மகிந்த மகனுக்கு விலங்கிடவில்லை ஆனால் ஒரு MP க்கு விலங்கிடப்பட்டுள்ளது. சிங்களம் மாறாது.
@arulananthamgeorge8620Күн бұрын
AVAR thanahawe vilanku idum padi kettukondar.
@shanmuganathanmuraleethara7105Күн бұрын
தன்னை விட சொல்லிக் கேட்டால்? @@arulananthamgeorge8620
@sulochanamadushani210523 сағат бұрын
He is the one asking for that.listen to video properly
@ranjanidevi790623 сағат бұрын
எவ்வளவு குற்றம் செய்தவன் எல்லாம் நிரபராதி தமிழனுக்கு நிலமை இப்படித்தான்
@thushanththushanth221922 сағат бұрын
@Rose-q1j1p மஹிந்த மகன் விசாரணை கைதி அர்ஜுனா நீதிமன்றத்துக்கு சமுகமளிக்காமல் நீதிபதியால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட குற்றவாளி
@NouliNouliКүн бұрын
ஐபிசி இப்போது உங்களுக்கு சர்க்கரையை வாய்யில் போட்ட மாதிரி இருக்கு தானே இனிமேல் தான் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுணா அவரின் அமோக வளர்ச்சி கொஞ்சம் தான் மக்கள் ஆதரவு இருந்தது இனி அனைத்து மக்களும் மாகாண சபை தேர்தலில் காட்டுவார்கள் அர்ச்சுணாவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது நன்றி ஐபிசி
@KandeepanKandee-c8d22 сағат бұрын
Thamilan nili ithuthan
@ThanksSuthaHethush23 сағат бұрын
இப்ப விளங்குதா எங்கட பிரச்சனை வெளியில் தெரிய இனி வாய்ப்பில்லை. அர்ச்சுனாவின் கரங்களை வலுப்படுத்த வேண்டும்.
@VigneswaranArunachalam23 сағат бұрын
He is falling into trouble because of people like you
ஏய் இந்து மதத்தை இழிவு படுத்தி பேசியதற்கு தண்டனை கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்
@rajasathiya137020 сағат бұрын
உன்னைப்போன்ற முடாலுகளால்தான் அவர் சிறை செல்கிறார்
@mohanbuvan19 сағат бұрын
Poda muttal
@ThevidevideviКүн бұрын
தமிழ௫க்கு குரல் கொடுக்கும் மனிதனுக்கு ஏன் இந்த சோதனை
@kelumsenevirathne.8810Күн бұрын
😂😂😂😂😂😂
@arunnavaranjan534922 сағат бұрын
எத்தனை காலம் தான் ஏமாத்துவார் இந்த நாட்டுலே 😂🤣🤣?? சட்டம் ஒழுங்கை மதியாதவர்களும் பொய் , புரளி , தில்லுமுல்லு , களவு செய்பவர்களுக்கு தண்டனை கிடையாவிட்டால் நாடு சீர்குலைந்து விடும். சிறையில் psychiatrist இடம் காட்டி treatment கொடுப்பது சாலச்சிறந்தது🥰 !
@Ilangkeshwaram21 сағат бұрын
ஐயோ அண்ணா 😢 தடைகளை தாண்டி வர வேண்டும் அண்ணா
@NathanNathan-n2tКүн бұрын
ஐபிசி உங்களுளுக்கு சந்தோசமா இருக்கும் என்ன கேள்வி கேட்கும் ஒருவனையும் உள்ளுக்குள் போட்டாச்சு
@George-f3vКүн бұрын
😂😂😂😂
@vama194422 сағат бұрын
உங்கள் கோமாளியின் முதலமைச்சர் கனவு நிறைவேறும்
@vijithaloges9247Күн бұрын
அரசாங்கம் சிங்களவன் சிங்களவன் தான் என்பதை காட்டியுள்ளான். தமிழரின் நிலை இதுதான்
எத்தனை காலம் தான் ஏமாத்துவார் இந்த நாட்டுலே 😂🤣🤣?? சட்டம் ஒழுங்கை மதியாதவர்களும் பொய் , புரளி , தில்லுமுல்லு , களவு செய்பவர்களுக்கு தண்டனை கிடையாவிட்டால் நாடு சீர்குலைந்து விடும். சிறையில் psychiatrist இடம் காட்டி treatment கொடுப்பது சாலச்சிறந்தது🥰 !
@ThanushanChantirukumarКүн бұрын
இப்பவே பயம் வந்துவிட்டது ஜனாதிபதிக்கு
@RaguSinnathamby-c6eКүн бұрын
இவன் அர்ச்சுனா பாராளமன்றில் ஊழை இடுவது உயர்சபைகளை குழப்புவது படம் எடுப்பது தவறான முறையில் வாகனம் செழுத்துவது, வாகனம் முறைதவறி பழக்குவது , பாராளமன்ற உரிப்பினர் அட்டையை வாகனத்திற்குள். வைத்து விட்டு எங்கு வேண்டும் என்றாலும் நிறுத்துவது , stop வாகனங்களுக்கு இடையூறு செய்வது. கேட்டாள். நான் MP என்பது , ஆபாசவார்த்தைகள் , தொண்டர்களுக்கு வேலை எடுத்து கொடுப்பதாக கூறியவன் இப்போ கூறுகிறான் நான் அரசாங்க MP இல்லை , சுயேற்ச்சை என்னால் ஒன்றும் செய்யமுடியாது படித்து பட்டதாரிகள் நிறையப் பேர் உள்ளார்கள் எல்லோருக்கும் government job எப்படி எடுத்து கொடுக்க முடியும் , ஹோட்டல்கள் பெயின்ரிங் வேலைகள் நிறைய இருக்கிறது அவற்றை யார் செய்வது ? படித்து விட்டு government job வேண்டும் என எதிர்பாராது எல்லா வேலைகளையும் பார்க்கலாம், நான் பெயின்ரிங் வேலையும் செய்வேன் , ஆகவே இவற்றை பட்டதாரிகள் நினைவில் கொள்க , இப்படி மக்களை ஏமாற்றி அரசியலுக்குள் வந்தவன் அர்ச்சுனா ,
@prathapratha9129Күн бұрын
@@RaguSinnathamby-c6e ஊழலுக்கு துணை போகின்றவர்கள் இப்படி தான் Npp க்கு வாக்களித்ததை நினைத்து வெட்கப்படுகின்றேன்.
@arunnavaranjan534922 сағат бұрын
எத்தனை காலம் தான் ஏமாத்துவார் இந்த நாட்டுலே 😂🤣🤣?? சட்டம் ஒழுங்கை மதியாதவர்களும் பொய் , புரளி , தில்லுமுல்லு , களவு செய்பவர்களுக்கு தண்டனை கிடையாவிட்டால் நாடு சீர்குலைந்து விடும். சிறையில் psychiatrist இடம் காட்டி treatment கொடுப்பது சாலச்சிறந்தது🥰 !
@mageshsanthoshi810722 сағат бұрын
ஜனாதிபதிக்கு குலைப்பன் காச்சலாம்.... பாராளுமன்றத்திலை வைச்சு இவர் கடிச்சுக்கிடிச்சுப் போட்டால்.....
@prathapratha912920 сағат бұрын
@@mageshsanthoshi8107 Unda Unkada Yarum kadi vendinatha
@matheeswarannadarajah5488Күн бұрын
இதுதான் clean சிறிலங்கா N
@RaguSinnathamby-c6e23 сағат бұрын
@@matheeswarannadarajah5488 உன்மை 100%
@rajavinothan4482Күн бұрын
யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்துக்கு பங்கேற்க விடாமல் இருப்பதற்கான திட்டம்.....
@KandeepanKandee-c8d22 сағат бұрын
💯
@sunkam58419 сағат бұрын
Poraada poravarukku abiviruthik koottam ethatku ?
@SVVIGSINКүн бұрын
அனுராவின் திட்டமிட்ட செயல்.இதுதான் தமிழர்களின் நிலை.
@RaguSinnathamby-c6eКүн бұрын
இவன் அர்ச்சுனா பாராளமன்றில் ஊழை இடுவது உயர்சபைகளை குழப்புவது படம் எடுப்பது தவறான முறையில் வாகனம் செழுத்துவது, வாகனம் முறைதவறி பழக்குவது , பாராளமன்ற உரிப்பினர் அட்டையை வாகனத்திற்குள். வைத்து விட்டு எங்கு வேண்டும் என்றாலும் நிறுத்துவது , stop வாகனங்களுக்கு இடையூறு செய்வது. கேட்டாள். நான் MP என்பது , ஆபாசவார்த்தைகள் , தொண்டர்களுக்கு வேலை எடுத்து கொடுப்பதாக கூறியவன் இப்போ கூறுகிறான் நான் அரசாங்க MP இல்லை , சுயேற்ச்சை என்னால் ஒன்றும் செய்யமுடியாது படித்து பட்டதாரிகள் நிறையப் பேர் உள்ளார்கள் எல்லோருக்கும் government job எப்படி எடுத்து கொடுக்க முடியும் , ஹோட்டல்கள் பெயின்ரிங் வேலைகள் நிறைய இருக்கிறது அவற்றை யார் செய்வது ? படித்து விட்டு government job வேண்டும் என எதிர்பாராது எல்லா வேலைகளையும் பார்க்கலாம், நான் பெயின்ரிங் வேலையும் செய்வேன் , ஆகவே இவற்றை பட்டதாரிகள் நினைவில் கொள்க , இப்படி மக்களை ஏமாற்றி அரசியலுக்குள் வந்தவன் அர்ச்சுனா ,
@lawrencedonbosco8399Күн бұрын
This guy dancing too much can't believe he is a doctor stupid
@SVVIGSINКүн бұрын
@RaguSinnathamby-c6e குருட்டு கண்களால் பார்த்தால் அப்படித்தான் தெரியும். கண்ணாடி போடுவது சாலச்சிறந்தது.
@RaguSinnathamby-c6eКүн бұрын
@ இவன் அர்ச்சுனா பாராளமன்றில் ஊழை இடுவது உயர்சபைகளை குழப்புவது படம் எடுப்பது தவறான முறையில் வாகனம் செழுத்துவது, வாகனம் முறைதவறி பழக்குவது , பாராளமன்ற உரிப்பினர் அட்டையை வாகனத்திற்குள். வைத்து விட்டு எங்கு வேண்டும் என்றாலும் நிறுத்துவது , stop வாகனங்களுக்கு இடையூறு செய்வது. கேட்டாள். நான் MP என்பது , ஆபாசவார்த்தைகள் , தொண்டர்களுக்கு வேலை எடுத்து கொடுப்பதாக கூறியவன் இப்போ கூறுகிறான் நான் அரசாங்க MP இல்லை , சுயேற்ச்சை என்னால் ஒன்றும் செய்யமுடியாது படித்து பட்டதாரிகள் நிறையப் பேர் உள்ளார்கள் எல்லோருக்கும் government job எப்படி எடுத்து கொடுக்க முடியும் , ஹோட்டல்கள் பெயின்ரிங் வேலைகள் நிறைய இருக்கிறது அவற்றை யார் செய்வது ? படித்து விட்டு government job வேண்டும் என எதிர்பாராது எல்லா வேலைகளையும் பார்க்கலாம், நான் பெயின்ரிங் வேலையும் செய்வேன் , ஆகவே இவற்றை பட்டதாரிகள் நினைவில் கொள்க , இப்படி மக்களை ஏமாற்றி அரசியலுக்குள் வந்தவன் அர்ச்சுனா ,
@RaguSinnathamby-c6eКүн бұрын
@ நான் கண்னாடி இல்லாமல் தவறுகளை கான்கிறேன் உமக்கு கண்ணாடி தேவைப்படுகிறது , பைத்திய வைத்தியர்களை விட்டு நல்ல டாக்டரை பார்
@udayakumarudayakumar386523 сағат бұрын
தட்டி கேட்க ஆள் இல்லை சிங்கள. பௌத்தம் இது தான் சொல்லி உல்லது இது போல் சிங்கள Mp ஒருவனை கைது செய்கடா பார்ப்பம் அர்சுனா வாழ்க
@Suresh-o1j7qКүн бұрын
சத்தியமே லட்சியமாய் கொள்ளடா தலை நிமிர்ந்து உணர்வ்வுணர்ந்து கொள்ளடா மக்கள் உன் பக்ங
@Channel4KKY22 сағат бұрын
good news today thanks God
@Rasigaransundaran23 сағат бұрын
தமிழ் மக்களே எல்லோரும் புறக்கணியுங்கள் நுரையை வாரத்துக்கு புறக்கணியுங்கள் தமிழ் மக்களே
@RichiAntony-ej4xs18 сағат бұрын
ஐயோ தங்கம் தனிச்சுப்போச்சு!😅
@leelasri-k5yКүн бұрын
.😅இவர் வந்து போனதன் பின் அவர் வருவார், வேறொன்றும் இல்லை
@SVVIGSINКүн бұрын
வால் பிடிக்கும் ஐ பி சி க்கு இது வேல் மாதிரி.
@Svssss5489Күн бұрын
உன்னையும் உள்ளே போடவேண்டும்
@husseinabdul648520 сағат бұрын
அப்பாடா ஒரு படியாக உள்ளே தள்ளிற்றாங்கள். இப்பதான் வோட் போட்ட சனத்துக்கும் யாழ்ப்பாண மக்களின் மானத்துக்கும் ஓரளவு நிம்மதி. விசர் உள்ளுக்க போயிற்றுது. பகிடி என்னெண்டால் நானும் ஆரம்பத்தில இந்த விசரின்ர விசர் கூத்துக்கள் தெரியாம இந்த விசர் அரசியலுக்கு வந்து முன்மாதிரியாக இருக்க வேணும் எண்டு வாழ்த்து தெரிவிச்ச நான் பாருங்கோ. அதுதான் எனக்கும் நினைக்கேக்க தலைக்குனிவு ..
@anngunavathani826821 сағат бұрын
இப்போ சிலபேருக்கு சாப்பிட்ட மாதிரி இருக்குமே . அன்றே சொன்னேன் நல்லவன் வல்லவன் அர்ஜுனா என்று
@MuhammedHidayathullah19 сағат бұрын
Paiththyathukku vaithiyam kedaikkuma😂😂😂
@sunkam58419 сағат бұрын
Vaithyathukku paithiyam pudikkum.
@subramaniyamthayanantham921921 сағат бұрын
நானும் றவுடிதான் நானும் றவுடிதான்
@RajanAzhil21 сағат бұрын
நானும் ரவடிதான் நானும் ரவுடிதான் நம்புங்கையா இது அருச்சுனாவின் பிரச்சார நிகழ்ச்சி நிரல்தான் .
@adrianabsolom9895Күн бұрын
This is very good
@puveendrantheivendran896912 сағат бұрын
மிரட்டும் சிங்களம்
@Nava-h7bКүн бұрын
இவர் சிறைசெல்வது எல்லாம் சுயநல சட்டமீறல்களாலேயே,மக்களுக்காக ஒன்றும் புடுங்கவில்லை,அவரின் சட்ட செலவிற்கு யார் பணம் அழுவது?
@prathapratha9129Күн бұрын
Unda
@SukinthanSuki-z2o22 сағат бұрын
அன்றிமார்😂
@prathapratha912922 сағат бұрын
@@SukinthanSuki-z2o Unda Anty mara
@Sri-pp6nqКүн бұрын
IBc Happy 😂😂😂
@kausalyanallainathan172123 сағат бұрын
👏👏👏👏👏
@ElmoGiritharanКүн бұрын
That's good. People's problems are many years old. People should talk to him without protesting. Archuna is the trouble maker.
Dr nee enga ponaulm Buying trouble on behalf of tamils it's really pissing me off along with decent tamils
@thamilselvi491223 сағат бұрын
Elam nallatha than nadakum yarum kulapama iruntha pothum
@அன்புவனம்ஶ்ரீமஹாசக்திஅம்மன்ஆன்20 сағат бұрын
எதுவும் யோசிச்சி பேசணும் எதிர்கால நலன் அவசியம்
@RaguSinnathamby-c6eКүн бұрын
இவன் அர்ச்சுனா பாராளமன்றில் ஊழை இடுவது உயர்சபைகளை குழப்புவது படம் எடுப்பது தவறான முறையில் வாகனம் செழுத்துவது, வாகனம் முறைதவறி பழக்குவது , பாராளமன்ற உரிப்பினர் அட்டையை வாகனத்திற்குள். வைத்து விட்டு எங்கு வேண்டும் என்றாலும் நிறுத்துவது , stop வாகனங்களுக்கு இடையூறு செய்வது. கேட்டாள். நான் MP என்பது , ஆபாசவார்த்தைகள் , தொண்டர்களுக்கு வேலை எடுத்து கொடுப்பதாக கூறியவன் இப்போ கூறுகிறான் நான் அரசாங்க MP இல்லை , சுயேற்ச்சை என்னால் ஒன்றும் செய்யமுடியாது படித்து பட்டதாரிகள் நிறையப் பேர் உள்ளார்கள் எல்லோருக்கும் government job எப்படி எடுத்து கொடுக்க முடியும் , ஹோட்டல்கள் பெயின்ரிங் வேலைகள் நிறைய இருக்கிறது அவற்றை யார் செய்வது ? படித்து விட்டு government job வேண்டும் என எதிர்பாராது எல்லா வேலைகளையும் பார்க்கலாம், நான் பெயின்ரிங் வேலையும் செய்வேன் , ஆகவே இவற்றை பட்டதாரிகள் நினைவில் கொள்க , இப்படி மக்களை ஏமாற்றி அரசியலுக்குள் வந்தவன் அர்ச்சுனா ,
@YoutubeUser-f1iКүн бұрын
IBCயில் இருந்து வாங்குவதற்கு மேலாக விசுவாசத்தைக் காட்டி விட்டீர். வாழ்க வளமுடன்.
@GaneshThamuКүн бұрын
நீ நிச்சயம் மீன்சந்தையில் வியாபாரியாகத்தான் இருப்பாய். நாட்டுநடப்பு புரிந்தவிதம் தெரிகின்றது.
@RaguSinnathamby-c6e23 сағат бұрын
@ நன்றி
@razzakabdulhasan73722 сағат бұрын
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@thayaparam764820 сағат бұрын
ஐபிசி காரன் பீச்சிப்போட்டானாம் போய் குண்டியை கழுவும்
@Rasigaransundaran23 сағат бұрын
Sri Lanka president no good
@George-f3vКүн бұрын
மெண்டல் ஹாஸ்பிடல் அனுப்ப வேண்டியவனை பாராளுமன்றம் அனுப்பி உள்ளார்கள் மக்கள்
டே🎉 கூட்டிட்டு போங்க ஆனா விலங்கு போட வேண்டிய தேவை உள்ளதா.. ன்
@SHANNALLIAHКүн бұрын
God is with U 2 Always my friends! Om Nama Shivaya! Shivaya Nama Om! Shiva Shivaa Thunai! China oppressive Rule startet Already in Srilanka by AKD! TN poor helpless fisherman too brutally injured after India helped too much billions USD! Shame!
@Nava-h7bКүн бұрын
It is TN fishermen killing SL fishermens livelihood.Crocodile tears
@NandaKumar-xe7gw14 сағат бұрын
உலகப்பந்தில் தமிழர்கள்🕍⛪🌋⛰️🌹 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@thushanththushanth221923 сағат бұрын
அர்ஜுனா வை அங்கோடைக்கு அனுப்புங்கள்
@razzakabdulhasan73722 сағат бұрын
❤❤❤❤❤❤
@FransisJeevaratnam-nb9bzКүн бұрын
பகீஷ்கரீப்பு போராட்டம் நியாயமானதாக இருக்க வேண்டும்.😊
@SelvaaTThara7 сағат бұрын
Archana sir win
@dstidemedia593522 сағат бұрын
This is all Tamil one time happens in Sri Lanka before rajapaksa now AKD government all same attack with police
@Plakash_884Күн бұрын
😮😮
@paulshan9001Күн бұрын
Now on learn to talk less and respect others Mr. TikTok doctor 😂❤❤ he may need phones 😂😂😂😂
@APPS-somasКүн бұрын
என் மக்கள் எங்கே……?
@matheeswarannadarajah5488Күн бұрын
ரணில் same as. அனுர
@L.Prashanthan21 сағат бұрын
அடே அவனே அவனுக்கு கைவிலங்கு போட சொல்லுரா சிங்களம் தெரியாமல் பேச வேண்டாம் இவன் நடிகன் கள்ளன் 😅😅😅😅😅