சற்றும் எதிர்பார்க்காத கிளைமாக்ஸ் TWIST|Tamil Voice Over|Tamil Movies Explanation|Tamil Dubbed Movie

  Рет қаралды 838,625

TAMIL VOICE OVER

TAMIL VOICE OVER

Күн бұрын

Пікірлер: 1 900
@samsunaarshad4314
@samsunaarshad4314 Жыл бұрын
உண்மையான காதலுக்காக ஏங்கிய இந்த இதயங்கள் ஒன்றாக சேர வேண்டும்
@sundar3636
@sundar3636 Жыл бұрын
நிஜ வாழ்க்கையில் என்னை போல எங்குபவர்களும் வாழ்க்கையில் ஒன்று சேர முடியுமா ..!
@selvam278
@selvam278 Жыл бұрын
Gaji guys 😂
@rukmanit2560
@rukmanit2560 Жыл бұрын
Avinga sera vendam bro...
@narayanan_hari
@narayanan_hari Жыл бұрын
@@rukmanit2560 kandipa seranum kadhalukku vayasu mukkiyam illa and avanga husband avarodaiya life ah vazhathuttu tha irukkaru and ivanga ponna poranthathukku avanga life ah nasam akkikolla mudiyuma sollunga avangalum divorce vangittu eppudiyum antha ponnoda husband kuduthutuvan and life namma pada hero kuda putan Vazhalam Vazhurathu konjam kalam ma irunthalum athu pidichavanga kuda santhoshama vazhanum okkkkkk
@narayanan_hari
@narayanan_hari Жыл бұрын
@@selvam278not gaaaji bro best relationship ithu oruthara oruthar purinchikkonom
@sammy_ezekiyal
@sammy_ezekiyal Жыл бұрын
அவங்க கண்டிப்பா ஒன்னு சேரனும்... husband தப்புசெஞ்ச but அவனுக்கு எந்த கெட்ட பேரும் இல்ல இதுவே wife செஞ்சா மட்டும் தப்பா!... relationship is not a commitment or an adjustment...live your life with person who okey with ur thoughts and vibe..உங்கள நீங்களே வருத்திகிட்டு அதுக்கு நீங்களே "உண்மை காதல்" னு பேரு வெக்குரதுல ஒரு பயனும் இல்ல!...👍🏻❤️🤸
@m.pachaiamma4035
@m.pachaiamma4035 Жыл бұрын
Wow 😲
@deepavelayutham3437
@deepavelayutham3437 Жыл бұрын
Well said
@vidhyavaratharajan4917
@vidhyavaratharajan4917 Жыл бұрын
Superrrrrr
@arshad-irshad
@arshad-irshad Жыл бұрын
Hey Sammy... Nee aajun bro da dialog 💬 aye minjitta....😘👌👌👌👌👌
@Priya-mk7bo
@Priya-mk7bo Жыл бұрын
True
@thakibvlogs-4111
@thakibvlogs-4111 Жыл бұрын
நல்ல கணவன விட்டுடு இன்னொருத்தர் கூட போனா தா தப்பு அதுவே கொடூரமான மிருகங்கள விட்டுடு போறது தப்பு இல்ல. அந்த பொண்ணு legal ஆ divorce வாங்கிட்டு உண்மையான காதலோட சேர்ரது நியாயமா இருக்கும். இது கடவுளே சேர்த்து வைத்த ஒரு உறவு. 😊😊😊 Comment from 90’s kid 😏😏😏
@Saratha.p2007
@Saratha.p2007 Жыл бұрын
😢😢
@MASTERRAJA10
@MASTERRAJA10 Жыл бұрын
200% உண்மையான காதல்தான் .கள்ளக்காதல் என்பது காமத்தை மட்டும் எதிர்பார்க்கும் .உண்மை காதல் என்பது அன்பை எதிர்பார்க்கும்
@kvijaya7076
@kvijaya7076 Жыл бұрын
. இந்த உலகில் உவமை படுத்த முடியாத ஒரே வார்த்தை.... காதல் ❣️ எதோடும் யாரோடும் ஒப்பிட்டு பார்க்க முடியாத உணர்வும் காதல் தான்.....
@kattraja8523
@kattraja8523 Жыл бұрын
Hi
@sammy_ezekiyal
@sammy_ezekiyal Жыл бұрын
நீங்க சென்னது நல்லாருக்கு but காதலுக்கு நிறைய படத்துல உவமைகள் சொல்லிருக்காங்க
@kvijaya7076
@kvijaya7076 Жыл бұрын
@A Ramya It's ok....
@kvijaya7076
@kvijaya7076 Жыл бұрын
@@sammy_ezekiyal கண்டிப்பாக ..... காதலை ஒப்பிட முடியாது.... ஏனென்றால் அது காதல் ☺️
@orangefarm4364
@orangefarm4364 Жыл бұрын
உண்மை தான் காதலில் தலை சிறந்த காதல் கள்ளகாதல்🤣😂
@ammukutty8420
@ammukutty8420 Жыл бұрын
What a love story... Romba nalla irrukku Ipdi tha aajun ennoda love story um... aana oru change...movie la avanga letter change pannittu pesittu love pannittu irruthanga ...but na unga voice aprm neega update panra video's mattum paathutu irrukken ithu kooda... paasam nu sollalam illa love nu kooda sollalam...na unga video pakkura time la mattum tha happy ah feel pannuven 💯💯...I'm addicted too you...& your voice...❣️✨
@DeadPool-su4gr
@DeadPool-su4gr Ай бұрын
❤ unga karuthe kavidha pola iruku ma'am.
@அருவிகதைகள்
@அருவிகதைகள் Жыл бұрын
எனக்கு இந்த கதையை கேட்கும் போது தான கண் கலங்குது ஒரு உண்மையான பாசத்திற்கு ஏங்குற வலி எனக்கு புரியுது
@vijayalakshmi.r4026
@vijayalakshmi.r4026 Жыл бұрын
இறுதிவரை வருவது அன்பும், ஆதரவுதான் அது எங்கு கிடைத்தாலும் அதை தேடிச் செல்வது சரிதான். ❤️❤️❤️❤️❤️❤️❤️
@justkidding8699
@justkidding8699 Жыл бұрын
Plot twist : her husband also received a lunch box from another girl🤣
@chiranjeevim5604
@chiranjeevim5604 Жыл бұрын
Yooo .... ultimate yaaa...😅🤣
@rampage__2.048
@rampage__2.048 Жыл бұрын
Ama🤣
@MRJOKER-dk6kk
@MRJOKER-dk6kk Жыл бұрын
😂idha Naa ethir paakala bro 🤣🤣
@muruganp6256
@muruganp6256 Жыл бұрын
Same mind thought antha box first time hero ku pona apo thonuchi
@prinz1438
@prinz1438 Жыл бұрын
You are a genius
@blackdevil-yd4du
@blackdevil-yd4du Жыл бұрын
அ௫மையான காதல் கதை... செம சூப்பரா இ௫ந்துச்சு.. உண்மையான அன்புக்காக ஏங்கி தவிக்கிற இந்த காதல் சேரனும்.. இது தான் என்னோட வி௫ப்பம்..❤❤❤
@muruganmurugan-bl6ue
@muruganmurugan-bl6ue Жыл бұрын
நமக்கானவங்க கிட்ட சில அன்ப எதிர் பார்போம் ஆனா அவங்களுக்கு நம்ம எதிர்பார்பு புரியாது. அன்புக்கு ஏன்குற உயிர்க்கு மட்டும் தான் அதன் வலி புரியும் . அந்த விஷயத்தை அழகாக சொல்லிருக்கங்க உங்க குரலில் விளக்கம் அளித்தமைக்கு நன்றி ♥️💯
@rinithangam4103
@rinithangam4103 Жыл бұрын
S sis. athu puriytthu avungakuku
@kiruthikakeerthi8890
@kiruthikakeerthi8890 Жыл бұрын
சொல்ல தெரியல ஆனா ரொம்ப அழகான காதல் கதை கண்டிப்பா வயசு ஒரு தடை இல்ல காதலுக்கு உண்மையான மனசு இருந்தா போதும் ♥️
@pravinhassan11
@pravinhassan11 Жыл бұрын
இன்றைய படம் ஒரு வித்தியாசமான காதல் கதையை வைத்து வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட படமாக இருந்தது மற்றும் இந்த மாதிரி ஒரு உண்மையான காதல் என்றால் சேர்ந்து இருக்க வேண்டும் என்பது என் கருத்து. Waiting for TVO2 next series Bro.
@chandru_x
@chandru_x Жыл бұрын
Yes
@Baskar-bw4mf
@Baskar-bw4mf Жыл бұрын
Yes
@nandakumar294
@nandakumar294 Жыл бұрын
yes🎉
@vengudusamyvijayakumar5214
@vengudusamyvijayakumar5214 3 ай бұрын
One of the best feel good movie watched recently ❤ Made myself shy ✨ Avanga onna serathu gives real meaning for love♾️
@namrithababurajdas6681
@namrithababurajdas6681 Жыл бұрын
It's a beautiful movie. I have already watched this movie but would like to watch it again in your voice. Thanks for choosing such an amazing movie. 😊 You always get a good collection of movies!! 😍😍😍
@shariq9857
@shariq9857 Жыл бұрын
These are exactly my words. Exactly wat i thought of typing 😍😍😍
@manigowri720
@manigowri720 Жыл бұрын
Aajun ஒரு கதை select பண்ணி சொன்ன அது யாருக்கு தான் பிடிக்காம போகும்....🔥🔥🔥
@4amspin
@4amspin Жыл бұрын
Poda pochu
@pavithra-7429
@pavithra-7429 Жыл бұрын
RIP Legendary Actor IRRFAN KHAN Sir!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!❤❤❤❤❤❤❤❤
@balajidhanush6662
@balajidhanush6662 Жыл бұрын
உண்மையான கதை இப்போது இருக்கும் பலபேர் இப்படி தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் .இந்த கதை பார்த்து அவர்கள் மாறவேண்டும். இந்த கதையில் அவர் சேர்ந்த தாகவே நான் இந்த படத்தை பார்த்தேன். உங்களின் குரலில் இந்த கதை கேட்டதில் மகிழ்ச்சி. 👍👍👍👍👍😍😍😍😍😍
@sundar3636
@sundar3636 Жыл бұрын
சற்றும் எதிர்பாராத நேரத்தில் நோடிபிகேஷன் வந்துவிட்டதால் இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤩🥳
@MohamedAbdullah-r6p
@MohamedAbdullah-r6p Жыл бұрын
எவ்ளோ வலி உள்ள வாழ்க்கை தெரியுமா கணவன் அடிக்கமாட்டான் திட்டமாட்டான் தண்ணிஅடிக்க மாட்டான் உலகத்துக்கு ரொம்ப ரொம்ப நல்லவன் ஆனா மனைவியை கண்டுக்கவே மாட்டார் சமச்சி வச்ச முலுசா சாப்டுவாங்க ஆனா ஒரு வார்த்தே நல்லாருக்குன்னு சொல்ல மாட்டாங்க ஒரு நாளாவது இந்த புடவை உனக்கு நல்லாருக்கு அப்டீங்குர வார்த்த வராதான்னு இருப்பாங்க தெரியுமா 😢இந்தமாதிரி உள்ள கணவர்களை நல்லவன்னு சொல்ல முடியாமா கெட்டவன்னு சொல்லமுடியாம😢ஒன்னுமே சொல்ல முடியாம வாழ்கையும் வயசும் மட்டும் நகரும்❤ உன் குரலுக்கு நான் அடிமை❤
@aayishasiddhiqa1269
@aayishasiddhiqa1269 Жыл бұрын
தாராளாமா அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து சந்தோஷமா வாழலாம் 😍😍
@nitink7686
@nitink7686 Жыл бұрын
Im 16 year old boy...but still, it hits me hard broo...such a nice film...keep doing...Im your subscriber for the past 2 years...keep it up...
@hariniarumugam4355
@hariniarumugam4355 Жыл бұрын
This called truely love ❤ oru pakka love letter💯 idhula oru genuine love dha irunthuchi ஒரு உண்மையான பாசம் யாரு நம்ப மேல வெச்சிருக்காங்களோ அவங்க தான் நம்ப life partner so avanga seranum❤
@jagadish6804
@jagadish6804 Жыл бұрын
Thanks!
@varunprasath.g1534
@varunprasath.g1534 Жыл бұрын
Wow......what a movie.....make the claps to the director..💯💯💯💯...And give the award to aajun anna...ennaaa explanation...ennaaa feel semma....neenga dhan best tu..... neenga mattum dhan best tu
@dramaQueen17044
@dramaQueen17044 Жыл бұрын
சற்று தாமதம் தான் ஆனால் வாழ்க்கை என்பது யாராலும் படிக்க முடியாத ஒரு சிறந்த புத்தகம் இருவரும் சேர்வது போல் இருந்தால் படம் சிறப்பாக இருக்கும் காதலுக்கு வயதில்லை வாழ்வதற்கு வயது எல்லை இல்லை 💯
@balajiking4110
@balajiking4110 Жыл бұрын
அவர்கள் சேர வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் ❤ மற்றவர்கள் கருத்து மாறுபடலாம்🫵🫵
@prer8676
@prer8676 Жыл бұрын
நான் இந்த படம் பார்த்திருக்கிறேன், ஆனால் ஆஜுன் குரலில் கேட்டேன்.sooper feel good movie கொடுத்த ஆஜுன்க்கு 👍👍👍👍👍👌👌👌
@sathishkumarr822
@sathishkumarr822 Жыл бұрын
அண்ணா இது தப்பா ரைட்டா ன்னு தெரியல ஆனால் பல பேருக்கு உண்மையான பாசம் அன்பு இருந்தாலும் அது புரிய மாட்டேங்குது படம் சூப்பர் அண்ணா
@devaprabue5788
@devaprabue5788 Жыл бұрын
Unmaithan 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
@gamereviews9536
@gamereviews9536 Жыл бұрын
S
@rinithangam4103
@rinithangam4103 Жыл бұрын
Ss
@skstudios2915
@skstudios2915 Жыл бұрын
முகம் பார்த்த காதல் காமத்தில் உருவாகும் முகமரியா காதல் ஏக்கதில் உருவாகும், அன்பின் மதிப்பரியாதவரிடம் அன்பு செலுத்துவது பாறை மேல் பொழியும் மழைப்போல், அம்மதிப்பு அறிந்தவர்களுக்கு அது உயிர் போல்...
@vimal8043
@vimal8043 Жыл бұрын
Nalla varikal bro
@skstudios2915
@skstudios2915 Жыл бұрын
@@vimal8043 நன்றி நண்பா🙏🏼
@1984mathuraj
@1984mathuraj Жыл бұрын
இந்த இதயங்கள் ஒன்றாக சேர வேண்டும், இது எந்த விதத்திலும் தவறாகாது..
@oviyachelvi1910
@oviyachelvi1910 Жыл бұрын
Ulagam aayiram sollum aana vaazhkai nammalodadhu...namma vaazhura vaazhkai yaaruku pudikudho illiyo namakku pudikkanum...arthamulla vaazhkai vaazha namma thappa seiyyadha varaikum enna venalum pannalam...illama thaniya irukardhum irundhum thanimaila irukardhum 2 extreme emotions...adhula irundhu veli vara enna vena pannalam endha urava venalum uruvaakalam...vayasu paalinam madhatha thaandi anbum manidhamum dhaan vaazhkaiya arthamulladha maathum...thanks for this beautiful movie aajun❤
@arthiarthi8459
@arthiarthi8459 Жыл бұрын
Ennathaan relationship la irunthalum Kadhal ilaatha vazkai oru vethu paper thaan Thank you for giving this movie 😇
@summairukkamudiyala3314
@summairukkamudiyala3314 Жыл бұрын
ஒரு வாழ்க்கை தான் அதை அன்பானவர்களுடன் வாழ்ந்தால் இன்னும் அழகாக இருக்கும் ❤....
@aliasha7426
@aliasha7426 Жыл бұрын
என்ன தப்பு இருக்கு அவங்க ஒன்னு சேர வேண்டும் ❤
@lalithamuralilalithamurali5602
@lalithamuralilalithamurali5602 Жыл бұрын
நன்றி அர்ஜூன் நான் மிகவும் நேசித்த சில படங்களில் இதுவும் ஒன்று நல்ல படம் அதை உங்கள் குரலில் கேட்டபது மிகவும் மகிழ்ச்சி
@n.jamunasri9177
@n.jamunasri9177 Жыл бұрын
அன்பு, காதல், வாழ்க்கைதுணை இது எல்லாமே எல்லாரும் எதிர்ப்பார்க்குற, எல்லாருக்கும் தேவைப்படுகிற ஒன்று.அது சரியான நேரத்தில் சரியான நபரிடத்துல இருந்து கிடைக்கும் போது, அது எந்த விதத்திலும் தவறாகாது.
@vijayalakshmipraveen1688
@vijayalakshmipraveen1688 Жыл бұрын
இது ஒரு அருமையான காதல் கதை. இதுக்கு பெயர் கள்ள காதல் இல்லை எதர்க்காகன ஹிரோ க்கு ஒரு துணை இல்லாமல் இருக்கிரார் , ஹீரோயின் க்கு கணவன் பாசம் காட்டவில்லை அதனால் வேறு ஒரு துணை கிடைத்தால் தவறு இல்லை நன்றி🙏🙏🥰👌👌
@rinithangam4103
@rinithangam4103 Жыл бұрын
Atha apdithan solvanga sis. Apdi oru ponnu anbu illanu pona atha asingama than pesuvanga
@English_songs_lyrics_
@English_songs_lyrics_ Жыл бұрын
ஒரு Tiffen Box இடம் மாறியதால் உருவாகும் ஒரு அழகான காதல் கதை!
@praba413
@praba413 Жыл бұрын
Everything is fair in love involved ❤️❤️... And the important note is... its a true love👌👏👏🥰
@TRC_Krat0s
@TRC_Krat0s Жыл бұрын
Irfan khn is no more in this world but he's in everyone's heart ❤️
@kiranichayan4915
@kiranichayan4915 Жыл бұрын
Yes and his the only Indian person who acted in 6 Oscar winner movies
@Midhushasuresh5140
@Midhushasuresh5140 Жыл бұрын
சேர வேண்டும் correct 👍
@asuraagaming857
@asuraagaming857 Жыл бұрын
இது காதல் என்பதையும் தாண்டி ஒரு உண்மையான அன்புக்கான ஏக்கம் so அவர்கள் ஓன்னுசேரணும்❤️
@auxijesi3675
@auxijesi3675 Жыл бұрын
அவர்கள் சேர்ந்து இருக்க வேண்டும் ❤️ அதுவே உண்மை காதலின் அர்த்தம்
@esha3974
@esha3974 Жыл бұрын
Unga video kaga waiting anna... Super movie naa... Next HORROR MOVIE ku waiting 🥰😘
@nagarajmaha2364
@nagarajmaha2364 Жыл бұрын
Avanga rendu perum sernthu life start pannipanganu than climax ethir parthen but antha idathula director twist vachitaaru climax ungaloda viruppam nu super aajoon story sema❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍😍
@jeevar4885
@jeevar4885 Жыл бұрын
Recent ah...ninga podura emotional bgm + your voice....! Feel like aww🥺🐾
@angelj7844
@angelj7844 11 ай бұрын
கதையும் அருமை..... விரிவுரையும் அருமை..... வாழ்கை முடிவு அவரவர் மனநிலையை பொருத்தது... யார் மனதையும் காயப்படுத்தாத. முடிவுகள் வாழ்கை பயணங்கள் அழகானது .... ஆனால் பலரது வாழ்கை பலவித கட்டுகளுக்குள் சிக்கிக்கொண்டுள்ளது.... முடிவுகள் எடுப்பது கடினம்.... வலிகளை நாம் தாங்கிக்கொள்ள துணியும் போது வழிகளை இறைவன் காட்டுவார்....
@santhiyaedits9505
@santhiyaedits9505 Жыл бұрын
இந்த காதல் தப்பு இல்லை மனசு தான் காரணம் இருவரும் கடைசி வரை தனியாக இருப்பது பதிலாக இருவரும் சேர்ந்து இருக்கலாம்
@mr.unlucky9968
@mr.unlucky9968 Жыл бұрын
தூயவன் என்ற பெயரில் பிடிக்காத வாழ்க்கை வாழ்வதற்கு பதில் கெட்டவன் என்ற பெயரில் பிடித்தவலின் கரம் பிடிக்கலாம்
@yamunadevi2280
@yamunadevi2280 Жыл бұрын
🙌
@fathimathaki2375
@fathimathaki2375 11 ай бұрын
உண்மையான வரிகள்....சல்யூட் சகோ
@rushaliandcats96
@rushaliandcats96 Жыл бұрын
கண்டிப்பாக சேரலாம்..... Love is Important than the Society ❤❤❤
@roselinrosy8705
@roselinrosy8705 Жыл бұрын
என்ன பொறுத்த வரைக்கும் இது தப்பு இல்ல அண்ணா இது ஒரு சூப்பர் படம் ✨✨❤️❤️❤️ I love this movie bro ❤️❤️💖✨
@lathachandrasekar611
@lathachandrasekar611 Жыл бұрын
0:05 aajunnea feel good romantic movie ah.....🙀ada kadavule en kanna ennalaye namba mudila...super uh thango tdy naa romba happy thank you so much aajunn❤
@jothijo7610
@jothijo7610 Жыл бұрын
Nothing wrong if they joined together 🙂 as per me. Both can fill their diary with some memorable thoughts.
@kanshikank8724
@kanshikank8724 Жыл бұрын
2years la ippothan First comment .... athuvum naa romba munnadi ketta movie....thank u 🙂
@devisanjana1026
@devisanjana1026 Жыл бұрын
இந்த இதயங்கள் ஒன்றாக சேர வேண்டும் 💖💖🖤
@Nephophile8580
@Nephophile8580 Жыл бұрын
Lunch box movie rating 7.5/10 Great love movie. Nowadays many people don't know the value of love. It's neither just a word nor relationship. It's more like a feeling.
@sharma6312
@sharma6312 Жыл бұрын
I love u anna
@KEERTHANA-rq9le
@KEERTHANA-rq9le 5 ай бұрын
Naa unkaloda channelal naraiya movies pathurukea aajun aana entha moviekku tha naa first first comments panra .oru nalla feel good movie aajun enakku romba pudichirukku ❤❤
@English_songs_lyrics_
@English_songs_lyrics_ Жыл бұрын
ஆயிரத்திற்கு மேற்பட்ட காதல் கதைகள் இருந்தாலும் இந்த கதை மிகவும் வித்தியாசமாகவும் சுவாரஷ்யமாகவும் இருந்தது
@jackdanielsjd3237
@jackdanielsjd3237 Жыл бұрын
BGM+ajun Voice+ feel good vera level 🔥🔥
@santhanalakshmi9489
@santhanalakshmi9489 Жыл бұрын
அன்புக்காக ஏங்கும் இரு இதயங்கள் இணைத்தால் போதும் .படம் அருமை தம்பி
@vinnyangel4158
@vinnyangel4158 Жыл бұрын
Super kadipa saranum😍😍😃
@zameeraramzan9465
@zameeraramzan9465 Жыл бұрын
பிடிக்காத வாழ்க்கையோடு கஷ்டபட்டு வாழ்றத விட.... இது ஒன்னும் தப்பில்ல
@aishupinky2743
@aishupinky2743 Жыл бұрын
Intha feeling tha love.............so correct tha.............." Kannam surunkida neeyum.............Meesai naraithida naaanum ".............intha movie "ya paakkum podhu intha line tha enakku niyabagam varudhu......................my favorite line...................
@mahendransmart661
@mahendransmart661 Жыл бұрын
2days unga voice kekkama irukka mudiyala anna today video I'm very happy 😊
@samimsamim78611
@samimsamim78611 Жыл бұрын
இது உண்மையான காதல் அன்புகாக ஏங்கிய 2பேரும் சேர வேண்டும்...❤️
@smanojkumar33770
@smanojkumar33770 Жыл бұрын
10:16 real truth🙂🙂. No words to say after hearing that true line.
@harithas8739
@harithas8739 Жыл бұрын
I accept it ❤️ wow.... feel good voice, feel good music, feel good movie super anna and wating for special edition ❤️ by Tamil voice over family member ❤️🤗.
@sindhukannan1876
@sindhukannan1876 Жыл бұрын
Azhaga narrate pandringa Arjun 🥰
@sheelarabeka924
@sheelarabeka924 Жыл бұрын
Super movie good சூப்பரா நல்ல படம் இன்றைய கதை வித்தியாசமான கதை இப்படி ஒரு டுஸ்டா நல்ல கதைக்களம் இருவரும் ஒன்றாக சேர்ந்தாள் 🎉 நல்லா இருக்கும்👏🏻👏🏻thank you arjun
@nivethanivi2147
@nivethanivi2147 Жыл бұрын
Anbu kedaikama dhinam dhinam yengi vazhnthutu iruka enaku puriyum adhoda vali ennanu...they must be unite with a happy ending 🥺🦋💕
@sriraamansuga7678
@sriraamansuga7678 Жыл бұрын
அருமையான படம். பெண், ஆண் வேறுபாடுகள் இல்லாது இரண்டு மனங்கள் அன்புக்காக ஏங்கும் ஒவ்வொரு நிமிடங்களும் தான் இங்கு படமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.நமது வாழ்வில் மரணம் வரை போனாலும் ஒரு மனிதரை நமது உள்ளக்காதவுக்குள் பூட்டி வைத்திருக்கின்றோம் என்பது . இந்த கதை மூலம் விளங்குகின்றது.
@rinithangam4103
@rinithangam4103 Жыл бұрын
Ss...
@shreetharanishreetharani5021
@shreetharanishreetharani5021 Жыл бұрын
Anneyyyyyy after few daysssss💖💖💖💖Oru feel good movie✨✨✨✨
@arulprema6895
@arulprema6895 Жыл бұрын
Correct than bro hero and heroine seranum movie super bro ❤❤❤
@smilling_queen164
@smilling_queen164 Жыл бұрын
Happy 2.27 million fam thala 🔥🔥
@sharmiasha3955
@sharmiasha3955 Жыл бұрын
Ithu unmai thana kalyanam na love antha kalyanathula love illana ithula onnum illa oru lifeaa loveooda vazhanum atha unmayana life intha movie supper ithamathiri Feel good movieya paathu video pannuga aarjum unga work sooooo good nice keep it up man wish u all the best🫰🔥🔥🔥🔥
@mr.boss1034
@mr.boss1034 Жыл бұрын
Unfortunate friendship Turned into love and affection Coz when they are together they live happily As my point is to be live happily two souls together. True love can't explain bruh Until it comes.
@dhavam144
@dhavam144 Жыл бұрын
True love ah iruntha avanga kandeepa onnu seranum. Love is beautiful✨✨❤❤❤❤
@indujavarshini2656
@indujavarshini2656 Жыл бұрын
Love has no age💯😌
@haa_haaa
@haa_haaa Жыл бұрын
காதல் மிகவும் அழகாகது.....அது யார் மீதும் எப்போது வேண்டுமானாலும் வராலம்......காதல் ஒரு இயற்கையின் விதி...
@nishanthbala4784
@nishanthbala4784 Жыл бұрын
Vera level movieee.....💞 But naa innum paakala poi paakuren.....💞💞
@sivan7132
@sivan7132 7 ай бұрын
Sari tha ❤🥰❤
@priyasathish689
@priyasathish689 Жыл бұрын
Ennoda manasuku avanga rendu perum seranum adha correct✅ director serkura mathiri ye vaichi irukalam.. Innum super ra irudhu irukumb
@THALAPATHYFAN-T70
@THALAPATHYFAN-T70 Жыл бұрын
Shajakanum nilavum ondru sera vendum enpathu en karuthu 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@mails2sureshk
@mails2sureshk Жыл бұрын
Good one bro.. nice pick of movie... Even though i knew/watched this movies, it's kinda recall how important our family (wife) is. Im gonna watch this movie again with my wife n daughter. I really felt good watching. Thank you for reminding me about family.
@bhavabhava8455
@bhavabhava8455 Жыл бұрын
🥰🥰அருமை அருமை 🥰🥰 🤝நல்ல ஒரு திரைப்படம்🤝
@English_songs_lyrics_
@English_songs_lyrics_ Жыл бұрын
Night time+aajunn voice+feel good love story+big screen+cool climate=heaven feel
@rmpigeons
@rmpigeons Жыл бұрын
Vera level bro🔥🔥🔥😍😍🤗🤗🤗
@seethaseetha3502
@seethaseetha3502 Жыл бұрын
விட்டில் இருக்கும் மனைவி. மார்கள் அதிகபட்சம் ஆசை படுவது அவர் நம்மிடம் சிரித்து பேசமாட்டார் என்பது தான்
@rinithangam4103
@rinithangam4103 Жыл бұрын
😢s.. bt athu ethir pakura namaku athu nadakathu
@amuvlogs515
@amuvlogs515 Жыл бұрын
What beautiful love story... Nice Anna... If they want to be together... They will be 😢🙂
@aznaramanayake276
@aznaramanayake276 Жыл бұрын
The storyline is extremely interesting. in my opinion, a relationship is built between two parties on their happiness, trust, caring and trust. Where those are absent, it cannot be taken as a bond between two people. Intimacy is not just physical, a comforting word is enough to built this bond. I hope they should be together at the end, which means happiness for both in their rest of the life, the biggest mistake is trying to satisfy other people's thoughts before admiring your feelings.
@sajislittleworld5308
@sajislittleworld5308 Жыл бұрын
Well said👌
@HACKER.46
@HACKER.46 Жыл бұрын
fact bro 💯
@kasthurimalathi8465
@kasthurimalathi8465 Жыл бұрын
Exellent
@CCC-2009
@CCC-2009 Жыл бұрын
Same thought
@shaminivijay3176
@shaminivijay3176 Жыл бұрын
Aajun aana.....i can feel the movie.........thankz...bcoz in your explaning movies everything i learn something....what is life, how to move on, how manage life.....❤ u are great
@sabeenababu6462
@sabeenababu6462 Жыл бұрын
Romba alagana voice ungaluthu ❤️❤️
@yathurshikawickramasegaran3382
@yathurshikawickramasegaran3382 Жыл бұрын
Sema love story anna Unga voice um super❤😘
@anurekaamanivannan9521
@anurekaamanivannan9521 Жыл бұрын
Aajun annae unga voice ku enga paandiya naade adimaiyappa😍😍😍😍😍😍
@jishnubalaji5816
@jishnubalaji5816 Жыл бұрын
Bro....semmaya irunthuthu....katha sonna vitham....kathaikku voice illa uyir kuduthitteenga....nice bro.
@amuthapriyaa
@amuthapriyaa Жыл бұрын
Unexpected climax...but true love never dies and kandipa ithu thappu illa nu tha yennaku thonuthu because both of them tired of their life's so they have to move on to next life....
@sownthariyaelango2398
@sownthariyaelango2398 Жыл бұрын
Wow... heart melting 💙..tq aajun😍
@smileygirl6283
@smileygirl6283 Жыл бұрын
Love ku age illa so avanga oru family ya irukurkaramari ending vantha super ra irukum 💖✨💖✨💖✨💖
@santhibalaguru7615
@santhibalaguru7615 Жыл бұрын
Hoo
@manikandankandan1210
@manikandankandan1210 Жыл бұрын
Vera level thalaivaaaa 🔥❤️🔥
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН