan_S-VKM 12 күн бұрын
சிங்கப்பூர் மற்றும் ஜப்பானின் கட்டமைப்பு எப்படி. சீனாவிற்கும் இந்த நாடுகளுக்கும் உள்ள வேற்றுமை என்ன?
@MrUlagamTamil
@MrUlagamTamil 9 күн бұрын
எனக்கு தெரிந்து நிறைய வேற்றுமைகள் உள்ளன. சீனாவின் பெரிய advantage-ஆக அவர்களின் கட்டுமான speedஐ சொல்லலாம்.
@BalaMani-72
@BalaMani-72 4 күн бұрын
நாடுகள் எல்லாம் நிர்வாக வசதிக்காக தான் என்ற புரிதல் ஏற்படும் போது, வளங்களை உலக மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்ப்பது தான் முக்கியம் என்ற நிலையில் பல அடுக்குகளில் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு ஆட்சி வளங்களையும், வேலைகளையும் ஒரே சீராக கொண்டு சேர்க்கும் திட்டம் உலகில் உள்ள அறிஞர்கள் இணைந்து முன்னெடுத்தால் தான் சாத்தியம். ஒரே கூட்டமைப்பாக, அனைவரும் ஏற்று கொள்ளும் வலுவான அமைப்பாக மாறுமா என்பது தான் மிக பெரிய சவால். ஐ நா அமைப்பு வலுவான அமைப்பாக இருந்தால் தான் ஓர் உலக ஆட்சி சாத்தியம்.
@MrUlagamTamil
@MrUlagamTamil Күн бұрын
//ஐ நா அமைப்பு வலுவான அமைப்பாக இருந்தால் தான் ஓர் உலக ஆட்சி சாத்தியம்.// ஐ. நா அமைப்பு இரண்டாக உடையும் என்றே நினைக்கிறேன்.
@BalaMani-72
@BalaMani-72 Күн бұрын
@@MrUlagamTamil வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன் ஐயா. அது G20 போன்ற அமைப்பாக தான் இருக்கும்.
@kamarajm4106
@kamarajm4106 Ай бұрын
Very informative❤😮
@MrUlagamTamil
@MrUlagamTamil 26 күн бұрын
Thank you Sir
@maheswarand6091
@maheswarand6091 21 күн бұрын
Super sir
@MrUlagamTamil
@MrUlagamTamil 18 күн бұрын
Thank you once again Maheswaran Sir
@vishnubharathip
@vishnubharathip 28 күн бұрын
Vera level 🎉
@MrUlagamTamil
@MrUlagamTamil 26 күн бұрын
நன்றி
@selladuraidurai8472
@selladuraidurai8472 28 күн бұрын
நவீன சீனா வின் விளம்பர தூதர் போல பேசுரிங்க சார்.
@MrUlagamTamil
@MrUlagamTamil 26 күн бұрын
உண்மையை சொல்கிறேன். கசப்பாக இருந்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது. இன்னும் நான் பல விஷயங்களை சொல்ல இருக்கிறேன். அதெல்லாம் தெரிந்தால் பல இந்தியர்களுக்கு தூக்கமே போய்விடும். பொறாமையை தள்ளி வைத்துவிட்டு ஆக்கப்பூர்வமாக பார்த்தால் நாம் சீனாவோடு சேர்ந்தே இயங்கி பல வெற்றிகளை குவிக்க முடியும். அதற்கு சீனர்களும் இந்தியர்களும் பரஸ்பரம் தங்களுக்குள் இருக்கும் சந்தேகத்தை களைய வேண்டும். அந்த பயணம் நீண்ட தூரமானது.
@kandhasamy1002
@kandhasamy1002 25 күн бұрын
​@@MrUlagamTamilசரி. நீங்கள் எல்லாரும் எப்போது சீனா போகப்போறீங்க..... நேரு காலத்தில் இருந்தே நாங்கள் சீனா வை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.... புரூடா விட வேண்டாம்😅😅😅😅😅
@naveen_yatra5874
@naveen_yatra5874 16 күн бұрын
​@@MrUlagamTamilsuper sir ❤
@anbazaganarumugam7985
@anbazaganarumugam7985 14 күн бұрын
மிக சரியாக சொன்னீர்கள் இவர் இன்னும் மாட்டு மூத்திரம் மாட்டு சாளி சாப்பிட்டு கொண்டிருந்தால் நக்கிட்டு போக வேண்டுமல தான்
@r.arulkumar7349
@r.arulkumar7349 14 сағат бұрын
BRI பத்தி தெரியுமா ? Free trade/Goods Movement across borders will only help Cheap Chinese Goods India மட்டும் BRI-ல Join பண்ணிறுந்தா நம்ம MSME sector இன்னைக்கு காணாம போயிருக்கும், Open Borders for Trade இதான் BRI ஓட only Motive but reality cheap Chinese Manufacturing-க்கு ஈடு குடுக்க எந்த நாட்டாலையும் முடியாது
@MrUlagamTamil
@MrUlagamTamil 12 сағат бұрын
BRI இல்லாமலே நம்ம manufacturing has come down from 7% to 2%+. நம்ம MSME BRI இருந்தால் அநேகமாக வேற மாதிரி வளர்ச்சி கண்டு இருக்கலாம். You cannot discount other possibilities and opportunities that could have opened up due to BRI. BRI போன்ற ஒரு திட்டத்தை உலகிற்கு நாம் போட எது தடுத்தது? நம் நாட்டு ஆட்சியாளர்களுக்கு ஆட்சி செய்ய தெரியாது என்பதே உண்மை. Both Congress and BJP are 2 sides of the same shitty coin.
@Chemstar123
@Chemstar123 29 күн бұрын
Very nice and informative...🎉🎉🎉
@MrUlagamTamil
@MrUlagamTamil 26 күн бұрын
Glad you liked it
@acdcanandhan2528
@acdcanandhan2528 28 күн бұрын
Sir. Engalluku. Free ya. Oru anugunda. Pods solumga. Sir. 😅😅😅
@MrUlagamTamil
@MrUlagamTamil 26 күн бұрын
ஏங்க நீங்க வேற
@I-bex200
@I-bex200 18 күн бұрын
Neenga pesurathu interst ah ila bro
@MrUlagamTamil
@MrUlagamTamil 18 күн бұрын
இது அறிவு / education சம்பந்தப்பட்டது. entertainment சேனல் இல்லை. கண்டிப்பாக interest-ஆக இருக்காது.
@padmanathanpadmanathan7228
@padmanathanpadmanathan7228 26 күн бұрын
இந்தியா மற்றும் சைனாவை பற்றி பேசும்போது மக்களாட்சி மற்றும் சர்வாதிகார ஆட்சியை மனதில் வைத்து பேசவும்.
@MrUlagamTamil
@MrUlagamTamil 26 күн бұрын
அவசியமில்லை. 1990-களில் கம்யூனிச தத்துவம் பெரும்பாலான நாடுகளில் வீழ்ந்தது. தற்போது மக்களாட்சி நடக்கின்ற நாடுகள் அந்த ஆளுகை அமைப்பை மாற்றிக்கொள்ளவில்லை என்றாலும் பொதுவாக மக்களாட்சி கூட ஒரு failed system தான் என்பது நாட்டை ஆளுகின்ற லட்சணத்தில் இருந்து நிரூபணம் ஆகிறது. இது அமெரிக்காவுக்கும் பொருந்தும், இந்தியாவுக்கும் பொருந்தும். இரண்டுமே சாமானிய மக்களுக்கு நன்மை செய்யாத, மோசமாக ஆளப்படுகின்ற நாடுகள் தாம். இரண்டு நாடுகளிலும் சாமானியர்கள் தேர்தலில் நின்று வெற்றி பெற முடியாது. சாக்ரடீஸின் அரசியல் தத்துவங்களை படியுங்கள் - அதில் தெளிவாக ஜனநாயகம் இரண்டாவது மோசமான ஆட்சி முறை என்று கூறுகிறார். நீங்கள் நினைப்பது போல இந்தியா மக்களாட்சி முறையாக செயல்படுத்தப்படும் நாடும் அல்ல, சீனா முழுதும் சர்வாதிகார நாடும் அல்ல. //மக்களாட்சி மற்றும் சர்வாதிகார ஆட்சியை மனதில் வைத்து பேசவும்// என்று சொல்வதெல்லாம் மக்களை முட்டாளாக்க அரசியவாதியும் - ஊடகவியலாளர்களும் சேர்ந்து செய்யும் நரிவேலை. புரிந்தால் இன்னும் பல விஷயம் புரியும். நன்றி.
@kandhasamy1002
@kandhasamy1002 25 күн бұрын
​@@MrUlagamTamilத்தோ பாருடா.... அறிவாளி சொல்லீட்டாரு... 😅😅😅😅 இந்தியா வை குறை சொல்ல உனக்கு தகுதி இல்லை.... திராவிடியா மாடல் ஆட்சி தான் வேண்டும் என்று சொல்ல வருகிறாயா..... 😅😅😅😅😅😅
@MrUlagamTamil
@MrUlagamTamil 25 күн бұрын
திராவிடியா மாடலும் தீமை, சங்கீ மாடலும் தீமை.. ரெண்டும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் தான். புரியாத முட்டாள் தான் மோடி வாழ்க என்றும் திராவிடம் தான் எல்லாம் செய்தது என்றும் கூக்குரலிடுவான். நம்முடைய ஆளுகை அமைப்பு மொத்தமாக மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பதே என் கருத்து. ஒரு குடிமகனாக நான் வன்முறை இல்லாமல் என் கருத்துகளை சொல்ல முழு உரிமை உள்ளது. தகுதியும் உள்ளது. நீங்களும் ஒரு சேனல் ஆரம்பித்து உங்கள் குரலை வெளிப்படுத்த யாரும் தடுக்கவில்லை.
@padmanathanpadmanathan7228
@padmanathanpadmanathan7228 25 күн бұрын
​@@MrUlagamTamil நீங்களும் அரசியல்வாதிகள் போல் தான் பேசுகிறீர்கள் அட்மினிஸ்ட்ரேஷன் ப்ராப்ளம் என்று. நீங்கள் ஒன்றும் புதிதாக பேசிவிடவில்லையே !என்ன சரி செய்ய வேண்டும் என்கின்ற சொல்யூஷனும் கொடுக்கவில்லையே? இங்கே நடக்கும் அனைத்தும் சரியாக நடந்து கொண்டிருக்கிறது இன்னும் விரைவாக செயல்படுத்த வேண்டும் அவ்வளவுதான்........சைனாவை தூக்கிப்பிடித்து பேசும் தன்மை மட்டுமே உங்களிடம் இருந்து வெளிப்படுகிறது
@kandhasamy1002
@kandhasamy1002 22 күн бұрын
​@@MrUlagamTamilதிராவிடியா மாடல் தீமையை செய்து கொண்டு வருகிறது என்று எல்லோருக்கும் தெரியும். 57.5 வருடங்களாக பார்த்துக் கொண்டு தான் வருகிறோம்... சங்கீ மாடல் என்ன தீமையை செய்தது என்று ஆதாரங்களுடன் சொல்ல முடியுமா❓❓❓ இனிமேல் ஸங்கீ மாடல் தான் எப்போதும். 👍👍👍👍👍👍
@Kumar.saravana09
@Kumar.saravana09 29 күн бұрын
Infra endra sollovittuu everywhere we are seeing till collection.India is a corrept country will never be super power.( Now some idiots will say for better road we need to pay, of so why govt is collecting 200% tax in fuel, road tax)
@MrUlagamTamil
@MrUlagamTamil 26 күн бұрын
True. I understand your frustration
@kandhasamy1002
@kandhasamy1002 25 күн бұрын
எல்லாமே இலவசமாக கிடைத்தால் நன்றாக இருக்கும். இதற்கெல்லாம் பாகிஸ்தான் சீனா தான் சரியான இடம்😅😅😅😅😅😅😅😅
How to Fight a Gross Man 😡
00:19
Alan Chikin Chow
Рет қаралды 19 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 15 МЛН
Aurangzeb's broken dreams !  | Gabriel Devadoss |
31:17
Lets Talk History
Рет қаралды 108 М.
How China Uses Mexico To Avoid U.S. Tariffs
19:09
CNBC
Рет қаралды 2,3 МЛН