சனாதனத்திற்கு பொய்யான அர்த்தம் உருவாக்கப்பட்டுள்ளது..அழுத்திச் சொன்ன கருத்தாளர் | Makkal Mandram

  Рет қаралды 7,657

Thanthi TV

Thanthi TV

8 ай бұрын

சனாதனத்திற்கு பொய்யான அர்த்தம் உருவாக்கப்பட்டுள்ளது..அழுத்திச் சொன்ன கருத்தாளர் | Makkal Mandram
#sanatandharma #thanthitv #tamilnadu
Uploaded On 10.10.2023
சனாதனத்திற்கு பொய்யான அர்த்தம் உருவாக்கப்பட்டுள்ளது
அழுத்திச் சொன்ன கருத்தாளர்
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 49
@panneerselvam7398
@panneerselvam7398 8 ай бұрын
ஐயா.. மிகவும் சிறப்பான பேச்சு ❤ நன்றி...ஐயா
@theman6096
@theman6096 8 ай бұрын
அருமை ஐயா தங்கள் விளக்கம்...........🎉🎉🎉
@theman6096
@theman6096 8 ай бұрын
@@s.p.shankar7547 அதை புரிந்து கொள்ளும் அளவுக்கு அறிவோ, பக்குவமோ உங்களுக்கு இல்லை........... சுயசிந்தனை அற்ற சாராய டுமிழன் வாழ்க............. 😄
@PerumalPerumal-vo4qw
@PerumalPerumal-vo4qw 8 ай бұрын
சனாதானம் என்றாள் என்ன
@devarajm7445
@devarajm7445 8 ай бұрын
@@s.p.shankar7547 😆👎
@devarajm7445
@devarajm7445 8 ай бұрын
@@theman6096 👍yes . jeiRSS
@balajim9699
@balajim9699 8 ай бұрын
Super ❤❤❤
@sevenstar4537
@sevenstar4537 4 ай бұрын
Madam's interactive questions are very good. Mam you are humble, well knowledgeable and intelligent.
@gokulj7299
@gokulj7299 4 ай бұрын
ரங்கராஜன் நரசிம்மன்‌ அய்யா அவர்கள் சொன்னது போல் சனாதன‌ தர்மம் தவறாக‌ கொண்டு செல்லும்‌ சில‌ அரசியல் தலைவர்கள்
@udayanandasrigarudananda8510
@udayanandasrigarudananda8510 8 ай бұрын
Srimathe ramanujaya namaha namaskaram
@user-ph3eb4cg5z
@user-ph3eb4cg5z 8 ай бұрын
மக்களுக்கு எப்படி தூக்கம் வரும்
@sudhadevi1163
@sudhadevi1163 8 ай бұрын
This is the election between Outside Coming peoples OCs VS OTHERS ( Back in origin peoples) ( BC,SC,ST & MINORITIES) .2024 ELection will be next INDIAs freedom fight! SO India got freedom in 2024
@titusa248
@titusa248 8 ай бұрын
தன்னை அறிவாளியாக நினைத்துக்கொண்டிருக் கும் அறிவிலிக்கு என்ன பதில் சொல்வது? இல்லாததை சொல்ல முடியாது. இருக்கும் என்றால் அது என்ன? இந்து மதம் என்று உங்களால் சொல்லப்படும் மத கருத்துக்கள் எல்லாவற்றையும் ஆரிய நலனுக்காக தன் வயப்படுத்தும் சூழ்ச்சி நிறைந்தது. ஆகவே நீங்கள் எப்போதுமே உங்கள் தவற்றை ஒப்புக்கொள்ள மாட்டீர்கள்.
@mathivanann5961
@mathivanann5961 8 ай бұрын
He hasn't mentioned anything about varnashrama dharma where equality is not defined among people.
@lathav3528
@lathav3528 8 ай бұрын
No one is following varnashramam. No use talking about it. In villages still they have colony separate and even burial grounds r separate for each caste. 100 நாள் வேலைக்கு கூட ஊருக்கு ஒரு வாரம் காலனிக்கு ஒரு வாரம் in most of ghe villages. How do you explain this? FYI there are no Brahmins in 99% of the villages.
@user-vo5pb9mi4h
@user-vo5pb9mi4h 8 ай бұрын
பெரியவரே, உங்கள் இல்லத்திற்கு வரும் அனைத்து மனிதர்களையும் சமமாக நடத்துகிறீர்களா !?
@theman6096
@theman6096 8 ай бұрын
சமமா நடத்துவது என்றால் எப்படி என்று உங்க கட்சிகிட்ட தான் தெரிந்துகொள்ள வேண்டும் எப்படி வீடு தேடி மிச்சர் வீட்டுக்கு போன திருமாவிற்கு பிளாஸ்டிக் சேர் கொடுத்தது போலவா??????😂😂😂
@theman6096
@theman6096 8 ай бұрын
@@s.p.shankar7547 நீ EVR மூத்திரம் குடிடா மங்கி 200 rs. UPS. உன் கிட்ட எந்த கருத்தும் இல்லை பின் நீ எல்லாம் ஏன்டா கமெண்ட் போடுற. EVR சொன்ன 21 ஆம் பக்கல சொன்ன படி பிறந்தவனா நீ........ 😄😄😄
@user-vo5pb9mi4h
@user-vo5pb9mi4h 8 ай бұрын
@@theman6096 சக மனிதனைவிட தான் மேலானவன் என்று எவனெல்லாம் நினைக்கிறானோ, அவனெல்லாம் சனாதனி தான். அவன் பிராமணனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. தீண்டாமை சட்டப்படி குற்றம். ஆனால் நாட்டின் முதல் குடிமகளிடம் காட்டிய சனாதனம், பதவி பெரிது என எண்ணி அதைப் பொறுத்துக் கொள்ளும் திரௌபதி முர்மு, தமிழிசை, ஆட்டுக்குட்டி யாராக இருந்தாலும் அவர்களும் சனாதனிகளே !
@devarajm7445
@devarajm7445 8 ай бұрын
@@s.p.shankar7547 😠👎🙊🙉🙈
@GOLD_PUNCH
@GOLD_PUNCH 2 ай бұрын
😂😂😂 ❤
@krishnamurthynagarajan5747
@krishnamurthynagarajan5747 8 ай бұрын
Many in audience and the 3 opposition team may not understand this knowledgeable educated person's clarification. He is a sanadhanee and knows in depth what it means. Udayanidhi and his sombus 200 rupees ubis wont understand and they all know how to make money by any means.
@devarajm7445
@devarajm7445 8 ай бұрын
👎 👅 😠😷
@mathivanann5961
@mathivanann5961 8 ай бұрын
But he has not mentioned anything about varnashrama dharma. Very unfortunate.
@devarajm7445
@devarajm7445 8 ай бұрын
Jei RSS jeiRSS 😀😀👍🙏
@MM-dh3wr
@MM-dh3wr 8 ай бұрын
சமற்கிருதத்தில் குறிப்பிடும் தருமம் என்றால் “விதிமுறைகள்” என்பது பொருள். சனாதனத் தருமம் என்றால் சனாதன விதிமுறைகள் எனப்பொருள்; தமிழுடன் குழப்பிக் கொண்டு சனாதன அறம் என எண்ணக் கூடாது. ‘தருமம்’ என்றால் சிலர் கடமை என்றும் பொருள் கொள்வர். அங்ஙனமாயின் சனாதனத் தருமம் என்றால் சனாதனக் கடமை - சாதிகளுக்குரிய கடமைகள் - என்னும் பொருளைப் புரிந்து கொள்ள வேண்டும். சனாதனத் தருமம் என்றால் அவரவர் சாதி என்ன என்ன கடமையைச் செய்ய வேண்டும் என்று வேதங்களில் விதிக்கப்பட்டுள்ளதோ அவற்றை எப்போதும் தவறாமல் செய்ய வேண்டும் என்று பொருள். எனவே, சாதி வேற்றுமையை வகுத்துக்கொண்டு அதற்கேற்பக் கடமைகளைச் செய்ய வேண்டும் என்று சொல்லும் சனாதனம் எங்ஙனம் வேற்றுமையில் ஒற்றுமையை உரைப்பதாகும்? நால்வருணத்தை வலியுறுத்தி அவற்றிற்கான தனித்தனி விதிமுறைகளையும் கடமைகளையும் வலியுறுத்தும், இல்லாத சாதிகளைப் புகுத்தி அச்சாதிகளில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் சனாதனத்தைத்தான் உயர் அறம் எனப் பொய்யாகப் பரப்பி வருகின்றனர். பிரிட்டிஷ் காரர்களுக்கும், பனியாக்களுக்கும, பிராமணர்களுக்கும் ஒரே தேவை தான். உன்னுடைய உழைப்பைக் கொடு. சிலர், சங்க இலக்கியம் வலியுறுத்தும் அறக்கோட்பாடுகளும் சனாதன தருமம் கூறும் அறமும் ஒன்று; திருக்குறளின் அறக்கருத்துகள் சனாதன தருமத்தை எதிரொலிக்கின்றன என்றெல்லாம் பொய்மூட்டையை அவிழ்த்து விடுகிறார்கள். சனாதனம் என்பது அறமே அல்ல. அவ்வாறிருக்க அதை அறம் என்பதும் அதைத் தமிழ் அறத்துடன் ஒப்பிட்டு இணையாகக் கூறுவதும் எங்ஙனம் ஏற்புடைத்து? “கடமையைச் செய்! பயனை எதிர்பாராதே!” என்ற உயர்ந்த(!) உண்மையைக் கீதை உரைப்பதாக உலகெங்கும் பரப்பி வருகிறார்களே. அந்தப் பொய் ஒன்றே ஆரியத்தின் புரட்டை உணர வைக்கப்போதுமானது. கீதை கூறுவது, அவரவர் சாதிக்கேற்ற கடமையைச் செய்ய வேண்டும். ஒவ்வொரு சாதிக்கடமைகளுக்கும் தக்கப் பயனுண்டு. கீழ்ச்சாதிக்காரன் மேல்சாதிக்கடமைக்குரிய பயன் சிறப்பை அறிந்து அக்கடமையைச் செய்ய எண்ணக்கூடாது. அவன் சாதிக்குரிய கடமை தரும் பயனைத்தான் ஏற்க வேண்டும். இல்லையேல் வரும் பிறவியில் துன்பம் விளையும் எனச் சாதிக்கேற்ற கடமைகளை அச்சுறுத்தி வலியுறுத்துகிறது.
@theman6096
@theman6096 8 ай бұрын
தங்கள் புரிதல் தவறு. 4 வர்ணம் என்பது 4 டிபார்ட்மென்ட் அவோலோ தான். அது ஜாதி கிடையாது. இப்போ ஒரு ஆபீஸ்ல மேனேஜர், கிளார்க், மற்ற பணியாட் கள் இருப்பது போல் தான். விஸ்வாமித்திரர் ஒரு சத்திரியர் ஆனால் அவரே ராஜகுருவாக இருக்கிறார் ( ப்ராமனரர் ஆகிறார் ). சரி 4 வர்ணம் சரி. ஆனா இப்போ எப்படி 400 ஜாதி வந்தது??????? சனாதன தர்மம் - அவர்ரவர் கடமையை சொல்லுகிறது. இதில் என்ன தவறு. அது தானே இப்போதும் இருக்கு. காவல் துறை இருக்கு அவர்கள் தங்கள் கடமை என்னவோ அதைதானே செய்ய வேண்டும் . அப்புறம் பிராமனர் யாரும் யார் உழைப்பையும் சுரண்ட வில்லை எங்கும். ஆனால் இன்றும் சிறு, குறு, விவசாய வேலைகளில் யார் உழைப்பை யார் சுரண்டுகிறார்கள் சொல்லுங்க. இன்றும் கூட கள் சூலைகளில் சில குடும்பங்கலை அடிமையாய் வைத்து இருக்கிறார்களே அவர்கள் யார் பிராமினா? பனியாவா? சரி நீங்க சொல்லும் ஆரியர் எங்கு இருந்து எப்போ எப்படி வந்தார்கள் சொல்லுங்க??????? இங்கு வர வேண்டிய அவசியம் என்ன????? பின் ஏன் எங்கோ இருந்து வந்த அந்த இடத்தில் புராணங்கள் ஏதும் இல்லை??????? அன்னிய மதங்கள் படைஎடுபுக்கு பின் தான் இந்த ஜாதி ஏற்ற தாழ்வுகள் உண்டானது என்பது தான் உண்மை........... ( Dived & rule ) இன்னும் நிறைய இது போல் சொல்லமுடியும்.............
@devarajm7445
@devarajm7445 8 ай бұрын
😷👈👎
@user-ju3hd8kw5p
@user-ju3hd8kw5p 8 ай бұрын
Last Vara Saathiya pathi sollave illa.... Athu than sanathanam
@GOLD_PUNCH
@GOLD_PUNCH 2 ай бұрын
Avan kedakuran dubakur 😂😂😂 vai kiliya pesuvaru vetula irruka wife ah equality kuduka mataru 😂😂
@MM-dh3wr
@MM-dh3wr 8 ай бұрын
Suryannarayana Sastri wrote: They then set themselves the task of translating learned treatises from Tamil to Sanskrit in secret to give the impression to the mass of the people that these translations were original productions in Sanskrit and later translated into Tamil-a not an uncommon trick practiced by nations even to this day. The initial access they attained for themselves every position, that gave them social eminence. In place of of the pandaya-Nan-Marai, the ancient treatises on Aram, Porul, and Inbam and the Agamas of the Tamil land, the Vedas, Upanishads and allies literature were introduced. In the temples were installed a multiplicity of gods and goddesses, thereby causing confusion in the minds of the followers of the rationalMonotheistic religion of the Tamils”.
@user-vo5pb9mi4h
@user-vo5pb9mi4h 8 ай бұрын
உரிய, உயர்ந்த மரியாதையுடன் கேட்கிறேன், நீங்கள் சொல்வது மட்டுமே சனாததனத்தில் உள்ளதா!!! எதிர் வரிசையில் உள்ளவர்கள் பேசுவது சனாதனனத்தில் இல்லையா !!!? வர்ணாசிரம ஏற்றத் தாழ்வு இல்லையா? நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள்!
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 8 ай бұрын
No. You didn't understand the concept.
@devarajm7445
@devarajm7445 8 ай бұрын
@@shankarsubrahmaniyum8519 yes..😀
@mubarakmunavar5100
@mubarakmunavar5100 8 ай бұрын
வாழ வழி சொல்ற. எண்ணா செத்த அப்பர யார் எங்கு இருப்பார்யாருக்கு தெரியுமா
@devarajm7445
@devarajm7445 8 ай бұрын
😀😀😀
@mrdrnaveenrov
@mrdrnaveenrov 8 ай бұрын
கடைசிக் கதை நல்லா இருந்துச்சி ஐயர்
@sumithrathambi4607
@sumithrathambi4607 8 ай бұрын
Ramayanam is an epic not a real story....Ravana would have thought it a disgrace to fight with a cowardice(Rama hid and killed Balli)!
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 8 ай бұрын
😂 ignorance. Kindly approach a BONAFIDE teacher and STUDY Ramayanam (or) humbly request you people to keep quiet. Thank you 🙏
@devarajm7445
@devarajm7445 8 ай бұрын
🙈🙉🙊👎
@MM-dh3wr
@MM-dh3wr 8 ай бұрын
T. R. Shesha Iyengar says:“The influence of Tamils on the culture of India has been ignored, because the literature which records the development of hindu religion was the work of hostile priesthood whose only object to magnify its own pretentions and deny everything that is Tamilian. But the truth is that Tamilians had already developed a civilization of their own, long before the Aryan civilization was transplanted into their midst……..Their civilization was more ancient than that of the Aryans……….They reached a high degree of civilization and as regards refinement and culture, they were more advanced than the shepherd Aryans”.
@devarajm7445
@devarajm7445 8 ай бұрын
👎😠🙊🙉🙈
The joker's house has been invaded by a pseudo-human#joker #shorts
00:39
Untitled Joker
Рет қаралды 15 МЛН
She ruined my dominos! 😭 Cool train tool helps me #gadget
00:40
Go Gizmo!
Рет қаралды 62 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 17 МЛН
The joker's house has been invaded by a pseudo-human#joker #shorts
00:39
Untitled Joker
Рет қаралды 15 МЛН