சட்டமன்றத்தில் முதல் முறையாக வேல்முருகன் அனல் பறக்கும் பேச்சு.! | T.Velmurugan | TN Assembly

  Рет қаралды 978,476

Mobile Journalist

Mobile Journalist

Күн бұрын

சட்டமன்றத்தில் முதல் முறையாக வேல்முருகன் அனல் பறக்கும் பேச்சு.! | T.Velmurugan | TN Assembly
Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language,community spread around the word worlds.
Hit the below Subscription link for more: goo.gl/rzTwtb
Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.

Пікірлер: 896
@jahir.j
@jahir.j 3 жыл бұрын
பண்ருட்டிக்கு கிடைத்த பொக்கிஷம் அண்ணன் வேல்முருகன் வாழ்த்துக்கள் அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻⚘⚘⚘⚘
@gandhan3699
@gandhan3699 3 жыл бұрын
உண்மையில் நல்லத் தலைவர் தான் தலைவா....
@josephleochristopher2812
@josephleochristopher2812 3 жыл бұрын
Nanum panruti
@AbdulKareem-xt9jr
@AbdulKareem-xt9jr 3 жыл бұрын
@@josephleochristopher2812 நன்றி
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண 3 жыл бұрын
மனக்கதவை திறந்துடுங்கள் தமிழினத்திற்றகுக்கிடைத்த பொக்கிஷம்
@kvinothkumarkumar3752
@kvinothkumarkumar3752 3 жыл бұрын
கண்டிப்பாக திமுக கை கொடுக்கும்
@dhaya5995
@dhaya5995 3 жыл бұрын
அண்ணன் அவர்களின் அருமையான பேச்சு வருகின்ற 5 ஆண்டுகளில் சட்டமன்றத்தில் சிறப்பானதொரு பேருரைகள் வழங்குவார்கள் என்றும் எங்களைப் போன்றோருக்கு அது ஒரு சிறந்த விழிப்புணர்வாக இருக்கும் என நம்புகிறேன்
@teekaramjohnpaul8282
@teekaramjohnpaul8282 3 жыл бұрын
இது போன்ற நல்ல மாண்புகள் தொடர வேண்டும். வளர்க தமிழ் நாடு மற்றும் தமிழ் மக்கள்.
@raghupathynatarajan5784
@raghupathynatarajan5784 3 жыл бұрын
Super. சரியாக சுட்டி காட்டினார். நன்றி. எதிர் கட்சிகள் உணரந்து கொள்வார்கள் என்று நாம் நம்புவோம்.
@sampathkumarrathnavelu2688
@sampathkumarrathnavelu2688 3 жыл бұрын
எங்கள் சேவைகளில் உங்கள்
@shajahansheikdhood4908
@shajahansheikdhood4908 3 жыл бұрын
I'll
@KrishnarajR-zj9bh
@KrishnarajR-zj9bh 3 жыл бұрын
Dhayalan sir ...💥💥💥
@Mdasief1999
@Mdasief1999 3 жыл бұрын
வேல்முருகன் அண்ணன் சட்டமன்றத்தில் பேசும் பேச்சுக்கள் அனைத்தும் இந்த you tube channel லில் வெளியிட வேண்டும்... என்பது என்னுடைய விருப்பம்
@வீரத்தமிழன்வானவன்
@வீரத்தமிழன்வானவன் 3 жыл бұрын
தோழர் TVK wing எனும் சன்னலிலும் உள்ளது ...
@Mdasief1999
@Mdasief1999 3 жыл бұрын
@@வீரத்தமிழன்வானவன் மிக்க நன்றி நண்பா
@nabeeskhan007
@nabeeskhan007 3 жыл бұрын
பிரிட்டிஷ் ஒலிபரப்பு கழகத்தில் நேரடியாக ஒலி/ஒளி பரப்பு செய்தால் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் பயனடைவார்கள்!
@chandrabose6149
@chandrabose6149 3 жыл бұрын
திருமிகு வேல்முருகன் அவர்களே, தங்களுடைய பங்களிப்பு தமிழகத்திற்குமிக அதிகமாக இருக்கும். வாழ்க
@arputharajy1644
@arputharajy1644 3 жыл бұрын
ஆண்டவர் இயேசு ஆசிர்வதிப்பார்ராக
@THEDUKES14
@THEDUKES14 3 жыл бұрын
💕
@johnsonjo8454
@johnsonjo8454 3 жыл бұрын
🙏
@gopip2832
@gopip2832 3 жыл бұрын
இன்றுபோல் என்றும் ஒற்றுமையுடன் செயல்பட்டு ஆதிதிராவிடர் மற்றும் வன்னியர் ஒற்றுமைக்கு பாடுபடுவீர்கள் தோழர்
@thalask
@thalask 3 жыл бұрын
Supr bro.
@நாஞ்சில்நாதன்கீதங்கள்
@நாஞ்சில்நாதன்கீதங்கள் 3 жыл бұрын
வட மாவட்டத்தை சார்ந்த தமிழர்கள் வன்னியர்கள் என்று இந்திய அரசால் அங்கீகரிக்கப் பட்ட வகுப்பினர் அனைவரும் இது போன்ற நல்லவர் பின்னால் நின்று உரிமைகளை மீட்க அணி திரண்டு வாருங்கள் ஜாதிய பாகுபாட்டை உடைத்தெரிந்து வெகுண்டெழுந்து வெற்றி பெறுவோம்
@manoharmanohar1010
@manoharmanohar1010 3 жыл бұрын
@Vijay Vsp hi
@vijivijisapna1872
@vijivijisapna1872 3 жыл бұрын
@Vijay Vsp dai olukama pesu da sunney unaku matum illa allorukum eruku enamo unaku matum tha eruka mariii pesira this is social media pathu pesuuu
@udayakumar1960
@udayakumar1960 3 жыл бұрын
அனைவரும் ஒன்றாக இருப்போம்
@mohamedismail4009
@mohamedismail4009 3 жыл бұрын
அண்ணன் வேல்முருகன் ஒருவர் போதும் எதிர் கட்சியை தெறிக்க விடுவார்.நான் விரும்பும் அரசியல்வாதி அண்ணன்
@navinkumar6388
@navinkumar6388 3 жыл бұрын
உங்க அண்ணன் பட்டாசுனு ஒத்துக்கிறேன்
@deenrafiyu5096
@deenrafiyu5096 3 жыл бұрын
அருமை அண்ணா
@yogaraj4100
@yogaraj4100 3 жыл бұрын
❤❤❤❤❤❤❤❤
@rajarampandian6731
@rajarampandian6731 3 жыл бұрын
@@navinkumar6388 PMK Sangiya
@navinkumar6388
@navinkumar6388 3 жыл бұрын
@@rajarampandian6731 Bro இதுக்கு என்னைய கெட்ட வார்த்தையில் திட்டிருக்கலாம். என்னை PMK மற்றும் கேவல சங்கி கூட்டத்துடன் இணைத்துவிட்டீர்கள்😭😭😭
@ganesandhina8999
@ganesandhina8999 3 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது!. இந்த சபையில் மாண்புமிகு முதல்வர் முதல் அனைவரின் கண்ணியம், பேச்சும், கடந்த ஆட்சியின் அமைச்சர்களுக்கு செருப்படியாக இருக்கிறது! கடவுளுக்கு நன்றி! தமிழகத்தை காப்பாற்றி விட்டார்! !!!!👍👍👌👌💖💖💖
@mohamedrafickmohamedali4979
@mohamedrafickmohamedali4979 3 жыл бұрын
இறைவனே வேல் முருகன் ஆகிய இந்த சகோதரனுக்கு ஆரோக்கியமான உடல் நிலையை கொடு யா அல்லாஹ்
@ManiKandan-py8ob
@ManiKandan-py8ob 3 жыл бұрын
தமிழ் இனத்தின் உரிமைக் குரலாய் சட்டமன்றத்தில் உங்கள் இந்த பேச்சு நீண்ட நெடுங்காலமாய் ஒலித்திட என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா...
@kalaiselvikalai2357
@kalaiselvikalai2357 3 жыл бұрын
,
@farukfaruk2690
@farukfaruk2690 3 жыл бұрын
Verygood
@mohamedsaits7300
@mohamedsaits7300 3 жыл бұрын
pugal paduvatharka annae ungalai panrotti makkam select pannirukanga.naangal naam tamilar youngster.
@வீரத்தமிழன்வானவன்
@வீரத்தமிழன்வானவன் 3 жыл бұрын
என்றும் எங்கள் இளம் புயல் வழியில் சமூக நீதி பயணத்தை தொடர்வோம்...🙏🙏🙏💪💪💪🇱🇹🇱🇹🇱🇹
@amaze8723
@amaze8723 3 жыл бұрын
Your ID name is so good! வீரத்தமிழன் சோழ தேச வானவன்.
@வீரத்தமிழன்வானவன்
@வீரத்தமிழன்வானவன் 3 жыл бұрын
நன்றி சகோதரா... முடிந்தளவு தாங்களும் தமிழ்படுத்தி கொள்ளுங்கள் ... உங்கள் அலைபேசியிலும் அத்தகைய தமிழ் தட்டச்சு இருப்பதாக உணர்கின்றேன்...
@amaze8723
@amaze8723 3 жыл бұрын
@@வீரத்தமிழன்வானவன் நிச்சயமாக!
@anbazhaganpachamuthu8793
@anbazhaganpachamuthu8793 3 жыл бұрын
அண்ணன் திரு வேல்முருகன் அவர்கள் தொடர்ந்து இந்த முறையும் இந்தியாவின் சிறந்த சட்டமன்ற உறுப்பினர் என்ற பாரத ஜோதி பட்டம் பெறவேண்டும் என வாழ்த்தி வணங்குகிறேன் இப்படிக்கு அன்பு தென்குத்து கிராமம் நெய்வேலி சட்டமன்ற தொகுதி
@muthukumard3161
@muthukumard3161 3 жыл бұрын
பல வருடங்கள் பிறகு அண்ணனை சட்டசபையில் பார்க்கிறேன் மிக்க மகிழ்ச்சி நன்றி பண்ருட்டி மக்களுக்கு.
@muthukumard3161
@muthukumard3161 3 жыл бұрын
@Vijay Vsp என்னடா குஞ்சில கஞ்சி இல்லாதவன.
@muthukumard3161
@muthukumard3161 3 жыл бұрын
@Vijay Vsp சரி சரி சுத்த மூடிட்டு போ
@nagarajrathinam3143
@nagarajrathinam3143 3 жыл бұрын
மிகச் சிறந்த போராளி, சிறந்த பேச்சாளர், அண்ணன் வேல்முருகன் அவர்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@manokarankavithaikalmettur8503
@manokarankavithaikalmettur8503 3 жыл бұрын
சூப்பர். அருமை.
@veerappanveera5356
@veerappanveera5356 3 жыл бұрын
எங்கள் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் உரை வீச்சு மகிழ்ச்சி அளிக்கின்றது. மிகுந்த எதிர்பார்ப்புடன் மக்கள் உள்ளனர். பண்ருட்டியில் அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்ததுபோல் பல வரலாற்று முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம்.
@malarv6972
@malarv6972 3 жыл бұрын
சாதி,மதங்களை கடந்தவர் அண்ணன் வேல்முருகன். வாழ்த்துக்கள் அண்ணா.
@editiergroup5726
@editiergroup5726 3 жыл бұрын
அருமையான பதிவு
@naduvanarasu311
@naduvanarasu311 3 жыл бұрын
வேல் முருகன் அவர்களின் பேச்சு. நெஞ்சில். அழகாக அருமையாக. பேசி பெருமை படுத்தி விட்டார்
@rahmatharsad4029
@rahmatharsad4029 3 жыл бұрын
புதிய மலர்ச்சியுடன் தமிழ்நாட்டின் நலன்கள் பாதுகாக்கப்பட சிறந்த திட்டங்களை ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் முனைப்பும் காட்ட வேண்டும் என்பதுதான் மக்களின் ஆசை
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண 3 жыл бұрын
OPS இருந்தால்சாத்தியம். EPS அப்படிச்செய்வாரா? அவருக்கு அதற்கான சுதந்திரம உள்ளதா? அனுமதிக்கப்படுவாரா?
@samrajsriraman2921
@samrajsriraman2921 3 жыл бұрын
மக்களை சாதியின் பெயரால் துண்டாட நினைத்து, அவர்களின் எதிர்காலத்தை சூன்யமாக்க நினைத்தவர்களின் வஞ்சகத்தை முறியடித்து சமூக நீதிக்காக போராடி வெற்றிக்கொடி நாட்டிய தங்களை வாழ்த்துகிறோம்.
@ahamedmydeen3149
@ahamedmydeen3149 3 жыл бұрын
சத்திய பேச்சு. அருமை. தொடரட்டும் .வேல் பாய ஆரம்பித்து விட்டது.....நன்றி. வாழ்த்துக்கள்
@neelamegamneelamegam4482
@neelamegamneelamegam4482 3 жыл бұрын
அண்ணன் வேல்முருகன் அவர்கள் சட்டசபையில் தமிழில் உரையாடிய தற்கு எனது மனமார்ந்த நன்றி
@Sankaresvalue
@Sankaresvalue 3 жыл бұрын
நல்ல பேச்சு துளி கூட பிசுரு இல்லை திரு வேல் முருகன் அண்ணா வாழ்வு உரிமை கட்சித் தலைவர் வாழ்க வாழமுடன் நன்றி இந்த நல்ல பதிவுக்கு
@s.muthamizhtamizh4376
@s.muthamizhtamizh4376 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@anbalaganb3894
@anbalaganb3894 3 жыл бұрын
வாழ்வுரிமை போராளி அண்ணன் இளம் புயல். 🇱🇹🇱🇹💐🙏
@sundarvadivel7009
@sundarvadivel7009 3 жыл бұрын
அண்ணன் வேல்முருகன் இருக்கவேண்டிய இடம் திமுதான்.வாழ்த்துகள்.
@aliceraj8141
@aliceraj8141 3 жыл бұрын
Anna, neeenga eppaum mass thaan, pantruti makkaluku nantrigal 💐💐💐💐 god bless you all👍👍👍👏👏👏👏
@rajendranudaiyarvaiyapuri7602
@rajendranudaiyarvaiyapuri7602 3 жыл бұрын
அருமையிலும் அருமை....தமிழன் தமிழ் நாடு ..தமிழகத்தின் கலாச்சாரம் , மாண்பு, அரசியல் நாகரீகம் அனைத்தையும் உள்ளடக்கிய அற்புதமான பேச்சு ..வாழ்த்துக்கள்....
@thajulsaleem3511
@thajulsaleem3511 3 жыл бұрын
இப்போது போல என்றும் சட்ட சபை மக்கள் நலனே வேண்டும் வாழ்த்துக்கள் அன்புடன் தாஜில்
@gobisuper.8899
@gobisuper.8899 3 жыл бұрын
அண்ணன் வேல்முருகன் சமுகபோறாளி வாழ்த்துக்கள்....
@kandaswamy7207
@kandaswamy7207 3 жыл бұрын
சமூக போராளி (பிழை திருத்தம்)
@இளம்புயல்.சுரேஷ்
@இளம்புயல்.சுரேஷ் 3 жыл бұрын
ஒட்டுமொத்த தமிழினித்தின் உரிமைக்குரலாய் உங்கள் குரல் சட்டமன்றத்தில் நிச்சயமாக இருக்கும் அண்ணா
@ahamedrasid7028
@ahamedrasid7028 3 жыл бұрын
வேல்முருகன் அவர்களே தங்களின் பங்களிப்பு எங்களுக்கு மிகுந்த சந்தோஷம்
@kirubakiruba2593
@kirubakiruba2593 3 жыл бұрын
போராளி தலைவன் எங்கள் அன்பு அண்ணன் வேல்முருகன்
@kirubakiruba2593
@kirubakiruba2593 3 жыл бұрын
@Vijay Vsp first ஒழுங்கா எழுத கற்றுக்கொள்
@senthilnathan8190
@senthilnathan8190 3 жыл бұрын
டகுலு முருகன்
@thangavelup2621
@thangavelup2621 3 жыл бұрын
Nice
@captainmakkalpadai886
@captainmakkalpadai886 3 жыл бұрын
கேப்டன் அவர்களை பற்றி பேசியது மிக்க சந்தோசம்
@misskeykanni903
@misskeykanni903 3 жыл бұрын
அண்ணே உங்க பேச்சு எப்பவுமே சூப்பர் அண்ணே நெத்தியடி பேச்சு சென்ற ஆட்சியின் கையாலாகாத கயமைதனத்தை தோலுரித்து காட்டினீர்கள் வாழ்த்துக்கள்...
@mohandas6166
@mohandas6166 2 жыл бұрын
அருமையான பதிவு சூப்பர்
@haridossharidoss5229
@haridossharidoss5229 3 жыл бұрын
திராவிடஇயக்கத்தின்உன்மையானஉனவுர்ள்.மன்னில் மறையாது.வாழ்த்துகள்.வாழ்த்துகள்
@katturaja6256
@katturaja6256 3 жыл бұрын
அருமையான பேச்சு அண்ணன் 💓
@noormohammed9949
@noormohammed9949 3 жыл бұрын
சிறப்பு வேல்முருகன் அண்ணா 🙏❤
@navinkumar6388
@navinkumar6388 3 жыл бұрын
சிறப்பா இல்ல செருப்பா?
@antonymaximus5025
@antonymaximus5025 3 жыл бұрын
@@navinkumar6388 yen velmurugana patha eriuthu nee appa... Appa... 10.5kidachiruchipa teama
@navinkumar6388
@navinkumar6388 3 жыл бұрын
@@antonymaximus5025 😂😂😂காமெடி பன்னாதீங்க அவரு வந்தாதா உங்களுக்கு விழிப்புணர்வு வரும் என்றால் அப்போ இதுவரை விழிப்புணர்வு இல்லாம கழிசடையாக இருந்திருக்கீங்க சரிதானே?
@antonymaximus5025
@antonymaximus5025 3 жыл бұрын
@@navinkumar6388 kandippa oru sila visayathula including tollgate issue
@navinkumar6388
@navinkumar6388 3 жыл бұрын
@@antonymaximus5025 உண்மை👍 கொள்ளை அடிக்கிறானுங்க
@tamizhanda5596
@tamizhanda5596 3 жыл бұрын
மிகவும் சிறப்பு.வாழ்த்துக்கள் தமிழ் ,மற்றும் தமிழர் சார்ந்த நலன்கள், இழந்தஉரிமைகள் மீட்டு எடுக்க தலைவர் மாண்புமிகு முதல்வர் உடன் இனைந்து பணியாற்றி தமிழகத்தை இந்தியாவின் முதல் மாநிலமாக மாற்ற சபதம் எடுத்து உறுதுனையாக இருந்து உழைத்திட வாழ்த்துக்கள் "
@sudhamani5329
@sudhamani5329 3 жыл бұрын
அண்ணா பண்ருட்டி தொகுதியில் நின்று வெற்றி பெற்று பண்ருட்டி மக்களை நினைத்து பேசும் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்...
@anthonydossanthonydoss
@anthonydossanthonydoss 3 жыл бұрын
அரூமை அருமையிலும் அரூமை 👍👍👍 சார் நன்றி
@kandaswamy7207
@kandaswamy7207 3 жыл бұрын
அரூமை அல்ல அருமை
@mohamedishaq7490
@mohamedishaq7490 3 жыл бұрын
வெங்கல குரலோன்!!!பிரச்சார பீரங்கி!!!!போர்படை தளபதி!!!!உங்கள் நற் சேவைக்கா தமிழக மக்கள் காத்திருக்கிறோம்...வாழ்த்துக்கள் சகோதரரே....
@kumaresankumaresan8327
@kumaresankumaresan8327 3 жыл бұрын
வாழ்த்துகள் தோழர் வேல்முருகன் அவர்களுக்கும் சக உறுப்பினர்களுக்கும். சிறப்பாக செயல்படுங்கள் நாட்டை சீர்தூக்கி வழப்படுத்துங்கள்
@priyakutty1442
@priyakutty1442 3 жыл бұрын
அண்ணன் வேல்முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@s.muthamizhtamizh4376
@s.muthamizhtamizh4376 3 жыл бұрын
அருமை
@achandrabose3039
@achandrabose3039 3 жыл бұрын
Welcome வேல்முருகன்
@chetpetsakthi1905
@chetpetsakthi1905 3 жыл бұрын
உங்கள் பேச்சு அனைத்தும் அருமை அண்ணா வரவேற்கிறோம்
@ManikandanS-jx7vm
@ManikandanS-jx7vm 3 жыл бұрын
வாழ்த்துக்கள் வேல்முருகன் சார் 🙏🙏🙏
@rajivr526
@rajivr526 3 жыл бұрын
வாழ்த்துக்கள் 👏🏻👏🏻👏🏻🌹🌹🌹
@ganesanr460
@ganesanr460 3 жыл бұрын
நான் நேசிக்கும் நேர்மையான போர்க்குணம் படைத்த அருமை அன்பு அண்ணண் வேல்முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ...அனல் தெறிக்கும் சட்டமன்றம் இனி
@peaceofjesusbloodministry7466
@peaceofjesusbloodministry7466 3 жыл бұрын
சிங்கம் என முழங்கிய அண்ணன் வேல்முருகனின் அருமையான பாராட்டுக்குரிய நன்றி நன்றி உரை அற்புதம் அற்புதம் வாழ்த்துக்கள் 💐
@mehraj2578
@mehraj2578 3 жыл бұрын
அருமையான பேச்சு 👌👌👌வாழ்த்துக்கள்
@sskarantamilan7019
@sskarantamilan7019 3 жыл бұрын
அரசியல் நாகரிகம் அரசியல் பாரம்பரியம் கூடிய அருமையான உரை வாழ்க இளம்புயல் தி. வேல்முருகன்
@towerbass
@towerbass 3 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி
@cmk-no.1channel
@cmk-no.1channel 3 жыл бұрын
Mass
@cvvadivelu9887
@cvvadivelu9887 3 жыл бұрын
நீங்க தூள் கிளப்புகின்றீர்கள் அய்யா. வாழ்த்துக்கள். மகிழ்ச்சி! 😊 சாய் ராம்!!
@ravir7463
@ravir7463 3 жыл бұрын
நல்ல வேளையாக தாங்கள் புதிய கட்சி தொடங்கினீர்கள் வாழ்துகள்
@seenivasan2011
@seenivasan2011 3 жыл бұрын
தளபதியின் குடும்ப சொத்து மதிப்பில் எந்தவித மாற்றம்காணாமல் அரசின் செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் காண வாழ்த்துகள்
@noorakitchen8122
@noorakitchen8122 3 жыл бұрын
அண்ணன் வேல்முருகன் அவர்களின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா
@vinayagamurthivinayagamurt417
@vinayagamurthivinayagamurt417 3 жыл бұрын
Good speaking velmurugan
@jothimani9869
@jothimani9869 3 жыл бұрын
௭ளிய நடையில் ௭ழுச்சியும் புதிய தோரணையில் புத்துணர்ச்சி யும் வரலாற்று வழி யில் தடம் பதித்த தடாகமாக வலம் வரும், ௮ண்ணனுக்கு வாழ்த்துகள்.
@usmqnusman2567
@usmqnusman2567 3 жыл бұрын
Sir. Your. King💪💪💪💪💪💪
@ManiKandan_Perumal
@ManiKandan_Perumal 3 жыл бұрын
Sema 👍🖐🖐🖐🖐🖐
@candle4154
@candle4154 3 жыл бұрын
அருமை அண்ணா...
@naveenj4281
@naveenj4281 3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வேல்முருகன் அண்ணா👍
@gktamil3661
@gktamil3661 3 жыл бұрын
அருமையான பதிவு தோழர்
@dhanabalanma4116
@dhanabalanma4116 3 жыл бұрын
அய்யா ! வேல் முருகன் அவர்களே இனியாவது ஓர் இடத்தில் நின்று வேர் பிடித்து வளருங்கள் என்று வாழ்த்தி மகிழ்கிறேன் !
@VinothVinoth-vu3uv
@VinothVinoth-vu3uv 3 жыл бұрын
கவுண்டமணி டயலாக் தான் ஞாபகத்துக்கு வருது ( அரசியல்ல இதெல்லாம் சகஜம்பா)
@bhathrachalamm5983
@bhathrachalamm5983 3 жыл бұрын
தலைவர் வேல்முருகன் அவர் களேவணக்கம்💐💐💐💐💐👌👌👌👌👌👍👍👍👍
@senthilnathan7229
@senthilnathan7229 3 жыл бұрын
அண்ணண்💥💥💥 பெயரை கேட்டாலே டோல்கேட்டே நடுங்கும்
@jmurugesanj8699
@jmurugesanj8699 3 жыл бұрын
அருமையான உண்மையான பதிவு
@kuttyg6262
@kuttyg6262 3 жыл бұрын
சபையின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம்
@sureshmanisureshmani1878
@sureshmanisureshmani1878 3 жыл бұрын
அருமை speech
@jamalmohammed.m.gjamal3341
@jamalmohammed.m.gjamal3341 3 жыл бұрын
Super Good
@selvarajand9225
@selvarajand9225 3 жыл бұрын
Respected Hon'ble Member Thiru. Velmurugan Sir 🌹🙏has given an excellent speech 👍 in the Assembly is a highly appreciated and valuable. Hat's 🙏 off to you Sir 👍🌹💯🙏👌
@tamilfoodmaster8967
@tamilfoodmaster8967 3 жыл бұрын
திரு வேல்முருகன் அவர்களுக்கு வாழ்த்துகள்! !!! தமிழ் சமுகமும், தமிழ்நாடும் வளமடைய சிறந்த திட்டங்கள் கொண்டுவர ஆக்கபுரமான செய்ய வேண்டுமேன .. நினைக்கிறோம்...
@arunpandiyarajan9743
@arunpandiyarajan9743 3 жыл бұрын
நல்ல பேச்சு
@purushothmathan5131
@purushothmathan5131 3 жыл бұрын
Annan pechu ini saravedithan❤️❤️❤️❤️👍🙏🙏🙏🙏🙏
@ravikumarp61
@ravikumarp61 3 жыл бұрын
வேல்முருகன் என்னுடைய தோள் முருகன் என்று கலைஞரே கூறியிருக்கிறார். கடந்த பத்து ஆண்டுகளாக வளர்ச்சியே இல்லாத எங்கள் தொகுதி இனி செழிக்கும் என்று நம்புகிறோம்.
@vpandirajan3508
@vpandirajan3508 3 жыл бұрын
Super Anna Valthukkal
@anbalagananbu3500
@anbalagananbu3500 3 жыл бұрын
ஒரு வார்த்தை கூட வீண் போகவில்லை. அருமை.
@meenakshimeenakshi4914
@meenakshimeenakshi4914 3 жыл бұрын
நிச்சயமாக.
@Jashith-Adhithyasan-P
@Jashith-Adhithyasan-P 3 жыл бұрын
நீங்கள் பேசுங்கள் அண்ணா. You are great man
@augastinlashron904
@augastinlashron904 3 жыл бұрын
👍 very good speach.
@worldwidejesusmiracleminis9223
@worldwidejesusmiracleminis9223 3 жыл бұрын
அண்ணா அருமை நிறைந்த பேச்சு 🙏👍🤔🤗😊ஜாதிமத மாநிலம் இல்லாமல் அனைவரும் தமிழன் என்று சொல்லுங்க வாழ்க வளமுடன்
@SIVAKUMAR-vn6sn
@SIVAKUMAR-vn6sn 3 жыл бұрын
வளமுடன்‌‌,அல்ல.வளத்துடன் என்பதுதான் சரியான சொல்
@kamaraj8120
@kamaraj8120 3 жыл бұрын
நான் எப்போதும் திரு வேல்முருகன் அவர்களின் பேச்சை கூர்ந்து கவனிப்பேன் அவரது பேச்சு கருத்தும் நல்ல சமூக சிந்தனைகளை கொண்டதாக இருக்கும்.
@basheerkambali4358
@basheerkambali4358 3 жыл бұрын
சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் ஐயா அவர்களின் பணி சிறக்க மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
@kaviyakaviya5980
@kaviyakaviya5980 3 жыл бұрын
அண்ணனின் குரல் சட்டமன்றத்தில் கேட்கும்போது பேரின்பத்தில் மகிழ்கிறேன்... இனிமேல் தமிழ்நாட்டில் எவனும் மக்களுக்கு எதிராக.. போசமாட்டார்கள்..... தி வேல்முருகன்...
@peermohamedmaideen6144
@peermohamedmaideen6144 3 жыл бұрын
Unmai thamilan VEL MURUGAN VALGA THAMILAGAM VILITHU KONDADHU.THAMILAGAM.
@outfitkingdom5516
@outfitkingdom5516 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@dr.g.gajendrarajganesan1214
@dr.g.gajendrarajganesan1214 3 жыл бұрын
BELOVED BROTHER VELMURUGAN WHAT WE EXPECTED LONG TIME, HEARING YOUR TRUE VOICE WITHOUT INDRENCE, CONGRATULATIONS AND GOD BLESS YOU AND SUCCESS FULL IN ALL YOUR ENDEAVORS.
@velmuruganmurugan6461
@velmuruganmurugan6461 3 жыл бұрын
Anna mass speech iam Advocate Vanur N.VELMURUGAN.Bsc,BL
@princelydavid7067
@princelydavid7067 3 жыл бұрын
Bravest Talit Fighter Vel Murugan Bro, GoAhead Fight for Poors Farmers Rights.
@srmguru3103
@srmguru3103 3 жыл бұрын
என்னதொரு அழகான பதிவு நன்றி
@kadarpasco8003
@kadarpasco8003 3 жыл бұрын
👌👌👌👌
@mujibbur1134
@mujibbur1134 3 жыл бұрын
மிகவும் சிறப்பு வாய்ந்தது
@rajivraja1434
@rajivraja1434 3 жыл бұрын
உண்மையான தமிழ் தேசியவாதி அண்ணன் வேல்முருகன் மட்டுமே...
@bilalwahab395
@bilalwahab395 3 жыл бұрын
அப்போ எங்க ஆமை அதிபர் இல்லையா
@rajivraja1434
@rajivraja1434 3 жыл бұрын
@@bilalwahab395 அவர் உணர்ச்சிகரமாக பேசுவது எல்லாம் நடிப்பு... சிங்களவர்களுக்கு எதிராக பேசினால் புலம்பெயர்தமிழர்களிடம் வசூல் வேட்டை... திராவிடத்திற்கு எதிராக பேச பாஜகவின் economical backup க்காக... இன்னைக்கு அவரோட நேரலை பார்த்தேன்.. அடுத்த தேர்தல் வரை பணத்தட்டுப்பாடுக்கு என்ன செய்யனும்னு தெரியாம நெகழ்ச்சியாக பேசுவதும் சீமானின் உண்மைமுகம் தெரியாத தம்பிகள் கலங்குவதும் நடந்துகொண்டிருக்கிறது...
@bilalwahab395
@bilalwahab395 3 жыл бұрын
@@rajivraja1434 உண்மை தோழரே
@selvomnadan8671
@selvomnadan8671 3 жыл бұрын
Valthukal anna
@cmakumarankumarank7943
@cmakumarankumarank7943 3 жыл бұрын
Congrats MR.Velmurugan. We are expecting more from you - do well
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 41 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН
«Кім тапқыр?» бағдарламасы
00:16
Balapan TV
Рет қаралды 293 М.
Dr. Palanivel Thiaga Rajan speech at Lady Doak College
24:53
Palanivel Thiaga Rajan
Рет қаралды 531 М.
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 41 МЛН