மகரராசி-திருவோணம்-கும்பலக்னம் அவமானம் வேதனை துரோகம் நடந்தது குடும்பமே பிரிந்தது நல்லது நடந்தால் சரி
@sivasan4399Ай бұрын
Me too maharra rasi thiruvonamm kumba laknam...
@vijayakumarsankarappan4274Ай бұрын
நீங்கள் ரெம்ப பாவம்தான்.
@jagadeesanramu8757Ай бұрын
Same rasi and laknam 😮
@manikandan-zs8ks29 күн бұрын
Am also same rasi and lagnam
@dpssamy75852 ай бұрын
Good information Thambi 👍 My Sani Eeswaran bless you and your family members 👍
@PraveenKumar-vr3tu2 ай бұрын
8 varusama padatha kastam illa romba asingam avamanam pattachi
@SMILESHINU2 ай бұрын
S Me also
@purushothaman802 ай бұрын
Yes me also
@jansiranijansirani76142 ай бұрын
💯
@SulurSekar2 ай бұрын
ஐயா... வணக்கம்... திருவோணம்... மகரம்... துலா லக்கினம்... அடி.... செம்ம அடி... சத்தம் வராமல் அழுதுகொண்டு இருக்கிறோம்... குரு தசா... இன்னும் 3 வருடம்... அடுத்து சனி தசா தொடக்கம்... இனி அமைதி... அமைதி... அமைதி... கை கட்டி... வாய் பொத்தி நிற்க... கற்றுக்கொண்டோம்... நன்றி... 🙏🏻
@rethinamrethinam34382 ай бұрын
நா வேடிக்கை பார்த்துக் கொண்டு மனவேதனை யோடு தான் வாழ்கிறேன் 😢
@SulurSekar2 ай бұрын
@@rethinamrethinam3438 நானும்... கொஞ்சம் வார்த்தைகள் மாற்றி பதிவிட்டுள்ளேன்... 👍🏻
@anbarasanchinnapillai39112 ай бұрын
நானும் அப்படி தான் துலாம் லக்கினம் திருவோணம் நட்சத்திரம் நமக்கு குரு பகவான் 3 மற்றும் 6 ம் வீட்டுக்கு அதிபதி முழு பாவதிபதி குரு நமக்கு நன்மை செய்ய கடமை பட்டவர் இல்லை... இனி வரும் சனி திசை உங்களுக்கு கொஞ்சம் நல்லா இருக்கும் நண்பா 🙏
நான் மகர ராசி. 7/1/2 சனியால் எனக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. நன்மையும் தீமையும் கலந்ததுதான் வாழ்க்கை. சோசியர் சொல்வது போன்று அடிப்பட்டு மிதிபட்டு எல்லாம் கிடையாது. நல்ல பணவரவு. நல்ல விசயங்கள் அதாவது (பிள்ளைகள்)மக்களுடையதிருமணம் போன்றவை இனிதாக நடந்தது..இறைவன் அருளால் எவ்வித குறையும் இல்லை.
@KodhaiIАй бұрын
Divine soul
@chandrasakthi108Ай бұрын
அருமை.கடவுள் துணை இருக்க எந்த கஷ்டமும் கடந்துபோகும் உங்களுக்கு கடவுள் எப்போதும் துணை இருப்பார்.
@periyasamipkАй бұрын
Uyir mattum than micham vanangathu kadavul illa adivankinavanukkuthan therium 71/2 Sani na ennanu..
@Chella-chillzАй бұрын
Nalla dhisai erundhurukkum adhan
@KalpanaT-sr1wlАй бұрын
நீங்கள் சொல்லிகிட்டே இருங்க சார் ஆனால் மகராசி திருவோணம் நட்சத்திரம் எப்போதே செத்து போச்சு..... எல்லா இனி என்ன நல்லது நடக்கும்.... எல்லா பாவம் செஞ்ச மகராசி இந்த மகரம் தான்
@ravichandrankvr3303Ай бұрын
உள்ளதை உள்ளபடி அப்படியே கூறிவிட்டீர்கள் உண்மையில் மகர ராசி காரன் அனைவருமே உயிர் மட்டும் தான் மீதி உள்ளது
@KrishnamoorthyA-g4c2 ай бұрын
அருமை.வாழ்த்துக்கள்
@pamelagabert2 ай бұрын
Fantastic predictions 👌
@namasivayamvijayakumar78632 ай бұрын
Super tampy Super Canada Kumar but not good 😢😢😢😢😢
@selviselvi-k4s2 ай бұрын
Thenkssssss aiya
@nishasunil3252 ай бұрын
All the best too sir😁🙌🙌
@ramsri2864Ай бұрын
❤
@SureshKumar-ks4upАй бұрын
👍🙏
@thiyagarajansrinivasan961924 күн бұрын
Permanent karma வை என்ன செய்யலாம்? Example.-disc problem bp
@nafeesquiyum89462 ай бұрын
Mikka nanri.maharam .uthrada natchathiram
@nagalakshmithangavel19832 ай бұрын
சந்தோஷம்😍
@subapragash2 ай бұрын
Epayumay kadanla than sir erukan...yepdi samalikarathu
@Nithyanithya-ep3uj2 ай бұрын
Thank you sir....
@ghitra325024 күн бұрын
Manasula irukkum vethanai maranum
@jayanarasimman6425Ай бұрын
🎉🎉🎉 thank you
@SenthilKumar-ep4qp2 ай бұрын
நன்றி ஐயா🙏🙏
@rajinagappan50632 ай бұрын
மகர ராசி சனி திசை ஏழரை சனி எனக்கு விடுவு காலமே இல்லையா போதும் முடியவில்லை என்னை சுற்றி சூழ்ச்சியும் சதியும் நடக்கிறது கூட இருந்தே குழி தோண்டிகிறார்கள் யாரை நம்புவது எல்லோருக்கும் உதவி செய்தேன் செய்து கொண்டுருக்கிறேன் ஆனால் எனக்கு உதவி தேவைபடும்போது ஒதுங்கி விடுகிறார்கள் நான் எதிர்பார்க்கவில்லை ஆனால் எனக்கு துரோகம் செய்யாமல் இருக்கலாம் இல்லையா கடவுளை மட்டும் தான் வழிபட்டுகொண்டிருக்கிறேன் கடவுள் எப்போது என் உயிரை எடுத்துக்கொள்வார் 😢😢😢😢😢😢
@araja35592 ай бұрын
வேதனை.... இங்கும் அதுதான்.....
@kalpanayoga1725Ай бұрын
Eappo sir ithellam Maruti mudiyala sir...😢
@p.palani-h4v2 ай бұрын
மகா விஷ்ணு நட்சத்திரம் மகா கஷ்டம்!
@sowmianjayaraman7121Ай бұрын
துன்பத்துக்கு அளவே இல்லை
@mani03762 ай бұрын
Vanakam Thambi your comments iku Thq
@geethakumaar89072 ай бұрын
ஓம் நமசிவாய நமஹ.
@muruganpmurugan27802 ай бұрын
🙏🙏🙏
@dineshbabu7253Ай бұрын
Suda suda halwa 👌👌👌🙂
@tnpscshooter35242 ай бұрын
கடவுளே நான் மகர ராசி. சனி பகவான் பெயர்ச்சி பெற்றால் நான் மேஷ லக்னம் அப்போது திரும்பவும் அடுத்த round 71/2 சனி துவக்கமா ஐயா🙏💕 தயவு செய்து கூறவும்🙏💕
அய்யா நான் மகர ராசி திருவோணம் நட்சத்திரம். எனக்கு கஷ்டமே என் காதல் பிரச்சனை தான். என் வாழ்க்கைல ஒரு பொன்னு love பன்னேன். இப்போவங்களுக்கு அவங்க மட்டும் தான் .இப்போ அவங்களுக்கு கல்யாணாம் ஆச்சு .குழந்தை இருக்காங்க ..கடந்த நாலு வருஷமா பழகிறோம் அவங்களுக்கு கல்யாண முன்னாடி love பண்ணோம் .அப்பறோம் 2 வருஷம் கழித்து திரும்ப என்கிட்ட பழக ஆரம்பிச்சாங்க .உன்கூட வாழ ஆசை படறேன்னு னு சொன்னாங்க நான் தாலி கட்டிட்டேன் . கடந்த நாலு வருஷம பழகுறோம் ஒரு கணவன் மனைவி போல் இப்போ .. எனக்கு அவங்க கூட ஆசையா இருக்கு அனா அவங்க சொல்ற மாதிரி யாருக்கும் எந்த பிரச்னை இல்லாம ஒன்னு சேர்ந்த சரி இல்லனா என்னால யாரையும் காய படவச்சிட்டு வர முடியாது னு சொல்றாங்க ...என்ன பண்றது னு தெரியல அய்ய
@AhaliaGauthamАй бұрын
Don't worry bro...... God's & ur positives blessing your life..... Think positive...... Nallathey nadakum🪄
Now it's padha Sani . It will end in March 29, 2025....
@antonyanbarasanantonyanbar92482 ай бұрын
Sethu poitta nimmathiya irrukkum.pothum da saamy thanga mudiyala
@மனிதநேயம்மலரட்டும்2 ай бұрын
முடிவ அட பாேங்கய்யா உயிர் மட்டுதான் இருக்கு
@ஜெயக்குமார்-ண7த2 ай бұрын
Come live
@krishnamanip20842 ай бұрын
தாங்கள் கதை ஐஏஎ எழுதலாம்
@JANA-m3t2 ай бұрын
மகரம் ராசி குரு ல குரு புத்தி விளக்கம் தருக
@rajeshjayaramanmudaliyar38152 ай бұрын
Enna mental nu sollitanga sir.naa taniya pesa aarambichan .kadan thollai taangala .road la picha ketan yaarume kudukala sir .1 rs kuda yaarume kudukala .
@jayalakshmi-cq1kgАй бұрын
நீங்கள் சொல்வதை கேட்டு வருத்தமாக இருக்கிறது 😔 நல்லதே நடக்கும் கவலைப் படாதீங்க 👍🤝🙏
@BalaMurugan-zz8jo2 ай бұрын
சனி திசை ஏழரை வேறு நீதிமான் என்ன புடுங்கரானாம் மொண்டி பய
Nan 15 years rompa kasdappattuten avetta nachatheeram
@Aadhiyan_Ай бұрын
மகர லக்னத்துக்கு இது பொருந்துமா?
@ViswanathV-vr6sqАй бұрын
Amma Ella . Amma pochi
@venkateshdhandapani311Ай бұрын
Panan pochu padavi pochu uriy mattum than irku.
@janiraman90682 ай бұрын
March 29 Vaniykya panjagam padi
@ஜெயக்குமார்-ண7த2 ай бұрын
Some months there's y u upload a vedio
@jawaharbalu36952 ай бұрын
Sani will end on March 29 ,2025. But Sani starts leaving on September 29 , 2024. That's y he uploaded.
@BLISSBLISS-w6w2 ай бұрын
Daily rasipalan podurathu illaya
@ஜெயக்குமார்-ண7த2 ай бұрын
No need
@RK-zn5dm2 ай бұрын
What is your title and it has no connection with your statements
@kruba4442 ай бұрын
Magaram rasi valtradhe west
@jkwin14912 ай бұрын
நீங்களும் ம...ராசியோ
@suthagare802 ай бұрын
என்ன தசா புத்தி நடந்தால் மகரம் நல்லா இருக்கும்
@Raj-g1v2 ай бұрын
Sani desai
@venkatraman59952 ай бұрын
Vella solla mudiyatha vali😐
@healthyminiature3188Ай бұрын
Dai,thampi, fffrruudd,nnee eennggaaiiuuummmaaa
@vivihaha82132 ай бұрын
Evann oru pakkam.Poiyane.
@healthyminiature3188Ай бұрын
Dai,frudu ne wngauma??????
@acvmurugan75022 ай бұрын
2025/03/29
@s.k.harikesavan37502 ай бұрын
Suda suda rendu vada baji master 😂😂
@kulanthaivel9892 ай бұрын
நீயும் உன் பலனும்
@senthilkumar-go3hc2 ай бұрын
மகர ராசி மகர லக்னம் திருவோணம் 4 பாதம் சனி திசை சனி புத்தி ரத்த புற்றுநோய் வந்து அவதிப்பட்டு கொண்டு ருக்கிறேன்...எனக்கு எப்போது மரணம் வரும்..
@ramprasathbalaji2 ай бұрын
அண்ணா வேல்மாறல் தினமும் படிங்க இல்லைன்ன கேளுங்க
@anbarasanchinnapillai39112 ай бұрын
மாரியம்மன் வழிபாடு உங்கள் ஆயுளை நீட்டிக்கும்... நண்பா
@sripartha73582 ай бұрын
Give your mail id
@sripartha73582 ай бұрын
Give your mail id
@spsakthivelpalanisamy10412 ай бұрын
கவலை பட வேண்டாம், நானும் உங்கள் நிலைமைளிருது மீண்டு வந்துளேன். அதே நோய் தான் மகரம் ராசி தான். நான் இப்பொழுது நன்றாக உள்ளேன். காந்த சஷ்டி கவசம் படிங்க. முருகன் அருள்வான். ஓம் முருகா சரணம்.
@Ritz15102 ай бұрын
Build up !!!😂😅 Adi Koduthavana Veeda Adi Vangiyum Nikirom Illa...? Athu Than Antha Build Up uuuu...😊😊😅😂