Great information...pls interview her more on other planets...very clear explanation...❤
@user-rl8yd4hb3r11 сағат бұрын
😊 நீங்கள் சொல்வது ஒரு பொது பலன். ஒரு கிரகத்தின் நிலையை மட்டும் வைத்து எந்த பலனையும் கனிக்க இயலாது. சனி குறிப்பிட்ட லக்னத்திற்கு யார் ? , நின்ற பாவகம் , பார்க்கும் கிரகங்கள் , நடக்கின்ற தசை , வயது , அனைத்தையும் பார்த்தே பலன் அறியமுடியும்.
@secretteastycook561814 сағат бұрын
மிக அருமை மிக எளிமையா சும்மா புட்டு புட்டு வைக்கராங்க.. அம்மாஃவிடம் தான் ஜாதகமே பார்க்கனும்.... 👍ராசிவாரியாக மீன்ராசி ஒருபதிவு. நட்சத்திரவாரியாக திருமணம் ரீத😂யாக ஒரு பதிவு கொடுஙகம்மா.... 🙏
@compassion72432 сағат бұрын
Amma sani look at sukaran 7th look...also benefits? Thanks amma❤
@mathiprakash357516 сағат бұрын
Sani எனக்கு வக்கிரம். ரிஷப லக்னம் லக்னத்தில் சனி வக்கிரம்
@durgadevi103913 сағат бұрын
Sukeeran +sevvai 2 place la irruku palan sollunga
@ramyas659116 сағат бұрын
Mam . Enaku sani sukran sevvai suryan 12 la iruku. ena palan solunga
@Jeevabharathi199415 сағат бұрын
ஐயா, வணக்கம். எனது பெயர் ஜிவபாரதி ம தந்தை பெயர் மனோகரன் ஆ தாய் பெயர் புஸ்பா ம பிறப்பு 19-08-1994 நேரம் 02.42 பிற்பகல் பிறப்பிடம் உடுமலைப்பேட்டை நட்சத்திரம் உத்திராடம் நான்காம் பாதம் இராசி மகரம் இலக்னம் தனுசு இலக்கன அதிபதி குரு நடப்பு திசை இராகு ( 24-04-2012 முதல் 25-04-2030 வரை ) தசா புக்தி சுக்ரன் (14-09-2023 முதல் 14-09-2026 வரை) இராசிக்கட்டம் 01 ல் கேது 03 ல் செவ்வாய் 05 ல் சூரியன் புதன் 06 ல் சுக்ரன் 07 ல் குரு இராகு 09 ல் லக்னம் 10 ல் சந்திரன் 11 ல் சனி நவம்ச கட்டம் 01 ல் சூரியன் 02 ல் இலக்னம் இராகு 03 ல் புதன் சுக்ரன் 08 ல் கேது 09 ல் செவ்வாய் 11 ல் குரு சனி 12 ல் சந்திரன் ஐயா, என் எதிர் கால வாழ்க்கை முறை, அரசு வேலை கிடைக்குமா? இதை பற்றி கூறுங்கள்.
@bskravivarman10 сағат бұрын
பத்தாம் அதிபதி சூரியனோடு சேர்ந்து சூரியன் உச்சம் நிச்சயம் கிடைக்கும். ராகுக்கு பரிகாரம் பண்ணணும்.