சங்கு வாக்களிக்க வேண்டும் தமிழ் மக்கள் ஒற்றுமையாக ❤❤❤
@manjulaniranjanАй бұрын
சங்கு பாவம்
@Suntharamsivakumar-ec4blАй бұрын
@@manjulaniranjan2
@yogachchandiransathasivam9222Ай бұрын
தமிழன் எப்பொழுது ஒன்றுமையாக இருத்தவன். பணத்தை கொடுத்தால் கொள்கை எல்லாம் காத்தில் பறக்கும்.
@tamiltigerforever20Ай бұрын
ஒவ்வொரு மானமுள்ள தமிழனும் அரியநேத்திரன் ஐயாவிற்கு உங்கள் வாக்குகளை செலுத்துங்கள். அநியாயமாக இறந்த எங்கள் மக்களையும் எங்களுக்காக போராடி தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த போராளிகளையும் உங்கள் நினைவில் கொள்ளுங்கள் 🙏 தமிழர்களின் ஒற்றுமையை உலகிற்கு பறைசாற்றுங்கள்
@Sathees2024Ай бұрын
சங்கே முழங்கு தமிழர் வாக்கு தமிழனே ,சுமத்திரனை விரட்டுவோம்
@shankathiravelu8558Ай бұрын
சங்கை முழங்க வைக்க வேண்டியது, ஒவ்வொரு தமிழனும் கடமையாகும்
@navalannathan3529Ай бұрын
சங்கே முழங்கு எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!
ஒரு நீதிமன்ற அறையில் நீதிபதி பதவிக்கான அனைத்து மரியாதையும் அதை வைத்திருக்கும் தனிநபருக்கு அல்ல. அதேபோன்று இந்தத் தேர்தல் எந்த ஒரு தனிமனிதனையோ அல்லது அரசியல் கட்சியையோ பற்றியது அல்ல, மாறாக ஒன்றுபட்ட தமிழர் குரல். தமிழ் சங்கை உலகில் முழங்க வைப்பதற்கு ஆனது.
@thedkannan2401Ай бұрын
அன்பு உறவுகளே பூகோள அரசியல் இன்று தமிழர்களின் உரிமைக்காக பிரதான நாடுகள் முன்வருகிறது அதற்காக என்றாலும் சங்குக்கு போட்டு உங்களின் ஆதரவை செலுத்துங்கள் ""🙏
@vig478Ай бұрын
சங்கே முழங்கு நாம் தமிழராய் இனைவோம் இலங்கையில் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு 5 வருடத்துக்கு ஒரு முறை சிங்கள அரசுக்கும் உலக நாடுகளுக்கும் தெரிய படுத்த வேண்டும் இனியாவது தொடர்த்து தமிழர் ஒருவரை நிறுத்த வேண்டும்
@karanparamАй бұрын
Super 🙏
@ariyanayagamseelan2864Ай бұрын
நமது தமிழ் வேட்பாளருக்கே வாக்கு சுமத்திரன்,சிவஞானம்,மாவை,சாணக்கியன் போன்ற களுசரைகளை வீட்டுக்கு அனுப்புவோம் இனிமேல் இந்த சாக்கடைகள் தமிழருக்கு தேவையில்லை. தமிழன் மானம் காக்க நமது தமிழ் வேட்பாளருக்கு வாக்களிப்போம் ❤❤❤
@devarajankavi6477Ай бұрын
மானம் உள்ள தமிழ் மக்கள் சங்குக்கு வாக்களிக்க வேண்டும் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@paramananthamgeevananthy328Ай бұрын
Sajith win❤
@ariyanayagamseelan2864Ай бұрын
நமது தமிழ் வேட்பாளருக்கே வாக்கு சுமத்திரன்,சிவஞானம்,மாவை,சாணக்கியன் போன்ற களுசரைகளை வீட்டுக்கு அனுப்புவோம் இனிமேல் இந்த சாக்கடைகள் தமிழருக்கு தேவையில்லை. தமிழன் மானம் காக்க நமது தமிழ் வேட்பாளருக்கு வாக்களிப்போம் ❤❤❤
@sukumaranmakalingam9110Ай бұрын
எமது வாக்குகளை சங்கிற்கு போட்டு தமிழரின் உரிமைக்குரலை சர்வதேசத்தின் காதுகளில் உரத்து சொல்லுவோம்.
@murukaMurukaaАй бұрын
தமிழ் பேசும் மக்கள் தீர்மானிக்க வேண்டும்
@loganathanlogan878Ай бұрын
சங்கு முழங்குதோ இல்லையோ நாமும் ஒரு தேசிய இனம் என்பதை வெளிப்படுத்தி நின்றால் போதுமானது
@moothathambytharmarajah968Ай бұрын
கஜேந்திர குமார் பொன்னம்பலம் தங்களது பகிஸ்கரிக்கும் முடிவில் இருந்து மாறிப் பொது வேட்பாளருக்கே வாக்களியுங்கள் என அறை கூவல் விடுங்கள். இல்லையேல் இது உங்கள் கட்சிக்கு ஒரு வரலாற்றுத் துரோகமாகும்.
@kannanmusic2805Ай бұрын
சிலரின் அரசியல் வாழ்கை மழுங்கும் சங்குதான் முழங்கும்.தமிழரின் ஒற்றுமைதான் பலம்.
@AbdulRaheem-hb5viАй бұрын
தமிழ் இனத்தின் அபிலாஷைகளை வென்றெடுக்க பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது இது தருணம் அல்ல இன்னும் இன்னும் நாங்கள் பிரிந்தது போதும் எங்களை வேறு படுத்தி காட்டும் வாக்குகளினால் பெறப்படும் பெறுபேறுகள் நாங்கள் இலங்கை தாயகத்திற்கு எதிரான இனம் என்பதான முடிவையே வெளிப்படுத்தும் நாங்கள் வேறு இனம் வேறு தேசம் என்றால் இலங்கை பாராளுமன்றத்திற்கு மாத்திரம் எவ்வாறு செல்வது அங்கிருக்கும் 80% வீதமானோர் சிங்களவர்கள் அதில் மாத்திரம் எவ்வாறு ஒன்று பட முடியும். தமிழ் அரசியல் வாதிகளே இன்னும் இன்னும் மக்களை துன்ப படுத்தியது போதும் இப்போது இலங்கையில் நாங்கள் எல்லா சமூகத்தோடும் ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ்கிறோம் ஏன் இந்த நிலையை அழிக்க நினைக்கிறீர்கள் பிரிவினைவாதம் என்ற போர்வையில் நாம் எதையும் சாதிக்க முடியாது அரியநேந்திரனால் ஜனாதிபதியாக முடியாது இனவாதம் மதவாதத்தை கைவிட்டு நமது தாய் நாட்டை கட்டியெழுப்ப எமது பங்களிப்பை எல்லா இன மக்களையும் நேசிக்கும் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்து வெற்றியின் பங்காளர்களாக நாம் கைகொடுத்து எமது தேசத்தினை கட்டியெழுப்புவோம். ஒற்றுமையே எமது நிலையான இருப்பு.
@GaneshThamuАй бұрын
வடக்கு,கிழக்கில் தமிழரசுக்கட்சி இரவில் வெளியே நடமாடமாட்டார்கள்.
@SivaSiva-oc4wbАй бұрын
நிச்சயமாக சங்கு வெல்லும்.
@lesoiseauxouvertsdesailes6455Ай бұрын
எமது உயிரிலும் மேலான மக்கள் உங்கள் வாக்கு மகாபாரத கிருஷ்ணன் சங்கு முழங்கட்டும் உலகில் அரசியல் களம் மாற ஒருவாக்கு சங்கு தழிழர் வாக்கு இனம் மொழி முக்கியம்
@Ravanan_VamsamАй бұрын
தமிழருக்கும் கிருஷ்ணனுக்கும் என்ன சம்பந்தம் கிருஷ்ணன் என்ன தமிழ் கடவுளா???? ஆரிய இனத்தின் வைணவ கடவுளாக நினைக்கிறார்கள் சங்கு என்றால் சிவன் தான் நினைவுக்கு வருமதமிழகடவுள் சிவனின் கையில் இருக்கும் சங்கு என்றுசொல்லுங்கள் கிருஷ்ணன் எல்லாம் இந்தியாவில் போய் சொல்லுங்கள் அங்கு தான் நிறைய முட்டாள் இருக்கிறார்கள் போட்டி போடும் கூட்டத்தில் எவன் தமிழன் என்று தெரியாது எல்லாமே குள்ள நரிகள் தெலுகன் மலையாளன் ஆரியன் தமிழர்களை போல நரிகள் மாதிரி கலந்து வாழ்கிறார்கள் அதனால் தேர்ந்தெடுப்பது மிக அவசியம் தூய தமிழ் குடும்பத்தில் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும்
@rasiahpat7005Ай бұрын
சங்கு முழங்குமா?....... சங்கை முழங்க வைப்போம் நாம் தமிழராக என தலையங்கம் தீட்டினால் நீ தமிழன்டா
@karanparamАй бұрын
இது தமிழனுடைய மான பிரச்சினை அனைத்து தமிழ் பேசும் மக்களும் தனித்து நிற்கும் தமிழ் வேட்பாளர் அரியநேந்திரன் ஐயா அவர்களுக்கு போடவும் சிங்களவன் சிரிக்கும்படி செய்ய வேண்டாம்
@kobalakrishnankrishnan3175Ай бұрын
இன்னும் நிறைய மக்களுக்கு தெரியாமல் உள்ளது மிக வேகமாக ஒவ்வொருவரும் சங்கு சின்னதையும் அறிமுகம் செய்யவும்
@VMurugan-oq7ilАй бұрын
தம்பி நான் தமிழ்நாட்டில் இருந்து பேசுகிறேன் தற்போது நான் 15 வருடங்களாக நாம் தமிழர் கட்சியில் பயணித்துக் கொண்டு வருகிறேன் சங்கு கண்டிப்பாக முழங்கும் சந்தேகமில்லை அவர் ஜனாதிபதியாக வருவார்
@sellaiyasridevan1857Ай бұрын
சங்கு தான் முழங்கும்.சிலருக்கு சங்கும் ஊதப்படும்.
@karanparamАй бұрын
Super
@tamiltigerforever20Ай бұрын
👌🤣
@somasuntharampragalathan3547Ай бұрын
சங்கு முழங்க வேண்டும்
@anuraj1842Ай бұрын
சங்குக்கே சங்கூதும் சாணக்கியன்.சுமத்திரன்😢😢😢
@patrickkamaleswaran4580Ай бұрын
Vote for tamil❤
@B.S786-yx7rlАй бұрын
தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டிய அவசியமான என்று வயோதிபர்கள் பெண்கள் கூறுகிறார்கள், ஆனால் அற்ப சலுகைகளுக்காக ஆளும் கட்சிக்காக ஒரு சில இளைஞர்கள் யுவதிகள் கட்சி அலுவலகங்களில் வரிசையாக நிற்கின்றார்கள்.
@ThiruThiru-ns1ysАй бұрын
Sooththukkum sarayaththukkum than vallpidikkerargal...
@Karikaalan568Ай бұрын
வயதுபொனதகளால்த்தான் இந்தப்பிரச்சனை
@kandiahkuhan8499Ай бұрын
ஐயா சங்கு என்ன முழு இலங்கையும் சங்கு சத்தத்தால் அதிரும் 21ம் திகதி அதிர்வு அலையில் தென்பகுதியில் இருக்கும் சிங்கள மக்கள் அடங்கும் அடங்க வைப்போம் சங்கே முழங்கு சத்தமாக
@ThavaguruKathirvelАй бұрын
உலக தமிழ்ன் கவலையுடன் பார்ப்பது ஈன ஈழபீ தமிழன் இலையில் பேழுவானா கக்கூஸ்ல பேழுவானா என்று எதிர்பார்க்கிரோம்
@anastinsinnappu5396Ай бұрын
சங்கு முழங்கும்
@VelauthampillaisingamАй бұрын
சுமத்திரன் சாணாக்கியன் சிறீதரன் மாவை இவர்களை நம்பி ஏமாறமல் இவர்களை பறந்தள்ளி தமிழ்மக்களின் ஏகோபித்தகுரலாக பொது தமிழ்வேட்பாளரை ஆதரியுங்கள்
@KonsiKonsi-l5fАй бұрын
Super Amma😊
@RanjithanRanjithan-u3jАй бұрын
சங்கு முழங்கடா தமிழா சாதனை பாடடா தமிழா
@arumugasamynageswary6890Ай бұрын
சங்கு சின்னத்துக்கு வாக்கழிக்கவும் எல்லா தமிழரும்
@thomasidavidАй бұрын
He need to visit upcountry
@nagalingamsivabalan9319Ай бұрын
Drugs free gang fight free more employment ,corruption free vote Anura.
@praneethmadusanka6758Ай бұрын
All tamil muslim and sinhala joined win to Anura kumara Dissanayaka ❤❤❤ for good future ❤❤❤
@SureshSuresh-gm1phАй бұрын
தமிழ் இனம் தமிழினமாக. வாழ. வேண்டும் எங்கள் இனம் பின்நோக்கி பார்க்க. வேண்டும் நாம் பட்ட. வேதனையை
ஐ நா வில் பொது வாக்கெடுப்பு தாயக உறவுகளுக்களே தமிழத்தலைமைகளே இலங்கை ஜனாதிபதி தேர்தல் களத்தில் உங்களுடன்… ‘’ ஐ நா வில் தமிழர் சுய ஆட்சிக்கான பொது வாக்களிப்பு’’ ஒன்று நடத்தப்பட்ட வேண்டும் என்ற தமிழரின் வேண்டுகோளை வலுப்பெறச் செய்ய’’ தாயக உறவுகள் திரு அரியநேந்திரனுக்கே வாக்களிக்க வேண்டும். தமிழர்களின் ஒட்டுமொத்த வாக்குப் பலம் மீண்டும் நிரூபிக்கப்படுமிடத்து , அதனையும் ஓர் பிரதான காரணமாக சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்டி ஐ நா வில் பொது வாக்கெடுப்பு அமைக்கக் கோரமுடியும். சிங்களத் தலைமக்கு தமிழர்கள் அளிக்கும் வாக்குகள் ‘’ புற்களுக்கு இறைக்கப்படும் நீர்’’ என்பதைக் கருத்திலெடுக்க வேண்டும். தலைமைத்துவமற்றபோதிலும் தமிழர் ஓற்றுமையும் பலமும் மீளவும் நிரூபிக்கப்படட்டும். தமிழர் வாக்குகள் ‘*’நெல்லுக்கிறைத்த நீர்*‘’ ஆகட்டும்.
@kumarasinghamMURUGANANTHANАй бұрын
திரு அரியநேத்திரன் அவர்கட்கு அதிக பட்சம் 15000 வாக்குகளே கிடைக்கும். பின்னர் எல்லோர் நாக்குகளும் தடம்புரண்டு விடும்.
@JudeLoganathanАй бұрын
Tamil speakers in our country have to support
@BavaniSanmugamАй бұрын
✋✋✋✋✋
@VMurugan-oq7ilАй бұрын
தம்பி நான் தமிழ்நாட்டில் இருந்து பேசுகிறேன் சங்கு சின்னத்திற்கு வாக்களியுங்கள் சிங்கள சிங்கள ஓநாய்களை விரட்டியுங்கள் ஓநாய்களை விரட்டி விரட்டி 😊 விரட்டியடியுங்கள் நானும் ஒரு தமிழ்நாட்டு தமிழன் சங்கு சின்னத்திற்கு வாக்களித்த வெற்றி பெற செய்யுங்கள்
@santhan.k6395Ай бұрын
மாற்றம் வேண்டும் அனுர தான் நம்பிக்கை தருபவர்.
@yogarajm1627Ай бұрын
சமூகம் செய்தி சிங்களவனின் மூத்திரத்தை குடித்து விட்டா செய்தி சேகரிக்கிறது.
Samookam seithikal thokubbu mikaarumai makkali karuthukkal mika aalamana karuthukkal nanree R
@ayadhuraisrikaran9205Ай бұрын
Hi all tamils vote for tamil candidate sanku sinnam
@DannyJ-d1zАй бұрын
பல நாடுகளில் பல பதவிகளை நிரப்ப ஒரு தேர்தல் பயன்படுத்தப்படுகிறது. தமிழர்களுக்கு இந்தத் தேர்தல் ஒன்றுபட்ட ஒற்றைத் தமிழினக் குரலை நிலைநாட்டும் தேர்தல். எனவே ஈழம், மலையகம், கொழும்புத் தமிழர்கள், இலங்கை முழுவதிலும் உள்ள தமிழர்கள் தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். அனைத்து தமிழர்களும் மிக நீண்ட காலமாக பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் தனித்தன்மை வாய்ந்த வலுவான ஒற்றைக் குரலை நாம் உருவாக்க வேண்டும். தனக்கென ஒரு சுய ஆட்சியை அமைத்துக் கொள்ளும் பக்குவத்தை தமிழர்கள் காட்ட வேண்டும். முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அனைவரும் அடிப்படைத் தமிழர்கள், அவர்களின் எதிர்காலத்திற்காக தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். முஸ்லிம்கள் உட்பட அனைத்துத் தமிழர்களையும், அவர்களின் சொந்த இடங்களில், இலங்கை முழுவதும் பாதுகாக்கவும், திடப்படுத்தவும் கூட்டாட்சி ஈழம் மட்டுமே ஒரே வழி. தமிழர்கள் என்றென்றும் வன்முறை, இனவாதம், இராணுவம் போன்ற அச்சுறுத்தல்களில் வாழ வேண்டுமா அல்லது சுதந்திரமாக வாழ வேண்டுமா? அப்படியானால் நீங்கள் எங்கிருந்தாலும் தமிழ் வேட்பாளருக்கு வாக்களியுங்கள். ஜனாதிபதி பதவியை வெல்வதற்காக அல்ல, மாறாக பெரும் சக்திகளால் வேண்டுமென்றே மறைக்கப்பட்ட 12 ஆயிரம் ஆண்டுகால வரலாற்றில் நமது இடத்தை மீண்டும் பெற வேண்டும்.
@kobikobi6426Ай бұрын
நாம் தமிழர் எதுவானாலும் தமிழனுக்கே
@ShivapalanSuntharam-hc3urАй бұрын
தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களித்து எதைச் சாதிக்கப் போறீர்கள்? எப்படிப்பட்டபோதும் சிங்கள ஒருவர்தான் ஜனாதிபதியாக வரப்போறார். நாம் எப்போதும் எதிர்ப்பரசியலில் இருந்து எமது அபிவிருத்திகளை இல்லாமலாக்கி குட்டிச்சுவராக இருக்க வேண்டியதுதான்.
@thayalanr9233Ай бұрын
மானம் உள்ள தமிழர் என்றுமே அறியாத ,தமிழர் தொடர்பாக தேர்தல் வரை எதுவும் பேசாத ஊமை அரியனேந்திரனுக்கு. வாக்களித்தால் நடப்பது பூச்சியம்.
@vettivelumahinthan2424Ай бұрын
Try to get the Triposa flour in of breakfast in of urgent act and think who would try so even Mr AArianenthiran does do try in of urgent of and the intensive of avoiding the poornes as of Mr Sajith and should try to tell such of matter in of courageously to the public in first act
@rkmix9910Ай бұрын
சங்கு தமிழரின் சாவிற்கு ஊதுவதற்காகவே கொண்டுவரப்பட்டது
@kjaya4347Ай бұрын
தமிழனை ஒற்றுமையாக வெல்ல வைப்போம்
@KamalRaj-v4uАй бұрын
இது விக்னேஸ்வரனின் நாடகம் மக்களே வித்துக்கொள்ளுங்கள்.
@thevathaspalanivel3024Ай бұрын
சிங்கழவனுக்குபிறந்வர்கள்சிங்கழவனுக்குபோடடும்
@ChelliahSornalingamАй бұрын
Forget sbout this undefinit election and think continuously about next step before forgetting the past and problem. Dr's initiations also should be cosidered ignore his wsy of talkng. He is intelligent and energetic Dynsmic young personality should come out😊
@Rathas-q6oАй бұрын
தமிழர்களே ! உங்கள் வாக்கு அவரவர் சுய விருப்பத்திற்கு அமைவாக ரணில், சஜீத் , அனுரா , சங்கு நால்வரில் யாராவது ஒருவருக்கு முதல் தெரிவு , இரண்டாம் தெரிவு என இரண்டு வாக்குகள் அளியுங்கள் !
கட்சிகள் நிறைய இருக்கலாம், கட்சிகள் இருக்கலாம், ஆனால் அதை நடத்துபவர்கள் அடுத்த முறை வருவார்களோ.எல்லாம் மக்களின் வாக்குகள். பிரசித்தமில்லாத திறன் கோடாரிக் காம்பு உளறல்
தமிழன் ஒன்று சேர்வதை பாக்கும்போது சும்மா பதறுதா😅😅😅😅
@mohammadanas4739Ай бұрын
Ranil ku yaarum ottu poda wendam
@VelauthampillaisingamАй бұрын
சங்கே முழங்கு
@saravanamuthu31Ай бұрын
தேவையில்லாதபகல் கனவு
@RatnamSivanayagamАй бұрын
தேவைக்கேற்ப எடிற் செய்யப்பட்டுள்ளது.
@GinojanGinoАй бұрын
மட்டகளப்பிள் சங்குக்கு 5000 வாக்கு கிடைக்குமோ தெரியாது. 7நாள் இருக்குது இவர் யார் என்று மக்களுக்கு தெரியாம இருக்கு
@ChelliahSornalingamАй бұрын
Second counting and unstable goverment is a heavy blow for entire sin races who jointly oppose tsmil:s right Siva's dance is going on Will see
@vettivelumahinthan2424Ай бұрын
If those of Tamil politicians do think of the innocent of peoples who suffer with other nation for over of two years in of the severe fhe poorness. And think in of suspicious thouth the common of the nominee was selected in of sudden act and after the election the criousity of such matter is going over .
@Mikdaad-x7gАй бұрын
Sajith
@ApinaasApi-t6qАй бұрын
இது செய்தி அல்ல பிரச்சாரம்
@NafilNafil-uo7qbАй бұрын
☎☎☎☎👌👌👍👍👍👍
@ChelliahSornalingamАй бұрын
Common candidate has made a new thinking especially the youngsters who sre made kidu snd arrack addicts by govt. Aided forces.
@mr.reeganreegan9879Ай бұрын
1984😢2024😂
@JanahanPathmanathanАй бұрын
Until you decide on your own,you are under the control of somebody else,you may gain nothing.
@KamalRaj-v4uАй бұрын
பெறுத்திருங்கள் உங்களுடன் பேரம்பேசுவாங்களா அல்லது பீத்தமிழனென்று கூறுவார்கள்?
@2023OLBOYSOLGIRLSАй бұрын
We are tamil .sankuda
@KamalRaj-v4uАй бұрын
ஏன் யாழில் ஒருவனும் இல்லையா?
@2023OLBOYSOLGIRLS25 күн бұрын
This time sanku mulankaahu
@kanagasabaiselvarajah3348Ай бұрын
thamil ella kadsikala kalaththiddu. ellorum. veeddukku anupunko makkale