சனி குரு தொடர்பும் சமுதாய அக்கறையும் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

  Рет қаралды 21,897

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Жыл бұрын

Sri Mahalakshmi Premium - KZbin Channel link
/ @shrimahalakshmi-premi...
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
Instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505
#rasipalan #jothidam #astrology #sani #guru #rahu #ketu #suriyan #chandhiran #bhudhan #sevvai #sukiran #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #aries #taurus #gemini #cancer #leo #virgo #libra #scorpio #sagittarius #capricorn #aquarius #pisces #astrologytamil #astrology2023 #jodhidam #jothidam2023 #rasipalangal #tamilastrology #horoscopetamil #horoscope2023 #rasipalan2023 #rasipalan_2023 #todayhoroscope #indraiyanaal #astrotamil #astrology2022 #jodhidam

Пікірлер: 188
@anbesivam188
@anbesivam188 Жыл бұрын
எனக்கு மேஷத்தில் சேர்க்கை 100% உண்மை ஐயா. மிக கோபம் ஆத்திரம். நல்ல விசயங்களுக்கு
@rajak-gr4yk
@rajak-gr4yk Жыл бұрын
மிக அருமையான விளக்கம் ஐயா... நீண்ட காலம் இருந்த சந்தேகம் தீர்ந்தது ஐயா... இறைவன் அருளோடு நீங்கள் வாழவோண்டும்...ஐயா...
@v.baskerbasker7151
@v.baskerbasker7151 Жыл бұрын
தங்களுக்கும் இந்த அமைப்பு நிச்சயமாக இருக்கும் என்பது எனது கணிப்பு..!
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 Жыл бұрын
உங்களுக்கும் இந்த அமைப்பு இருக்கும் என்று நம்புகிறேன் குருஜி
@srividya1309
@srividya1309 Жыл бұрын
💯✅ my daughter has this combination in rishabham. In 10th standard only she helped her class mate who was weak in maths and made her score 85% Now doing M.S abroad, her aim is to do some good thing to the society. I'm proud of her ☺️
@kanchi_kamakshi_amma
@kanchi_kamakshi_amma Жыл бұрын
Good soul
@nandhakumarswamyappan
@nandhakumarswamyappan Жыл бұрын
ஐயா 🙏...அப்படி என்றால் தங்களுக்கும் குரு சனி தொடர்பு உள்ளது... நினைக்கிறேன்.. நன்றி ஐயா
@sathyadev909
@sathyadev909 Жыл бұрын
100 சதவீதம் உண்மை கன்னி லக்னம் தனுசில் அமர்ந்த குருவை மீனத்தில் கேதுவுடன் இணைந்து சனி பார்கிறார் நன்றி குரு ஜி 🙏
@rajathisadhasivam
@rajathisadhasivam Жыл бұрын
கன்னியில் குரு சனி சூரியன்.. மகரத்தில் கேது சரி தான் சார்
@gopimanickam2000
@gopimanickam2000 Жыл бұрын
1996?
@sathyadev909
@sathyadev909 Жыл бұрын
@@gopimanickam2000 yes bro
@gopimanickam2000
@gopimanickam2000 Жыл бұрын
Same 19/11/1996 & U
@geethasuryanarayanan1276
@geethasuryanarayanan1276 Жыл бұрын
நிதர்சனங்களை அழகாக எடுத்துறைத்ததீர்கள் இது உங்களின் திறமை
@gopimahalakshmi6022
@gopimahalakshmi6022 Жыл бұрын
எனில் நான் மிகவும் சிறப்பு வாய்ந்தவன் தான்.... நன்றிகள் 🙏
@mathimaransudharshika2007
@mathimaransudharshika2007 Жыл бұрын
தங்களது பதிவு தன்னம்பிக்கை அளிக்கிறது குருஜி. 🙏
@farmerplus5529
@farmerplus5529 Жыл бұрын
மிக அற்புதம். நீங்கள் சொல்வது சரி. நான் ஒரு marine engineer சிறு வயதிலிருந்தே IAS officer ஆக வேண்டும் என்று படிக்கிறேன். இதுவரை 300க்கும் மேற்பட்ட மனுக்கள் எழுதி உள்ளேன்.RTI இல் 26 வழக்குகளில் வெற்றி பெற்றது எனக்கே! வியப்படைய செய்கிறது. மாவட்ட அளவில் இருக்கும் உயர் அலுவலர்களுடன் தொடர்பில் இருப்பேன். பல்வேறு வகையான முறைகேடுகளை வெளிகொண்டுவந்து நல்ல தீர்வுகளை பெற்றுள்ளேன். நான் மகர லக்னம் கண்ணிராசி லக்னத்தில் வக்ர குரு 3இல் சனி. வயது 26. ராகு திசை சனி புத்தி திருமணம் நடைபெறுமா அல்லது ஏதேனும் பிரச்சனை வருமா...
@sreeraaam9186
@sreeraaam9186 Жыл бұрын
No problem
@manoj1820
@manoj1820 9 ай бұрын
Bro me too... Makara lagnam... lagnathil guru... 3la sani kedhu... Simma rasi... Age 26
@tamilgamingff3511
@tamilgamingff3511 Жыл бұрын
சமுதாய அக்கறையுடன் கூடிய பதிவு நன்றி ஐயா💐🙏
@user-on6sm9zo2v
@user-on6sm9zo2v Жыл бұрын
வணக்கம் ஐயா.கணவன் மனைவி இருவர் ஜாதகத்திலும் தசாசந்திப்பு பற்றி ஒரு காணொளி போடுங்களேன்.பிளீஸ்.
@rathinavenkatachalam8681
@rathinavenkatachalam8681 Жыл бұрын
நன்றி அய்யா 🙏🙏🙏
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Жыл бұрын
அற்புதம் அருமை ❤
@harishrish20
@harishrish20 Жыл бұрын
100% உண்மை சுயநலம் மிகுதியாகி விட்டது.இதுபோலுள்ளக் காணொளிகள் தான் மற்ற ஜோதிடர்களிடம் இருந்து தங்களைப் பிரித்து காட்டுகிறது
@lathamahesh241
@lathamahesh241 Жыл бұрын
அருமை நன்றிகள் ஜீ 🙏
@akilsmultitech2591
@akilsmultitech2591 Жыл бұрын
அருமையான பதிவு
@naliniguruprasanna2905
@naliniguruprasanna2905 Жыл бұрын
Nice..really very good info..motivating
@ayyanar4185
@ayyanar4185 Жыл бұрын
💯உண்மையே நன்றி குருஜி🙏🙏🙏
@s.pkannan2327
@s.pkannan2327 Жыл бұрын
very useful video Thank you sir
@banu8072
@banu8072 Жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ஐயா ஓம் நமசிவாய
@sivayogi6570
@sivayogi6570 Жыл бұрын
மாலை வணக்கம் குருஜி🙏
@neeliramesh2126
@neeliramesh2126 Жыл бұрын
Vanakkam Guruve, Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
@MohanKumar-jl3qw
@MohanKumar-jl3qw Жыл бұрын
அருமை ஐயா
@Kaviyamugesh1402
@Kaviyamugesh1402 Жыл бұрын
Thank you sir 🙏🙏🙏💐
@canpc4725
@canpc4725 Жыл бұрын
மிக அருமையான பதிவு..மிக்க நன்றி ஐயா.
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 Жыл бұрын
Super sir, interesting topic , thank you so much ji🙏🙏💐👍
@sasikalasasikala8267
@sasikalasasikala8267 Жыл бұрын
உங்கள் சேவை எங்கள் வரம் ஐயா. மிக்க நன்றி ஐயா.
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 7 ай бұрын
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Жыл бұрын
உண்மை sago... Perfect sago 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
@naveenakumari35
@naveenakumari35 Жыл бұрын
Good afternoon sir..really this is very true..sir..
@user-gt1mq4jb2g
@user-gt1mq4jb2g 11 ай бұрын
உங்கள் கருத்து அற்புதம் அற்புதம்
@sathyakalaloganathan6917
@sathyakalaloganathan6917 Жыл бұрын
வணக்கம் குருஜி. பயனுள்ள பதிவு தங்களால். நன்றி குருவே. 🙏🙏🙏🙏🙏
@SG-CND
@SG-CND Жыл бұрын
Excellent sir 🙏🙏🙏🙏🙏
@elaa4647
@elaa4647 Жыл бұрын
Nandri
@kadhirbaala3877
@kadhirbaala3877 Жыл бұрын
You are also social welfare jothidar very nice topic guruji thankyou 🎉,❤🎉🎉🙏🙏
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 Жыл бұрын
Ungal Mel mathipum mariyathai m kootiruku guruji 🙏🙏🙏💐, vazharka ungal sevvai🙏,
@saravanamoorthy3126
@saravanamoorthy3126 Жыл бұрын
Thanks nga Guruji 🙏🙏🙏
@roopas8655
@roopas8655 Жыл бұрын
Well explained 👍at the same time bringing awareness 👍we should correct are mistakes 👏👏👏Tq a lot guruji 🙏🙏😊
@parthasarathi2588
@parthasarathi2588 Жыл бұрын
❤❤❤❤❤அருமை மிக அருமையான விளக்கம் ஐயா மிக்க நன்றி குருஜிஎனக்கும் இந்த அமைப்பு இருக்கின்றது ஐயா
@AnuradhaVasanth
@AnuradhaVasanth Жыл бұрын
Very true sir!
@sundaramoorthim8706
@sundaramoorthim8706 Жыл бұрын
மிக அருமையான விளக்கம் குருஜி. உங்களின் காணொளி மூலம் நாங்கள் அடையும் ஜோதிட அறிவு மிக அதிகம். நன்றி குருஜி 😊
@mugi5652
@mugi5652 Жыл бұрын
ஐயா சுக்கிரன் சனி சேர்க்கை பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா
@nalmuhilnall8930
@nalmuhilnall8930 Жыл бұрын
Sir today video super hat's of that school thing was Aswome
@thambypillaimayakrishnan8113
@thambypillaimayakrishnan8113 Жыл бұрын
Sir, what you said is correct. In my Janana Jathakam இந்த அமைப்பு உள்ளது. நன்றி.
@poongodikirubanath5053
@poongodikirubanath5053 Жыл бұрын
நன்றி ji, சனி, குரு, சுக்கிரன் சேர்க்கை பற்றி பதிவு குடுங்க ji
@dheepakpravan3765
@dheepakpravan3765 Жыл бұрын
காலை வணக்கம் ஐயா 🙏🙏
@dineshvishnu8354
@dineshvishnu8354 Жыл бұрын
Super, sir 👍👌🙏🏼
@kalarajendran9760
@kalarajendran9760 Жыл бұрын
Good afternoon sir, when I mentally confused, your videos are the best solution for me . Thank you so much sir
@Bhuvana506
@Bhuvana506 Жыл бұрын
Good sir 👌
@sathishbsm30
@sathishbsm30 Жыл бұрын
Naan risibha laknam, 8th house Dhanuse iil sani amarthirukerar ayya .
@natrajnatraj938
@natrajnatraj938 Жыл бұрын
மிக அருமை நீங்கள் சமுதாயத்தை பற்றிய உங்கள் காணொளி மிக அருமை நான் உங்கள் கருத்துக்களை உளமார ஏற்றுக்கொள்கிறேன் என்றும் உங்கள் மாணவன்
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 Жыл бұрын
உங்கள் சமுதாய அக்கறையும் நன்று.மிக தெளிவான விளக்கம்.நன்றி குருஜி
@sekaraat6092
@sekaraat6092 Жыл бұрын
என் பையன். ஜாதகத்தில். கும்பத்தில். இருந்து. சனிபகவான். விருச்சிக த்தில் உள்ள. குருவை. பார்க்கிறார் இது சரிங்க ல சார்
@chidambaramr2559
@chidambaramr2559 Жыл бұрын
வணக்கம் குருஜி 🙏
@k.showmiyawithbts.8358
@k.showmiyawithbts.8358 Жыл бұрын
Super gurujii good morning
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Жыл бұрын
Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏
@vinithanarayanan6742
@vinithanarayanan6742 Жыл бұрын
Namaskaram Guruji. In my horoscope this conjunction is there. Sani in Rishabam and guru in makaram.Thula rasi and Thula lagnam. I always feel happy Whenever I am helping others . Now I know why I am like this. Excellent prediction Guruji👍.
@vigneshd2236
@vigneshd2236 Жыл бұрын
8:56 Romba adhigama sirichutaen sir...
@esumahi1378
@esumahi1378 Жыл бұрын
மீண்டும் மீண்டும் சொல்வது உயரிய சிந்தனை சார் உங்களுக்கு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@kosan9362
@kosan9362 Жыл бұрын
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
@sowmiyakannan7611
@sowmiyakannan7611 Жыл бұрын
Yes in my husband horoscope Sani guru in simmalagnam 7 th place he only started our living community he got somay struggle but he never give up. Nowhe is a leader here.he got good place value here
@everything27kurinjiselvan
@everything27kurinjiselvan Жыл бұрын
100 % correct what you said sir...current younger generation behavior and their mindset are not satisfactory...
@apmohanraj1
@apmohanraj1 Жыл бұрын
100 % Correct.
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Good morning, sir 🙏
@vivekanandanp9452
@vivekanandanp9452 Жыл бұрын
Very true
@prasannabca2002
@prasannabca2002 Жыл бұрын
Good morning sir 🎉🎉🎉
@Priyamshan
@Priyamshan Жыл бұрын
Very well said Sir 🙏. Each and everyone should have this social responsibility & awareness to keep our environment safe and clean for our next generations . Instead of complaining I myself remove all plastic items from my street & nearby park. Your videos are very informative & inspiring. Thankyou Sir 🙏
@kissanada7473
@kissanada7473 Жыл бұрын
My sun has this combination in 9th house Aries. Last week I read it somewhere it is bad yoga . I was very sad. Now you are saying like this. Thank you very much for this video. Made me happy Sir.
@sivamani5879
@sivamani5879 Жыл бұрын
Gm ayya🙏🙏🙏🙏🙏👌❤
@dinakarand945
@dinakarand945 Жыл бұрын
This is 100 percentage true
@SharanPrints
@SharanPrints Жыл бұрын
Yes sir. Guru in Vrichikam and Sani in Rishabam for me and I am a Petition master.
@Vetriventhangang
@Vetriventhangang Жыл бұрын
உண்மை உண்மை
@meenakshinatarajan9576
@meenakshinatarajan9576 Жыл бұрын
Vanakkam sir En magan viruchaka rasi kanniya lagnam 9 thil guru sani irukku vazhkkai appadi irukkum sir
@kamalidurairaj8253
@kamalidurairaj8253 Жыл бұрын
Super Sir.. In my horoscope Meenathil atchi pettra vakkra Guru kadagathil irukku sani meedhu paarvai.. அநியாயத்தை பார்த்தால் பொங்குறது தான் என் வேலை, மிருகங்களை, மரங்களை, குழந்தைகளை, வயதானவர்களை கஷ்டப்படுத்துரவர்களிடம் சண்டை போடுவேன்.. ரொம்ப நல்ல பதிவு... 👍🏼👍🏼🙏🏼🙏🏼💐💐
@prabhagopi6578
@prabhagopi6578 Жыл бұрын
In my daughter's horoscope sani guru serkai is in7th house rishabam,virutchiga lagnam
@kanagaraj3319
@kanagaraj3319 6 ай бұрын
வணக்கம் குருஜி நான் மகரலக்ணம் துலத்தில் சனி உச்சம் விருச்சிகத்தில் குரு நன்றி குருஜி
@sandhiathirunarayanan
@sandhiathirunarayanan Жыл бұрын
True true true 👍🏽🙏
@Amiyog7
@Amiyog7 Жыл бұрын
Vannakam guruji ,Thank you sir for this video, Simma lagnam, Sani in 6th house sun in 8th house sir guru in 5th house so en son ku indha palan iruka sir,
@kanchaniraman3557
@kanchaniraman3557 Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம்.எனக்கும் கும்ப லக்னம் மிதுனத்தில் உள்ள சனி 3ம் பார்வையாக சிம்ம த்தில் உள்ள குருவைப் பார்க்கிறது சமுதாயத்தில்ஏற்ப்படும் அவலங்களையும் சீர் கேடுகளையும் பார்த்தால் மனம் கொதிக்கிறது.என் கணவருக்கு மீன லக்னம் இரண்டில் குருவுடன் சனி. தனக்கென்று ஒன்றும் வைத்துக் கொள்ளாமல் குடும்பத்தினருக்காகவே உழைத்து கூட பிறந்த எலாலோரையும் முன்னுக்குக் கொண்டு வந்தார். நீங்கள் சொல்வது சரி யாக உள்ளது. மிக்க நன்றி🙏
@sanjeevs.s586
@sanjeevs.s586 4 ай бұрын
💯 true guruji sani kethu kuruvai pakkuthu
@avenkatapathyhari8895
@avenkatapathyhari8895 5 ай бұрын
எனக்கு இந்த அமைப்பு தான். மகரத்தில் ஆட்சி பெற்ற சனியும் கடகத்தில் உச்சம் பெற்ற குரு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.
@valarvalar693
@valarvalar693 Жыл бұрын
Please sir na ungakuda pesanum unganalathan Nan nanraga valgiren
@user-on6sm9zo2v
@user-on6sm9zo2v Жыл бұрын
ஐயா.சமுதாய அக்கரை ஆக்ரோஷமாக வெளிப்படுகிறது.நன்றி.
@thankaprasath3611
@thankaprasath3611 Жыл бұрын
100% உண்மை சார், " நீங்க ஒரு ஆள் சொல்லி எல்லாரும் திருந்திடுவாங்களா என்ன?" என்று எனக்கு நெருங்கியவர்கள் அடிக்கடி என்னிடம் சொன்னாலும் பல சமூக அவலங்களை கண்டு ஆதங்கப் படாமல் என்னால் இருக்க முடியவில்லை. குரு, சனி ஒரே பாகையில் கன்னியில் வினைவு , 1981 பிறந்தவன்.
@swamysahead2936
@swamysahead2936 Жыл бұрын
100சதவிகிதம்உன்மைகுருவேநன்றிஜெக்காசுசேகர்...
@radhakrishnan4583
@radhakrishnan4583 Жыл бұрын
Wow yenaku ரிஷபலக்னம் 6ல் குரு+சனி I am waiting
@jagadeesan5767
@jagadeesan5767 Жыл бұрын
Yes enaku 12 th house eruku
@letscrackaptitudeandupsc3784
@letscrackaptitudeandupsc3784 Жыл бұрын
Thanks Guruji.mahara laknam .3 IL aatchi vakram Petra guru sani sarathil irunthal Enna palan?
@jagadeeshwarikalaivanan1604
@jagadeeshwarikalaivanan1604 Жыл бұрын
🙏 வணக்கம் ஐயா ..... விருச்சக லக்கனம் ,ரிஷபம் (7)இல் குரு ,சனிபகவான் ....
@priyaramesh6095
@priyaramesh6095 Жыл бұрын
Same 2001 my son
@ravidharanee
@ravidharanee Жыл бұрын
மீன லக்னம் ரிசபத்தில் வக்ர சனி விருச்சிகம் குரு சப சப்தம பார்வை மனது முதியோர் இல்லம் தொடங்கி தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருக்கிறது ஐயா .... நன்றிகள் பல வாழ்க வளமுடன்......
@dr.pgtpremalatha2126
@dr.pgtpremalatha2126 Жыл бұрын
Sure sir really I am thinking why I am born...but Sani god’s & guru god’s & chavai god’s join @ simmam 12 houses.....always I am think I want to do any good ones for this society....correct explain your 🎉
@maheshwareng901
@maheshwareng901 Жыл бұрын
🙏🙏🙏
@rajarajan1227
@rajarajan1227 Жыл бұрын
👏👏👌👌👌
@sing12226
@sing12226 Жыл бұрын
ME too Gurunadha. Guru seeing sani. Sani vakiram in virichagam. Guru in meenam. Next sani dhasa. What will be going in future?. Sani in ketai star. Please explain gurunadha.
@sathiyabalanp6270
@sathiyabalanp6270 Жыл бұрын
🙏🙏
@akjayaganesh8259
@akjayaganesh8259 6 ай бұрын
Appu vannakam
@karuppasamias4665
@karuppasamias4665 Жыл бұрын
நன்றி ஐயா சுயநலத்திற்காக அடுத்தவர் நிம்மதியை கெடுப்பவர் ஜாதகம் எப்படி இருக்கும் ஐயா ஒரு பதிவு போடவும்
@madevianand2059
@madevianand2059 Жыл бұрын
100%
@Prakash-hn5ny
@Prakash-hn5ny Жыл бұрын
🙏GURUVEY SARANAM 🙏 PARAMPORUL alitha POKKISAM ningal🙏 ungalukku guru sanisaran paarvai ulathu pola... ungalin vilakka uraiyaal payan adaithavarkal yeraaaalam... athil ich siruvanum oruvan.. enakkum guru sanaisaran paarvai ulathu. Magara lagnam but guru neecham.. sanaisaran at rishabam.
@NandhaKumar-nd6qk
@NandhaKumar-nd6qk Жыл бұрын
Mithuna lagnam 9th place of sani bahavan what yogam?
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 96 МЛН
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 163 МЛН
உங்கள் வாழ்வின் ஆரம்பம் !
17:09