சங்கி பிடியில் சிவகார்த்திகேயன் !கமலின் கொடூரமுகம் தெரியுதா ‍?Jeeva Today |

  Рет қаралды 29,463

Jeeva Today

Jeeva Today

Күн бұрын

Пікірлер: 304
@jeevatoday5887
@jeevatoday5887 5 күн бұрын
JEEVA HISTORY : kzbin.info/door/yMS2u_0beCEPUseRypq_5Q நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் kzbin.info/door/Qref5u7Hm10bAHWSD_sXSQ
@shafi.j
@shafi.j 3 күн бұрын
UNDEATH அமரன் நமது நாட்டுக்காக சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர்களால் உயிர் இழந்த ஆங்கிலேயர்கள் வீட்டில் வாழும் பெண்கள் இந்தியன்ஸ் ஆர் டெரரிஸிட் என்று சொன்னால் எப்படி இருக்கும் அது போல தான் இந்த கதை. The number of British people who died in India due to freedom fighters is recorded as 2,392 for the period of the Indian Mutiny from 1857-1859. This number is based on a variety of sources, including memorials, plaques, medal rolls, and individual graves இவர்கள் எல்லாம் AMARAN இல்லையா? இவர்களும் படம் எடுத்தால் நமக்கு நியாயம் என்று தோன்றும் அத்தனையும் மற்றவர்களுக்கு நியாயம் என்று தோன்றுமா
@shihab463
@shihab463 6 күн бұрын
உண்மை வரலாற்றினை கூறினிர்கள் வரலாற்றின் இரு பக்கங்களையும் காண வேன்டும், ஒரு பக்கம் மட்டும் படம் எடுப்பது நாம் அம் மக்களுக்கு செய்யும் துரோகம்.
@Mgrrasigann
@Mgrrasigann 5 күн бұрын
தமிழ் படங்களில்.. செண்டிமெண்ட். கதை அழுகை. பரிதாபம் சோகம்.. பிரிவு இதெல்லாம் இருந்தா படம்.. ஓடும்... அதில் நடிக்கும் நடிகர் களின் நடிப்பு... இதுக்கே படம் ஓடும். அமரன். குடும்ப. உறவு.. பாத்திரம் கதை சொல்லி அதில். மறைமுகமா.. ஸ்லாமிய வெறுப்பு. மிகையா... நடிக்க வைத்து எடுத்து இருக்கான் கமல். சங்கி ஆதரவோடு. யாரா கேட்டாலும் படம் நல்லா இருக்கு என்று பேச வைத்து விட்டனர்..... சூழ்ச்சி. வென்று விட்டது...
@TGAProMKM
@TGAProMKM Күн бұрын
மக்களை தெளிவுபடுத்தியதற்கு நன்றி...
@rayyan3406
@rayyan3406 6 күн бұрын
நிதானமான பேச்சு கேஎம் சரீஃப் வாழ்த்துக்கள்
@shafiullahshafiullah5896
@shafiullahshafiullah5896 5 күн бұрын
கமல் ஹாசன் நிஜத்திலும் நடிகன். அவர் விஷம்
@selvakumar4336
@selvakumar4336 4 күн бұрын
யார்ரா நீ எச்ச பயலே!!
@alizainudeen9611
@alizainudeen9611 5 күн бұрын
மிகவும் சரியான தகவல்கள் நன்றி நல் வாழ்த்துக்கள் சிறந்த நேர்காணல் ❤
@ananthakesavankalamani8726
@ananthakesavankalamani8726 6 күн бұрын
அல்ல.....சிவகார்த்திக்கேயனே சங்குதான்.....
@KrmAajifAajif
@KrmAajifAajif 5 күн бұрын
SDPI அண்ணன் நெல்லைமுபாரக் அவர்களை பேட்டி எடுங்கள் சகோ.
@karthik054
@karthik054 5 күн бұрын
ரெட் ஜெயிண்ட் ரிலீஸ் செய்கிறது முதல்வர் பாராட்டுகிறார் இதை ஜீவா கேட்க மாட்டார் அவர் நடுநிலை பத்திரிகையாளர்
@UdayaKumar-ty6jx
@UdayaKumar-ty6jx 5 күн бұрын
Correct
@MrJackyjons
@MrJackyjons 5 күн бұрын
Yes, he is not having the guts to openly say the true news against them when they are wrong. Jalraas...!
@Shan_123.-
@Shan_123.- 5 күн бұрын
@@karthik054 Jeeva tmk babbu.
@guruvenkatesh5243
@guruvenkatesh5243 5 күн бұрын
😂😂😂
@shobana1895
@shobana1895 4 күн бұрын
Jeeva ku halwa sapidra pola,kamal criticism pandradhu
@mohamediqbal7586
@mohamediqbal7586 5 күн бұрын
உண்மை இந்து தீவிரவாதிகளுக்கு கசக்கும்
@juliusanandraj
@juliusanandraj 4 күн бұрын
உண்மை இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு இனிக்கும்
@baniramachandran5707
@baniramachandran5707 3 күн бұрын
பாவடை கூமுட்டை
@rajadenesh3147
@rajadenesh3147 3 күн бұрын
தலைவன் நபி எவ் வழியோ அவ் வழிய குஞ்சு மணிகளும் 😂
@aarissdady3498
@aarissdady3498 2 күн бұрын
ஆம் இஸ்லாமியர்கள் நபிகளாரின் வழியை தீவிரமாக பின்பற்றுவார்கள், ஆகவே அவர்கள் தீவிரவாதிகள் தான் பயங்கரவாதத்திர்க்கு எதிரானவர்கள்,அதர்மத்திர்க்கு எதிரானவர்கள்,மூடநம்பிக்கைகளுக்கு சாவுமணி அடித்தவர்கள், சாதி மதத்தின் பெயரால் மனிதன் மனிதன் அடிமைப்படுத்தும் முறையை வேரோடு அளித்தவர்கள்... @@juliusanandraj
@-_.0O
@-_.0O 2 күн бұрын
படம் பாரு நண்பா நல்லா இருக்கு.
@ameerali-hm4nb
@ameerali-hm4nb 5 күн бұрын
Excellent jeeva sir
@KajBismin-i9e
@KajBismin-i9e 5 күн бұрын
Jeeva❤❤❤
@VictorSamuel-gb1yb
@VictorSamuel-gb1yb 6 күн бұрын
Good Evening Jeeva 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Fathima786Fathima78-s
@Fathima786Fathima78-s Күн бұрын
உங்களை போன்று ஒரு அறிவுள்ள மனிதர் இருந்தால் எந்த மத சண்டையும் இருக்காது
@zakirhussain-ik1rh
@zakirhussain-ik1rh 4 күн бұрын
super
@najeerdeen2394
@najeerdeen2394 5 күн бұрын
Super
@JayaPrakash-j3n
@JayaPrakash-j3n 6 күн бұрын
விஜய் மட்டும் விதி விளக்கா. அவனும் சங்கீ தான்
@kalyanichokkalingam9723
@kalyanichokkalingam9723 5 күн бұрын
திருத்தம் -விளக்கா? அல்ல விலக்கா?
@hafa2011
@hafa2011 5 күн бұрын
Vijay oru Monkey bro
@Super17725j
@Super17725j 4 күн бұрын
Bjp b team than DMK 😂😂😂 Stalin Uday rendu perume sangi than😂😂
@-_.0O
@-_.0O 2 күн бұрын
நீங்க எப்டி ? த்ராவிட சங்கியா 😂
@MathanKumar-z3g
@MathanKumar-z3g 3 күн бұрын
தோழர் உங்களுக்கு என் மனம் மார்ந்த நன்றியும் வாழ்த்துக்கள் ❤️❤️❤️
@hajimohammed3894
@hajimohammed3894 6 күн бұрын
கமல்ஹாசன் அவர்கள் ஏற்கனவே ஜெயலலிதா அவர்களிடம் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டார் இனி இஸ்லாமியர்களை இழிவாக படம் எடுக்க மாட்டேன் என்று ஜெயலலிதா அவர்களிடம் மன்னிப்பு கேட்டார்... அன்று நாட்டை விட்டு வெளியேறிகிறேன் என்று கூறினார்.... இன்று மீண்டும் அதே தவறை செய்கிறார். இதை பார்த்த முதல்வர் கண் கலங்கி கினார் என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.
@sooriyanilavan7134
@sooriyanilavan7134 6 күн бұрын
தவறான தகவல்..கமல் மன்னிப்பு கேட்கவில்லை. கேஸ் போட்டு ஜெயித்தார்...
@muruganc2370
@muruganc2370 5 күн бұрын
பொய் சொல்லாத
@hilander1978
@hilander1978 5 күн бұрын
Nee uruttu da Kashmir terrorist epdi kattuvan..unmai padam valicha kathu orama
@AbdulRahman-tw7dv
@AbdulRahman-tw7dv 5 күн бұрын
எடப்பாடியின் துணிவு ,உறுதி ஸ்டாலினடம் இல்லை.. கட்சியையும் ,ஆட்சியையும் உறுதியாக ஸ்டாலின் காட்டுப்பாட்டை இழப்பார் ... சீமான் ஒரு சைடு சங்கி ! மீண்டும் ADMK! மீண்டும் எடப்பாடி !!!! மனித நேய மக்கள் கட்சி விலக வேண்டும். பதவி இழந்தாலும் பரவாயில்லை ! Admk + TVK + PMK + DMDK = தீமுகாவிற்கு சங்கு!!!!
@aarirose6072
@aarirose6072 5 күн бұрын
காமெடி செய்யாதே நண்பா மன்னிப்பு என்ற வார்த்தையைக் கேட்கவில்லை நீதிமன்றத்துக்கு சென்று படத்தை வெளியிட்டார் உண்மை சம்பவத்தை வெளியிடுவதற்கு இஸ்லாம் சகோதரர்கள் தடுக்கின்ற வழிகளை பார்க்கின்றார்கள் தமிழ்நாட்டில் ஆப்கானிஸ்தானின் நடக்கும் உண்மை சம்பவம் இதைவிட மிகவும் மோசமாக இருக்கிறது விஸ்வரூபம் இந்தியா முழுவதும் வெளியானது ஹிந்தியில் சாருகான் தான் வெளியிட்டார் இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் ரசித்தார்கள் தமிழ்நாட்டில் இருக்கும் இஸ்லாமியர்கள் மட்டும் தான் பிரச்சினை செய்கிறார்கள் எந்த படம் வந்தாலும் தமிழ்நாட்டு இஸ்லாமியர்களுக்கும் பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாதிகளுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறது என்று தோன்றுகிறது ஏனென்றால் நீங்கள் மட்டும் எதற்காக அவர்களுக்கு ஆதரவாக பதிவு செய்கின்றீர்கள்
@jodhivaanan
@jodhivaanan 5 күн бұрын
அருமையான பதிவு.
@masthanfathima135
@masthanfathima135 5 күн бұрын
மக்கள் திலகம் நடுத்து பாடிய ஒரு பாடலின் வரிகள் . மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாத , திக்கும். வாயை பூட்டிவெசாலும், திருடும் கையை கையை கட்டி வெச்சாலும் குரங்கு கையில் மாலைலை கொடுத்து கோபுரத்தில் நிக்க வெச்சாலும் மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது என்ற வரிகள் இருக்கும் , அதுபோல் உள்ளது இவர்களின் செயல். அடுத்தவனை கேவலப்படுத்தி காசு பார்க்க வேண்டிய நிலையில் நடிகர்களும் கதையாசிரியர்களும் வந்து விட்டார்களே என்று நினைக்கும் போது நம் சினிமாவின் கவ்ரத்தை குழித்தோண்டி புதைத்து வருகின்றனர் .
@hajimohammed3894
@hajimohammed3894 6 күн бұрын
அருமை வாழ்த்துக்கள்
@Balakrishnan-ne9dn
@Balakrishnan-ne9dn Күн бұрын
இன்றுதான்அமரன்படம்பார்த்தேன்படம்ராணுவமும்காஷ்மீரும்என்றுபெயரிட்டிருக்கலாம்பிரச்னைவந்திருக்காதுகல்லெறிவதானசீன்தான்முஸ்லீம்கள்மனதைபுண்படுத்தியிருக்கும்என்றுநினைக்கிறேன்வேறுகாரணம்யிருப்பதாகதெரியவில்லை.படம்சூப்பர்
@basheerahamed1401
@basheerahamed1401 5 күн бұрын
பேட்டி கொடுப்பவர், Sound சரியா கேட்கவில்லை mike நன்றாக கிட்ட வையுங்கள், நன்றி
@joniJoni-y9q
@joniJoni-y9q 5 күн бұрын
உங்க செல்போன்ல பிரச்சனை கமலா வைரஸ் இருக்கும் கிளீன் பண்ணுங்க அப்புறம் சவுண்டு நல்லா இருக்கு
@MohammedThaiyb
@MohammedThaiyb 4 күн бұрын
ஜெயலலிதாவின் நேர்மை ஸ்டாலினிடம் இல்லை!
@sheikmohamed1225
@sheikmohamed1225 6 күн бұрын
அம்மாஇருந்தால்இந்தபடம் வெளிவாந்துஇருக்கது
@HameedKhan-jp5ci
@HameedKhan-jp5ci 6 күн бұрын
அம்மா தானே பாபர்மஸ்தினை இடிக்க செங்கல் அனுப்பியது.
@muktharahamed9961
@muktharahamed9961 6 күн бұрын
Yes bro , we have see the real Kashmir people mind ,
@Ansurala18
@Ansurala18 5 күн бұрын
​@HameedKhanஅது தெரியாமல் நடந்துவிட்டது என்று அவரே பிறகு வருத்தம் தெரிவித்தார்-jp5ci
@aarirose6072
@aarirose6072 5 күн бұрын
​@@Ansurala18அதுதான் அரசியல் பெங்களூர் பிஷப் கார்டன் ஆங்கில பள்ளிக்கூடத்தில் படித்து திறமையான மாணவி ஜெயலலிதா அவர்கள் அவர்களுக்கு அனைத்தும் தெரிந்துதான் செய்தார் தெரியாமல் செய்வதற்கு அவர் முட்டாள் கிடையாது
@amaran-ue4xn
@amaran-ue4xn 5 күн бұрын
அம்மா ஊம்பி இருப்பாங்க கமலை 😂😂😂😂😂😂
@jasurdeenjasurdeen4296
@jasurdeenjasurdeen4296 6 күн бұрын
முஸ்லீம் எதிரான படம் அமரன்.
@hilander1978
@hilander1978 5 күн бұрын
Pagatha poda Osama biography eduka..unga group correct ah irukum
@aarirose6072
@aarirose6072 5 күн бұрын
நல்லவர்களை மதிக்கும் படம் அமரன் தீவிரவாதிகளுக்கு எதிரான படம் தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுப்பவர்கள் தயவுசெய்து பாகிஸ்தானுக்கு சென்று விடுங்கள்
@rajadenesh3147
@rajadenesh3147 3 күн бұрын
😂தலைவன் நபி எவ் வழியோ அவ் வழிய குஞ்சு மணிகளும் 😂
@shafiq1122
@shafiq1122 5 күн бұрын
எஸ்டிபிஐ தலைவரை பேட்டி எடுத்தால் என்ன
@AbdullahAbdullah-dt2ex
@AbdullahAbdullah-dt2ex 5 күн бұрын
Sheriff அவர்களின் பேச்சு ஒலி அளவு மிகவும் குறைவாக உள்ளது
@321verykind
@321verykind 4 күн бұрын
பக்க சார்பாக தான் படமும் எடுக்குறார்கள். இந்திய ராணுவம் இலங்கையில் ஈழத்தில் செய்த கொடுமைகள் இன்று வரை வெளிச்சத்திட்கு வரவில்லை. காஸ்மீர் இதட்கு விதிவிலக்கல்ல.
@sanjeevirao879
@sanjeevirao879 6 күн бұрын
👏
@KiKw-w3g
@KiKw-w3g 6 күн бұрын
ஸ்டாலின் படம் பார்த்து நல்ல இருக்கு என்கிறார் என்ன சொல்வது
@Ansurala18
@Ansurala18 5 күн бұрын
அவர் கம்பெனி ரிலீஸ் அதனால்தான்
@shafiullahshafiullah5896
@shafiullahshafiullah5896 5 күн бұрын
இவரையும் நம்பமுடியாது
@aarirose6072
@aarirose6072 5 күн бұрын
படம் நன்றாகத்தான் இருக்கிறது அதனால் கூறுகிறார் சிவகார்த்திகேயன் நடித்த உருப்படியான ஒரு படம் என்றால் அது அமரன்
@mohamedbaakeer8860
@mohamedbaakeer8860 5 күн бұрын
அப்படி சொன்னால் தானே முதலமைச்சர். இல்லாவிட்டால் அவருக்கே வேறு ஒரு படம் காட்டி விடுவார்கள்.
@mohamedbatcha3800
@mohamedbatcha3800 5 күн бұрын
விஜய் சொன்னது போல் அண்டர்கிரவுண்ட் டீலிங் பாஜகவுடன்.
@maheswarimaheswari3862
@maheswarimaheswari3862 5 күн бұрын
Thanks Jeeva Bro I haven't seen amaranth film so far. Instead of watching amaran film I will read the true story.
@maheswarimaheswari3862
@maheswarimaheswari3862 5 күн бұрын
Thank Jeeva Bro. I haven't seen amaran film so far. Instead of watching hooked up amaran movie, I will read the true amaran story.
@prajesh9061
@prajesh9061 6 күн бұрын
👏👏👏👏
@mrShihamDiamond
@mrShihamDiamond 5 күн бұрын
You're youtube videos true i 💯 %❤
@deannoohu9299
@deannoohu9299 4 күн бұрын
அமரன் படத்தைப் பற்றி பெரியதாக விவாதிக்க வேண்டியதில்லை பதிலாக இயக்குநர் கோபி நைநார் அவர்களின் பதிவை படித்தாலே போதும்.
@Сампатх7292
@Сампатх7292 5 күн бұрын
Vishwaroobam, Kashmir files, Kerala Story, Article 370, Amaran... more than hundred films are in making already.
@KiKw-w3g
@KiKw-w3g 6 күн бұрын
அம்மா ஜெயலலிதா தைரியம் ஸ்டாலினுக்கு இல்லை
@aruljothi7387
@aruljothi7387 6 күн бұрын
Zsszzszzzf😅
@aruljothi7387
@aruljothi7387 6 күн бұрын
A
@sarojasaroan9641
@sarojasaroan9641 6 күн бұрын
Yen illai?
@davembapel8070
@davembapel8070 6 күн бұрын
அது தைரியம் இல்லை, சர்வாதிகாரம்.
@abuhurairaabdullah1976
@abuhurairaabdullah1976 6 күн бұрын
துப்பாக்கி படமே வந்திருக்காது
@zahir4390
@zahir4390 5 күн бұрын
KAMAL ORU SILENT SANGI PUNNAKKU
@narasimhanjeevanandam1559
@narasimhanjeevanandam1559 5 күн бұрын
Vettri vel vera vel is also our soldiers slogan
@hafa2011
@hafa2011 5 күн бұрын
Audio not clear
@MohammedThaiyb
@MohammedThaiyb 4 күн бұрын
கஷ்மீர் திறந்த வெளி சிறைச்சாலை!
@starshajahan1992
@starshajahan1992 5 күн бұрын
பாரூக் அப்துல்லா அவர்களை முதலில் சிறைவைத்து கொடைக்கானலில் ஷாஜகான் பெரிய குளம்
@ichandrasekarboopyichandra296
@ichandrasekarboopyichandra296 Күн бұрын
அது ஷேக் அப்துல்லாஹ், பாரூக் கின் தந்தை
@shaheer156
@shaheer156 5 күн бұрын
Mr Jeeva sound is very low pls Inkiris the volume
@naniaaliyar862
@naniaaliyar862 5 күн бұрын
TRUE TRUE TALK SIR SAREEF WELL DONE
@Vinotalks384
@Vinotalks384 3 күн бұрын
Mukund varadharajan death ku yaar kaaranam nu mattum discuss panna maatranuga
@maranspell
@maranspell 6 күн бұрын
Thozar take interview with Thirumurugan Gandi same topic will have more info ...
@meenamuthu3756
@meenamuthu3756 5 күн бұрын
Truth is no maturity in india
@Shan_123.-
@Shan_123.- 5 күн бұрын
முதலமைச்சர் இந்த பாடத்திற்கு முதலில் வாழ்த்து சொன்னார், அவரை பற்றி ஏன் பேசமாட்டிங்க....
@Ansurala18
@Ansurala18 5 күн бұрын
அது தப்பு பேசமாட்டோம்😅😅😅
@sulaimanrasheed7117
@sulaimanrasheed7117 5 күн бұрын
He is also don't know history of india with kashmir
@sulaimanrasheed7117
@sulaimanrasheed7117 5 күн бұрын
He is also don't know history of india with kashmir
@zakirhussain-ik1rh
@zakirhussain-ik1rh 5 күн бұрын
🎉🎉🎉 against muslims true
@hilander1978
@hilander1978 5 күн бұрын
Ponga da comedy piece pasangala...Thuluk comedy
@vengadasalamk9867
@vengadasalamk9867 6 күн бұрын
Amaran Padam distributor udhayanithi pathi jeeva 😂😂
@simply9012
@simply9012 5 күн бұрын
What about your opinion about srilanka Easter church bombing?
@KasimJaleel
@KasimJaleel Минут бұрын
Two. Side. Statement tell pupils. Kashmir. History agreement. Read???
@premelachristopher2859
@premelachristopher2859 6 күн бұрын
What you discussed can be taken as a film in a different angle.Amaran is a true story of an army personnel. There is no compromise . Don't unnecessarily bring in different strokes to Amaran. Take a film on Taj hotel BOM happened in Bombay, Pulwama case etc. Jeeva today pl stop such controversial discussion and keep your channel in good books
@BilalBilal-lw3kn
@BilalBilal-lw3kn 6 күн бұрын
எத்தனை பெண் குழந்தைகள் பள்ளிக்கு சென்றவர்கள் வீட்டுக்கு திரும்பாமலேயே சீரழிக்கப்பட்டு குப்பைகளில் வீசப்பட்டனர் எத்தனை இளைஞர்கள் தீவிரவாதி என்று சுட்டுக்கொள்ளப்பட்டனர் எத்தனை குடும்பங்கள் தேடுதல் வேட்டை என்று சொல்லி வீட்டோடு எறிக்கப்பட்டனர் அவர்களுக்கு அழகிய வாழ்வியல் இல்லையா?
@uk2261
@uk2261 6 күн бұрын
உண்மையை பேசினால் சங்கிகளூக்கு ஏன் யோனி எரியுது 😂😂😂
@Geetha-rh9yg
@Geetha-rh9yg 6 күн бұрын
He won't do it Sir. He is basically missionary man. He hates Hindu. He supports those speak against hindus. He is not a neutral man and his channel also not neutral.
@mohamadrafeeq3000
@mohamadrafeeq3000 4 күн бұрын
SK wanted to rebuild his image inthe affairs which was damaged recently ,by acting in this character.This is true.😊
@noushadansi9390
@noushadansi9390 5 күн бұрын
ഞാൻ malayali
@hilander1978
@hilander1978 5 күн бұрын
Kashmir files best film Katharunga da
@white1759
@white1759 5 күн бұрын
Nee savuda....
@bashaking4270
@bashaking4270 5 күн бұрын
Jeva today guest 🎤 not working
@saleimministry7128
@saleimministry7128 5 күн бұрын
இஸ்ரேல் என்ற இனம் எப்படி உருவானது? அது 1947....ல் நாடு உருவானது... இனம் எப்போது உருவானது அதை விவாதீங்க....... ஜீவா sir
@MurugeshV-p5n
@MurugeshV-p5n 2 күн бұрын
Before 1200 Only Hindus were there
@MurugeshV-p5n
@MurugeshV-p5n 2 күн бұрын
Mohal came to Kashmir in 1200
@simply9012
@simply9012 5 күн бұрын
What is the capital of Palestine?
@SalimKhan-gy9sf
@SalimKhan-gy9sf 5 күн бұрын
Kamal is pakka Kumbakonam Iyer..but he got full power after got his name of Muslim...he already told about this history
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 5 күн бұрын
SHAME ON KAMAL HASAN ! HOW COME INDIAN ARMY PORTRAYED OF HAILING BAJRANGABALLI AND GOING FOR THE WAR..? I AM A NCC C CERTIFICATE HOLDER, WHICH PART OF ARMY DOING SUCH ! EVEN IF ONE PERCENT WRONG DEPECTION DONE ON A BIOPIC , I CONSIDER IT TO BE A BLUNDER AND NEED A PROPER EXPLANATION FROM KAMAL, DIRECTOR AND SCRIPT WRITER !
@noushadansi9390
@noushadansi9390 5 күн бұрын
Tamilarkal mattumalla unkal chanal keralavil malayaliyum kaanbathund ❤
@PrabhuVaradharajan
@PrabhuVaradharajan 6 күн бұрын
ithu amaran padam vimarsanama ila Kamal mel ulla kalpunarchiya. Jai Bajrang bali enbathu antha regiment oda wary cry. Mukund sandaiyil yaaral iranthar, Taj Hotel and Victoria Railway station attach pannathu yaar, athai thaana katta mudiyum. It is not against fellwo muslim brothers but ithu Mukund oda story, appuram ethuku enna vimarsanam
@premelachristopher2859
@premelachristopher2859 6 күн бұрын
You are right
@white1759
@white1759 5 күн бұрын
Gurajat makkalai kondru kovitha theeviravaathi patri padam edu....makkalai kondraal theeviravaathi endral arasiyal pathavilil olidhurikum theeviravaathi than namm natil adhigam...
@MrJackyjons
@MrJackyjons 5 күн бұрын
​@premelachristopher2859 you are correct. Himself and Bismi both are against kamal. Review all their videos.. Nonsense people.
@வாழ்கதமிழ்-வ5ர
@வாழ்கதமிழ்-வ5ர 5 күн бұрын
Masha Allah Intha movie parthen Muslim ellarum theviravathi appdi ninaikira mathiri iruku Intha movie sensor eppdi anumathithathu puriyala Masah Allah
@baskersaro
@baskersaro 5 күн бұрын
Real story. Why opposite?
@aadithyaroadcarriers
@aadithyaroadcarriers 6 күн бұрын
Loosungala ... Rashtriya Rifles War cry is Jai Bagrang Bali. If you don't know don't speak fools. Each regiment has its own War cry.
@nalinisingaravel4865
@nalinisingaravel4865 6 күн бұрын
I am not saying Amaran is a great film. But each regiment has a war cry. Bajrangbali ki Jai is the war cry of Rashtriya Rifles.
@aadithyaroadcarriers
@aadithyaroadcarriers 6 күн бұрын
@nalinisingaravel4865 Yes Madras regiment has " Veer Madarasi Adi kollu Adi kollu Adi kollu" . All ignorant journos.
@nalinisingaravel4865
@nalinisingaravel4865 6 күн бұрын
However, we cannot portray the people in J&K as terrorists.
@Geetha-rh9yg
@Geetha-rh9yg 6 күн бұрын
​@@nalinisingaravel4865who portrayed all muslim in J&K as terrorists?.The film clearly shows innocent people are saved. All the politicians especially in tn who woos the Muslim community fir vote will talk ill about Indian army . The guest doesn't know about the difficult terrain of Kashmir and compares the deployment with Vietnam war and Israel war.. Such is the state if knowledge of these people. Feel very sorry for TN people.
@Veerninja2023
@Veerninja2023 4 күн бұрын
aatharava comments எழுதறவங்க வெக்காம இல்லயா
@shafi.j
@shafi.j 3 күн бұрын
UNDEATH அமரன் நமது நாட்டுக்காக சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர்களால் உயிர் இழந்த ஆங்கிலேயர்கள் வீட்டில் வாழும் பெண்கள் இந்தியன்ஸ் ஆர் டெரரிஸிட் என்று சொன்னால் எப்படி இருக்கும் அது போல தான் இந்த கதை. The number of British people who died in India due to freedom fighters is recorded as 2,392 for the period of the Indian Mutiny from 1857-1859. This number is based on a variety of sources, including memorials, plaques, medal rolls, and individual graves இவர்கள் எல்லாம் AMARAN இல்லையா? இவர்களும் படம் எடுத்தால் நமக்கு நியாயம் என்று தோன்றும் அத்தனையும் மற்றவர்களுக்கு நியாயம் என்று தோன்றுமா
@bashaking4270
@bashaking4270 5 күн бұрын
Kamal infulans
@kajahussain.s4011
@kajahussain.s4011 3 күн бұрын
Iam Jew not Muslim now
@vvbb9738
@vvbb9738 5 күн бұрын
Nine
@AnandThangavelu-t2h
@AnandThangavelu-t2h 6 күн бұрын
Mani sir
@mohamednawfal7162
@mohamednawfal7162 5 күн бұрын
Appa stalin matm yea poi paathaaru evan oru dmk adimai
@selvanayagam289
@selvanayagam289 6 күн бұрын
Good movie Cheif minister stalin udayanidhi appreciated why u both not talking
@hilander1978
@hilander1978 5 күн бұрын
Vanthudanga da...
@renugadevi4486
@renugadevi4486 6 күн бұрын
இர்பானை எல்லோரும் பமறந்து விட்டீர்கள். நீங்கள் update கொடுங்கள்
@sharafdeen9764
@sharafdeen9764 5 күн бұрын
தற்போது தமிழ் சினிமாவில் புதிதாக வரும் இயக்குனர்களுக்கு சுத்தமாக கதை தெரியாது எல்லா படங்களையும் பார்த்து அதில் உள்ள கதைகளை திருடி ஒரு படத்தை எடுக்கிறார்கள் ஆனால் மலையாள படங்கள் ஒவ்வொரு படங்களும் புதிது புதிதான கதை நல்ல இயக்குனர்கள் புத்திசாலிகள் இலங்கை மக்கள் படும் அவதிகளை பற்றி ஒரு படம் எடுக்க வேண்டியதுதானே இனி தியேட்டர்கள் அனைத்தும் திருமண மண்டபங்களாகவும் எல்லா படங்களும் அமேசானில் தான் வரும்
@Taosath
@Taosath 5 күн бұрын
Vijay varisail Siva Karthikeyanum sangee yaga mari irukirar enbathai therivithukolgirom😂😂😂😂
@sharmilathesis3164
@sharmilathesis3164 6 күн бұрын
Shariyath law edhuthu vantha ivanga ellaam amaithiya ayiduvanga😂😂😂😂
@esakkyselvam1918
@esakkyselvam1918 6 күн бұрын
மயிரை கூட புடுங்க முடியாது.😂
@Muthu6891
@Muthu6891 Күн бұрын
You are working against Indian Army.
@rajadenesh3147
@rajadenesh3147 3 күн бұрын
Amarn movie cross 250cr need more free promotions to reach 300 cr from kulla boys 😂
@BASHA-x4o
@BASHA-x4o 4 күн бұрын
SIVA KARTIGEYAN ,FATHER ,DID LOT OF ATTROCITIES, AGAIST MISLIMS, DURING COIMBATORE RIOTS SO,DON'T EXPECT ANY THING ,WITH THIS NEW SANGH SIVA KARTIGAYAN....
@KannanKarupoora
@KannanKarupoora 5 күн бұрын
ஏன்டாஇப்படிஇருக்கீங்ங
@prabavathinatesan1144
@prabavathinatesan1144 6 күн бұрын
Athu thairiyam illai.over confidence.!
@abdulmejeeth2203
@abdulmejeeth2203 5 күн бұрын
islamiyargal methu ean thaan eppadi aniyayam syrangannu theriyala pavinga
@anbuking8555
@anbuking8555 6 күн бұрын
Get your facts right on war cry of Regiments in Army. Each regiment has different war cry like Madras Regiment has " VEER MADRASI, ADI KOLLU ADI KOLLU ADI KOLLU" similarly RR has "JAI BAJRANG BALI".
@simply9012
@simply9012 5 күн бұрын
Who did Kurdish genocide
@UdayaKumar-ty6jx
@UdayaKumar-ty6jx 5 күн бұрын
Amaran it's not true bio pic... It's backward thinking film. Major mukunth avaroda sacrifice we salute. But athukaga Kashmir makkal issue puriyama pesurathu .. thavaru
@Muthu6891
@Muthu6891 Күн бұрын
Enna thappa kattunanga. Kashmiri youthsa Pakistani, religiona use panni Indian Army ku edhira velai pakka vachchanga. Major Mukund and many such army officers are victim of same Pak cross border terrorism who lost their lives fighting against the cross border radical activities. Islamic radicalisation naala innum namma army officers bali ayittu than irukkanga. Kashmiri makkaloda indha nilamaikku Pakistan and radical mindset karanam. Pakistan veliyarundhu sanda pottu pathuttan, avanala veliyarundhu jeyika mudiyadhu andha potta army vachchu. Adhan internally udaikka pakkuran. Dont fall prey to such cheap idiots. Indian Army namkkaga than sandai poduranga. Have some common sense to differentiate between news and propaganda.
@shaikibrahim7929
@shaikibrahim7929 4 күн бұрын
EVAR.KAMAL.KUTALI
@sravikumar9437
@sravikumar9437 5 күн бұрын
This is movie not serial to show all the sides. Few Muslim countries reduced women marriage age is 9 anyone have guts to raise voice. Reducing age real in humanity. For real jumping something not happened in world. Why the 2 stands. Please don’t watch the channel because Jeeva spreading misinformation without having basic knowledge. Don’t waste your time time watching this channel.
@prakashrv514
@prakashrv514 6 күн бұрын
நான் திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபிதமிழ் நாடு அனைத்து கட்சிகளும் மற்றும் இந்தஅனைத்து கட்சிகளும் நான் சங்கி இல்லை எந்தக் கட்சிக்கும் சங்கே இல்லை நான் விஜய் ஜீவா அஜித் சீமான் உமாபதி ரங்கராஜன் பாண்டியன் இவர்களுடைய தொண்டன் நான் ஏனென்றால் இவன் அனைவரும் ரொம்ப நல்லவர்கள் கண்டிப்பாக இது நடக்கும் விஜய் அவர்கள் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் சீமான் அவர்கள் ஜீவா அவர்கள் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உமாபதி அவர்கள் தமிழ்நாட்டின் சபாநாயகர் மற்றும் பிஸ்மி வல்லம் பஷீர் கோடீஸ்வரர் லக்ஷ்மணன் தொல் திருமாவளவன் வைகோ பிரேமலதா விஜயகாந்த் அன்புமணி ராமதாஸ் சரத்குமார் இவர்கள் அனைவரும் முக்கிய அமைச்சராக விஜய் ஜீவா கூட்டணி 208 இடங்களில் வெற்றி பெறுவார்கள் இருப்பார்கள் ஜீவா அவர்கள் நோக்கம் இதுதான் திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி 26 இடங்களில் வெற்றி பெற வேண்டும் இது ஜீவா அண்ணா உடைய ராஜதந்திரம் ஆகும்
@joniJoni-y9q
@joniJoni-y9q 5 күн бұрын
என்ன போதையா
@jayavele392
@jayavele392 5 күн бұрын
கமல் அவர்கள் அரசாங்கத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர்.தவறான கருத்து கூறாதிர்கள்.
@joniJoni-y9q
@joniJoni-y9q 5 күн бұрын
😂😂😂😂 எந்த அரசாங்கத்தை எதிர்த்து எம்எல்ஏ எலக்சன் திமுகவை அப்படி பேசுவாரு இப்போ அதே கூட்டணி காசு கொடுத்தா எதையும் செய்வார் தலைவரை காம கமலா என்னைக்குமே ஜாதி மதம் வெறியன் தான் சிறந்த கூத்தாடி திட்டவும் செய்வாரு கூட்டணி வைக்கவும் செய்வாரு😂😂😂
@sivakumarannaiah7741
@sivakumarannaiah7741 5 күн бұрын
Siva Karthikeyan என்ன வோ ஒன்னும் தெரியாதவர் போல பேசறீங்க
@jodhivaanan
@jodhivaanan 5 күн бұрын
ஆமாம் அவன் ஒரு பெரியபில்டப்பு மேன்.
@jayaseelansubbaiah6509
@jayaseelansubbaiah6509 6 күн бұрын
திரு விஜய் அவர்களே, வணக்கம். வாழ்துக்கள். தமிழ்நாட்டு அரசியலில் மட்டுமல்ல, இந்திய அரசியலில் மட்டுமல்ல, உலக அரசியலில் கூட மனிதர்களை பிளவுபடுத்தி மனிதவளத்தையும், மனிதநேயத்தையும் அழிக்கவும் தங்கள் வாழ்க்கையை மட்டும் வாழ உலகிலுள்ள எல்லா அரசியல் கட்சிகளும் பிளவுபடுத்தும் அரசியலை செய்து கொண்டிருக்கின்றன . உலகிலேயே முதன்முறையாக சாதி, மதம், இனம் மற்றும் மொழி கடந்து அரசியல் இருக்கவேண்டும் என்று அரசியலில் துணிவோடு ஒரு புதிய உச்சத்தை கொண்டு வந்திருக்கிறீர்கள் . வணக்கம். வாழ்துக்கள். அதுமட்டுமல்லாது மக்களின் நல்வாழ்விற்கான தரமான கல்வி, வேலை மற்றும் சுகாதாரம் கொள்கைகளை இதுவரை உலகிலுள்ள எந்த அரசியல் கட்சியும் பேசுவதற்கு கூட அஞ்சும் கொள்கைகளை நிறைவேற்ற உறுதி கொண்டிருக்கின்றீர்கள். மேலும் 30 வயதிலேயே மனிதவளத்தை அழிக்கின்ற மது (கள் உட்பட) போதையை ஒழிக்க உறுதிகொண்டிருக்கின்றீர்கள் . திரு விஜய் அவர்களே, உங்களின் ஒடடுமொத்த மக்களின் நல்வாழ்விற்கான சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றைக் கடந்து, மக்களுக்கான அரசியல் கொள்கைகளான கல்வி, வேலை, சுகாதாரம் மற்றும் மது ஒழிப்பு கொள்கைகளால், 2026 இல் 234 தொகுதிகளிலும் வென்று முதலமைச்சராவது உறுதி. வாழ்துக்கள். திரு விஜய் அவர்களே, 2026 இல் நீங்கள் முதலமைச்சரானவுடன் உங்களுடைய முதல் வேலை கல்வி உரிமை, வேலை உரிமை, சுகாதார உரிமை சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்தி, உலகிலேயே எந்த அரசியல் கட்சியும் செய்யாத சாதனையை செய்யப்போகின்றீர்கள். இது உறுதி. வாழ்த்துக்கள்.
@sa.lingarasu4718
@sa.lingarasu4718 6 күн бұрын
ஏற்கனவே இந்த மூன்றில் இரண்டு. இங்கு மற்ற மாநிலத்தை விட நன்றாகத்தானே இருக்கிறது சகோ....வேலை வாய்ப்பு அது எல்லா நாடுகளிலும் உள்ள பிரச்சனை......
@rayyan3406
@rayyan3406 6 күн бұрын
😂😂😂
@Succesday
@Succesday 2 күн бұрын
Ada pavadai pudu channel
@avvaidixon5861
@avvaidixon5861 6 күн бұрын
இப்படி கதருவதைவிட உங்கள் பார்வையில் படத்தை எழுதி அதை தயாரித்து, இயக்கி இசை அமைத்து வெளியிடுங்க மக்களே. மலேசியாவிலே ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் நீங்க பன்ற உருட்டு தாங்க முடியில
@aarirose6072
@aarirose6072 5 күн бұрын
கர்நாடக மாநிலம் பெங்களூரில் பல இஸ்லாமியர்கள் படத்தை பார்த்துவிட்டு பாராட்டினார்கள் எத்தனையோ இஸ்லாம் குடும்பத்தில் அமரன் படத்துக்கு பாராட்டு மழை பொழிகிறார்கள் கர்நாடகத்தில் தமிழ்நாட்டில் மட்டும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள்
@joniJoni-y9q
@joniJoni-y9q 5 күн бұрын
இந்த மாதிரி கதைகள் தான் வேணும் திராவிடம் வலுவாக பேச வேண்டும் கமல் மாதிரி இயக்குனர்கள் இந்த மாதிரி படம் எடுக்கணும் அந்த போலி முகத்தை மக்கள்கிட்ட உண்மை முகத்தை காட்டணும் உண்மையான பெயரை வைத்து பொய்யான வன்மத்தை எழுதும் கமலஹாசனை போல ஆட்கள் மக்கள் தேர்தலிலே படுதோல்வியைத் தரணும் இப்படி எடு நடக்கிறதுக்கு இவங்க சினிமா எடுக்கணும் அடுத்த படம் எப்போ
@joniJoni-y9q
@joniJoni-y9q 5 күн бұрын
​@@aarirose6072படிக்காத முட்டாள்கள் நாங்க ஏத்துக்கிற இல்லை ஆமா குர்ஆன் படிக்க தெரியாத முஸ்லிம் வேதம் படிக்க தெரியாத இந்து பைபிள் படிக்க தெரியாத கிறிஸ்துவன் இவங்கள பத்தி எங்களுக்கு கவலை இல்லை நாலும் தெரிந்த மனிதர்கள் விமர்சனம் செய்வார்கள் அவர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் தான் உள்ளார்கள் அதனாலதான் இது பேரு திராவிட நாடு நீங்க கொஞ்சம்😂😂😂
@kpkalaiselvan
@kpkalaiselvan 5 күн бұрын
அனைவரையும் சங்கி என்று ஒதுக்கினால் சங்கிகளின் மேல் நம்பிக்கை அதிகரிக்கும்.
@joniJoni-y9q
@joniJoni-y9q 5 күн бұрын
அறிவாளிகள் உள்ள மாநிலம் எப்படி வந்தாலும் கண்டுபிடிப்போம் கமலா சிவகார்த்திகேயன் சங்கி மாதிரி😂😂😂😂😂 ஏன்னா இங்க பெரியார் தெளிவா கத்து குடுத்துட்டு போயிட்டாரு எப்படி வந்தாலும் எங்க புள்ளைங்க கண்டுபிடிக்கும் ஏன்னா எங்க புள்ளைங்க படிச்ச புள்ளைங்க😂😂😂😂
@mohan.murugan1696
@mohan.murugan1696 5 күн бұрын
படத்திற்கு நல்ல விளம்பரம் பேசு பேசு கம்பி கட்ர கதையெல்லாம் பேசு...
Which team will win? Team Joy or Team Gumball?! 🤔
00:29
BigSchool
Рет қаралды 15 МЛН