சண்டையில் முடிந்த சாதிய பேட்டி | வில்லன் நடிகர் ஆக்ரோஷம்! | Jai Bhim | Vijay Krishnaraj : PART 2 |

  Рет қаралды 74,058

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

Пікірлер: 531
@MaayaM_Studios
@MaayaM_Studios 2 жыл бұрын
'MaayaM Mystery' சேனலை Subscribe செய்யவும்... Link Here : kzbin.info/door/KI0wXtj9eGfAV7bZ-9HR8A
@sakthipriyanka4610
@sakthipriyanka4610 2 жыл бұрын
pongA na vanniyan
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
Hi
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
Ok
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
Iam subscribed
@SaravananSaravanan-ft6he
@SaravananSaravanan-ft6he 2 жыл бұрын
Hi❤️
@mangalakshmil7964
@mangalakshmil7964 2 жыл бұрын
அருமை ஜாதியை பற்றி பேசும் போது இப்படி ஒரு நாகரீகமாக நாசுக்காக விளக்க வேறு ஒருவரால் முடியுமா என்பது சந்தேகமே மிக அருமையான நேர்காணல்👍👍👍👍👍 சூப்பர்
@vijayakumariyakkannu4552
@vijayakumariyakkannu4552 9 ай бұрын
ஐயா, ஒவ்வொரு இனத்திற்கும் இயற்கையாகவே ஒரு தனி குணம் அவர்களுடைய ஜீனில்,... ரத்தத்தில், கலந்து இருக்கும். அது அதனுடைய செயல்பாட்டை கண்டிப்பாக காட்டியே தீரும் என்பது முற்றிலும் உண்மை. அவரவர் அவர்கள் இனத்திலேயே மேலும் முன்னேறி வாழ்ந்து காட்ட வேண்டும் அதை, விட்டு, விட்டு மற்ற இனத்தில் கலந்து அதையும் கெடுத்து குட்டி சுவர் ஆக்க கூடாது .....
@karthikashortedits9317
@karthikashortedits9317 2 жыл бұрын
சாதியை விடுவோம் விடுவோம் என்று கூறி சாதி என்ற வார்த்தையை கூட நம்மால் விட முடிவதில்லை
@sureshinfo2753
@sureshinfo2753 2 жыл бұрын
True
@sensens1164
@sensens1164 2 жыл бұрын
எல்லா கோயிலையும் இடித்துவிட்டால் சாதி அழியும் சாமி சிலைகளை உடைத்துவிட்டால் சாதி ஒழிந்துவிடும். என்று அறிஞர்கள் கூறுகின்றனர்
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 2 жыл бұрын
@@sensens1164 eppudi solringa sila kovila dhalithuke mukkiya thuvam kodukkaranga Kuke kovilla palangudiyinar than mukiyam petror enga urupakkam natturayan kovila arisangaluku mukiyathuvam irukkum
@karthikeyannlk
@karthikeyannlk 2 жыл бұрын
@@sensens1164 paavadai gumbaltayum apdiye solla mudiyuma
@RanjithRanjith-il5qu
@RanjithRanjith-il5qu 2 жыл бұрын
@@sensens1164 itha than nanum romba nal sollitu irukan kadavula olikama saathiya olika mudiathu
@sasirekha431
@sasirekha431 2 жыл бұрын
அரசியல்வாதிகள் இருக்கும் வரை சாதியும் உலகில் இருக்கும்
@செ.ராஜராஜன்சம்பட்டியார்பாப்பா
@செ.ராஜராஜன்சம்பட்டியார்பாப்பா 2 жыл бұрын
மிக சரியான கண்ணோட்டம் ஐயா.. சாதி என்பது குடும்பம்.
@karikalanm2568
@karikalanm2568 2 жыл бұрын
அற்புதமான விளக்கம், வாழ்த்துக்கள் உறவுகளே
@sanmugamk.s1696
@sanmugamk.s1696 9 ай бұрын
ஐயா விஜய் கிருஷ்ணராஜ் அவர்களே நல்ல விளக்கம் நன்றி ஐயா...
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el 9 ай бұрын
பொருளாதார வேற்றுமையே தவறானது சாதி என்பது ஒரு சொல் அதனால் எந்த பிரச்சினையும் கிடையாது
@arun9337
@arun9337 2 жыл бұрын
சாதி வேண்டும் ஆனால் ஏற்றத்தாழ்வு வேண்டாம் அனைவருக்கும் சம உரிமை வேண்டும் இதுவே நீதி
@bharathidarshanram249
@bharathidarshanram249 2 жыл бұрын
Eatra thazhu vendamna jaathiyum irukka kudadhu sago
@thayagamrajvel4572
@thayagamrajvel4572 8 ай бұрын
. பெரும மதிப்பிற்கு மரியாதைக்கும் உரிய எங்கள மாம் அவாகளுக்கு நன்றியையும் நலவாழ்துகளையும் இதயம கனிந்து தெரிவித்து கொள்கிறோம்
@va8117
@va8117 2 жыл бұрын
அற்புதமான விளக்கம் சகலகலா வல்லவர் அய்யா சலகண்டாபுரம்
@செ.ராஜராஜன்சம்பட்டியார்பாப்பா
@செ.ராஜராஜன்சம்பட்டியார்பாப்பா 2 жыл бұрын
அனைத்து சாதிகளும் மதிப்பு மிக்கவையே இதுவே தமிழ்முறை. சாதி என்பது ஒரு இனக்குடும்பம்.
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
சாதி இருப்பது தவறு இல்லை.அது அவனுடைய அடையாளம்.ஆனா எல்லாருமே உயர்வுதான்.சமம்..மனிதனாக ஒற்றுமையா இருக்கனும்.
@bharathdeva9407
@bharathdeva9407 2 жыл бұрын
enam than oru manithanuku adaiyalam jathi illai da vennai
@SivaKumar-zi9tt
@SivaKumar-zi9tt 2 жыл бұрын
சாதி இருக்கலாம் ஆனால் ஏற்றத்தாழ்வுகள் தேவையில்லை என்ற உங்களின் வார்த்தை பொன்னான வார்த்தை ஏற்றத்தாழ்வு என்பது பாதியில் வந்தது
@SivaKumar-zi9tt
@SivaKumar-zi9tt 2 жыл бұрын
@Sarathkumar S நீங்கள் இருக்கும் வரை அது நடக்காது நண்பா
@SivaKumar-zi9tt
@SivaKumar-zi9tt 2 жыл бұрын
@Sarathkumar S ok nanbha
@SivaKumar-zi9tt
@SivaKumar-zi9tt 2 жыл бұрын
@Sarathkumar S உண்மையில் சாதியை ஒழிப்பதாக கூறும் எவரும் அதை ஒழிக்க பாடுபடவில்லை மாறாக அதைவைத்து அரசியல் செய்யவே நினைக்கிறார்கள் முதலில் அவர்களை ஒழித்தாலே போதும் சாதி தானாகவே ஒழிந்து விடும் நண்பரே
@mageshkumar8437
@mageshkumar8437 2 жыл бұрын
ஜாதியும் மதமும் சர்ட்டிவிகேட்டில் மட்டும் இருக்கட்டும். மனதளவில் உண்மை மனிதனாக வாழ்வோம்.
@sakthivel1084
@sakthivel1084 2 жыл бұрын
சர்ட்விகெட்டில் எதுக்கு பா.
@sethurezhil2778
@sethurezhil2778 2 жыл бұрын
சான்றிதழில் மட்டும் எதற்கு ஜாதி தேவை சான்றிதழ் ஜாதி ஒழித்துவிட்டால் தமிழ்நாட்டின்சாதி இருக்காது
@sandhiya141
@sandhiya141 2 жыл бұрын
தன்மானத்தை சீண்டும் நிலை வந்தால் 😡 எவரையும் எங்கேயும் எதிர்த்து நில்லுங்கள்💪 தப்பே இல்லை 😎 நாம் அனைவரும் ஒரே ஜாதி மனித ஜாதி மட்டுமே 💖
@eramamoorthi7789
@eramamoorthi7789 2 жыл бұрын
அருமையான பதிவு சூப்பர் தங்கச்சி
@bharathidarshanram249
@bharathidarshanram249 2 жыл бұрын
Arumai ❤ 👌 👍
@sivagsivag3450
@sivagsivag3450 2 жыл бұрын
சூப்பர்
@bala6619
@bala6619 2 жыл бұрын
Fake ID 😂
@selvammasilamani7358
@selvammasilamani7358 2 жыл бұрын
Super Sister... 👏👏👏
@ytklus
@ytklus 2 жыл бұрын
Very Clear and Bold answers
@gurumoorthyji
@gurumoorthyji 2 жыл бұрын
கார்த்திக்கின் கேள்விகள் சமீப காலமாக ஒற்றை அரசியல் சித்தாந்தம் சார்ந்ததாக உள்ளது. நடுநிலை காணவில்லை
@VijayaKumar-sl6yy
@VijayaKumar-sl6yy 2 жыл бұрын
ஜாதிகளுக்கு ஓட்டுவங்கி உண்டு ஜாதி பங்கு உண்டு என்பது அரசியல் சாசனத்தில் ஜாதி உண்டு சான்றிதழ்களில் ஜாதி உண்டு பிள்ளைகள் படிக்கும் மதிப்பெண் ஜாதிகள் உண்டு பின்பு ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று
@marieappan5048
@marieappan5048 2 жыл бұрын
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பதை முடிவு செய்வது $$பணம்$$ மட்டும் தான்
@gkarunakaran2719
@gkarunakaran2719 2 жыл бұрын
Karl Marx ideology bro... 100% correct
@Muruga_vel
@Muruga_vel 2 жыл бұрын
சாதியில் நாம் உயர்ந்தவர் என்று நாம் எண்ணிக்கொண்டு இருக்கும் வரை சாதி ஒழியாது....
@USRaj-gu5or
@USRaj-gu5or 2 жыл бұрын
எல்லாரும் வெளில சொல்லுவாங்க சாதி முக்கியம் இல்ல என்று ஆனா எந்தவொரு மனிதன் மனதிலும் சாதி எண்ணம் இருக்கு கடைசிவரைக்கும் மாற்ற முடியாது
@annathuraiip5881
@annathuraiip5881 2 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் எல்லா புகழும் கிடைக்கும்
@karikalanm2568
@karikalanm2568 2 жыл бұрын
அய்யா எனக்கும் இதே நிலை தான். தினமும் வீட்டில் திட்டு வாங்குகிறேன் செல்போன் பேசும்போது. மெதுவாக பேசுங்கள் என்றாலும் என்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லை
@akdreamcinecreations4990
@akdreamcinecreations4990 2 жыл бұрын
5.00 உண்மை தான் ஏனெனில் நானும் ஓர் விவசாயி தான்...
@parthibanvijayan2784
@parthibanvijayan2784 2 жыл бұрын
யார் ஒருவரும் தன் சொந்தங்கள் தாழ்வாக எண்ணக் கூடாது. எல்லாரும் உயர்ந்தவர்களே. சாதி வேண்டாம் மதம் வேண்டாம் கூறும் நம் முன்னோர்கள் அதே வேளையில் ஒரே கொள்கை உடையவரை கூடி வாழ்ந்தால் நல்லது என்கிறார். உதாரணம் வள்ளலார் சன்மார்க்கத்தினர் துன்மார்க்கதினர் என்று வேறு படுத்தியுள்ளார்.இருவரும் புரிதலும் வேறாக இருக்கும் அதே வேளையில் இருவரும் ஒரே கொள்கையை பின்பற்றினால் பிரச்சினை ஏற்படாது.
@muruganpadhai
@muruganpadhai 2 жыл бұрын
சாதி இன பேதம் இன்றி பழக வேண்டும்... ஆனால் நம் இனத்தின் முன்னோர்களை நினைத்து வணங்க வேண்டும்
@arunsathyamoorthy8014
@arunsathyamoorthy8014 2 жыл бұрын
Vijay krishnaraj ji tremendous answers 🙏
@karthiks9306
@karthiks9306 2 жыл бұрын
சாதி என்பது ஒழிக்க பட வேண்டியது அல்ல அது புரிய பட வேண்டிய விடையம்
@NaturalAgriculture838
@NaturalAgriculture838 2 жыл бұрын
Yes
@pudhiyakonam9195
@pudhiyakonam9195 2 жыл бұрын
மனிதம் ஒன்றே தீர்வாகும் ❤
@ashokmurugan3440
@ashokmurugan3440 2 жыл бұрын
Super anna
@sukumarr3811
@sukumarr3811 2 жыл бұрын
அருமையான விளக்கம் அருமை ஐயா 💗💗💗💗🙏🙏🙏🙏🙏
@gkarunakaran2719
@gkarunakaran2719 2 жыл бұрын
Mark my word friends...money can destroy the caste, religion.. So dear friends plz go and earn the money...
@udayakumar2849
@udayakumar2849 2 жыл бұрын
He lacks knowledge of annihilation caste
@karthikselvan85
@karthikselvan85 2 жыл бұрын
Very true
@p.sridharreddy4967
@p.sridharreddy4967 2 жыл бұрын
FANTASTIC EXPLANATION SIR
@tamizananbu
@tamizananbu 2 жыл бұрын
Title பாத்துட்டு, பயந்து பயந்து பாதுன்னு இருந்தேன்... பெரிய சண்டை வந்துவிடுமோ என்று... நல்ல வேலை, பேசுபவர்கள் இருவருமே ஞானிகள் என்பதை உணர்ந்து கொண்டேன்...
@karthikvpc
@karthikvpc 2 жыл бұрын
தமிழ்நாட்டு கோவில்களில் சமஸ்கிருத பிரமாணர்களை திணித்தது திராவிடர் திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில் தான். பழனி முருகன் கோயில் மட்டுமின்றி ஆறு படை வீடு அத்தனையும் இன்று தெலுங்கு மற்றும் கன்னட பிராமணர் கட்டுப்பாட்டில். ஈவெரா என்ற போலி பிம்பம் தமிழர்களை தொடர்ந்து அடிமை படுத்தி வைத்திருக்க செய்யப்பட்ட ஏற்பாடு தான்.
@RanjithRanjith-il5qu
@RanjithRanjith-il5qu 2 жыл бұрын
Ivalo soldra timming podalamla
@thulasishanmugam8400
@thulasishanmugam8400 2 жыл бұрын
ஆரம்பத்தில் எல்லோருமே வேட்டைக்காரர்கள் தான். என்னுடைய தாத்தா ஆசாரி , அப்பா விவசாயி என்னில் இருப்பது ஆசாரி ஜீனா ? விவசாயி ஜீனா? கறுப்புச்சட்டையின் பதில் என்ன?
@RanjithRanjith-il5qu
@RanjithRanjith-il5qu 2 жыл бұрын
@@thulasishanmugam8400 ஆணாக👦 இருந்தால் ஈஸ்ட்ரோஜன் 👧பெண்ணாக இருந்தால் டெஸ்ட்ரோஜன்
@thulasishanmugam8400
@thulasishanmugam8400 2 жыл бұрын
@@RanjithRanjith-il5qu கறுப்புச் சட்டையும் ஏதோ science படிச்சவராம் அவருக்கு இது தெரியாதுங்களா? சாதி வேணுமுண்ணு சாகிறான் பாவி!
@alaguashwith5505
@alaguashwith5505 2 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி வாழ்த்துக்கள்
@kumaresh3276
@kumaresh3276 2 жыл бұрын
அவர் பொன்னான வாயல் ஏற்றத்தாழ்வுகள் இருக்கவே கூடாது என்றும் வரவே இல்லை 😡
@Dhana-karthik
@Dhana-karthik Жыл бұрын
ivaroda point of view nala iruku pa
@cynthiabalag
@cynthiabalag 2 жыл бұрын
Karthick Brother nenga romba smart ah question kekuringa 👍🏻 Doctoroda payen /ponu Doctor dhan aganumnu ila oru agriculture pandaravanga pasanga farmer dhan aganumnu ila Sir . yaru vena doctor agalam engineer agalam collector agalam. Kadavul Kandipa irukanga ilanu sola mudiyathu
@sasikalakumar2017
@sasikalakumar2017 7 ай бұрын
பூனையும் புலியும் ஒன்றல்ல. ஆனால் மனிதனில் எவ்வாறு வேறுபாடு காண்பீர்கள்.. ஐயா உங்கள் சித்தாந்தம் ஆச்சரியமாக உள்ளது
@2klakshmanan
@2klakshmanan 2 жыл бұрын
Superb speech. This is the argument of a neutral man.
@madhanvasudev7969
@madhanvasudev7969 2 жыл бұрын
Bro avara innum oru interview pannunga question innum kelunga na naraiya therijikka aasi paduren....avaru solluratha Taniya yochichi irukken avaru sollurathu crt ...
@Karthikgowsi8870
@Karthikgowsi8870 Жыл бұрын
சாதி என்பது இனக்குழுவின் அடையாளம்.வேறுபாட்டின் அடையாளமல்ல.
@sivamunisivamuni4712
@sivamunisivamuni4712 2 жыл бұрын
நாம் சரியாக இருந்தால் அனைத்தும் சரியாக இருக்கும்
@sakthipriyanka4610
@sakthipriyanka4610 2 жыл бұрын
na vanniyar
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow 10 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@willpower6383
@willpower6383 2 жыл бұрын
அருமையான விளக்கம்🔥💯💯💯
@srinivasankutty5075
@srinivasankutty5075 2 жыл бұрын
Beautiful crystal clear explanation Tremendous knowledge
@hariharanravihariharanravi8368
@hariharanravihariharanravi8368 2 жыл бұрын
3000 ஆயிரம் பெரியார் வந்தாலூம் மக்கள்களை திருத்த முடியாது 🗣️🗣️🗣️
@sethurezhil2778
@sethurezhil2778 2 жыл бұрын
3000பெரியார்வந்தாலும்மக்களைத் திருத்தமுடியாது தான்காரணம்தன்சொத்திற்காக வளர்ப்பு மகளையே திருமணம் செய்து கொண்டது தி.கவின் தலைவரே சரியில்லாதபோது தொண்டர்கள் எப்படி திருந்து வார்கள்
@dasarathanshanmugam7249
@dasarathanshanmugam7249 2 жыл бұрын
வாத்தியாரே மகரந்த சேர்க்கை உதாரணம் சூப்பர்...
@hardnfree
@hardnfree 2 жыл бұрын
குலதெயவ வழிபாடு குருபூஜை வழிபாடு ஜாதிய வெறிய தூண்டாமலே பன்னாலே பேதும், தேவயில்லாத சண்டைகள் இருக்காது
@VijayaKumar-sl6yy
@VijayaKumar-sl6yy 2 жыл бұрын
ஜாதி சான்றிதழ் வழங்கப்படாமல் படிக்கும் சான்றிதழை வாங்க முடியாது தெரியுமா
@arunrs2198
@arunrs2198 2 жыл бұрын
Arumai 🙏
@mellinavisions
@mellinavisions 2 жыл бұрын
புலி,சிங்கம் , பூனை ,எல்லாம் பூனையோட குடும்பம் .அவைகளுக்கு உடல்,உருவம்,நிறம்,அளவு இவற்றில் வேறுபாடு இருக்கிறது. நீங்கள் ஒரு 10 மனிதர்களை ஒன்றாக நிற்க வைத்தால் யார் என்ன சாதி என்று கண்டுபிடிக்க முடியாது?சாதி என்பது ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழ்வது .
@thambiraj8724
@thambiraj8724 2 жыл бұрын
சரியான பதிவு
@msr637
@msr637 2 жыл бұрын
இயற்கை யின் வழி விலக்கியதற்கு நன்றி
@creativethoughts1435
@creativethoughts1435 2 жыл бұрын
எல்லா சமூகத்தினரும் எல்லா சமூகத்தினரையும் உயர்வாக நினைத்தால் போதுமான ஏற்ற தாழ்வுகளை ஒழிந்து விடும்
@anbalaganrengasawamy6656
@anbalaganrengasawamy6656 2 жыл бұрын
இவர் சொல்றது உண்மை
@t.venkatagiri7405
@t.venkatagiri7405 2 жыл бұрын
அருமையான நடிகரின் வாதம்.
@govindarajang2987
@govindarajang2987 2 жыл бұрын
அருமை யான விளக்கம்
@sudhan1980
@sudhan1980 2 жыл бұрын
இன்று கொரோனாவே evaluation ஆகும் போது.....மனிதன் ஏன் இன்றும் evaluation ஆகவில்லை?
@gkarunakaran2719
@gkarunakaran2719 2 жыл бұрын
It will take lot of years bro..
@sudhan1980
@sudhan1980 2 жыл бұрын
@@gkarunakaran2719 Homo sapiens ( human, we are all) age is 300000 years old. Still need more time?🤔🤔
@Yeahitsme101
@Yeahitsme101 2 жыл бұрын
Evolution pa adhu
@ranganathanr3675
@ranganathanr3675 2 жыл бұрын
👍🙏👍 ஐயா சூப்பரா சொன்னீங்க உங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை எங்களைப் போன்றவர்களுக்கு சந்தோசம் பாரத் மாதா கி ஜே ஜெய்ஹிந்த்
@harichandran7870
@harichandran7870 2 жыл бұрын
Poda fool
@srisashtibuilders9816
@srisashtibuilders9816 2 жыл бұрын
sangi da
@alchemistsurya8834
@alchemistsurya8834 2 жыл бұрын
நம் முன்னோர்கள் சாதி என்பது சாதிப்பதை
@vengatesan143
@vengatesan143 2 жыл бұрын
Super speech 🐅👍
@balanandhan4728
@balanandhan4728 2 жыл бұрын
நாம் சாதி தமிழர்
@பனைமரம்-வ8ர
@பனைமரம்-வ8ர 2 жыл бұрын
முதலில் பிறமொழி சாதி.. நாயுடு நாயக்கர்..ரெட்டியார்..இவர்களை ஒழித்தால் சாதி ஒழியும்
@தலைவாசல்கார்த்திக்
@தலைவாசல்கார்த்திக் 2 жыл бұрын
உண்மை...... வந்தேரிகளை தமிழ் மண்ணை விட்டு விரட்டினால் இது சாத்தியம்...
@chitrababu4584
@chitrababu4584 Жыл бұрын
Eappadi saami
@Magesh143U
@Magesh143U 2 жыл бұрын
குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போதே சாதி என்ற இடத்தில் தமிழன் என்று குறிப்பிடுங்கள்... காலம் செல்ல செல்ல கொஞ்சம் கொஞ்சமாக இதை மாற்ற முடியும்... உடனடியாய் மாற்ற வாய்ப்புக்கள் குறைவு... ஆனால் நிச்சயம் மாற்றப் பட வேண்டும்..
@_fallen_angel.
@_fallen_angel. 2 жыл бұрын
Appa tamilan sollitu ungala pirichipingala. World la irukkura ellaurum human's. If you want any identity put your country name.
@bharathidarshanram249
@bharathidarshanram249 2 жыл бұрын
Kandippaga mara vendum
@sarathyvijay8243
@sarathyvijay8243 2 жыл бұрын
Chanceee illa sir...brilliant explanation!!! Awesome 👌🏻 👏 👍 😍
@ramselvannadar7318
@ramselvannadar7318 2 жыл бұрын
Super nalla velhagkam arumai
@kiiko2693
@kiiko2693 2 жыл бұрын
Unmai
@அனுபவம்-ல7ள
@அனுபவம்-ல7ள 2 жыл бұрын
ராமசாமி தன்னை பற்றி கூறும் போது ராமசாமி நாயக்கர் என்று தான் கூறி இருக்கிறார்
@dineshs6515
@dineshs6515 2 жыл бұрын
3.45 point super
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash 2 жыл бұрын
நாணும் விவசாயி தான் நாணும் அமைதியாக பேச வேண்டும் என்று நினைப்பேன்
@RanjithRanjith-il5qu
@RanjithRanjith-il5qu 2 жыл бұрын
ஆங்கர் சாக சாக கேக்குறான்🥵🥵🥵 சூப்பர்😎😎😎
@GaneshKumar-ef8yq
@GaneshKumar-ef8yq 2 жыл бұрын
There is positivnes and negatives in every thing. If one takes positively, he grows. And we take negatives, we degrade.
@loneranger334
@loneranger334 2 жыл бұрын
What are the positive things in the foolish caste system and religion
@dhayanidhi8455
@dhayanidhi8455 2 жыл бұрын
1. தன் பிழைப்புக்காக மற்றவரை நம்பி தொழில் செய்பவன்.... சொந்த தொழில் செய்பவன்... 2..காசு இருப்பவன் இல்லாதவன் 3. சுத்தமாக இருப்பவன்.. இல்லாதவன் 4. பிடித்தவன் பிடிக்க தவன்
@PeriyasamySamy-zg5yd
@PeriyasamySamy-zg5yd 9 ай бұрын
Very good sir, caste is must. Superb.
@followthewonders...9960
@followthewonders...9960 2 жыл бұрын
சாதி இங்கு பிரச்சனை இல்லை சாதியை வைத்து அடிமைப்படுத்துவது தான் இங்கு காலங்காலமாக நடப்பது... கொங்கு மண்டலத்தில் இன்னமும் கவுண்டர்கள் ஒடுக்கப்பட்ட ஜாதியினரை தர குறைவாக பேசுவது நடந்து கொண்டுதான் இருக்கிறது.... எனக்கும் நடந்திருக்கிறது இவர் சொல்லும் கவுண்டர் வீட்டில் தான் என் ஜாதி கேட்டு அனுமதிக்க வில்லை.... காடுகளில் வேட்டையாடி அனைத்து மிருகங்களையும் உண்டு வாழ்ந்த மக்கள் நாம்.....குருர புத்தியுள்ளவர்களின் வக்கிரமே ஜாதி. .... அதே போல் ழுதலில் வந்தது விவசாய அல்ல மீனவன்
@arasuraamalingam4132
@arasuraamalingam4132 Жыл бұрын
நான் மனிதன் தான் எனக்கு ஜாதி இல்லை, என்று கர்நாடகாவில் சொன்னேன், நீ தமிழன் என்று அவர்கள் சொல்கிறார்கள். நான் மனிதன் தான் எனக்கு ஜாதி இல்லை என்று வெளிநாட்டில் சொன்னேன், நீ இந்தியன் என்று அவர்கள் சொல்கிறார்கள். பறவைகளுக்கு கடவுச்சீட்டும் நுழைவுச்சீட்டும் தேவையில்லை, பிறகு மனிதர்களுக்கு மட்டும் எதற்கு கடவுச்சீட்டும் விசாவும் குடியுரிமையும் ? இங்கே பிறக்கும் போதே விரும்பியோ விரும்பாமலோ ஒருவனுக்கு இன மத மொழி தேசிய அடையாளங்கள் அவன் மீது திணிக்கப்படுகிறது. மனிதன் ஒரு சமூக விலங்கு….துணை தேடல், குழந்தை பராமரிப்பு, உறவுகள், பாதுகாப்பு முதலிய காரணங்களுக்காக இங்கே மனிதன் ஒரு குழுவாக செயல்பட வேண்டியுள்ளது. அந்தக் குழு அவனுக்கு ஒரு அடையாளத்தையும் பெருமிதத்தையும் உற்சாகத்தையும் தருகிறது. எதற்காக நான் என் குழு அடையாளத்தை துறக்க வேண்டும் ? தேச எல்லைக்கோடுகள் மறைந்து உலகம் எப்போது ஒரே நாடு ஒரே மொழி ஒரே மதம் என்று மாறுகிறதோ அன்று என் கொங்கு இன அடையாளத்தை துறந்து கொள்கிறேன். அதுவரை இனத்தில் கொங்கு வெள்ளாள கவுண்டனாகவும், மொழியில் தமிழனாகவும், சமயத்தில் நாட்டார் வழிபாட்டு சமயமாகவும் இருந்து கொள்கிறேன்.
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 2 жыл бұрын
அருமை சார்! சூப்பர்!
@jayaramansrikanth7289
@jayaramansrikanth7289 2 жыл бұрын
Super interaction with director
@valluvanalagappan4488
@valluvanalagappan4488 2 жыл бұрын
Neraya muranbadu Vijay sir
@daskan68
@daskan68 2 жыл бұрын
ஈழத்தில் இருக்கும் எங்களுக்கு 12தலைமுறை தெரியும் தமிழ் நாட்டில் கலப்பு அதிகம் ஆகயால் தமிழர் வரலாற்றை மாற்றிங்க .🐅🐅🐅🇨🇦🇨🇦
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 9 ай бұрын
Very good,by Naattaraayan
@GramathanTn61
@GramathanTn61 2 жыл бұрын
எந்த காலத்தில் கேட்க வேண்டிய கேள்வி..
@rkswami2988
@rkswami2988 2 жыл бұрын
Excellent explanation ....! We should try to understand the basic facts. Great....!
@thoughtspacedesignlab3138
@thoughtspacedesignlab3138 2 жыл бұрын
Nicely explained pakka research panni pesutarau
@lakshmipriya2263
@lakshmipriya2263 2 жыл бұрын
Yes true 👍👏
@Sri_Renga_Movies
@Sri_Renga_Movies 2 жыл бұрын
இவருக்கு தந்தை பெரியாரைப் பற்றி எதுவுமே தெரியாது யாரோ பெரியவரை பற்றி சொல்லுகிறார் .அவர விடுங்க பாவம் .
@prabhakaranbabu4470
@prabhakaranbabu4470 2 жыл бұрын
Super sir nice explanation we support this ideology
@sedapattiyanlabi8753
@sedapattiyanlabi8753 2 жыл бұрын
ஒவ்வொரு இனக்குழுவுக்கும் ஒவ்வொரு பாரம்பரியம் இருக்கும்...
@kathiravanmaruthappam9165
@kathiravanmaruthappam9165 2 жыл бұрын
டம்மி பீசு...புஹாஹீஹுஹீஹுஹூஹுஹீ
@arunt1659
@arunt1659 2 жыл бұрын
இந்த பூ அந்த பூவோடு ஒத்து வராது. மிக சரி இந்த பூனை புலீயோடு சேராது. மிக சரி ஆனால் எந்த ஜாதியும் எந்த ஜாதியுடனும் சேர்ந்தால் அடுத்த தலைமுறை உருவாகும் எழுத்தாளரின் தவறான புரிதலை நாம் புரிந்துகொள்ள வேண்டும் இதுல அறிவியல் வேற துணைக்கு. ரொம்ப கஷ்டமாக இருக்கிறது
@vijayakumarsastha6503
@vijayakumarsastha6503 2 жыл бұрын
arumaiyana pathil... 😊
@indrapanneerselvam4371
@indrapanneerselvam4371 2 жыл бұрын
Well explained
@sunder.k6779
@sunder.k6779 2 жыл бұрын
Nice interview
@TAMILTIMESarun
@TAMILTIMESarun 2 жыл бұрын
Ultimate explanation...💐
@balakrishnanramasamy2219
@balakrishnanramasamy2219 2 жыл бұрын
சிறப்பு! இந்த விளக்கம் உண்மை தான்! ஆனால் இன்றைய சமுதாயம் ஏற்காது.
@ஆளப்போறான்தமிழன்-வ9ண
@ஆளப்போறான்தமிழன்-வ9ண 2 жыл бұрын
உண்மை
@SriniVasan-qz7np
@SriniVasan-qz7np 2 жыл бұрын
super sir
@karthikeyane9226
@karthikeyane9226 2 жыл бұрын
Super
@dass2205
@dass2205 2 жыл бұрын
பல இனங்களின் கலப்பே சாதி.
@prabhupsprabhu8103
@prabhupsprabhu8103 2 жыл бұрын
Nice interview bro👍 naa Tamilan😎😎
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 16 МЛН
Synyptas 4 | Жігіттер сынып қалды| 3 Bolim
19:27
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 16 МЛН