Рет қаралды 51,856
#Partnership சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான டிப்சீக்(DeepSeek) செயற்கை நுண்ணறிவு துறையில் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது.
இது சாட் ஜிபிடி மற்றும் கூகுளின் ஜெமினி ஆகியவற்றை விட சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தி இருக்கிறது.
அதுவும் மலிவு விலையில் செயற்கை நுண்ணறிவு சேவை வழங்குவதால் உலகின் டெக் ஜாம்பவான் நிறுவனங்களே ஆடி போய் இருக்கின்றன.
அதாவது டிப்சீக் செயற்கை நுண்ணறிவு அமைப்பை உருவாக்க மொத்த செலவே 6 மில்லியன் டாலர்கள் தானாம்.#DeepSeek #AI #China #DeepSeek