சங்கம் 4 தமிழா? திராவிடமா? பெ மணியரசன் மற்றும் சுபவி விவாத முழு ஒலிப்பதிவு

  Рет қаралды 181,674

Arasiyal Aasaan - அரசியல் ஆசான்

Arasiyal Aasaan - அரசியல் ஆசான்

Күн бұрын

#Sangam4 #Maniyarasan #SubaV
சங்கம் 4 தமிழா? திராவிடமா? பெ மணியரசன் மற்றும் சுபவி விவாத முழு ஒலிப்பதிவு...தமிழ்தேசியம் vs திராவிடம்
#TamilVsDravidam #AyyaManiyarasan #SubaV #JegathGasper #DravidarKazhagam #TamilDesiyam #NaamThamizhar #AadhanTamil #NTK #Sundaravalli #U2Brutus #FakeID #Sattai #TenttuKottai #SangaThamizhan #KalyaanaSundaram

Пікірлер: 1 100
@arasiyalaasaan
@arasiyalaasaan 3 жыл бұрын
சீமானிசம் பற்றிய நிருபரின் கேள்விக்கு விளக்கம் கொடுத்த சீமான்.. kzbin.info/www/bejne/oH2bqGyjrad6hq8
@eltiger-thetiger6915
@eltiger-thetiger6915 3 жыл бұрын
சபவியின் பரிணாம வளர்ச்சி = சுபவி தமிழர் ➡️ சுபவி+ திமுக பணம் ➡️ சுபவி திராவிடர்.
@sarvesondurai9319
@sarvesondurai9319 3 жыл бұрын
திராவிடர் என்பது ஒரு இனத்தில் பெயர். தென் கிழக்கு ஆசியா முழுவதும் (இந்தியா, பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, பர்மா, மலேசியா, etc) திராவிடர்களை காணலாம். அதாவது திராவிடர்கள்தான் தென்கிழக்கு ஆசியாவின் பூர்வகுடிமக்கள். அவர்களுடைய DNA ஆரியர்களின் DNA யில் இருந்து மாறுபடுகிறது. எனவே திராவிடர் என்பது ஒரு இனம். திராவிடர்களின் பண்டைய கால மொழி தமிழ். ஆனால் இன்று திராவிடர்கள் பல நாடுகளில் பல மொழியினையும் இந்தியாவில் பல மொழிகளையும் பேசி வருகின்றனர். எப்படி ஆரியர்கள் பல மொழிகளை பேசுகிறார்களோ அது போலவே திராவிடர்களும் பல மொழிகளை பேசி வருகின்றனர். ஆரியர்களின் பண்டைய மொழி சமஸ்கிருதம். அது போலவே திராவிடர்களின் பண்டைய மொழி தமிழ். ஆரியர்கள் எண்ணிக்கையில் குறைவு. அவர்கள் எல்லோரும் சமஸ்கிருதத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். திராவிடர்கள் எண்ணிக்கையில் அதிகம். அவர்கள் எல்லோரும் தமிழை தங்கள் பண்டைய மொழி என்பதை இன்று ஏற்பதில்லை என்பது உண்மை. காரணம் இப்போது திராவிடர்கள் சமுகத்தில் அடித்தட்டில் தான் இருக்கிறார்கள். அவர்கள் கல்வியில் குறைவாகவே இருக்கிறார்கள். எனவே அவர்களின் அறியாமையாலும் ஆரியர்களின் சூழ்ச்சியாலும் பெரும்பான்மையான திராவிடர்களுக்கு தமிழ் பற்றி முழுமையாக ஞானம் கிடையாது. ஆனால் அவர்களின் வரலாற்று அறிவு வளரும் போது திராவிடர்கள் என்ற இனத்தால் ஒன்றுபடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இப்போது பஞ்சாபிலும் உபியிலும் கல்வி பெற்ற பல அடித்தட்டு மக்கள் தங்களை திராவிடர்கள் என்று இனம் காட்ட தொடங்கி விட்டனர். தென்னிந்திய பிராமணர்களை திராவிடர்கள் என்று கூறுவதில்லை. அவர்களில் சில பிராமணர்கள் திராவிட பிராமணர் என்று அழைக்கப்ப்டுகின்றனர். அதாவது திராவிடத்தில் (தென் இந்தியாவில்) உள்ள பிராமணர் என்று பொருள். எனவே திராவிடர் என்பது பிராமணர்களில் ஒரு பிரிவு என்பது அறியாமையின் வெளிப்பாடு. இந்தியாவில் அனைத்து திராவிட இன மக்களை இனைப்பதற்கு திராவிடர் என்ற சொல்லை காப்பாற்றுவதே நல்லது.
@eltiger-thetiger6915
@eltiger-thetiger6915 3 жыл бұрын
@@sarvesondurai9319, திராவிடர் என்றால் தென்னிந்திய பிராமணர் என்று அர்த்தம்.
@Govinnu
@Govinnu 3 жыл бұрын
@@eltiger-thetiger6915 இப்போது சுபவீ ஓசி பிரியாணி..
@eltiger-thetiger6915
@eltiger-thetiger6915 3 жыл бұрын
@@Govinnu, இப்போ அதுதானே திராவிடம் சகோ.😂
@uzhavan879
@uzhavan879 3 жыл бұрын
இது தமிழர் நாடு அய்யா பெ. மணியரசன் அவர்களுக்கு நன்றி நீங்கள் நீடோடி வாழ்க வாழ்க 🔥🔥🔥🔥🔥...
@gnanavelramamoorthi9981
@gnanavelramamoorthi9981 3 жыл бұрын
ஐயா மணியரசன் ஐயா...தெய்வமே...வாழ்க வளமுடன்...
@mohankmookkaiah
@mohankmookkaiah 3 жыл бұрын
அருமை மணியரசன் அய்யா, இப்போ இல்லைனா எப்போவும் இல்லை, நாம் தமிழர்
@Narayanan-ky6ox
@Narayanan-ky6ox 3 жыл бұрын
இப்படியொரு மேடையைதான் எதிர்பார்த்தேன். வாழ்க தமிழ்.... நான் தமிழன்.
@santoshsp7150
@santoshsp7150 3 жыл бұрын
திமுக.சமுக.நீதியை.குழி.தோடி.புதைத்து.விட்டது.தமிழனுக்கு.திமுக.வேண்டாம்.போடா.
@onemaster8133
@onemaster8133 2 ай бұрын
@@Narayanan-ky6ox சுபவீக்கு ஒரு குருட்டு தைரியம்...அதுதான் உருட்டுவதை உருட்டி வப்போம் என வந்து உளறி கொட்டுகிறார்
@aarumuthualagappan387
@aarumuthualagappan387 3 жыл бұрын
அய்யா மணியரசன்அவர்களின் பேச்சு,விளக்கம் அருமை.திராவிட இயக்கங்களில்உள்ளதமிழர்கள்அனைவரும்உடனடியாக தமிழ் தேசிய இயக்கங்களில்சேரவேண்டுகிறேன்.அன்புடன் தமிழர்ஆருமுத்துஅழகப்பர். தமிழ்நாடு.🙋
@gangag1516
@gangag1516 3 жыл бұрын
தமிழ் தேசியம் படைப்போம் 🙏
@devamanichinnappan3940
@devamanichinnappan3940 3 жыл бұрын
சும்மாவே கை தட்டுவதற்கு ஆளை மணியரசன் கூடவே அழைத்து வந்து இருக்கிறார். இது நன்றாக தெரிகிறது.
@ashokpriyadharshanv
@ashokpriyadharshanv 3 жыл бұрын
Pannikku vedi vecha maathiri Maniyarasan kathuraan...
@paramanathansivakumar3592
@paramanathansivakumar3592 3 жыл бұрын
சுப வீரபாண்டியன் கூட்டத்தில் வந்தவன் முழுக்க தெழுங்கு உயர் சாதிக்காரனுக இவனுக எல்லாம் தமிழனாகிட்டானுக... .வரலாற்று ஆதாரம் கேட்டால் அவன் சொன்னான் இவன் சொன்னான் வந்தவன் சொன்னான் என்கிறான்....ஆந்திராவில் போய் போஸ்டர் ஒட்டுங்கடா ஆந்திரா இல்லை இது திராவிடநாடு இப்படிக்கு சுபவீ , கி.வீரமணி கொ.மணி சுடலை கருணாநிதி என்று ஓட்டிட்டு சிறு கூட்டம் நடத்திட்டு வாங்கடா தெழுங்குசெட்டிகளே தெருங்கு நாயுடுகளே சின்னமேளங்களே இப்படிதானேடா சாதிச் சான்று வைத்திருக்குறீங்க பா திராவிட அரசாங்கத்தினாலே பெறப்பட்ட சான்றுகள்....கொலுட்டிகளே
@raginiragini9779
@raginiragini9779 3 жыл бұрын
@@devamanichinnappan3940 ஒரு தகப்பனுக்கு பிறந்தவன் தமிழன் பல தகப்பண்களுக்கு பிறந்தவன் திராவிடன். வித்யாசம் அவ்வளவுதான்.
@nambirajan240
@nambirajan240 3 жыл бұрын
சுபவி நீங்க குழந்தை, அய்யா மணியரசன் vera level
@venkatramanans2608
@venkatramanans2608 3 жыл бұрын
மணி முற்றிய பைத்தியம்
@prabumpk88
@prabumpk88 3 жыл бұрын
ஐயா மணியரசன் ஆகச்சிறந்த தமிதேசிய பற்றாலன் மற்றும் திராவிட எதிர்பாளர் வாழ்க் பல்லாண்டு ஐயா.
@தென்பாண்டிமன்னவன்
@தென்பாண்டிமன்னவன் 4 жыл бұрын
இந்த ஒளிப்பதிவை எடுத்து பதிவிட்டவருக்கு நன்றி
@murugaperumala9824
@murugaperumala9824 3 жыл бұрын
அற்ப்புதமானப் பதிவு
@cdmspoopathycdmspoopathy9435
@cdmspoopathycdmspoopathy9435 3 жыл бұрын
@@murugaperumala9824 முக்கல் முனகல் குழந்தை அழுகுரல் இத்தனையும் ஒளிபதிவில் அற்புதமான பதிவு 🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️
@onemaster8133
@onemaster8133 2 ай бұрын
இந்த பதிவை பலமுறை பகிர்ந்து தமிழுணர்வு ஏற்பட செய்ய வேண்டும்
@Gopal-qi1em
@Gopal-qi1em 3 жыл бұрын
திராவிடம் என்பது தமிழரல்லாதோர் ஆள்வதற்கும் வாழ்வதற்கும் கொண்டு வரப்பட்ட ஒன்று இதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் நாம் தமிழர் தமிழ் தேசிய தந்தை எங்கள் ஐயா மணியரசன் வாழ்க வளமுடன் தமிழ் தேசியம் வெல்லும்
@venkatramanans2608
@venkatramanans2608 3 жыл бұрын
சனி அரசன் ஒரு செல்லாக்காசு. நான் தமிழன்; சுத்த தமிழன்; பச்சை தமிழன். ஆனால் திராவிட இயக்கத்தைத்தான் ஆதரிப்பேன். போலித் தமிழ் தேசியவாதிகள் தலைகீழாக நின்றாலும் எந்த காலத்து தமிழ்நாட்டில் வெல்ல முடியாது.
@jaykay2141
@jaykay2141 3 жыл бұрын
திராவிட கொள்கை, கூப்பாடு இனி எடுபடாது.... இறுதி அத்தியாயம்.
@rameshramesh.s4977
@rameshramesh.s4977 3 жыл бұрын
செருப்படி பேச்சு ஜயா மணியரசன் வணங்கு கிறோம் ஜயா
@kircyclone
@kircyclone 3 жыл бұрын
ஜாதிவெறி இருந்தால் எவனையாவது செருப்பால் அடிக்கணும்னு தான் தோணும்... சமூகநீதி பற்றி சிந்தித்தால் ஒருவனை செருப்பால் அடிப்பது தவறு என்று புரியும்... இந்த மாதிரி கமெண்ட் போடமாட்டீங்க...
@porkaipandian8373
@porkaipandian8373 3 жыл бұрын
மணியரசன்.ஆரிய.அடிமை சூத்திரன்.ஆதரம் பள்ளி.பதிவுல். தமிழர்.என்று.பதியவில்லை ஜாதியைதான்.பதிவிட்டவர்
@lakshmieben
@lakshmieben 3 жыл бұрын
@@kircyclone samooga neethi patri sinthikiravanga tamilana tamilan nu thaney sollanum. Tamilana Dravidan nu sollurathu endha vagai samooga neethi la sethukarathu sago..
@kircyclone
@kircyclone 3 жыл бұрын
@@lakshmieben திராவிடர் என்னும் வார்த்தை தமிழரையே குறிக்கின்றது... திராவிடம் என்பது தமிழ் நிலத்தை குறிக்கின்றது. உதாரணம் 1911 இல் எழுகப்பட்ட 'இந்திய தேசிய கீதம்' - 'பஞ்சாபை சிந்து குஜரட்ட மராட்டா திராவிட'. இப்பாடலில் கேரளா, ஆந்திர, கன்னட எதுவும் இல்லை.. ட்ராவிடத்தில் எல்லாமும் அடங்கிவிட்டது. தமிழ் பேசும் எல்லாருமே சமூக நீதியை ஆதரிப்பது இல்லை... உதாரணத்திற்கு தமிழ் பேசும் ப்ராஹ்மணர்கள் .. சமூகத்தில் ஜாதிய உயர்வு தாழ்வை கற்பித்து, இன்றும் ஜாதிய சிந்தனையை பாதுகாக்கும் ப்ராஹ்மணர்களையும் நம் கூட்டத்தில் சேர்த்துவைத்துக்கொண்டு எப்படி ஜாதிய இழிவை எதிர்க்க முடியும்... ப்ராஹ்மணர்களை முதலில் எதிர்த்தவர்கள், சமுக நீதியை முதலில் 140 வருடங்களுக்கு முன் தொடங்கியவர்கள் தங்களை தமிழர்கள் என்று மட்டும் சொல்லிக்கொள்ளவில்லை, பிராமணர் அல்லாதோர் சங்கம் என்று வைத்துக்கொண்டு போராடினார்கள்... பிறகு தங்களை திராவிடர்கள் என்றும் சொல்லிக்கொண்டார்கள். ப்ராஹ்மணர்களை உள்ளடக்கிய தமிழர் என்னும் பெயரை புறம் தள்ளிவிட்டு... ஆரியர்களாகிய அவர்கள் சேர விரும்பாத இனமாக திராவிட என்ற பெயரை பயன்படுத்த ஆரபித்தார் பெரியார்... மொழி அடிப்படையில் நம்மை தமிழர் என்று சொல்லிக்கொண்டாலும் இன அடிப்படையில் ஆரியர்கள் தவிர்த்த தமிழர் பெயராகிய திராவிடர் என்ற பெயரே நிலைத்து நின்றது... இது தான் திராவிடர் இன பெயர் காரண வரலாறு... திராவிடம் என்ற சொல்லாடல் வெற்றிகரமாக ஜாதிய கட்டமைப்பை எதிர்ப்பதனால் சீமான், மணியரசன் போன்ற ஜாதி வெறி பிடித்த ஆரிய அல்லக்கைகளை வைத்து திராவிட கருத்தியலை இழிவாக பேசி மக்களிடம் பரப்புரை செய்கிறார்கள்... அவர்களும் ஆரியத்தை எதிர்த்து பேசுவார்கள்... ஆனால் நன்றாக உற்றுப்பாருங்கள்... கி.வீரமணி, ஸ்டாலின் போன்றோரை கடுமையாக எதிர்க்கும் ப்ரஹ்மானியம் சீமானையும், மணிஅரசனையும் எதிர்க்காது... ஒரே கருத்தை பேசும் திருமுருகன் காந்தி கைது செய்யப்படுவார் ஆனால் சீமான் கைது செய்ய படமாட்டார்... ஹ.ராஜா போன்றவர்கள் சீமானை எதிர்ப்பது போல பாவலா தான் காட்டுவார்கள்... உண்மையில் ஒன்னும் எதிர்க்கமாட்டார்கள்.
@bala_tamilottran4593
@bala_tamilottran4593 3 жыл бұрын
@@kircyclone உங்க இஷ்டத்துக்கு தமிழன ஏமாத்தி பிழைக்க எப்படி வேணாலும் வச்சுப்பிங்க
@sureshbabuc8621
@sureshbabuc8621 3 жыл бұрын
#தமிழரா_ திராவிடரா💐 நாம் தமிழர் நாம் தமிழர்
@SAMY-kd3ew
@SAMY-kd3ew 3 жыл бұрын
பிறப்பால் நான் தமிழன்.... நான் ஏன் திராவிடன் என்று சொல்ல வேண்டும்
@satyalover
@satyalover 3 ай бұрын
பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா
@loganathanpanjalan7996
@loganathanpanjalan7996 3 жыл бұрын
தமிழ் தேசியம் வளர்ப்போம்..
@spsampathkumar4294
@spsampathkumar4294 3 жыл бұрын
இனியாவது மாறுங்கைய்யா அறத்தின் வழியாக வாழ்பவன் தமிழன்தான் என்று
@vanagammuthuvel6718
@vanagammuthuvel6718 3 жыл бұрын
தமிழ் தேசியத்தின் தந்தையர் வழியில் நிகழ்கால தந்தை எங்கள் ஐயா பெ. மனியரசன் அவர்களே. வாதில் வெள்ளமுடியா தமிழ் அரசன் 🐱🐱🐱🐱🐱
@ultimatetruths1191
@ultimatetruths1191 3 жыл бұрын
அய்யா சுப.வீ நீங்கள் வாத திறமை அறிவு உள்ளவர்தான்.வாத திறமையால் பொய்யை உண்மை என்று சொல்ல முடியும் ஆனால் உண்ணமை உண்மை தான் அது தான் தமிழ் தேசியம் அதை மறுக்க முடியாது
@k.pmohan7855
@k.pmohan7855 3 жыл бұрын
சு.ப.வீ பாவம்
@rajapranmalaipranmalai7349
@rajapranmalaipranmalai7349 3 жыл бұрын
Today in Tamil Nadu 60% Govt Job occupied by Telungars. Thamilars become Job less people in their own soil.
@dharaneedharandme020
@dharaneedharandme020 3 жыл бұрын
Ture சகோ... They are hideing their identity... In all forms of government works...
@BM-et3vb
@BM-et3vb 3 жыл бұрын
அதுவரை என்ன மயித்த புடுங்கிட்டு இருந்தீங்க
@GaneshGanesh-eh3lg
@GaneshGanesh-eh3lg 3 жыл бұрын
இவனுக தெலுங்கனுக என்று யாருக்கு தெரிந்து இருந்தது அதுதான் அடயாளங்களயே மறச்சிட்டாங்களே இப்போது கூட பாருங்கள் தமிழ் தேசிய செய்களை எந்த ஊடகங்களாவது காட்டுதா? அப்போது பத்திரிகை கள் மட்டுமே இருந்த அந்த காலத்தில் எப்படி இருந்திருக்கும்.
@onemaster8133
@onemaster8133 2 ай бұрын
அதற்கு முடிவு கட்ட வேண்டும். .தொடர்ந்து குரல் கொடுக்கவும், அரசுபணிகளுக்கு தேர்ந்தெடுக்க படவும் வேண்டும்
@bhaghyarajkasirajan9248
@bhaghyarajkasirajan9248 3 жыл бұрын
திராவிட தரவுகளை நூறாண்டுகளுக்கு முன்னால் தேட முடியாது
@ravimuthiah2149
@ravimuthiah2149 2 жыл бұрын
திராவிடம் என்பது மொழியா? இனமா? தமிழ் நாட்டின் தாய் மொழி என்ன? தமிழ் என்றால் அப்ப தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் அனைவரும் தமிழர்களே. திராவிடம் என்பது மொழியா? மொழி என்றால் அதன் வடிவம் என்ன ? திராவிடம் என்று சொல்பவர்களின் தாய் மொழி என்ன? தமிழ் என்றால் நீங்களும் தமிழர்கள் தானே? அப்ப ஏன் திராவிடம் என்று சொல்கிறீர்கள். பெரியார் தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னாரே? அதை .திராவிடம் பேசுபவர்கள் ஏற்றுக்கொள்கிரீர்களா? தமிழை அழிக்க முயலாதீர்கள். நாம் தமிழர்.
@s.pnavinkumaar3410
@s.pnavinkumaar3410 3 жыл бұрын
கெடுகேட்டா தி.க திராவிடம் ஒழிக என்றும் தமிழ் தேசியம்🔥🔥 வாழ்க.
@rajkkan
@rajkkan 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா மணியரன்
@sathiyaprakash6057
@sathiyaprakash6057 3 жыл бұрын
சிங்கத்தின் குகைக்குள் அதன் பிடரியைப் பிடித்து ஆட்டி வைத்த ஐயா மணியரசன் அவர்கள் வாழ்க
@santoshsp7150
@santoshsp7150 3 жыл бұрын
திராவிடர்.வேண்டாம்.போடா.தமிழ்.தேசியமே.சாத்தியம்.இவன்.பொய்சொல்கிறான்.பாவீ
@thulasishanmugam8400
@thulasishanmugam8400 3 жыл бұрын
அதிகாரம் மிக வலிமையானது அதை ஆளுமையும் தமிழ் உணர்வுமுள்ள தமிழன் கைப்பற்றுவதன் மூலமே இறையாண்மை உள்ள தமிழ்த்தேசியம் நோக்கி பயணிக்க முடியும் இல்லையேல் மீதமுள்ள தமிழ்நாட்டு வளங்களையும் திராவிட ஆட்சியாளர்கள் கூறுபோட்டு விற்றுவிடுவார்கள்.
@aquaristashok
@aquaristashok 3 жыл бұрын
Oziga
@Kannadasan_Amuthan
@Kannadasan_Amuthan 3 жыл бұрын
சுபவீ சிங்கம் அல்ல.. திராவிட சிறு சப்பாணி நரி..
@MS-qj4vg
@MS-qj4vg 3 жыл бұрын
நாம் டம்ளர்னு மணியரசன் வச்சுகட்டும்....
@rameshramesh.s4977
@rameshramesh.s4977 3 жыл бұрын
திருட்டு சொல் திராவிடம் அனமான. உணர்வு தமிழ் தேசியம்
@santoshsp7150
@santoshsp7150 3 жыл бұрын
தமிழ்.தேசியம்.என் றால்.திராவிடனுக்கு.ஏன்.பயம்.புலுகாதே..சுலுக்கு.பாண்டி
@cdmspoopathycdmspoopathy9435
@cdmspoopathycdmspoopathy9435 3 жыл бұрын
@@santoshsp7150 பயம் ஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹா திராவிடத்தை அழிப்பேன்னு தமிழ் தேசியம் பேசிய கழிசடைகள் அன்றிலிருந்து இன்று வரை புதையுண்டு போனது தான் வரலாறு டேய் காலம் மாறும் காட்சி மாறும் வரலாறு ????? போடா டேய்
@Vijayakumar-vf6ny
@Vijayakumar-vf6ny 3 жыл бұрын
ஐயாமணியரசன் அவர்கள் வாழ்த்துக்கள் வணக்கம்
@nitharsanam630
@nitharsanam630 3 жыл бұрын
திராவிடர்கள் இனிமேல் தமிழ் பேசவேண்டாம் உங்கள் திராவிட மொழியை பேசுங்கள்.
@balakrishnanramuthevar8660
@balakrishnanramuthevar8660 3 ай бұрын
அது எங்கே இருக்கிறது 😂😂😂😂
@sivamaniparasuraman5854
@sivamaniparasuraman5854 3 жыл бұрын
தோழர் மணியரசன் இப்பேச்சு அற்புதம், சுபவீ ஒரு நல்ல பேச்சாளர் எனினும் மணியரசன் ஐயாவே முந்தி நிற்கிறார்.
@balrajselamuthu6761
@balrajselamuthu6761 3 жыл бұрын
Maniarasan ayya awake people from social traders.
@anpalaganb8664
@anpalaganb8664 3 жыл бұрын
சுபவீ வாயில நுரை தள்ள தள்ள செஞ்சிட்டாரு மணியரசன்
@porkaipandian8373
@porkaipandian8373 3 жыл бұрын
உங்கள்.தமிழ்.மன்னர்கள் ஆரிய.அடிமையாகி தமிழ்ர்கள்.சூத்திரனாக்கிய ஜாதி.வெறியனாக்கிய முட்டாள்கள்
@அறம்வளர்த்ததமிழர்
@அறம்வளர்த்ததமிழர் 3 жыл бұрын
@@porkaipandian8373 எந்த மன்னர் ஆரிய அடிமை என்று கூறுகிறீர் ராசராச சோழரையா. அவர்தான் தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குட முழுக்கு நடத்தவேண்டும் என்று ஆரியர்களை எதிர்த்து செயல்பட்டவர். 2. சிதம்பரத்தில் ஆரியர்கள் மறைத்துவைத் ஓலைச்சுவடிகளை கண்டுபிடித்து தமிழில் தேவாரம் பாட வைத்தவர் அவர் கண்டுபிடிக்கவில்லை என்றால் இன்று நமக்கு தேவாரமே கிடைத்திருக்காது. 3. ராசேந்திர சோழரை கொன்ற 4 ஆரியர்களின் சொத்தை பரிமுதல் செய்து ஒட்டு மொத்த குடும்ப்தோடு அவர்களை நாடு கடத்தினார் இவர் உங்களுக்கு ஆரிய அடிமையா நல்லா இருக்குதையா உங்கள் கதை
@அறம்வளர்த்ததமிழர்
@அறம்வளர்த்ததமிழர் 3 жыл бұрын
@@porkaipandian8373 தஞ்சை பெரிய கோயில் கட்ட உதவிய அனைவரின் பெயரையும் கோவில் முழுவதும் கல்வெட்டாக பொறித்திருக்கிறர் இவர் சாதி வெறியரா... தனக்கு கீழ் வேலை பார்த்த அத்தனை பேருக்கும் ராச ராச எனும் பட்டம் கொடுத்தார் எ.கா ராச ராச பெருநாவிதர் ராச ராச பெரும் பறையர் பட்டம் கொடுத்தார் இவர் உங்களுக்கு சாதி வெறியரா.....
@friendpatriot1554
@friendpatriot1554 3 жыл бұрын
மதம் மாறியவன் தமிழனில்லை.
@vasansvg139
@vasansvg139 3 жыл бұрын
அறம்...... நிலையானது...... புறம் போக்குகள் செய்வதோ புறம் பேசுவது (பொய் பேசுவது)..... அதைதானே செய்தது திராவிடம்.
@aathiththavarman8134
@aathiththavarman8134 3 жыл бұрын
மணியரசன் ஐயா வாழ்க 😍
@murthymurthy6168
@murthymurthy6168 3 жыл бұрын
இந்த விவாத காணொளி ஏன் யாரும் ஒளிபரப்பவில்லை?
@nagarajs1613
@nagarajs1613 3 жыл бұрын
இருட்டடிப்பு செய்கிறார்கள்...
@mahalakshmi.madasamy6628
@mahalakshmi.madasamy6628 3 жыл бұрын
தமிழ் ஆசான் ஐயா.பெ.மணியரசன். திராவிட எச்சை சு.வீரபாண்டியனை வச்சு - வச்சு - செஞ்சுட்டாரு. அருமை
@karthikeyane6835
@karthikeyane6835 3 ай бұрын
அருமையான கருத்து ஐயா மணி அரசனுக்கு என்னது வாழ்த்துகள்
@rameshbala1720
@rameshbala1720 3 жыл бұрын
திராவிடம் பொய் பேசும் தமிழ் தேசியம் உண்மையை பேசும் ஐயா மணியரசன் அருமை
@mahaprabu4943
@mahaprabu4943 3 жыл бұрын
தலைவா எனக்கு தெரியவில்லை அதனால் கேட்கிறேன் சொல்லுங்க 1882 முதன் முதலில் திராவிடர் கழகம் தொடங்கியவர் அயோத்தி தாசர் (பறையர்) 1891 ஆதி திராவிட மகாஜன சபை யை தொடங்கியவர் ரெட்டை மலை சீனிவாசன் (பறையர்) அயோத்திதாசர் தங்களை சாதியற்ற திராவிடர்கள் என்று தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பதிய வேண்டும்னு கூறியவர் அதனால் தான் பறையர்கள் இன்று சாதி சான்றிதழில் ஆதி திராவிடர் என்று பெறுகிறார் கள் தமிழகத்தில் திராவிட இயக்கத்தை ஆரம்பித்தவர்களே அயோத்திதாசர் (பறையர்) ரெட்டை மலை சீனிவாசன் (பறையர்) இவர்களை ஏற்பதா மறுப்பதா திராவிடத்தை மறுக்கும் சீமான் தமிழ்நாட்டில் திராவிடத்துக்கு விதை போட்ட அயோத்தி தாசர் (பறையர்) மற்றும் ரெட்டை மலை சீனிவாசன் (பறையர்) க்கு வீர வணக்கம் செலுத்துவது ஏன் ?
@vishnusan3249
@vishnusan3249 3 жыл бұрын
@@mahaprabu4943 1892 soriyaru dk arambichu poi google paru,etho poi sollakuththu
@valiantvimal
@valiantvimal 3 жыл бұрын
@@mahaprabu4943 ஆதாரம் இல்லாமல் பேச வேண்டாம் தலைவா..
@mahaprabu4943
@mahaprabu4943 3 жыл бұрын
@@valiantvimal எது ஆதாரம் இல்லை யா தலைவா நீங்க சுய நினைவில் தான் பேசுறீங்களா? போய் படிங்க தலைவா நீங்க நினைப்பது மட்டும் வரலாறு இல்லை
@valiantvimal
@valiantvimal 3 жыл бұрын
@@mahaprabu4943 இருந்துட்டு போகட்டும். இங்கே இருக்கும் பல தலைவர்கள் ஏன் அனைவரும் (நான் உட்பட) "திராவிட"க் கூட்டத்தில் இருந்து வந்தவர்கள் தாம். திருந்த விடமாட்டீங்க போல? முதலில் நீங்கள் யார் என்று சொல்லுங்கள் பிறகு பேசுவோம்! நல்லது சொல்லறேன் பேர்வழினு யார் யாரோ வந்தவரை யெல்லாம் நம்பி இனி எவரும் ஏமாரப்போவது இல்லை. முதலில் அடையாளத்தைச் சொல்லவும். பிறகு "கருத்துக்கள்" பேசலாம் !! "நல்லது" செய்யலாம்!! அதற்கு முன்னர் வேண்டாம். நன்றி
@தமிழ்ரீகன்-ள4ற
@தமிழ்ரீகன்-ள4ற 3 жыл бұрын
எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே நாம் தமிழர் 💪
@jagatheeswarans2126
@jagatheeswarans2126 3 жыл бұрын
தமிழ் தேசியம் வெல்லும்
@porkaipandian8373
@porkaipandian8373 3 жыл бұрын
ஆரிய.தேசியத்தை முதலில்.வெல்லுங்கள் பின்பு.பார்கலாம் தமிழ்.தேசியம்
@BM-et3vb
@BM-et3vb 3 жыл бұрын
ஒரு மயிரையும் புடுங்க முடியாது
@PrasanthkumarKumar
@PrasanthkumarKumar 3 жыл бұрын
Inga DRAVIDAM ila na samuga neethi ilai
@thamizhyoutubeupdates8805
@thamizhyoutubeupdates8805 3 жыл бұрын
@@porkaipandian8373 , ஆரியம், திராவிடம் ரெண்டும் ஒன்னுதா sir.😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣
@thamizhyoutubeupdates8805
@thamizhyoutubeupdates8805 3 жыл бұрын
@@BM-et3vb கண்டிப்பா மயிர புடுங்க முடியாதுதான்,, அந்த அளவுக்கு கட்டமைச்சாச்சு திராவிட திருவாளர்கள்.😂🤣😂🤣😂🤣😂🤣
@lastgamer8260
@lastgamer8260 3 жыл бұрын
தாய் தமிழ் வாழ்க 👍👍👍 தமிழர் நாடு வாழ்க 👍👍👍
@ஆசிவகன்-ந1ள
@ஆசிவகன்-ந1ள 3 жыл бұрын
ஐயா மணியரசன் 👌🔥
@Kandasamy7
@Kandasamy7 3 жыл бұрын
தமிழர் நலன் சார்ந்து இருக்கும் தமிழ் தேசிய பேரியக்கம் அமைத்து பணி புரியும் தலைவர் மிக சிறப்பாக கருத்துக்களை பதிவு செய்துள்ளார். சு. ப. வீ உண்மை இல்லாமல் பேசி சாமர்த்தியமாக சமாளிக்கிறார்.
@venkatramanans2608
@venkatramanans2608 3 жыл бұрын
பேர் மட்டும் பேரியக்கம். நாக்பூர் வீதியில் தேங்காய் மூடி சிதறல் பொறுக்கும் சில்லுண்டி சிறு கூட்டம்
@lourdusamy3755
@lourdusamy3755 3 жыл бұрын
நாம் தமிழர் 👍
@வெல்தமிழ்
@வெல்தமிழ் 3 жыл бұрын
36:00 வில் ஆரம்பம்... வரலாற்று உரை.. பே.ம ஐயா🙏
@prabakaran8511
@prabakaran8511 3 жыл бұрын
தமிழ் அழியனும் என்றால் இந்த உலகம் அழியனும்......
@பிரான்சுவாரவீந்திரன்
@பிரான்சுவாரவீந்திரன் 3 жыл бұрын
பவம் சுபா வீ 🥵
@ramyaganesan3667
@ramyaganesan3667 3 жыл бұрын
அருமை அருமை 🙏🙏🙏🙏மிக்க நன்றி
@senthilkumaran7240
@senthilkumaran7240 3 жыл бұрын
திராவிடர் என்ற சொல் சங்க இலக்கியத்தில் இல்லை. நாங்கள் தமிழர்கள்.
@cdmspoopathycdmspoopathy9435
@cdmspoopathycdmspoopathy9435 3 жыл бұрын
சங்க இலக்கியபடி வாழும் சங்கதமிழன் 🐢🐢🐢🐢🐢 அப்ப அயோத்திதாசர்,ரெட்டைமலை ஊஊஊஊஊஊஊஊஊஊ
@vijayaprabu6669
@vijayaprabu6669 3 жыл бұрын
உங்கள் முப்பாட்டன் சங்ககாலத்தில் வாழ்ந்தான் அவன் தமிழன்.. நீங்க சங்ககாலத்தில் வாழ்வில்லை ஆகையால் நீ தமிழன் இல்ல..
@senthilkumaran7240
@senthilkumaran7240 3 жыл бұрын
@@cdmspoopathycdmspoopathy9435 உங்களுக்கு ஏன் வயிரு எரியுதா?
@senthilkumaran7240
@senthilkumaran7240 3 жыл бұрын
@@vijayaprabu6669 எந்த காலத்துல வாழ்ந்தாலும் நான் தமிழன். உங்களுக்கு என்ன?
@vijayaprabu6669
@vijayaprabu6669 3 жыл бұрын
@@senthilkumaran7240 அதைப்போல் தமிழ் சொல்லும் எந்த காலத்தில் இருந்தாலும் தமிழ் சொல் தமிழ் சொல் தான் டா.. டுபுக்கு...
@ravimani8327
@ravimani8327 3 жыл бұрын
Headshat reply for Su Ba Ve super respected Mani Arasan
@413siva
@413siva 3 жыл бұрын
சிறப்பு மணியரசன் ஐயா...
@Painthamil28
@Painthamil28 3 жыл бұрын
மணியரசன் ஐயா தான் எங்களுக்கு பெரியார். மானமுள்ள தமிழர்கள் ஈவேராவை பெரியார் என்று எனிக்கூறார்.
@ramaarumugam9606
@ramaarumugam9606 3 жыл бұрын
திராவிடம், தமிழ் மொழிவாத அரசியல் தமிழக மக்களின் வரிப்பணத்தை ஆயிரம் ஆயிரம் கோடிகளை கொள்ளை அடிப்பதே இதன் லட்சியம். கடந்தகால வரலாறு இது தான்.
@cdmspoopathycdmspoopathy9435
@cdmspoopathycdmspoopathy9435 3 жыл бұрын
ஆழ்ப்பூடியா நீ கூறாதே மணியரசன் தாத்தா மணி ஆட்டு பெரியார் இறந்தும் பேர கேட்டாலே அதிருதில்ல அதான் பெரியார்
@manirajr7690
@manirajr7690 3 жыл бұрын
@@cdmspoopathycdmspoopathy9435 அப்படி அதிருவதற்கு களவாணி தனம் செய்தாலும் இன்று வரை நாறும்
@aarumuthualagappan387
@aarumuthualagappan387 3 жыл бұрын
தமிழ்ப்பற்றுள்ள தன்மானத்தமிழர்கள்அனைவரும் தமதுபெயருக்குமுன்னாள் தன்இன அடையாளமாக தமிழன், தமிழர்என்றுபோட்டுக்கொள்ளவேண்டும்.அதனால்தான்திரு.சீமான்அவர்கள் செந் தமிழன்சீமான் என்றுபோட்டுள்ளார். அதனால்தான் நான் எனதுபெயருக்குமுன் தமிழர் எனபோட்டுள்ளேன்.அனைத்து தமிழர்களும்பின்பற்றவும்.அன்புடன் தமிழர்ஆருமுத்துஅழகப்பர். தமிழ்நாடு.🙋
@onemaster8133
@onemaster8133 2 ай бұрын
தேவையில்லை... அறம், வீரம், ஈரம் உள்ளவன் தமிழன்...அவன் முகத்தின் அழகிய ஒளியுள் கண்டுகொள்ளலாம்
@தண்ணீர்
@தண்ணீர் 3 жыл бұрын
திராவிடன் என்றாலே தெலுங்கன் என்று அர்த்தம்
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 3 жыл бұрын
தண்ணீர் வணக்கம் நீங்க தமிழனா?? நீங்க யூத, புலய, அசுர, அய்ய,வேசி,வந்தேரி, நாடோடி, சவண்டி பாப்பானா??
@atmoorthy
@atmoorthy 3 жыл бұрын
உண்மைதான அப்படியே சு ப வீ சொல்வது போல் தென்னிந்தியா முழுவதும்னா திராவிடம் அப்டிங்குற வார்த்தையை தமிழ் நாட்ட தவிர வேறு எவனும் கூறுவதில்லை
@kircyclone
@kircyclone 3 жыл бұрын
@@atmoorthy அப்படியா... "பஞ்சாப் சிந்து குஜராத் maratta திராவிட உட்கல பங்கா" என்று எழுதிய Tagore என்ன தமிழ்நாட்டு காரரா?
@paraniraja1866
@paraniraja1866 3 жыл бұрын
@@kircyclone அப்பொழுதே திவிடம் என்னும் கருத்தை பெரியார் புகுத்திவிட்டார்
@kircyclone
@kircyclone 3 жыл бұрын
@@paraniraja1866 அப்போ 1885 இல் அயோத்திதாச பண்டிதர் திராவிட பாண்டியன் என்ற பத்த்ரிக்கையை தொடங்கினாரே... அப்போது பெரியாருக்கு 6 வயது தானே... 6 வயதிலே திராவிடத்தை புகு புகு என்று புகுத்திவிட்டாரா பெரியார் ? பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ராமானுஜர் ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தரை திராவிட சிசு என்றாரே... அப்போ பெரியார் 10ஆம் நூற்றாண்டிற்கு சென்று திராவிடத்தை புகுத்திவிட்டாரா ? ஆனா நானும் பல பேரை பார்த்து இருக்கேன்... உங்களை மாதிரி முட்டாள்களை நான் பார்த்ததே இல்லை... வரலாற்றை படித்துவிட்டு பேச வாங்கடா.. முட்டாள்களா... சீமான் மணியரசன் போன்ற பொறம்போக்குகள் பேச்சை கேட்டால் எப்படி மூளை வளரும்..
@tharanyvethanayakam3769
@tharanyvethanayakam3769 3 жыл бұрын
மணியரசன் ஐயா நீடூழி வாழ வேண்டும் . . .நன்றி ஐயா . . . நன்றி . . . .
@mahaprabu4943
@mahaprabu4943 3 жыл бұрын
தலைவா எனக்கு தெரியவில்லை அதனால் கேட்கிறேன் சொல்லுங்க 1882 முதன் முதலில் திராவிடர் கழகம் தொடங்கியவர் அயோத்தி தாசர் (பறையர்) 1891 ஆதி திராவிட மகாஜன சபை யை தொடங்கியவர் ரெட்டை மலை சீனிவாசன் (பறையர்) அயோத்திதாசர் தங்களை சாதியற்ற திராவிடர்கள் என்று தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பதிய வேண்டும்னு கூறியவர் அதனால் தான் பறையர்கள் இன்று சாதி சான்றிதழில் ஆதி திராவிடர் என்று பெறுகிறார் கள் தமிழகத்தில் திராவிட இயக்கத்தை ஆரம்பித்தவர்களே அயோத்திதாசர் (பறையர்) ரெட்டை மலை சீனிவாசன் (பறையர்) இவர்களை ஏற்பதா மறுப்பதா திராவிடத்தை மறுக்கும் சீமான் தமிழ்நாட்டில் திராவிடத்துக்கு விதை போட்ட அயோத்தி தாசர் (பறையர்) மற்றும் ரெட்டை மலை சீனிவாசன் (பறையர்) க்கு வீர வணக்கம் செலுத்துவது ஏன் ?
@venkatramanans2608
@venkatramanans2608 3 жыл бұрын
@@mahaprabu4943 சைமன் ஒரு தந்திரக்கார நரி
@josephmanickaraj2431
@josephmanickaraj2431 3 жыл бұрын
கேரளா,ஆந்திரா,கர்நாடகா வில் போய் நாம் திராவிடர்கள் எல்லோரும் ஒன்றுசேர்வோம் என்று சொல்லுங்கள் .அவர்கள் ஏற்றுக்கொண்டால் நாம் திராவிடராக இருப்போம். அல்லது நாம் தமிழராக இருப்போம்.சரியா?
@ibrahim_banu
@ibrahim_banu 3 жыл бұрын
நாங்கள் தமிழர்கள் திராவிடர்கள் இல்லை
@santoshsp7150
@santoshsp7150 3 жыл бұрын
தமிழரை.திராவிடர்.என.சொல்லாதே.நீ.எங்களை.அன்டி.பிழைக்க.வந்தவர்கள்.சுதந்திரம்.அடைந்த.பிறகு.தெலுங்கர்கள்.தெலுங்கு.நாட்டிற்கு.சென்றிருக்க.வேண்டும்.ஏன்.சட்டவிரோதமாக.தமிழ்.நிலத்திற்குள்.மீண்டும்.நுழைந்தது.தவறு
@Gk26590
@Gk26590 3 жыл бұрын
நாங்கள் மனிதர்கள்
@AJ-ri5ch
@AJ-ri5ch 3 жыл бұрын
@@Gk26590 we all humans then for what countries? Why wars? Why rich or poor?
@Gk26590
@Gk26590 3 жыл бұрын
@@AJ-ri5ch நமக்கு ஓர் பழக்கம் இருக்கு இந்தியா பாகிஸ்தான் விளையாடும் இந்தியா வெற்றி அடையனும் என்று நினைப்போம் சென்னை மும்பை விளையாடும் சென்னை வெற்றி அடையனும் என்று நினைப்போம் சென்னை கோவை விளையாடும் சென்னையில் உள்ள நபர்கள் சென்னை வெற்றி அடைய வேண்டும் என்று நினைப்பான் கோவையில் உள்ள நபர்கள் கோவை வெற்றி அடைய வேண்டும் என்று நினைப்பன் ஏன் நம்ம நினைப்பு மாற்றம் அடையுது இப்படி தான் தெரு சண்டை வரை இது மனிதனுக்கு உள்ள இயல்பு இதை சிலர் அரசியலுக்கு பயன்படுத்தி கொள்வார்கள் சிலர் வியாபாரத்துக்கு பயன்படுத்துவான் தமிழர்களுக்கான டீ என்று விளம்பரம் செய்வான்
@porkaipandian8373
@porkaipandian8373 3 жыл бұрын
நீங்கள்.தமிழர்கள் இல்லை.பார்பன அடிமை.சூத்திரர்கள் பள்ளி.கூடத்தில் உங்கள்.பதிவு. தமிழர்.என்று இல்லை.ஜாதியைதான் பதிவு.செய்கிறேர்கள் ஆகாவே.நீங்கள் சூத்திரன்தான்
@antonyjose576
@antonyjose576 3 жыл бұрын
நாம் தமிழர்
@porkaipandian8373
@porkaipandian8373 3 жыл бұрын
டூப்.டுமிழர்கள்
@tharanyvethanayakam3769
@tharanyvethanayakam3769 3 жыл бұрын
பெரியார் தெலுங்கன் . . ஐயா மணியரசன் தமிழர் . .
@prabatamilan8189
@prabatamilan8189 3 жыл бұрын
நாங்கள் எப்போதும் தமிழர்கள்.. நாம் தமிழர்
@cdmspoopathycdmspoopathy9435
@cdmspoopathycdmspoopathy9435 3 жыл бұрын
நாம் நாடான் நாமே நாடான்
@venkatramanans2608
@venkatramanans2608 3 жыл бұрын
நாங்கள் தான் தமிழர்கள். திராவிட இயக்கத்தைச் சேர்ந்த சுயமரியாதை தமிழர்கள்
@venkatramanans2608
@venkatramanans2608 3 жыл бұрын
@@cdmspoopathycdmspoopathy9435 நாக்பூர் ஷூ நக்கி தற்குறி கட்சி
@BJ-jq8or
@BJ-jq8or 3 жыл бұрын
👄👄👄👄 தமிழிச்சி from 🇬🇧 : வாயை வாடகைக்கு விடும் நபர் - சு.ப.வீ ( நாஞ்சில் சம்பத் வருசையில் )
@venkatramanans2608
@venkatramanans2608 3 жыл бұрын
மணி நாக்பூருக்கு அண்டர்கிரவுண்ட் சேவை செய்யும் மலிவான கூலி தொழிலாளி
@prabhakarananbazhagan5017
@prabhakarananbazhagan5017 3 жыл бұрын
எந்த பையலும் என்ன திராவிடனு சொல்லக்கூடாது. நான் தமிழன் டா.
@thanjaipalani8294
@thanjaipalani8294 3 жыл бұрын
ஆரியம் = கேடு திராவிடம்= உறவாடி கெடு தமிழர்கள் வென்றாக வேண்டும். நாம் தமிழர் ❤️❤️❤️🔥🔥🔥🔥
@venkatramanans2608
@venkatramanans2608 3 жыл бұрын
முடியவே முடியாது வாய்ப்பே இல்லை கூஜா
@madhan2894
@madhan2894 3 жыл бұрын
திருட்டு திராவிடம் ஒழிந்து போகும் நாளே, உண்மையான விடுதலை
@onetrueindian1
@onetrueindian1 3 жыл бұрын
I am a Proud Tamil not a Dravidian ... நான் தமிழன். Dot
@saranraj4503
@saranraj4503 3 жыл бұрын
தமிழ்தேசிய பேரியக்கத்தை தொடர்ந்து நாம் தமிழரின் தமிழ்தேசியஅரசியல் ........2021
@saroskymedia1156
@saroskymedia1156 3 жыл бұрын
தமிழ் வாழ்க
@அழகன்ஆசீவகர்
@அழகன்ஆசீவகர் 4 жыл бұрын
திராவிட போர்வையில் தமிழர்களை ஏமாற்றவேண்டாம் தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்
@cdmspoopathycdmspoopathy9435
@cdmspoopathycdmspoopathy9435 3 жыл бұрын
மன்னிக்க வேண்டாம் மணி ஆட்டு மணியரசன் தாத்தா மணிய
@thamizhyoutubeupdates8805
@thamizhyoutubeupdates8805 3 жыл бұрын
@@cdmspoopathycdmspoopathy9435 திராவிடம் இருக்கும் வரை மணி ஆட்டித்தான் ஆகவேண்டும். என்ன செய்வது😂🤣😂🤣😂🤣
@mahaprabu4943
@mahaprabu4943 3 жыл бұрын
தலைவா எனக்கு தெரியவில்லை அதனால் கேட்கிறேன் சொல்லுங்க 1882 முதன் முதலில் திராவிடர் கழகம் தொடங்கியவர் அயோத்தி தாசர் (பறையர்) 1891 ஆதி திராவிட மகாஜன சபை யை தொடங்கியவர் ரெட்டை மலை சீனிவாசன் (பறையர்) அயோத்திதாசர் தங்களை சாதியற்ற திராவிடர்கள் என்று தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பதிய வேண்டும்னு கூறியவர் அதனால் தான் பறையர்கள் இன்று சாதி சான்றிதழில் ஆதி திராவிடர் என்று பெறுகிறார் கள் தமிழகத்தில் திராவிட இயக்கத்தை ஆரம்பித்தவர்களே அயோத்திதாசர் (பறையர்) ரெட்டை மலை சீனிவாசன் (பறையர்) இவர்களை ஏற்பதா மறுப்பதா திராவிடத்தை மறுக்கும் சீமான் தமிழ்நாட்டில் திராவிடத்துக்கு விதை போட்ட அயோத்தி தாசர் (பறையர்) மற்றும் ரெட்டை மலை சீனிவாசன் (பறையர்) க்கு வீர வணக்கம் செலுத்துவது ஏன் ?
@venkatramanans2608
@venkatramanans2608 3 жыл бұрын
டேய் நாங்களே தமிழர்கள். போலி தமிழ் தேசியவாதிகள் நீங்கள்
@venkatramanans2608
@venkatramanans2608 3 жыл бұрын
@@thamizhyoutubeupdates8805 மணி ஒரு செல்லாக்காசு
@edwinjaykumar925
@edwinjaykumar925 3 жыл бұрын
தமிழ் தேசிய படைப்போம் நாம் தமிழராக ஒன்றாக இணைவோம்
@kabilraj7946
@kabilraj7946 3 жыл бұрын
Thamil than first 🐅💪👍
@thilakskarish8133
@thilakskarish8133 3 жыл бұрын
பார்த்தீர்களா? கடைசியில் தமிழ் மொழியை குழப்பும் திராவிட தத்திகளின் குரலை.... இந்த திராவிடத்தை வேரோடும் அதன் மண்ணோடும் வேரறுக்க வேண்டும்
@valiantvimal
@valiantvimal 3 жыл бұрын
தமிழ்த் தேசியம் வெல்லட்டும் 👍👍
@thirupathithirupathi2164
@thirupathithirupathi2164 3 жыл бұрын
Thamizh 👌🏻💪🏻💪🏻💪🏻💪🏻
@Bala-wk2eu
@Bala-wk2eu 3 жыл бұрын
செம செம நாம் தமிழர்
@maratamilan5737
@maratamilan5737 4 жыл бұрын
Subaweevee throgi
@MS-qj4vg
@MS-qj4vg 3 жыл бұрын
மணியரசன் மானங்கெட்டவன்
@BM-et3vb
@BM-et3vb 3 жыл бұрын
டேவிட் மணியரசன் புண்டாமவன்
@cpsuresh2017
@cpsuresh2017 3 жыл бұрын
@@MS-qj4vg சொல்லிவிட்டார் மானம் முழுவதும் குத்தகைக்கு எடுத்தவர்...
@cpsuresh2017
@cpsuresh2017 3 жыл бұрын
@@BM-et3vb உன் பெயர் பதிவிடாமல் எழுத்து வைக்கும் உனக்கு அவர் பெயர் டேவிட் என்பதை சொல்லும் நீ எப்பேர் பட்ட பிறவி என்று எண்ணிக்கொள்... டேவிட் என்பவர் இந்தியர் இல்லையா தமிழர் இல்லையா...
@jayavel2587
@jayavel2587 3 жыл бұрын
தமிழன் என்ற இனம் இல்லையா சு வீ அவர்களே
@Painthamil28
@Painthamil28 3 жыл бұрын
திராவிடமும் ஆரியமும் ஒழிய வேண்டும். திராவிடம் தமிழ் வரலாறு அல்ல.
@santoshsp7150
@santoshsp7150 3 жыл бұрын
வீரபாண்டியும்.தெலுங்கர்.
@venkatramanans2608
@venkatramanans2608 3 жыл бұрын
முட்டாள் நீ சொன்னாலும் சொல்லாவிட்டாலும். தமிழ்நாட்டு பொதுமக்கள் திராவிடத்தை என்றென்றும் தேர்ந்தெடுப்பார்கள். போலித் தமிழ் தேசியவாதிகள் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்
@onemaster8133
@onemaster8133 2 ай бұрын
தமிழன் தன் வரலாறை முழுதாக எழுத தொடங்க வேண்டும்...
@vigneshrv3793
@vigneshrv3793 3 жыл бұрын
தமிழ்தேசியம் காலத்தின் கட்டாயம், நாம் தமிழர் ❤
@venkatramanans2608
@venkatramanans2608 3 жыл бұрын
ஆனால் காலத்தின் கட்டாயம் கிபி 2999 வரை நான் தற்குறி கட்சிக்கு வாய்ப்பில்லை வாய்ப்பில்லை வாய்ப்பே இல்லை
@aravinthkumar5836
@aravinthkumar5836 3 жыл бұрын
நாம் தமிழர்👍👍👍👌👌👌👌👌💐💐💐💐💐💐
@dgujay3103
@dgujay3103 3 жыл бұрын
நான் பிறந்தேன் எனது அடையாளம் தமிழே இந்தியன் எனது குடி உரிமை மட்டுமே திராவிடம் எனக்கு அணியப்பட்ட முகமூடியே
@humanthings7414
@humanthings7414 3 жыл бұрын
தமிழக பார்பனர்களை வடநாட்டு பார்பனர்கள் பயன்படுத்திய வார்த்தைதான் திராவிட பார்ப்பான் ஆகும்.பார்ப்பனர்களைத்தான் திராவிடன் என்று சொன்னார்களே தவிற தமிழர்களை தமிழர் என்றுதான் அழைக்கின்றனர்.திராவிட தமிழன் என்று அழைப்பதில்லை.
@santoshsp7150
@santoshsp7150 3 жыл бұрын
திராவிடனுக்கும்.தமிழனுக்கும்.எந்த.தொடர்பும்.இல்லை.ஏமாற்றாதே.ஏமாற்றாதே.தெலுங்கர்.கூட்டம்.
@pradheepapradheepa4647
@pradheepapradheepa4647 3 жыл бұрын
தமிழ் நாட்டில் மட்டுதான் திராவிட மா?
@soundharyapalasingh4851
@soundharyapalasingh4851 3 жыл бұрын
மணியரசன் ஐயா ❤️
@யாதுமாகிதமிழன்
@யாதுமாகிதமிழன் 3 жыл бұрын
பேராசான் மணியரசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@nkanesan4087
@nkanesan4087 3 жыл бұрын
கஸ்பார் அடிகளார் திராவிட சொம்பாகவுள்ளர் என்பது வருத்தமளிக்கிறது
@kpandinic778
@kpandinic778 3 жыл бұрын
அவர் திராவிட சொட்டோ என்னவோ
@balakrishnansundarapandi9843
@balakrishnansundarapandi9843 3 жыл бұрын
கண்டிப்பாக திராவிடத்தை கருவறுக்கபட வேண்டும்
@venkatramanans2608
@venkatramanans2608 3 жыл бұрын
திராவிட இயக்கத்தை எந்த கொம்பனாலும் தொட்டு கூட பார்க்க முடியாது - பேரறிஞர் அண்ணா
@yechat3616
@yechat3616 3 жыл бұрын
தமிழர்ன்னு ஏன் இருக்க கூடாது சுப வி அவர்களே..
@onemaster8133
@onemaster8133 2 ай бұрын
நல்ல கேள்வி, அடிக்கடி கேட்கப்பட வேண்டிய கேள்வி ..இதற்கு பதில் சொல்லாமல் நழுவி விடுவார் சுபவீ
@vasudevans8398
@vasudevans8398 Жыл бұрын
சுபவி சொல்வதைதான் நாங்களும் சொல்கிறோம். எங்கள் தோள்மீது ஏற அவனையும் அனுமதிக்க மாட்டோம்.
@thangarajahahilan59
@thangarajahahilan59 4 жыл бұрын
ஆரியம் சுறண்டுகிறபண்பாடு திராவிடம் அடிமைபடுத்துகிறபண்பாடு.
@karpithamizh3032
@karpithamizh3032 3 жыл бұрын
இன்று தமிழர்கள் தனித்துவத்துடன் நிற்பதற்கு திராவிட இயக்கம்தான் காரணம்....
@manasatchi424
@manasatchi424 3 жыл бұрын
@@karpithamizh3032 apuram edhuku dravidamnu sollanum!
@bala_tamilottran4593
@bala_tamilottran4593 3 жыл бұрын
@@karpithamizh3032 ஏன் இங்க வந்து ஆட்சி செய்ய தன் இனத்தை மறைக்குரவனுக்கு சாதகமா இருக்க திராவிடம்னு உருட்டுறது
@Alagumuthu379
@Alagumuthu379 6 ай бұрын
தமிழனாய் ஒன்றினைவோம்
@mr.johnsoni8838
@mr.johnsoni8838 3 жыл бұрын
தென்மாநிலங்களை எல்லாம் தமிழ்நாட்டுடன் இணைத்துவிட்டு, அதற்கு ஆட்சி மொழி பேசு மொழி அனைத்த்தும் தமிழாக்கிவிட்டு. அதன்பின் திராவிடம் பற்றி பேசலாம்!!!
@onemaster8133
@onemaster8133 2 ай бұрын
தேவையில்லை .. தமிழன் தமிழன்தான்! நம்மால் சாதிக்க முடியும்.
@devaraj8820
@devaraj8820 3 жыл бұрын
தமிழ் தமிழ்நாட்டில் தழைக்க வைக்காமல் கர்னாடகத்திலா தழைக்க வைக்க முடியும் நீங்கள் இனிமேல் என்ன சொன்னாலும் தமிழ் கேட்கமாட்டால் உங்க கத்தல் எடுபடாது
@porkaipandian8373
@porkaipandian8373 3 жыл бұрын
ஆரிய.அடிமை.சூத்திரனாக இருக்கும்.வரை தமிழர்கள்.உருப்பட மாட்டான்.ஜாதி.வெறியனாக இருந்து.தாழ்ந்து. போவான்
@alagarraj3019
@alagarraj3019 3 жыл бұрын
இந்தியாவில் எந்த மாநிலத்தில் உள்ளது திராவிடம்
@தாய்மண்-ம5ற
@தாய்மண்-ம5ற 3 жыл бұрын
எங்கள் சாபக்கேடு பிற மொழி ஆட்கள் சொல்றத வேத வாக்கு நினைச்சுட்டோம் அவங்கள ஜே ஜே எங்கள் தலைவர்கள் எண்டு நினைச்சுட்டோம் அவங்க அவங்க வேலைய சிறப்ப செஞ்சு முடிச்சுட்டாங்கள் தமிழர் கு இல்ல அவங்கள் வழிகாட்டி போல மனசுக்குள்ள பதிச்சுட்டோம் அப்டி இருகுற படிச்சா அடி வருடிகள் தான் நீங்கள் நீங்கள் சொல்றதை எல்லாம் கேட்ட காலம் மலை ஏறிருச்சு
@kanthansamy7736
@kanthansamy7736 3 жыл бұрын
தமிழ் தேசிய பேராசான் மணியரசன் நீடூழி வாழ்க
@thaache
@thaache 3 жыл бұрын
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: நஞத
@VivekVivek-t3s
@VivekVivek-t3s 3 жыл бұрын
சுப வீய பாத்தாலே கோவம் வருது
@srinivasanrangasamy1802
@srinivasanrangasamy1802 3 жыл бұрын
கூடஎரிச்சலும் சேர்ந்து வருகிறது.
@bala-rm1cn
@bala-rm1cn 3 жыл бұрын
தமிழன்
@beninwalls4919
@beninwalls4919 3 жыл бұрын
Nam Tamilar 🔥🔥🔥 💯
@bala_tamilottran4593
@bala_tamilottran4593 3 жыл бұрын
💪
@sugumaransugumaran5199
@sugumaransugumaran5199 3 жыл бұрын
வாழ்க தமிழ் தேசியம்- மலேசிய‌ தமிழ் மக்கள்.
@yuvaraniyuvarani4894
@yuvaraniyuvarani4894 3 жыл бұрын
எங்கள் ஐயா மணியரசன் அவர்களை நாளைய வரலாறு பேசும்..
@sunilkannan4819
@sunilkannan4819 3 жыл бұрын
திராவிடம் என்பது வடமொழிச் சொல்
@aquaristashok
@aquaristashok 3 жыл бұрын
Then how you fight with Aryns???
@oliverqueen9563
@oliverqueen9563 3 жыл бұрын
@@aquaristashok aha Edapaddi pathavi velaganum nu solli
@spsampathkumar4294
@spsampathkumar4294 3 жыл бұрын
சுபவீக்கு இன்னும் பயிற்சி தேவை ஆனால் இறி உங்களின் வயது தாண்டியதால் வீட்டில் அமருங்கள்.
@neelagandaniruthayaraj4587
@neelagandaniruthayaraj4587 3 жыл бұрын
என் வாய் வழியா என்ன மொழியை பேசியா நான் அதுவே நான்....தமிழ்.
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 89 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 19 МЛН
SISTER EXPOSED MY MAGIC @Whoispelagheya
00:45
MasomkaMagic
Рет қаралды 10 МЛН
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 89 МЛН