சாயிபாபா கோவில், நாச்சியாபுரம் (காரைக்குடி அருகில்) SAI PAANI BABA TEMPLE, NACHIAPURAM nearKARAIKUDI

  Рет қаралды 7,486

Nagarathar M star

Nagarathar M star

3 жыл бұрын

இந்தக் காணொளியானது, காரைக்குடி மற்றும் பிள்ளையார்பட்டிக்கு அருகிலிருக்கும் நாச்சியாபுரம் என்னும் ஊரில் சமீபக்காலங்களில் கட்டப்பட்டிருக்கும் சீரடி ஸ்ரீ சாயி 'பாணிபாபா' ஆலயம் பற்றி, அதைக் கட்டிய பெருமைக்குரியவர்களான மருத்துவர் திரு முத்தையா மற்றும் அவர் சகோதரர் திரு நாச்சியாபுரம் நாகப்பன் ஆகியோர்களுடனான பேட்டியாகும்..!!
இந்த வீடியோ பிடித்திருந்தால் LIKE , SHARE and SUBSCRIBE செய்யவும்!!
°
°
°
குரல், தொகுப்பு மற்றும் எழுத்தாக்கம் ✍️ : மாசில்லா கண்ணப்பன்
படத்தொகுப்பு (Editing) ✂️ : மீநாச்சி
ஊர் : நாச்சியாபுரம்
°
°
🔴 CHECK-OUT OUR OTHER VIDEOS 👇
🔸 தமிழர்களின் உண்மையான தீபாவளி எது..?? Which is the REAL DEEPAVALI of Tamilians..?
• தமிழர்களின் உண்மையான த...
🔸உலக அதிசயம் - பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் குடைவரைக்கோயில் :
• WORLD WONDER PILLAIYAR...
🔸 நாச்சியாபுரம் காட்டுநாச்சியம்மன், நாச்சியாரம்மன் பற்றிய முக்கியத் தகவல்கள் :
• நாச்சியாபுரம் காட்டுநா...
🔸 நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள் என்பவள் கண்ணகியா..!! ஆரியர்களின் சதியா? அதிர்ச்சி தரும் தகவல்கள் :
• Nattarasankottai Kanna...
🌟OUR CHANNEL🌟 :
/ @nagaratharmstar
#ShirdiSaibaba #Saibaba #Paanibaba #Nachiapuram #Karaikkudi #temple
#pillaiyaarpatti #chettinadtemple #nagarathar #SingaporeNagarathar #MalaysiyaNagarathar #Sivagangai
#Rameshwaram #Madurai #Trichy #Thiruchi
#southindiantemple #tamilnadutemple #villagetemple
#templehistory #devotional #bakthi #god #godess #touristplace
#tamil #tamilvideos #tamilbakthivideos
#DrMuthaiah #NachiapuramNagappan #SPM #AVMSaravanan #ThothathriSwamigal #Ramani

Пікірлер: 104
@nagaratharmstar
@nagaratharmstar 3 жыл бұрын
பழம்பெரும், புகழ்பெற்ற வெற்றித் திரைப்பட இயக்குனர், பெருமதிப்பிற்குரிய திரு SP. முத்துராமன் அவர்கள் தெரிவித்தக் கருத்து : - நாச்சியாபுரம் சீரடிசாய் ஸ்ரீ பாணி பாபா திருக்கேகோவில் காணொளிக் காட்சி பார்த்தேன். "அருமை, அனைவருக்கும் பெருமை". பாராட்டி, வாழ்த்துகிறேன். என்றும் பாசத்துடன் ~ SP. முத்துராமன்.
@nagaratharmstar
@nagaratharmstar 3 жыл бұрын
தங்களின் பாரட்டுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா!!🙏
@vk5972
@vk5972 3 жыл бұрын
மிகவும் அருமையான காணொளி நன்றி. ஓம் சாய் ஓம் 🙏🙏🙏🙏🙏
@nagaratharmstar
@nagaratharmstar 3 жыл бұрын
@@vk5972 நன்றி🙏
@kanmaninagarajan3713
@kanmaninagarajan3713 3 жыл бұрын
🙏🙏 நன்றி தங்களின் மருத்துவ தொண்டுடன் ஊர் மக்களின் நலத்தொண்டுக்காக அருள்த்தொணடு செய்ய தங்களின் எண்ணமாக உதித்து சூராவளி காற்றாக வழிகாட்டிய காட்டுநாச்சி வல்லநாட்டுகருப்பருடன் பாணிபாபாவின் அருள்ஆசி பெற்ற தங்களின் அன்புக் குடும்பத் தொண்டு மேலும் மேலும் சிறப்புடன் வாழ வாழ்த்த வயதில்லை எங்கள் குடும்பத்துடன் வணங்குகிறோம் அய்யா 🙏🙏🙏🙏🙏
@isaivani264
@isaivani264 3 жыл бұрын
Om sai ram
@HariHaran-km4rh
@HariHaran-km4rh 3 жыл бұрын
Om Sai Ram 🙏
@abarnadevisrinivas8211
@abarnadevisrinivas8211 3 жыл бұрын
*பாபாவின் அதிசயங்களும், பாணிபாபா திருக்கோவில் உருவான கதையும் கேட்டு மெய் சிலிர்த்தது ஐயா*🙏🏻🙏🏻🙏🏻, வாழும் கடவுளான எங்கள் மருத்துவர் ஐயா ஆசியுடன், சாய் பாணிபாபா வாவின் ஆசியும் உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்க செய்தது, பெரும் பாக்கியம் ஐயா🙏🏻🙏🏻🙏🏻. இம் மாபெரும் புனித சேவையை மக்களுக்காக செய்த எங்கள் மருத்துவர்,ஐயா அம்மா மற்றும் அனைத்து குடும்பத்தார் அனைவருக்கும் நன்றிகள் ஐயா, அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@muthiahnagasundaram611
@muthiahnagasundaram611 3 жыл бұрын
🙏
@abarnadevisrinivas8211
@abarnadevisrinivas8211 3 жыл бұрын
@@muthiahnagasundaram611 🙏🙏🙏
@mookambhikaprinter6929
@mookambhikaprinter6929 3 жыл бұрын
ஓம் சாய் ராம் நாச்சியாபுரம் பாணி பாபா கோவில் மிக அற்புதம் கோவிலை உருவாக்கிய மருத்துவ அய்யாவின் குடும்பதிற்கு பணிவான வணக்கங்கள்
@kaviarasukannadasantamilsa67
@kaviarasukannadasantamilsa67 3 жыл бұрын
ஆலயம் கட்டுவது மிகப்பெரிய செயல் .நம் சொந்த ஊரில் பாபாவுக்கு ஆலயம் கட்டிய மருத்துவர் முத்தையா சார் மற்றும் சகோதரர் குடும்பபத்திற்கும் பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .நன்றிகள் பல கோடி .கட்டப்பட்ட விபரங்களை பகிர்ந்த விதம் அருமை.தங்கள் செயல் காலம் கடந்து நிற்கும்
@ramansrinivasan8618
@ramansrinivasan8618 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சார். நன்றி என்ற வார்த்தை போதாது . தங்களும், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் பங்குகள், அயராத உழைப்புகளால் உருவான சீரடி சாய் ஸ்ரீ பாணி பாபா மக்கள் குறைத்தீர்க்க உருவாகி அருள் பாலிக்கிறார் நாச்சியார்புரம் கம்பநூரில். ஓம் ஸ்ரீ சாய் சரணம். சாய்பாபாவின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும். இறை அருளால் இனிது வாழ்க. வாழ்க வளமுடன்.
@nagaratharmstar
@nagaratharmstar 3 жыл бұрын
Thanks for ur comments 🙏
@muthiahnagasundaram611
@muthiahnagasundaram611 3 жыл бұрын
🙏
@srishappykitchen7046
@srishappykitchen7046 3 жыл бұрын
Om Shri Sai ram🙏
@ramasubramaniansridharan3133
@ramasubramaniansridharan3133 3 жыл бұрын
Great....
@kanaghavallisuprahmanian389
@kanaghavallisuprahmanian389 3 жыл бұрын
வணிகமயமான இந்த உலகத்தில், செய்யும் தொழிலே தெய்வம் என்ற கூற்றிற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மருத்துவர் திரு. முத்தையா அவர்கள் மிக சிரத்தையாக பாணி சாய் பாபா கோவில் கட்டியிருப்பதில் எந்த விதமான சந்தேகமும் இருக்க முடியாது. அவர்களுடைய சீரிய பணி தொடர எல்லாம்வல்ல எம் குருவாகிய குமரகுருதாசரை வேண்டுகிறேன்.
@prakashsr14
@prakashsr14 3 жыл бұрын
OM SAI RAM SRI SAI RAM JAI JAI SAI RAM
@sivankumaran8330
@sivankumaran8330 3 жыл бұрын
பாணிபாபாவைப் போலவே வெண்பாவும் மிகு அழகு. பாணிபாபாவை எழுந்தருளச்செய்த மருத்துவர் முத்தையா அவர்களுக்குக் கோடானுகோடி புண்ணியம்!
@sudhavalli5708
@sudhavalli5708 3 жыл бұрын
காணொலி மிகச் சிறப்பாக இருக்கிறது. சாயிபாபாவின் பெயர்க் காரணத்தை இப்பதிவின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது, மகிழ்ச்சி. பதிவு மிகவும் அருமையோ அருமை ! ஓம் சாய்ராம் 🙏
@nagaratharmstar
@nagaratharmstar 3 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@shivaramrp4182
@shivaramrp4182 3 жыл бұрын
அருமையான பதிவு. ஓம் ‌‌ சாய்ராம் ‌🙏🙏
@nagaratharmstar
@nagaratharmstar 3 жыл бұрын
மிக்க நன்றி 🙏 Please Subscribe and share with others if you are interested. Pls check out our other videos which you may like it ! Thankyou Very Much!
@ramanathanrm317
@ramanathanrm317 3 жыл бұрын
Hats off to dr. Muthiah chettiar and his family members . Baba will bless all your family members
@nagaratharmstar
@nagaratharmstar 3 жыл бұрын
திரைப்பட கதாசிரியரும் இயக்குனருமான திரு நந்தகுமார் அவர்கள் தெரிவித்த கருத்து :- 👇👇 ஓம் சாய்ராம்....🙏🙏 Very good interview Dr. சாந்தமான உரையாடல்..! சத்திய வார்த்தைகள்..!! தன்நலம் துறந்து பொது நலன் காக்கும் தங்களின் உயர்ந்த எண்ணம் மிகவும் பெருமைக்குரியது..🙏 நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்வது சிறந்த பாக்கியம்.... மகிழ்ச்சியுடன்..... # Nandakumar 🙏🙏🙏🙏🙏🙏🙏
@nagaratharmstar
@nagaratharmstar 3 жыл бұрын
மிக்க நன்றி🙏
@ElangovanS
@ElangovanS 3 жыл бұрын
Nice info about my native..🎉
@jayasreeshyamsundar4454
@jayasreeshyamsundar4454 3 жыл бұрын
Really you are blessed to build a Baba temple Dr .Muthiah..
@chidism
@chidism 3 жыл бұрын
Insightful video , wonderful initiative and selfless service by Dr Ns Muthia for well being and inner peace .. must visit place ..
@ramasubramaniansridharan3133
@ramasubramaniansridharan3133 3 жыл бұрын
Great..hats off!!
@angayarkanniad9907
@angayarkanniad9907 3 жыл бұрын
Om Sai ram arumai Iyya pani Baba Thiruvadi potri🙏🏽🙏🏽🙏🏽
@nagaratharmstar
@nagaratharmstar 3 жыл бұрын
🙏🏻 நன்றி
@muthiahnagasundaram611
@muthiahnagasundaram611 3 жыл бұрын
🙏
@alag3280
@alag3280 3 жыл бұрын
Really powerful Dr. Thanks for bringing Baba to our village.. We as a family felt the vibratin when we went multiple times
@meenakshins4515
@meenakshins4515 3 жыл бұрын
அ௫மை! அ௫மை! பானி சாயியை தரிசிக்க ஆவல் எழுகிறது .நன்றி.
@nagaratharmstar
@nagaratharmstar 3 жыл бұрын
நன்றி🙏
@dr.kanimozhikulasekaran8522
@dr.kanimozhikulasekaran8522 3 жыл бұрын
Om Sairam 🙏... thanks to our Sai appa for this blessing of coming into our lives.Thanks to my Professor Dr.Muthiah sir for constructing such an beautiful temple for Our Sai appa and helping us all seek his divine blessings.
@nagaratharmstar
@nagaratharmstar 3 жыл бұрын
Thank you!!
@muthiahnagasundaram611
@muthiahnagasundaram611 3 жыл бұрын
🙏
@palaniappans7399
@palaniappans7399 3 жыл бұрын
Very interesting to hear. I have seen the temple which is very nice. Pandit ji doing morning Arathi in very nice manner for more than 20 minutes. I never seen such a good things. Thanks a lot Doctor. Baba will bless all 🙏
@muthiahnagasundaram611
@muthiahnagasundaram611 3 жыл бұрын
🙏
@alaguthenappan8089
@alaguthenappan8089 3 жыл бұрын
Vanakkam!I Understand the history behind the Pani Baba temple !🙏🏼🙏🏼🙏🏼 Om Sri Panibaba Saranam! அருமையான விளக்கம்! அனைவரும் வருக! பானி பாபாவின் அருள் பெருக🙏🏼🙏🏼
@nagaratharmstar
@nagaratharmstar 3 жыл бұрын
மிக்க நன்றி🙏
@muthiahnagasundaram611
@muthiahnagasundaram611 3 жыл бұрын
🙏
@nachalarun6597
@nachalarun6597 3 жыл бұрын
Om Sairam bless us all.
@krishnakumarikpkozhikottup6841
@krishnakumarikpkozhikottup6841 2 жыл бұрын
Omsairam jaisairam
@nagaratharmstar
@nagaratharmstar 2 жыл бұрын
🙏
@adaikkalavanchidambaram104
@adaikkalavanchidambaram104 3 жыл бұрын
அருமை உங்கள் பதிவுகள் நல் பயனுள்ள முயற்ச்சிகள் தொடரட்டும்
@nagaratharmstar
@nagaratharmstar 3 жыл бұрын
தங்களின் மனமார்ந்த பாராட்டுக்கு நன்றி 🙏🏻
@muthiahnagasundaram611
@muthiahnagasundaram611 3 жыл бұрын
🙏
@TamilBoysYT
@TamilBoysYT 3 жыл бұрын
Vegu virivaana thelivaana vilakkam. Om Sairam. Sai charithram, Saayee-Baba(Papa) peyar vilakkam arunai. Paanee Baba name also sounds nice. Namaskaram to you Muthiah sir and madam...
@nagaratharmstar
@nagaratharmstar 3 жыл бұрын
மிக்க நன்றி🙏
@PushpaRaj-qw8yf
@PushpaRaj-qw8yf 3 жыл бұрын
Really Superb sir, awesome work done by you. I am very much Happy sir. Definitely i will go and visit sir. Nice interview sir.
@nagaratharmstar
@nagaratharmstar 3 жыл бұрын
Thank you very much sir 🙏
@gks2200
@gks2200 3 жыл бұрын
Really you r are a blessed man Dr. Muthaiah for construction of BABA temple in your native. Kudos to u and ur family. Proud of u as ur classmate. Dr. Indra
@muthiahnagasundaram611
@muthiahnagasundaram611 3 жыл бұрын
🙏
@balamuruganarunachalam7637
@balamuruganarunachalam7637 3 жыл бұрын
Blessed is the Shirdi, Blessed is the Nachiyarpuram, Blessed is the Virugambakkam and blessed is our country...Thank you thank you so much sir for giving us too an opportunity to live with Sai closely and to get his blessings forever... To be honest,by bringing Sai (i.e by performing kumbhabishegam ),you have stolen/stealing thousands of lakhs of Sai devotees and importantly Sai's heart..🙏🙏🙏 From Interview's perspective , it's so casual and you have clearly reaveled the miracles and proved Sai's omniscience...By seeing the hurricane(Sooravali) photo which had been posted, really we felt vibrant and Sai's presence...as you had witnessed it in person ,you are so gifted/ blessed Sir... Also, by hearing the hardships and Mam's sacrifice , we could see the great devotion to Sai.🙏🙏🙏 The background of Sai, the purpose of dhuni and pancha bhoodhangal were clearly explained by your kind brother ..it was really informative. Thanks .. Thanks a zillion Sir..Om Sairam 🙏🙏🙏 Om Sayee 🙏🙏🙏 Om Paani Baba Potri🙏🙏🙏Om Sayee Saranam🙏🙏🙏🙏🙏🙏
@muthiahnagasundaram611
@muthiahnagasundaram611 3 жыл бұрын
🙏
@sanjeeviraj5467
@sanjeeviraj5467 3 жыл бұрын
Om Sri paani Baba , very nice doctor for giving a wonderful temple 👍 we all get paani Baba blessings
@muthiahnagasundaram611
@muthiahnagasundaram611 3 жыл бұрын
🙏
@valliappana8682
@valliappana8682 3 жыл бұрын
Very nice temple at Nachiapuram near Karaikudi, serene atmosphere, must visit once to get the Dharshan of SaiBaba for your inner peace and tranquility 🙏🙏🙏🙏
@muthiahnagasundaram611
@muthiahnagasundaram611 3 жыл бұрын
🙏
@lathagovindraj7560
@lathagovindraj7560 3 жыл бұрын
Ya Sai very blessed to here this facts about pani baba. May his grace be with all your family members for this divine Service you are doing. Wish to visit him some time.Thanks baba for the wonderful message conveyed to us Jai Sai
@ThillaiKanguRam
@ThillaiKanguRam 3 жыл бұрын
அருமை.. பாராட்டுகள்.
@nagaratharmstar
@nagaratharmstar 3 жыл бұрын
நன்றி🙏
@muthiahnagasundaram611
@muthiahnagasundaram611 3 жыл бұрын
🙏
@muthukrishnanakm4217
@muthukrishnanakm4217 3 жыл бұрын
Dr.Muthaiah sir, the untold story behind this temple 🙏🏻
@valliappana8682
@valliappana8682 3 жыл бұрын
🙏🙏🙏
@muthiahnagasundaram611
@muthiahnagasundaram611 3 жыл бұрын
🙏
@selvamsundaraswamy4244
@selvamsundaraswamy4244 3 жыл бұрын
Dear doctor thanks for building such a wonderful Sai appa temple, Sai Baba blessings to all 🙏🙏🙏
@muthiahnagasundaram611
@muthiahnagasundaram611 3 жыл бұрын
🙏
@selvamsundaraswamy4244
@selvamsundaraswamy4244 3 жыл бұрын
@@muthiahnagasundaram611 🙏🙏
@nachiappanm.s1227
@nachiappanm.s1227 3 жыл бұрын
Very useful information. Great effort of construction of Pani Baba in small village. Logical name "Pani Baba" suits well. Interview and editing also nice!
@nagaratharmstar
@nagaratharmstar 3 жыл бұрын
Thank you 🙏
@muthiahnagasundaram611
@muthiahnagasundaram611 3 жыл бұрын
🙏
@saravananmani2110
@saravananmani2110 3 жыл бұрын
ௐஸ்ரீ சாய்ராம். நாச்சியாபுரம் ஸ்ரீபாணி பாபா அங்கு அமர்ந்து அருள் பாலிக்க உலகெங்கும் உள்ளவர்கள் வந்து சேவிக்க நலம் பெற்று யாவரும் நல்வாழ்வு வாழ ஊர் செழிக்க கோவில் உருவாக்கி கிணறு வெட்டி சீரடிக்கு செல்ல இயலாதவர்க்கு நான் இங்கிருக்கிறேன் என்னை இங்கு வந்து தரிசியுங்கள் என பாபா அழைத்து அருள் மழை பொழிகிறார். அதற்கென அவர் தேர்ந்தெடுத்த நல் முத்து தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்து வரும் மருத்துவர் முத்தையா. அவருக்கும் அவரது குடும்பத்தார்க்கும் என்றும் எப்போதும் எல்லா நலமும் வளமும் பாபா அருள்வாராக.
@nagaratharmstar
@nagaratharmstar 3 жыл бұрын
Thanks for ur comments 🙏
@muthiahnagasundaram611
@muthiahnagasundaram611 3 жыл бұрын
🙏
@valliappana8682
@valliappana8682 3 жыл бұрын
🙏🙏
@muthiahnagasundaram611
@muthiahnagasundaram611 3 жыл бұрын
🙏
@anitaramdas4553
@anitaramdas4553 3 жыл бұрын
Hats off to the wonderful work behind this temple sir 🙏🙏🙏
@muthiahnagasundaram611
@muthiahnagasundaram611 3 жыл бұрын
🙏
@9789053003
@9789053003 3 жыл бұрын
Great initiative Doctor keep shining
@nagaratharmstar
@nagaratharmstar 3 жыл бұрын
🙏
@saranyabalasubramanian520
@saranyabalasubramanian520 3 жыл бұрын
Interesting interview, stunned at the hard work behind building the temple 🙏
@muthiahnagasundaram611
@muthiahnagasundaram611 3 жыл бұрын
🙏
@sundharamyouthstar8127
@sundharamyouthstar8127 3 жыл бұрын
Gud work 👌
@nagaratharmstar
@nagaratharmstar 3 жыл бұрын
Thank you🙏🏻
@muthiahnagasundaram611
@muthiahnagasundaram611 3 жыл бұрын
🙏
@venkatachalammeenakshisund4582
@venkatachalammeenakshisund4582 3 жыл бұрын
வணக்கம். நான் நாச்சியபுரம் பானிபாபா கோவிலுக்கு குடும்பத்தோடு சென்றிருந்தோம்.அப்போது ஆரத்தி நேரம.நாங்கள் தீவிர சாய்பாபா பக்தர்கள்.பானிபாபா கோவிலுக்குள் சென்றவுடன் மகான் பாபாவின் அதிர்வலைகளையும் சாந்தித்யத்தையும் மனப்பூர்வமாக உணர்ந்தோம்.அதனைவிடப் பெரிய விஷயம் அங்கிருந்த அர்ச்சகர் ஆரத்தியின்போது தீபாராதனை காட்டிய அழகு.நான் ஷீரடிக்கு மூன்று முறை சென்று வந்துள்ளேன்.அங்கு எனக்கு ஏற்பட்ட அதே அதிர்வலைகள்,சாந்தித்யம் நம் பானி பாபா கோவிலிலும் உணர்ந்தேன்.எனக்கு கிட்னி கேன்சர் ஏற்பட்டு இடதுபக்க கிட்னி எடுத்துவிட்டார்கள்.பின்பு கேன்சர் எனது மார்பிலும் கழுத்திலும் சிறிய கட்டிகளாக,அதாவது இடது பக்க கிட்னியில் இருந்த கேன்சர் கட்டி என் உடலின் மேல்பக்கமாக பரவ தொடங்கியிருந்தது.எனக்கு புற்றுநோய் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தாலும் மருத்துவர் திரு.முத்தையா அண்ணன் பார்த்து அவர்களின் கருத்தை அறிந்து கொண்டால்தான் எனக்கு திருப்தியளிக்கும்.அண்ணனிடம் காண்பிப்பதற்காக சென்னையில் அண்ணனின் கிளினிக்கிற்கு சென்றிருந்தேன்.அண்ணனும் என் மருத்துவ அறிக்கைகளைப் பார்த்து விட்டு சுந்தர் சரியாகிவிடும் பயப்பட வேண்டாம். நீ புறப்படும்போது நம் கிளினிக்கில் பாபா இருக்கிறார்.அங்கு சிறிது நேரம் அமர்ந்து உன் குறைகளை அவரிடம் சொல்லி விட்டுப் போ!அவர் பார்த்துக் கொள்வார் என்று கூறினார்கள். நானும் அதன்படியே அங்கு அமர்ந்து பிரார்த்தித்துவிட்டு கிளம்பி வந்து விட்டேன்.ஆச்சரியம். அதன்பின் மூன்று மாதங்கள் கழித்து எனக்கு ,PET CTஎடுத்து பார்த்ததில் கேன்சர் கிட்டத்தட்ட இல்லை என்ற அறிக்கை வந்தது. இதற்கு மேல் பாபாவின் அருள் குறித்து நான் என்ன சொல்ல வேண்டும். எனக்கு தோன்றியது பாபா சாமி உயர்திரு.அண்ணன் நாகப்பன் அவர்கள் அண்ணன் மருத்துவர் முத்தையா அவர்கள் பாபாவின் தூதர்களாக நம் ஊழ்வினைப் பலன்களை எளிதில் கடந்து நாம் பாபாவின் அருளைப். பெரும்வகையில் பகவான் சாயியின் தூதர்களாக பானிபாபா கோவிலை நிறுவி பாபாவின் பக்தர்களுக்கு தென் ஷீரடியை உருவாக்கியுள்ளார்கள்.அண்ணன் மருத்துவர் முத்தையா அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் பகவான் சாயி நல்ல தைரியத்தையும் எல்லோரின் உதவியையும் நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் எல்லா வளங்களையும் அருளிட உளமார பிரார்த்திக்கின்றேன்! ஓம் சாய் ராம்!
@nagaratharmstar
@nagaratharmstar 3 жыл бұрын
🙏🙏🙏 மகிமைகள் செய்வார் சாயி மகமாயி!
@muthiahnagasundaram611
@muthiahnagasundaram611 3 жыл бұрын
🙏
@thopputhoppa3027
@thopputhoppa3027 2 жыл бұрын
சார், உங்களுக்கு இப்போ complete ah cancer குணம் ஆயிடுச்சா... பிளீஸ் சொல்லுங்க சார்... என் அப்பாக்கு biospy பண்ணல...but our doubt இருக்கு சார்...நாங்களும் பாபா கிட்ட பிரார்த்தனை பண்ணினா என் அப்பாவும் குணம் ஆவாங்களா சார்??please sollunga உங்க reply kaga waiting🙏🙏🙏🙏🙏😭
@nagaratharmstar
@nagaratharmstar 3 жыл бұрын
ஆனந்த விகடன் உதவியாசிரியர் அவர்கள் தெரிவித்த கருத்து :- 👇👇 பாணி பாபா பற்றிய வெண்பா மிக அருமையாக இருக்கிறது. வெண்பாவில் மிக நல்ல விஷயங்கள் இருக்கின்றன! ~ ஆனந்த விகடன் உதவியாசிரியர்
@nagaratharmstar
@nagaratharmstar 3 жыл бұрын
தங்களின் அன்பான பாரட்டுக்களுக்கு மிக்க நன்றி!🙏
@meenathiyagarajan5170
@meenathiyagarajan5170 3 жыл бұрын
அவசியமாக இந்த கோவிலுக்கு சென்று வழி படுங்கள் ,நினைத்தது நடக்கும்
@muthiahnagasundaram611
@muthiahnagasundaram611 3 жыл бұрын
🙏
@muthiahnagasundaram611
@muthiahnagasundaram611 3 жыл бұрын
🙏
@samynithu3723
@samynithu3723 3 жыл бұрын
0
@user-ni3ts9gl9g
@user-ni3ts9gl9g 3 жыл бұрын
*பாபாவின் அதிசயங்களும், பாணிபாபா திருக்கோவில் உருவான கதையும் கேட்டு மெய் சிலிர்த்தது ஐயா*🙏🏻🙏🏻🙏🏻, வாழும் கடவுளான எங்கள் மருத்துவர் ஐயா ஆசியுடன், சாய் பாணிபாபா வாவின் ஆசியும் உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்க செய்தது, பெரும் பாக்கியம் ஐயா🙏🏻🙏🏻🙏🏻. இம் மாபெரும் புனித சேவையை மக்களுக்காக செய்த எங்கள் மருத்துவர்,ஐயா அம்மா மற்றும் அனைத்து குடும்பத்தார் அனைவருக்கும் நன்றிகள் ஐயா, அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@muthiahnagasundaram611
@muthiahnagasundaram611 3 жыл бұрын
🙏
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 33 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 33 МЛН