No video

சனி பெயர்ச்சி 𝟮𝟬𝟮𝟯 | மிதுனம் ராசி | 𝗝𝗮𝗻 𝟮𝟬𝟮𝟯 𝘁𝗼 𝗔𝗽𝗿 𝟮𝟬𝟮𝟱 | 𝗦𝗮𝗻𝗶 𝗣𝗲𝘆𝗮𝗿𝗰𝗵𝗶 𝗠𝗶𝘁𝗵𝘂𝗻𝗮𝗺 𝗥𝗮𝘀𝗶

  Рет қаралды 238,807

Life Horoscope

Life Horoscope

2 жыл бұрын

🌐Our Official Website : www.lifehoroscope.in
𝗙𝗨𝗟𝗟 𝗗𝗘𝗧𝗔𝗜𝗟𝗘𝗗 𝗛𝗢𝗥𝗢𝗦𝗖𝗢𝗣𝗘 𝗥𝗘𝗣𝗢𝗥𝗧 + 𝗚𝗘𝗠𝗦𝗧𝗢𝗡𝗘 + 𝗩𝗢𝗜𝗖𝗘 𝗡𝗢𝗧𝗘 𝗖𝗟𝗜𝗣:
👉bit.ly/3YrSKhx
𝗙𝗨𝗟𝗟 𝗗𝗘𝗧𝗔𝗜𝗟𝗘𝗗 𝗛𝗢𝗥𝗢𝗦𝗖𝗢𝗣𝗘 𝗥𝗘𝗣𝗢𝗥𝗧 + 𝗡𝗨𝗠𝗘𝗥𝗢𝗟𝗢𝗚𝗬+ 𝗩𝗢𝗜𝗖𝗘 𝗡𝗢𝗧𝗘 𝗖𝗟𝗜𝗣:
👉bit.ly/3kVQAJp
𝗙𝗨𝗟𝗟 𝗗𝗘𝗧𝗔𝗜𝗟𝗘𝗗 𝗛𝗢𝗥𝗢𝗦𝗖𝗢𝗣𝗘 𝗥𝗘𝗣𝗢𝗥𝗧 + 𝗩𝗢𝗜𝗖𝗘 𝗡𝗢𝗧𝗘 𝗖𝗟𝗜𝗣( 𝗖𝗔𝗥𝗘𝗘𝗥 𝗥𝗘𝗟𝗔𝗧𝗘𝗗 𝗤𝗨𝗘𝗦𝗧𝗜𝗢𝗡):
👉bit.ly/3Jj4HSr
👉𝐏𝐞𝐫𝐬𝐨𝐧𝐚𝐥𝐢𝐳𝐞𝐝 𝐇𝐨𝐫𝐨𝐬𝐜𝐨𝐩𝐞 𝐑𝐞𝐩𝐨𝐫𝐭 (சுய ஜாதகம்) : bit.ly/3S11J7y
👉𝐒𝐚𝐭𝐮𝐫𝐧 𝐓𝐫𝐚𝐧𝐬𝐢𝐭 𝐏𝐫𝐞𝐝𝐢𝐜𝐭𝐢𝐨𝐧𝐬 𝟐𝟎𝟐𝟑-𝟐𝟎𝟐𝟓 : bit.ly/3DGnAun
👉𝐘𝐞𝐚𝐫𝐥𝐲 𝐇𝐨𝐫𝐨𝐬𝐜𝐨𝐩𝐞 𝟐𝟎𝟐𝟑 : bit.ly/3U9NCxa
****************************************************************************
In this Video ‪@LifeHoroscope‬ We have given detailed analysis of Saturn Transit Prediction For Mithunam Rasi in Tamil 17 Jan 2023 to Apr 2025 From Astrologer Shanker Narrayan
****************************************************************
Our Mobile Application : bit.ly/3sw8TW7
****************************************************************
Website link :
LIFE HOROSCOPE :
👉bit.ly/3yNbE6T
ASTROLOGY PACKAGE + ASK ONE QUESTION
👉bit.ly/3xhhX2C
Astro - Numerology + Gemstone Package
👉bit.ly/3CTs9B5
COMBO DETAILED HOROSCOPE REPORT + MONTHLY HOROSCOPE:
👉bit.ly/3Llphjn
Combo Of Horoscope Report+Wealth+Numerology Predictions
👉bit.ly/3A8HFcp
COMBO OF WEALTH + CAREER + NUMEROLOGY HOROSCOPES
👉bit.ly/3wyy7WF
COMBO OF RAHU KETU + JUPITER TRANSIT PREDICTIONS 2022
👉bit.ly/3uuS663
COMBO OF MARRIAGE + WEALTH + NUMEROLOGY HOROSCOPES
👉bit.ly/3tzM44P
MONTHLY HOROSCOPE REPORT :
👉bit.ly/2VlQlua
​MARRIAGE MATCHING :
👉bit.ly/2SyO11l
YEARLY HOROSCOPE 2022 :
👉bit.ly/3hW8lDI
EDUCATION HOROSCOPE :
👉bit.ly/34o0asL
ASTROLOGY GEMSTONE :
👉bit.ly/3xb1xXG
NUMEROLOGY PREDICTIONS :
👉bit.ly/3zYt9RG
Buy Gemstones & Pyramids & Rudhraksha :
👉bit.ly/32ClBsw
Life Horoscope Support Number :
Call or Whatsapp : +91 97907 56565
****************************************************************
நட்சத்திர வாழ்க்கை பலன்கள் :
▶️Ashwini : bit.ly/3IYnJMa
▶️Rohini - bit.ly/3czzXi0
▶️Thiruvathirai - bit.ly/3OmPfUx
▶️Poosam - bit.ly/3yZsMY5
▶️Revati - bit.ly/3v7a2or
▶️Moolam - bit.ly/3aVABGb
▶️Magam - bit.ly/3csX51L
▶️Hastham - bit.ly/3PtvUTa
▶️Anusham - bit.ly/3Ba8xcM
▶️Punar Poosam - bit.ly/3BbklM2
▶️Karthigai - bit.ly/3IWSzoe
▶️Swathi - bit.ly/3PJXew7
▶️Uthiram - bit.ly/3S6sM16
▶️Kettai - bit.ly/3J6Nrhz
▶️Mirusirisham - bit.ly/3Jb27fr
▶️Barani - bit.ly/3vf5jAX
▶️Chithirai - bit.ly/3ShpdFJ
▶️Visagam - bit.ly/3zBtV8o
▶️Thiruvonam - bit.ly/3SCEsZN
▶️Pooram - bit.ly/3p5ChAp
▶️Uthiram - bit.ly/3JE1bRj
▶️Kettai - bit.ly/3BT4Usm
▶️Sathayam - bit.ly/3CjyBD8
▶️Uthrashaada - bit.ly/3QWXqbX
▶️Pooratathi - bit.ly/3QYslVK
****************************************************************
சனி பெயர்ச்சி 2023 to 2025 :
▶️Rishabam - bit.ly/3AQQyaM
▶️Mesham - bit.ly/3PUGXny
▶️Kadagam - bit.ly/3KqFKTV
▶️Simmam - bit.ly/3PUgOpb
▶️Kanni - bit.ly/3wC3AXf
▶️Thulam - bit.ly/3AuYopc
▶️Viruchigam - bit.ly/3KnKABB
▶️Dhanusu - bit.ly/3cpYiY1
▶️Makaram - bit.ly/3Kp0tHI
▶️Kumbam - bit.ly/3TmjrCT
▶️Meenam - bit.ly/3wxTZR6
****************************************************************
September Month Rasi Palan 2022 :
▶️Rishabam - bit.ly/3JQvzrs
▶️Mithunam - bit.ly/3zQtd7z
▶️Kadagam - bit.ly/3AiP0pR
▶️Simmam - bit.ly/3w1Qy4X
▶️Kanni - bit.ly/3JR0mEI
▶️Thulam - bit.ly/3JQzfcN
▶️Viruchigam - bit.ly/3JOOinw
▶️Dhanusu - bit.ly/3zWiKr8
▶️Makaram - bit.ly/3vWtFjx
▶️Kumbam - bit.ly/3pzdSUl
▶️Mesham - bit.ly/3SL6v9A
▶️Meenam - bit.ly/3Rguhsk
****************************************************************
சனி வக்கிரம் பலன்கள் 2022 :
▶️Mesham - bit.ly/3GZLW3y
▶️Rishabam - bit.ly/3Q7tOcl
▶️Mithunam - bit.ly/3NzGN4I
▶️Kadagam - bit.ly/3NuS0Ur
▶️Simmam - bit.ly/3xqN3Gv
▶️Kanni - bit.ly/3zpju9u
▶️Thulam - bit.ly/3zwwZEm
▶️Viruchigam - bit.ly/3GYQcAx
▶️Dhanusu - bit.ly/3tmBMo4
▶️Makaram - bit.ly/3mrceCp
▶️Kumbam - bit.ly/3tCQk36
▶️Meenam - bit.ly/3NXgBAY
****************************************************************
Tags :
sani peyarchi 2023,2023 sani peyarchi,sani peyarchi 2023 to 2025,2023 sani peyarchi mithunam rasi palan,sani peyarchi 2023 to 2025 in tamil,2023 sani peyarchi palangal,sani peyarchi 2023 tamil,sani peyarchi palangal 2023,2023 sani peyarchi in tamil,sani peyarchi palan 2023 to 2026,sani peyarchi 2023 to 2025 palangal,sani peyarchi palan 2023,sani peyarchi palangal 2023 to 2025,sani peyarchi,sani peyarchi 2023 in tamil,2023 sani peyarchi date,sani peyarchi palangal

Пікірлер: 941
@LifeHoroscope
@LifeHoroscope Жыл бұрын
🌐Our Official Website : www.lifehoroscope.in 𝗙𝗨𝗟𝗟 𝗗𝗘𝗧𝗔𝗜𝗟𝗘𝗗 𝗛𝗢𝗥𝗢𝗦𝗖𝗢𝗣𝗘 𝗥𝗘𝗣𝗢𝗥𝗧 + 𝗚𝗘𝗠𝗦𝗧𝗢𝗡𝗘 + 𝗩𝗢𝗜𝗖𝗘 𝗡𝗢𝗧𝗘 𝗖𝗟𝗜𝗣: 👉bit.ly/3YrSKhx 𝗙𝗨𝗟𝗟 𝗗𝗘𝗧𝗔𝗜𝗟𝗘𝗗 𝗛𝗢𝗥𝗢𝗦𝗖𝗢𝗣𝗘 𝗥𝗘𝗣𝗢𝗥𝗧 + 𝗡𝗨𝗠𝗘𝗥𝗢𝗟𝗢𝗚𝗬+ 𝗩𝗢𝗜𝗖𝗘 𝗡𝗢𝗧𝗘 𝗖𝗟𝗜𝗣: 👉bit.ly/3kVQAJp 𝗙𝗨𝗟𝗟 𝗗𝗘𝗧𝗔𝗜𝗟𝗘𝗗 𝗛𝗢𝗥𝗢𝗦𝗖𝗢𝗣𝗘 𝗥𝗘𝗣𝗢𝗥𝗧 + 𝗩𝗢𝗜𝗖𝗘 𝗡𝗢𝗧𝗘 𝗖𝗟𝗜𝗣( 𝗖𝗔𝗥𝗘𝗘𝗥 𝗥𝗘𝗟𝗔𝗧𝗘𝗗 𝗤𝗨𝗘𝗦𝗧𝗜𝗢𝗡): 👉bit.ly/3Jj4HSr 👉𝐏𝐞𝐫𝐬𝐨𝐧𝐚𝐥𝐢𝐳𝐞𝐝 𝐇𝐨𝐫𝐨𝐬𝐜𝐨𝐩𝐞 𝐑𝐞𝐩𝐨𝐫𝐭 (சுய ஜாதகம்) : bit.ly/3S11J7y 👉𝐒𝐚𝐭𝐮𝐫𝐧 𝐓𝐫𝐚𝐧𝐬𝐢𝐭 𝐏𝐫𝐞𝐝𝐢𝐜𝐭𝐢𝐨𝐧𝐬 𝟐𝟎𝟐𝟑-𝟐𝟎𝟐𝟓 : bit.ly/3DGnAun 👉𝐘𝐞𝐚𝐫𝐥𝐲 𝐇𝐨𝐫𝐨𝐬𝐜𝐨𝐩𝐞 𝟐𝟎𝟐𝟑 : bit.ly/3U9NCxa
@enothrajav6570
@enothrajav6570 2 жыл бұрын
ஆனா ஒன்னு இந்த மிதுன ராசிக் காரங்க சந்தோசமா இருக்குற ஒரே இடம் இந்த you tube ல மட்டும் தான்.. உங்கள் வாக்கு அப்படியே நடக்கும் நாங்க செல்வ செழிப்ப்பாக வாழ்வோம்.. நன்றியும் மகிழ்ச்சியும்... ❤️
@kirubyrajarul2937
@kirubyrajarul2937 Жыл бұрын
5semma
@kirubatv815
@kirubatv815 Жыл бұрын
எஸ் bro
@Ganesh-so7lr
@Ganesh-so7lr Жыл бұрын
🙋🙋🤝.
@kalidossjeeva2316
@kalidossjeeva2316 Жыл бұрын
Eppadi
@organicagriculture4457
@organicagriculture4457 Жыл бұрын
Yes brother
@gayathrik8989
@gayathrik8989 2 жыл бұрын
அஷ்டமத்து சனி வாழ்கையோட உச்சக்கட்ட கஷ்டத்த காட்டிடுச்சு. இனி வர பாக்கிய சனி எல்லாருக்கும் உச்சக்கட்ட சந்தோஷத்த கொடுக்கனும் கடவுளே🙏🙏
@Aarin150
@Aarin150 2 жыл бұрын
🥺🥺🥺🥺🥺ama
@mahabalan5995
@mahabalan5995 Жыл бұрын
💯
@karthiae2020
@karthiae2020 Жыл бұрын
Hi
@ragupathy1000
@ragupathy1000 Жыл бұрын
Same blood
@VasuVasu-sq4vl
@VasuVasu-sq4vl Жыл бұрын
Nanum romba kasada pattutan sir
@nagaraja4804
@nagaraja4804 Жыл бұрын
மிதுன ராசி ந‌ண்ப‌ர்கள் அனைவருக்கும் இனி உடல் நலம், மன நிம்மதி, செல்வ செழிப்புடன் நல்ல வாழ்கை அமையட்டும். இறைவா நன்றி. ஓம் நம சிவாய.
@thalabathyrasigan6537
@thalabathyrasigan6537 Жыл бұрын
😍😍😍
@kanimozhi1029
@kanimozhi1029 Жыл бұрын
🙏
@PK-km7wp
@PK-km7wp Жыл бұрын
Om namachivaayaa nengalum வாழ்க வளமுடன்
@DhanalakshmiMurugavel
@DhanalakshmiMurugavel Жыл бұрын
♥♥♥♥♥சிவாயநமஓம்♥♥♥♥♥
@reallifefdkirthikas7985
@reallifefdkirthikas7985 Жыл бұрын
சிவாய நம ஓம்
@GaneshGanesh-se3uh
@GaneshGanesh-se3uh 2 жыл бұрын
சனி பகவான் 2 1/2 வருஷசாம சிலையாக செதுக்கி விட்டார் இப்போது நாங்கள் சிலை ஆகிவிட்டோம் 🤣🤣🤣 இனிமேல் ஊர் வணங்கும் தெய்வமாக மானம் மரியாதையோடு வாழ போகிறோம் மகிழ்ச்சியாக உள்ளது.... 🤩🤩🤩 எவன் எவன் என்ன என்ன கெடுதல் பண்ணானோ அவனுக்கு ல திருப்பி குடுக்க வேண்டிய நேரம் 🤫🤫🤫🤫....
@tmsenthil4552
@tmsenthil4552 2 жыл бұрын
Super sir
@tmsenthil4552
@tmsenthil4552 2 жыл бұрын
Same blood sir
@karthikeyan13956
@karthikeyan13956 2 жыл бұрын
Correct bro
@umadevi3759
@umadevi3759 2 жыл бұрын
ஆமாம் சாா் திருப்பிசரியான அடியாகுடுக்கனும், எவ்லாரையும் வச்சு செய்யனும் , இந்த பிஸ்னஸ் துரோகிங்க,பணத்த ஏமாத்னவங்னு அழவச்சஎல்லாரையும் சும்மாவிடக்கூடாது.
@kaviyakaviya8780
@kaviyakaviya8780 2 жыл бұрын
Same 🤘
@gayathrip985
@gayathrip985 2 жыл бұрын
நீங்க பேச பேச எனக்கு அழுகையே வருது அண்ணா, நீங்க சொன்ன எல்லாமே உண்மை. இனியாவது எல்லாருக்கும் நல்லது நடகட்டும்.
@karthiae2020
@karthiae2020 Жыл бұрын
Hi
@karthiae2020
@karthiae2020 Жыл бұрын
I'm karthik
@prabhuthanjai6019
@prabhuthanjai6019 Жыл бұрын
நடக்கும்
@VYAS4321
@VYAS4321 Жыл бұрын
Se foe me to...paralysis kuduthutaaaru sani bagavaaan
@shankarikannappan7110
@shankarikannappan7110 Жыл бұрын
Please Saniswara Bagavane...
@டைகர்
@டைகர் 2 жыл бұрын
நம்பியவர்கள் எனக்கு துரோகம் செய்துவிட்டாங்க ஏதோ வாழ்கிறேன் நம்பியவர்கள் துரோகம் செய்யும் போது அவர்களை கண்டு கோபம் வரவில்லை ஆனால் ஏதோ சொல்லமுடியாத வலி மனதில் இருக்கு .
@opopmaniopopmani6908
@opopmaniopopmani6908 2 жыл бұрын
கரெக்ட் எனகும் அப்படித்தான்
@PK-km7wp
@PK-km7wp 2 жыл бұрын
Am Kamalanathan குத்தி குடையுதா bro
@ramyadevi706
@ramyadevi706 2 жыл бұрын
எனக்கும் அப்படி தான் நடந்தது
@pulsethametron7777
@pulsethametron7777 2 жыл бұрын
Yenakku drogam pannathu yennudaiya close frnd. Yen vayiththula adichchi ava vayitha nerappikkitta. Kadavule ava vayitha nichayam adipaar. Adha ava thaangavey mudiyaathu. She deserved for this
@டைகர்
@டைகர் 2 жыл бұрын
@@PK-km7wp ரொம்ப
@sendhilvelam53
@sendhilvelam53 2 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை உயிர் மட்டும் தான் உள்ளது
@elancheran9769
@elancheran9769 2 жыл бұрын
எனக்கும் அப்படிதான் 😭
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 2 жыл бұрын
எப்படியோ 🤩 மிதுனம் ராசி 😎 உங்களை போல பிரைட்டாக 🥳 ஜொலிக்கப்போகுது 💞 நன்றி🙏 தம்பி🌺🌺
@muralidharan9845
@muralidharan9845 2 жыл бұрын
நான் மிதுன லக்னம். இவர் கூறிய அனைத்தும் 100% உண்மை . நான் நிறைய இடங்களில் அவமானப்பட்டு , வேலை செய்யும் இடத்தில் ஏமாற்ற பட்டு இருக்கேன். 2023 ஒரு விடிவு காலமாக அமையும் என்று நம்புகிறேன்
@Ganesh-so7lr
@Ganesh-so7lr Жыл бұрын
ஆக மொத்தம் மிதுனராசி காரங்க மொத்தத்தையும் சனி பகவான் நல்ல வெச்சு செஞ்சுட்டாரு ..அதுலயும் திருவாதிரை காரங்களை நல்ல புரட்டி எடுத்துட்டாரு....I have seen all the comments 😳..
@kalaiyarasi3941
@kalaiyarasi3941 Жыл бұрын
Amanga 😔
@padmapadma3493
@padmapadma3493 Жыл бұрын
Exactly
@sanakyasaran
@sanakyasaran Жыл бұрын
Realy
@sathish__tsk
@sathish__tsk Жыл бұрын
ஆமா தல...
@satheesprathab5304
@satheesprathab5304 Жыл бұрын
same blood
@muruganr6732
@muruganr6732 Жыл бұрын
பல மிதுன ராசி திருவாதிரை நட்சத்திர நபர்களின் இறப்பை ( தற்கொலையை ) இந்த வீடியோ சற்று தள்ளிவைக்கிறது .
@pakitharansayanthi8474
@pakitharansayanthi8474 Жыл бұрын
😭
@PK-km7wp
@PK-km7wp Жыл бұрын
😂😂😭
@abinayaalex4883
@abinayaalex4883 Жыл бұрын
Neenga soldradhu crt dha
@gnanasundariks4503
@gnanasundariks4503 2 жыл бұрын
அப்பா....தப்பிச்சோம்....50வயசுக்கு மேல அதுவே பழகிடும்னு சொல்லாம ரொம்ப நேர்மறையாக சொல்லியிருக்கிங்க..... நன்றி
@sadheeshkumar7567
@sadheeshkumar7567 2 жыл бұрын
Mithunam nanbargal be like - Meowing time is over and now it's time to Roar.. summa thatti thokrom❤😎
@poojapranav
@poojapranav Жыл бұрын
Super
@rajaameh8587
@rajaameh8587 Жыл бұрын
Super machi.. definitely varra Ella varshamum thatti thookrom
@sumi.M
@sumi.M Жыл бұрын
🙌🏻
@logesbalu2192
@logesbalu2192 2 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி.என் மகன் வயது 22 . நிறைய சரியில்லாதது நடந்தது.இப்ப கூட இவன எதற்காக பெற்றோம் என்று நினைக்கிறேன்.மணது கக்ஷடத்தில் இருந்தேன்.அப்போதான் இந்த வீடியோ பார்த்தேன்.. இப்போது புரிகிறது.நன்றி.🙏
@venbasweet7682
@venbasweet7682 Жыл бұрын
Support olwzzzzzz
@pakitharansayanthi8474
@pakitharansayanthi8474 Жыл бұрын
துன்பம் வந்தா பரவால்ல ஆனால் அதுக்கு உரிய மாற்று வழியை கடவுள் காட்டனும் 🙏அதுக்கு உரிய தீர்வு எல்லாருக்கும் கிடைக்கணும் ஆண்டவன் மூலம் 🙏
@user-lz8rm9ql2k
@user-lz8rm9ql2k 2 жыл бұрын
மனசுக்குள் மகிழ்ச்சி மழை , நன்றி சகோ . நன்றிங்க..!
@KazhuguVerse
@KazhuguVerse Жыл бұрын
நீங்க சொன்னது எல்லாமே சத்தியம்.. நா ரொம்ப கஷ்டம் சொன்னா அத தைரியமா சமாளிக்கலாம்.. ஆனால் அவமானம் தா ஜாஸ்தி.. இப்போ நீங்க சொல்ற வார்த்தை ரொம்ப ஆறுதலா இருக்கு அண்ணா..
@saranyab8193
@saranyab8193 2 жыл бұрын
Exactly sir!! I was highly unsuccessful I felt sir☹️ but now so so much of positivity 😇 feeling so emotional through ur words..
@vibindt9824
@vibindt9824 Жыл бұрын
Life Total damage.... But I have learn more experience about life, feel much stronger and whatever done we face it honour with Braveness... that's all credit goes to Saturn... One thing I should realise from these Situations “Nothing is Permanent except Om Namah shivaya 🕉️”.... Thiruvathirai-2
@krishnavenik8769
@krishnavenik8769 2 жыл бұрын
வணக்கம் சார் 🙏💐 மிகவும் மகிழ்ச்சி சார் மிதுனத்துக்கும் நல்லவே இருக்கும் வெற்றி எல்லா விதத்திலும் நன்மையே னு நீண்ட நாட்களுக்கு பிறகு கேட்கமுடிந்தது மனம் நிறைவாக இருந்தது சார் மிக்க மிக்க நன்றிங்க சார் 🙏🙏🙏
@karthiae2020
@karthiae2020 Жыл бұрын
Hi
@KBvlogs56
@KBvlogs56 2 жыл бұрын
ஆறில் இருந்து அறுபது வரை ரஜினிகாந்த் போல இருந்த மிதுன ராசி வாழ்க்கை இனி படையப்பா ரஜினிகாந்த் போல இருக்க போகுது...
@amuthavallie9541
@amuthavallie9541 2 жыл бұрын
😀😀😃😃😙
@Psakthicovai
@Psakthicovai 2 жыл бұрын
😂 😂
@sharmi0810
@sharmi0810 2 жыл бұрын
😅
@yellowroses1256
@yellowroses1256 2 жыл бұрын
😂😂😂😂😂
@tamilKing85
@tamilKing85 2 жыл бұрын
Kekka nallaruke
@ammubalaji1527
@ammubalaji1527 Жыл бұрын
Ezhuchi, valarchi, munnetram, santhosam, Indha words kekkumbothe pullarikuthu. Thanks for your positive words Anna. Giving lots of motivation to achieve towards my goal! Also nachunu nu sonneenga about life lesson. When thinking back about incidents happened every thing makes sense. Kashta kaalam thaandi vandachu. Ippo nalla kalam la nallathe nadakkatum anaithu mithunam raasi anbargaluku 😎
@kumarmassmurugan6777
@kumarmassmurugan6777 Жыл бұрын
Kumar 😭😭😭
@mdjune1640
@mdjune1640 Жыл бұрын
Whatever you said 100% true happened for me & your prediction towards Mithuna rasi for past & present was absolutely true. Hoping for future to get relieve from these obstacles.
@navyasree6741
@navyasree6741 2 жыл бұрын
மிக்க நன்றி தம்பி என் மகள் 7 வயது மிதுனலக்னம் விருச்சக ராசி நீங்க கூறிய அனைத்துமே உண்மை வரும் புத்தாண்டு என் மகளுக்காக மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@mraja7594
@mraja7594 2 жыл бұрын
உங்களை போன்று யாரும் இவ்வளவு தெளிவாகவும் துல்லியமாகவும் சொன்னது இல்லை
@kavithaarumugam5648
@kavithaarumugam5648 Жыл бұрын
காதல் தோல்வி நண்பர்களிடம் பண ஏமாற்றம் அவமானம் சாகனும் எண்ணம் வீட்ல பிரச்சனை வேலை ல பிரச்சனை ....last 2 yr நிறைய பாடம் life lesson my age22 but 60 age maturity ipa eruku ...இப்பதா sir stress illama freeya eruka .... Nega sonnnathu💯💯💯💯thq sir🙏🙏
@user-pb9cy3rl4w
@user-pb9cy3rl4w Жыл бұрын
😭😭😭... நடக்குதோ இல்லையோ கேக்கும்போது happy... 🙏🙏
@KrishnaVeni-xf7wf
@KrishnaVeni-xf7wf Жыл бұрын
நீங்க சொல்றது நூறு சதவீதம் உண்மை அண்ணா.. என் வாழ்க்கைல சாவோட விளிம்பின் வரைக்கும் போய்ட்டு வந்துட்ட.. உங்களுடைய பதிவுகளை கேட்கும் போது மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு அண்ணா.. ரொம்ப நன்றி அண்ணா..
@s.manivannan703
@s.manivannan703 2 жыл бұрын
எது நடக்கிறதோ இல்லையோ என்று எனக்கு தெரியாது. ஆனால் நீங்கள் சொல்வது காதுகளில் கேட்கும் போதும்.. மனதிற்கு கொஞ்சம் ஆறுதலாகவும் இருகின்றது.. எனது உடன் பிறவா சகோதரர் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள் 🎊🎉💐🙏 இவன் : சு.மணிவண்ணன். மிதுனம் ராசி மிருகசீரிஷ நட்சத்திரம். வேலூர் மாவட்டம்.
@LifeHoroscope
@LifeHoroscope 2 жыл бұрын
🙏🙏🙏
@viswanathan0074
@viswanathan0074 2 жыл бұрын
ஆம் 🙏
@ChandraHarithrra
@ChandraHarithrra 2 жыл бұрын
All the best
@PK-km7wp
@PK-km7wp 2 жыл бұрын
@Priya Health & Beauty Tips panam pochinaa thirumba searthukalam Life family ponaa nadai pinam thaan mam
@PK-km7wp
@PK-km7wp 2 жыл бұрын
@Priya Health & Beauty Tips neenga 14 lks pakkathinga kandippa ungalala sambathikkamudiyum udal kuraiyo alathu some negetive situation என்ன ponna முடியும். 2010 to till i reduce my credit s 20lks pochi till am very suffering lost all family job chaild wife' life total gaali wife 2nd marriage pannittanga without divorce am live in the world but i have self confidence run run sooner reached high position so don't worry
@arulgobi484
@arulgobi484 2 жыл бұрын
Your words are priceless. I’m in the edge of my life. Have lost everything. Nature is been teaching me newstuff every day
@aganesh3668
@aganesh3668 2 жыл бұрын
Mithuna Rasi Tiruvadhirai Nakshatra... For the last 5 years I have had a hot past Malaise, physical ill health, anxiety and disappointment.
@gokukn2336
@gokukn2336 Жыл бұрын
same bro
@reppeettu3151
@reppeettu3151 2 жыл бұрын
சாவு மட்டும் தான் வரல மத்த எல்லா கஷ்டமும் வந்துடிச்சி. கடைசி 1 மாசம் ஹையோ . இன்னும் ஜனவரி வரைக்கும் உயிரோட இருப்பேனா😥
@selvammurugan9625
@selvammurugan9625 Жыл бұрын
Correct sir I am also uyir mattumthan pogala?????
@gopathyramachandran864
@gopathyramachandran864 Жыл бұрын
நிச்சயம் நல்லா இருப்பீங்க
@reppeettu3151
@reppeettu3151 Жыл бұрын
@@gopathyramachandran864 nanri sir
@kavinrajt21
@kavinrajt21 2 жыл бұрын
Unga video kaga tha waiting...neenga mithunam ku astama sani yae postive ah bayapadathama mari sonninga...next 9 th place bakiya saniii...inum best ah sollirukinga thanks sir🙂🙂...jai sri varahi
@gunaalpokharna6474
@gunaalpokharna6474 2 жыл бұрын
Sir for the past 4 years i facing Failures and insults 😭😭😭😭 totally true sir @4:20
@sivaraj3988
@sivaraj3988 2 жыл бұрын
Don give up nanmba
@gunaalpokharna6474
@gunaalpokharna6474 2 жыл бұрын
@@sivaraj3988 i m trying broo 🥹🥹
@vetriselvidhanasekaran3708
@vetriselvidhanasekaran3708 Жыл бұрын
Very true... I have gone through all the worst phase of my life... But I never felt down, I am happy and content with whatever happened in my life, so that I have learned and acknowledged the lyf and I reevaluated myself... I am a different person now and I adore myself after all the struggles.... ✌
@LifeHoroscope
@LifeHoroscope Жыл бұрын
👍👍💪
@n.sarulathalllbaenglish2598
@n.sarulathalllbaenglish2598 Жыл бұрын
@@LifeHoroscope 👍👍Gives me more lessons and life clarity anna u r videos are very helpfull to me shankar anna
@gurucharan9548
@gurucharan9548 Жыл бұрын
2.30 to 3.15 varaikum unmai bro🥲 everything i faced in last three years, i need a change in life. I trust your words for the upcoming year ahead. Thank you ~ Guru Charan
@chithrakathir1760
@chithrakathir1760 Жыл бұрын
100% true sir. Inimel kastapada onnum illaye. Porumai porumai porumai nu yerumai mathiri irunthachu sir. Inimelavathu nenga sonnathu nadantha santhosam sir. Thank you sir.
@MithuzUnique
@MithuzUnique Жыл бұрын
Asingam, avamanam ,veedula sandai, money problem,police station case nu padatha paadu illa saamy vizhi pithigi nikkiren. .. epo than yetho oduthu neega solratha kekkum podhu manasu nimmathiya iruku sir, 😍 entha 3 varusathula eankku orey happiness en baby 🍼 mattum than epo avagaluku 2yrs aaguthu 💯
@ilakkiyamurugan450
@ilakkiyamurugan450 2 жыл бұрын
நீங்க சொல்றத கேக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா...... நா ரொம்ப கஷ்ட பட்டுட்டேன் அண்ணா......... இனிமே ஒரு positive ஆஹ் இருக்கும் னு namburan
@bt-09ganeshkumar40
@bt-09ganeshkumar40 2 жыл бұрын
2:20 to 3:30 Boss pinringaley boss yenakku nadadhadha apdiye thirai paakren Boss 😭😂🔥
@a.kannan.36
@a.kannan.36 Жыл бұрын
மிக்க நன்றி நண்பரே.நீங்கள் கூறியது போல் காலை 6 மணி முதல் இரவு உறங்கும் வரை எந்நேரமும் கடன் கொடுத்தவர்கள் போன் போடுவார்கள் என்று பயந்து கொண்டு இப்பொழுதும் வாழ்கிறேன் ஐயா.தங்களின் வார்த்தைகள் ஆறுதல் அளிக்கிறது 🙏🙏🙏
@KaniMozhi-bp2rf
@KaniMozhi-bp2rf 2 жыл бұрын
Thanks for your valuable prediction sir neenga sonathu elam 100 percent True.
@anbalaganmaheswari9072
@anbalaganmaheswari9072 Жыл бұрын
All the things happened from 2015,many times think to die, but living for my 2 children. After watching this video, I pray to God to make all this true
@kuendradevar9476
@kuendradevar9476 Жыл бұрын
நீவ்கள்சொல்லுவதுநடக்குதொஇல்லைகேட்கநண்றாஇருக்கிண்றது
@sanjai3201
@sanjai3201 2 жыл бұрын
Neenga solla solla happy tears varudhu anna 🙏♥️
@Thogai_aariworks
@Thogai_aariworks 8 ай бұрын
After saw your video i get confidence . Iam housewife astama sanila niiga koodutha alret al enna na neraya mathikita athula involve ah aagama evlo edathula asigapatalum niiga sonna word ethuvum kadanthu pogum ,ethuvanthalum pathukalamra nambika vanthuduchi , neraya edathula niiga sonna alert enaku useagirku Thank u anna for your guidance thank you sooo much anna , eniyum vazkai marum ni nambura
@KarpagavalliVlogs82
@KarpagavalliVlogs82 2 жыл бұрын
2, 1/2 வருடம் மிகவும் கஷ்டம். இப்போது தான் எனக்காக வாழ ஆரம்பித்துள்ளேன். அனாதை மாதிரி உள்ளேன். என்னுடைய youtube channel a கூட கேலியும், நக்கலும் அதிகம். என்னுடைய மாமியாரும், நாத்தானாரும் கூட. நீங்க சொன்னது போலவே இப்போ எனக்கு subscriber கூடி இருக்காங்க. I feel happy. And also my misunderstanding relatives talk to me.
@sitham_sivamayam
@sitham_sivamayam Жыл бұрын
What you said is 100% true dear brother Thanks a lot for motivating
@janakimalavijayaragavan2699
@janakimalavijayaragavan2699 Жыл бұрын
Yes very true thanks for up comenig thought s
@armstrongaaa2691
@armstrongaaa2691 Жыл бұрын
Q1
@esthersinniah1184
@esthersinniah1184 Жыл бұрын
What you said trua tq
@harikriahnan3356
@harikriahnan3356 Жыл бұрын
Thank for your positive speech ✨✨✨
@CkSamy-jn5uc
@CkSamy-jn5uc Жыл бұрын
@@janakimalavijayaragavan2699 ீ்்்அ்்்
@Loner987
@Loner987 2 жыл бұрын
I am Mithuna Laknam neenga Enna sonnathu ellame natanthutuchu life is move on positive way 🙂
@kavipriyapurushothaman7198
@kavipriyapurushothaman7198 2 жыл бұрын
Neenga solradhu laam nadakudhaa illayaa nu therila but solradhee manasuku oru nimadhiya kudukudhu.. Andha alavuku kashta paytachi Thank you so much bro
@saranselvi5592
@saranselvi5592 Жыл бұрын
அண்ணா நீங்க சொன்ன எல்லாமே நடந்தது எனக்கு கடவுளே என் உயிரை எடுத்துட்டு அப்படிக்கிர முடிவுக்கு வந்துட்ட அண்ணா
@sathyamanickavasagam1811
@sathyamanickavasagam1811 2 жыл бұрын
Thank you sir ... kka romba positive ha iruku ... because nenga elamea dhan face panunean ... romba depressed ha poitrundhuchu ...
@arumaiindia8015
@arumaiindia8015 2 жыл бұрын
வாய் விட்டு சொல்லிட்டேன் செத்த கூட பரவலா ணு... இனியாது நல்லது நடந்தா சரி
@saravananj4190
@saravananj4190 Жыл бұрын
100% உண்மை சார், கண்ணுல தண்ணீர் தான் வருது நடப்பது நல்லதாக இருக்கட்டும் ,💯😭😀👍🙏
@velukumaravel9159
@velukumaravel9159 Жыл бұрын
🔥ஸ்ரீ திரௌபதி அம்மன் 🔥 சரணம் 🙏🙏🙏 என்னை காத்து எல்லா சுகத்தையும் நிறந்தரமாக குடு அம்மா
@Meyyascuts
@Meyyascuts 2 жыл бұрын
I know it’s going to be tough for last 2 and half years .. so I was very cautious about my health.. overcame all the pandemic odds but trapped into heavy financial losses … lessons to learn either it will give aappu for your health or wealth .. no one can escape .. hope next 2 and 1/2 years will be a breather
@harishwaranharishwaran3763
@harishwaranharishwaran3763 Жыл бұрын
நீங்க சொன்னது உண்மை உயிர் மட்டுமே உள்ளது காதல் தோல்வி .
@rassiasugumaran5941
@rassiasugumaran5941 2 жыл бұрын
Thank you , thank you, thank you thank you, thank you sir anathum elainthan enimalthan lifeya start pannanum
@geetharakshi5441
@geetharakshi5441 2 жыл бұрын
என் அம்மா இறந்து போனார். எனக்கு விபத்து ஏற்பட்டது ஆனால் உயிர் தப்பினேன்.வாழ்வில் ஒரு பெண்பாடத கஷ்டம் எல்லாம் நான் பார்த்தேன் அசிங்கம் அவமானம் இனி இழக்க என்னிடம் ஒன்றும் இல்லை திருப்பதி ஏழுமலையானே
@RohithKUKGA
@RohithKUKGA Жыл бұрын
Nenga nalla irupiga
@geetharakshi5441
@geetharakshi5441 Жыл бұрын
@@RohithKUKGA Thankyou madam
@DhanalakshmiMurugavel
@DhanalakshmiMurugavel Жыл бұрын
@@geetharakshi5441 சிவனை வணங்கு சரியாகும் திருவாசகம் படிமா சரியாகும்...
@ramnathram7298
@ramnathram7298 2 жыл бұрын
Beautiful clear narration ❤Shankar Ram u precisely Explained that me gone And worstly affected and Wounded. No matter all LIFE experience. Thank u So much. 👌❤🤚
@shrutiiyer7836
@shrutiiyer7836 Жыл бұрын
What u said is very very true.. Complete financial problem...loan prblm...no help....rombave kadan..enna seiyard na teriyave illai.. Thank u for this..this motivated me.
@jeevithac9712
@jeevithac9712 Жыл бұрын
நீங்கள் கூறிய அனைத்தும் எங்கள் வீட்டில் நடந்துள்ளது.
@dreamzonealwayswithyounanb5717
@dreamzonealwayswithyounanb5717 Жыл бұрын
romba thank sir 2 year unmaya va neraya lass Mattom tha podicha yailam pogerechu ipo chinna hope erruiku happiness varum nu
@eyalselvam6125
@eyalselvam6125 2 жыл бұрын
Your explanation gives me lots of positive energy. Thanks sir.
@abicreations7011
@abicreations7011 2 жыл бұрын
Thank you Sir, your prediction is 100% correct I'm hevey problem faced last two years,
@kavithakavitha-wf4lm
@kavithakavitha-wf4lm Жыл бұрын
Thank you so much Sri romba Aluthuda ippo dha manam Nimathiya irukku Sri
@geethavengat4067
@geethavengat4067 2 жыл бұрын
வணக்கம் சார். எனக்கு அஷ்டம சனி என் மகனுக்கு அர்த்தாஷ்ட சனி.எங்களது நிலை உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை.உங்கள் prediction மேல் நம்பிக்கை வைத்து மனம் அமைதி அடைகிறேன். நன்றி.
@elangovansubramaniyan9313
@elangovansubramaniyan9313 2 жыл бұрын
Left job on June 30 . Now got job on Aug 25.. Feeling good after watching your prediction.
@ramkumarv8776
@ramkumarv8776 2 жыл бұрын
Roomba nandri this true words in my life thankyou I had a lot of struggle thank you this new year was pleasant to me thank you sir
@kmdknklsouth8987
@kmdknklsouth8987 2 жыл бұрын
நேரில் வந்து பார்த்தமாதிரியே சில விஷயங்கள் நீங்கள் சொன்னது இருந்தது. ராசிபலன் பார்க்கணும்னு நான் உங்களோட வீடியோ தான் பார்ப்பேன். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் bro.
@kuendradevar9476
@kuendradevar9476 Жыл бұрын
மாணம்போச்சுமரியாதைபொச்சுவேக்கம்போச்சுவேதனைபோச்சுகொஞ்சம்உயிர்மட்டும்ஒட்டிகிட்டுஇருக்கிண்றதுஅதுவும்போணல்நல்லாஇருக்கும்
@sangavirajagopal3979
@sangavirajagopal3979 Жыл бұрын
100 , true.! Ethu ellame en bro ku nadathurukku...!
@sweetkillerxx7069
@sweetkillerxx7069 2 жыл бұрын
Sir,what u say all true 100%..hope something good happen..happy and peaceful life enough
@chaithanyapriya4333
@chaithanyapriya4333 2 жыл бұрын
Shankar Anna, enaku ungala romba pudikum. Your predictions are very edhaartham. I learnt to accept my life. I wish you great success in your career. God Bless You. 😇
@karthiae2020
@karthiae2020 Жыл бұрын
Hi
@kavu1808
@kavu1808 Жыл бұрын
Vanakkam sir nenga sonadu elame 100 percentage true ,life neraya veruthu poiten .nenga sona elame nadanduruku.u r words giving me little hope.ur words healing my wounds.thanks sir
@j.murugavel4415
@j.murugavel4415 Жыл бұрын
நீங்கள் சொல்வது 100% உண்மை. இது அப்புறம் என்ன பண்ணலாம் என்பது புரியவில்லை
@gsaranya7706
@gsaranya7706 2 жыл бұрын
100 percent true sir.your words are giving positive energy for us✨
@karthiae2020
@karthiae2020 Жыл бұрын
Hii
@karthiae2020
@karthiae2020 Жыл бұрын
I'm chennai
@nancynancy9050
@nancynancy9050 Жыл бұрын
Iam mithuna lagnam and true many health problems and distraction.
@murugavel1461
@murugavel1461 Жыл бұрын
உண்மை தான். நடு ரோட்லயும் நின்னாச்சு
@Behappystayblessed
@Behappystayblessed Жыл бұрын
True sir, from past 2.5 years I am struggling, quit the job without the reason, struggling outside of India
@adaikalamraj3601
@adaikalamraj3601 2 жыл бұрын
Real fact is methunam never accept and give up in failure, They love failure same as success
@jananiseetharaman2436
@jananiseetharaman2436 Жыл бұрын
Exactly
@adaikalamraj3601
@adaikalamraj3601 Жыл бұрын
@@jananiseetharaman2436 💫 Hope 💙
@jananiseetharaman2436
@jananiseetharaman2436 Жыл бұрын
@@adaikalamraj3601 myself too hopefully waiting for good future
@adaikalamraj3601
@adaikalamraj3601 Жыл бұрын
@@jananiseetharaman2436 after Jan 2023
@kannaghisupramaniam6173
@kannaghisupramaniam6173 2 жыл бұрын
Thank you for clearly saying about this...
@mathielango6693
@mathielango6693 Жыл бұрын
Enaku jadhagam la theriyadhu sir but nenga soldradhu 💯 percentage true exactly happens my life...yematram mattum tha .... 😭😭😭
@DhanalakshmiMurugavel
@DhanalakshmiMurugavel Жыл бұрын
so sad...
@dhanasekarj9627
@dhanasekarj9627 Жыл бұрын
இது அனைத்தும் உண்மையாக நடந்தால் மிக்க நன்றி.....
@mukeshv9669
@mukeshv9669 2 жыл бұрын
100% correct. I am Midhunam rasi
@priyadarshini6151
@priyadarshini6151 Жыл бұрын
Touch wood sir. I wish and I pray that all the problems to solved soon
@karthiae2020
@karthiae2020 Жыл бұрын
Hi
@sathyakandasamy6640
@sathyakandasamy6640 Жыл бұрын
Ur 100 percentage correct, right now my status i can't buy single top 😭😭 without money I'm running life , waiting for Jan 2023.
@shruthisundararaman2210
@shruthisundararaman2210 Жыл бұрын
Thanks for boosting my confidence level. I feel rejuvenated by listening your positive words. Thank you brother
@Ezhilarasanchellam
@Ezhilarasanchellam 2 жыл бұрын
It's true words anna. Big relief anna 😊😊. thank you very much anna 😊😊😊
@senthilprabu4711
@senthilprabu4711 2 жыл бұрын
இப்போ லாம் உங்கள் வீடியோ uh தான் KZbin இல் download செய்திட்டு எல்லா நாட்களும் தூங்கும் முன் கேட்டுவிட்டு தான் தூங்குறேன் sir,..accident , case, court, work sari இல்ல, after marriage baby இல்ல,,,family ல problem .எல்லாம் ஒரு நாள் மாறும் என்று நம்புறேன் sir
@thee9500
@thee9500 Жыл бұрын
பிறந்தது ல இருந்து இப்பவரை எல்லாமே போன மாதிரி உயிர் மட்டும் தான் மிச்சம் இந்த 13 நிமிடம் தான் நிம்மதியாக இருந்த மாதிரி ஒரு பீலீங் பா
@Sara_269
@Sara_269 Жыл бұрын
கேட்க ஆசையாக இருக்கு நடந்தால் மகிழ்ச்சி
@DhanalakshmiMurugavel
@DhanalakshmiMurugavel Жыл бұрын
போன ஜென்ம கர்ம பலனுக்கு இந்த ஜென்மத்தில் நமக்கு பலன்கள் கிடைக்கிறது......
@PK-km7wp
@PK-km7wp Жыл бұрын
Bro in the Kela pasanga pannathukku naan anubavikkiren enga ponaalum ithuve thaan solraanga soththa vaikkama karmaa mattum vachuttu poittanunga Bro
@DhanalakshmiMurugavel
@DhanalakshmiMurugavel Жыл бұрын
@@PK-km7wp hahaha bro .. same bro.
@PK-km7wp
@PK-km7wp Жыл бұрын
@@DhanalakshmiMurugavel enna bro innum thukkam varala
@DhanalakshmiMurugavel
@DhanalakshmiMurugavel Жыл бұрын
@@PK-km7wp ama bro
@DhanalakshmiMurugavel
@DhanalakshmiMurugavel Жыл бұрын
Who is some some one like this....
@jayanthinis7593
@jayanthinis7593 2 жыл бұрын
நொந்து நொந்து .....ஆயிரம் அவமானங்கள் ..இன்னும்சொல்லில் அடங்கா துயரங்கள் ,..உயிரை ஒன்றுமில்லை என்ற நிலைமாறுமா...?? உங்கள் வார்த்தை வரண்ட. நிலத்தில் ....மழைதுளிபோல் .....இனியாவது. சுவாசிப்போமா நல்லகாற்றை என்றநம்பிக்கை ..வருகிறது...நன்றி நன்றி
@karthiae2020
@karthiae2020 Жыл бұрын
Hi
@yesudhasandhasan4540
@yesudhasandhasan4540 Жыл бұрын
மிக அருமையான பதிப்பு 90 சதவிதம் சரியான பதில
@kowsiyathusa7129
@kowsiyathusa7129 2 жыл бұрын
நான் திருவாதிரை நட்சத்திரம் நீங்கள் சொன்னது அத்தனையும் நான் என் வாழ்க்கையில் அனுபவித்த உண்மை கடவுளே வந்து என் முன் நின்று சொல்வது போல் இருக்கிறது நான் ஆறு ஏழு தடவை தற்கொலை முயற்சி செய்து தப்பி பிழைத்து ஏதோ வாழ்க்கை போகிறது என்று சொல்லி இருக்கிறேன் நடுத்தெருவில் நிற்கும் நிலை தான் எனக்கு என்னால் முடிந்த வரை போராடி விட்டேன் இதற்கு மேல் எல்லாம் அவன் செயல் என்று சொல்லி விட்டு இருக்கிறேன் செய்யாத தப்புக்கு தண்டனை அவமானம் கண்ணீர் மட்டும் தான் எனக்கு வாழ்க்கை ஆகி விட்டது 🙏🙏🙏🙏🙏
@s.manivannan703
@s.manivannan703 2 жыл бұрын
கவலை வேண்டாம் உங்கள் நிலைமை தான் என் நிலையும். கடவுள் நம் பக்கம். சு.மணிவண்ணன். வேலூர் மாவட்டம்
@billajitharunbilla7139
@billajitharunbilla7139 Жыл бұрын
Vera level speech bro giving positive speech thank you so much bro
@gunasekaran2341
@gunasekaran2341 2 жыл бұрын
நன்றிகள் ஐயா!!!
@malathimala9600
@malathimala9600 Жыл бұрын
Om namah shivaya....ketkave rempa santhoshama iruku sir tq.... ❤️...
@gokilavani1559
@gokilavani1559 Жыл бұрын
சுப்பர் சார் நிங்கள் சொல்வது அனைத்தும் உண்மை உண்மை 100%
@anitharaj8814
@anitharaj8814 2 жыл бұрын
I'm kadaga rasi, mithuna lagna. Ur absolutely right..
@DhanalakshmiMurugavel
@DhanalakshmiMurugavel Жыл бұрын
Kadaga raasikuma...
UNO!
00:18
БРУНО
Рет қаралды 4,5 МЛН
小丑和奶奶被吓到了#小丑#家庭#搞笑
00:15
家庭搞笑日记
Рет қаралды 8 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 35 МЛН
Mithunam Rasi - Sani Vakira Peyarchi 2024 | 139 days
12:56
Radhan Pandit
Рет қаралды 14 М.
UNO!
00:18
БРУНО
Рет қаралды 4,5 МЛН