No video

சங்கரால் மூடப்பட்ட பெரிய நிறுவனங்கள்....பெண்கள் மீது வக்கிரமான எண்ணம்| Behindcinema

  Рет қаралды 126,254

Behindcinema

Behindcinema

Күн бұрын

Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person, organization, clergy,community, sect, or religion.
The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.#behindcinema #shankar #arjun #vijay #indian2 #indian #tamilatamilapandian #kamal #kamalahasan #vijay #ajith #mgr #rajinikanth #jayalalitha #rajinikanthpolticalentry #makkalneedhimaiam #tamilmovie #tamilactors #dmk #admk #tamilcinema #tamil #ulaganayagan #karunanithi #mkstalin #bjp #modi

Пікірлер: 246
@user-mp7td8ds6d
@user-mp7td8ds6d Ай бұрын
சங்கரின் சொந்த படங்கள் மட்டும் பட்ஜெட்டில் இருக்கும் .ஊரான் பணத்தில் மட்டும் புகுந்து.விளையாடும்.சுயநல.வாதி.
@iopiop3579
@iopiop3579 Ай бұрын
அப்பட்டமான உண்மை
@user-cg3ep5zo9e
@user-cg3ep5zo9e Ай бұрын
Correct
@ka.p.sivagnanam5873
@ka.p.sivagnanam5873 Ай бұрын
சங்கரின் பிரமாண்டமான பொய்கள் இப்போது எடுபடுவதில்லை.
@tlvreality9200
@tlvreality9200 Ай бұрын
கண்களின் விருந்துக்கு 500 கோடிகள் 😢 இது எப்படி இருக்கு என்றால் அண்டா நிறைய உணவு சமைத்து கீழே கொட்டிய கதை 😢 பல கோடி செலவு செய்து செட்டு போடுவது பிறகு அதை பிரித்து தூற வீசுவது, சல்லிக்காசுக்கு பயணற்றவர்களுக்கு 100 கோடி சம்பளம் கொடுக்கும் கேவலம் 😢 இது அனைத்தும் மக்களின் பணம் பயணற்ற வழியில் செலவாகிறது 😔 ஏழைகள் வீட்டில்லாமல் உணவில்லாமல் சரியான கழிவறையில்லாமல் அல்லல்படும் நாட்டில் நடக்கும் கூத்து இந்த பிரமண்டம் என்கிற மாயை 😢
@saitbattery4117
@saitbattery4117 4 күн бұрын
சரியாகச் சொன்னீர்கள்.
@srinivasansrinivasan9263
@srinivasansrinivasan9263 Ай бұрын
ஏராளமான விஷயங்கள். அவைகளை ஒன்றுதிரட்டி சுவாரசியமாக ரசிக்கும்படி கதை சொல்வதில் பாண்டியன் எப்போதுமே மாஸ்தான்!
@chellakand7714
@chellakand7714 Ай бұрын
இவரை பார்க்க வரும் யாரும் இவர் என்ன சொல்கிறார் என்று கவலை படுவது இல்லை. இவர் எப்படி சுவாரஸ்யமா கதை சொல்கிறார் என்றுதான் பார்க்கிறாங்க😀
@rajarevathirithi5119
@rajarevathirithi5119 Ай бұрын
தயவு செய்து சங்கர் படத்தை த விர்க்கவும் 🙏🙏🙏🙏
@Mgrrasigann
@Mgrrasigann Ай бұрын
குஞ்சுமோன். அன்று சைக்கிளில் வந்து கதை. சொல்லிய சங்கரை. நம்பி. சரி படம் பண்ண லாம் என்று சொல்லியதால். சங்கர் என்ற ஆள் வெளி உலகத்துக்கு தெரிந்தது 😮
@PaneerSelvam-b9p
@PaneerSelvam-b9p Ай бұрын
Ippi kunjumon cycle kooda illama irukkirar
@kathirvel4079
@kathirvel4079 Ай бұрын
பழம் பெரும் டைரக்டர் கே. சங்கர் அவர்கள் எடுத்த படங்களில் ஒன்றுக்கு ஈடாகுமா தற்போதைய ஷங்கரின் படங்கள்?
@vinothkannan6853
@vinothkannan6853 Ай бұрын
தயாரிப்பாளர் A.M.ரத்னத்தை பாய்ஸ் படம் எடுத்து தெருவுக்கு கெnண்டு வந்தவர் ஷங்கர்.
@vinayagam-pp3rn
@vinayagam-pp3rn Ай бұрын
ஷங்கர். இல்லை. சங்கர்
@abinesgmurugan2020
@abinesgmurugan2020 Ай бұрын
Flim blukbuster thaana bro
@RajendranS-sf5xz
@RajendranS-sf5xz Ай бұрын
​@@vinayagam-pp3rnஅதைத்தான் பாண்டியன் சொல்கிறார்.
@akbarali-ue2ng
@akbarali-ue2ng Ай бұрын
Athe rathinathai indian padathil hit kodukka vaithavar
@sureshbabu8964
@sureshbabu8964 Ай бұрын
ஐ படத்தின் மூலம் ஆஸ்கார் ரவிச்சந்திரன் காலி 😢😢
@saleemnathan9782
@saleemnathan9782 Ай бұрын
ஒருவர் தோல்வி அடைந்தால் அவர்களை முதுகில் குத்துவதற்கு பல பெயர் உண்டு
@muralib1857
@muralib1857 23 күн бұрын
100% RIGHT STATEMENT FROM PANDIAN SIR.
@radharadha8186
@radharadha8186 Ай бұрын
😮 உண்மை உண்மை எப்பேர்ப்பட்ட உண்மையை சொல்லி இருக்கீங்க ஐயா வாழ்த்துக்கள்
@mahendrajamesjames2827
@mahendrajamesjames2827 Ай бұрын
உண்மையான பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலிதான். இவன் ஒரு டம்மி பீஸ்.
@iopiop3579
@iopiop3579 Ай бұрын
Yes
@12cproduction26
@12cproduction26 Ай бұрын
அவனே ஒரு cringe director 😅😅😅
@PaneerSelvam-b9p
@PaneerSelvam-b9p Ай бұрын
Rajamouli illa. Copy puli
@ARUN-n7y
@ARUN-n7y 14 күн бұрын
Best. First director ❤❤❤ raaja. Movily❤❤❤ andra
@sivan1192
@sivan1192 21 күн бұрын
இப்படி வக்கர குணத்தோடு படம் எடுப்பதால் தான் அவர்களின் குடும்பத்துக்குள்ள நிறைய பிரச்சனைகள் வந்திருக்கிறது
@ratheeshrajendran2660
@ratheeshrajendran2660 Ай бұрын
தமிழா தமிழா பாண்டியன் மட்டும் இல்லைனா தமிழ்நாட்டு மக்கள்லாம் என்னத்துக்கு அகுறது!
@kanmaniramamoorthy3730
@kanmaniramamoorthy3730 Ай бұрын
For Rs 10 000 fees, he is doing his job.
@smediatechnologies3349
@smediatechnologies3349 22 күн бұрын
ஷங்கரின் படங்கள் நன்றாக இல்லை என்று கூறுங்கள். ஆனால் பாவம் பெயரை ஷங்கர் என்று வைத்துக் கொண்டதால் தமிழின துரோகி என்று கூறுவது கொஞ்சம் ஓவர். அதுவும் தமிழை அழிக்க வந்தவர் ஜெயமோகன் என்று கூறுவது...இந்த தமிழா தமிழா பாண்டினுக்கு கொஞ்சம் கூட மூளை இல்லை என்று தெரிகிறது.
@ravichandran.761
@ravichandran.761 Ай бұрын
ஷங்கர் படம் எல்லாம் ஒரு டெபாகர் படம்
@TheMaru71
@TheMaru71 Ай бұрын
இனி இந்த நாதாரி ஷங்கர் படங்கள் நான் பார்க்க மாட்டேன். நான் ஒரு தமிழ் ஈழ தமிழன்.
@Sridhard-t6q
@Sridhard-t6q Ай бұрын
Jx
@musicalwanderings7380
@musicalwanderings7380 Ай бұрын
சட்டுன்னு அப்படி எல்லாம் சொல்ல கூடாது
@jagadishkumaar2255
@jagadishkumaar2255 18 күн бұрын
Please don't watch cinema itself. Spend time with your family & good friends. You will get peace of mind & good thoughts. God Bless you.
@sureshbabu8964
@sureshbabu8964 Ай бұрын
ஐ படம் மூலம் ஆஸ்கார் ரவிச்சந்திரன் 😮
@thiyagurajan8914
@thiyagurajan8914 Ай бұрын
சங்கர் படம் இனி பிளாப் தான் அவர் மண்டையில் சரக்கு தீர்ந்து விட்டது
@sundarap2027
@sundarap2027 Ай бұрын
அத்தனையும் உண்மை சங்கர் பிராடு
@chithiresonmadanadar311
@chithiresonmadanadar311 Ай бұрын
அருமை அய்யா.சங்கரின் தோலை உரித்துவிட்டீர்கள்.
@mohamedinsar-bi5ez
@mohamedinsar-bi5ez Ай бұрын
சில சில்லறை களுக்காக அடுத்தவன் குறைகளை கூறபவனுக்கு படுக்க பாயும் இருக்காது.
@user-vt6ff5iz4x
@user-vt6ff5iz4x Ай бұрын
You are absolutely correct sir , when will people going to know this truth.
@rexs3317
@rexs3317 Ай бұрын
AAscar Films Ravichandran washed out after "I"
@user-vs7lr8kk1m
@user-vs7lr8kk1m Ай бұрын
சார், இந்த சங்கர் இனிமேல் " டிங்கர்" என்று அன்பாக அழைக்கப்படுவார்.
@Sooriyachanra-mu9pu
@Sooriyachanra-mu9pu Ай бұрын
சங்கர் ஒரு பார்....... பனிய ஆதிக்க கதை எடுத்தான்!Gentleman என்ற பெயரில்!
@rajapa3430
@rajapa3430 Ай бұрын
Indian2 பார்த்தேன் படம் and panam வேஸ்ட். பலயபடம் . நீளமான படம். Intermissionil படம் முடிந்து விட்டது.
@johnpeterp8723
@johnpeterp8723 Ай бұрын
Super ❤❤❤❤❤
@muralib1857
@muralib1857 23 күн бұрын
CASTEISM BASED DIRECTOR. RIGHT STATEMENT FROM PANDIAN. ALWAYS AGAINST TAMIZH.TAMIZHAR AND TAMILNADU.
@Govinnu
@Govinnu Ай бұрын
அவன் ஷங்கர் இல்லை Junker.
@ramalingamk9152
@ramalingamk9152 Ай бұрын
Suppar suppar suppar Anna🙏🙏🙏🙏🙏
@maduraiseguvara
@maduraiseguvara Ай бұрын
இந்த வசனங்களுக்கு கொஞ்சம் கூட எதிர்ப்புத் தெரிவிக்க வில்லை, தமிழை வைத்துப் பிழைப்பு நடத்தும் ராஜாவும், பாப்ஐயா அவர்களும். அது தான் கொடுமை 😘
@user-es5lh5ve4r
@user-es5lh5ve4r Ай бұрын
Super speech pandian sir
@somcreator
@somcreator Ай бұрын
நானும் 25 வருஷமா field ல இருக்கேன். இவரு சொல்லுறது பாதி உண்மை. பாதி சும்மா அடிச்சு விடுறாரு
@aslammohamed8965
@aslammohamed8965 Ай бұрын
0:58 அவருக்கே பல விஷயம் தெரியாதுடா 😂😂😂😂
@RemoKanna
@RemoKanna Ай бұрын
எல்லா நாணயத்திற்கும் இரண்டு பக்கம் உண்டு (மனிதனுக்கும் ) (சினிமாவில இதெல்லாம் சகஜமப்பா )கௌண்டமணி mind voice Don't fell &emotional
@user-jl5ro4bb9k
@user-jl5ro4bb9k Ай бұрын
Gentlemen 1993 Kathalan 1994 Indian 1995 Muthalvan 1999 Boys 2004 Anniyan 2005 Sivaji 2007 Enthiran 2010 Nanpan 2012 I 2015 2.0 2018 Indian 2 2024 Game changer 2025
@sakthim1127
@sakthim1127 15 күн бұрын
Anniyan 2005 movie missed in this list 😊
@user-jl5ro4bb9k
@user-jl5ro4bb9k 15 күн бұрын
@@sakthim1127Yes thank you very much I will fix it
@chinnachamyr3119
@chinnachamyr3119 Ай бұрын
கோமாளித்தனம் ஆன இயக்குனர்
@user-mh1tc6cu9j
@user-mh1tc6cu9j Ай бұрын
Super super
@xavierrajasekaran932
@xavierrajasekaran932 Ай бұрын
👍good
@rajeshnarayanan5080
@rajeshnarayanan5080 Ай бұрын
Eros was the first producer of Enthiran then its gone to Sun pictures due to budget constraint...also soundarya Rajinikanth was the story selection committee member/ president on behalf of Eros group southern region.
@neelg3362
@neelg3362 Ай бұрын
அதெல்லாம் சரி!… இந்த சங்கர் மகள் அதிதி என்ற ஒரு பெண்ணைப்பற்றி சொல்லுங்களேன்?
@rajaram7720
@rajaram7720 Ай бұрын
Super sir
@makeshkumar7184
@makeshkumar7184 Ай бұрын
Ivanuku theriyathathu ethuvume irukathu, periya pudingi sir neenga. Episode ku 2000 rs kudutha pothum sankar Vida super ah story eluthuvan..
@teslauniverse6660
@teslauniverse6660 Ай бұрын
பல விஷயங்கள் உண்மை
@nagarajansubramaniam1876
@nagarajansubramaniam1876 Ай бұрын
Sankarai தாண்டி விட்டார் atlee
@karthikmeenu2764
@karthikmeenu2764 Ай бұрын
இந்த பாண்டியன் பேசும்போதெல்லாம் கவனியுங்கள் பாப்பான் என்று குறிப்பிட்டு ஒரு குறிப்பிட்ட ஜாதியை பேசுகிறார் அதே போன்று மற்ற ஜாதியை பெயரைச் சொல்லி குறிப்பிடுவார்கள் தலித் என்றோ அல்லது பிற்படுத்தப்பட்டோர் என்றோ பொதுவாக கூறிவிடுகிறார்கள் தைரியம் இருந்தால் மற்ற ஜாதியின் பெயரை குறிப்பிட்டு கூறுங்கள் இருந்தால்
@humanbeinghb3899
@humanbeinghb3899 Ай бұрын
பாப்பான் என்பவன் பார்ப்பனீய புத்திக் கொண்ட மக்களை தீட்டு,தீண்டாமைனு பிரித்து நடத்துபவன்,தன்னை உயர்ந்த ஜாதி எனக்கூறிக்கொள்ளும், மனவியாதி பிடித்த மனிதனை குறிக்கும் சொல்
@kottaiashif4786
@kottaiashif4786 Ай бұрын
அய்யா பாா்ப்பான் என்று சொல்லியதற்க்கு நன்றி ~~~ அவனுக தான் இந்தியால நடக்குற எல்லா சாதி மத பிரச்சனைக்கும் மூல காரணம் ---
@indianatlarge
@indianatlarge Ай бұрын
Enda topic eduthalum parpana, Hindu madatha thitanum , even of it is about biographing a block buster director,1@#$_----&#&$, no objectivity left,
@velureram
@velureram Ай бұрын
இவனொரு கிருஸ்துவன்
@anandaraj3366
@anandaraj3366 Ай бұрын
ஈவேராவின் புளுக்கைகள்
@balasubramaniyam8308
@balasubramaniyam8308 Ай бұрын
யோவ் அது ஜெய்ஹிந்த் படம்யா ஏன்யா இப்படி தப்பு தப்பா தகவல் சொல்ற
@BpVlogsM800
@BpVlogsM800 Ай бұрын
அடுத்த பயில்வான் ரங்காநாதன் இந்த அலு.....😂😂😂😂😂😂
@Ayyanar_paramasivan
@Ayyanar_paramasivan Ай бұрын
பா (b) ப்பா(p) ண் ☺☺☺
@anandaraj3366
@anandaraj3366 Ай бұрын
11:25 என்ன சொன்னீங்கோ காதில் வேற மாதிரி விழுது 🙄😳
@madhan322
@madhan322 Ай бұрын
This perdon thinks All in All Azhaghu Raja. He will talk about any person from clinton to kupathu pai
@johnsathish9567
@johnsathish9567 Ай бұрын
When someone sails in the Victory path, we share positive videos. . . Now it's not surprising to see his negative videos. I was upset when I saw Robo 2.O with a long fight scene. . Felt bored and never willing to see. It just showcased animation talent, not the movie.
@venkatp1887
@venkatp1887 Ай бұрын
மனிதர்
@user-hw3ct7vp4f
@user-hw3ct7vp4f Ай бұрын
பாண்டியன் ஜாதி பார்த்து பேசுகிறார் இது உண்மையா?
@KrishnaMurthy-zx4hc
@KrishnaMurthy-zx4hc Ай бұрын
Pandiyan Sir, Sattam oru irttarai, is a copy of English film 'Bride wore black dress'. Not AC Chandrasekars original idea film.
@globalconnectionsdigitalgix
@globalconnectionsdigitalgix Ай бұрын
KZbin la Ella video parthuthu kuda irunthu parthathu pola adichu uduran😂
@PrinceVic-yg3ni
@PrinceVic-yg3ni 19 күн бұрын
24 ம் புலிகேசி, யோகி பாபு வைத்து படம் எடுக்கலாம்
@thangarajgoldking9008
@thangarajgoldking9008 Ай бұрын
Brahmins the Tamil caste against jt is a real
@kpugalendhi2735
@kpugalendhi2735 Ай бұрын
Looks like Mr.Pandian opened another direction to think about the director shanker- WOW- His points are valid and sure Mr Shanker is having a hidden agenda - Let us say good luck to him - Better avoid his film
@karthickraja7998
@karthickraja7998 Ай бұрын
அங்கவை சங்கவை எல்லாம் ஒரு flow வுக்காக வைத்திருப்பார். அதற்கு பின்னால் இப்படி ஒரு இதை இருக்கிறது.
@rajeshsmusical
@rajeshsmusical Ай бұрын
Amratnam kunjumon all came to street because of shankar
@kcmani
@kcmani Ай бұрын
Not Shankar... Ratchakan movie
@dhanarajranganathan1597
@dhanarajranganathan1597 Ай бұрын
ஐயா பாண்டியன் தனிமனித தாக்குதலை நீங்கள் நிறுத்திக் கொள்ளுங்கள் தமிழ் நாட்டில் நல்ல விடயங்கள் எவ்வளவோ இருக்கிறது இன்னும் நிறைய மக்களுக்கு பயன் தரக்கூடிய விடயங்கள் ஏராலமக உள்ளது உங்கள் பணத்தேவைக்காக கீழ்தரமான வேலையை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்
@greatgood5321
@greatgood5321 Ай бұрын
Pakka English padam, irunthu thirudu, padam edupavar sankar. Producer galai azipavan sankar.
@batmanbegins7691
@batmanbegins7691 Ай бұрын
என்னது எந்திரனுக்கு அப்புறமா பாய்ஸா😂
@subbumohan6490
@subbumohan6490 11 күн бұрын
ஒருத்தன் தோத்துட்டா அவனை எல்லாரும் மட்டம் தட்டுவாங்க இதே அவன் ஜெயிச்சிடா தலையில தூக்கி வெச்சு கொண்டாடுவீங்க போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்
@amarantirupur
@amarantirupur Ай бұрын
இவரும் அய்யர் தான் boss
@jsampathjanakiraman
@jsampathjanakiraman Ай бұрын
Illai. Shankar is a non Brahmin. Isaivellaalar
@ramachandrannarayanan1630
@ramachandrannarayanan1630 Ай бұрын
Pandiyan has no stuff 🤡
@advocatebsc.bl.2381
@advocatebsc.bl.2381 Ай бұрын
திரு.சங்கர் அவர்கள் இயற்பெயர் முத்தையா! அவர் தஞ்சையை சேர்ந்த கள்ளர் வகுப்பை சேர்ந்த தமிழர். படங்களில் பிராமிணர்களை முன்னிறுத்தியதால் பிராமணராக அறியப்பட்டார்
@vampires75
@vampires75 Ай бұрын
உண்மைதான். எல்லோரும் சங்கர் என்று எழுதும்போது இவன்தான் ஷங்கர் என்று வடமொழி கலந்த மாதிரி எழுதினான். அது இப்போது பழக்கமாகி விஷ்வநாதன்,சுஷிலா,ஷேகர்,ராஜேஷ்வரி,ஈஷ்வரன்,ஷிவா என்று ஆகிவிட்டது. கண்டிக்கப்பட வேண்டியது. நல்லவேளை சனிக்கிழமை ஷனிக்கிழமை ஆகவில்லை.
@Chiragiribalan
@Chiragiribalan Ай бұрын
சங்கர் ஒரு இலுமினாட்டி என்று சொல்லப்படுகிறதே?
@Chiragiribalan
@Chiragiribalan Ай бұрын
ஷுன்னி! அவன் கிடக்கிறான் விடுங்க...
@ManjuNaren-ir9zk
@ManjuNaren-ir9zk Ай бұрын
😂😂super
@PKSAbdulMalik
@PKSAbdulMalik Ай бұрын
AR ரஹ்மான் இசையால் சங்கர் படம் ஹிட் ஆனது என்பதையும் தமிழா தமிழா பாண்டியன் சொல்லி இருக்க வேண்டும். ஏன் கூறவில்லை? இவருடைய மதவெறியால் கூறவில்லை
@G.D_SHORTZ2.O
@G.D_SHORTZ2.O Ай бұрын
யோவ் பாண்டியா. நீ ஒரு ஆளு போதுமையா. தமிழ்நாட்டில் இருக்கிற அரசியலும் சரி. சினிமா துறையும் சரி நல்லா இருக்குறது நாசமா போறதும் நீ ஒரு ஆள் போதுமையா தமிழ்நாட்டுக்கு என்னமோ கூட இருந்து பார்த்த மாதிரி. கதை திரைக்கதை வசனம் எல்லாமே நீங்க தான்யா
@user-xi3nd8zg3f
@user-xi3nd8zg3f Ай бұрын
3 indian
@Raja_Murugan_thunai
@Raja_Murugan_thunai Ай бұрын
நூலிபான் mindset
@deepasaravanakumar7404
@deepasaravanakumar7404 Ай бұрын
பாவம் இந்தியன் தாத்தா 😂😂😂
@bugiscube8373
@bugiscube8373 Ай бұрын
PANDIYAN SIR 👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾
@mm-kn5qc
@mm-kn5qc Ай бұрын
அலக்ஸ்பாண்டியன் இப்படித்தான் பேசுவார்
@kmadhumalarmaran8051
@kmadhumalarmaran8051 15 күн бұрын
முகதை என்றால் என்ன ? முகத்தை என்றால் என்ன ? தமிழனா நீ. இனியாவது தமிழனாக இரு. தலைப்பை சீர்திருத்தி கானொளிகளை வெளியிடு.
@SAIKUMAR-yh3pp
@SAIKUMAR-yh3pp Ай бұрын
அடப்பாவி தமிழா பாண்டியா நல்லா இருப்பியா நீ. ஊழல் லஞ்சம் ஒழியவே ஒவ்வொரு படமும் எடுக்கிறான் இல்லாத ஒரு படத்தைக் காட்டு.
@ricky1wdv1
@ricky1wdv1 Ай бұрын
I think he will watch all of shankar’s interviews and summarize here.. probably does the same for everyone.. not sure why he said Thiruma went to 500 countries though.. 😂
@harvardfellowship7400
@harvardfellowship7400 Ай бұрын
So, Shankar also to be blamed for Russia / Ukraine war since he haven't filmed there? Or for Trump's assasination attempt? This senior boomer viewing everything through via political lens. By the way, we luv Angavai and Sangavai, u stop ur pongavai.
@HappyColourfulShirt-ke6jx
@HappyColourfulShirt-ke6jx Ай бұрын
ஜெண்ட்லெமன், காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அண்ணிய ன், எந்திரன். இ,
@rajanranganathan8224
@rajanranganathan8224 Ай бұрын
*அந்நியன்*
@kesavank61
@kesavank61 Ай бұрын
நீங்களே படம் எடுத்து தேவையான தமிழ் நடிகர்கள், தமிழ் நடிகை,வசனகர்த்த போட்டு ஆரம்பிங்கள்
@thambiduraid450
@thambiduraid450 Ай бұрын
குஞ்சுமோன் நீள படத்தை போல சங்கர்மோன் கதையும் நீளபடமாக தான் முடியும் பிச்சை அளித்த (தமிழ்) பிச்சை பாத்திரத்தை அவமதிக்கிற ஒவ்வொன்றும் அவமதிப்பு தான் முடிவு
@divakaranpn8363
@divakaranpn8363 Ай бұрын
Sir oru padam edunghe ..
@manimaran4823
@manimaran4823 Ай бұрын
De Ella padathium ivan mathi solluran😂
@saleemnathan9782
@saleemnathan9782 Ай бұрын
Sankar good director
@ravichandranbakthavachalam9504
@ravichandranbakthavachalam9504 Ай бұрын
Director Shankar amai pufuntha veedu vilangathu
@sundaramdeva4345
@sundaramdeva4345 Ай бұрын
shakar is number one fraud director
@DB-tl3uk
@DB-tl3uk Ай бұрын
Director Shankar has lost his credibility
@aakashyt4197
@aakashyt4197 Ай бұрын
Please don't talk to director Sankar he is knowledge director
@subramaiyankesavan9805
@subramaiyankesavan9805 Ай бұрын
Aascar Films மூடீயாச்சு
@HappyColourfulShirt-ke6jx
@HappyColourfulShirt-ke6jx Ай бұрын
காதலானுக்கு பிஇன் indian
@samvinay5468
@samvinay5468 Ай бұрын
Director Shanger is not suitable for Tamil movie, he should move to Hollywood
@zaheerf7557
@zaheerf7557 Ай бұрын
Evar than american embassy la stampa panaru evan sema Hole pa
@rameshbabusirkazhi
@rameshbabusirkazhi Ай бұрын
அந்நியன் படம்?
@Deepa_Balachandar
@Deepa_Balachandar Ай бұрын
டைரக்டர் ஷங்கரிடம் பணிபுரிந்தவர்கள் சிலர் பிராமணர்கள் என்பதாலேயே நீங்கள் காழ்ப்புணர்ச்சியுடன் அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி அவர் நல்ல டைரக்டர் இல்லை என்பது போல் பேசி இருக்கிறீர்கள் ஏன் இத்தனை வன்மம்..?? ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் நல்ல படங்களையும் டைரக்டராக நல்ல படங்களையும் கொடுத்திருக்கிறார்.. தன்னிடம் பணிபுரிந்த எத்தனையோ உதவியாளர்களை படம் தயாரித்து தூக்கி இருக்கிறார்.. சங்கர் விரும்பிச் சென்று பணிபுரிந்த நபர்கள் பிராமணர்கள் என்பதாலேயே நீங்கள் அவரை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்திருக்கிறீர்கள்.. இந்த பேட்டி நியாயமான பேட்டி அல்ல
@nsundu123
@nsundu123 Ай бұрын
Yes Shankar has made an identity for himself this guy can do ntn except make useless comment!!!
@nsundu123
@nsundu123 Ай бұрын
Shankar also produced Films like Kadhal adha pathi laam pesa maatanga!!!
@madhan322
@madhan322 Ай бұрын
This guest is jotting the details of the persons from Wikipedia and uses his own story to build abuses about anybody
@ramanm7515
@ramanm7515 Ай бұрын
Ithu உருட்டு budget Indian 2 250 crore 500 crore. I saw Indian 2 I think 100 or 110 crore budget.. உருட்டு. 😅😅😅😅😅 this man has lie
@praneshrn5916
@praneshrn5916 29 күн бұрын
யோவ் சிவாஜி படத்துக்கு dialogue எழுதியது சுஜாதா யா 🤣🤣பாலகுமாரனாம் இவரெல்லாம் பேச வந்துட்டாரு 🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️
@louvoisijinadin671
@louvoisijinadin671 Ай бұрын
You are wrong sankar is a good Director you are making False propaganda
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10