சங்கம் என்பது தமிழ்ச் சொல்லா? ‘ச’வில் தமிழ்ச் சொற்கள் தொடங்காதா? | payitru | mannar mannan | tamil

  Рет қаралды 72,075

PAYITRU Padaippagam

PAYITRU Padaippagam

Күн бұрын

Пікірлер: 921
@SangathamizhanTV
@SangathamizhanTV 3 жыл бұрын
நீண்டகால சந்தேகம் தீர்ந்தது. மிக்க நன்றி நண்பா😊🙏
@PAYITRUPadaippagam
@PAYITRUPadaippagam 3 жыл бұрын
நன்றி சகோ...
@PAYITRUPadaippagam
@PAYITRUPadaippagam 3 жыл бұрын
வாய்ப்பு இருந்தால் நண்பர்களுக்குப் பகிருங்கள் சகோ. நன்றி!.
@msk4001
@msk4001 3 жыл бұрын
இரண்டு தமிழ் கொடைகளின் சங்கமம் என்றாலும் அது மிகையாகாது. தொடரட்டும் உங்களுடைய தமிழ் தொண்டு.
@vivekm5226
@vivekm5226 3 жыл бұрын
Super
@mallarmanikandan0065
@mallarmanikandan0065 3 жыл бұрын
Hi bro
@shanmugiahs3876
@shanmugiahs3876 3 жыл бұрын
நான் ஒரு தமிழன் ஒரு தமிழனுக்கு இலக்கணம் இலக்கியம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் அதை இப்போது சொல்லி விட்டீர்கள் நீங்கள் வாழ்க பல்லாண்டு அதாவது திருவள்ளுவர் செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் என்று சொல்கிறார் அதை இன்று புரிந்து கொண்டேன் நீங்கள் பல கோடி வருடங்கள் வாழ வேண்டும் வாழ்த்துக்கள்
@parameswaria5294
@parameswaria5294 3 жыл бұрын
'ச' என்ற எழுத்திற்கு நீண்ட தெளிவுரை கொடுத்துள்ளீர்கள். அதிலும் பாவாணர் கூற்றை மேற்கோள் காட்டியுள்ளீர்கள். சிறப்பு !!! மிக சிறப்பு.!!!! நன்றி. உங்கள் தமிழ் சேவை தொடர வாழ்த்துக்கள்.
@JeevartnmJeeva
@JeevartnmJeeva 3 жыл бұрын
இலக்கியம் இலக்கணம் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது உங்கள் பதிவால் தான் நன்றி🙏
@kalidassmariappen3014
@kalidassmariappen3014 3 жыл бұрын
சிறப்பு ஐயா,உங்களின் தமிழ் புலமை மெய்சிலிர்க்க வைக்கிறது,தொடருங்கள் தமிழ்ப்பணியை.வாழ்த்துகள்
@balakrishnant7944
@balakrishnant7944 2 жыл бұрын
தாங்ளுடைய இந்தக் காணொளி மிக மிக பயனுடையதாக இருந்தது மிக்க மகிழ்ச்சி நன்றி. இதுபோன்ற பதிவுகளை தொடர்ந்து செய்யவேண்டும். இப்டிக்கு பாலகிருஷ்ணன் கேரளா.
@vvramarajan4947
@vvramarajan4947 3 жыл бұрын
நானும் தமிழ் இலக்கண,இலக்கியம் பயின்றவன். நினைவூட்டலுக்கு நன்றி.தொடர்ந்து வழங்கவும்
@sekars7863
@sekars7863 2 жыл бұрын
தமிழ் ஆராய்ச்சியாளர் திரு மன்னர் மன்னன் எழுதிய அனைத்து தமிழ் நுால்கள் களை வாங்கி அன்பளிப்பாக வழங்கி தமிழர்கள் பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்
@thiruarul3764
@thiruarul3764 3 жыл бұрын
தமிழ் மொழி மீது எத்தனை மற்ற மொழிகள் படை எடுத்தாளும் தமிழ் தனது பன்முகத்தன்மையை தன்மையை பரை சாற்றி கொண்டே இருக்கும்
@muruganandam1325
@muruganandam1325 3 жыл бұрын
தமிழன் இறந்த பின்பும் தமிழின் தொ ன்மை யை அதன் தனித்துவத்தை சொல்லி கொண்டு இருக்கிறான் சாட்சி கீழடி .ஆதிச்சநல்லூர் முது மக்கள் தாழி
@SathiaTamil
@SathiaTamil 2 жыл бұрын
மிக மிக எளிய முறையில் விளக்கம் அருமை கோடி நன்றி
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 3 жыл бұрын
இது போன்ற சந்தேகங்களை களைவதற்கு இப்பொழுது இலக்கியக் கூட்டங்கள் நடக்கும் இடம் தேடி செல்ல இயலுவதில்லை அது போன்ற கூட்டங்கள் நடத்தப்படுவதும் மிக மிக குறைந்துவிட்டது. எனவே தற்போதைய சூழலில் தங்களின் பணி மிக மிக அவசியமானது. மகத்தானதும் ஆகும். தங்களின் பணி தொடர மிக மிக பணிந்து வேண்டுகிறேன். நன்றி வணக்கம்
@subbarajraj4078
@subbarajraj4078 2 жыл бұрын
மன்னர் மன்னன் அவர்களுக்கு வணக்கம் உங்களுடைய வார்த்தைகளும் உங்களுடைய கருத்துக்களும் மிக ஆழமாக பதிகின்றது மீண்டும் ஒரு வாழ்த்துக்கள்
@pradeeppalaniswamy2325
@pradeeppalaniswamy2325 3 жыл бұрын
தொல்காப்பியத்தில் கூறப்படும் அறிவியல் சிந்தனைகள் பற்றிய பதிவுகள் நம் மரபின் இளைஞர் கூட்டத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.... அதை பற்றிய பதிவுகளை படையுங்கள் தோழரே..!!
@சுப்புஏகநாதன்
@சுப்புஏகநாதன் 3 жыл бұрын
உங்கள் பதிவு மிகச்சிறப்பு என்னிடம் நிறைய சொற்கள் உண்டு அவற்றிற்கு இலக்கணம் தெரியது உங்கள் பதிவுகளை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் அதுவே தமிழுக்கும் தமிழர்களுக்கும் மிக ஆரோக்கியமாக இருக்கும்
@PAYITRUPadaippagam
@PAYITRUPadaippagam 3 жыл бұрын
என் பெயரைக் குறிப்பிட்டு யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். TNTV, Aadhan, Historopedia, Tamil creators, Sunday disturbance - இப்படி பலரும் முறையாகப் பயன்படுத்தி உள்ளனர். முறைகேடாக பயன்படுத்த என்னால் அனுமதிக்க இயலாது, அது என்னை நம்பி நூல்களை வெளியிடும் பதிப்பகங்களுக்கு நான் செய்யும் கேடாக அமையும்.
@சுப்புஏகநாதன்
@சுப்புஏகநாதன் 3 жыл бұрын
@@PAYITRUPadaippagam நன்றி மன்னன் நீங்கள் கூறுவது 100% நியாயமானது நன்றி மகிழ்ச்சி உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துகள்
@சுப்புஏகநாதன்
@சுப்புஏகநாதன் 3 жыл бұрын
@@PAYITRUPadaippagam மன்னன் நீங்கள் கூறிய கல் தோன்றி மண் தோன்றா காலத்து ... என்ற விளக்க உரையில் கோவில் (கோயில் ) இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் என்பதின் பொழிப்பில் எனக்கு முரண்பாடு உண்டு முதலில் கோயில் என்றல் கோ(மாடு ) என்றல் அரசன் இல் என்றல் இல்லம் (அலுவலகம்) அதவது அரசு அலுவலகம் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் என்பதாக இருக்காலம் தாசில்தார் அலுவலகம் தான் அன்று கோவில் என்று அழைக்கப்பட்டது ( government agent office) சேரிக்கு சிறு விளக்கம் தாருங்கள் சேரி என்ற பெயரில் இருந்து தான் area என்னும் ஆங்கிலச் சொல் வந்தா?
@arumugamm6040
@arumugamm6040 3 жыл бұрын
இயற்கையோடு அதன் போக்கில் வளர்ச்சி பெற்று உருவான மொழிதான் தமிழ். அப்படி வடிவம் பெற்ற மொழி அதன்படியே கால ஓட்டத்தில் மாற்றம் பெறாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதை இலக்கணமாக நமக்கு படைத்தளித்திருக்கிறார்கள். தமிழ் மொழியின் இலக்கணத்தை அறிந்துகொண்டு பின்பற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரது தலையாய கடமையாகும். நாம் தமிழர்.
@praveenpayiran
@praveenpayiran 3 жыл бұрын
அதை பின்பற்றுவதோடு மட்டும் நம் கடமை முடிந்து விடாது தொல்காப்பிய இலக்கணத்தையே பள்ளிகளில் கற்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது கற்பிக்கப்படும் இலக்கணத்தில் தொல்காப்பிய விதிகள் மீறப்பட்டுள்ளன அதைக் களைந்து தொல்காப்பியர் வழி தூய தமிழை கற்பிக்க வைப்பதுவே நம் கடமை
@5wh-truthalonewins485
@5wh-truthalonewins485 3 жыл бұрын
மிக்க நன்றி. ஆசான்.திரு. மன்னர் மன்னன் அவர்களின் தமிழ்த்தொண்டு இப்படியே சிறப்புடன் பல்லாண்டு தொடரட்டும்.
@PAYITRUPadaippagam
@PAYITRUPadaippagam 3 жыл бұрын
மிக்க நன்றி!.
@pradeeppalaniswamy2325
@pradeeppalaniswamy2325 3 жыл бұрын
நண்பரே... இது போன்ற வரலாறுகளை மேலும் அதிகமாக பதிவிடுங்கள்..!!... மிகச்சிறந்த பதிவு இது 🙏
@tamilthesam991
@tamilthesam991 3 жыл бұрын
மன்னர் மன்னன் அவர்களே வணக்கம் தங்களுடைய முயற்சி வரவேற்கத்தக்கது உங்களுடைய முயற்சிக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் மேலும் மேலும் தமிழுக்கு தொடர்ந்து தொண்டர்கள் இந்த தமிழ் அனைத்தையும் இந்த தமிழையும் உங்களைப் போன்றவர்கள் தான் காப்பாற்ற இயலும் அதனால் நீங்கள் நோய்நொடியின்றி பல்லாண்டு இனிதாக வாழ்ந்து இந்த சமுதாயத்தை நம் முன்னோர்கள் எப்படி ஆண்டார்கள் அப்படியே கொண்டுவர தாங்கள் நினைக்கும் முயற்சி வெற்றியடைய தொடர்ந்து பாடுபடுங்கள் உங்களுக்கு மீண்டும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@sivagnanamgopal5981
@sivagnanamgopal5981 3 жыл бұрын
வணக்கம் நண்பரே உங்களுடைய விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தங்களின் தமிழ்த்தொண்டு மேலும் மேலும் வளர மனமார வாழ்த்துகிறேன்.
@ondiappanpalamudhirselvan4344
@ondiappanpalamudhirselvan4344 3 жыл бұрын
ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, தமிழ் போல் நீடூழி வாழ்க மக்களே....🤝👏🙏👍🍊🍒🍓🍈🍐🍍🍇
@thousandnights1734
@thousandnights1734 Жыл бұрын
Ithu Enna padal sago😍
@ondiappanpalamudhirselvan4344
@ondiappanpalamudhirselvan4344 Жыл бұрын
@@thousandnights1734 it's a style of blessing copied from our Tamil ancestors...
@AshokKumar-mw9xj
@AshokKumar-mw9xj 3 жыл бұрын
வணக்கம் நண்பரே உங்கள் தமிழ் தொண்டு தொடர வாழ்த்துகள்
@nithiyananthagopalk2197
@nithiyananthagopalk2197 3 жыл бұрын
நாம் 'ச' என்ற வல்லின எழுத்தை 'ஸ' என ஒலிப்பது தவறில்லையா?
@nithiyananthagopalk2197
@nithiyananthagopalk2197 3 жыл бұрын
நாம் 'க' 'ச' என்ற வல்லின எழுத்துகளுக்கு மாற்றாக 'ga' 'ஸ' என ஒலிப்பது தவறில்லையா? ஒரு சொல்லின் இடையில் வரும்போது ஒலித்தாலும் தவறில்லை என்று அரைமனதாக ஒத்துக் கொள்ளலாம். ஆனால் சொல்லின் முதலிலே வரும்போது அதை மெல்லினமாக அல்லது வடவெழுத்து போல் ஒலிப்பது தவறல்லவா?
@krishnakumargsm
@krishnakumargsm 3 жыл бұрын
தங்கள் முயற்ச்சிக்கு பாராட்டுக்கள். எனக்கு வெகு நாட்களாக உள்ள ஒரு சந்தேகத்தை தீர்த்து வைக்கவும், நமது தமிழ் இலக்கண இலக்கிய நூல்களிலும், மற்றும் தேவாரம் திருவாசகம் போன்ற திருமுறை நூல்களிலும் ஏன் அது எழுதப்பட்ட காலங்கள் குறிக்கப்பட வில்லை மேலும் அந்தகாலங்களில் எந்த நாட்காட்டி பயன்படுத்த பட்டது என்பதை கூறவும் நன்றி .
@rajarajan7645
@rajarajan7645 3 жыл бұрын
உங்கள் அறிவு செம்மையான. அதன் வெளிச்சம் பரவ வேண்டும். உங்கள் தமிழ்ப்பணியைத் தொடர்ந்து செய்யுங்கள்.
@muthukumarasamy.c113
@muthukumarasamy.c113 3 жыл бұрын
அன்புத்தம்பி மன்னர்மன்னன் அவர்களுக்கு வணக்கம்.தங்க ளது உயிர்மெய் உச்சரிப்புகள் (வல்லெழுத்துக்கள்)மெல்லின மாகமயங்குகிறது.(எ/டு)ச=sa அல்ல.அதை cha என்ற ஆங்கில உச்சரிப்பு போல் வலிந்து ஒலிக்க வேண்டுகிறேன்.இலக்கண ஆசிரி யரான தாங்கள்மேலும் பொலிவுற எனது வாழ்த்துக்கள்.சுட்டலுக்குப் பொறையுடையீர்,நன்றி.
@santhoshkumarm3512
@santhoshkumarm3512 3 жыл бұрын
மொழிஞாயிறு ❤️🔥
@sureshcute3432
@sureshcute3432 3 жыл бұрын
சனி கோள் வடக்கா 😂😂😂😂😂
@Kalaimahan
@Kalaimahan Жыл бұрын
தமிழன்னைக்குத் தாங்கள் புரியும் அளப்பரிய சேவையைக் கண்டு மெய்சிலிர்க்கிறது. எனது தமிழ்ச்சுடரிலும் தங்களின் இந்தக் காணொளியை இணைத்துள்ளேன். தமிழ் வாழ்க!
@Thainilam-pv7yb9nz9o
@Thainilam-pv7yb9nz9o 3 жыл бұрын
நல்ல முயற்சி அருமையான விளக்கம். நன்றி. இப்படியான காணோளிகளை வரவேற்பு இல்லை என்று தவிர்க்க வேண்டாம், இவை தமிழுக்கு செய்யும் சேவையா இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.
@mathivananr8198
@mathivananr8198 3 жыл бұрын
சங்கு என்பது தமிழ்சொல் தான். சங்கொலி எழுப்பி புலவர்கள் கூடினர்என்றும், பரைஒலி எழுப்பி,செய்தியை பரப்பினர், என்றும்,முரசொலி எழுப்பி போர் செய்தனர் என்றும், சங்கு என்பது சங்கம் என்பதின் வேர் சொல், அதிலிருந்தே சங்கம் என்னும் சொல்வந்தது என்று, பேரறிஞர் ம. சொ. விக்டர் ஐயா விளக்கம் தந்துள்ளார்.
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 3 жыл бұрын
போக்குவரத்து (இலக்கியங்கள்) தொடர்ந்த பின் ஏற்பட்ட சிக்கல்கள் தான் போக்குவரத்து விதிகளை(இலக்கணம்) ஏற்பட்டு இருக்கும் சொற்கள் தோன்றிய பின்னர் தான், அந்த சொற்களை சீர்படுத்த இலக்கணம் ஏற்பட்டு இருக்க வேண்டும்
@nathanvms7419
@nathanvms7419 3 жыл бұрын
தொல்காப்பியர் காலத்திலேயே தமிழிலில் எதிர்ப்பும் இடைசொறுகள் உன்டென தெரிய வருகிறது நன்றி
@srivaisnavy3851
@srivaisnavy3851 2 жыл бұрын
பிற்கால ஊடுருவல் . ஆதியில் அல்ல.
@என்றும்அன்புடன்....மைதிலிShobh
@என்றும்அன்புடன்....மைதிலிShobh 3 жыл бұрын
அருமையான விளக்கம். மொழி ஞாயிறு தேவநேய பாவனார் , அவர்களுடைய விளக்கம் ஏற்புடையதாக உள்ளது. நன்றி. இது போன்ற விழியங்களை பதிவிட வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்.
@sivakumarramakrishnan8582
@sivakumarramakrishnan8582 3 жыл бұрын
மிக நுட்பமான ஆய்வு. நனி சிறப்பு. ஆய்வு முடிவுகள் எனது தொல்தமிழ்சுமேரியத்தோடும், சா சொல்லாய்வோடும் பெரிதும் இசைவது, மகிழ்ச்சியை அளிக்கின்றது. தொல்காப்பியம் சங்கத்தமிழோடு குறிப்பாக 'ச' எனும் ஒரு மூல ஒலியனை இழக்கச் சொல்லி இடருமா என எனது நெடுநாள் ஆய்வின் நெருடலுக்கு ஒரு நல்ல பதிலாக இக்காணொளி இருப்பது, எனது மகிழ்ச்சியை இரட்டிக்கின்றது. மிக பயனுள்ள காணொளி.மேலும் தங்களின் தமிழாய்வு வளர வாழ்த்து. மிக்க நன்றி.
@shortcutlearning2769
@shortcutlearning2769 3 жыл бұрын
மிகவும் சிறப்பு வாய்ந்த கருத்து. தேவநேயப் பாவாணர் எழுதிய கருத்து அவர் சொந்த கருத்தாக இருந்தாலும் அது தமிழின் தொன்மையை காக்கவே என்று தான் எடுத்து கொள்ள வேண்டும்
@indra_kannan
@indra_kannan 3 жыл бұрын
இலக்கியத்தின் மூலம் இலக்கணத்தை மீட்பது அருமை.... தொடருங்கள்...
@namsmurugesan8356
@namsmurugesan8356 3 жыл бұрын
திருக்குறள் உலக பொதுமுறை பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் தோழர் மன்னர் மன்னன் வாழ்க வரளர்க வெல்க :- நாம்ஸ் முருகேசன் சான் ஆன்டனியோ டெக்ஸஸ் யு எஸ் 01-05-2021
@AbdulKader-ne8dt
@AbdulKader-ne8dt 3 жыл бұрын
அருமை, அருமை ஜயா! என்ன தெளிவு. நீங்கள் ஒரு தெய்வீகப் பிறவி! நீடூழி வாழ்க!
@vhari4581
@vhari4581 3 жыл бұрын
தயவுகூர்ந்து இது போன்ற நிறைய பதிவுகளை பதிவிடுமாறு வேண்டுகிறேன்🙏🙏
@k.velmurugankuzhanthaivelu6473
@k.velmurugankuzhanthaivelu6473 3 жыл бұрын
சிறப்பான முறையில் விளக்கம் தந்த ஆய்வாளரே! உமது பணி சிறக்க வாழ்த்துகிறேன்!
@gangagowri.4609
@gangagowri.4609 3 жыл бұрын
கண்டிப்பாக தொடருங்கள்... We will support you bro.. 👍🏻
@sambathvenkatesan618
@sambathvenkatesan618 3 жыл бұрын
இந்த காணொளி பயங்கர ஆழம் நிறைந்தது. விளையாட்டாக சொல்லவேண்டுமானால் நாடி நரம்பு, ரத்தம், சதை எல்லாம் தமிழ் நிறைந்த ஒருவனால் மட்டுமே இப்படி பேச முடியும். மிக்க மகிழ்ச்சி, நிறைய தெரிந்துகொண்டேன்...🙏🙏
@செங்குட்டுவன்மதி
@செங்குட்டுவன்மதி 3 жыл бұрын
அண்ணா நான் உங்களது நேர்காணல்கள் அனைத்தும் பார்ப்பேன்.. பார்த்து கொண்டும் உள்ளேன்... ஆனால் நீங்கள் வலையொளி வைத்து இருப்பது எனக்கு தெரியாது... இன்று தான் நான் பார்த்தேன்.. இது போன்ற காணொளிகளை நான் அதிகமாக எதிர் பார்க்கிறேன்... நன்றி..
@mohanramachandran4550
@mohanramachandran4550 3 жыл бұрын
பெருமதிப்பிற்குரிய மன்னர்மன்னன் அவர்களுக்கு வணக்கம். மிகமிகத் தெளிவாக காரண காரியங்களுடன் விளக்கமளித்துள்ளீர்கள். இப்பதிவு பள்ளி மாணவர்களுக்கு மாற்றங்கள் இன்றி இலக்கணப் பாடத்தில் இணைக்க வேண்டும். வாழ்க தமிழ் ! வளர்க உம் தொண்டு !!
@thenmolisampath8148
@thenmolisampath8148 3 жыл бұрын
அருமையான முயற்சி இது சிறக்க இறைவன் துணை செய்வாராக தமிழனையும் துணையிருப்பாள்
@lailan66
@lailan66 3 жыл бұрын
வணக்கம்! இதுவரையில் கிடைக்கப்பெற்ற, அறிந்த வகையில் தொன்மையான தரவுகளை அணுகும் வரைவிலக்கணமாகக் கூட எடுத்துக் கொள்ளலாம். அருமையான விளக்கம். மிக்க நன்றி!
@dhanraj951
@dhanraj951 3 жыл бұрын
இந்த பதிவு மிகவும் முக்கியமானதும் அதிகம் பயனுள்ளதாகவும் உள்ளது. நிறைய பேர் இது தமிழ் வார்த்தை இல்லை அது தமிழ் வார்த்தை இல்லை என்று கூறக்கேட்கும் பொழுது மிகவும் வருத்தமாக இருந்தது. இப்போது தெளிவடைந்து விட்டேன். மிகவும் நன்றி.
@radjaradja9149
@radjaradja9149 2 жыл бұрын
தமிழ் மொழி ஆராய்ச்சி மற்றும் உங்கள் உழைப்பை நினைத்து பிரமிப்பு அடைகிறேன், ஒவ்வொரு தலைப்பையும் அருமையாக வளக்குகிரீர்கள்… உங்கள் ஒவ்வொரு காணொளியையும் எங்கள் பிள்ளைகளுக்கு காண்பிக்கிறேன்… நன்றி….
@kumaravels9690
@kumaravels9690 2 жыл бұрын
அருமை.
@velkadamban
@velkadamban 3 жыл бұрын
நல்ல காணொளில்... தொடர்நது எதிர்பாக்கிறேன் அண்ணா... ரத்தம்(இரத்தம்), போன்ற பல சொற்கள் தமிழ் இல்லை என்று சொல்கிறார்கள், அதை பற்றி எதிர்பார்க்கிறேன் அண்ணா
@velusamy5524
@velusamy5524 3 жыл бұрын
ரத்தம் தமிழ்ச் சொல்தான். தமிழ் திரிந்த சொல். அரக்கு என்னும் சொல், சிவப்பு என்னும் பொருள்படும். இரத்தமும் சிவப்பாக இருப்பதால், அதை அரத்தம் என்றனர். அரக்கு+அம் --> அரத்து + அம் = அரத்தம். காலப்போக்கில், அரத்தம் என்பது ரத்தம் ஆகி ர முதல் எழுத்தாக வராது என்பதால், இ சேர்த்து இரத்தம் ஆக்கி விட்டனர்.
@velkadamban
@velkadamban 3 жыл бұрын
@@velusamy5524 அறிவேன், ஆனால் அது நேரடி தமிழ் சொல்லா? இல்லை தேசம் போன்று வேர் மட்டும் தமிழா? திரிபா!!? அல்ல தூய தமிழ் சொல்ல என்று, அண்ணன் மன்னர் மன்னர் சொன்னால் நன்றாக இருக்கும்
@vishwavenkat
@vishwavenkat 3 жыл бұрын
சகோ தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை பற்றிய வரலாற்றை பகிருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
@murugann7067
@murugann7067 3 жыл бұрын
வாழ்க. வளர்க கடலோரத்தில் செழித்து வளர்ந்த வரலாறு கொண்டது பழந்தமிழர் நாகரீகம். சங்கு அவர்களின் சுகதுக்கஙகளில் கலந்த ஒன்று. சஙகினை ஊதி புலவர் பெருமக்கள் குழுமியதால் சங்கம் எனறாயிருக்கவேண்டும்
@நாவலந்தேயம்-தமிழ்கூறும்நல்லுல
@நாவலந்தேயம்-தமிழ்கூறும்நல்லுல 3 жыл бұрын
அழகு, அற்புதம் .....அமிழ்தே....அது தமிழே ....!!!
@Vicky89116
@Vicky89116 3 жыл бұрын
மிகவும் அருமையாக எடுத்துச் சொன்னீர்கள் நண்பரே. மிக்க நன்றி
@ParivelGanesan
@ParivelGanesan 3 жыл бұрын
அருமையானத் தொடக்கம் தொடருங்கள். வாழ்த்துகள்
@ParthiParmi
@ParthiParmi 3 жыл бұрын
அருமையான கருத்து சகோதரரே. தங்களது ஆய்வுகள் வரவேற்கத்தக்கது. மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்.
@nshanmugi636
@nshanmugi636 3 жыл бұрын
நான் தமிழ் முதுகலை முடித்து விட்டேன். தற்போது B.ed முதலாம் ஆண்டு பயின்று வருகிறேன். உங்களுடைய தகவல் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வாழ்க தமிழ் வளர்க அதன் புகழ் எட்டுத்திக்கும் ஒலிக்கட்டும்.
@ManiM-kw6jz
@ManiM-kw6jz 2 жыл бұрын
தமிழ் இலக்கண விளக்கம் மிக அருமை 🙏
@vengatachalapathysm3918
@vengatachalapathysm3918 3 жыл бұрын
உன்மையில் எனக்கு நல்ல பயனாக இருந்தது அருமையான விளக்கம் நன்கு புரிந்தது நன்றி சகோதரா
@tvelsamy699
@tvelsamy699 3 жыл бұрын
அருமை சகோ. நீங்கள் பேசுவிதமே மிகவும் நேர்த்தியாக இருக்கிறது. உங்களை போல் உள்ளவர்கள் தான் தமிழ் ஆசிரியராக வரவேண்டும் அப்போதுதான் தமிழ் மென்மேலும் வளரும். வாழ்க தமிழ்.
@fbpasangalive6095
@fbpasangalive6095 2 жыл бұрын
அருமை சகோ ெதாடரட்டும உங்கள் தமிழ் பணி எதிர்பார்ப்புடன் வாழ்த்துகள்
@SENTHILKUMAR-vu3xf
@SENTHILKUMAR-vu3xf 2 жыл бұрын
மன்னார் மன்னன் உங்களோட தேடல் மற்றும் தமிழ் ஆய்வு எனக்கு ரொம்ப பிடிக்கும், இருந்தபோதும் சில தகாதவ தமிழிர்களால் வருத்தம் அதற்காக சொல்கிறேன் நீங்கள் வருத்தபட வேண்டாம் ச எழுத்தில் தமிழ் தொடங்கவில்லை என்று இனி தமிழன் ச வில் தமிழ் தொடங்க ஆணையிட்டுள்ளேன், இந்த சா தாரன ஓரடி மன்னன் உங்கள் தேடல் எனக்கு தேவை உங்கள் தேடல் தொடரும் தமிழனோட தேடுவோம்
@thiru367
@thiru367 3 жыл бұрын
இராஜ இராஜ சோழனை பற்றிய தகவல்கள் சிறப்பு.... அது போலவே இராவணன் பற்றிய குறிப்புகள் இருந்தால் வெளியிடவும்..
@velusamy5524
@velusamy5524 3 жыл бұрын
இராவணன் பற்றி எனக்குத் தெரிந்த தகவல்களைப் பகிர்கிறேன். இராவணனின் உண்மையான பெயர் அறவணன் என்பது. அவன் தமிழ் மன்னன் ஆவான். அவனும் இராசராச சோழன்போல் வடநாடு வரை வென்று புகழ் பெற்றவன். இராசராச சோழன் போலவே சிறந்த சிவபக்தன். சிவனுக்கு சிறந்த கோவில் கட்டுவித்தான். அவன் புகழைக் கண்டு பொறுக்க மாட்டாதவர்கள் (தமிழை வெறுப்பவர் இன்று இராசராசனின் சிலர் தூற்றுவது போல) அவனை அரக்கன் என்று வருணித்து இராமாயணக் கதையில் இணைத்து அழகு பார்த்தார்கள். இன்றைக்கு ஏறத்தாழ 7000 ஆண்டுகளுக்கு முன் (கி.மு.5000) வாழ்ந்தவன். மாபாரதப் போர் ஏறத்தாழ 5100 ஆண்டுக்களுக்கு முன்பு (கி.மு.3100 முன்பு) தாமிரபரணி ஆற்றங்கரையில் திருநெல்வேலிக்கு அருகே நடைபெற்றது. அதனை ஒட்டித் தோன்றியதே கலி ஆண்டு. இந்தப் போரைப் பற்றி பெருந்தேவனார் என்ற கடைச்சங்கப் புலவர் பாடியுள்ளார். ஆனால், அந்த நூலானது நமக்குக் கிடைக்கப் பெறவில்லை.
@ganapathy71
@ganapathy71 3 жыл бұрын
நண்பரே , மிகவும் சிறப்பு , சும்மா சொல்லக்கூடாது, இங்கே இருந்து இங்கிலாந்து வரைக்கும் போகிறீங்க , வாழ்த்துக்கள் , உங்கள் முயற்சியில் வெற்றிபெற உடன் இருக்கிறோம்
@இராசேந்திரசோழன்-ந3ச
@இராசேந்திரசோழன்-ந3ச 3 жыл бұрын
உங்கள் தமிழ் தொண்டு தொடர வாழ்த்துகள்
@mohanarajendran2515
@mohanarajendran2515 3 жыл бұрын
என்ன அருமையான பதிவு. தமிழ் இலக்கணத்தை படிக்கிற ஆர்வத்தை தூண்டுது. நன்றி நண்பா
@aarthysavi499
@aarthysavi499 3 жыл бұрын
தற்போதைய நிலையில் தமிழ் பள்ளியில் கூட படிபிக்கப்படவில்லை. இதில் தாங்கள் கூறும் இந்த கருத்துக்கள் மகத்தானது. இலக்கியம் இலக்கணம் பற்றி புரிந்து கொள்ள பயன்படும். மேலும் பல கருத்துக்களை பகிரவும். மிக்க நன்றி.
@kandasamyvadiveloo3109
@kandasamyvadiveloo3109 2 жыл бұрын
உங்கள் பணி மிக உயர்ந்த பணி எவ்வளவு பாராட்டினாலும் தகும் வாழ்க! வளமுடன்
@imayavaramban5986
@imayavaramban5986 3 жыл бұрын
நன்றி தொடரட்டும் உங்கள் பணி
@petchimuthukumar1073
@petchimuthukumar1073 3 жыл бұрын
முதல்தமிழ் சங்கம் இரண்டாம் தமிழ் சங்கம் ஆக சிவன் முருகனோடு தொடர்புடையது
@velmaster2010
@velmaster2010 3 жыл бұрын
சிறந்த பதிவு. நெடுநாளைய சந்தேகம் தீர்ந்தது. நன்றி சகோ. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
@vengadajalapathiannamalai5350
@vengadajalapathiannamalai5350 3 жыл бұрын
பலநாள் கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது நன்றி
@Karupzna
@Karupzna 3 жыл бұрын
மிகச்சிறப்பான பதிவு அண்ணா மிக்க நன்றி......!👍👍
@suthamathikarthikeyan4802
@suthamathikarthikeyan4802 3 жыл бұрын
அருமை! அருமை! வாழ்க வளமுடன்!
@sivaprasad6079
@sivaprasad6079 3 жыл бұрын
மிக அருமையான ஆய்வு, செந்தமிழ் அந்தனர் இளங்குமரனாா்க்கு பின் தமிழ்ச்சொல்லாய்வுக்கு நீங்களே சரியானவர், உங்கள் பணி சாதாரணமானதல்ல, தொடர்க,
@lovetrainshubhan2807
@lovetrainshubhan2807 2 жыл бұрын
மிக எளிமையான பணிவன்புடனான அனுகுமுறை மிக நன்று!தர்க்க பூர்வமாக,அறிவியல் பூர்வமாக நிறுவி விளக்கம் தந்தீர்கள்!உங்கள் செயற்கரிய பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!
@SathishSathish-yv8qh
@SathishSathish-yv8qh 3 жыл бұрын
தமிழின் சொத்து சகோதரா நீ.
@thangapandianpandian5967
@thangapandianpandian5967 3 жыл бұрын
நல்ல பதிவு.தமிழின் பெருமை சொல்லில் அடங்காது 👍
@aguilanedugen4066
@aguilanedugen4066 3 жыл бұрын
நல்ல முறையில் புரிந்து கொள்ளும்படி இருந்தது நன்றி தோழரே.தொடர்ந்து தொடருங்கள்..
@NomadicAsia
@NomadicAsia 3 жыл бұрын
தங்கள் தாய் தமிழ் தொண்டு செழிகட்டும்.
@roopansibi8319
@roopansibi8319 3 жыл бұрын
அருமையான அறியப்பெறாத தகவல்.உங்கள் சேவை தொடரட்டும்.
@mohanramachandran4550
@mohanramachandran4550 3 жыл бұрын
விளக்கம் மிகமிக அழகாக இருந்தது.
@rajitg3906
@rajitg3906 3 жыл бұрын
மிகவும் அருமை... தொடர்ந்து பதிவிடுங்கள்
@vigneshkumar-tz8bv
@vigneshkumar-tz8bv 3 жыл бұрын
மிகவும் அருமை தாமிழி..பிராமி இவைகளின் வித்தியாசம் பற்றி பதிவு இடுங்கள் நன்றி
@vaishanavivaisu396
@vaishanavivaisu396 3 жыл бұрын
சூப்பர் நண்பா இன்னைக்கு இதை தான் என் அக்காவிடம் விவாதம் பண்ணினேன் எனது சந்தேகம் இன்னைக்கு தீர்ந்து விட்டது ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@RajeshTamil2022
@RajeshTamil2022 3 жыл бұрын
மிகவும் அற்புதமான வரவேற்க வேண்டிய பதிவு. இத்தகு அருமையான பதிவுகளை தொடர்ந்து வெளியிடவும். இன்பத்தமிழ் நம் உயிருக்கு நேர்!
@packialakshmis3221
@packialakshmis3221 3 жыл бұрын
என்ன ஒரு அற்புதமான பதிவு! அருமையான விளக்கம் 👌 மிக்க நன்றி
@aravindh40
@aravindh40 3 жыл бұрын
அருமையான பதிவு சகோ.. உங்களது முன்னெடுப்பு க்கு நாங்கள் வலு சேர்ப்போம்..
@ko6946
@ko6946 3 жыл бұрын
நன்னன் பாவாணர் இடத்தில் மன்னர் மன்னன். வாழ்த்துகள்!! தமிழ் பேச்சு வழக்கே கவித்துவமாக இருந்ததை எங்கள் அம்மாவின் தாலாட்டு முதல் நிறைய இடங்களில் பாடலாக......... உறவினரிடம் சிலேடை பேச்சு, சொலவடை என்ற விடுகதைகள் அனைத்தும் கவித்துவமாக் கேட்டிருக்கிறேன்!!!! பாமரரிடமும் இவ்வளவு இயல்பாக இருந்த கவிதை நமக்கு இப்படிக் கடினமானது வேதனை!!!! கவி வகைகள், செய்யும் வழி முறைகள் சொல்லிக் கொடுங்கள்! எங்கள் ஆதரவு என்றும் உண்டு!!
@உலகவிவசாயிகள்
@உலகவிவசாயிகள் 3 жыл бұрын
குறை சொல்வதற்கு தங்கள் போன் நம்பர் தேவை நிறை சொல்வதற்கு இந்த இடம் தேவை
@kumarmaran885
@kumarmaran885 3 жыл бұрын
பாவாணர் அருமையாக தீர்வளித்துள்ளார். எடுத்துக் கூறிய தங்களுக்கும் நன்றிகள்.
@apparnirmala2141
@apparnirmala2141 3 жыл бұрын
தொடருங்கள். வாழ்த்துகள்!
@sinnappusundaralingam2773
@sinnappusundaralingam2773 3 жыл бұрын
நண்பா! தயவுசெய்து இப்படியான பயன் தரும் காணொளிகளை பதிவுசெய்யும்கள். உங்கள் முயற்சி பலருக்கு உதவும் என்பதில் எள்ளளவு சந்தேகமும் இல்லை.
@venkatesansubburaj1372
@venkatesansubburaj1372 3 жыл бұрын
அருமையான உரை.நல்ல தொடக்கம்!
@mohanramachandran4550
@mohanramachandran4550 3 жыл бұрын
சேவை தொடர வாழ்த்துக்கள்
@kanagarajraj7613
@kanagarajraj7613 Жыл бұрын
இந்த சேவையை நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் இது மிக அவசியமான ஒன்று அதுவும் இப்பொழுது இருக்கும் தமிழின் நிலையை கருதி நீங்கள் இதனை தொடர வேண்டும் உங்கள் காணொளிகளை அனைவரும் கண்டு கொண்டிருக்கிறார்கள் நானும் அநேகருக்கு பரிந்துரைத்துக் கொண்டிருக்கின்றேன் நன்றி வணக்கம்
@உலகவிவசாயிகள்
@உலகவிவசாயிகள் 3 жыл бұрын
நல்ல பதிவு தங்கள் பதிவின் இடையே கிரிக்கெட் மூலமாக தகவல் சொன்னது எனக்கு வருத்தத்தை கொடுக்கிறது உதாரணம் காட்டுவதற்கு விளையாட்டு தான் காட்ட வேண்டுமென்றால் நம் தமிழ் விளையாட்டுக்கள் எதையாவது தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் நான் படித்தது பத்தாம் வகுப்புதான் எனக்கு இலக்கணம் பற்றி தெரியாது ஆனால் தமிழ் பற்று உள்ளதால் இந்த கருத்தை தெரிவிக்கிறேன்
@ko6946
@ko6946 3 жыл бұрын
நீங்கள் தமிழில் யாரை விடவும் குறைந்தவரில்லை!!! ‌....... மெத்தப் படித்த பெரும்பாலோர் பத்துக்கு மேல் தமிழ் படித்திருக்க மாட்டார்கள்.
@sraju2430
@sraju2430 3 жыл бұрын
மிக மிக அருமை நல்ல விளக்கம் தொல்காப்பியத்திலிருந்த குழப்பத்திற்கே விடைகண்டவர் பாவாணர் ஐயா என்று உணரும்போது பெருமையாக இருக்கிறது
@sureshbabuc8621
@sureshbabuc8621 3 жыл бұрын
வாழ்க தமிழ்💐 வளர்க தமிழர்👌
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 2 жыл бұрын
தமிழ் வளர்ச்சி என்பது இலக்கணம் தெரிந்து வளர்ப்பது. நன்றி🙏💕
@irulappanarunachalam78
@irulappanarunachalam78 3 жыл бұрын
மன்னர் மன்னன் அவர்களது கவனத்திற்கு: 170-வது நூற்பாவில் சகரத்தில்தொடங்கும்சொல்வரும் என்று கூறப்பட்டுள்ளது. அ.இருளப்பன்.
@dharmasdr2917
@dharmasdr2917 3 жыл бұрын
கண்டிப்பாக தாங்கள் தொடர வேண்டும் சகோதரரே...
@kasi1173
@kasi1173 3 жыл бұрын
கடினமான முயற்சி !
@VThamilarasan
@VThamilarasan 3 жыл бұрын
சிறப்பு ஐயா! மனம் மகிழும் ஒரு காணொளி.. விழியதுக்கு மிக்க நன்றி! தமிழின் வலிமையை நல்ல தமிழர்கள் எப்படி ஆராய்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது மிகவும் பெருமையாகவும், மகிழ்வாகவும் இருக்கிறது.
@sritharanabirami8324
@sritharanabirami8324 3 жыл бұрын
அருமையான பதிவு . உங்களது முன்னெடுப்பு க்கு நாங்கள் வலு சேர்ப்போம்
@JaRaIndianz
@JaRaIndianz 3 жыл бұрын
நல்லதோர் ஆய்வு. நிறைவான விளக்கம். நயமான பதிவு. உங்கள் தமிழ்ப் பணி தொடர என் வாழ்த்துக்கள். சௌ என்னும் உயிர்மெய் எழுத்து தமிழ்ச் சொற்களில் முதல் எழுத்தாக வருதல் ஆகாது என தொல்காப்பியத்தை மேற்கோள் காட்டி விளக்கியமைக்கு நன்றி. சௌ என்னும் எழுத்தும் சவு என்னும் எழுத்துக்களும் ஒரே ஒலி வடிவம் கொண்டதால் தொல்காப்பியர் சவு என எழுதும் முறையே சரியானது எனக் கூறியிருப்பது சிறந்த ஒரு இலக்கண வழிகாட்டுதலாகும். இதே அடிப்படையில் நோக்கும்போது என்னுள் ஓர் ஐயம் எழுகின்றது. ஔ என்னும் உயிர் எழுத்து தேவைதானா, எதற்காக இந்த எழுத்தை உருவாக்கினார்கள் என்ற ஐயப்பாடுதான் அது. சௌ என்னும் எழுத்துக்கும் சவு என்னும் எழுத்துக்களுக்கும் உச்சரிப்பில் எப்படி வேற்றுமை இல்லையோ அது போலத்தான் ஔ என்னும் எழுத்துக்கும் அவு எனும் எழுத்துக்களுக்கும் உச்சரிப்பில் வேறுபாடு இல்லை. உதாரணமாக ஔவையார் என்பதையே அவ்வையார் என்று எழுதுவதும் வழக்கில் உள்ளது, உச்சரிப்பிலும் பெரும் வேறுபாடு இல்லை. மேலும் தமிழில் ஔ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள் மிகக் குறைவே. இப்படியிருக்க தமிழில் (ஏனைய இந்திய மொழிகளிலும் கூட) ஏன் ஔ என்னும் எழுத்தை உயிரெழுத்துக்களில் ஓரெழுத்தாக ஏன் அமைத்தார்கள்? ஔ என்ற எழுத்தில் என்னென்ன சொற்களை அமைக்க முடியுமோ அத்தனை சொற்களையும் அ+வ் என்னும் உயிர்மெய் எழுத்துக்களால் அமைக்க முடியும், உச்சரிக்கவும் முடியும் (உ...ம்: அவ்வை, அவுணர், அவுடதம்). இதே போன்றதொரு மற்றொரு முரண்பாடு ஐ என்ற உயிரெழுத்துக்கும் அய் என்னும் உயிர்மெய் எழுத்துக்குமுள்ள ஒற்றுமை. இவ்விரண்டிற்கும் இடையே உச்சரிப்பில் பெரிதான வேறுபாடில்லை (எப்படி சௌ-வுக்கும் சவு-வுக்கும் வேறுபாடு இல்லையோ அப்படியே). உதாரணமாக ஐயர், ஐயனார் போன்ற சொற்களை அய்யர், அய்யனார் என எழுதுவதும் வழக்கில் உள்ளது. இவ்வாறு ஐ ய்க்கு பதிலாக அய் என எழுதும்போது சில சொற்கள் (உ.ம் அய்வர், அய்ந்து, அய்யம்) சற்று வித்தியாசமாகப் பட்டாலும் இவ்வாறு எழுதுவதிலோ அல்லது உச்சரிப்பதிலோ பெரிய சிக்கல் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. கூர்ந்து கவனித்தால் பன்னிரண்டு உயிர் எழுத்துக்களில் மேற்கூறிய ஐ மற்றும் ஔ என்ற இரண்டு எழுத்துக்களும் தனித்து நிற்பது விளங்கும். மற்ற உயிர் எழுத்துக்கள் அனைத்துக்கும் குறில் நெடில் (அ ஆ இ ஈ...) என இரண்டு எழுத்து வடிவங்களும் ஒலி வடிவங்களும் உள்ளன ஆனால் ஐ மற்றும் ஔ எனும் இரண்டு எழுத்துக்களுக்கு மட்டும் நெடில் இல்லை. நெடில் ஒலி வடிவும் இவ்விரண்டு எழுத்துக்களுக்கும் இருத்தலும் இயலாது. இவ்விரண்டு சிறப்பு உயிர் எழுத்துக்கள் பற்றி தொல்காப்பியத்தில் ஏதேனும் விளக்கம் உண்டா? உங்கள் கருத்தை வரவேற்கிறேன் (அல்லது இலக்கண அறிவுடையோர் எவராக இருந்தாலும்).
@Iam_saravanan
@Iam_saravanan 3 жыл бұрын
அருமையான ஐயப்பாடு.மகிழ்ச்சி தந்த விளக்கம்.அதை தெளிவுபடுத்திய விதம் சிறப்பு...தங்களது சேவை தொடரட்டும்...
@ramalingame7845
@ramalingame7845 3 жыл бұрын
சங்குக்கூட்டம் போல் சேர்ந்திருப்பது சங்கம்=மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்.
@Therinchuko
@Therinchuko 3 жыл бұрын
மொழயில் உள்ளதை விவரிப்பது இலக்கணம். காணொளி நன்று.
@dharmalingam1445
@dharmalingam1445 3 жыл бұрын
சொளந்ரராசன் என்பது வடசொல்தானே அய்யா விளக்கம் கொடுங்கள் தர்மலிங்கம்
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 37 МЛН
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 2,9 МЛН