No video

சனி வக்ர பெயர்ச்சி 2024 : தனுசு ராசி பலன்கள், பரிகாரங்கள் | ஆச்சார்யா ஹரிஷ் ராமன்

  Рет қаралды 37,946

ஆன்மீக Glitz | Aanmeega Glitz

ஆன்மீக Glitz | Aanmeega Glitz

Ай бұрын

#sanivakrapeyarchi2024 #sanivakrapeyarchipalan2024 #dhanusu #dhanusu2024 #thanusu #thanusu2024 #rasipalan2024 #acharyahareshraman #tamilastrology #jothidam
sani vakra peyarchi 2024 thanusu: palankal, pariharnkal,|Acharya Harish Raman
sani vakra peyarchi 2024 dhanusu: palankal, pariharnkal,|Acharya Harish Raman
பிரபல ஜோதிடர் ஆச்சார்யா ஹரிஷ் ராமன் (Acharya Haresh Raman) அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ்க்கு அளித்த பேட்டியில், வருகிற ஜூன் 30ந் தேதி முதல் நவம்பர் 11ந் தேதி வரை நடை பெற இருக்கும் சனி வக்ர பெயர்ச்சி பற்றியும், அதன் பலன்கள் பற்றியும் விரிவாக விளக்குகிறார்.
பொது பலன்கள்:
சனி வக்கிரமாக ஒரு நட்சத்திரத்தில் இருந்து இன்னொரு நடச்சத்திரத்துக்கு போகிறது என்றும், வக்ரம் என்றால் என்ன ? என்று விளக்கம் கூறுகிறார் !
சனி வக்கிரம் அடையும் போது , கும்ப ராசி , பூரட்டாதி நட்சத்திரத்தில் இருந்து சதயம் நோக்கி போகிறது என்றும் மீண்டும் பூரட்டாதி நட்சத்திரம் வந்து அடையும் என்று சொல்கிறார் !
சனி கும்ப ராசியில் நடக்கும் போது , பெரிய அரசியல்வாதிகளின் பதவி பறி போகும், ரயில் விபத்து நடக்கும் என்றும் சொல்கிறார் !
சனி பகவான் பலன்கள் பற்றி விரிவாக சொல்கிறார் !
எந்தெந்த இடத்தில் சனி பகவான் இருக்கும் போது நல்ல பலன்கள் தருவார் , எந்தெந்த இடத்தில் இருக்கும் போது கெட்ட பலன்கள் தருவார்! என்று சொல்கிறார் !
தனுசு ராசி & லக்ன பலன்கள்:
சனி வக்ரம் அடையும் போது பயப்பட வேண்டாம்
பழைய உறவுகள் மேம்படும்
மாமனார், மாமியார் சொத்து கிடைக்கும்
வாழ்க்கை துணை பிரச்சினை தீரும்
புதிதாக வீடு கட்டுவது
வீட்டை செப்பனிடுவது
இடம் மாற்றம்
வண்டி வாகனங்கள் மாற்றம் (நல்லது)
சினிமா, மீடியா சம்மந்தப்பட்டவர்களுக்கு நல்ல வாய்ப்புகள்
முயற்சிகளால் நல்ல முன்னேற்றம்
பழைய நட்பு, பழைய உறவு மேம்படும்
முயற்சி திருவினையாக்கும்
ஆற்றலுக்கான ஸ்தானம் இருப்பதால் வெற்றி நிச்சயம்
பரிகாரம்:
ராமரின் அவதாரமான பெருமாளுக்கு துளசி அர்ச்சனை செய்ய வேண்டும்
சனி வக்ர பெயர்ச்சி, ஜோதிடம், ஆச்சார்யா ஹரிஷ் ராமன், 2024, பலன்கள், தனுசு ராசி, தனுசு லக்னம், பழைய உறவு, சொத்து, வாழ்க்கை துணை, வீடு, இடம் மாற்றம், வாகனம், சினிமா, மீடியா, முயற்சி, வெற்றி, பரிகாரம், பெருமாள், துளசி அர்ச்சனை, தமிழ் ஜோதிடம், ஆன்மீகம், சனி பகவான்,dhanusu rasi june 2024,rasi palankal,jothidam,tamil astrology,astrology,jothidam in tamil,shelvi,aditya guruji,tamil jothida palankal,thulam rasi,dhanusu rasi,jackpat,job,happy,tula rasi,thula rasi
**********************************************************
சனி வக்ர பெயர்ச்சி 2024 | ஜோதிடர் Dr. Acharya Haresh Raman
மேஷம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
ரிஷபம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
மிதுனம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
கடகம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
சிம்மம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
கன்னி - • சனி வக்ர பெயர்ச்சி 202...
துலாம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
விருச்சிகம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
தனுசு - • சனி வக்ர பெயர்ச்சி 202...
மகரம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
கும்பம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
மீனம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
*********************
Meenakshi Academy of Higher Education and Research
maher.ac.in/
***********************
For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at
kzbin.info...
Follow us on our WhatsApp Channel - whatsapp.com/channel/0029VaWc...
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
IndiaGlitz Ultra (@igultra) ▶ www.youtube.com/@Igultra?sub_...

Пікірлер: 42
@AanmeegaGlitz
@AanmeegaGlitz Ай бұрын
********************************************************** சனி வக்ர பெயர்ச்சி 2024 | ஜோதிடர் Dr. Acharya Haresh Raman மேஷம் - kzbin.info/www/bejne/ambZopeYi7R_gJI ரிஷபம் - kzbin.info/www/bejne/gn-mg4Kij8iJa5Y மிதுனம் - kzbin.info/www/bejne/d2qkmJummZ2cmc0 கடகம் - kzbin.info/www/bejne/mXelaqaLgJp-jcU சிம்மம் - kzbin.info/www/bejne/laLPkJ2rmMdnnZY கன்னி - kzbin.info/www/bejne/pX7EdoOHZ7KkiLM துலாம் - kzbin.info/www/bejne/j16lmIOjZpKmhq8 விருச்சிகம் - kzbin.info/www/bejne/eZuUl3x-fJdoh8U தனுசு - kzbin.info/www/bejne/bmWmaXh5hpqZaac மகரம் - kzbin.info/www/bejne/bJPPk6tmjZailZo கும்பம் - kzbin.info/www/bejne/hHy3lqesj72kbNU மீனம் - kzbin.info/www/bejne/Z4qak5aXqbtglac
@kavin201
@kavin201 Ай бұрын
Dhanush video start 5:40
@AanmeegaGlitz
@AanmeegaGlitz Ай бұрын
மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1 எங்கள் வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் -whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C
@saielectronics5222
@saielectronics5222 Ай бұрын
Dear Iya you are Great. Thank you so much.🙏🙏🙏🙏🙏🙏🙏
@aarukutty96
@aarukutty96 Ай бұрын
Podaa 😢😢 oru mannum nallathu nadakurathu illa 😢😢🤦🏻‍♀️🤦🏻‍♀️ sethiralaam pola irukku
@SharanKumar-xk8il
@SharanKumar-xk8il Ай бұрын
crctuu dhan
@rmuthukumaran1476
@rmuthukumaran1476 Ай бұрын
💯 true @aarukuty
@Kuttymaan007
@Kuttymaan007 Ай бұрын
மாநாடு இருந்தா என்ன செத்தா என்ன எங்களுக்கு என்ன நடக்கும் கணவன் மனைவி ஒன்று சேர்ந்து வாழ முடியுமான்னு பாருங்க மாமனாரே என் மனைவியை கூட்டிட்டு போய் வச்சுக்கிட்டு பிள்ளையை அனுப்ப மாட்டேன் தொந்தரவு பண்ற
@vijayvlogs2406
@vijayvlogs2406 Ай бұрын
Bro.... Athe than enakum... 👌🏻
@aravindhamurthy7128
@aravindhamurthy7128 Ай бұрын
Me too...
@newdropskavi5822
@newdropskavi5822 Ай бұрын
Itha first sollunga
@user-hd7bd8et7e
@user-hd7bd8et7e Ай бұрын
Ayyo enakku ennoda mamiyar than en purusana vida matra en life enna aagumo therilanga
@srisakthitechnicalservices3894
@srisakthitechnicalservices3894 Ай бұрын
Me too bro
@pavithrapanneerselvam1076
@pavithrapanneerselvam1076 Ай бұрын
Thank you
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 Ай бұрын
Nalla iruku
@rbubhaaskaran1639
@rbubhaaskaran1639 Ай бұрын
Thanks guruji 🙏🙏🙏
@MoorthiAttivetti
@MoorthiAttivetti 25 күн бұрын
🙏🙏🙏🙏
@sathiyaarun5773
@sathiyaarun5773 Ай бұрын
பிரச்சினை தான் பொங்குது
@aurientertainment264
@aurientertainment264 Ай бұрын
😂😂😅😅😅
@user-pj6dx6lq1d
@user-pj6dx6lq1d Ай бұрын
Kulanthai pakiyam kidaikuma
@petchimuthu8001
@petchimuthu8001 Ай бұрын
Kedaikum bro
@thangarajmk5352
@thangarajmk5352 Ай бұрын
Vanakkam ayya
@malarnila
@malarnila Ай бұрын
Appudiya..sir....pudhusa yedhavadhu natchathiram irundha sollunga....27 stats patthadhu...yena yethanna natchathiram....yethanai....rasi irundhalum...yenga dhanusu rasiya mattum dhan..yella grahangalum....vilayaduvargal....dhanusu rasi...yepavume ....thooki potu vilayadum....pandhu....😢😢😂😂....podhum podhum nu sonna kooda summa .....yengala...thaaki konde irukirargal...nvagraha nayagarhal.....🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼ohm sanishwaraya namah.....
@spoonfedjene2287
@spoonfedjene2287 Ай бұрын
Thumbnail - 90% nallathu 10% nalla illa .... Reality - apadiye opposite
@vignesharunagiri4525
@vignesharunagiri4525 Ай бұрын
Bro ennoda mother in law en wife kutti poe vachikittu anupa mattan nu solraga...eppa problem solve agum nu solluga bro plz
@mangais1700
@mangais1700 Ай бұрын
Lottery yagam iruka sir
@vasanthiravi8488
@vasanthiravi8488 Ай бұрын
🙏🙏🙏
@NrbalakrishnanRengavaratharaja
@NrbalakrishnanRengavaratharaja Ай бұрын
🙏
@theking-uo3eb
@theking-uo3eb Ай бұрын
Kudumbame illa...Ethula santhosama...unga vayi nenga urutunga...
@prabhakarbalakrishna8185
@prabhakarbalakrishna8185 Ай бұрын
Forced to see Ad,what a way to con
@saminathansaminathan3185
@saminathansaminathan3185 Ай бұрын
நன்னா.போசிரோல்.கன்டினிவுபன்னுங்கோ
@03abirami.r66
@03abirami.r66 Ай бұрын
நீங்கள் சொல்வது பொய்
@user-kj8rm6ct5j
@user-kj8rm6ct5j Ай бұрын
கடன்தொல்லை தாங்கல
@InduRaniN
@InduRaniN Ай бұрын
😅😅😅😅😅😅
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 147 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 209 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 147 МЛН