நான் எந்த ரெசிபி செய்தாலும் உங்களுடைய சமையல தான் பார்த்து செய்வேன் அருமையா வரும் உங்களுடைய ரெசிபி எப்போதும் நல்லா இருக்கும் னு mind setஆகிடுச்சு அதுபோல சமையல் அருமையாக வரும் ரெம்ப நன்றி
@kavithaSamayalarai5 ай бұрын
மிக்க நன்றி ❤️🙏🤝👍😊
@SasiNilaa-vv5bt5 ай бұрын
Same here
@sasikalasaravanan78079 ай бұрын
நீங்கள் செய்யும் எந்த சமையலும் மிகவும் அருமை ❤❤❤❤ நன்றி சகோதரி
@kavithaSamayalarai9 ай бұрын
மிக்க நன்றி!😊🙏
@divyabharathi63765 ай бұрын
நீங்க செய்த எல்லா ரெசிபியும் நல்லா இருக்கு நான் ஏதாவது சமைக்கணும் என்றால் முதலில் உங்க வீடியோ தான் பார்ப்பேன் அவ்வளவு ஒரு சூப்பரா சமைக்கிற
@kavithaSamayalarai5 ай бұрын
மிக்க நன்றி!😊🙏
@rajkumart86419 ай бұрын
ஜம்முன்னு நீங்க சொல்வது எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤
@kavithaSamayalarai9 ай бұрын
மிக்க நன்றி!😊🙏
@jayashreebalan7527Ай бұрын
இன்று சென்னா மசாலா நீங்க சொல்லற மாதிரி செய்தேன் மிக அருமையாக இருந்தது நன்றி 🙏
@kavithaSamayalaraiАй бұрын
மிக்க நன்றி!😊🙏
@jayashreebalan7527Ай бұрын
நன்றி 🙏 இன்று சென்னா மசாலா நீங்க செய்த மாதிரி செய்தேன் மிக அருமையாக இருந்தது. நன்றி 🙏
@kavithaSamayalaraiАй бұрын
மிக்க நன்றி!😊🙏
@NivaskahnNivaskhan2 ай бұрын
உங்கள் சமையல் அனைத்தும் மிக அருமை சகோதரி
@kavithaSamayalarai2 ай бұрын
மிக்க நன்றி! 😊🙏
@sptvisvasarala66397 ай бұрын
Thank you sister very much, morning will try
@mypetsmygarden9 ай бұрын
Your recipe promises to be a flavor-packed delight that will surely impress. Thank you for sharing this mouthwatering combination-it's sure to be a hit at any dining table
@kavithaSamayalarai9 ай бұрын
Thank you so much 😊🙏
@suganthypremkumar22149 ай бұрын
Tried today. Very tasty. Tq
@kavithaSamayalarai9 ай бұрын
Thank you so much 😊🙏
@PrasannaPranav9 ай бұрын
Super ma where a leval thank you so much ma ❤❤❤
@kavithaSamayalarai9 ай бұрын
Thank you so much 😊🙏
@n.mythilin156 ай бұрын
Today na try pantren ka
@kavithaSamayalarai6 ай бұрын
Thank you 😊🙏
@NandhuStatus9 ай бұрын
Arumaiya irrukku ❤
@kavithaSamayalarai9 ай бұрын
Thank you so much 😊🙏
@abiramiviswanathan70599 ай бұрын
Hi ma ngt dinner ku channa gravy try panen hotel style super ah vanthuruku tq kavitha ma
@kavithaSamayalarai9 ай бұрын
Thank you so much for your wonderful feedback 😊🙏
@umanagarajan19409 ай бұрын
Wow sister thanks a lot you only a perfect ytuber teaching top-notch cooking teaching to all the catogires people equally can learn a excellent dishes ❤❤❤🎉
@kavithaSamayalarai9 ай бұрын
Thank you so much for your kind words and appreciation 😊🙏
@sundarsundar94209 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉👍🏿
@kavithaSamayalarai9 ай бұрын
மிக்க நன்றி!😊🙏
@RukhaiyaKhanam-h5d9 ай бұрын
Vanakkam mam eppoo thaan poori ready seithen Haiyyyo side sooper mam different mam
@kavithaSamayalarai9 ай бұрын
Thank you so much for your wonderful feedback 😊🙏
@rakshanrakshan81784 ай бұрын
ungal samayal arumai Akka
@kavithaSamayalarai4 ай бұрын
Thank you so much 😊🙏
@deepashankar4767 ай бұрын
I always try your dish, as it is very easy and the ingredients too are which are easily available
@kavithaSamayalarai6 ай бұрын
Thanks a lot for your wonderful feedback ❤️🤝👍
@hamithajahirhussain64422 күн бұрын
❤ super 👌
@arudhrakitchen50829 ай бұрын
I tried today it came well. 🎉 thank u 🎉
@kavithaSamayalarai9 ай бұрын
Thank you so much for your wonderful feedback 😊🙏
@rajendransreekutty4309 ай бұрын
Kavitha Amma super 🎉 love you Amma
@kavithaSamayalarai9 ай бұрын
Thank you so much 😊🙏
@kalaikalai10039 ай бұрын
அருமை அம்மா
@kavithaSamayalarai9 ай бұрын
மிக்க நன்றி!😊🙏
@chandranrajamani96179 ай бұрын
அன்பு சகோதரிக்கு நல் வாழ்த்துக்கள்.நீங்கள் உச்சரிக்கும் perfect என்ற வார்த்தை சிறப்பாக உள்ளது. ஏன் உங்கள் சேனலுக்கு கவிதாவின் perfect சேனல் என்று பெயர் வைக்கக்கூடாது..?
@vijayalakshmithangarasu29109 ай бұрын
Super o super
@sarojarajam87999 ай бұрын
Good night madam
@kavithaSamayalarai9 ай бұрын
🙏மிக்க நன்றி!😊🙏
@sithifathima26396 ай бұрын
கம கம என்று சொல்வது நன்றாக இருக்கிறது
@DivYa-km6xm6 ай бұрын
சூப்பர் கவிமா🌹🌹
@kavithaSamayalarai5 ай бұрын
மிக்க நன்றி!😊🙏
@HarriniprithihaАй бұрын
Channa masala super I tried it
@kavithaSamayalarai27 күн бұрын
Thank you so much 😊🙏
@aloneff46425 ай бұрын
நன்றி கவிமா❤
@kavithaSamayalarai5 ай бұрын
மிக்க நன்றி!😊🙏
@manjuparkavi4145 ай бұрын
Thank you sister for your super chenna masala recipe
@kavithaSamayalarai5 ай бұрын
Thank you so much 😊🙏
@saranyamurugan39759 ай бұрын
Unga tamil ucharippu aarumai akka❤
@kavithaSamayalarai9 ай бұрын
Thank you so much 😊🙏
@verginjesu75099 ай бұрын
நன்றி 👌
@kavithaSamayalarai9 ай бұрын
மிக்க நன்றி!😊🙏
@chitramohan39118 ай бұрын
Congratulations friend 🎉, very nice to follow ur tips, thanks a lot 😀
@kavithaSamayalarai8 ай бұрын
Thank you so much 😊🙏
@DeepaAnnamalai-iq6ptАй бұрын
Super ❤
@kavithaSamayalaraiАй бұрын
Thank you so much 😊🙏
@BuvanaVlm-zf3dj9 ай бұрын
Very super recipe akka
@kavithaSamayalarai9 ай бұрын
Thank you so much 😊🙏
@rajeshwarigirish63628 ай бұрын
I am loving this recipe. I made it twice already. Please post the street style pattani curry as well.
@kavithaSamayalarai8 ай бұрын
Sure. Thank you so much 😊🙏
@selvimohan27747 ай бұрын
mam no chance ungalai asattha enna seimurai enna utcharippu ethanai vilakkangal puriyumbadi easy aaga solkireerkal eppadi mam ungalal mattum ithu saathiyam aagirathu intha receipee.non seithathey illaie ippothu neengal seithu kaatiya piragu easy aaga irukkirathu try seivene mam i am selvi from tirupur ungaludiya fan god bless you mam ❤❤
@kavithaSamayalarai7 ай бұрын
All the best dear. Thank you so much for your kind words,valuable comments 😊🙏
@radhikaa22786 ай бұрын
Avlodhaanga❤❤❤ my fav one....😊
@kavithaSamayalarai6 ай бұрын
Thank you so much 😊🙏
@gowrit83416 ай бұрын
Mam, today unga recipe try panninen. Result Super👌🎉. Thank❤u mam..
@kavithaSamayalarai6 ай бұрын
Thank you so much 😊🙏
@DuraisethuDuraisethu-ig4wq6 ай бұрын
சூப்பர்🙏💕
@kavithaSamayalarai6 ай бұрын
மிக்க நன்றி!😊🙏
@ssdgamers-allgames26316 ай бұрын
நான் எந்த ரெசிபி செய்தாலும் உங்கள் வீடியோ தான் பார்ப்பேன் என்னுடைய பெயரும் கவிதா மேம்.
Nanum indus valley irunthu than iron vechiles vanguvan always better
@kavithaSamayalarai3 ай бұрын
Thank you 😊🙏
@RupaaRopaa7 ай бұрын
❤நன்றி அக்கா
@kavithaSamayalarai7 ай бұрын
மிக்க நன்றி!😊🙏
@hemaprakash85009 ай бұрын
Mouth watering
@kavithaSamayalarai9 ай бұрын
Thank you so much 😊🙏
@JkanakavalliValli-lq6fc4 ай бұрын
Great mam
@kavithaSamayalarai3 ай бұрын
Thank you so much 😊🙏
@Kalaiselvi_E9 ай бұрын
ஹாய் கவிமா சூப்பர் மா
@kavithaSamayalarai9 ай бұрын
மிக்க நன்றி!😊🙏
@janakisubramaniyan14089 ай бұрын
வணக்கம் சகோதரி தங்களுடைய சமையல் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது. ஒரு சிறிய வேண்டுகோள் நீங்கள் செய்யும் அளவு எத்தனை நபர்க்கு என்று சொன்னால் மிகவும் சௌகரியமாக இருக்கும்.நன்றி