சங்கிகளை சிரிக்க சிரிக்க சிதைத்து விட்ட பூபாளம்😂😂😂 | செம கலாய்யா யோவ் | Pudugai Poobalam | U2 Brutus

  Рет қаралды 148,915

U2 Brutus

U2 Brutus

Күн бұрын

For Advertisement on U2 Brutus WhatsApp to: 94446 21660
Email: U2BrutusOfficial@gmail.com
Our KZbin Channels
/ u2brutus
/ u2brutusgalata
Facebook Channel: U2Brutus...
Facebook: U2BrutusOff
Twitter: / u2brutus_off
Instagram: / u2brutus_insta
Telegram: t.me/u2brutus
plz follow our social media accounts for further updates.
#PudugaiPoobalam #Modi #Amitshah #hraja #annamalai #u2brutus

Пікірлер: 226
@kavithaanbalakan3506
@kavithaanbalakan3506 2 жыл бұрын
அருமை தோழர்களே 👌🔥👍🏻சங்கி பார்ப்பனரை எவ்வளவு கிண்டல் செய்தாலும் கண்டு கொள்ளாமல் இருந்து உயர் பதவிகளில் இருந்து நமக்கு துரோகம் செய்வான்
@barnabasiz
@barnabasiz 2 жыл бұрын
Cashless india. பிச்சை எடுத்தாலும் digital ல தான்.. Superb 🤣🤣🤣🤣🤣
@nasikajmalkhan5642
@nasikajmalkhan5642 2 жыл бұрын
சிரிக்கவும் சிந்திக்கவும்வைத்த அண்ணண்களுக்கு நன்றி
@alexkarthick
@alexkarthick 2 жыл бұрын
ஹாஹாஹா.. நாள் முழுவதும் வேலை, எங்கும் ஒரே டென்ஷன்.. இப்படி சங்கிகளை கலாய்ப்பதை பார்த்து தான் நம்மை புத்துணர்ச்சி செய்து கொள்ள வேண்டி உள்ளது. மனசு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிறது
@shahubarsadiq6244
@shahubarsadiq6244 2 жыл бұрын
இதை ஹிந்தியில் டப் செய்து பதிவேற்ற வேண்டும். 😄😄😄😄😄😄😄😄
@muruganjoshua7777
@muruganjoshua7777 2 жыл бұрын
😂❤❤💕
@rprabhu9509
@rprabhu9509 2 жыл бұрын
Pavadi nalla relax pannu Katharu But Sangee passed all laws in parliment
@Aristo1989
@Aristo1989 2 жыл бұрын
😁😁😁😄😄😄
@ashifashifcr3110
@ashifashifcr3110 2 жыл бұрын
A
@sekartheboss3447
@sekartheboss3447 2 жыл бұрын
சரவெடி சம்பாவம் சுப்பர் வாழ்த்துகள்
@rajamaniperiyasamy3101
@rajamaniperiyasamy3101 2 жыл бұрын
சூப்பர் தோழர். உண்மை. சங்கிகளுக்கு புத்தி இருக்காது....
@muthukumar-be3ci
@muthukumar-be3ci 2 жыл бұрын
டானாக்காரன் படத்திற்கு பிறகு இன்று தான் அண்ணா உங்களை பார்க்கிறேன்.... டாணக்காரணில் உங்கள் நடிப்பு அருமை... அதை விட இந்த நிகழ்ச்சி மிக மிக சிறப்பாக உள்ளது
@thirupathisundaram2056
@thirupathisundaram2056 2 жыл бұрын
Jai Bhim, Danakkaran.... 👍
@boomi1314
@boomi1314 2 жыл бұрын
சொல்லுவோம் சொல்லிக் கொண்டே இருப்போம் ஒரு நாள் திருந்துவார்கள் இல்லையென்றால் மக்கள் திரும்புவார்கள்
@sathiyamoorthya1426
@sathiyamoorthya1426 2 жыл бұрын
இல்லை என்றால் படுமோசமான விளைவுகள் ஏற்படும்
@tiktakdominos1775
@tiktakdominos1775 2 жыл бұрын
Sirikka சிந்திக்க vaikkum video 😂💯👌 நாட்டை azhichchittangha
@surrshjsureshj8963
@surrshjsureshj8963 2 жыл бұрын
யூ டீ புருட்டர்ஸ் மைனர் அவர்களுக்கு நன்றி.... அடிக்கடி இது போல் வீடியோ வெளியிட வேண்டும் . ..
@karikalanarya707
@karikalanarya707 2 жыл бұрын
இரண்டு சகோதரர்களும் ஒன்றிய அரசின் நகைச்சுவையாக கலாய்த்து மிகவும் அருமை இருவருக்கும் வாழ்த்துக்கள்
@jesupassison7474
@jesupassison7474 2 жыл бұрын
சூப்பர் இந்தியா நான்கு பேர்== விற்கிறவன் இரண்டு பேர், வாங்கிறவன் இரண்டு பேர்.
@muralig1331
@muralig1331 2 жыл бұрын
சகோதரர்களின்.பதிவு.அருமை
@karthikkarthi7463
@karthikkarthi7463 2 жыл бұрын
அண்ணா tanakaran movies unga nadippu அருமை அண்ணா 😘
@jeyakrishnarajk6221
@jeyakrishnarajk6221 2 жыл бұрын
புதுகை பூபாளம் நிகழ்ச்சி மிகவும் அருமை , அபாரம் . வயிறு குலுங்க சிரிக்க வைப்பதுடன் சிந்திக்கவும் வைக்கிறது . 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@psr5099
@psr5099 2 жыл бұрын
அருமை.புதுகை பூபாளம் தினமும் ஒலிக்கவேண்டும்.பாராட்டுகள்.
@vairammuthu879
@vairammuthu879 2 жыл бұрын
சில தகவல்கள் விளக்கம் தெரியாமல் இருந்தது(திருக்குறளை மிகவும் எளிமையாக) சிறப்பு......நன்றி தோழர். 💐 அனைத்தும் சிந்திக வேண்டியவை நகைச்சுவை உணர்வோடு எடுத்துவிளக்கம் அளித்தது மிகவும் அருமை அனைத்து தோழர்களுக்கும் நன்றி👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐💐
@balacarbo
@balacarbo 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப அருமை 👌
@paramaguru7812
@paramaguru7812 2 жыл бұрын
புதுகை பூபாளம் குழுவினருக்கு வாழ்த்துக்களும் நன்றியும் 💐💐🙏
@sadiqabdulhameed3237
@sadiqabdulhameed3237 2 жыл бұрын
இரண்டு சகோதரர்களின் நகைச்சுவை கலந்த ஆழமான கருத்துக்கள் சூப்பர் பிரதர் இது போன்ற கானொளி இன்னமும் முழுமையாக போடவும்
@badprophetmad6931
@badprophetmad6931 2 жыл бұрын
Mookiyama Islam, Muhammad aysha pathi video podanum
@abusalidabur7708
@abusalidabur7708 2 жыл бұрын
Best.very.nice .boy.onece.more
@selvarajpachamuthu7480
@selvarajpachamuthu7480 2 жыл бұрын
அருமை கலக்கல் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தோழர்களே
@sathisathish5249
@sathisathish5249 2 жыл бұрын
சுருக்கமா சொன்ன நம்ம பாரத நாட்டை அடி மாட்டு விளைக்கு விந்துட்டாங்க
@parvathamk6328
@parvathamk6328 2 жыл бұрын
யார் சார் நீங்கள். மோடிஜியை வறுத்தெடுத்திட்டீங்க. இடுக்கண் வருங்கால் நகுக. இந்த பழமொழிக்கேற்ப வலைக்காடசியை பார்க்க ரசிக்க சிரிக்க நடிப்பும் வசனமும் சூப்பர்.நன்றி.
@arjunpc3346
@arjunpc3346 2 жыл бұрын
Hats off U2 Brutus Channel 🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻.
@arjunpc3346
@arjunpc3346 2 жыл бұрын
Really Mass Performance 🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻.
@user-zr9rm5ps1w
@user-zr9rm5ps1w 2 жыл бұрын
சிரிப்பதற்கு மட்டுமல்ல...... சிந்திக்க வைத்த பதிவு .
@devsanjay7063
@devsanjay7063 2 жыл бұрын
புதுகை பூபாளம் 😀😀😀😀👍ராக்ஸ்
@sankerraganathan8501
@sankerraganathan8501 2 жыл бұрын
நல்ல கலைஞர்கள்
@ravinnikethans5107
@ravinnikethans5107 2 жыл бұрын
Verithanam verithanam verithanam.... 😂😂😂😂😂.....enna flow enna timing....
@mageshkumarrangaswamy8226
@mageshkumarrangaswamy8226 2 жыл бұрын
இன்னும் மக்கள் மட்டும் தான் இருகிறார்கள்
@victors498
@victors498 2 жыл бұрын
Superb very nice to hear from both of you
@arjunpc3346
@arjunpc3346 2 жыл бұрын
Hats off Both of You 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.
@umaselvam7864
@umaselvam7864 2 жыл бұрын
These two guys are more intelligent than politicians.
@mirrormirror5798
@mirrormirror5798 2 жыл бұрын
Vechu senjaachu 🔥🔥🔥😂😂😂👍👍👍
@sathiyakumarlena8207
@sathiyakumarlena8207 2 жыл бұрын
கலக்குங்க சங்கிகளை வச்சு செய்யுங்கள் தோழர்களே
@zareenamumthaj1745
@zareenamumthaj1745 2 жыл бұрын
👍👍👍🤍🤍🤍
@vijaicrazybeastgamer9920
@vijaicrazybeastgamer9920 2 жыл бұрын
பூபாளம் அண்ணா சங்கி சீமானைபற்றி ஒரு நிகழ்ச்சி போடுங்கள் வாழ்க பெரியார்! நன்றி புரூடஸ்.
@joharmuhammad2786
@joharmuhammad2786 2 жыл бұрын
காலத்தின் கட்டாயம்!
@velumurugannagaraj8145
@velumurugannagaraj8145 2 жыл бұрын
Super
@maryambika1698
@maryambika1698 2 жыл бұрын
Congrats நீங்கள் தான் நாம் தான் இந்தியா
@ellakiyan518
@ellakiyan518 2 жыл бұрын
வாழ்த்துகள் தோழர்...........
@francisiraj7315
@francisiraj7315 2 жыл бұрын
சிரிக்க சிந்திக்க உங்கள் வீடியோ சிறப்பு.தொடர்ந்து வெளியிடுங்கள்.இனி வலதை இடதாக மாற்றி கொள்வோம்.
@rkgokul1
@rkgokul1 2 жыл бұрын
Sema kalakkal...
@suryas6785
@suryas6785 2 жыл бұрын
Super bro 🔥🔥🔥, slipper shot for sanghiis 🤭
@seythappaseythan9752
@seythappaseythan9752 2 жыл бұрын
சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் செய்த சகோதரர்களுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏
@shahaa1725
@shahaa1725 2 жыл бұрын
Vera level thala
@suvinraj1535
@suvinraj1535 2 жыл бұрын
Arumai arumai Anna 🙏❤️
@veerskumarveerakumar234
@veerskumarveerakumar234 2 жыл бұрын
அருமை
@nikerike2492
@nikerike2492 2 жыл бұрын
Super na ...🤣🤣🤣🤣👏🏽
@amudhaveni3288
@amudhaveni3288 2 жыл бұрын
Ha ha ho ho😂😂😂🤣🤣🤣 brothers where were you so long...
@shiekbasha8140
@shiekbasha8140 2 жыл бұрын
🤣🤣🤣❤❤❤ vera level
@thiyagarajanthiyagarajan7163
@thiyagarajanthiyagarajan7163 2 жыл бұрын
சூப்பர் சூப்பர் அண்ணா சூப்பரா பண்றீங்க உங்களுக்கு ரொம்ப வாழ்த்து
@victorsam1131
@victorsam1131 2 жыл бұрын
Good jokes with excellent points Boobalan. 😀😀😀😀😀Thanks to U2 Brutus 🙏🙏🙏🙏🙏🙏🙏
@kumaranrajan5035
@kumaranrajan5035 2 жыл бұрын
Super bro, people really enjoy the show which really connected to their life. Has to be spread throughout where social media is not available.
@Mohamedmubeen13
@Mohamedmubeen13 2 жыл бұрын
அருமையான விளக்கங்களும்-!! அருமையான தகவல்களும்-!! நன்றி-!!
@hariharen5784
@hariharen5784 2 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌
@balak6688
@balak6688 2 жыл бұрын
15 வருடத்திற்கு முன் நாகப்பட்டிணம் கலை இலக்கிய இரவில் பார்த்தேன் ...உங்கள் இருவரையும் ரொம்ப பிடிக்கும்....
@sadhiqbasha6240
@sadhiqbasha6240 2 жыл бұрын
ஒரே வெங்காயம் ....ஒரே மாட்டு மூளை சங்கிகளுக்கு....
@dhabrealam9829
@dhabrealam9829 2 жыл бұрын
வாழ்த்துக்கள் புதுகை பூபாளம் .
@alllaalla7034
@alllaalla7034 2 жыл бұрын
அண்ணா இருவரும் இணைந்து பல கருத்துக்கள் நிறைந்த நிகழ்ச்சியை வழங்கி உள்ளீர்கள்
@ganeshnatarajan5930
@ganeshnatarajan5930 2 жыл бұрын
சிறப்பு
@dineshraj.d7791
@dineshraj.d7791 2 жыл бұрын
அண்ணா இன்று கடல் பூக்கள் படம் பார்த்தேன்... அண்ணனும் சூப்பர்... அண்ணன் நடிப்பும் சூப்பர்..... உங்களின் முதல் படம் டாணாகாரன் தான் என நம்பியவர்களில் நானும் ஒருவன்...
@antony93
@antony93 2 жыл бұрын
ARUMAI ARUMAI, 👍👍👍👍👍👍👍👍👍👍
@jamesvictor1352
@jamesvictor1352 2 жыл бұрын
👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍
@TN-60msk
@TN-60msk 2 жыл бұрын
ஒரு ஜீவன்தான் பாடல் அல்டிமேட் 😂😂😂
@praneshganesh5141
@praneshganesh5141 2 жыл бұрын
Semma semma
@abdhulahathu9214
@abdhulahathu9214 2 жыл бұрын
Semma bro
@venkatesannithya1000
@venkatesannithya1000 2 жыл бұрын
மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரர்
@SunilKumar-rp2sl
@SunilKumar-rp2sl 2 жыл бұрын
சத்குரு செத்தபய ஊரையாமற்றி தின்கிறான்
@jayaramanr3441
@jayaramanr3441 2 жыл бұрын
Bro spero super
@jayaseelansubbaiah6509
@jayaseelansubbaiah6509 2 жыл бұрын
தோழர்கள் சுந்தரவள்ளி, செந்தில் மற்றும் ஜீவா அவர்களே, நன்றி. வணக்கம். வாழ்த்துக்கள். திமுகவிற்கு துதி பாடுங்கள். மனிதவளத்திற்கு விடியலான நிரந்தர தீர்வான எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் வேலை, எல்லோருக்கும் சுகாதாரம் சட்டங்களை சீராக இயற்றி செம்மையாக நடைமுறைப்படுத்தி மனிதவளம் உருவாக்கும் செயல்திட்டங்களைப் பற்றி பேசுங்கள்.
@thelinfamily4647
@thelinfamily4647 2 жыл бұрын
Vera level 🤣🤣😂🤣🤣🤣😂👌👌👌👌
@geetharis8138
@geetharis8138 2 жыл бұрын
👍👍👍👍👍👍👍👌👌👌👌👏👏👏👏
@gpanneerraj9204
@gpanneerraj9204 2 жыл бұрын
hahaha super comedy very nice brothers
@mohammedsithik2754
@mohammedsithik2754 2 жыл бұрын
சங்கிகள் கதறியே செத்துருப்பானுங்க 😂😂😂😂😂
@nramesh9890
@nramesh9890 2 жыл бұрын
Fantastic
@அபிபெரியார்
@அபிபெரியார் 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழர் அவர்களுக்கு
@elavarasanramasamy2769
@elavarasanramasamy2769 2 жыл бұрын
இவர்களுக்கு பாராட்டு கள் தனித்திறமை உள்ள வர்கள் இவர்களின் புகழ் வளர்க ‌ ஓங்குக
@kadarabubakar4861
@kadarabubakar4861 2 жыл бұрын
🔥👍👏
@kumaranrajan5035
@kumaranrajan5035 2 жыл бұрын
Humans by nature forget things. By this kind of shows we remember Demonitisation, LIC, Banks Sold off, Nityananda, Modi, Malaya set free, Poor become poorer, Adani & Ambani Become richer during Covid, Lockdown for 2 years without proper preparation, 15 Lakh Rs, Black money, 16 crore employment, House for everybody, Hatras, Freedom to press, speech, LPG, Petrol .... price hike, GST, No pension, No concession for Senior Citizen, ATM charges, early cell income free today charge every month..... etc. This kind of stage show should be put every village and town in regular intervals to remind the people what all difficulties they have come across for past 8 years.
@sudhakaran8281
@sudhakaran8281 2 жыл бұрын
Still we love Ramar sishiyas and hindutva fanatics.
@sathiaseelanadaikkalam3504
@sathiaseelanadaikkalam3504 2 жыл бұрын
நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவுமே தப்பு இல்ல
@kabilanrajendran8242
@kabilanrajendran8242 2 жыл бұрын
U,matur, போடா,போடா
@RameshRamesh-yk8ob
@RameshRamesh-yk8ob 2 жыл бұрын
செம..வேற லெவல்...திருக்குறளை கலாய்த்தது தவறு...
@muralimohandoctor
@muralimohandoctor 2 жыл бұрын
You are the best. Keep going. Best wishes and thanks a lot.
@shahubarsadiq6244
@shahubarsadiq6244 2 жыл бұрын
மைனர் அவர்களே பியூஸ்மானுஷ் மூலம் ஹிந்தி டப் செய்து வடக்கன் களுக்கு அனுப்பினால் மிகவும் அருமையாக இருக்கும் அதன் மூலம் மிகப்பெரிய பலன் கிடைக்கும்.
@sathiyamoorthya1426
@sathiyamoorthya1426 2 жыл бұрын
Yes
@kamalakannanm4235
@kamalakannanm4235 2 жыл бұрын
வாய்ப்பில்லை. அங்கே நிறைய பேர் இந்துத்துவா என்ற ஒற்றை கோஷத்தில் மயங்கி கிடக்கிறார்கள்.
@jothimurugesan6178
@jothimurugesan6178 2 жыл бұрын
👏👏👏
@Suresh-ke4en
@Suresh-ke4en 2 жыл бұрын
👍👍👍😂😂😂
@SriniVasan-ym7px
@SriniVasan-ym7px 2 жыл бұрын
சங்கிமங்கிகளால் மக்களுக்கு நல்ல நகைச்சுவை பொழுதுபோக்கு அருமை.
@ismanali1
@ismanali1 2 жыл бұрын
💐💐👌👍👍👍✅
@basavalingamdholliah8508
@basavalingamdholliah8508 2 жыл бұрын
ஒரே‌ சரக்கு?????!!!!!
@ptapta4502
@ptapta4502 2 жыл бұрын
செவ்வணக்கம் தோழர்கள்
@kumarakurup5334
@kumarakurup5334 2 жыл бұрын
அருமை😝😝😝😝😝😝😝😝
@sampath.pkr.palanisamy5360
@sampath.pkr.palanisamy5360 2 жыл бұрын
மேல்சட்டை உக்கு gst கட்டலைன்னு புடுங்கிட்டு ராம ராஜ்யம் னு சொல்லுவானுக சங்கிகள்.
@mohamedvadalurvadalur6704
@mohamedvadalurvadalur6704 2 жыл бұрын
Arumai
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 2 жыл бұрын
வக்காளி வச்சி செஞ்சிபுட்டியே மைனர் இந்த வீடியோவ போட்டு
@freebirdtone
@freebirdtone 2 жыл бұрын
😂😂😂😂😂
@begumsamsiad476
@begumsamsiad476 2 жыл бұрын
great show i enjoy it
@kashiramk7046
@kashiramk7046 2 жыл бұрын
Superb. 😂😂😂
@santhanamaridr6393
@santhanamaridr6393 2 жыл бұрын
Great 👍 👌🏻
@senthilponn859
@senthilponn859 2 жыл бұрын
இந்தியாவில் போதை பொருளின் நுழைவு வாயில் அதானி போர்ட். அதன் வழியாக தான் போதைப்பொருள் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுதும் வியாபாரம் நடக்கிறது. அதில் வரும் வருமானத்தை வைத்து தான் இந்தியாவின் அனைத்து பொது துறை நிறுவனத்தையும் வாங்கி கொண்டிருக்கிறார் அதானி.
@ashwinrichard7679
@ashwinrichard7679 2 жыл бұрын
9:30 Ennada adh ore vengaayam 🤣🤣
@jabersathik3434
@jabersathik3434 2 жыл бұрын
Super 👌
@meenakshi0077
@meenakshi0077 2 жыл бұрын
இரண்டு குஜராத்தி விற்கிறான் இரண்டு குஜராத்தி வாங்குவது தான் குஜராத் மாடல்
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 105 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 15 МЛН
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 24 МЛН
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 8 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 105 МЛН