சஞ்சீவி வேர்| வலம்புரி சங்கு| அறிவியல் காரணம் வெளியானது!|sanjeevi|Tamil|SFIT

  Рет қаралды 824,019

science facts in tamil

science facts in tamil

Күн бұрын

Пікірлер: 1 400
@villavankothai7785
@villavankothai7785 5 жыл бұрын
நன்றி தோழர் தொடர்ந்து இது போன்ற நல்ல செய்திகளை வெளியிட்டு மக்களின் அறியாமை போக்க வேண்டும் என்று விரும்புகிறேன்
@karthiktv6868
@karthiktv6868 4 жыл бұрын
அருமையான தகவல் நன்றி அண்ணா
@mcshanmugam1060
@mcshanmugam1060 5 жыл бұрын
Bro சங்கை கடலிருந்து அப்படியே எடுத்து வந்து விடுவதில்லை அதை சுடுதண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து நெருப்பில் போட்டு சுட்டு தோலை உரித்த பின்புதான் வெள்ளை நிறத்திற்கே வரும் அதன் பின்பு அரம் கொண்டு ராவி வடிவத்திற்க்கு கொண்டு வந்த பின்புதான் விற்பனைக்கே வரும் அதுவரை நீங்கள் கூறும் உயிரினம் உயிருன் இருக்குமா. விளக்கவும்...
@Yesupathamcg
@Yesupathamcg 5 жыл бұрын
நீங்கள் சொல்வது அலங்கார சங்கு என்று நினைக்கிறேன். ஆனால் வீடியோவில் இருப்பது அது போன்று தெரியவில்லை. மாறாக "ஹெர்மிட் கிராப்(நண்டு 🦀)" உயிருடன் பிடித்து அதை அலங்கார சங்கில் போட்டிருக்கலாம்...
@panneerselvam2718
@panneerselvam2718 3 жыл бұрын
விழிப்புணர்வு பதிவு .நன்றி
@manikandanponnusamy5272
@manikandanponnusamy5272 5 жыл бұрын
Being proud and thankful for having this channel in Tamil ... feeling lucky ...thanks for science facts in Tamil..and team....
@sreevidhyaa
@sreevidhyaa Жыл бұрын
Thanks a lot for your Video ..
@shaikbawa7949
@shaikbawa7949 5 жыл бұрын
இனிமேல் போலி வீடியோ போடக்கூடிய எல்லாத்துக்கும் சங்குதான் 😂😂😂
@ourspace1429
@ourspace1429 5 жыл бұрын
Sema ji
@ourspace1429
@ourspace1429 5 жыл бұрын
🤣😂😂
@minifoodmaker3249
@minifoodmaker3249 5 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் நண்பா. சூப்பர்.
@tamilselvanm2556
@tamilselvanm2556 5 жыл бұрын
Vaa thalaiva vaa thalaiva
@nalam3698
@nalam3698 5 жыл бұрын
அருமையான தகவல் மிக்க மிக்க நன்றி சூப்பர் வாழ்த்துக்கள்
@arunprasath.s
@arunprasath.s 5 жыл бұрын
Tamilrockers யாருன்னு இதுவரை யாருக்கும் தெரியவில்லை நீங்க சொல்லுங்க
@invideo1115
@invideo1115 5 жыл бұрын
Yesss eagerly waiting
@novaprime1166
@novaprime1166 5 жыл бұрын
God of movies
@vcetproposals500
@vcetproposals500 5 жыл бұрын
Tamilrockers World la neraya edathula avan server vachu irukan... tamilroackers kandu pudika mudiyathu elarum try panitanga worldwide fulla .. Panuravan Oru tamilan thaan
@giri.superrajan6953
@giri.superrajan6953 5 жыл бұрын
Thank you sir, good message
@jogumayask
@jogumayask 4 жыл бұрын
Mass katranya andha Tamil Trackers😘😚💕👌
@robert777j
@robert777j 4 жыл бұрын
Super sir romba naala therinjukka aasai Patten thanks 😊
@Maddy130986
@Maddy130986 4 жыл бұрын
Lot of research work by you and nice explanations. Good work.
@prabakarcharles1750
@prabakarcharles1750 4 жыл бұрын
Arumaiyaana pathivu bro thank u
@vinothravichandiran229
@vinothravichandiran229 5 жыл бұрын
பல பொய்களை உடைத்து அதில் உள்ள உண்மையை எல்லோருக்கும் தெளிவு படுத்தும் உங்கள் எண்ணம் அருமையாக உள்ளது... அந்த மனசு தான் கடவுள்...
@NithilanDhandapani
@NithilanDhandapani 5 жыл бұрын
அருமை தோழரே
@mathilamborghini1373
@mathilamborghini1373 5 жыл бұрын
அப்படிப் பார்த்தால் நண்டு தான் வெளியில் வரவேண்டும் சங்கு என் மேல் வருகிறது
@imtiyamd
@imtiyamd 5 жыл бұрын
S,அதே சந்தேகம் தான் எனக்கும் எனக்கென்மோ மெல்லிய நூல் கட்டி மேலே இழுத்து இருபாங்களோ என நினைக்கிறேன். எது எப்படியோ அக மொத்தம் எல்லாம் மோசடி அது மட்டும் உண்மை
@ManikkamSe
@ManikkamSe 5 жыл бұрын
நண்டு மட்டும் வந்தா நீ தான் புடிச்சு சாப்பிட்டுருவியே!!!
@vinotheprince
@vinotheprince 5 жыл бұрын
(கடலில்) சங்குகள் நகரும் தன்மை உடையது. மீனவர்கள் பங்கிற்கு வலை போட்டு பிடிப்பார்கள். உங்கள் மீனவன் சேனலில் பார்த்துள்ளேன்.
@devanrajraj9110
@devanrajraj9110 5 жыл бұрын
பயந்த சுபாவம் கொண்டது.
@shilbalingam762
@shilbalingam762 5 жыл бұрын
@@vinotheprince sangu uyir atra porul kidaiyathu....ulla nathai vadivil ondru irukkum...athu nagarum thanmai kondathu than...
@anandbabu7620
@anandbabu7620 5 жыл бұрын
சூப்பர் info. மிக்க நன்றி
@Kancheeban
@Kancheeban 4 жыл бұрын
Vera level 👏🏽👏🏽👏🏽
@shivaparvathi1279
@shivaparvathi1279 5 жыл бұрын
மிக அருமையான பதிவு எல்லாரும் புரியும் வகையில் விளக்கி இருக்கிறீர்கள்
@johnmajor1842
@johnmajor1842 4 жыл бұрын
ninga evlo periya vizhupunarva senjitu irukinga hatsoff bro... thodarndhu unga video va pannunga we support you.
@sastikvisak693
@sastikvisak693 3 жыл бұрын
Yes bro Fake pastor pathi videos podunga bro
@shivaparvathi1279
@shivaparvathi1279 4 жыл бұрын
அருமையான தெரிய வேண்டிய பதிவு.
@rlogesh1357
@rlogesh1357 4 жыл бұрын
இருடியம் பத்தி சொல்லுங்க bro அத பத்தி நிறைய பேர் விதவிதமா பேசராங்க
@hajamohideen8586
@hajamohideen8586 5 жыл бұрын
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக சகோதரரே மிக அருமையாக விளக்கம் தந்தீர்கள் மிக்க நன்றி ஏமாற்று வேலைகளும் மூடநம்பிக்கைகளும் இருப்பது உண்மைதான் அதேசமயம் சில விஷயங்களில் விஞ்ஞான பூர்வமான விஷயங்கள் மறைந்திருக்கிறது அதன் காரணமாக அதை வைத்துக்கொண்டு மிகைப்படுத்தி சில வேலைகள் செய்கிறார்கள்சங்கை பற்றி சொன்னீர்கள் சங்கு தலைகீழாக இருந்தால் நீங்கள் சொன்னது போல் மேலேறி வரலாம் சங்கு நேராக இருக்கும் போது எப்படி மேலே வரும் அந்த நண்டு காரணமாக வைத்து இரண்டாவது சங்கு உடைய எடைக்கு அரிசியிலிருந்து சங்கு எப்படி தானாக மேலே வரும் தண்ணீரில் வேண்டுமானால் சொல்லலாம் அதன் எடைக்கு தண்ணீரில் குறைவாக இருக்கும் ஆனால் அரிசியில் குறைவாக இருக்காது சஞ்சீவினி வேர் என்றால் இறந்தவனை பிழைக்க வைக்கும் என்று அர்த்தமில்லை எல்லா சஞ்சீவினி வேறும் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் என்பது அல்ல செல சஞ்சீவி வேர் இருக்கிறது அதுவும் அவனுக்கு வாழும் பாக்கியம் இறைவன் கொடுத்திருந்தால் அந்த நேரத்திற்குள் அவனுக்கு சரியான மருத்துவம் செய்யும்போது அவன் உயிர் பிழைக்க வாய்ப்பிருக்கிறது இதற்கு சஞ்சீவினி வேர் மட்டுமல்ல நவீன மருத்துவர்கள் அல்லது இயற்கை மருத்துவர்கள் ஒருவன் இறந்து விட்டான் என்று சொல்லும்பொழுது வர்ம சிகிச்சையில் ஒரு புள்ளியை செயல்படுத்தும்போது அவனுக்கு உள்ளே உயிர் இருக்கும் ஆனால் அதாவது உயிர் வெளியே தெரியாத வண்ணம் இருக்கும் ஆனால் அவனை காப்பாற்ற முடியும் கடைசி பட்சமாக மூளையில் மற்றும் உயிர் இருக்கும் பொழுது அதை மருத்துவர்களால் அறிய முடியாது அப்படிப்பட்டவர்களை வர்ம புள்ளியை இயக்கி அவர்களை உயிர்பிக்க செய்யலாம் இதேபோல்தான் நீங்கள் சொன்ன இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி வேர் அதற்குப் பெயர் எனக்கு தெரியவில்லை கிட்டத்தட்ட 300 க்கும் மேற்பட்ட சஞ்சீவினி வேர் இருக்கிறது நான் அக்குபஞ்சர் வருமா ஹீலர் ஆக இருக்கின்றேன் ஆகையால் இந்த சித்த மருத்துவம் சம்பந்தமாக சில விஷயங்களை நான் கற்றிருக்கிறேன் ஒவ்வொரு சஞ்சீவினி வேருக்கும் ஒவ்வொரு மருத்துவ குணம் இருக்கிறது ஒருவனுடைய விதி முடிந்து விட்டால் அவனை யாராலும் காப்பாற்ற முடியாது ஆகையால் எல்லாவற்றையும் மூடநம்பிக்கை என்று சொல்ல வேண்டாம் மேலும் இறைவனை வழிபடவும் இறைவனுடைய உதவியை அடையவும் ஆடம்பரமான செலவுகளும் அனாச்சார காரியங்களும் தேவையில்லை இதை இறைவன் விரும்பவுமில்லை இதெல்லாம் அழியாமையே காரணம் எல்லா வேதங்களும் இறைவனை ஒருவன் என்றும் இறைவன் உருவமற்றவன் என்றும் எந்தத் தேவையும் அற்றவன் என்றும் கூறுகிறது அதை மட்டும் புரிந்துகொண்டு இறைவனை வணங்கினால் நன்று யாரிடமும் மக்கள் ஏமாந்து பணத்தையும் வாழ்க்கையையும் கற்ப்பையும் நிம்மதியையும் இழக்காமல் அனைத்து விஷயங்களும் காப்பாற்ற பட வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் இது போன்ற நல்ல காணொளிகளும் அதை இயற்றக் கூடியவர்களும் பல்லாண்டு வாழ பிரார்த்தனை செய்கின்றேன் மிக்க நன்றி
@nAarp
@nAarp 5 жыл бұрын
அனைத்து திருட்டு கூட்டதிற்கும் சங்கு ஊதி, வாய்க்கு அரிசி போட்டு, பால் ஊத்தியாச்சு😂 😂 😂
@ssrvimal5283
@ssrvimal5283 5 жыл бұрын
SEMA bro
@sukra.nurane5513
@sukra.nurane5513 5 жыл бұрын
உண்மை வாழ்க. அறிவியல்.
@yogapriya9993
@yogapriya9993 4 жыл бұрын
👌👌😅😅😅
@Sushmeethamariappan1504
@Sushmeethamariappan1504 4 жыл бұрын
ஓம் சிவ சிவ ஓம். கடவல் நம்பிக்கை மற்றும் போதும். நன்றி.
@tharunmuthu748
@tharunmuthu748 5 жыл бұрын
உங்களின் பணி மென்மேலும் தொடரனும்
@தாய்தமிழ்மண்வாசம்
@தாய்தமிழ்மண்வாசம் 4 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா. செம்மையான வீடியோ.
@lgrajeshkana
@lgrajeshkana 5 жыл бұрын
மதத்திற்கும் பகுத்தறிவுக்கும் அளித்த விளக்கம் அருமை..
@sivanesh6285
@sivanesh6285 5 жыл бұрын
நன்றி நண்பா மகிழ்ச்சி. அறிவியல் ஆதாரத்துடன் இந்த வீடியோ தொகுப்பை வழங்கிய துக்கு மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல. தங்களின் முயற்சிகளுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். பகிர்ந்த துக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி நல்வாழ்த்துக்கள் 💮🌻🌸💐🌻🙏🙏🙏🙏🙏
@ranjitha8187
@ranjitha8187 5 жыл бұрын
அப்பாடா இப்பதான் எனக்கு நிம்மதி. நன்றிகள் ...
@ajr8290
@ajr8290 5 жыл бұрын
Nalla karuth ji neenga melum valara vaazhthukkal love you brother
@mahesh.cmahesh.c8443
@mahesh.cmahesh.c8443 4 жыл бұрын
Supper news sar tyanks
@truefriends5401
@truefriends5401 5 жыл бұрын
Ultimate bro thanks lot keep going ur revealed all the facts who's know cheers 👍
@m.prabakarnm.prabakarn5872
@m.prabakarnm.prabakarn5872 5 жыл бұрын
மிகவும் அருமையான முயற்சி நண்பரே வளர்க உங்கள் ஆராய்ச்சி மு.பிரபாகரன் சேலம்
@vigneshvicky9620
@vigneshvicky9620 5 жыл бұрын
அண்ணா உங்களுடைய ஆய்வு பணி மேலும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்
@josephrodrigo8979
@josephrodrigo8979 4 жыл бұрын
Super Brother. Thanks for ur valuable information
@karthickcube
@karthickcube 4 жыл бұрын
Super ah conclud panirukinga bro 👌👌👌
@ramalingamindia4007
@ramalingamindia4007 5 жыл бұрын
நல்ல தகவல் மேலும் சொல்லுங்கள் தகவலுக்கு நன்றி
@ramalingamindia4007
@ramalingamindia4007 5 жыл бұрын
welcome
@mareeshwaran5183
@mareeshwaran5183 5 жыл бұрын
ஒரு நம்பிக்கையின் அர்த்தமும், செயல்முறையிம் மாறும் போது அதுவே மூடநம்பிக்கை ஆகிவிடுகிறது ...
@mugesh1992
@mugesh1992 4 жыл бұрын
Simple super and knowledgeable
@kamaljerry419
@kamaljerry419 5 жыл бұрын
Bro super thanks for your rply❤❤
@kalairajan
@kalairajan 4 жыл бұрын
அருமையான விளக்கங்கள். நன்றி.
@aravindtime
@aravindtime 5 жыл бұрын
உங்களின் சமூக அக்கறையை வாழ்த்துகிறேன்
@alagualagu602
@alagualagu602 5 жыл бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
@sengaijay4177
@sengaijay4177 5 жыл бұрын
Thanks brother 😍
@muthurajan2649
@muthurajan2649 5 жыл бұрын
தகவலுக்கு நன்றி.
@Tharunkumar143
@Tharunkumar143 5 жыл бұрын
please update one video in MLM.. still people are getting fooled ..
@vwatch3566
@vwatch3566 5 жыл бұрын
நல்ல தகவல் நன்றி
@tamilanjiophonetech6782
@tamilanjiophonetech6782 5 жыл бұрын
bro கிரிபிள்ளை க்கு பாம்பின் விஷத்தை தங்கும் சக்தி இயற்கையிலே உள்ளதா அல்லது பச்ச இலையை உண்பதால் அதற்கு விஷத்தை தாங்கும் சக்தி உள்ளதா?
@digitalgreenservices
@digitalgreenservices 2 жыл бұрын
கீரிப்பிள்ளை பாம்பினை விட வேகமாக செயல்படும் உயிரினம். ஆகவே அது பாம்பினை வேகமாக தாக்கி கொன்று விடுகின்றது. சண்டையின் போது முடியை சிலிர்த்துக்கொண்டு அளவில் பெரிதாக தெரிவதால் பாம்பினால் கீரிப்பி்ள்ளையை சரியாக தாக்க இயலாது. பூனைகளும் அது போல வேகமாக செயல்படும். ஆனால் நாய்களால் அப்படி இயலாது. ஆகவே தான் நாய், பாம்பு சண்டையில் சில நேரங்களில் நாய் தாக்கப்பட்டு இறந்து விடுகின்றது.
@vishnuofmillenium
@vishnuofmillenium 2 жыл бұрын
Naturally its having a protein which stops neurotoxin
@krishnasomu239
@krishnasomu239 4 жыл бұрын
அருமையான விளக்கம் சகோதரமே.
@venkatesann903
@venkatesann903 5 жыл бұрын
Like before view🤗
@razeemmansoor4313
@razeemmansoor4313 4 жыл бұрын
Sema sir..itha naan sollumpothu en friends kooda nammbala..ippo proof oda neenga sollitinga
@harisankarhari487
@harisankarhari487 5 жыл бұрын
இரிடியம் பற்றி கூறுங்கள்
@vasahancholvilangum6493
@vasahancholvilangum6493 4 жыл бұрын
நன்றி
@ArunKumar-np7lk
@ArunKumar-np7lk 5 жыл бұрын
சூப்பர் சார் நீங்க வோர லெவல்
@swamynathaniyer82
@swamynathaniyer82 5 жыл бұрын
உங்கள் கண்டுபுடிப்புக்கு மிக்க நன்றி. பாராட்டுக்கள்.
@rajajisathappan
@rajajisathappan 5 жыл бұрын
I subscribed you when you are 20k or 25k subscribers , your growth is amazing bro Appreciate your work for Science Continue this bro...
@manikamyuge2980
@manikamyuge2980 4 жыл бұрын
Thanks team again said perfect explanation
@vinithkumare3137
@vinithkumare3137 5 жыл бұрын
Super bro 👋
@sasikumar-beautician
@sasikumar-beautician 3 жыл бұрын
நன்றி தகவல்
@mr.akilan6884
@mr.akilan6884 5 жыл бұрын
8:25 மொத்த வீடியோக்கும் ஒரே வார்த்தை...... நல்லா இருக்கு
@neelaamirthanathar1120
@neelaamirthanathar1120 4 жыл бұрын
மிக அருமை வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி போகர் கூரிய சஞ்சீவீ என்பது இது வல்ல
@pathtoknowledge6847
@pathtoknowledge6847 5 жыл бұрын
Excellent ❤
@natrayane8211
@natrayane8211 5 жыл бұрын
நல்ல பதிவு
@saravananss24
@saravananss24 5 жыл бұрын
சகோ நான் கேக்குறேன் தயவு செய்து சொல்லுங்க ஒரு மனிதர் body decompose ஆகியும் உயிருடன் இருப்பது போன்றும் இருக்கும் கண் அசைவுடனும் பேசுவது போன்று இருக்கும் அம்மனிதரை பற்றி கூறுங்கள் சகோ அவர் அதிசய சித்தர் என்று whatsupல் உலா வருகிறது. உண்மையை வெளிக்கொணருங்கள் சகோ
@vasusubramaniam4374
@vasusubramaniam4374 5 жыл бұрын
www.thesun.co.uk/news/9375816/man-bear-attack-found-alive-month-den/amp/
@saravananss24
@saravananss24 5 жыл бұрын
@@vasusubramaniam4374 நன்றி சகோ உண்மை விளக்கியமைக்கு......
@krishnagokul5999
@krishnagokul5999 2 жыл бұрын
சுப்பர்
@sankarkrishnaswamy2176
@sankarkrishnaswamy2176 5 жыл бұрын
Love u 3000,💖
@santhoshji8371
@santhoshji8371 5 жыл бұрын
Super Sir Excelent Example.Fentastic.☺🙏👌👌👍👍👏👏
@HMSMV
@HMSMV 5 жыл бұрын
இதில் உள்ள எதுவுமே வலம்புரிச் சங்கு கிடையாது. வலம்புரி சங்கு கிடைக்கும் probability பார்த்தோமானால் 1:1million
@srinivasanarayanan8120
@srinivasanarayanan8120 2 жыл бұрын
உண்மை. மேலும், நான் பார்த்த வரையில் வலம்புரி சங்கு சிறிய அளவில் தான் கிடைத்திருக்கிறது. என் வீட்டிலும் ஒரு சங்கு இருக்கிறது. ஆனால், இவர் காட்டிய அந்த வீடியோக்களில் உள்ளது போல நடந்ததே இல்லை. மேலும், இப்படி கூட வதந்திகளைப் பரப்புகிறார்கள் என்பது இப்போது தான் எனக்குத் தெரிகிறது. இன்னொரு விஷயம்.... இப்படி மூடநம்பிக்கை மற்றும் வதந்தி பரப்பும் youtubers மீது subscribers நாம் report செய்தால் அந்த channelகளை youtube நிறுவனம் நீக்கிவிடும்... முயற்சி செய்வோம்.
@vlogsofnila
@vlogsofnila 5 жыл бұрын
Vilakkam arumai
@deepakraja6543
@deepakraja6543 5 жыл бұрын
ருத்திராட்சம் அணிவதால் உண்மையாகவே உடலுக்கு நல்லதா இல்லை கட்டுக்கதையா..... இதை பற்றி கொஞ்சம் விவரமாக சொல்லுங்க தோழா 😊
@KK-xu6dk
@KK-xu6dk 5 жыл бұрын
மிக அருமையான பதிவு
@villangambros9968
@villangambros9968 5 жыл бұрын
Thalaiva nee Vera level keep rocking
@lokeshp102
@lokeshp102 5 жыл бұрын
உங்களோட வளர்ச்சியை யாராலயும் தடுக்க முடியாது,,,, நன்றி அறிவியல் உண்மைகள் தமிழில்......🙏🙏🙏
@zhasuxusimagine5839
@zhasuxusimagine5839 4 жыл бұрын
சஞ்சீவி வேர் நெருப்பில் எரியாது என்பதற்காண டெஸ்ட் பற்றி நீங்கள் கூறுவது என்ன உங்க அறிவியலால் கண்டுபிடிக்க முடியாத நிறைய விஷயங்கள் இந்த உலகத்தில் இருக்கிறது
@savithirisavithiri119
@savithirisavithiri119 11 ай бұрын
. Dr at in by Dr at the
@savithirisavithiri119
@savithirisavithiri119 11 ай бұрын
Dr6y7t
@hayneuangry4496
@hayneuangry4496 4 жыл бұрын
Thank you very much open eyes
@nandhuvarsha2679
@nandhuvarsha2679 5 жыл бұрын
இது தான் நான் உங்கள் காணொளியை முதல் முறை பார்க்கிறேன். மிக சிறப்பான காணொளி😊
@nitharshannithar4243
@nitharshannithar4243 4 жыл бұрын
எல்லா video வும் பார்தன் சூப்பர் vera lavel
@buruhani1
@buruhani1 5 жыл бұрын
ஒரு ஆசிரியர் போல சர்
@kanapathikanapathi3816
@kanapathikanapathi3816 3 жыл бұрын
Super thalaivaa an thanks
@Prasanth1
@Prasanth1 5 жыл бұрын
Bro HYPNOTISM paththi sollunga plz
@nenena5805
@nenena5805 4 жыл бұрын
நல்லதொரு தொகுப்பு !!!! இது போல ஆங்கில அறிவியல் தொகுபுகளும் உள்ளது .
@prasadv678
@prasadv678 5 жыл бұрын
பிள்ளையார் சிலை பால் குடித்ததை நான் நேரில் பார்த்துள்ளேன். அதை விளக்க முடியுமா, அதை இப்போது செய்து வீடியோ எடுக்க முடியுமா? நன்றி.
@sciencefactsintamil
@sciencefactsintamil 5 жыл бұрын
Check this link kzbin.info/www/bejne/rH-YZHywhrmGaMk
@prasadv678
@prasadv678 5 жыл бұрын
@@sciencefactsintamil பார்த்தேன் ஆனால் ஸ்பூனில்தான் பிள்ளையார் சிலை பால் குடித்தது..
@sairamsai1966
@sairamsai1966 5 жыл бұрын
Bro if am not wrong, the statue made up of clay, wich ll absorb water substances to the core wen u pour... tats d thing we think the lord drank milk
@vijaylakshmil3203
@vijaylakshmil3203 4 жыл бұрын
Thanks for informing
@rahulkannanl1371
@rahulkannanl1371 5 жыл бұрын
இவர் கூறியது போல எங்கள் வீட்டு பசு மாடு கன்று ஈன்ற பின்னர் பால் வந்தது
@rajnima2513
@rajnima2513 4 жыл бұрын
Super bro semaya explain panrenga tamil kekarathuku santhosama iruku
@aivukoodam
@aivukoodam 5 жыл бұрын
கலக்கீட்டீங்க தல....‌ "கண்டு ஒன்று சொல்லேல்"...- ஔவை பாட்டி கூறிய வண்ணம் நீங்கள் விளக்குவது மிக நன்றி....
@mkmani6404
@mkmani6404 4 жыл бұрын
Great 👍 sulute sir thanks for your message
@svenkatesh1518
@svenkatesh1518 5 жыл бұрын
நீங்க வேணும்னா சங்கை அரிசி மூட்டையின் உள்ளே வைத்து பார்த்து சொல்லுங்க?
@vagithabanurahamathula522
@vagithabanurahamathula522 4 жыл бұрын
Very nice brother ..your practical video is very usefull ..
@shanmugam8152
@shanmugam8152 5 жыл бұрын
ஏலியன் பற்றி மேலும் பல காணொளி போடுவதாக கூறினீர்கள் அண்ணா எப்போது போடுவீர்கள்
@sciencefactsintamil
@sciencefactsintamil 5 жыл бұрын
check this link bro kzbin.info/aero/PLDRatHWucawd4IzWz9WKasiP9TuqhCwhk
@shanmugam8152
@shanmugam8152 5 жыл бұрын
@@sciencefactsintamil அண்ணா ஏலியன் இருக்காங்க அண்ணா இந்த விடயத்தில் மட்டும் நான் மாறுபடுகிறேன் என்ன ஆதாரம் வேண்டும் தங்களுக்கு
@sciencefactsintamil
@sciencefactsintamil 5 жыл бұрын
வேற்றுலகவாசிகள் இருப்பதற்கு ஆதாரம் இல்லை. உங்களிடம் உள்ள ஆதாரத்தை கொடுங்கள் அதன் உண்மைத்தன்மையை சோதித்துப்பார்ப்போம்!
@sheerinnisha2825
@sheerinnisha2825 5 жыл бұрын
Hi internet la alien oda neraya video iruke athulam unmya.
@shanmugam8152
@shanmugam8152 5 жыл бұрын
@@sciencefactsintamil தங்களை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைக்கும் என்றால் நடக்கும்
@xavierraja7842
@xavierraja7842 3 жыл бұрын
நன்றி, அண்ணா
@indumohan2942
@indumohan2942 5 жыл бұрын
அருமையான விளக்கம் சகோ வாழ்த்துக்கள்
@manimegalaisekhar7297
@manimegalaisekhar7297 4 жыл бұрын
Guru, continue the good work, clears many ignorant beliefs.
@GayathriGayathri-es9ov
@GayathriGayathri-es9ov 5 жыл бұрын
எங்க வீட்டுல இருக்குற சங்கு அரிசியில் இருந்து மேல வரவேயில்லை
@உங்கள்நண்பன்ராக்கி
@உங்கள்நண்பன்ராக்கி 5 жыл бұрын
அட பாவத்த..😂😂😂
@thugmachi2281
@thugmachi2281 4 жыл бұрын
😂😂😂😂
@devikrishnan6598
@devikrishnan6598 4 жыл бұрын
Excellent bro🙋🏻‍♀️👍🏼👏🏼👏🏼👏🏼👌🏼🇲🇾
@saravananss24
@saravananss24 5 жыл бұрын
CERN laboratory இதுவரை அறியப்பட்ட அறியப்படாத செய்திகளை கூறுங்கள் சகோ அங்கு இருக்கும் "நடராஜர்" சிலையின் உண்மைக் காரணம் கூறுங்கள் சகோ
@piecefull6384
@piecefull6384 5 жыл бұрын
Aama sollunga
@jagatheeshkumar1795
@jagatheeshkumar1795 5 жыл бұрын
சரவணன் Saravanan SS சார்பியல் தத்துவம் y=mc"2 . அணுகுண்டு தயாரிக்கும் முறை. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பார்முலா
@sunnyio12
@sunnyio12 5 жыл бұрын
It E=
@subramanisubramani6354
@subramanisubramani6354 4 жыл бұрын
Good answer sir jaihind
@prakashkannan6609
@prakashkannan6609 5 жыл бұрын
ராமர் பாலம் உன்மயா
@appadiya5634
@appadiya5634 5 жыл бұрын
Ramar paalam mudichu seekiram thelivahum
@rajasekar7557
@rajasekar7557 5 жыл бұрын
Yes
@arockiadossjeeva4186
@arockiadossjeeva4186 5 жыл бұрын
ராமர் வீடு உண்மை
@karthikhari4625
@karthikhari4625 3 жыл бұрын
Super bro semma .ninga unmai eannanu sollala na antha video eallam unmai nu nampiruppen.so thanks bro👍👍👍
@venugopalvenugopal416
@venugopalvenugopal416 5 жыл бұрын
Bro போதிதர்மர் நோக்கு வர்மம் உண்மையா பொய்யா
50 Lakhs worth Valampuri Conch | 50 லட்சம் மதிப்புள்ள வலம்புரி சங்கு
5:59
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 354 М.
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,9 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,7 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 750 М.
Is it magic or trickery? | Sirpi Rajan | Godmen Exposed
31:06
KULUKKAI
Рет қаралды 4,6 МЛН
Самый дорогой iPHONE 16 PRO MAX #shorts
0:58
Арсений Петров
Рет қаралды 3,4 МЛН
Apple-Designer aktualisieren das iPhone-Design 😂
0:13
Abuloris
Рет қаралды 5 МЛН
«Осень». Самая большая загадка Windows XP
14:36
Девять десятых
Рет қаралды 501 М.