சங்க இலக்கியத்தில் வானவில் ? | வல்லாதிக்க உளவாளிகள் இங்குமா? | Paari saalan and Varun Tamil Podcast

  Рет қаралды 123,828

Vallal Media

Vallal Media

Күн бұрын

சங்க இலக்கியத்தில் வானவில் ? | வல்லாதிக்க உளவாளிகள் இங்குமா? | Paari saalan and Varun Tamil Podcast
#paarisaalan #sattaiduraimurugan #sattai #ntk #varunvlogs #ntk #seeman #vallalmedia #sengoltv #பாரிசாலன் #paari
For more such political, spiritual, and historical content subscribe to our ‪@Vallal_Media‬
We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!
🙏தமிழர்களின் ஆதரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்🙏
Follow More Videos to Subscribe : bit.ly/vallalm...

Пікірлер: 986
@Mysterymanavan786
@Mysterymanavan786 3 ай бұрын
உண்மையான தமிழ் தேசிய வாதிகளுக்கு மட்டுமே பாரி சாலனின் கருத்து புரியும்
@Anand2007
@Anand2007 3 ай бұрын
நான் பார்த்து பெருமிதம் கொள்கிறேன் நான் உண்மையான தமிழ்தேசியவாதி அண்ணன் பாரிசாலன் வழியில் நடக்கிறேன்💚🥰...
@muthupandi.p6400
@muthupandi.p6400 7 күн бұрын
பாரியின் தெளிவு தமிழ்தேசியம் சிறப்பு நன்றி வருண் பேச்சுகள் வருண்
@mouthful23
@mouthful23 3 ай бұрын
U guys are so funny.😅 Sense of humor+ content 👍
@maharatnam8143
@maharatnam8143 3 ай бұрын
🏳️‍🌈 Spotted 🤡
@sundhar2744
@sundhar2744 3 ай бұрын
நல்ல பதிவு பாரி......
@musicallyyours5884
@musicallyyours5884 3 ай бұрын
Guys, you nailed everything perfectly and in detail, there is a kid somewhere in US started feeling like a cat, instead of correcting the kid, they started appreciating the feeling and the kid is going to school with cat litter box (hope you know what a cat litter box is) this is pretty scary to the entire human race. Keep up the good work and keep educating our fellow citizens
@Baphomet-tk5qs
@Baphomet-tk5qs 23 күн бұрын
This is false news. Litter boxes exist in schools because school shootings are common. 🤦
@Vettri-zi8db
@Vettri-zi8db 3 ай бұрын
மிக சிறப்பு அண்ணா
@sureshpk8391
@sureshpk8391 3 ай бұрын
பாரி சொல்கின்ற கருத்து முற்றிலும் உண்மையானது வரவேற்கத்தக்கது. இப்படியே போனால் எதிர்காலத் தமிழ் சமூகம் பாதிக்கப்படும்.
@jesuraja553
@jesuraja553 3 ай бұрын
சாட்டை துரைமுருகன் அவர்கள் பாரிசலனிடம் தமிழ் தேசியம் பற்றி நிறைய பயிற்சி எடுக்க வேண்டும், முக்கியமாக தமிழ் தேசியம் சார்ந்த காணொளி போடுவதற்கு முன்பு ஒரு முறை பாரியிடம் பரிசீலனை செய்வது நன்று ( பாரிசாரலன் மட்டுமே தூய தமிழ் தேசியத்தை பின்பற்றுகிறார் )
@kumarraju9139
@kumarraju9139 3 ай бұрын
ஆனாலும் என்ன அம்மஞ்சல்லிக்கு பியோசனம் இல்லையே . உள்ளரங்கில்கூட திராவிட ஒழிப்பு மாநாடு நடத்த முடியவில்லயே .
@lathas9784
@lathas9784 3 ай бұрын
what he is telling is absolutely correct we have to follow it
@yardani5235
@yardani5235 3 ай бұрын
💯சாட்டை , பாரி இருவரும் மக்களுக்கு தேவையானவர்கள் 😂12 வகுப்பும் முக்கியம்தான் , PHDயும் முக்கியம் தான் ஆனால் இரண்டிற்கும் வேறுபாடுகள் உண்டு 😂
@littlestory235
@littlestory235 3 ай бұрын
😂😂
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 3 ай бұрын
சாட்டைக்கு அறிவு கம்மி
@chezhiyan7719
@chezhiyan7719 3 ай бұрын
நான் சாட்டையை Unsubscribe செய்துவிட்டேன்..
@puducherryezhilarkalaikoodam
@puducherryezhilarkalaikoodam 2 ай бұрын
பாரிக்கு வணக்கம். இடஒதுக்கீடு என்பதற்கும் இதனை ஒரு கருவியாக பயன் கொள்ளும் போக்கும் தலை எடுக்கிறது.
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 3 ай бұрын
3:17 varun rocked 🤣🤣
@nasirahamed4778
@nasirahamed4778 3 ай бұрын
பாரி ❤
@Ragu377
@Ragu377 3 ай бұрын
👍 " ஓரின சேர்கை ஆதரவாளர்களை பார்த்து கேட்கிறேன் (இறைவன்)இயற்கை ஏன் பெறுவரியா ஆண் என்றும் பெண் என்றும் உருவாக்கியிருக்கிறது
@srt7721
@srt7721 3 ай бұрын
ஆரம்பமே அலப்பறை யா
@shreenathan2144
@shreenathan2144 3 ай бұрын
Paari🔥Varun
@sathiyabama3294
@sathiyabama3294 3 ай бұрын
DMK wants to destroy Tamil culture 😢
@Ramfacts
@Ramfacts 3 ай бұрын
சத்ய யுகம் நடக்கிறது. உண்மை பரவும் காலம். பொய் பேசுபவர்கள் தப்பிக்க முடியாது
@SSJD_
@SSJD_ 3 ай бұрын
முதல் விருப்பம் ❤❤
@PremkumarD
@PremkumarD 3 ай бұрын
You look at that video comments of sattai. Everyone is supporting Parisalan, including me. But neengalum kaala vari vitraatheenga
@Bharathirajav-qr6ct
@Bharathirajav-qr6ct 3 ай бұрын
கோணிப் பை
@ganeshs4282
@ganeshs4282 3 ай бұрын
பாரிசலான் பற்றி நான் எதுவும் கூறவேண்டியது இல்லை, சிறந்த பேச்சாளர், சிந்தனையாளர், என்ன mainstream மீடியாவில் சட்டென்று கோபப்பட்டு விடுவார், அதை மட்டும் மாற்றிக்கொண்டால் போதும். வருணுக்கு வருகிறேன். இவரை எனக்கு 15 வருடங்களாக தெரியும், அவர் VJஆக இருந்த காலத்தில் இருந்தே பார்த்துக்கொண்டு வருகிறேன், சிறந்த பேச்சாளர், மிகவும் அழகாக இருப்பார் (LGBTQல என்னையும் சேர்த்துறாதீங்கப்பா, பொதுவாக சொன்னேன்) , எளிமையாகவும் இருப்பார். இடையில் சில நாட்கள் (சில வருடங்களுக்கு முன்) காணாமல் போயிருந்தார், மீண்டும் அவரை மீடியாவில் பார்த்தது மகிழ்ச்சி. அவர் முடியை சற்று வேறு மாதிரி மாற்றி அமைத்தால் மிகவும் அருமையாக இருக்கும். வாழ்த்துக்கள் பாரி, வருண்.
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 3 ай бұрын
அடேய்.. வள்ளல் மீடியாவயே கொயர் மீடியா ஆக்கறீங்கடா 😂😂😂
@kumarraju9139
@kumarraju9139 3 ай бұрын
ஆனாலும் என்ன அம்மஞ்சல்லிக்கு பியோசனம் இல்லையே . உள்ளரங்கில்கூட திராவிட ஒழிப்பு மாநாடு நடத்த முடியவில்லயே .
@venkatesanswaminathan3847
@venkatesanswaminathan3847 3 ай бұрын
தெளிவான பார்வை 👍
@karthikkarthikeyan4053
@karthikkarthikeyan4053 3 ай бұрын
பாரி எப்பவும் நெருப்பு தான் 🎉தலைகீழாக பிடித்தாலும் நேரா தான் எரியும் ❤️
@anjugamj1494
@anjugamj1494 3 ай бұрын
அருமை
@kumarraju9139
@kumarraju9139 3 ай бұрын
ஆனாலும் என்ன அம்மஞ்சல்லிக்கு பியோசனம் இல்லையே . உள்ளரங்கில்கூட திராவிட ஒழிப்பு மாநாடு நடத்த முடியவில்லயே .
@SathishSathish-tf8cy
@SathishSathish-tf8cy 3 ай бұрын
Super
@kumarraju9139
@kumarraju9139 3 ай бұрын
ஆனாலும் என்ன அம்மஞ்சல்லிக்கு பியோசனம் இல்லையே . உள்ளரங்கில்கூட திராவிட ஒழிப்பு மாநாடு நடத்த முடியவில்லயே .
@jasondaane4763
@jasondaane4763 3 ай бұрын
🔥
@gopalmagesh8696
@gopalmagesh8696 3 ай бұрын
தவறு செய்வது சாட்டைய இருந்தாலும் சீமான் இருந்தாலும் குற்றமே....நாம் தமிழர்
@akautoparts4162
@akautoparts4162 3 ай бұрын
சூப்பர் மாமா சூப்பர் 🙏
@ramesgopal4989
@ramesgopal4989 3 ай бұрын
​@@akautoparts4162முதல்ல விக்கிரவாண்டி தேர்தலுக்கு போங்க
@kumarraju9139
@kumarraju9139 3 ай бұрын
தமிழ்தேசியத்துக்கு எதிராக குடிவழி தமிழ்த்தேசியம் பேசி குறுக்கு சால் ஓட்டிய காலம் முடிந்து இப்போது LBTQ பேசி குறுக்குசால் ஒட்டும் ஒரு புதிய முயற்சிதான் இது .
@selvakumart2567
@selvakumart2567 3 ай бұрын
தமிழ் இளைஞர்கள் இதுபோல் தெளிவாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
@425walmer7
@425walmer7 3 ай бұрын
It's Seeman's Katchi and no one can tell him that Seeman is wrong. If you want to get out , please proceed.
@balaji276
@balaji276 3 ай бұрын
❤நாம் தமிழர் பொறுப்பாளரா நான் பாரி சொல்லும் கருத்தை முழுமையாக ஆதரிக்கிறேன். தவறான கருத்துக்களை யார் சொன்னாலும் நாம் அதை கண்டிக்க வேண்டும்.
@bdinesh1015
@bdinesh1015 2 ай бұрын
ஓரினச்சேர்க்கை ஆதரிக்கும் நாம் தமிழர் கட்சி கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 3 ай бұрын
இலுமினாட்டி காணொளி பாகம் 2 வேண்டும் என்று நினைப்பவர்கள் 👇🏻யார் like it ❤❤😊
@YaazhnilaMeenatchi
@YaazhnilaMeenatchi 3 ай бұрын
Ivanae oru illuminati naayi dhaa
@Rithin-yf2el
@Rithin-yf2el 3 ай бұрын
Free masons oru press kuduthuruoaanga adhukku response panna semaya irukkum .People who are thinking it is just a myth will come to know atleast they'll be conscious.In pari's sarcastic style
@Hephzhibah-vb9ws
@Hephzhibah-vb9ws 3 ай бұрын
Yes
@applearasu535
@applearasu535 3 ай бұрын
சாட்டைக்கு இது தேவையில்லாத வேலை 🤦🏻‍♂️
@Logesh24821
@Logesh24821 3 ай бұрын
Yenda pariolanuku oru karuthu irukumbothu sattaiku oru karuthu iruka kudatha da 😂
@LM--
@LM-- 3 ай бұрын
@@Logesh24821 vaanavil pundaigala telugan thamizh naada eppadi control la vechi irukaano athae ennada comment section muzhu control la vechi irukeegala tharkuri ools
@Undertaker007-r3i
@Undertaker007-r3i 3 ай бұрын
Adthu thappa erukea da😅​@@Logesh24821
@narayananmscinfotech1708
@narayananmscinfotech1708 3 ай бұрын
Ntk thevailatha velaithan😂😂
@narayananmscinfotech1708
@narayananmscinfotech1708 3 ай бұрын
Ithil irunthe theriuthu ntk katchi secret society keelathan iyangukirathu confirmation aiduchu😂😂😂
@kalairajinbaraj5444
@kalairajinbaraj5444 3 ай бұрын
பாரி சொல்வது சரிதான்... நானும் சாட்டை துரை அவர்கள் காணொளி பார்த்தேன் மிகவும் தவறு சாட்டை துரை அந்த காணொளியேய் நீக்க வேண்டும்.
@fazarudeen89
@fazarudeen89 3 ай бұрын
நாம் தமிழரில் உள்ள இஸ்லாமியர்கள் யாரும் ஏற்று கொள்ள மாட்டோம் இப்போது கூட சாட்டை காணொளியில் உள்ள கருத்துரையை திட்டி விட்டு தான் வந்தேன்
@vykn80s
@vykn80s 3 ай бұрын
all over the world - thulukka people in uk usa and other countries -all r muslimaa but lgbtqaa people - islaamm quraan saying no gay ???
@godfather738
@godfather738 3 ай бұрын
Tulukans also not accept democracy u shut soothu hypocrite
@godfather738
@godfather738 3 ай бұрын
First important country ok not dash religion
@kailashss2007
@kailashss2007 3 ай бұрын
சாட்டை மன்னிப்பு கேட்க வேண்டும்
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 3 ай бұрын
Keka mattan
@rajendranchockalingam1079
@rajendranchockalingam1079 3 ай бұрын
நாம் தமிழர் மக்கள் பாரிசாலனிடம் பாடம் படிக்க வேண்டும்
@engineer1075
@engineer1075 3 ай бұрын
True
@sandeepcricket9679
@sandeepcricket9679 3 ай бұрын
Rendume paithiyam than padikalam 😂😂
@subhashpravin3503
@subhashpravin3503 3 ай бұрын
உனக்கு சாவுமணி தயார் 🔔🔔🔔!!!
@balakumaran3157
@balakumaran3157 3 ай бұрын
​@@sandeepcricket9679 dravidargals ta kitta poi mani aattu
@GovindVenkatesaperumal
@GovindVenkatesaperumal 3 ай бұрын
naam thamizhare kedaiyathu, adhil silaper
@anjugamj1494
@anjugamj1494 3 ай бұрын
பாரிசாலன்🔥🔥🔥🔥🔥❤❤❤❤❤❤❤❤❤❤வருன்,என்னபாக்காதிங்க திட்டாதிங்கஅப்படினு சொல்றதுஇரண்டுபேரும் சிரிப்பது🤗🤗🤗🤗🤗❤ வருன்இப்போதுகொஞ்சம் ஆங்கிலம்கலக்காமல் பேசுகிரார்👍👍பாரி,வருன்💖💖
@arunarunmoley2286
@arunarunmoley2286 3 ай бұрын
சாட்டை மட்டுமல்ல தமிழர்களுக்கே இந்த விவாதம் தேவையற்றது. நல்ல புத்திமதி. பல இன்றைய இளைஞர்கள் புரிந்து தெளிய வேண்டும்.
@crazyevil4797
@crazyevil4797 3 ай бұрын
Thenagam Vishnu video lgbtq 🏳️‍🌈 against aa tha pesirukaru 😮
@engineer1075
@engineer1075 3 ай бұрын
He is good 🎉
@AMABHARATHM
@AMABHARATHM 3 ай бұрын
Thennagam good boy❤
@kovoorpropertiesinc8721
@kovoorpropertiesinc8721 3 ай бұрын
Enakku என்ன தோணுது பாரிசாலனை சீமானுடன் சேர விடாமல் செய்கின்றார்கள் என்று நினைக்கின்றேன்
@indwelcomes
@indwelcomes 3 ай бұрын
Correct!
@ramdev8032
@ramdev8032 3 ай бұрын
Correct... Previously sahul hamed, now idumavanam karthik
@user-brjv
@user-brjv 3 ай бұрын
அவனுக்கு பயம் இவன் புத்திசாலியாகவும் திறமைசாலியாகவும் இருக்கிறான் என்று பயம் இவன் குறிப்பாக உண்மையை பேசுகிறான் அவனுக்கு பயம் இவன் வந்தால் நமது பதவி பறிபோய்விடும் என்று பயம் தான்
@user-nithishkumar
@user-nithishkumar 3 ай бұрын
அது சாத்தியம் இல்லை
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 3 ай бұрын
நாம் தமிழர் கட்சி போலி தமிழ் தேசியம் இதை காலம் உங்களுக்கு ஒரு நாள் உணர்த்தும்
@krishnasatagopan1008
@krishnasatagopan1008 3 ай бұрын
வாழ்த்துக்கள். பாரிசலான் முயற்சி திருவினை ஆகட்டும். செந்தமிழ் சீமான் இதன் ஆபத்தை உணர்ந்து கட்சி நிர்வாகிகளை ஒழுங்குபடுத்த முற்படவேண்டும்.
@kumarraju9139
@kumarraju9139 3 ай бұрын
தமிழ்தேசியத்துக்கு எதிராக குடிவழி தமிழ்த்தேசியம் பேசி குறுக்கு சால் ஓட்டிய காலம் முடிந்து இப்போது LBTQ பேசி குறுக்குசால் ஒட்டும் ஒரு புதிய முயற்சிதான் இது .
@mayas9512
@mayas9512 3 ай бұрын
நான் ஒரு திருநங்கை நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை இங்கே உண்மையான திருநங்கைகள் ஒரு சதவீதம் தான் 99% சமூக விரோத நம்மவர்களால் போலியாக உருவாக்கப்பட்ட நபர்கள் எங்களுக்குப் பின்னால் பெரிய நெட்வொர்க் செய்யப்படுகிறது பெண்களை ஆண்கள் என்றும் ஆண்களை பெண்கள் என்றும் நம்ப வைக்கிறது இந்த இரு பாலினத்தை வைத்து பல பாலின களை உருவாக்கி நம் சங்கத்தினரை சீரழிக்கிறது இந்த நெட்வே அதற்கு துணை போகிறார் சாட்டை துரைமுருகன் சீமான் அண்ணன் தன் கட்சியில் இருக்கும் நபர்களை ஒழுங்குபடுத்த வேண்டும் எங்கள் திருநங்கைகள் கல்யாணம் பண்ண ஆண்களையும் வாலிபர்களையும் சிறுவர்களையும் போலியாக திருநங்கைகளாக மாற்றுவதை நாங்களே ஒப்புக்கொண்டு தடுக்க நினைக்கிறோம் சாட்டை துறை முருகன் போன்ற சமூகவிரோத நபர்கள் இதை ஆதரிப்பதே மிகவும் கண்டிக்கத்தக்கது
@navlife9560
@navlife9560 3 ай бұрын
Till now I voted for naam tamilzar but if naam tamilzar support LGBTQIA then I stop supporting
@kalairaj6469
@kalairaj6469 3 ай бұрын
நமக்கு அதில் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவர்களுக்கு துணை நிற்பதுதான் அறம்.
@ravi7264
@ravi7264 3 ай бұрын
It is scientific. We need acceptance of the fact. Promoting it can be bad as paari said. I don't think anyone in NTK is promoting ot
@kalairaj6469
@kalairaj6469 3 ай бұрын
@@ravi7264 ஆயிரம் அறிவியலாளர்கள் வந்து சொன்னாலும் இங்கு பலபேருக்கு புரியாது. ஆனா இதுல பலபேர் திருநங்கைகளிடம் தப்பா நடந்துக்க முயற்சிப்பானுங்க. பேச்சு மட்டும் புழுத்தி மாதிரி பேசுவானுங்க. அவர்கள் நிலை அறிந்து ஆறுதலாக மட்டும் இருக்கவே மாட்டானுங்க. ஆறுதலாக இருக்குறவனையும் கேலி பேசுவானுங்க.
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 3 ай бұрын
@@ravi7264 if agenda has to pushed,it will be backed by science, first understand the politics behind it,it's micro politics, don't fall for it, from what we eat, drink,wear,see and hear is not decided by us,we r tuned to accept what they want.
@ravi7264
@ravi7264 3 ай бұрын
@@ThamizhiAaseevagar Science has contracted itself many times and the truth always comes out. Science is not under one person's control. You and I also can conduct experiment and publish truth. If we cannot do, atleast the Islamic state scientists can do if it is not scientific. Even the covid vaccine mistakes also was brought to light by the same scientists.
@balakrishnanramuthevar8660
@balakrishnanramuthevar8660 3 ай бұрын
இதை ஆதரித்து பேசுபவர்களை அருவருப்பாக பார்க்க தோன்றுகிறது இதை தமிழ் தேசியவாதிகள் ஆதரிக்க வேண்டிய அவசியம் என்ன என்று தெரியவில்லை உங்கள் விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி பாரி
@புரட்சி9
@புரட்சி9 3 ай бұрын
என்ன அருவருப்பு 😂 ஆணும் பெண்ணும் இருக்கும் போது நல்லா இருக்கா 😅
@naturesdrop2479
@naturesdrop2479 3 ай бұрын
​@@புரட்சி9Nallarkunu sonna set pani kuduka poriya 😂😅
@kalairaj6469
@kalairaj6469 3 ай бұрын
தமிழ்தேசியத்துக்கும் பாலியலுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு? என்னடா கேணத்தனமா இருக்கீங்க? பாலியல் கல்வி இல்லாமல் போனதன் விளைவுதான் தங்களை இவ்வாறு பேசவைக்கிறது.
@RamKumar-fi9lo
@RamKumar-fi9lo 3 ай бұрын
ஆணும் பெண்ணும் சேர்ந்து இருந்தால் நல்லாதான் இருக்கும். ஆதாரம் நீதாண்டா. இன்னும் சந்தேகம்னா ங்கோத்தா ங்கொப்பனிடம் கேள்​@@புரட்சி9
@Aadal108
@Aadal108 3 ай бұрын
​@@புரட்சி9: நல்லா இல்லாம நீ பிறந்திருப்பியா?
@JaiEdits951
@JaiEdits951 3 ай бұрын
நானும் நாம் தமிழர் ஆதரவாளன் தான் ஆனால் பாரியின் இந்தப் பார்வை ஏற்புடையது.
@KnNn07
@KnNn07 3 ай бұрын
உருட்டு மணி செந்தில்.... 😂😂😂 சாட்டை சானலை Unsubscribed பண்ணிட்டேன். கறையான் புற்று கட்ட கருநாகம் புகுந்த கதையாக நாம் தமிழர் கட்சி வந்து நிற்கிறது
@faheemahsan3794
@faheemahsan3794 3 ай бұрын
#Vallal Media# தமிழ் தேசியவாதி பாரி சாலானின் மற்றோரு அருமையான காணொளி. இக்காலக் கட்டத்திற்கு ஏற்ற முக்கியமான காணொளி #Vallal Media#
@kumarraju9139
@kumarraju9139 3 ай бұрын
இந்த தமிழ்தேசியவாதி யாருக்கு ஓட்டு போட்டாரு ?🤣
@thanjaipalani8294
@thanjaipalani8294 3 ай бұрын
Paari - the best 💯💯🐯👍👌🙏
@TGAProMKM
@TGAProMKM 3 ай бұрын
வர வர அந்த கட்சிக்கும் தமிழ் தேசியத்துக்கு ஏதாவது தொடர்பு இருக்கா என்கிற சந்தேகம் அதிகரித்துக்கொண்டே போகிறது...
@kumarraju9139
@kumarraju9139 3 ай бұрын
தமிழ்தேசியத்துக்கு எதிராக குடிவழி தமிழ்த்தேசியம் பேசி குறுக்கு சால் ஓட்டிய காலம் முடிந்து இப்போது LBTQ பேசி குறுக்குசால் ஒட்டும் ஒரு புதிய முயற்சிதான் இது .
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 3 ай бұрын
தற்சமயம் விஜய்க்கு குஜா தூக்கம் வேலை நடக்கிறது.
@kumaranderanjacob9515
@kumaranderanjacob9515 3 ай бұрын
. பாரிசாலன் சரியாய்பேசுகிறீர்கள் உங்களுக்கு கடவுளுக்கு பயப்படுபவர்கள் ஆதரவாய் இருப்போம்
@greenevil5602
@greenevil5602 3 ай бұрын
பாரியின் செருப்படி சாட்டையின் வீச்சை வீழ்த்தியது✅ வாழ்த்துக்கள் பாரி🗿🎉
@DhanasekarSekar-lb2wo
@DhanasekarSekar-lb2wo 3 ай бұрын
தமிழர்க்கும் தமிழ் நாட்டுக்கும் கிடைத்த பாரி ஒரு பொக்கிஷம் 👌👌👌👏👏👏
@nidhishraja8932
@nidhishraja8932 3 ай бұрын
😂😅
@Hephzhibah-vb9ws
@Hephzhibah-vb9ws 3 ай бұрын
Kandippa
@kalirajp1988
@kalirajp1988 2 ай бұрын
😂😂😂😂😂
@jais8011
@jais8011 3 ай бұрын
சாட்டையை திட்டிதீர்த்துவிட்டேன்...மனசே ஆறவில்லை....சாட்டை பேச காரணமே அந்த வென்னிலா வானவில் தான்😡😡😡😡
@இயற்கைவரம்-ந5ஞ
@இயற்கைவரம்-ந5ஞ 3 ай бұрын
நானும் தான்
@swift14727
@swift14727 3 ай бұрын
அந்த திராவிட கும்பல்தான் இப்போது கட்சியை நடத்துகிறது.
@Veeravamsam100
@Veeravamsam100 3 ай бұрын
நான் நாம் தமிழர்..ஆனால் இந்த lgbtq பிரச்சினையில் நான் பாரியை ஆதரிக்கிறேன்❤🎉..ஒரு தமிழ் தேசியவாதியாக💪💯💥⚔️..
@arokiadass496
@arokiadass496 3 ай бұрын
உணர்வுகள் எல்லாம் உள்ளடக்கம் செய்தல் தான் நம்மை வெளிக்காட்டும் என்று அனைவரும் செயல் செய்ய புறப்பட்டால் என்ன நடக்கும் என்ற நிலைதான் பாரிசாலன் கூறுவது
@Rubashaa
@Rubashaa 3 ай бұрын
சீமான், இளையர்களை வழி நடத்தும் தலைவர், அவர் இந்த பிரச்சனை யை மிகவும் கவனமாக கையாள வேண்டும். இதனால் வருங்கால இளைய தலைமுறைக்கு பெரும் பாதிப்பு வரு‌ம் என்பதை அறிந்து, நல்ல வழி நடத்தும் தலைவராக இருக்க வேண்டும் எ‌ன்று எதிர் பார்க்கிறேன்.
@SahanaBenazir
@SahanaBenazir 3 ай бұрын
Paari Anna reply vedio for Thanuja singams vedio about u .Please give answer but don't get triggered. Every one has a opinion about Every thing. We just need to clear our mind and life that's all.
@Preethisengunthar
@Preethisengunthar 3 ай бұрын
Lgbdq😂 சாட்டை துரை முருகன் தாக்கப்பட்டார் 😂😂
@tamileli
@tamileli 3 ай бұрын
Lgceq
@tamileli
@tamileli 3 ай бұрын
Lgdfq
@tamileli
@tamileli 3 ай бұрын
Lgegq
@tamileli
@tamileli 3 ай бұрын
Lgfhq
@larionexecutive8731
@larionexecutive8731 3 ай бұрын
#திருக்குறள் இன்பத்துபால் கள்ளக்காதலிக்காக எழுதப்பட்டிருக்கலாம் என்று ஒருவர் கூறியுள்ளார். அதை நாம்தமிழர் வெண்ணிலா தாயுமானவன் அவரை புகழ்கிறார்
@kailashss2007
@kailashss2007 3 ай бұрын
கள்ளக்குறிச்சி பிரச்சனை பறந்தூர் பிரச்சனையில் இருந்து திசைதிருப்ப ஒரு சதி என எண்ணுகிறேன் பலர் அந்த சதிக்கு பயன்படுத்தப்பட்டனர்
@SujaiTN
@SujaiTN 3 ай бұрын
Annan seeman intha karumatha (gay) aatharika kodathu 😢❤
@chelliahpanandeswaran7545
@chelliahpanandeswaran7545 3 ай бұрын
பெரியாரின் திராவிட கூடாரத்தில் இருந்து வந்தவர்தானே சீமான், இது மாதிரியான (திருமணம் கடந்த உறவு போன்ற ) அவலங்களை வரவேற்பார்.
@SujaiTN
@SujaiTN 3 ай бұрын
​@@chelliahpanandeswaran7545nanba ethuvum theriyama pesatha intha saatai than ipadi panditu thiri iran🙄🙃
@ravan17894
@ravan17894 3 ай бұрын
சாட்டை துரைமுருகன் செய்தது தவறு. ஆனால் நாம் தமிழர் கட்சியை இதில் சேர்ப்பது தவறு.
@VIP-yb6mf
@VIP-yb6mf 3 ай бұрын
சாட்டை துரைமுருகன் நாம்தமிழர் கட்சியோட கொள்கை பரப்பு செயலாளர்ங்க... சாட்டை பேசுவதை பாக்கியராஜ் வெண்ணிலா மணிசெந்தில் போன்ற பொறுப்பாளர்கள் ஆதரிக்கிறார்கள் என்றால்... என்ன அர்த்தம்..???
@vykn80s
@vykn80s 3 ай бұрын
seeman is supporting that is the issue
@VIP-yb6mf
@VIP-yb6mf 3 ай бұрын
​@@vykn80s சப்போர்ட் பண்றேன்னு அவர் சொல்லவில்லையே...
@kumarraju9139
@kumarraju9139 3 ай бұрын
@@VIP-yb6mf தமிழ்தேசியத்துக்கு எதிராக குடிவழி தமிழ்த்தேசியம் பேசி குறுக்கு சால் ஓட்டிய காலம் முடிந்து இப்போது LBTQ பேசி குறுக்குசால் ஒட்டும் ஒரு புதிய முயற்சிதான் இது .
@jittukuruvi1163
@jittukuruvi1163 3 ай бұрын
திருநங்கை App இருக்கு. தமிழக அரசு அங்கீகாரம் பெற்றது. அதில் நீங்க என்ன Gender என்று பதிவு செய்து ID card பெற்று கொள்ளலாம். இதற்கு சில NGO க்கள் உதவுகின்றன. அரசாங்க உதவிகள் கிடைக்கிறது..... Easy யாக IT கம்பெனியில் வேலை கிடைத்து விடுகிறது..... இதைப்பற்றி இந்த App பற்றி பேசமாட்டீங்களா???
@MrValluvan
@MrValluvan 3 ай бұрын
I'll support you Paari....
@ranjithramanathan2429
@ranjithramanathan2429 3 ай бұрын
கண்டிப்பாக பாரி சாட்டை உங்களை எதிராக பேசவேண்டும் என்றே பேசியது போல்தான் உள்ளது
@Palanisamy-u1n
@Palanisamy-u1n 3 ай бұрын
இதுபோன்ற அறிவுசார்ந்த சிந்தனை சாட்டைவலைதளம் நடத்துபவர் இடம் எதிர்பார்க்க முடியாது.சிறந்த சிந்தனைகளை விதைப்போம்.தொடரட்டும் உங்கள் பணி.
@ARAVINDHARA
@ARAVINDHARA 3 ай бұрын
ஏனென்றால் சாட்டையே ஒரு கார்ப்பரேட்டால் வளர்ந்த வளரும் சேனல் தான்..........
@RajajiNeyveli
@RajajiNeyveli 3 ай бұрын
​@@ARAVINDHARA 💯💯💯
@Siva-wy8cz
@Siva-wy8cz 3 ай бұрын
சந்துரு அவரின் அறிகை பற்றி பாரி பேச வேண்டும்
@raavanansivan7705
@raavanansivan7705 3 ай бұрын
பாரிக்கு உடல் எடை கூடுகிறது போல் தோன்றுகிறது.
@manikandanmani6402
@manikandanmani6402 3 ай бұрын
வானவில் சாட்டை 🌈 தாக்கப்பட்டார். 😂
@one2three4five6
@one2three4five6 3 ай бұрын
சாட்டையின் வானவில் சேட்டைகள்
@LM--
@LM-- 3 ай бұрын
​@@one2three4five6😂😂😂
@yogeshshanmugam1033
@yogeshshanmugam1033 3 ай бұрын
ஏனோ சாட்டை மேலே முதலில் இருந்தே ஒரு முழு நம்பிக்கை வந்தது இல்லை😅
@Karthi_tamilmaran_mutharaiyar
@Karthi_tamilmaran_mutharaiyar 3 ай бұрын
பாரி வருண் ❤ அண்ணா
@swift14727
@swift14727 3 ай бұрын
பாரிசாலன் சொல்வது 100% சரியே.
@arivuarivu2147
@arivuarivu2147 3 ай бұрын
சாட்டை துரைமுருகன் போல பல சந்தர்ப்பவாதிகள் "நாம் தமிழர் கட்சியை தமிழ் தேசியத்தை தங்களின்" பிழைப்புக்காக பயன்படுத்தி கொள்கிறார்க... தமிழர்கள் நமக்கு நமது முன்னோர்கள் வகுத்த "வாழ்வியல் பண்பாடு கலாச்சாரத்தை பின்பற்றுவது தான் சிறந்தது அதுதான் நமது வாழ்க்கைக்கு நமது எதிர்கால சந்ததியினர் வாழ்க்கைக்கு சிறந்தது, அதுவே மனித இனத்திற்கு தேவையானதும் கூட... இதை அழிக்க நினைக்கும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தமிழர்கள், தமிழ் தேசியவாதிகள் புறக்கணிக் வேண்டும்..... நன்றி பாரிசாலன் வருண்.....
@kumarraju9139
@kumarraju9139 3 ай бұрын
தமிழ்தேசியத்துக்கு எதிராக குடிவழி தமிழ்த்தேசியம் பேசி குறுக்கு சால் ஓட்டிய காலம் முடிந்து இப்போது LBTQ பேசி குறுக்குசால் ஒட்டும் ஒரு புதிய முயற்சிதான் இது .
@mayas9512
@mayas9512 3 ай бұрын
நான் ஒரு திருநங்கை என் பெயர் மாயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை உண்மையான திருநங்கைகள் ஒரு சதவீதம் தான் அவர்கள் ஆண்கள் இடையே இருந்து கொள்கிறார்கள் வேலை செய்து வாழ்கிறார்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் சமூக விரோத நபர்கள் நான்கு பெயர் பெண்கள் ஆடை அணிந்து கொண்டு அவர்கள் வசதியாக வாழ வீட்டை விட்டு வேலைக்கு வரும் கல்யாணம் பண்ண ஆண்களையும் வாலிபர்களையும் சிறுவர்களையும் பெண்கள் ஆடை அணிய வைத்து பொதுமக்கள் தரும் பணத்தை காரணம் காட்டி பாலியல் திருட்டு போதைபொருள் உடல் உறுப்பு திருட்டுதீவிரவாதம் குழந்தை கடத்தல் போன்ற செயல்களின் ஈடுபடுத்தப்பட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள் இவர்கள் உண்மையானவர்களாக என்று தெரியாமல் அரசு இவர்களுக்கு திருநங்கை என்று பெயர் வைத்தது இதை பயன்படுத்திக் கொண்டு சமூக விரோத செயல்களை சாதாரணமாக செய்கிறார்கள் எங்களுக்கு பின்னாலே பெரிய நெட்வொர்க் செயல்படுகிறது அந்த நெட்வொர்க் ஆண்களை பெண்கள் என்றும் பெண்களை ஆண்கள் என்றும் நம்ப வைக்கிறது அந்த நெட்வொர்க் கொடுக்கும் பணத்திற்காக பல தொண்டு நிறுவனங்கள் செயல்படுகிறது ஒவ்வொரு மீடியாவும் பாரிசாலன் போல இதில் இருக்கும் உண்மையை அறிந்து வெளி கொண்டுவர நினைத்தால் மட்டுமே நமக்கு பின்னே வரும் ஓரினச்சேர்க்கையாளர்கள் இடம் இருந்து பாதுகாக்கலாம் எங்களுக்கு பின்னாலே செயல்படும் நெட்வொர்க் யாரை வேண்டுமானாலும் பணம் கொடுத்து வாங்கும் என்றைக்காவது ஒருநாள் உண்மையான நபர்கள் இடைவெளிக் கொண்டு வர முற்பட வேண்டும் சாட்டை துறைமுகங்களை போல பணத்திற்கு விலை போகும் நபர்கள் அவர்களுக்குப் பின்னால் வரும் சங்கத்தினரை பற்றி கவலைப்படாத நபர்கள்
@Nallavan420
@Nallavan420 3 ай бұрын
தரமான சம்பவம் பாரி அண்ணா...👍👏🔥❤️
@kaihiwatarifans787
@kaihiwatarifans787 3 ай бұрын
வானவில் டோலர்கள் ஒழிக
@suba1911
@suba1911 3 ай бұрын
நாமும் பைத்தியம் ஆகாமல் இருக்க இந்த மாதிரி காணொளிகளை தவிர்ப்போம்.
@Pro_Nothing
@Pro_Nothing 3 ай бұрын
சாட்டைக்கு நிதி கிடைக்க வேண்டும் என்றால் G Square க்கும் வாயை வாடகைக்கு விடுவார் வானவில்லுக்கும் வாயை வாடகைக்கு விடு 😅😅🎉🎉
@kumarraju9139
@kumarraju9139 3 ай бұрын
தமிழ்தேசியத்துக்கு எதிராக குடிவழி தமிழ்த்தேசியம் பேசி குறுக்கு சால் ஓட்டிய காலம் முடிந்து இப்போது LBTQ பேசி குறுக்குசால் ஒட்டும் ஒரு புதிய முயற்சிதான் இது .
@DineshKumar-nf1pf
@DineshKumar-nf1pf 3 ай бұрын
Parri's view always right. Duraimurgan need more knowledge to spoke these type of issues
@Ramfacts
@Ramfacts 3 ай бұрын
சாட்டை சுய அறிவில்லாதவர்
@rkkumar-hv4oe
@rkkumar-hv4oe 3 ай бұрын
சாட்டை துரைமுருகனால் நாம்தமிழர் கட்சிக்குதான் அதிகப்டியான இழப்பு
@SpeedDemon_Editzzz
@SpeedDemon_Editzzz 3 ай бұрын
தமிழ்தேசிய (வாதி) பாரி🔥💪🔥
@Ygspeaks10
@Ygspeaks10 3 ай бұрын
சாட்டை கூலி படைக்கும் ஆதரவு தருவான். Lgbt ஆதரவு தருவான்.
@NTKTamilan1784
@NTKTamilan1784 3 ай бұрын
நாம் தமிழர் கட்சி கொள்கை தான் முக்கியம். தனி நபர் களுக்காக நாம் தடம்மாற கூடாது. தமிழனின் அறம்சார்ந்த ஒழுக்கம் சார்ந்த வாழ்வை சிதைத்தபின் இன விடுதலை அர்த்தமற்றது. சீமான் அண்ணனை நேசிப்பதால் சாட்டை வெண்ணிலா என பொறுப்பாலர்களின் கருத்தை அப்படியே திணிக்க கூடாது. அறிவுசார்ந்த தமிழ் சமூகம் சிதைவது திராவினுக்கும் ஆரியனுக்கும் வெற்றி. நமக்கு இது வீழ்ச்சி. பாரிசாலனுக்கு நன்றி.
@jilka007
@jilka007 3 ай бұрын
நான் அம்பானியின் மகனாக உணர்கிறேன், அந்த அழகான மருமகளை செய்ய அனுமதி கிடைக்குமா...? 😂
@jilka007
@jilka007 3 ай бұрын
நான் பஞ்சன் குடும்பமாக உணர்கிறேன், ஐசு கிடைக்குமா...? 😂
@புலிபாய்ச்சல்-ள1ச
@புலிபாய்ச்சல்-ள1ச 3 ай бұрын
அண்ணன் பாரிசாலன் தமிழ்த் தேசியத்தின் பொக்கிஷம்
@Rubashaa
@Rubashaa 3 ай бұрын
நல்ல விழிப்புணர்வு கருத்துக்களையும், த‌மிழ‌ர்க‌ளி‌ன் வாழ்கை வழிமுறைகளை தெளிவாக விளக்கம் அளிப்பது மிகவும் நன்று. (Great msg Paari & Varun)
@theunknown-gl3mx
@theunknown-gl3mx 3 ай бұрын
சரியான விளக்கம் பாரி... நான்கு அக்கா தங்கைகளுடன் பிறந்த ஒரு ஆண் பிள்ளைக்கு பெண் தன்மை அதிகமாக இருக்கும். நான்கு அண்ணன் தம்பிகளுடன் பிறந்த ஒரு பெண்ணுக்கு ஆண் தன்மையின் சாயல் சற்று தூக்கலாக இருக்கும். அதற்கு நானே உதாரணம். வேலைகளிலும் பேச்சிலும் என் மகள் என் மகன்களை விட ஆண்மை நிறைந்தவள் என என் அப்பா அடிக்கடி சொல்வார். அதுபோல என் கணவர் மூன்று சகோதரிகளுடன் பிறந்தவர். பெண்மை சார்ந்த மென்மை அதிகமாக இருக்கும். இது நாதகவில் ஆண் தன்மை குறைவதை காட்டுகிறது.
@GaneshGanesh-oi5uk
@GaneshGanesh-oi5uk 3 ай бұрын
சாட்டை துறைமுருகன் தாக்கப்பட்டார்😘😂😂👌👌👌
@srt7721
@srt7721 3 ай бұрын
😂கட்டுரை வரைதல் போட்டி😂
@ska5568
@ska5568 3 ай бұрын
*சாட்டை காசு வாங்கிக்கொண்டு பேசத் தொடங்கி ரெம்ப நாளாச்சு!!*
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 3 ай бұрын
நாம் தமிழர் கட்சியே போலி தமிழ் தேசியம் தான்
@karthikrishna750
@karthikrishna750 3 ай бұрын
56:03 மூன்றாம் பாலின சகோதரிகள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.. நல்ல பதிவு நண்பர்களே .. 🙏🙏
@santhanarajan3362
@santhanarajan3362 3 ай бұрын
One hour illa, ten hour pesna kooda ketka naan ready. Paari Great.
@rahim.tamilrocks2
@rahim.tamilrocks2 3 ай бұрын
பாரி அண்ணா super ah சொன்னீங்க 👌
@devasusai
@devasusai 3 ай бұрын
சாட்டையின் புரிதலை புறம் தள்ளவேண்டும். அவர் தவறான பாதையில் பயணிக்கிறார்... தமிழரின் பண்பாட்டிற்கு எதிரானது. பாரி அவர்கள் உண்மையான தமிழ்தேசிய சிந்தனையாளர், செயற்பாட்டாளர். பாரியை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.
@kumarraju9139
@kumarraju9139 3 ай бұрын
ஆனாலும் என்ன அம்மஞ்சல்லிக்கு பியோசனம் இல்லையே . உள்ளரங்கில்கூட திராவிட ஒழிப்பு மாநாடு நடத்த முடியவில்லயே .
@chithraravi7826
@chithraravi7826 3 ай бұрын
சிறப்பு பாரி வாழ்த்துகள்
@prithiviraj975
@prithiviraj975 3 ай бұрын
#saveparandhur
@pavarani9710
@pavarani9710 3 ай бұрын
தீயன கழிதலும், நல்லவை மிகுதலும் இயல்பு!
@Aadal108
@Aadal108 3 ай бұрын
அந்த நல்லவை எவை தீயவை எவை?
@venkadeshvenkadesh3185
@venkadeshvenkadesh3185 3 ай бұрын
இந்த கானொளியை சாட்டை பார்க்கும் படி பகிரவும்.... நாம் தமிழ் கோபிசெட்டிபாளையம்
@life-as-usual5970
@life-as-usual5970 3 ай бұрын
gay aitangala :) varun nakkal ya unakku
@dvanaraj1
@dvanaraj1 3 ай бұрын
சாட்டை துரைமுருகன் தாக்கப்பட்டார்
@Rakshitha_kallar
@Rakshitha_kallar 3 ай бұрын
சாட்டை துரைமுருகன் தாக்கப்பட்டார் 😂🤣🤣
@karthikp320
@karthikp320 3 ай бұрын
என் தலைவன் பாரியின் ஆராய்ச்சி கண்டு வியக்கிறேன், அவர் பிறந்த மறு கணமே இந்த காமா ஆராய்ச்சியில் இடுபடிருப்பர் என்று நினைக்கிறேன்😅 விளக்கம் சொல்றன் விளக்கம் சொல்றன் நூ சொல்லி இந்த எடுபட்ட பயா உருள்ள உள்ளவன புரா வானவில் ரோதனைய மாத்த போரணுங்க
@radhakrishnanmanickavasaga124
@radhakrishnanmanickavasaga124 3 ай бұрын
#SaveParandhur
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,5 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 53 МЛН
Why are Temples being Destroyed? 🛕- Tamil Podcast | Varun talks
48:41