சட்டவிரோதம்.. ஆளுநரின் அடுத்த பரபரப்பு செயல்.. தமிழ்நாடு அரசு அதிரடி | TN Ravi | Sun News

  Рет қаралды 116,179

Sun News

Sun News

Күн бұрын

#rnravi #dmk #tamilnadu #sunnews
சட்டவிரோதம்.. ஆளுநரின் அடுத்த பரபரப்பு செயல்.. தமிழ்நாடு அரசு அதிரடி..
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
• காலை செய்திகள் 2024 - ...
• இன்றைய ராசிபலன் -2024 ...
• மாலை செய்திகள் - 2024 ...
• கேள்விக் களம் | Kelvi ...
• HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.

Пікірлер
@sougoumarsam
@sougoumarsam 5 күн бұрын
ஆளுநர் சம்பளத்தையும், ஆளுநர் மாளிகை செலவையும் தமிழ்நாடு அரசு வழங்கக்கூடாது. மேலும் ஆளுநர் மாளிகைக்கு வழங்கப்படும் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் இரண்டையும் துண்டிக்க செய்யவேண்டும்.
@sathyanarayananarasimalu949
@sathyanarayananarasimalu949 5 күн бұрын
Yes correct, when governor acts against Tamil people, why should we pay him hefty salary and lavish perks from the tamilians tax money, we should immediately stop it.
@RameRame-s4u
@RameRame-s4u 3 күн бұрын
Very good news , from....@sougoumarsam . ( biggest thief...r.n.ravi.... (. Low. & order's , Very. , badly 😢
@g..albertcsi4642
@g..albertcsi4642 Күн бұрын
😊
@arumugams5591
@arumugams5591 5 күн бұрын
தமிழ்நாடு அரசு வாழ்க 👍
@Muipal
@Muipal 5 күн бұрын
ஆளுனர் மாளிகைக்கு கரன்ட் மற்றும் தண்ணீர் சப்ளையை கட் பன்னுங்க!
@kannadhasanVeluchamey-m3z
@kannadhasanVeluchamey-m3z 5 күн бұрын
மக்கள் வரி பணத்திற்கு தன்ட செலவு தான் இந்த பதவி...இந்த பதவியால் மக்களுக்கு நயா பைசா பிரயோஜனம் இல்லை
@arumugamaru2446
@arumugamaru2446 5 күн бұрын
வெற்றி தமிழ் நாடு ‌அரசுக்கே
@thanarajarumugam46
@thanarajarumugam46 5 күн бұрын
அரசுக்கு நஷ்டம் அல்லது வீணான பண விரையம் உண்டாகும் படி நடந்து கொள்ளும் அதிகாரிகளின் சம்பளத்தில் அதை ஈடு செய்ய வேண்டும் என்று எத்தனை நீதி மன்ற தீர்ப்புகள் உள்ளன. இன்னும் எத்தனை முறை ஒரே விஷயத்திற்கு நீதிமன்ற கதவுகளை தட்ட வேண்டும்
@angulicagent
@angulicagent 5 күн бұрын
ஆர்எஸ்எஸ் பிஜேபி அதிகாரம் இருந்தால் எதையும் செய்வார்கள் என்பதற்கு இந்த ஆளுநரே சாட்சி
@jayaraj237
@jayaraj237 5 күн бұрын
எந்த காட்டுல இருந்து பிடிச்சி கிட்டு வந்தாங்க
@ragavank3532
@ragavank3532 4 күн бұрын
அமேசான் காட்டில் இது ஒரு வினோத விலங்கு.
@benazir4934
@benazir4934 3 күн бұрын
😂😅​@@ragavank3532
@Rajendran-hx1bt
@Rajendran-hx1bt 5 күн бұрын
ஒன்றிய அரசு ஏன் காலாவதியான ஆளுநரின் அடாவடியை கண்டிக்காமல் உள்ளது?
@mygame1366
@mygame1366 5 күн бұрын
Go back RN RAVI
@muthusamy7060
@muthusamy7060 5 күн бұрын
ஆளுனரின் மாண்பை காக்க ஆளுனர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும்
@gnanapragasams1228
@gnanapragasams1228 5 күн бұрын
கவர்னரின் முகத்தைக் காட்டவேண்டமே.கேவலமாக இருக்கிறது.
@paulrajvenkadasamy3693
@paulrajvenkadasamy3693 5 күн бұрын
திட்டமிட்டு செயலபடும் ஆளுநர் பதவிகாலம் முடிந்தும் இன்னும் ஏன் மாற்றம் இல்லை
@LovelyLimePie-ce6cg
@LovelyLimePie-ce6cg 5 күн бұрын
D.M.K. ஆளுமம் கட்சியின் திறமை இன்மையே காட்டுகிறது
@Monashaa09
@Monashaa09 5 күн бұрын
​@@LovelyLimePie-ce6cghow? Was he appointed by DMK?
@Chiragiribalan
@Chiragiribalan 5 күн бұрын
தண்ணீர்,மினசாரம்,சம்பளம் இவைகளை நிறுத்தி வைத்தால் தானே வழிக்கு வருவார்
@sathyarao6516
@sathyarao6516 5 күн бұрын
356will cone
@Kirubagaran-g5z
@Kirubagaran-g5z 5 күн бұрын
​@@sathyarao6516 S R பொம்மை வழக்கு ஞாபகம் இருக்கட்டும் சங்கி... தேவைப்பட்டால் விளக்கம் தருகிறேன் மாட்டு மூத்திரம்...😊😊😊
@ajmalkhan4392
@ajmalkhan4392 5 күн бұрын
​@sathyarao6516. 356 is not like rubber. He can't do that after Hon SC verdicts in Sr. Bommai case
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 5 күн бұрын
@@sathyarao6516 supreme court willcome ..S.R.bommai case
@renganathan5500
@renganathan5500 5 күн бұрын
சட்டம் அனைவருக்கும் சமம். ஆளுநர் காலதாமதம் செய்தும் அவர் மேல் நடவடிக்கை எடுக்க கோர்ட் ஏன் தயங்குகிறது.
@sathyarao6516
@sathyarao6516 5 күн бұрын
Court also delays
@MuraliV-v2f
@MuraliV-v2f 5 күн бұрын
Noolpasamdan. Judges. Noolibans
@pramilchella5057
@pramilchella5057 4 күн бұрын
Andhe judge retirement aprem governor aga vandama????
@aprabu9910
@aprabu9910 5 күн бұрын
சங்கிகளுக்கு செருப்படி வாங்குவது ஒன்றும் புதிதல்ல 😂😂😂😂
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 5 күн бұрын
நாயை குளிப்பாட்டி நடு கூடத்தில் வைத்தாலும் அதன் குணம் மாறாது
@arumugamannamalai
@arumugamannamalai 5 күн бұрын
இந்த ஆளுநர் இன்னுமா டிஸ்மிஸ் செய்யப் படவில்லை? இவர் ஒன்றிய அரசுக்கு தலை வலியாக இருக்கிறார். இவர் உடனடியாக நீக்கப் படவேண்டும்.ஒன்றிய அரசு நீக்க வில்லை என்றால் உச்ச நீதி மன்றம் இவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
@MohamedNasar-u5q
@MohamedNasar-u5q 5 күн бұрын
இவர் ஆளுநர் இல்லை பிஜேபி ஏஜெண்டு
@eraiahduraisamy8349
@eraiahduraisamy8349 5 күн бұрын
எலேய்..நீ இன்னும் கெளம்பலயா
@thambiapillai6237
@thambiapillai6237 3 күн бұрын
ஆளுனருக்கு தண்டனை உண்டு தானே?
@kamalzackariya5618
@kamalzackariya5618 4 күн бұрын
STALIN SUPER CM FOREVER RAVI 😢😢😢😢😢😢 DRAVIDIAN MODEL TAMILIANS ALL FOLLOWERS OF ANNA KAMARAJAR KALAIGAR FOREVER ❤❤❤❤❤❤❤❤❤ 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@kannadhasanVeluchamey-m3z
@kannadhasanVeluchamey-m3z 5 күн бұрын
சம்பளம் தன்னீர் மின்சாரம் இவைகளை முதலில் நிறுத்துங்க
@mangaigovindasamy9753
@mangaigovindasamy9753 5 күн бұрын
பொன்.செல்வகணபதி. ஆளுனருக்கு இது அழகல்ல. ஆளுநர் செய்வது அறமல்ல. ஆளுநர் ஒன்றும் ஆள்பவர் அல்ல. ஆளுநர் பதவி அவசியம் இல்லை. ஆளுநர் செய்வது அடாவடி. ஆளுநர் செய்வது கெடுபிடி. ஆளுநரே இல்லை அடியாள். ஆளுநர் செய்வது அரசியல் . ஆட்டுக்குத்தாடி அநாவசியம். நாட்டுக்கு ஆளுநர் நல்லதல்ல கேடு.
@m.balasubramanianmuniasamy3796
@m.balasubramanianmuniasamy3796 2 сағат бұрын
No doubt, Governors are custodian of the Constitution. While he exceeding it's limit by the way of compromising with Union Government is showing his political career expectation in his future life. It is one of the pressure of Union Government to Governor where non BJP Government ruling. So, wait and see for Supreme Court Judgement in this case with patience what will happen in future. Thanks sir. 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 👍 🙏 👍 🙏 👍 🙏 👍 🙏 👍 🙏 👍 🙏 👍 👍 👍 👍 🙏🙏🙏🙏🙏🙏
@KasimJaleel
@KasimJaleel 46 минут бұрын
Stalin. Need. Better. JJ
@soosais.t.manickam9814
@soosais.t.manickam9814 3 күн бұрын
For all these problems only one person is responsible. ????
@திராவிடன்-ப6த
@திராவிடன்-ப6த 5 күн бұрын
திருந்துவானா.....!😄😄😄😄
@murugank6918
@murugank6918 3 күн бұрын
இவன் எப்ப பார்த்தாலும் வேகமாக எங்கே போறான்
@robertthanjavoor7573
@robertthanjavoor7573 4 күн бұрын
ஆளுநரும், ஆளும் திமுக அரசும் நாடகம் ஆடுகிறது, தமிழக அரசு ஒரு மசோதாவை ஆளுநருக்கு அனுப்பி மூன்று மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க விட்டால், வேலை செய்யாமல் முடங்கி கிடக்கும் அரசு ஊழியராக கருதி அவருக்கு வழங்கப்படும் ஊதியத்தையும், மேற்படி வழங்கும் சலுகைகளையும் ஏன் அரசு நிறுத்தி வைக்க கூடாது? ஒரு அரசு ஊழியர் அரசு வேலையை செய்யாமல் அரசு கோப்புகளை முடக்கி வைத்தால் அதை விசாரித்து அவரை பணியிட நீக்கம் செய்வது போன்று, ஆளுநரை நீக்க முடியாது, ஆனால் அவருக்கான சலுகைகளை நிறுத்தி வைக்க முடியும் ஏன் அதை செய்ய அரசு முன்வரவில்லை? அரசு ஏன் தயங்குகிறது? இந்தக் கேள்வி எனக்கு மட்டுமல்ல மக்கள் மனதிலும் இருக்கிறது, ஆளுநர் சம்பளத்திலும் சலுகைகளும் கை வைத்தால் தான் அவர் ஒரு வழிக்கு வருவார் அதுவரை இதற்கு தீர்வு இல்லை!
@AlagulakshmiArumugam-h1d
@AlagulakshmiArumugam-h1d 5 сағат бұрын
Tamilnadu adhiradi ❤
@seenakaanaskm7723
@seenakaanaskm7723 3 күн бұрын
இந்த ஆளுனர் ரவி நாயை உச்ச நீதி மன்றம் கூட டிஸ்மிஸ் செய்ய முடியாதா?
@AsheembashaAsheembasha
@AsheembashaAsheembasha Сағат бұрын
தமிழக அரசு உள்ள மசோதா கிடப்பில் போடுறேன் நீங்க தமிழ்நாட்டில் வரி பணம் எதற்கு வாங்குகிறீர்கள் 5:37
@sekizhart5815
@sekizhart5815 5 күн бұрын
🎉
@Balan-kw6ed
@Balan-kw6ed 5 күн бұрын
ஒரு ஆளுநருக்கு எதிராக அவரின் அதிகாரத்திற்கு எதிராக உலகின் முதன்மை வழக்கறிஞராக இருந்தாலும் ,எப்படி உருட்டி னாலும் உச்ச நீதிமன்றம் அவருக்கு எதிராக தீர்ப்பு வழங்க முடியாது... இவைகளெல்லாம் தெரியாமல் மாநில அரசுகள் நடத்தும் நாடகங்கள் 😢😮
@anburajj4717
@anburajj4717 5 күн бұрын
இதுக்கு ஒரு சீட்டு எடுத்து பாருய்யா பொய்யா பேசுது
@Aanateshbabu
@Aanateshbabu 5 күн бұрын
Under no work, no pay rules, TN govt can stop all payments related to Rajbhavan without any mercy in line with his attitude.
@harimoorthy8414
@harimoorthy8414 4 күн бұрын
Governor dhandikkapada vendum.
@user-vazhipokkan
@user-vazhipokkan 5 күн бұрын
Hello supreme court justices.... what is purpose and need for governor for states????
@bhushanabk3973
@bhushanabk3973 4 күн бұрын
Bihaari Ravi if it is has little salt in his body , should resign 😅😅 But it is RSS .😅😅
@revathinagarajan-q1m
@revathinagarajan-q1m 3 күн бұрын
Next president post vendum
@Indian-b8c
@Indian-b8c 5 күн бұрын
😮ஆளுநர் குடியரசு தலைவர் ஒன்றிய அரசு சட்டத்தை மதிக்காத குற்றவாளிகள்...உச்சநீதிமன்றமாவது சட்டத்தை மதிக்குமா...ஆளுநரை நீக்குமா...சட்ட ஒப்புதலுக்கு ஆணயிடுமா....சங்கிப்பசங்க ஆட்சி முடிவுக்கு வருமா
@maheshwaran.s2618
@maheshwaran.s2618 5 күн бұрын
what is the order
@SGTking775
@SGTking775 5 күн бұрын
இன்னுமா கிளம்பல😁😬😜😛 காத்து வரட்டும் கிளம்பு கிளம்பு😂😅😢😭😭😭😭😭😭
@shanks2108
@shanks2108 5 күн бұрын
What happened to 4000 Crores
@tamilselvi1474
@tamilselvi1474 5 күн бұрын
Chandrababu Naidu and Nithish only can take actions
@shanks2108
@shanks2108 5 күн бұрын
Who is that SIR ??
@Monashaa09
@Monashaa09 5 күн бұрын
Simon
@terrancekumar9202
@terrancekumar9202 7 сағат бұрын
The money spent on and by the Governor can better be used for education & uplift of the downtrodden in the States of India. The post of Governor can be abolished.
@palani.j471
@palani.j471 Күн бұрын
நாண்பொதுமக்கள்சார்பாககேக்குரேண்லச்சகணக்கில்மாதசம்பலம்மக்கள்வரிபணத்தில்சம்பலம்வீடு.ஏண்கொடுக்குதுதமிழ்நாட்டு அறசுக்குசோரணை.இல்லையா
@ajmalkhan4392
@ajmalkhan4392 5 күн бұрын
Then what is the duty of RSS Ravi?. Eating TN people money and sleeping
@MohammedAnibaabthahir-hi3bi
@MohammedAnibaabthahir-hi3bi 5 күн бұрын
சங்கிகள் திருந்துவதில்லை 😂😂😂😂😂😂
@shanks2108
@shanks2108 5 күн бұрын
Governor RN Ravi is an Educated person unlike the Idiots
@subramanianparameshwaran5026
@subramanianparameshwaran5026 5 күн бұрын
Ravi R N Governor, must change his style of FUNCTION at least from now onwards.
@ishakhanhabibulla2798
@ishakhanhabibulla2798 4 күн бұрын
Aalunar annaithu salukaikalyum rathu seiya vendum
@selvarajkalidoss3254
@selvarajkalidoss3254 Күн бұрын
Only modi and his cabinet can appoint such a creature as a constitutional authority.
@sudarsonappasamy1080
@sudarsonappasamy1080 5 күн бұрын
RSS GOVERNOR RAVI HE IS NOT A IPS RECOMMENDED IPS BY RSS AND APPOINTED AS A GOVERNOR
@rimjhim7816
@rimjhim7816 4 күн бұрын
No He shd remain in post with out any staff,any servent persinal aids Adc etc I doubt he is not in good mental health
@natanasabapathi2692
@natanasabapathi2692 5 күн бұрын
Governor of a states is always the Governor he is not to be chided by rulers mind it
@sivagnanagurunatarajan1442
@sivagnanagurunatarajan1442 Күн бұрын
Alunar Thirunthamatan adithu viratanum
@elumalaikarunakaran5278
@elumalaikarunakaran5278 4 күн бұрын
Governor doesn't believe in consultation with the TN Govt because he is THE ALL KNOWING PERSON ON EARTH (methavi) . But in the case of Rummy he had a detailed consultation with the company owners. Because it was a very complicated matter for him. He will issue statements and deliver lectures like politicians and educationists. Organise tea parties for people of his choice and spend tax payers money without limits. Visit Delhi now and then as though he had so much of materials to unseat the DMK Govt. The media will brag endlessly. Finally it came to light that his purpose of visits were self centered. Minus this Governor the TN Govt would have done better is the lesson we learnt. This was the observation of Honble SC also.
@R.Sivashanmugam
@R.Sivashanmugam 4 күн бұрын
Till end bjp government wants to establish their agenda against constitution through various ways as per rss ,using governor position is one among it.
@rajsami425
@rajsami425 5 күн бұрын
Ivan olunga velai seyyailli yendral....avanukku sabalam podathinga CM
@gaffertailor1948
@gaffertailor1948 5 күн бұрын
Enthe halu ooty hadeche kumalam konjam nanjam elea romba PanAm ven veraiya sengeerka
@SoundarrajSudalaimani-o4f
@SoundarrajSudalaimani-o4f 3 күн бұрын
R.N.Ravi is a shameless creature as such advice will not work as such give orders then only this sanghi governor will obey the court orders.
@Shanmugam-d5q
@Shanmugam-d5q 5 күн бұрын
R.n.ravi.oru.sorana.ketta.aal.erumaimattin.mel.mazai.peitha.kathaithsn
@Ranganathan-r9f
@Ranganathan-r9f 3 күн бұрын
Since beginning the BJP govt headed by this SAM Modi for more than 10 yrs they have been against Constitution . The governors are nominated by BJP Government with the very intention to give hinderance to the Non BJP State Governments thus by creating problems and troubles in the Constitutional rules in order to agitate the States Governments and provoking the Chief Ministers both the statements and actions . So that harvesting of such bad situations in the Assemblies of the States creating law and order problems in the Assemblies and States as well . This has been the very motive purposeful intentions of the BJP . It is for that only such arrogant and intelligent persons are being nominated by the BJP gang. It has been very evident since the past till now . The Supreme Court has to intervene then and there in these type of situation without postponing for any explanation from the So called BJP Governments . Hope , Constitutional rules and laws will prevail in Our Largest Democratic Republic Country in the World.
@Jaimaakali-m5w
@Jaimaakali-m5w 4 күн бұрын
As per constitution Governor is higher than CM of the state.. he can dissolve the government like what happened in 1991s with karunanidhi... have some respect he is the governor ex- IB chief...
@abdullahbasha5064
@abdullahbasha5064 4 күн бұрын
Yaaou. Thamizhaga. Thalaivergale. Thamizhaga. Makkale. Aaluner. R n raveeyai. Adiththu. Norukkee. Anuppunggou. Ya. Na. Avan. Aadura. Madhiree neenggal. Yellam. Aadadeergal. Aalunerai adiththu. Norukkinal. Thamizhaga. Makkalin wazee. El. Waruwaan r. N. Ravee. Panreekkoo pirandha. Pannadaiyye. Poda. Oodubaththi. R n ravee. Thaivelee. Ye. Woudividu. Enggirundu. T. N. India.
@Bsquaref
@Bsquaref 5 күн бұрын
அது எப்படி முடியும், அரசியல் தலைவர் முதல்வர் அரசின் தலைவர் ஆளுநர், ஆளுநர் செய்வது சரி
@SGTking775
@SGTking775 5 күн бұрын
😬😬😬😬🤣😄😀😁😳😆😆😜😛😝🙄🤪🐵🐵🐵🤡🤡🐵🐵🐵🐵🐵😂🤡🐵😂🐵😂🐵🐵🐵🐵🐵🐵🐵
@Er.XavierArulRaja
@Er.XavierArulRaja 4 күн бұрын
மோடியும் அரசியல் தலைவர் தான் சட்டமும் அரசியல் கட்சியின் தலைவர் தான் திட்டங்களை தீட்டி நிறைவேற்ற வேண்டும் என சொல்கிறது. குடியரசு தலைவர் திட்டங்களை தீட்ட முடியாது
@royalenterprisesroyalenter4539
@royalenterprisesroyalenter4539 3 күн бұрын
செருப்பால அடித்தாலும் ரம்மி ரவி போக மாட்டான்
@MohideenSeyedebrahim
@MohideenSeyedebrahim 2 күн бұрын
எங்க காசுல திண்பவனுக்கு எதுக்கு அரசு பயப்படுது.இப்பதான் ஜெயாவின் இழப்பு எங்களுக்கு வேதனை தருகிறது
@MosesMahesh-c5k
@MosesMahesh-c5k 5 күн бұрын
செய்திசாதரணமக்களூக்குபுரியும்படிஇருக்ணும்அதைவிட்டுவந்துபோய்வந்துபோய்என்றுஏன்மடைமாற்றுகின்றார். முக்கியமாக ஆண்கள்செய்திவாசிப்பதுதுல்லியமாகல்லை
REAL OR CAKE? (Part 9) #shorts
00:23
PANDA BOI
Рет қаралды 81 МЛН