ஐயா இதுவரை வந்து கண்டக சனி அஷ்டமித்து சனி இப்படி போச்சு பாக்கிய சனி நல்லது செய்யும் சொன்னாரு அது வக்கிரமாயிடுச்சு னு சொல்லிட்டாங்க. இப்ப 2025 கர்மசனின்னு சொல்றாங்க. அதோட கேது திசையில் சொல்றாங்க. சனியோட மோசமான கிரகம் கேதுன்றாங்க. எப்படி நல்லது நடக்கும் ஐயா?
@manomadasamy45622 ай бұрын
அவர் அவர் சுய ஜாதகம் உள்ள படி தான் நன்மை தீமைகள் நடக்கும்