உமா அக்கா உங்க குரலும்.... அதில் வெளிப்படும் உரத்த குரலும் அருமை....
@rajendranrajendran71918 күн бұрын
அபாரமான பேச்சு திறமை இந்த குழந்தைகளின் பேச்சை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது
@jeganathajeganatha68348 күн бұрын
அருமையான பேச்சு சகோதரி
@hassanjknpm61789 күн бұрын
வாழ்க திராவிட நாடு வாழ்க திராவிடன் வாழ்கவே
@k.s.s.42295 күн бұрын
Arab
@rajendranrajendran71919 күн бұрын
Super speech congratulations
@balakrishnan51278 күн бұрын
வாழ்த்துகள் தோழர் உமா 🎉
@madhiazhaganmn74519 күн бұрын
"மானமும் அறிவும் "மனிதனுக்குத் தேவை என்று இயங்கும் திராவிடத்திற்கும்: மானமும் அறிவும் மனிதனுக்குத் தேவையில்லை என்று தடை போடும் ஆரியத்திற்கும் உள்ள வேறுபாடுகளை எளிதாகப் புரியவைக்கும் பதிவு ! பாராட்டுக்கள்!
@k.s.s.42299 күн бұрын
Ularathe
@arjunpc33469 күн бұрын
Uma Akka 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥.
@k.s.s.42299 күн бұрын
Hahaha
@DravidaThamizhan8 күн бұрын
அருமை
@gangarathiselvakumar93689 күн бұрын
அதான் ஏற்கெனவே சங்கு ஊதியாச்சில்ல, 40க்கு 40 ஐயும் அடிச்சு தூக்கிட்டோம்ல. அருமையான பதிவு தோழர்.
@k.s.s.42299 күн бұрын
zero in 2026
@AsanThiran8 күн бұрын
சிஸ்டர் வணக்கம்❤❤❤
@madhiazhaganmn74519 күн бұрын
நீதிக் கட்சியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகம் வரை ஆற்றியுள்ள சாதனைகளையும்: மாண்புமிகு முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசின் தேவையையும் விரிவாக, விளக்கமாகப் பதிவுசெய்துள்ளீர்கள் ! பாராட்டுக்கள்.மிக்க நன்றி.
@k.s.s.42299 күн бұрын
200 ரூபாய்க்காக கருத்து சொல்ல கண்ட நாயெல்லாம் வந்திடுது !
@k.s.s.42299 күн бұрын
200 ரூபாய்க்காக கருத்து சொல்ல கண்ட நாயெல்லாம் வந்திடுது !
@AsanThiran8 күн бұрын
Thanks!
@panneerselvan80068 күн бұрын
25-11-1925 தந்தை பெரியார் அவர்களால் சுயமரியாதை இயக்கம்(தன்மான இயக்கம்) ஆரம்பிக்கப்பட்டது.